சரணம் மிக இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு, msv அவர்களின் melody-யே தனி தான்
@rupmicandy6160Ай бұрын
MSV, எந்த Heroine னுக்கு P.Susheela அம்மா குரல் சரியாக இருக்கும் என்று நன்கு அறிவார். இந்தப் பாடலில் அம்மா வின், குரல் சொல்லவே வேண்டாம், பிரமாதம் பிரமாதம் Just Mind Blowing. Hats off to P.Susheela அம்மா.
@arul9260Ай бұрын
80 களின் பாடல்களுக்கு ஈடே இல்லை...மனதை வருடிய பாடல்கள்❤
@malavaran7313Ай бұрын
நெடுநாள் ஆசை ஒன்று இப் பாடலை கேட்க🎉 அருமை
@GeetSenjuАй бұрын
Super song, school pohumpoyhu radio vil kettathu❤❤❤❤🎉🎉🎉🎉
@mohamedmaideen3102Ай бұрын
வாலியின் வரிகள் சிறப்பு பாடல்கள் கேட்க்கும் போது இரவு நேரம் மெய் மறக்க செய்யும் அந்த காலம் பாடல் என்றும் கேட்க்கலாம்
@hariprabhuek3575Ай бұрын
Beautiful song from MSVsir
@NICENICE-oe1ctАй бұрын
மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல்
@rameshkn64832 ай бұрын
Msv always great
@srividyamahalakshmi2781Ай бұрын
What a melodious and rare song it is. Mohan sir's expressions are worth watching.
@revathishankar946Ай бұрын
Lovely song Ever green
@paxithreeАй бұрын
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . ககககனனனன்னனனிபபபபூஙஙங்கககொடடடி ககககனனன்னனறி
@ravibritto6334Ай бұрын
மோகன் நடிப்பில் msv இசை இந்த ஒரு படம் தான்.....❤❤😊😊😊
மெல்லத் திறந்தது கதவு இந்தப் படத்துக்கும் எம் எஸ் வி இணைந்து பணியாற்றி இருக்கிறார்
@GREENVIEWHOTELCMBAIRPORTАй бұрын
Film sarnalyam
@kirubaikumarir6439Ай бұрын
கமலை விட மோகன் ரொம்ப அழகு நடிப்பு மோகன் படத்தை நேசிக்காத பெண்களே கிடையாது நடுத்தர படங்கள் தான் 80 - 90 குள்ள தான் நல்லா இருந்துச்சு படம் அதில் மோகன் முரளி ஹிட் சாங்
@lotus5295Ай бұрын
Msv style.
@sharmz826628 күн бұрын
நெடுநாள் ஆசை ஒன்று…இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு……அதை நேரிடையாகச் சொல்ல…நான் நாணமில்லாதவள் அல்ல.. நெடுநாள் ஆசை ஒன்று…இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு…அதை நேரிடையாகச் சொல்ல…கண்ணை தூதுவிட்டேனடி மெல்ல.. க ம ப நி நி த த ம ம க…..க ஸ ஸ நி நி த த ப…..ப த ப த…ப த ப த…..நி நி ஸ…ரி ரி க….ம ம ப……த த ப ….. கன்னிப் பூங்கொடி…. ..கைகள் நீட்டி…கிளையை தேடும் காட்சி கண்டேன் - 2 மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து…மலையை கூடும் கோலம் கண்டேன் - 2 அது போல் நானும் வந்து…இந்த மெல்லிடை அணைப்பது என்று. - 2 அதை நேரிடையாகச் சொல்ல…நான் நாணமில்லாதவள் அல்ல…நெடுநாள் ஆசை .. ஆஹா..ஹாஹாஹா ... ம ம க க….ம ம க க……ப ப ம ம….ப ப ம ம……..த த ப ப…….த த ப ப……ஸ………… இந்த வாலிபன் காதல் நெஞ்சை…இளைய ராணி ஏற்க வேண்டும்..2 எண்ண மாளிகை வாசல் தோறும் ….இளமை தீபம் ஏற்ற வேண்டும் - 2 மடிமேல் உன்னை தாங்க…இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க ..2 அதை நேரிடையாகச் சொல்ல…நான் நாணமில்லாதவள் அல்ல…. நெடுநாள் ஆசை ஒன்று…
@dharmalingamdharmalingam322Ай бұрын
Amazing super wow❤❤❤
@Mahalakshmi-d1qАй бұрын
Nice song super 😊
@rupmicandy6160Ай бұрын
Mike Mohan என்று சும்மாவா சொன்னாங்க. அவர் mike கை வித்தியாசமாக பிடிக்கும் style லை பாருங்கள்.