No video

Nee Enge En Ninaivugal S.M.சுப்பையா நாயுடு இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் நீ எங்கே என்

  Рет қаралды 1,347,613

4K Old Tamil Songs

4K Old Tamil Songs

Күн бұрын

Singer : T. M. Soundararajan
Music : S. M. Subbaiah Naidu
Lyric : Vaali
Movie : Mannippu

Пікірлер: 386
@mohamedmaideen746
@mohamedmaideen746 23 күн бұрын
உலகிலேயே ஆளுக்கு ஏற்ற குரலை மாற்றி பாட்டு பாடக்கூடிய உயர்ந்த மனிதர் டி எம் சௌந்தரராஜன் அவர்களையே சாரும்
@jothiramalingamjothi7091
@jothiramalingamjothi7091 Ай бұрын
இது போன்ற பல நூறு பாடல்களை நாம் மிஸ் பண்ணுகிறோம்.காலத்தால் அழிக்க முடியாது.
@SHANMUGASUNDARAM-oo3fx
@SHANMUGASUNDARAM-oo3fx 4 ай бұрын
சிவாஜி, MGR க்கு மட்டுமல்லாமல் எந்த நடிகராக இருந்தாலும் அவர்களுக்கேற்ப குரலை மாற்றி இனிமையும் கம்பீரமும் மாறாமலும் , அதே சமயம் தேவைப்பட்டால் மிக மென்மையான குரலிலும் பாடும் ஆற்றல் TMS ற்கு மட்டுமே உண்டு. அவருக்கு இணை அவரே. அவர் ஓர் இசைத் தெய்வம்.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
இந்தி பாடகர் முகமது ரபி அவர்கள் டி எம் எஸ் அய்யாவை சந்தித்தால் டி எம் எஸ் அய்யாவின் தொண்டையில் முத்தமிடுவராம் அவ்வளவு இனிய குரல் டி எம் எஸ் அய்யாவுக்கு !!
@karunakarana4060
@karunakarana4060 7 ай бұрын
Excellent Song ever.
@narayanaswamys8786
@narayanaswamys8786 5 ай бұрын
TMS-i, vinjiya singer innum pirakka villai yendrae thondrukiradhu..
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u 5 ай бұрын
இந்தப்பெருமை தமிழுகக்குப்பெருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mangalammaindhanj.j.lalith3376
@mangalammaindhanj.j.lalith3376 3 ай бұрын
டி.எம்.எஸ் அவர்கள் சௌராஷ்ட்ரா காரராக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு மிக துள்ளியமாக இலக்கண பிழையின்றி இருக்கும்.! எஸ்.பி.பி சாரே பாட வந்தபின்பு இவரது பாடல்களை போட்டுக்கேட்டுத்தான் தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொண்டாராம்.! (ஒரு நேர்காணல் நிகழ்வில் அவரே கூறியது) டி.எம்.எஸ். ஐயா தமிழுக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 2 ай бұрын
ஐயோ இது வரை இதை நான் அறியாதிருந்தேனே நன்றி ஐயா! பாடகர் முகமது ரபி. வாழ்க TMS வாழ்க
@sundhars3274
@sundhars3274 6 ай бұрын
அந்த காலம் முதல் இந்த காலம் வரை காதலை கொண்டாடியதும் ஆண்கள்தான். காதல் தோல்வியை கொண்டவர்களும் ஆண்கள்தான்
@Selvanayagamn-i8z
@Selvanayagamn-i8z Ай бұрын
என் உடன் பிறந்தவர்கள் இலங்கையில் உள்ளார்கள் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவர்கள் ஞாபகம் தான் வருகிறது
@manohark3068
@manohark3068 11 күн бұрын
வாழ்க எம்மான் டிஎம்எஸ். கவியும், இசையும் படைத்தவர்கள் புகழ் சிறக்க வாழ்க.
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 4 ай бұрын
சிறகில்லையே நான் பறந்த வர மனதை நெருடும் வரிகள்
@premkumark4265
@premkumark4265 3 ай бұрын
அருமையான பாடல் , சிறகில்லையே நான் பறந்து வர ! என் உயிரே உன்னைத் தொடரந்து வர ! காதலனின் மனதை உணர்வதற்கு இதை விட சிறந்த வார்ததைகள் இல்லை ! ❤❤❤
@jamaludain6709
@jamaludain6709 3 ай бұрын
காதல்... உண்மைக் காதல் தெய்வீகமானது என்பதை மெய்ப்படுத்தும் மெய்யான கவிதை இந்தப்பாடல்... நான் 5 ...6 வகுப்பு படிக்கும்போது கேட்ட நினைவு... இன்றும் அப்படியே இனிமையாய் இதயத்தை வருடுகிறது... இதயமும் கனக்கிறது எதையோ? இழந்துவிட்டதைப் போன்று... ஆம்...tms அய்யாவின் ஆண்மை மிகு குரல்... அது தான் ஆண்குறள்.
@jamaludain6709
@jamaludain6709 3 ай бұрын
ஆண் குரல்... ஆண்மைக்கு குரல்... அருமையான உச்சரிப்புடன். ..
@udayakumarb3465
@udayakumarb3465 3 ай бұрын
ஜெய்க்கு டிஎம்எஸ் ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் மெலோடி ரகம்.
@krishnamurthymurali3708
@krishnamurthymurali3708 Ай бұрын
இவருக்கும் பொருத்தமான குரல் அல்லவா?
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 ай бұрын
❤ காதல் ஒவ்வொரு முறையும் கசப்பான அனுபவமாகவேதான் இருந்து வருகிறது. தேன் கூட கசக்குமா? 1975ல் ஆரம்பித்த என் காதல் வரும் 2025ல் தனது 50 ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது. Alas years are only numbers. Heart weeps, mind regrets, and body rejects the scorching love and elusive lovers.
@joshmuru64
@joshmuru64 Жыл бұрын
அருமையான பாடல்...ஒவ்வொரு நடிகருக்கும் ஏற்றார் போல் அவர்களின் குரலில் குரலை மாற்றி பாடுவதில் வல்லவர் டி.எம்.எஸ் ஐயா...
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r 2 ай бұрын
Vunmai! SPB. Sir. Kooda. .
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 10 ай бұрын
முதல் படமே இரு வேடங்களில் நடித்த ஒரே ஒரு நாயகன்
@kvs6830
@kvs6830 Ай бұрын
ஜெய்சங்கர் இரவும் பகலும் படத்தில் இரட்டை வேடம் இல்லை என்று நினைக்கிறேன். மாறுவேடம் போட்டுகொண்டு உண்மையை கண்டுபிடிக்க இரவில் அலைந்து கொண்டு இருப்பார்..
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Ай бұрын
❤ கல்லூரி நாட்களில் ❤ இளமைக் காலத்தில் ❤மனங்களை ❤ புரட்டி எடுத்த ❤அதி அற்புதமான பாடல்
@mvvenkataraman
@mvvenkataraman Жыл бұрын
எவ்வளவு அருமையான காதல் உணர்ச்சிப்பாடல், அவள் உடலை வர்ணிக்காமல் எழுதப்பட்ட காதல் பாடல், ஆபாசமோ விரசமோ கலக்கப்படாத தேன் பாடல், உண்மையான காதலர்களின் உயர்ந்த பாடல்!
@gvsgnanavelu7764
@gvsgnanavelu7764 Жыл бұрын
Super Super
@saravankumar213
@saravankumar213 Жыл бұрын
AN ARDENT FAN OF YOUR ENGLISH COMMENTS
@wolverinevivek6192
@wolverinevivek6192 Жыл бұрын
காலங்கள் கடந்தாலும் அதை கடந்து வந்த பாதை மாறாது .நான் என் இள வயது ஜெய் ரசிகன் .Now At 64..இருந்தாலும் உங்கள் எண்னத்தின் தீவிர ரசிகன் .காலம் எப்போது வேண்டுமானாலும் நம்மை கொண்டு சென்று விடும் .வாழும் வரை தர்மம் தலை காக்கும் .ஜெய் செய்த தர்மத்தை யார் வெளி படுத்துவார்.ஜெய்யின் மகன் விஜய் கண் மருத்துவர் அவரால் பார்வை பெற்றோர் இலவசமாக எண்ணிலடங்காதோர்.
@ravim7241
@ravim7241 Жыл бұрын
Now I'm 64
@user-vz4mo3pd8e
@user-vz4mo3pd8e 10 ай бұрын
SUPPER.SR.IAMAGE.64
@aminahjamal3417
@aminahjamal3417 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@lakshmimurali8064
@lakshmimurali8064 6 ай бұрын
Now iam 64.My realation Jai sir,iam never forgat him and his family/R.Murali.
@sathamani5143
@sathamani5143 2 ай бұрын
​@@aminahjamal3417❤❤❤❤❤
@mohanramkrishnan2391
@mohanramkrishnan2391 10 ай бұрын
அய்யா திரு பத்மஶ்ரீ டி எம் எஸ் ஒரு அதிசயம் ஏன் எட்டாவது எட்டாத அதிசயமே
@ashokr6704
@ashokr6704 5 ай бұрын
தன் காதலி தான் தன் உயிர் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்த அந்த காலத்தை இன்னும் மறக்க முடியவில்லை.
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா.ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா.அந்த காலத்து புனிதமான காதலர்களுக்கு சமர்ப்பணம்.
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
Kalyanam M இந்தக் காலத்து பாடல்களில் இலக்கியேமே இல்லை. இதை எப்படி இந்தக்காலத்து இளைஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
@gunasekarans1101
@gunasekarans1101 Жыл бұрын
Very good song and everliving song
@subasrimuralikrishnan6194
@subasrimuralikrishnan6194 Жыл бұрын
True
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b Жыл бұрын
So sweet jai 😮
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 Жыл бұрын
@@V.Garena.F.a.b.f. old is gold என்றும் நினைவில் நிற்கும்
@nilacheesheela464
@nilacheesheela464 Жыл бұрын
அருமையான பாடல் ஜெய் சங்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
@ravichandranm4243
@ravichandranm4243 Жыл бұрын
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்க்கு இணை அவர் தான்.அழகோ அழகு.பாடல் நம்மை மீண்டும் அந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.மலரும் நினைவுகள்.15.3.23. 0.41am
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls Жыл бұрын
🙏🙏🙏
@antonyraj3202
@antonyraj3202 6 ай бұрын
06-03-2024 11.13pm
@shanmugasundaram2347
@shanmugasundaram2347 Ай бұрын
Lakshmi isbeuty
@arumugam8109
@arumugam8109 8 күн бұрын
சூப்பர்🙋
@ranijesudoss9493
@ranijesudoss9493 Жыл бұрын
அருமை அருமை எல்லோரும் TMS அவர்களையும் ஜெய் அவர்களையும் பாராட்டியிருக்கின்றீர்கள் மிகவும் மகிழ்ச்சி, அதே நேரத்தில் நம்மால் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் இனிமையான இசையைத்தந்த திரு எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்களையும் அல்லவா! இப்படத்தில் இதே பாடலை மூன்று வெவ்வேறு ராகங்களில் எஸ்.எம்.எஸ் அவர்கள் அமைத்திருப்பார் கேட்டுப்பாருங்கள்.மேலும் இப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலா வானில் வரும் வேளையில் என்ற பாடலும் இனிமையோ இனிமை.திரு எஸ்.எம்.எஸ் அவர்களின் மகனான திரு சதா அவர்களே இசைஞானின் ஆஸ்தான கிட்டாரிஸ்ட்.
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 9 ай бұрын
ஜெய்சங்கர் குரலுக்கு ஏற்பTMS படுவதில் வல்லவர்
@vanathis4593
@vanathis4593 9 ай бұрын
இப்படி ஒரு உண்மை வரலாறு எல்லா உள்ளங்களில் வாழ்ந்துக் கொண்டு இருப்பது நிஜம்
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 ай бұрын
😪😪😪😪😪
@jeyaantonymuthuv3090
@jeyaantonymuthuv3090 Жыл бұрын
தெய்வ பாடகர் TMS அய்யா எங்கே எல்லோர் மனதில் ம் உள்ளார்
@thirumavalavant9878
@thirumavalavant9878 Жыл бұрын
அக்கால காதலர்களின் தேசியகீதமிது. எதைப் புகழ ? கோலோச்சுவது கவிதையா.. இசையா... நடிப்பா.. வாழ்க பெருமகனே.
@meenakshisundarammeenakshi2322
@meenakshisundarammeenakshi2322 Жыл бұрын
அருமையான குரலில் இனிமையான பாடல். ஜெய்சங்கர் அவர்களுக்கு அதிக பாடல்களை பாடியவர் TMS. இதை அவரே சொல்லியிருக்கார்.
@subramaniants2286
@subramaniants2286 10 ай бұрын
உடலில் சிலிர்ப்பை உண்டாக்கும் குரலும், இசையும், இராகமும், பாடல் வரிகளும் என ஒப்பற்ற பாடலாக இன்றும் மனதில் உள்ள பாடல்.
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 ай бұрын
நீஎங்கே என்நினைவுகள் அங்கே..டி.எம்.ஸ்.குரலில்.ஆயிரம்காலம்வாழ்தாலும்என்காதல் நீயல்லவோ..உன்மைதான் காதல் நீஇருக்கும் இடத்தில் தான்.காதலிக்காக.இந்தபாடல்..வாழ்க.டி.எம்.ஸ்.மற்றும்.ஜெய்சங்கர்.என்நினைவுகள்இந்தபாடாலில்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
T M S ❤ அவர்கள் குரல் கேட்டாலே கஷ்டங்களும் துயரங்களும் பறந்து விடும்
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@mohandasmt9888
@mohandasmt9888 Жыл бұрын
True
@joshmuru64
@joshmuru64 Жыл бұрын
28 நவம்பர் 1969-ஆம் தேதி வெளியீடு கண்ட 'மன்னிப்பு' திரைப்படத்தில், திருவாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் அருமையான இசையில், டி.எம்.எஸ். ஐயா அவர்களின் இனிய குரலில் ஒலித்த பாடலின் வரிகள்: நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே.... என் நினைவுகள் அங்கே.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே.... நீ ஒரு நாள் வரும் வரையில்.... நீ ஒரு நாள் வரும் வரையில்.... நான் இருப்பேன் நதிக்கரையில்.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே.... பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா.... பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா.... ஆயிரம் காலம் ஆன பின்னாலும்.... வாழும் காதல் உறவல்லவா.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே.... சிறகில்லையே நான் பறந்து வர.... என்னுயிரே உன்னைத் தொடர்ந்து வர.... சிறகில்லையே நான் பறந்து வர.... என்னுயிரே உன்னைத் தொடர்ந்து வர.... நீரலை மேலே தோன்றிய நிழலோ.... காதல் என்பது மறைந்து விட.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே.... நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு.... மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு.... நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு.... மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு.... ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே... நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்.... நீ எங்கே.... ஏ.... என் நினைவுகள் அங்கே....
@varadakrishnantk2728
@varadakrishnantk2728 Жыл бұрын
திரு டி.எம்.எஸ்.ஐயா அவர்கள். ஜெய்சங்கருக்கும் அசோகனுக்க்காக பாடியபாடல்கள அனைத்தும் ஹிட்
@chandranpandian5236
@chandranpandian5236 10 ай бұрын
ஒரு மாறுதலான குரலுடன் டிஎம்எஸ் ! அவருக்கு நிகர் அவர் தாங்க ! பாடலின் Thurough அருமை
@vijay-is4gb
@vijay-is4gb Жыл бұрын
காதல் என்றால் அந்த காலத்து காதல் தான் உயர்ந்தது, சிறந்தது, சிந்திக்க வைத்தது.
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp Жыл бұрын
1970 களில் காலை நேரம் இலங்கை வானொலியில் இந்த பாடலை ஒலிபரப்பு செய்வர். கண்ணை மூடியபடி கேட்டால் மனதை பிசையும் அற்புதமான பாடல். சிறு வயதில் மிகவும் ரசித்த பாடல்.
@nganapathysubramanian5876
@nganapathysubramanian5876 8 ай бұрын
பொங்கும் பூங்குணல்
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r Ай бұрын
Adhai vida. Iravu. 10. Manikku. Meal. Keattu. Appadiye. Thoongividalam
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
திரு டி எம் எஸ் அவர்கள்.. திரு ஜெய் சங்கருக்கென்றே குரலை மாற்றி ப் பாடிய பாடல்!
@mshekar553
@mshekar553 Жыл бұрын
Yes correct madam
@punniakoti3388
@punniakoti3388 21 күн бұрын
ஒன்றா அல்ல நிறைய 💐
@GAUSAN51
@GAUSAN51 Жыл бұрын
காலத்தின் கலைஞன் - TMS TMS அவர்களை பற்றி சொல்வதற்கு வரிகள் போதாது. 1960 - 1980 வரை வெளியான பல படங்களில் இவர் பாடிய பாடல்கள் அதிகம் வந்தன. இன்றும் அவர் பாடிய பாடல்களை கேட்கும்போது இசை இன்பம் என்ற ஒன்றை தாண்டி தமிழ் வரிகளை சரியான உச்சரித்து, கருத்துக்களை வெளியிட்ட விதம் அற்புதமானது. இங்கு ஜெய்சங்கர் முதன் முதலாக நடித்த இரவும் பகலும் படத்தில் பாடிய அவர் பாடல்களை பற்றிய சில தகவல்கள். TMS பாடல்கள் பாடுவதற்கு முன்பு அந்த சூழ்நிலையை தெரிந்து கொள்ளுவார். பிறகு யாருக்காக அவர் பாடவேண்டும் என்று தெரிந்து கொள்ளுவார். அவர்கள் குரலுக்கு ஏற்றவாறு தன்னுடைய வெளிப்பாட்டை கொண்டு வருவார். பாட்டு இயல்பாக வர வேண்டும் என்பதற்கு அவர் மிகவும் மெனக்கெடுவார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் TR பாப்பா அவர்கள். அவரிடம் ஜெய்சங்கரை முதலில் நான் பார்த்து சில நிமிடங்கள் பேசவேண்டும். அதன் பிறகு தான் நான் பாடுவது நன்றாக இருக்கும் என்று சொல்ல, ஜெய்சங்கர் TMS அவர்களிடம் சில நிமிடங்கள் பேசுகிறார். அவருடைய உச்சரிப்பின் தன்மையை புரிந்து கொள்ளுகிறார். அதன் பிறகு பாடல்களை பாடுகிறார். உதாரணமாக 01. உள்ளத்தின் கதவுகள் கண்களடா 02. இரவு வரும் - பகலும் வரும். இந்த பாட்டுக்களை கேட்டால், ஜெய்சங்கர் பாடுவது போலவே இருக்கும். இதேமாதிரி MGR மற்றும் சிவாஜி போன்றவர்களுக்கு பொருந்தும் வகையில் தன்னுடைய voice modulation வருமாறு பார்த்துக்கொள்ளுவார். ஒரு சிறந்த கலைஞன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமை.
@lionhitesh
@lionhitesh Ай бұрын
ஈடு இணையற்ற மகா மேதை டி எம் எஸ்...
@m.e.thamotharan997
@m.e.thamotharan997 24 күн бұрын
T.r pappa illai Subbiya naidu
@lazer1956
@lazer1956 3 күн бұрын
இளையராஜா டி.எம்.எஸ் ஐ ஓரங்கட்டி அவருடைய பிந்திய காலத்தில் பாட முடியாமல் போய் விட்டது
@rajhnanthan3539
@rajhnanthan3539 8 ай бұрын
🌺🌺🌺🌹🌹🌹அற்புதம். சொல்ல வார்த்தை இல்லைஅருமையான குரலில் இனிமையான பாடல்.👍👍👍🌺🌺🌺🌹🌹🌹
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 Жыл бұрын
ஆஹா... அருமையான பாடல். அருமையான நடிகரும் கூட. எனக்கு பிடித்த நடிகர்கள் இவரும் ஒருவர். கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது....அப்பப்பா.....
@prabhakar2972
@prabhakar2972 Жыл бұрын
கவிஞர் வாலி அவர்கள் எளிமையான வார்த்தைகளால் வலிமையான கருத்துக்களை சொல்பவர்,
@muniyandics7139
@muniyandics7139 Жыл бұрын
மறக்கவே முடியாத பாடல் வரிகள்.காலத்தால் அழியாதது
@hajamaideen9080
@hajamaideen9080 Жыл бұрын
ஆயிரம் காலம் ஆன பின்னாலும்" வாழும் காதல் உறவல்லவா" இளமையில் நான்ரசித்தபாடல் இன்றும் ரசிக்கீ
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர்🙏🙋🌹. ஜெம்ஸ் பாண்ட்
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
அழகான. இரவு🍽️ வணக்கம்
@kuppusamism2290
@kuppusamism2290 Жыл бұрын
எனக்கு சுமார் 16-17, வயது இருக்கும் போது வயலுக்கு செல்லும் வழியில் இருந்த ஓடையை(இப்போது இல்லை என்ற நினைவு)நதியாக நினைத்து என்னுடன் அன்பாக பேசிய மங்கையை மனதில் வைத்து இந்த பாடலை அன்று ரசித்த நினைவு நடமாடுகிறது. அருமை!
@subasrimuralikrishnan6194
@subasrimuralikrishnan6194 Жыл бұрын
Oh
@maslj.
@maslj. 11 ай бұрын
😂
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 ай бұрын
வாழ்த்துக்கள்! வாழ்க! வளமுடன்!!
@kviswanathan1758
@kviswanathan1758 Жыл бұрын
சிறகில்லையே நான் பறந்து வர என் உயிரே உன்னை தொடந்து வர.
@DevarajGovintharaj
@DevarajGovintharaj 8 ай бұрын
ஜெய்சங்கர் பேன் கோவிந்தன்
@DevarajGovintharaj
@DevarajGovintharaj 8 ай бұрын
பாடிய பாடல் டி எம் சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு என் மனம் போதுமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நடித்த எங்கள் ஆருயிர் அண்ணன் ஐயா ஜெய்சங்கர் ஐயா அவர்களுக்கு இன்னும் உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மக்கள் மனதில் ஜெய்சங்கர் ஐயா இப்படிக்கு உன் அருமை உன்னை நேசிக்கும் கோவிந்தன்
@kumarasamyvijayakumar-pm9nd
@kumarasamyvijayakumar-pm9nd Жыл бұрын
‌மக்கள் கலைஞர். திறமைநிறைந்தவர்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 10 ай бұрын
வெள்ளி கிழமை நாயகன் எங்கள் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் ஜெய் ஜெய் சங்கர்
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 11 ай бұрын
மறக்க முடியாத பாடல்
@vijay-is4gb
@vijay-is4gb Жыл бұрын
பிறப்பிடம் வேராய் இருந்தாலும் என் இருப்பிடம் என் காதலியின் மனம்தான்.
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
ஒரே பாடல் வரிகள் ஆ னால் மூன்று விதமான இசை மெட்டுக்கள்.S M S ன் திறமைகளை வெளிப்படுத்திய பாடல்கள்.அருமை அருமை. வெ. பிரேம் குமார் .திருச்சி .
@gurusamy9574
@gurusamy9574 Жыл бұрын
எனக்கு நம்பிக்கை உண்டு அடுத்த ஜென்மத்தில் நாம் ஒன்றுசேர்வோம்
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
TMS voice is a musical instrument. So good and clear. Backed by excellent music.
@mallitheva4761
@mallitheva4761 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@jaielectronicstipstamil9629
@jaielectronicstipstamil9629 Жыл бұрын
கண்ணை மூடி ரசித்துக் கேட்கும் பாடல்கள்
@alizainudeen9611
@alizainudeen9611 11 ай бұрын
சூப்பர் பாடல் நன்றி நல்வாழ்த்துக்கள்❤
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
இந்த பாடலுக்கு இணை இந்த பாடலே தான். ..100 செம்ம
@marimuthurethinam6606
@marimuthurethinam6606 17 күн бұрын
இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது இந்த உலகமே மறந்து போகிறது அப்படி ஒரு வசீகரமான குரல் இனிமையான பாடல் இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் அந்த வளமான குரல்
@asaithambi7003
@asaithambi7003 Жыл бұрын
என்ன ஒர் அருமையான பாட்டு மனதை மயக்குகிறது
@Karnanidhi1991
@Karnanidhi1991 Жыл бұрын
The Gentleman Jai, A real hero, real friend, real human, respectively salute Jai Sir
@nspremanand1334
@nspremanand1334 10 ай бұрын
Truely a gentleman to core.
@laserselvam4790
@laserselvam4790 Ай бұрын
சிறு வயதில் கேட்டது இன்றும் அருமயாக❤❤❤
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
இதய மனித தெய்வம் எங்கள் ஜெய் அய்யா அவர்களின் அருமையான பாடல் மறக்கமுடியாது டி எம் எஸ் அவர்களையும் என்ன இனிய குறல் பொறுத்தம் நீங்கா நினைவுகள்
@Meenatchi-t7e
@Meenatchi-t7e Жыл бұрын
My most favourite song. Bring back those pleasant memories. Jaishankar +TMS sir combo always great. Beautiful lyrics and nice music... Evergreen song.
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
Yes I like it🧓
@Sp_vlogs321
@Sp_vlogs321 Жыл бұрын
Rani book il vantha avaru daiya address il eluthi avaritamiruntu kaiyalutthitta photo banki 1969 il en ammavitam adi vankiyathai ninaivu kurukirsn
@nspremanand1334
@nspremanand1334 10 ай бұрын
Majestic song
@murugesan917
@murugesan917 Жыл бұрын
அருமையான பாடல் இது போன்ற ஒரு நல்ல பலனை அடைய வேண்டும்
@themask1513
@themask1513 Жыл бұрын
. என்னய்யா கமென்ட் இது?
@mahendranraja8484
@mahendranraja8484 Жыл бұрын
பாடல் இனிமை இசையும் இனிமை.
@hariharansr9074
@hariharansr9074 7 ай бұрын
வணக்கம் என்னபிமான மக்கள் கலைஞர் ஜெய்‌ சங்கர் நடித்த மன்னிப்பு படத்‌ தில்‌. எஸ்எம் சுப்பைய்யாநாயுடு‌ அவர்கள் தேனிசையில்‌ டிஎம்எஸ் ராஜன்‌ ‌ அவர்கள்தான்‌ பாடுகி‌ றாறா‌? இல்லை‌ஜெய்சங்கராகவேமாறித்தான் பாடி‌ னாரா‌? என்று ஆச்சர்யப்படவைத்த அருமையான பாடல் ‌ மறந்தால்தானே‌ மறக்கமுடியும்‌ பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💚 கொழுத்த 💙 வாலிபப் 💚 பருவத்தில் 💙 ஓராயிரம் முறை ♥️ முணுமுணுக்கப்பட்ட ♥️ பாடல்💚💙
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
கொழுத்த வாலிப பருவம் 🤔🤔🤔
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 11 ай бұрын
​@@pushpaleelaisaac8409உங்கள் கண்கள் ரொம்பவே razor 🪒 sharp
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 5 ай бұрын
உண்மைதான் கொழுத்த வாலிபம்தான். அதனால்தான் காதலில் புரண்டது
@iyappankalathi1072
@iyappankalathi1072 3 ай бұрын
இயல்பு தானே ஐயா 🙏
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
TMS ayys masterpiece which is award winning singer also. What a magnificent singhv by tms ayya.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🌹
@narayanaswamys8786
@narayanaswamys8786 10 ай бұрын
Kaadhalil aengi thavikkum Jai Shankar Paadal.. What a beautiful song.. By Kavignar Vali.. Sung by TMS with modulation to raise the effect of this song.. Full marks (100 percent) to Music Director : SM Subbaiah Naidu..Film : Mannippu.. (1969)..
@murugandevendra9829
@murugandevendra9829 5 ай бұрын
tms uyirudan irunthiruntal innum ethanaiyo padal kettu irukalam enna seivathu kadavulidam sernthu vittar ❤❤
@muruganvel6050
@muruganvel6050 Ай бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் பாடல்களில் கருத்து இருக்கும். பின்னனி பாடகரின் குரல் உயர்ந்தும் பின்னனி இசை குறைந்தும் பாடல் கேட்க இனிமையாக இருக்கும்.. அதுதான் இன்றும் அப்பாடல்களை கேட்க முடிகிறது. ஆனால் இன்றோ பின்னனி இசைகள் அதிகமாகவும் பாடல்கள் எந்தவித கருத்தும் இல்லாததால் என்ன பாடல் என்ற அளவிலும் பாடல்கள் என்றும் நின்றும் நிலைத்து நிற்பதில்லை.. பழசு என்றும் புதியதுதான் .புதியது என்றும் பழசு கூட இல்லை ஒன்றுமே இல்லைதான்.
@nithiyamuruganandam6845
@nithiyamuruganandam6845 4 ай бұрын
காதலனின் தனிமையும் காதலின் புகழும் பறைசாற்றும் பாடல்
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 14 күн бұрын
❤காதல் எண்ணங்களை அழகாக கைபிடித்து சொல்லிக் கொடுத்த பாடல் இது❤
@sithupapali4704
@sithupapali4704 Жыл бұрын
One of Best music director SUPIAH NAYIDU I ALWAYS LIKE HIS SONGS n thank u
@nspremanand1334
@nspremanand1334 11 ай бұрын
Nice music.
@maniganeshs2720
@maniganeshs2720 Жыл бұрын
Majestic voice of TMS
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 8 күн бұрын
It is a master piece from TMS.How many of you like this song?
@nabeeskhan007
@nabeeskhan007 4 ай бұрын
எத்தனையோ காதல் வரிகளை உள்ளடக்கிய பாடல்கள் வந்த போதிலும்... கவிஞர் வாலியின் இளமை காலத்தில் செதிக்கிய காதலர்கள் தேசிய கீதம்.. "நீரலை மீது தோன்றிய நிழலா" காதல் என்பது மாறைந்து விட? ஆபாரமன கவிதை வரிகளை இயற்கையின் மீது அள்ளி தெளித்து விட்டு போய் இருப்பது இவரது தமிழ் கவிதைக்கு ஏன் அனைத்துலக விருது கிடைக்க வில்லையே என்பது வியப்பாக இருக்கிறது.
@chandrasekarn7276
@chandrasekarn7276 2 ай бұрын
என் மனம் கவர்ந்த தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய் யின் இத்திரைப்படம் வெளியானபோது எனக்கு 4 வயது கோவை வானொலியில் பாடல் ஒலி பரப்பும்போது கேட்டு ரசித்தது பின் தியேட்டர்ல பார்த்து அதன்பின்னர் ஜெய்சங்கரின் ரசிகரான என் சித்தப்பாவுடன் இணைந்து பல திரைப்படங்கள் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்கள்!!! அதிலும் அதிகமாக என்னை கவர்ந்த பாடல் அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் தான் இன்று வரையும்
@RajaNallu-hw7sn
@RajaNallu-hw7sn 4 ай бұрын
பழைய உறவுகளை நினைவூட்டும் காலத்தால் அழியாத பாடல்
@ManiKanda-th7xc
@ManiKanda-th7xc Жыл бұрын
பிறப்பிடம் சேராய் இருந்தாலும் இருப்பிடம் உனது மனம் அல்லவா வரிகள் மிக அருமை ❤❤❤❤❤
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
வேறாய்
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
TMS குரல் ஆச்சர்யம்.
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Great rendition of TMS to,the,tune,of, sms Naidu
@mamurali9123
@mamurali9123 Жыл бұрын
அருமையான பாடல்
@shantharamj2832
@shantharamj2832 Ай бұрын
If we go back 1960 by a time machine we can enjoy listening to so many melodies like this . What a great composition?
@meenakshishundharam7640
@meenakshishundharam7640 Жыл бұрын
A fantastic song. TMS voice honey
@guypromodhkumar4244
@guypromodhkumar4244 9 ай бұрын
What amazing song one of favorite Jaishankar acting , TMS mesmersing voice and MSV magic.
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
எல்லாம் ஒருசேர அமையப்பெற்றகாலம்... லெஜெண்ட்ஸ் .
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
அருமை 👍🏼👍🏼🌝🌹🎤
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
எஸ்🙏
@guypromodhkumar4244
@guypromodhkumar4244 2 ай бұрын
One of the best Jaishankar South Indian James Bond song humble person I used enjoy watching is movies. ..I was and am still is aredent fan...my father resembles a lot like him.
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
அற்புதம். சொல்ல வார்த்தை இல்லை
@gunasekaran7290
@gunasekaran7290 4 ай бұрын
வயதானவர்கள் இந்த பாடலின் அந்த கால நினைவுகளை பதிவிடவும். நாங்களும் உங்களோடு நினைவுகளை அசை போடுகிறோம் ❤🎉
@user-ux8mb9lc8k
@user-ux8mb9lc8k 3 ай бұрын
Love.itlikelove
@raghavant9669
@raghavant9669 2 ай бұрын
உண்மை நண்பரே!!!!
@iyappankalathi1072
@iyappankalathi1072 3 ай бұрын
நீ எங்கே என் நினைவுகள் அங்கே ' என் அன்பானவளே❤
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 Жыл бұрын
என் காதல் தேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல்கீதம் சமர்ப்பனம்
@masilamanicharlesraj1285
@masilamanicharlesraj1285 Жыл бұрын
Kaalaththal Azhiyaatha Kathal Kaviyam,Theynilum Inimaiyaana song❤❤❤
@antonyraj5764
@antonyraj5764 Жыл бұрын
TMS காந்தக் குரல்
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 Жыл бұрын
Realy fantastic super song from TMS voice.
@mohanm6143
@mohanm6143 2 ай бұрын
ஜெய்சங்கர் டிஎம்எஸ் பாடல்கள் இதெல்லாம் ஒரு மகுடம் மகுடத்தில் வைரக்கல்
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Amazing work by genius SMS Naidu. One set of lyrics but set 4 different tunes for different situations excellent jobghost/ classical / love duet
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk 8 ай бұрын
சிறந்த மனைவி அமைந்தால் அதுவே சிறந்த வாழ்க்கை
@nspremanand1334
@nspremanand1334 9 ай бұрын
Fantastic and melodious music and voice.
@chellathuraim2072
@chellathuraim2072 2 ай бұрын
தாத்தா மதிப்பிற்குறிய S.M.சுப்பையா நாயுடு (கடையநல்லூர்) அவர்களின் இசையில் இனிமை தெவிட்டாத அருமையான பாடல் எத்தனை முறைகேட்டலும் இனிமைதான்
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super Song Arumai Old is gold
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН
BEST MELODY SONGS IN TAMIL EVER -NEE YENGAE EN NINAIVUGAL ANGAE BY RAJKUMAR
5:32
Chandramouli Swaminathan
Рет қаралды 65 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН