ஓ!இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் மன்னர் மன்னன் அவர்களே? நன்றீங்க 👸❤❤❤❤❤❤❤@@tamilmannanmannan5802
@helenpoornima51266 ай бұрын
அற்புதமானப்பாடல்!இதன் ஆரம்பமே அருமை! மலைக காடுகளை காண்பிக்கும்போது ஒலிக்கும் ப்ளூட்ஒரு லயம் பிறகு அதிரடியான கூண்கிணீக்குப்பின்ஒலிக்கும் ப்ளூட் வேறொரு லயம்!ஆஹா!எம்எஸ்வீயின் ப்ளூட் மியூசிக்கில்தான்எத்தனைஎத்தனை ராகங கள் ஒஇனோதங கள் விடியலுக்குஒண்ணு வெளீச்சத்துக கு ஒண்ணு அந்திமாலைக்குஒண்ணுன்னு ஏகப்பட்ட ப்ளூட் ஒலிகள்! இதை இவரிடம்மட்டுமே கண்டேன்!கேவீஎம்மும்! ஜெய்சங்கர் படு ஸ்மார்ட்! படு ஹேண்ட்சம்!படு ஸ்டைல்!இதிலேஇவர் லெஃப்ட் ஹேண்ட் பாஞாவருவார் கோவக்கார ராயாயும்வருவார்!இவரூஇதிலேதங கச்சியோடு ஜாலியா மலைக்காட்டுசாலையிலேபைக்ஓட்டிவரும்போது செலபேர்கிண்டலடுப்பானுங்க இவருக்குகோவம்வந்து நல்லா அடிச்சுடுவாரூ பாட்டுமுமிவிலே ஒரு காமெடியாயிருக்கும்!இவர்எண்மையிலேயே லெஃப்ட் ஹேண்ட்ட் பாய்தான்!அதுதான்இவரை ஸ்டைலா 🔫 துப்பாக்கியெதூக்கிக்காட்டவச்சுது! இவர் பைக்கைபடுவேகமாகோட்டுவார் பைக்ரேஸ் கார் ரேஸ்ல 🚗 பர்ஸ்ட் ப்ரைஸ் 🎁 தான்எப்பவும் எடுப்பார்!படு துணிச்சலான உண்மையான ஜேம்ஷ்மாண்ட்!அப்டித்தான்கீதாவைக்கல்ஆணம் பண்ணார்! இதை டிஎம்எஸ்சின்ஜெய்க்குரலும் சுசீமாக்குரஙும்மெரூகூட்ட எம்எஸ்வீ இசை அருமையாக்கீடுச்சு !இதிலே ப்ளூட்டின்ரீங காரம் லவ்லீ! படுவேகமாக பைக்கோட்டும்ஜெய்சங்கரைஇதிலே சும்மா உக்காரவச்சுட்டானுங்க!அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு! இவரை எனக்குப்புடிக்கும்! !இதுக்கு நான்எழுதினகமெண ட் பல லைக்ஷ் சையும் பாராட்டுரிப்ளைகளையும்மழையாய் குடுத்திருக்கு ! என் இதயத்தில் நல்லவங்களூக்குமட்டுமே இடமுண்டு அதில் இவரும் ஒருவர்! அழகானப்பாட்டைத்தந்த மேமுக்கு என் நன்றீ 👸❤😂❤😂😂❤😂💃
@வால்பாறைவரதன்Ай бұрын
ஏம்மா? தமிழை இப்படி குதறி எடுக்கிறே?? உனக்கு சரியான முறையில் தமிழில் விமர்சனம் செய்ய முடியவில்லையென்றால் விமர்சனம் செய்யாதே?? ஒரு வாக்கியத்தை முழுமையாக உன்னால் எழுத முடியவில்லை.😮
@ganeshveerabahu90829 күн бұрын
Good comment by HP madam
@ganeshveerabahu90829 күн бұрын
Typing errors are common to all madam
@sethuramanveerappan32066 ай бұрын
பாடல் இயற்கை காட்சிகளுடன் இப்படி இருக்கணும்,,,,!சென்னை அண்ணா சாலையில் எடுத்தால் எப்படி இருக்கும்,,,,!
@SubramaniK-yw3fg6 ай бұрын
1:07
@sarojini7636 ай бұрын
இப்பாடலின் சுவையை பூர்ணிமா வின் விமரிசனம் நன்கு சொல்கிறது. ஜெய்சங்கரை என்க்கும் பிடிக்கும். இவர் நல்லவர் என்பதால் எல்லோருக்குமே பிடிக்கும். அழகிய காட்சி
@helenpoornima51266 ай бұрын
நன்றீ சரோஜினிமா 👸❤😂❤😂❤😂💃
@ThangamaniJeya4 ай бұрын
😊
@ThangamaniJeya4 ай бұрын
@🎉helenpoornima5126
@learingsciences47023 ай бұрын
@@helenpoornima51262:41
@Nandakumar-bf7ej2 ай бұрын
I like your description of song nice Poornima
@natchander44886 ай бұрын
Well ! T M S P S...Could beautifully sing not only duets ! But also..brother..sister songs ! Yes ! Even in modulation ! Singing Pattern ! T M S.. P S.. ..could differentiate this ! NATRAJ CHANDER ! Always Salutes ! T M Sounderrajan P Suseela !!
@@helenpoornima5126இந்த படம் நான் பார்த்திருக்கிறேன் பூர்ணிமா.படத்தில் வரும் பாட்டுக்கள் அனைத்துமே எனக்கு பரிட்சியமானவைதான். பூர்ணிமா நீங்கள் வேறு ஒருவரின் பதிவுக்குத்தான் பதில் போட்டுள்ளீர்கள்.அது என்னுடையதல்ல.எனக்கு சில வேலைகளின் காரணமாக எந்த பதிவும் போடவில்லை.அப்படியே ஒன்றிரண்டு பதிவுகள் போட்டாலும் அதையும் எடுத்து விடுகிறார்கள் பூர்ணிமா.
@@helenpoornima5126 நன்றி பூர்ணிமா.நம் இருவரின் நட்பும் என்றும் நிலைத்திருக்கும் பூர்ணிமா.
@kothainaayagi515 ай бұрын
அந்த காலத்தில் என் கனவு நாயகன் அவ்வளவு நான் ரொம்பவும் ரசிப்பார்கள் அவர் நடை அழகு துப்பாக்கி சூடு வதில் உள்ள நேர்த்தி செம்ம சூப்பர்
@Murugesan1419-s6xАй бұрын
Mgr
@lakshmimurali80643 ай бұрын
ஆஹா எப்படிபட்ட இனிமையான அண்ணன் தங்கை பாடல்.
@rajansubramanian29826 ай бұрын
அழகு மிகு மலைப்பாதையில் படமாக்கப்பட்ட இப்பாடல் கேட்கும் பொழுது மனதிற்கு ஒரு நிறைவை தருகிறது. கண்ணதாசனின் வரிகளுக்கு இணையாக எம்.எஸ்.வியின் இசையும், டி.எம்.எஸ்/சுசீலா இருவரின் இணையில்லா குரல்களுடன் பாடல் சிறப்பின் சிகரத்தை எட்டியது என்றால் அது மிகையல்ல...!!🤷
@helenpoornima51266 ай бұрын
அருமை அதோடு ஜெய்சங்கரின் அழகும் வேகமும் ப்ளஸ் இந்தப்பாட்டுக்கு ! 👸
@rajansubramanian29826 ай бұрын
@@helenpoornima5126 அழகை விட நல்ல இதயம் படைத்தவர் ! அதுவே எனது மனதை கவர்கிறது..! நன்றி !!!
@sethuramanveerappan32066 ай бұрын
பழைய பாடல்களை இப்படி இயற்கை காட்சிகளுடன்,ரசிக்க வேண்டும்,பாடல் மேலும் நன்றாக இருக்கும்,,,,,!சென்னை, அண்ணா சாலையில்,எடுத்தால் இப்படி அமையுமா,,,,!
@amalathomas15262 ай бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் 🙏👌
@antonyraj7496Ай бұрын
அருமையான பாடல் தேன்
@sabaragu-be8jb6 ай бұрын
Lovely song Sweet memories
@sathiamoorthya45382 ай бұрын
Anbukkoru annan song very super 🎉🎉🎉
@salilnn56626 ай бұрын
My favourite song ❤🎉👍
@ArchunanMKAArchunanMKA26 күн бұрын
TM S. தேன் குரல் இசை
@VasuDevan-j8p11 күн бұрын
ஜெய் பயணபாடல்சூப்பர்
@selvaraj77062 ай бұрын
நான் மாடு மேய்க்கும் போது எனக்கு இப்படி சொல்ல ஆளே இல்லை. ஏன் ஒழுங்காக மேய்த்து நேரத்திற்கு வீட்டிற்கு வரவில்லை என்று அந்த மாடு மேய்க்கும் கொம்பாலே உதை விழுந்தது தான் மிச்சம். அருமையான பதிவு ❤