70,80 காலங்களில் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் இனிமையானது அது ஒரு பொற்காலம்
@geethab794 Жыл бұрын
கண்டிப்பா
@durgaumar7781 Жыл бұрын
செம்ம sure சூப்பர்
@MohanKumar-os1zs Жыл бұрын
உண்மை சகோ🎉
@kpkumarkpkumar34863 жыл бұрын
சிறிய வயதில் திருமண வீடுகளில் ரேடியோ உயரமாக கட்டி இந்த பாடல் ஒளிக்கும் ஏரியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த திரிந்த காலம் அருமையான பாடல்கள் வாழ்க
@elavarasanela55402 жыл бұрын
Arumai
@mohamedishmayil48892 жыл бұрын
@@elavarasanela5540 ą
@sureshv82852 жыл бұрын
Mm
@rohithrohith32582 жыл бұрын
😂qq
@rameshgalaxy13232 жыл бұрын
,,,
@elangovanpichamuthu7678 Жыл бұрын
காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ரசனைகள் என்றும் மாறாது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்த பாடலை இதே ரசனைோடு கேட்டுக் கொண்டிருக்கிறான் நன்றி
@karubbiahmanickam95862 жыл бұрын
1980 ல் தமிழ் தேசிய கீதம்...2022ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்
@sundarootysundaralingam176611 ай бұрын
80superyear
@R.Arulraja8 ай бұрын
1980 களில் தேசிய கீதம்... நகைச்சுவையான உவமை
@janardhanans25216 ай бұрын
In. Hn@@R.Arulraja
@KarunagaranS-t5uАй бұрын
@@sundarootysundaralingam1766😂🎉
@rajatvr5974 Жыл бұрын
காலம் அழிந்தாலும் காலத்தில் அழியாத டிகே நடராஜன்பாடல்அழியாது😊
@thirukumarc69442 жыл бұрын
முதல் ஒரே பாடல் மூலம் கோடான கோடி மக்களின் மனதில் பதிந்த பாடல் இன்று போல் அன்று ரேடியோ தவிர மற்ற எந்த டிவி சேனல் இல்லாத காலம் சேனல்களின் பூஸ்ட் இல்லாமல் சங்கர் கணேஷ் இசையில் டி கே எஸ் பாடிய பாடல் மிகவும் பிரபலமான பாடல் மறக்க மற்றும் மறுக்க முடியாது
@mohamednizamudeen4190 Жыл бұрын
இந்தப் பாடலின் இசை எஸ். எம். சுப்பையா அவர்கள். பாடல் பதிவு பண்ணிய பிறகும் பத்து வருடங்கள் படம் வெளிவராததால் பாடலை சங்கர் கணேஷ் எடுத்து பயன்படுத்திக் கொண்டார்.
@shortsmyfamily71533 жыл бұрын
என்னதான் இந்த பாடலில் இருக்குதுன்னு தெரியலை சாமி மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே இந்த தேனமுது சாங்
@arona70964 жыл бұрын
தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த அமுதில் தோன்றிய பாடல் டி கே நடராஜன் குரள் பாட்டுக்குமேலும் வலு சேர்க்கிறது பள்ளி 🏫 பருவம் 1987 கால கட்டம் வருமை வாட்டிய காலத்திலும் எதை பார்த்தாலும் புதுமையாக ஏலே பேருந்தை பாருல எவ்வளவு பெருசு என ஏங்கிய காலத்தில் தென்காசி டு கடையநல்லூர் எஸ் எ டி பேருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வரும் போதே பாடல் 🎶 கேட்கும் இந்த பேருந்தை பார்க்க ஓடுவோம் அந்த காலம் வருமையுலும் வசந்த காலம்
@Null_56074 жыл бұрын
குரல்.
@நரசிம்மன்மு Жыл бұрын
👏👏👏
@punniyamurthytyyy25582 ай бұрын
❤❤
@தமிழ்-ச2ந4 жыл бұрын
யப்பா... அதெல்லாம் ஒரு காலம்பா... இன்று எத்தனை கோடி சம்பாதித்தாலும் 80-90 உணர்வுகளை விலைக்கு வாங்க முடியாது...
@Paulraj-mh9wx3 жыл бұрын
உண்மை
@radhakrishnanponnuswami24513 жыл бұрын
சரியா சொன்னீர்கள் நண்பா
@cellappansutharsan98263 жыл бұрын
@@Paulraj-mh9wx fv
@cellappansutharsan98263 жыл бұрын
Vo
@muruganmurugan21963 жыл бұрын
ரொம்ப சரி
@perup60633 жыл бұрын
இது போன்ற கிராமத்து பாடல் இனி யாரும் இல்லை ஐயா நடராஜன் இனி யாரு?
@maniakilesh81523 жыл бұрын
80 களில் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் இனிமையானது
@vijayasureshbhagavathiamma27993 жыл бұрын
Yes
@jayashankarkr65383 жыл бұрын
Yes yes yes.
@red-cred-c52652 жыл бұрын
yes👍👍👍👍
@andygopal63052 жыл бұрын
Ippo kidaikathu bro
@kumars14062 жыл бұрын
Super
@saravananvalli-qi2qn4 жыл бұрын
35 வருடங்களுக்கு முனபு இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது .டி கே எஸ் நடராஜன் குரல் அருமையாக இருக்கும் .
@karthikeyanips29954 жыл бұрын
but my age 30
@senthilmogith17594 жыл бұрын
H
@user-gi2qd2yv7t3 жыл бұрын
Even now the song is popular
@kpharan3 жыл бұрын
தற்போது கேட்டாலும் அருமையாகவே இருக்கிறது 2021ல்
@manimohan14373 жыл бұрын
@@karthikeyanips2995 aaaa😂aaaaaaaaaaa
@thangapandi50653 жыл бұрын
என் அப்பாவுக்கு மிக பிடித்தமான பாடல் இந்த பாடல் கேட்கும் போது என் தந்தையை ஞாபக படுத்தும்
@pazhanipalani53672 жыл бұрын
Love song en. Nanban murthi nabagamx
@rajasundar87592 жыл бұрын
Yes
@vekatasan Жыл бұрын
@@pazhanipalani5367 lo
@subramanisaloon7037 Жыл бұрын
ரகர ர
@OmOm-lu1pf Жыл бұрын
😢same❤
@shiyamsundar54033 жыл бұрын
அடேங்கப்பா..... பாடலைக் கேட்டதும் அந்தக் காலம் மனசுக்குள்ள படமா விரிஞ்சிடுச்சே.....
@GaneshmunusGaneshmunu2 жыл бұрын
Yes bro
@santhi36582 жыл бұрын
>
@sjaganathanjaganathan97322 жыл бұрын
3
@muruganloganathan15784 жыл бұрын
பாடலை இயற்றிய யும் பாடியும் உள்ள அண்ணன் நடராஜன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@pandidurai2572 жыл бұрын
அருமையான பாடல்
@selvapriyaselvapriya66222 жыл бұрын
L
@ArunArun-cm2cj2 жыл бұрын
M
@ArunArun-cm2cj2 жыл бұрын
M
@mridvikaraja11 ай бұрын
@@selvapriyaselvapriya6622😮
@Gstudiokathir44553 жыл бұрын
இந்த பாட்டு என்னோட தாத்தா வுக்கு ரொம்ப புடிக்கும்,இந்த பாட்ட எப்பமே பாடிட்டே இருப்பாரு,இந்த பா ட்டு கேட்க்கும் போது எ தாத்தா நினைவு வரும்
@muthupichai86463 жыл бұрын
பாட்டு / இசை / குரல் / வரிகள் - மிகச் சிறப்பு ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.
@thulasibala6691 Жыл бұрын
Vasatha akka how is thangaraj maama??❤❤
@arnark11662 жыл бұрын
என்ன வரிகள் மறந்த காலங்கள் கிராமங்களில் இன்றும் சில வரிகள் மிச்சமாக இருக்கின்றது எங்கள்கிராமம்
@kamalsamy76963 жыл бұрын
ஐயா T.K.S.நடராஜன் அவர்கள் புகழ் இன்றும் என்றும் நினைவுட்டும் பாடல்
@kamarajkamaraj143211 ай бұрын
ஒரு 25 வருடங்கள் இருக்கும் என் நண்பனுக்கு பையன் பிறந்திருக்கிறார் என்று சேலம் புதிய பேருந்து நிலையம் திருச்சி பஸ்ல போகும்போது அய்யா நடராஜன் எனது பக்கத்து இருக்கை. எங்கள் நண்பர்கள் கேட்ட கோரிக்கையை ஏற்று அவர் எங்கள் முன் பாடியதை மறக்க முடியாது
@shortsmyfamily71534 жыл бұрын
தேனமுது சாங் கை கொடுத்த நடராஜன் ஐயாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
@srinivasanvaradaraju62692 жыл бұрын
Vanangughiren
@gopalvijay91872 жыл бұрын
Great 👍
@francisrani66822 жыл бұрын
Zas^w^ww2sa
@kaliyappainr24362 жыл бұрын
,,😍😍😍😍😍😍😍🤣🤣🤣😂😂😂🙏🥰🥰🥰🙏🙏
@GiriGiri-yc4ue2 ай бұрын
@❤❤❤🎉🎉🎉❤❤😂😂 ஃஃஃ. zxx👚43e5❤️❤️👍👚😂😂🎉😢😅😢😢😢🎉😢
@rose_man9 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள நாக்கு செவந்த புள்ள கண்ணமா இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணமா அது கூடுதடி சாலைப்பாதை பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா நீ அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி பச்சரிசி பல்லழகி பசும் பால் போல சொல்லழகி சின்ன இடையழகி கண்ணம்மா நீ சிரிச்சாலே முத்து உதிரும் பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு இடுப்பில் சொருகுறியே கண்ணம்மா அது கொசுவம்மல்ல என் மனசு பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா நான் எங்கோயோ போறேண்டி பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா உன் மேனி நடுங்கலாமா பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா அதில் ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள நாக்கு செவந்த புள்ள கண்ணமா இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@SATHISHKUMAR-qb4em3 жыл бұрын
நடராசன் ஐயா அவர்கள் குரல் வளம் அருமை அருமை..... சிப்பிக்குள் முத்து போல் அபூர்வமானது
@sakthivelramu60973 жыл бұрын
2021 லேயும் இது எவர் கிரீன் சாங் தான்
@chinnadurai25493 жыл бұрын
"வாங்க மாப்பிள்ளை வாங்க "படத்தில் டி.கே.எஸ்.நடராஜன் அவர்களின் இனிமையான குரல் சூப்பர்.
@murugan22453 жыл бұрын
இந்தபாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் ஆனால் இவர் குரல் சூப்பர்
@saravanan70095 ай бұрын
70,80,90s intha time la song ellam semma 👍🏻 nan maximum comment ah than parpean avalo happy ah irukum oru oru aalum comments ellam feel panni solli irupanga ,vera level 🔥👍🏻
@laserselvam47906 ай бұрын
T K S அய்யாவின் 40ஆண்டுகால பாடல்கள் இன்றும் கிராமத்தினருக்கு ஆனந்தமாக❤❤🎉🎉😢😮
@Gopal-hb8eh3 ай бұрын
😊😊😊😅😅😮😮😢😢😮
@Gopal-hb8eh3 ай бұрын
😊😅😅😅😅😮🎉
@helenpoornima51264 жыл бұрын
சங்கர் கணேஷின் சங்கர் ❄️ அருமையான மெட்டு! தெம்மாங்கிலே இவுங்களை வெல்ல எவனுமில்லை!! பாட்டு செம கூட்டு!! இது நான் ஸ்கூல் போயிட்டிருந்தப்ப வந்தப் பாடல்!! பிரைமரி!படிச்சப்ப இது பயங்கர பேமஸ்! 📚 !!இது பாடுறது யாருன்னுத் தெரியாது!!இதிலே யாரு நடிக்குறதுன்னும் தெரியலை!ஆனா பாட்டு பயங்கர ஹிட்!!
@realheart4564 жыл бұрын
45 years old?
@rajendranmunuswamy412 жыл бұрын
T.ks.natarajan....helen....madam.....
@arumugam81095 ай бұрын
சூப்பர்🙏
@rmahendran53944 жыл бұрын
சிறு வயதில்.. பள்ளியில்.. ஆடி பாடி.. நடனம் ஆடியது.. நினைவு... வருகிறது...❤️
@smumtaj95353 жыл бұрын
Xv
@vijayamohan81733 жыл бұрын
அந்த காலத்தில் இந்த பாட்டுக்கு பள்ளியில் ஆடடயது நினைவுக்கு வருகிறது
@tamilan60842 жыл бұрын
Namma set Broo ivaru
@twinstag38842 жыл бұрын
Yes brother me'to
@natchiyarnatchiyar78553 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் பார்த்தாலும் தெகட்டாதவை நடராஜன் அவர்கள் பாடியை வை அருமை
@logulogu89623 жыл бұрын
1987 ல் பங்ளாபுதூர் திருவிழாவில் முததன்முதலாக இந்த பாடலைக்கேட்டேன்.எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது. அந்த பொற்க்காலம் மறுபடியும் வராதா என ஏங்கவைக்கிறது மணதை.
@mugunthanjaya66973 жыл бұрын
Seema sir
@senthilpandiyanteavar2182 жыл бұрын
Neenga surandai ya
@kaliyappainr24362 жыл бұрын
,,,🙏🙏🙏🙏🙏😍😍😍😍❤️❤️❤️❤️
@srinivasaperumal54632 жыл бұрын
True
@thampiannan5139 Жыл бұрын
அருமை
@ajaymani60404 жыл бұрын
கோவையில் இருந்த மல்லிச்சேரி பீடி விளம்பர பாடல் நடராசன் .தெரிவுள வீதிநாடகமாக நடச்சு பாடுவாங்க பிற்காலத்தில் மேடையில் பாடும் ஆர்க்கெஸ்ட்ரா உருவானது.
கோவையில். பெரிய. கடைவீதி. பிரிவு. செட்டி வீதி. முக்கால். இந்த. நிகழ்ச்சி. 1985.ல்.நடந்தது.ஐயா
@Ambuli.8 ай бұрын
Yes yes yes@@arumugam8109
@foodlinetamil76592 жыл бұрын
அய்யா TKS நடராஜன் நிறைய படங்களில் தோன்றியிருந்தாலும் காலமெல்லாம் அவர் பெயர் சொல்ல இந்த ஒரு பாடல் போதும்.
@SarojiyaSaro8 ай бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்இந்தபாடல் தான் தயவுசெய்துசப்ரைஸ்கொடுங்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@lathasuresh46062 жыл бұрын
டிகேஸ் நடராஜன் அவர்களை நன்பர் மணியுடன் நெய்வேலியில் பார்த்த ஞாபகம் இந்த பதிவை பார்க்கும் போது பழைய நினைவு ததும்புகிறது பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல் இப்போதும் கேட்ப்பதர்க்கு இதமாக உள்ளது
@@lathasuresh4606 ஐயா. திருநெல்வேலி மாவட்டத்தில். ஆண்டிப்பட்டி. உள்ளதா
@balakrishan57213 жыл бұрын
எத்தனை காலம் மாறினாலும்..t.k. நடராஜன். பாடல். குரல். மறக்கமுடியாது
@matheswarandhanavel61996 ай бұрын
Tks நடராஜன்
@purushothamana94472 жыл бұрын
எங்கள் வீட்டு பக்கத்துவீட்டில் இந்த பாடல் ரேடியோவில் பாடும் எங்கள் வீட்டு தின்னையில் அமர்ந்து கேட்பேன் அப்படி ஒரு சந்தோசம் இப்போது இல்லை காரணம் அந்த காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை இல்லை பணவசதி இல்லை.
@vaviuejayasri69932 жыл бұрын
S
@sendrayanperumal99414 жыл бұрын
பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் அந்த காலத்தில் அழியாத பாடல்எத்தனைதலைமுறைஎடுத்தாலும்கேக்கதூன்டும்
@srinivasvenkat94543 жыл бұрын
Great game very
@brightjose2094 жыл бұрын
குத்தாலம் அருவியில் குளிச்சாலும் அடங்காது அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா
@kpkumarkpkumar348610 ай бұрын
அந்த காலத்தில் இளைஞர்கள் காதல் வயாகரா காதல் பாடல் சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமுடன்
சிறப்பான தெம்மாங்குப் பாடல். வாழ்த்துகள் டி. கே. எஸ்.நடராஜன்.
@veeraragavank73053 жыл бұрын
இந்த பாட்டு கேட்டால் பழைய நினைவுகள் மறக்க முடியாது
@ganesankganesank10354 жыл бұрын
கடைசி இலக்கணம்....வரலாற்றில் மட்டுமே காண முடியும்...
@pushparajm47863 жыл бұрын
Unmaithan
@amigo45583 жыл бұрын
வெளியூர் படப்பிடிப்பு சூப்பர். குமரி மாவட்டத்தின் கடைக்கோடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் போல் உள்ளது.
@shortsmyfamily71533 жыл бұрын
அந்நாளில் என்னிடம் எந்த ஒரு வசதியும் இல்லை வசதியானவர்கள் வீட்டில் ஒலிக்கும் ரேடியோவில் இது போன்ற தேதினும் இனிய பாடல்கள் ஒலித்தால் கேட்டு ரசித்து செல்வேன் அடியேன் பிச்சைக்காரன் அந்நாளில்
@balakrishan57214 жыл бұрын
T.k. நடராஜின்பாடல்.சூப்பர்.பலபடங்களில்நடித்தவர்இந்த ஒருபாடல்சூப்பராக அமைந்தது
@SivaKumar-qy5iz3 жыл бұрын
இந்த பாடலை என் தாத்தா மிகவும் விரும்பி கேட்பார்
@rselvam90633 жыл бұрын
என்ன அருமையான பாடல்
@ezhilraja4443 жыл бұрын
நானுந்தான்
@VisNat-y4t5 ай бұрын
நான் எப்போதுமே கேட்பேன் எனக்கு பிடித்த பாடல்
@VijayKumar-em5zn8 ай бұрын
இளம் வயது பிராயத்தில் கேட்ட பாடல் என்றும் இனிமையாக உள்ளது
@SivaMurugan-vd5pl3 ай бұрын
சிறு வயதில் வானோலியில் 🎉🎉🎉 கேட்டது 🎉🎉❤
@supperanantham2 жыл бұрын
ஆமாம் இன்னிக்கு கேட்டாலும் காதில் இனிக்கிறது எனது அப்பா இந்த பாடலை ஒரு வரி கூட விடாமல் பாடி விடுவார்கள்
@arumugamk45403 жыл бұрын
சமீபத்தில் அமரர் ஆன திரு.டி கே எஸ் நடராஜன் அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல்.அன்னாரை நான் பலமுறை சென்னை எல்டாம்ஸ் சாலையில் பார்த்திருக்கிறேன்.
@SakthiSakthi-lr5sn2 жыл бұрын
சூப்பர் சார்
@arumugam81095 ай бұрын
சூப்பர்🌙🌹🍇
@erk.venkatesan7484 жыл бұрын
எண்பதுகளில் வந்த மிகாருமையான பாடல்
@gmadhesh66673 жыл бұрын
டி கே எஸ் .நடராஜன் அவர்களின் கம்பீரமான கிராமிய குறல்வளத்தால் பாடியபாடல்
@massvicky42043 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் அருமையான குறல்
@munusamymunusamy4874Ай бұрын
During my very young age i heard many times. But now tears fills my eyes thoughts about those boys days 😢😢😢 and school days. And school teachers, relatives ,friends, as well as those situations genuine leaders......😢😢😢❤❤❤
@ganesankganesank10354 жыл бұрын
போன தலைமுறை வரை வாழ்க வாழ்வாங்கு...
@ssuresh14182 жыл бұрын
70 80 90s களில் பிறந்தவர்கள் அதிஷ்ட சாலிகள்
@bassjo56213 жыл бұрын
அருமையான கிராமிய பாடல் ...💓💓🌱🌴🍁🍁🍁🍁☘️🍃🌾🍂
@kamalnathan75002 жыл бұрын
நான் சின்ன வயதில் கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று
@KannanKannan-om7xe Жыл бұрын
நடராஜன் சார் குரல் சங்கர் கணேஷ் சார் மியூசிக் அருமை
@ramanujamtiruvannamalaiven59053 жыл бұрын
சிறுவயதில் பக்கத்துவீட்டு டேப் ரெகார்டில் இரவு நேரத்தில் போடுவாங்க...அந்த நாள் ஞாபகம்
@vellaisamym1658 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் என் இளமையான சின்ன வயசுல பாடல் அருமை
@anandkumaran70273 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 அந்த காலத்து பாட்டு பாட்டுதான். சலிக்காம கேட்டுனு இருக்கலாம்
@SreekhaNaturalcareproducts2 жыл бұрын
இப்படிபட்ட பாடலை என்றுமே மறக்க முடியாது
@goldenfairyautomobiles23254 жыл бұрын
Lots of thanks for the channel owner, for uploading this beautiful song with superior sound quality.
@nagarajanpnr4016 Жыл бұрын
1985 களில் என் கிராமத்தில் திருவிழாவில் மைக் செட்டுகளில் பாடலை மனப்பாடமாக பாடி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன்.
@MeenatchiG-c5l2 ай бұрын
நல்ல பாட்டு ❤❤
@ashokkumar-AK50002 ай бұрын
இந்த வீடியோவை எத்தனையோ முறை பார்த்து விட்டேன் நான் KZbinல் இந்த வீடியோ display ஆனால் இதை பார்க்காமல் வேறு வீடியோவுக்கு போக மாட்டேன்...
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
மௌனராகம் படத்தில் சேட் பாடி வருவது நினைவின் என்னாடி முனியம்மா ஒன் கான்னுல மாயி
@senthilkumark92013 ай бұрын
செம பாட்டு..
@Animal47673 жыл бұрын
2021 ல் நான் இந்த பாடலை முதன்முறையாக கேட்டேன் ஆஹா அருமையான பாடல் பாடலுக்கு நடனத்துக்கும் சம்மந்தமே இல்லை இருந்தாலும் பாடல் அருமை
@Ramshankar-dp9xm2 жыл бұрын
ஆமாம் சூப்பர்
@goldenfairyautomobiles23254 жыл бұрын
The singer voice is marvelous, some people were addict for liquor and iam also a such a addict to this song
Evergreen chinna age ketathu ennum.entha paatu athe arumai
@ambalsaravanan60689 ай бұрын
ஒரே பாடலில் திரைத்துறையில் புகழின் உச்சியை தொட்டவர் நடராஜன்
@JamesMaran4 жыл бұрын
OMG¡¡¡ LONG LOST SONG. LOVE IT 💕 ❤ 💜
@RameshRamesh-dt3mk6 ай бұрын
என்றும் சூப்பர் ro சூப்பர்
@arumugam8109 Жыл бұрын
டி. கே. எஸ்🙏. நடராஜன். பாடல். அருமை🥭🌹🍎. தனி. மனிதர். பாடல். நல்ல. பேரும். புகலும் கொடுத்து. உள்ளது சூலை*1.🍓💘🌹🙏❤🍎🍇🍍🐦🥭
@shanmugam20383 жыл бұрын
மனதை மயக்கும் பாடல் 🌹🌹
@gnanavel10623 жыл бұрын
சினிமா பைத்தியத்தால் விலை மதிக்க முடியாத கல்வி செல்வத்தை இழந்த பாவி நான் அந்நாளில்
@saravanansonictailorsarava91012 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.
@palamalaipalamalai1573 Жыл бұрын
சூப்பர்
@vetrivelmurugesan2792 Жыл бұрын
Enaku romba piditha song........❤❤❤
@thillaisabapathy92494 жыл бұрын
என் கிராமத்து காதல் பாடிய கவிதை.. ஆண் பெண்மையை விரும்பும் வார்த்தையின் சொல்லாடல் மணக்கும் என் மண் வாசனையுடன்.. மதுரை மயிலை காளைக்கு.. தஞ்சாவூர் மணி கட்டி .. கொம்புக்கு கும்பகோணம் பித்தளை குப்பி சொருகி .. ஆள வந்த ஆண்மை.. அந்த ஆண்மையை புடவை கொசுவத்தில் சொருகிய பெண்.. பாடல் வரிகளும் இசை தாளமும் தன்னை அறியாமல் கேட்டவர்களை ஆடச் செய்யும். எனக்கு திருமணம் ஆகி இரண்டு நாட்களில் என் மனைவியுடன் பஸ்ஸில் திரவாரூரிலிருந்து மாயவரம் செல்லும் போது அந்த பஸ்ஸில் முதன்முதலாக இந்த பாடலை கேட்ட நினைவு .. கிராமத்து கவிஞன் ஈர்ப்பின் உணர்வை பாடிய T.K.S. நடராஜன்..
2025யாரலாம் கேட்டீங்க 10/11/24 இரவு வால்பாறையில் வைத்து டைப் செய்தேன்
@rajkumarkrishna37843 жыл бұрын
Vera level dance so dance kagave weekly once pathuruven
@chidambarams76213 жыл бұрын
Now I'm
@mahendranmahesh13173 жыл бұрын
இப்போம் கேட்டேன்
@goku_siva_ff3 жыл бұрын
நான் இப்ப கேட்டேன் பாஸ் 13 - 9 - 2011
@sivakuttykomban3 жыл бұрын
live 08/10/2021
@muthumani2517 Жыл бұрын
கல்யாண வீட்ல கேட்டேன் இந்த பாட்டு
@ElangovanRajaramАй бұрын
அருமை யான பாடல் ❤❤
@souls2music5673 жыл бұрын
Amazing folk composition. 😍😍
@jayaseelan37663 жыл бұрын
சிறு வயதில் கேட்ட பாடல்.
@SureshSuresh-dv1tm2 жыл бұрын
Nice song 20 muthal. 60 varai. Mayakkum padal.aps.kpt tq
@muthugmuthug8174 Жыл бұрын
மரண.மாஸ்,பாடல்🎼🎸🎻
@visaistatus124 жыл бұрын
Tks natrajan shankar ganesh awesome awesome 😃😍
@ManiMani-lo1fq7 ай бұрын
இந்த பாட்ட கேட்டாலே எனக்கு ஆட்டமா
@cinemaspeaktoday3 жыл бұрын
பிரபல நடிகர், "என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடலின் மூலம் புகழ்பெற்ற பாடகர் TKS நடராஜன் (வயது 87) அவர்கள் இன்று காலை 6.30 மணிக்கு இயற்கை எய்தினார் .
@mohammedhaniff9839 Жыл бұрын
Tks. Rip. 😂😮😣😂😴
@thendral0532-fd3xfАй бұрын
செமணாம்பதி செக்போஸ்ட்டில் இரவு அலுவலில் 3/11/24 0022 மணிக்கு