Nee Paartha Paarvaikoru Nandri - 1 Million subscribers

  Рет қаралды 1,587,714

Alexander Babu

Alexander Babu

Күн бұрын

Пікірлер: 3 200
@ganeshpichiah69
@ganeshpichiah69 3 жыл бұрын
என்ன ஓர் அதிசயம் இங்கும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் மின்சாரம் வந்தது
@alexanderbabu
@alexanderbabu 3 жыл бұрын
😍🙌
@Praveen12Pranis
@Praveen12Pranis 3 жыл бұрын
11 months ku munnadi potte videoku 2 days munnadi comment pin pannirkkinge Alex vera level.... 👌👌👌
@gobinath2904
@gobinath2904 2 жыл бұрын
Noo one could disagree
@saravanakumar215
@saravanakumar215 2 жыл бұрын
Kanla jalam vachunden.... Seriously bro thanks🥲💕
@kathirvels5053
@kathirvels5053 10 ай бұрын
நன்றி நன்றி
@vigneshk855
@vigneshk855 4 жыл бұрын
நீ செய்த பதிவிற்கு.. நன்றி நன்றி! அயராத உன் உழைப்பிற்கொர் நன்றி நன்றி!!
@jaasheik
@jaasheik 2 жыл бұрын
சொட்டுச் சொட்டாய் அமுதத்தை பிழிந்து தந்தீர் நண்பரே... நமைச் சேர்த்த youtube க்கு நன்றி..
@noel2687
@noel2687 4 жыл бұрын
நான் இறக்கும் தருவாயில்...என் அருகில் இந்த பாடல் மட்டும் ஒலித்தால் போதும்....என் ஆன்மா சாந்தி அடையும்
@kalaiarasan3790
@kalaiarasan3790 4 жыл бұрын
👍👍
@choolanparthiban9626
@choolanparthiban9626 4 жыл бұрын
Super😀🧠😛
@mahadev7018
@mahadev7018 4 жыл бұрын
Semma
@noel2687
@noel2687 4 жыл бұрын
இந்த பாட்டு எவ்ளோ நல்லா இருந்தா...வடநாட்டு F M la கூட night program la BGM ah use pandraanga!!!!
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 4 жыл бұрын
Semma
@vanithagovind7627
@vanithagovind7627 3 жыл бұрын
Nandri Alex.. you taught how to admire the music and songs.. 🙏🏻
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 4 жыл бұрын
எல்லா கமென்ட் கும் லைக் போடுற அந்த மனசு தான் sir கடவுள் ❤️ அலெக்ஸ் அன்னாத்த சிறப்பு 👌
@prattyj5j5
@prattyj5j5 4 жыл бұрын
Kalakitinga boss. U nailed it. Alex bro is very humble, he will reach great heights in life very soon..
@ssforever446
@ssforever446 4 жыл бұрын
Here kzbin.info/www/bejne/eJaUfp9omrVko6c
@praveenraja6224
@praveenraja6224 4 жыл бұрын
நீ போட்ட பதிவுக்கு ஒரு நன்றி.. feel பண்ணி சொன்ன சொல்லுக்கு கொருநன்றி.... அதிவேக deta ஒரு நன்றி நன்றி... (feel the music )
@பம்பாய்காரன்-ற2ள
@பம்பாய்காரன்-ற2ள 4 жыл бұрын
🤣🤣🤣🤣 super... Sync
@kirukal1925
@kirukal1925 4 жыл бұрын
Yes 😍❣️
@oftamking3607
@oftamking3607 4 жыл бұрын
Kavingera
@bhanupriya7910
@bhanupriya7910 4 жыл бұрын
Ultimate😂
@renugadevi1454
@renugadevi1454 4 жыл бұрын
Super thank you for your comment 😊
@selvams2195
@selvams2195 2 жыл бұрын
எப்படி உங்களால் இப்படி இவ்வளவு அழகாக விவரிக்க முடிகிறது... நன்றி....
@dhivyamalar9646
@dhivyamalar9646 4 жыл бұрын
Myself, (Before watching this video) "பாட்டு பாட இவர ட்ட கத்துக்கனும், என்ன மா பாடுறாரு!" (After watching this video) "பாட்ட ரசிகரத்துக்கு இவர் ட்ட கத்துக்கனும் , என்ன மா ரசிக்குறார்!"
@appajaanfamily1776
@appajaanfamily1776 4 жыл бұрын
Kamal Hassan is the biggest treasure of Tamil and Indian cinema❤ anyone agree?
@geekay1234
@geekay1234 4 жыл бұрын
That's why the entire indian cinema industry feared his talent for 15 years. :)
@racheljoseph6578
@racheljoseph6578 4 жыл бұрын
True..
@shannat4566
@shannat4566 4 жыл бұрын
Kamal The One & Only Superstar Actor from India & The Pride of Indian Cinema
@RameshRamu-xc2dg
@RameshRamu-xc2dg 4 жыл бұрын
Kamal is the God of Indian cinema
@fredericksmoses2717
@fredericksmoses2717 4 жыл бұрын
I will not agree. ATHUKKUM MELAAAAAA.........
@preethas7947
@preethas7947 2 жыл бұрын
நான் ரசிச்ச பாட்ட, என்னை விட சிறப்பாக ரசித்து ,இந்த இனிய பாடல் தெரியாத மக்களிடமும் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி...நன்றி...
@JahinJustin
@JahinJustin 4 жыл бұрын
When Mr.Alexander narrates about someone , we will become a fan of that person if we weren't already.
@giridharan6847
@giridharan6847 4 жыл бұрын
Who are all gonna watch "nee patha song" after this video...✌🏼
@minikaulaam
@minikaulaam 4 жыл бұрын
Congratulations sir..🌷🌷
@selvamanto6101
@selvamanto6101 4 жыл бұрын
Ippatha poga poreeeen
@musiclove4887
@musiclove4887 4 жыл бұрын
You read my mind exactly 😃
@jikkujoy
@jikkujoy 4 жыл бұрын
Me gng to watch
@bhanupriya7910
@bhanupriya7910 4 жыл бұрын
Naanu💁
@seshadrinathans3630
@seshadrinathans3630 Жыл бұрын
நீ பாடிய பாடலுக்கு நன்றி... பாட்டெழுதிய கமலுக்கு நன்றி.. இசையமைத்த ராஜாவிற்கு நன்றி.. இனிமையான ஹரி குரலுக்கும் நன்றி.. அலெக்ஸ் ப்ரோ நீ பாடு.... அலெக்ஸ் ப்ரோ நீ பாடு...
@leoajin2886
@leoajin2886 4 жыл бұрын
Even if some one does nt feel the emotion of this song, The way you explain it Makes everyone feel that song bro. Keep doing it.
@jeyaramanyashwinkumar8352
@jeyaramanyashwinkumar8352 4 жыл бұрын
Exactly
@lglg1171
@lglg1171 4 жыл бұрын
Fact
@poorvi_jeyanth
@poorvi_jeyanth 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJLPhHqlhr6BhpI பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்தும் நாதசங்கமம் *திரை இசை பிரிவில் 🎶🎶 இறுதி சுற்றில் S.POORVIJEYANTH தெரிவாகியுள்ளார்😍* *இப்போட்டியின் முடிவு KZbin likes அடிப்படையில் தெரிவு செய்யபடும்* 👍🏻 ஆகவே தங்களது ஆதரவை தந்து *(Please like)* இதனை பகிர்ந்து *(share)* உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம். *Watch 🍃 Like 🍃 share and please support me in this contest✨✌🏽* kzbin.info/www/bejne/iJLPhHqlhr6BhpI
@aishwaryamoses04
@aishwaryamoses04 4 жыл бұрын
Yea I felt the same 😁
@enfieldkarthikn4527
@enfieldkarthikn4527 3 жыл бұрын
Yes Offcourse bro
@anandanand2007
@anandanand2007 4 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (31/7/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@Kalee1141
@Kalee1141 2 жыл бұрын
Lyrics by Kamal Hasan. No other actor can ever imagine to come close to this level... Hats off KH!!
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
Choreographer of the song too
@sunilkumar637
@sunilkumar637 2 жыл бұрын
@@vijayaprabu6669 what about Charu Hassan?
@Anirudh931
@Anirudh931 2 жыл бұрын
@@vijayaprabu6669 what about chandra haasan
@saduuuuuuuuuuu
@saduuuuuuuuuuu 2 жыл бұрын
Don't forget shimbu
@pinkpanther1947
@pinkpanther1947 2 жыл бұрын
Especially hey ram title song 😩🔥🔥🔥
@vcsk2190
@vcsk2190 4 жыл бұрын
The background music of the same song while you speaking is perfect...
@iniyainiya6206
@iniyainiya6206 2 жыл бұрын
கண்ணாடியாக வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு நன்றி நன்றி.. இசையினைக் காதலித்து ... காதலிக்கவும் வைக்கும் உங்கள் திறமைக்கும் நன்றி.. நன்றி..
@krishnant202
@krishnant202 3 жыл бұрын
,,,முதல் வரியான நீபார்த்த பார்வைக்கொரு நன்றி இதை எழுதி தொடங்கி வைத்தவர் இசை ஞானியார் அவர்களே... நன்றி
@VloggerBoi300
@VloggerBoi300 4 жыл бұрын
உள்ளுக்குள் புதைந்துகிடந்த காதல் நினைவுகளை மீட்டு எடுத்தமைக்கு நன்றி....💓
@Spndgl
@Spndgl 4 жыл бұрын
Vanakkam Thalaiva 🔥 Enga company logo enga thalaivanoda mugam da naathan ❤️
@csrStephan
@csrStephan 3 жыл бұрын
🙌
@danieljraj
@danieljraj Жыл бұрын
I am leaving this comment here so whenever someone likes it I come back here to hear it 🥰. Such a masterpiece 🎶
@manojkumarseenu1321
@manojkumarseenu1321 4 ай бұрын
Am listening and hope you will as i have liked ur comment 😊
@santhakumarj7760
@santhakumarj7760 4 жыл бұрын
Nee Partha parvaiku song is now going to get another million views and clipped for whatsapp status ❤️🤩.
@FoodBANDSowmiya
@FoodBANDSowmiya 4 жыл бұрын
fact fact fact....nan ipo thn first time fulla ketten...semmma...more than 25 times...
@imthadullah9771
@imthadullah9771 4 жыл бұрын
Me too!
@ajanthanagarajan6471
@ajanthanagarajan6471 4 жыл бұрын
அர்த்தம் "நீங்காத நினைவுக்கும் அகலாத இளமைக்கும் நன்றி" அல்ல. நீங்காத நினைவும அகலாத இளமையும் என்றும் நன்றி சொல்லும்... நீ பார்த்த பார்வைக்கும் நம்மை சேர்த்த இரவுக்கும்.... நன்றி நன்றி நன்றி 🎶..
@nightshyam7129
@nightshyam7129 2 жыл бұрын
நல்லா சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு . இப்படி நல்ல ரசனையை சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை அழகாக்குவதற்கு நன்றி
@457anand
@457anand 4 жыл бұрын
Alex, i feel you are the one born to lift pride of tamil music to whole world...
@sendhill81
@sendhill81 4 жыл бұрын
The only word I know in Bengali is Bengali🤣😅 Kavidhai Kavidhai Alex 😋
@subha21_360
@subha21_360 2 жыл бұрын
வித்யாமான பதிவுகள்.. ஆழமான ஆராய்ச்சியாளர்.. அருமையான கேளிக்கை கலைஞர்..
@shamfareed
@shamfareed 4 жыл бұрын
Alex, உங்க குரலில் இந்த பாட்டை கேட்ட பிறகு தான் நான் ஒரிஜினல் பாட்டுக்கு அடிமையானேன். உங்களுக்கும் நன்றி நன்றி....
@muzicxerox9743
@muzicxerox9743 4 жыл бұрын
இதெல்லாம் over pa
@MrLaral
@MrLaral 4 жыл бұрын
நானும்
@vijayakumarp3535
@vijayakumarp3535 4 жыл бұрын
ஏன் இப்படி...
@sandeepv3232
@sandeepv3232 4 жыл бұрын
Apo avar voice Nala elanu sola varinga haha
@vijayakumarp3535
@vijayakumarp3535 4 жыл бұрын
@@sandeepv3232 இவர் voice அருமை. ஆனால் அந்த comments கொஞ்சம் over
@terryprabhu1568
@terryprabhu1568 4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அலெக்ஸ் வங்காளம் மற்றும் தமிழின மக்கள் என்றுமே வடக்கத்திய பெரும்பாலான மக்களிடம் இருந்து மாறுபட்ட இனம். அதிகமான அறிவு ஜீவிகள் கொண்ட கூட்டம். இருவரும் கலை பண்பாடு மற்றும் அரசியல் சினிமா ஈடுபாடு கொண்டவர். நிலப்பரப்பு அனைத்தும் பாதையற்ற கொடிய காடுகளாக இருந்தபோது கடலோடிகள் தென்முனை விஜயாபதி மற்றும் காயல்பட்டினம் துறையில் இருந்து வங்கம் என்ற பாய்மரக் கப்பலில் கொல்கட்டா சென்று வந்தனர். காளியாக கொற்றவையை பெண் தெய்வமாக( எசக்கி‌ என்ற இயக்கி) சக்தியாக வழிபடுதலே நம்இருவரது உறவு. அலெக்ஸாண்டரின் படைவீரர்களின் தலைவன் செல்யூகஸ் வங்கத்தை பிடித்த பின் கொமாராவை ( குமரியை) பிடித்ததாக பெருமைபட்டான். பண்ணைபுரத்து தவப்பதல்வன் என்ற இசை ஜீப் கடந்த 45 ஆண்டுகளில் வாரிவழங்கிய படையல் சளிக்காது அலெக்ஸ். சில சமூக பிரச்சினைகள் பற்றியும் பதிவுகள் செய்யுங்கள். ஏனெனில் எதிர்கால சந்ததியினர் பற்றிய கவலைகள் இன்றி இயற்கையை அழிக்க துணிந்த கூட்டம் அதிகமாகிவிட்டது. தந்தைமொழி தமிழ் வாழ்க சகோதரி வங்காள மொழி வாழ்க அலெக்ஸீ வாழ்க
@praxyboogaming
@praxyboogaming 4 жыл бұрын
KZbin subscribers: nallaa standup comedy panraaru paa... Alex: Sitting layae pannuvomdaaa🔥🔥🔥❤❤❤
@veeramani8478
@veeramani8478 4 жыл бұрын
அயராது கேட்கும் செவிகளுக்கு நன்றி நன்றி அசராமல் பாடும் உன் திறமைக்கு நன்றி நன்றி அடுத்த வீடியோ வே வா
@prakashfreddie3472
@prakashfreddie3472 4 жыл бұрын
Goosebumps, when you said "இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை"
@jacksamurai4412
@jacksamurai4412 4 жыл бұрын
This comment wins
@VIGNESHP-zt5sd
@VIGNESHP-zt5sd 3 жыл бұрын
இந்த பாடலை இவ்வளவு அழகாக ரசித்து இதன் அழகை ஆராதித்தமைக்கு மிக்க நன்றி. இது என்னுடைய விருப்பமான பாடல்களில் தலை சிறந்த பாடல் ஆகும். நன்றி ! நன்றி!!!
@raghavn9398
@raghavn9398 4 жыл бұрын
எனக்கு இசைஞானியின் இசையில் பிடித்த பாடல்களில் முதலிடம் வகுத்த # நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... இனிமேலும் வரம் கேட்கத்தேவையில்லை இது போல வேறொன்று சொர்க்கம் இல்லை உயிரே வா!!!!
@seshadrinathans3630
@seshadrinathans3630 2 жыл бұрын
Kamal Haasan is simply awesome !! What an actor, director, screenplay writer, singer, lyricist, choreographer, producer he is !! Away from Tamil cinema, he has excelled in Malayalam, Telugu, Hindi and Kannada cinema as well !! He has won awards for his performance across all languages as well !! In short, he is a Cinema Genius !! That's why he is an Universal Hero !!
@tharthalaiking6069
@tharthalaiking6069 4 жыл бұрын
ஒரிஜினல் வீடியோ பார்த்த இடத்தில் உங்கள் பெயர் இருந்தது அதனால் வந்தேன்
@srikavitha4216
@srikavitha4216 3 жыл бұрын
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 3 жыл бұрын
Me also
@pavithraviji9476
@pavithraviji9476 3 жыл бұрын
Me too
@sendhill81
@sendhill81 4 жыл бұрын
Konnuteenga Alex👌 1 million is just trailer, keep rocking 🏅 5 million is not far👍
@sathsravi
@sathsravi 4 жыл бұрын
When they sung together உயிரே வா.... Sathyama sethuru moment... ufffff😤😤😤😤😤😤😤
@poke992
@poke992 4 жыл бұрын
Yes...
@sainithis8542
@sainithis8542 4 жыл бұрын
Yes💔💔💔💔Heart broken movment
@csebstudents9068
@csebstudents9068 4 жыл бұрын
Please check #LetsHitNotesHosanna do support by subscribing to Music channel if you like the content..alex Anna please check
@syed12341
@syed12341 3 жыл бұрын
நீ பார்த்த பாடலை நீங்கள் விவரித்த விதம் சிறப்பு சகோ... திரு. கமல் அவர்கள் திரைவுலகின் ஒப்பற்ற செல்வம் என்பதில் ஐயமில்லை... வாழிய அந்த உலக நாயகன், உலகக் கலைஞன்... உங்களது தனி நபர் நகைச்சுவையும், பாடல் பாடும் திறமையும் அளப்பரியது சகோ.. மேன்மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...💐💐
@roberts1825
@roberts1825 4 жыл бұрын
கமலின் பண்முகத்திறமையும் இளையராஜாவின் இசையும் இப்பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளது. கமலின் அடுத்த வாரிசை போல Alex நீங்களும் திறமைசாலி. வாழ்த்துக்கள்
@abinayavelu22
@abinayavelu22 3 жыл бұрын
Nee paartha parvaikoru nandri..... Nandri nandri......🥰👌🏽👌🏽👌🏽🥰🥰🥰🥰👌🏽👌🏽 wonderful song.....thank you....Alex....Anna....🤩
@varshitha6730
@varshitha6730 3 жыл бұрын
உண்மையில் இந்த பாடல் ஒவ்வொரு முறை கேட்கும் போது மனதைத் துளைத்து கொண்டு போகும்.. மேலும் ஒரு அழகான ஓடையில் முதன் முதலில் படகில் ஏறிச்செல்லும் போது மேலும் கீழும் சென்று அடிவயிற்றில் ஒரு வித உணர்வு மேலும் கீழும் வந்து போவதாக உணர்வு ஏற்படும்...
@k.sivaramasubramaniam5796
@k.sivaramasubramaniam5796 4 жыл бұрын
Who and all gonna believe that I cried when hearing this music + lyrics....especially that humming + that line "uyireeee vaaaa"😇all credit goes to Ilayaraja🤗
@thiruvasagama437
@thiruvasagama437 2 жыл бұрын
Completely believe you... I was too for the entire song.... All three times I watched it
@abilashsstar
@abilashsstar 4 жыл бұрын
The original lines of the bengali poem is described here (which was recited by Rani Mukherjee in the film) Akashe jyotsna Phuler pathe chita baagher gayer karam Hridoy amar horin jano Ratrer ei niraboder bhetor, kondike cholechi? Rupali paatar chaya amar shorire Kothao kono horin neyi Aar joto door jaayee, kaashter moton banka chaand Shesh shonale horin, shorsho khete niyeche jano Taar par dhire dhire dube jaache Shata shata mrigedaar choker ghumer andhokaarer bhetor The translation goes here.... Moonlight in the sky On the Forest Trail the Scent of the Leopard My Heart is like Deer In the Silence of this night, which way am I going? The silvery shadow of leaves on my body No more deer anywhere As far as I go I see the moon bent like a sickle Cutting the last golden deer-grain Then sinking slowly Into the darkness of all the sleep In the eyes of a 100 does.
@novembermo
@novembermo 4 жыл бұрын
Beautiful ! Thanks for the effort taken !
@draxmarvel
@draxmarvel 4 жыл бұрын
Awesome bro
@scorpius2814
@scorpius2814 4 жыл бұрын
Please give credit to the source. Someone has taking time to translate.
@surendarsubramaniyan8760
@surendarsubramaniyan8760 4 жыл бұрын
🙏❤️
@presymarauder
@presymarauder 4 жыл бұрын
Superb! Any idea who wrote that?
@Sona639
@Sona639 3 жыл бұрын
When someone gives words , shapes to your unsaid feelings, audience really connects with that. It brings an intimacy.
@kumarajeshm
@kumarajeshm 4 жыл бұрын
வெலியுலகம் தெரியாத வயசுல இந்த movie வந்துச்சி அப்போ feel புரியல இப்போ உங்க video அ பார்த்தபிறகு இந்த படம் பார்த்தே தீறனும் நு தொனுது.... today பாதுட்டு இன்னொரு comment போடுறேன்.
@manikandanlogu5046
@manikandanlogu5046 4 жыл бұрын
மிக அற்புதமான பாடல், அருமை கமல்ஹாசன் & இளையராஜா
@yagnyap
@yagnyap 2 жыл бұрын
Alex you have a very unique talent. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் போல் இருக்கிறது
@sukhshuvo134
@sukhshuvo134 3 жыл бұрын
Venakkam from Bangladesh. I am a big fan of South Indian movies. I have a romba good friend who motivates me to watch the movie Hey Ram. Eventually I like this song. I came to listen this song on KZbin. In the comment section, I have found you made a video on this song. Now I like this song more than previous after listening your beautiful analysis. Keep making such videos more and more. Nandri da
@alexanderbabu
@alexanderbabu 3 жыл бұрын
Thanks pal. Much love from Tamil Nadu
@arjuneraj
@arjuneraj 3 жыл бұрын
Hi am from Tamil Nadu. I have one person who is close to my heart, in Bangladesh. I m dedicating this song to my beloved from Bangladesh.
@nagabala5011
@nagabala5011 3 жыл бұрын
Could you guys tell meaning of poem Rani Mukerji renders in Bengali?
@SridharSwamynathan
@SridharSwamynathan 2 жыл бұрын
@@nagabala5011 it is in the comments above..
@bharani0910
@bharani0910 4 жыл бұрын
Intha paatula inu ivlo alagu erukunu sonathuku nanri❤
@devianandhan1740
@devianandhan1740 2 жыл бұрын
Alex உங்கள் குரலில் ஒரு போதை இருக்கிறது அதை அமைதியான இரவில் headphone உடன் கேட்பது சொர்க்கத்தில் மிதப்பது போல ஒரு உணர்வு... உங்களின் மிக பெரிய ரசிகை நான்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் alex... We love you...❤️
@devianandhan1740
@devianandhan1740 2 жыл бұрын
Thanks Alex for your heart..🤗
@teddyshereen9419
@teddyshereen9419 4 жыл бұрын
Before you said" let's sing it together"I was singing the over lap portion together 🎶🎤👌melting song
@prabakaranayyappan9098
@prabakaranayyappan9098 4 жыл бұрын
Alex!! You are becoming the symbol of positivity for the tamil community!! Have watched the whole video with smiling face.. Thanks.. God bless!!
@thiruvasagama437
@thiruvasagama437 2 жыл бұрын
Have seen a lot of videos over the years... Probably this is the most video where I felt something and it's so positive
@santhanamsanthanam7261
@santhanamsanthanam7261 3 жыл бұрын
இசைக் உள்ள இருக்கிற விஷயத்தை பாமர மனுஷன் கூட ரொம்ப ஈஸியா புரிஞ்சிக்கிற அளவுக்கு ஒரு பாடலுக்கு உள்ள இவ்வளவு தூரம் பயணம் செஞ்சு விளக்கம் சொல்ல முடியுமா. Hats off 👍👍🙏🙏🙏😂
@sridharthiru7892
@sridharthiru7892 4 жыл бұрын
You Deserve a lot. உங்கள் ரசனை தான் ஈர்ப்பு. Whatte lighting. 👍 Sets the mood.
@johnpeterjohnprami8378
@johnpeterjohnprami8378 4 жыл бұрын
அலெக்சாண்டர் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்றும், கடவுள் நல்ல உடல் சுகம் நல்ல குரல்வளம் மேம்படவும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சிக்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 жыл бұрын
Andavar kamal Encyclopedia of Indian cinema
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 4 жыл бұрын
இசையையும் நகைச்சுவையையும் message உடன் கலந்து எங்களுக்குத் தரும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல.. Bengali என்ற சொல் மட்டும் Bengaliயில் தெரிந்துகொண்டு .... Ppppaahhh threemuch sir... Amazing stuff as always 👏👏👏👏👏👏👏👏👏 நேரலை காண அலைபாயுதே
@HariprasathShanmugam12
@HariprasathShanmugam12 4 жыл бұрын
Hariharan’s touch amazing... people who watched Hariharan concert singing will realise..
@vidyamaheethan1485
@vidyamaheethan1485 Ай бұрын
உங்கள் வர்ணனை மிகவும் அழகு!👌👏👏👏 உங்கள் குரலில் இந்த பாடல் கேட்பதற்கு இனிமை👌👍🙏
@manojkumar.m4569
@manojkumar.m4569 4 жыл бұрын
உங்கள் நகைச்சுவை இசை மழையில் நனைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. மீண்டும் மீண்டும் அதிகமான பதிவுகள் இடவேண்டும் என்று விரும்புகிறேன்..💙
@balakumar11
@balakumar11 4 жыл бұрын
Alex is an amalgamation of wit, sensibilities and emotions. He touches all the right chords at the same time which is fascinating to say the least. He’s what I truly call an “Artist”. Lucky to have experienced his talent. 👏🏼👏🏼👏🏼👍🏼 keep rocking Alex. 😊
@sowrabharajashekar3367
@sowrabharajashekar3367 4 жыл бұрын
So well put!
@ritusplay
@ritusplay 4 жыл бұрын
Exactly!
@gnanapandithan5731
@gnanapandithan5731 Жыл бұрын
நன்றி சொல்லும்போது, தாம்பத்ய உறவு தெய்வீக உறவாகிப் போ கிறது. மிக பெரிய ஒழுக்கம் என்பது, நன்றி சொல்வதுதான். 🙏🙏🙏🙏🙏.
@yuvaraajt3257
@yuvaraajt3257 4 жыл бұрын
Heartmelting background music for this video.. who feels it ..just like
@mukeshkamaraj
@mukeshkamaraj 4 жыл бұрын
I'm listening this song at early morning 4.30 A.M which is called Brahma Muhurtham in Tamil... Such a Divine feel to start a day with your song #Alex bro. 1 Million is nothing before your talent. Shatter all KZbin records 😎 #நம்மைசேர்த்தயூடியூப்பிற்குநன்றி🙏😍🥰
@thiruvasagama437
@thiruvasagama437 2 жыл бұрын
Wow this resonates with me too... I heard it around 6 am, just after waking up.... It's so true...listening at morning makes it more divine.... Thought I was the one feeling it
@manikandansekar9765
@manikandansekar9765 3 жыл бұрын
இந்த பாடலை நிறைய முறை கேட்டுருக்கேன் ஆனால் நீங்கள் விவரித்தது போல கேட்டது் இல்லை அருமை உங்கள் சேவை தொடரட்டும்
@thilakkumaran
@thilakkumaran 2 жыл бұрын
Important point missed, Ilaiyaraja sir made this song for an already shot video of another song composed by another composer. And people in the comments praising to much about Kamal, even this Alexander.
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 4 жыл бұрын
இளையராஜா சார் சத்தியமா நாங்கள் குடுத்துவைத்துள்ளோம்
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
அலெக்ஸ்! பெங்காலி மொழிதான் நம் தேசிய கீதம் முழுமையுமே . நன்றி அன்பரே உயிரை உருக்கும் பாடலின் பெருமை பேசியதற்கு👍😊
@catchkarthikraja
@catchkarthikraja 4 жыл бұрын
Alex, why don't you make similar videos and share it with us.. Really many songs are getting better with your presentation.. Also, lighting and backdrop are much better in this video than the previous home videos.. Thanks..
@samyukthas.r432
@samyukthas.r432 2 жыл бұрын
I had tears in my eyes, all I cud do was relate to God and was able to connect to God... It was divine 🙏🙏🙏❤️❤️❤️ nanri nanri nanri
@rameshkaran8603
@rameshkaran8603 3 жыл бұрын
Great feeling .... இசையில் இச்சை கொண்ட அனைத்துயிர்களின் all time favorite ... பாடுவதை என்னவோ தவிர்த்திருக்கலாமோயென்று தோன்றுகிறது .... ஏனென்றால்.., உங்களின் வார்த்தைகளிலிருந்து... "இது ஒரு தெய்வீகப் படைப்பு...!"
@kavithaajit8316
@kavithaajit8316 4 жыл бұрын
You are gifted and that is a gift to us; You spread positivity, love, joy and bring smiles with your wit and wisdom. This is very well-deserved and wishing you many more..! Thank you, Alex! 🙏💙
@ssforever446
@ssforever446 4 жыл бұрын
Here kzbin.info/www/bejne/eJaUfp9omrVko6c
@rao1343
@rao1343 4 жыл бұрын
I want to listen to this song while dying.. Surely it will take to heaven... Ilayaraja, THE LEGEND
@jigarthanda1262
@jigarthanda1262 4 жыл бұрын
🥰
@karthikanand2022
@karthikanand2022 Жыл бұрын
உங்களை போல ஒரு உடன் ரசிப்பாளர் கிடைப்பது அரிது அலெக்ஸ்.. I m crazy about Kamal, and watched hey ram.. ஆனால் இந்த பாடலை இவ்வளவு தீவிரமாக ரசித்ததில்லை... நன்றி...
@ramyarajasekar1014
@ramyarajasekar1014 4 жыл бұрын
Goosebumps moment.. my favourite song.. I will explain this songs while exciting how the lines is too nice..great Kamala Hasan.. na viyantha matiri neeengalum pesunatha kekum pothi, I m very happy.. and this day made by this song again.. very happy to see this video.. thank u, thank u so much..
@josephdias7382
@josephdias7382 3 жыл бұрын
For the immense popularity of this outstanding song, all credit is rightfully due to the legendary composer ilaiyaraja fr his extraordinary imagination, conception & execution.
@dhanaseelant6993
@dhanaseelant6993 8 ай бұрын
சாதரணமாக நாங்கள் நினைக்கும் பாடலை நீங்கள் சிலாகித்து கூறும் போது தான் அதன் உண்மையான ஆழம் புரிகிறது .
@BS-Youtube617
@BS-Youtube617 4 жыл бұрын
எனக்கும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சகோ..
@sivasources6624
@sivasources6624 4 жыл бұрын
லைவ் கொடுக்கும் அலக்ஸ்க்கு ஒரு நன்றி நன்றி நன்றி நல்ல கமண்ட் கொடுக்க போகும் நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி உயிரே ஏஏஏஏ வா or our master பீஸ் (Double Bongos) டபுல் பாங்கோவே ஏஏஏஏ வா.... NOTE: Dear Alex don't worry abut the power cuts on live program may be we will buy enough candles before the PC, Laptop,Mobile and Tab :-)
@youayes
@youayes 4 жыл бұрын
நல்ல நண்பனில் நானும் ஒருவன்..தானே....!!?? இசைக்கு மயங்காதார் யாருளர்
@Nisha-ml9dc
@Nisha-ml9dc 2 жыл бұрын
கலை மற்றும் இசை ஒரு புரியா காதல். ❤
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 2 жыл бұрын
Maestro Raja Ayya 🙏 all Tamilians around the world's pride...Thanks would be the smallest gesture we could ever say for his contribution till world end..Next generation don't have to worry struggling with current keyboard peddlers 🤣..Maestro Raja Ayya already opened Free Open University to all of them to study and research music in every song of his.....few thousand university available guys 👍...more then enough for us
@saravanakumar1671
@saravanakumar1671 4 жыл бұрын
அலெக்ஸ் நாளுக்கு நாள் நீங்களே ஒரு ஞான நிலைக்கு போற மாதிரி இருக்கு..
@dossvelan
@dossvelan 4 жыл бұрын
ஆமா எங்கேயோ போயிட்டிருக்கார்...
@ramyajayaganth8955
@ramyajayaganth8955 3 жыл бұрын
நீங்கள் ஒரு அருமையான ரசிகன்... உங்கள் ரசனை நாங்கள் ரசிக்கும்படி அழகாக இருக்கிறது.. expecting more songs
@BoopeshKR
@BoopeshKR 4 жыл бұрын
Yesterday night I was playing this song on repeat. And now I'm seeing this, some special vibe.
@Ravi-rp5yz
@Ravi-rp5yz 4 жыл бұрын
I’m from Andhra and I’ve no words to describe this poetic expression of a content creator using The anthem of gratitude in Indian cinema We all love this song but the way you’ve described the climactic piece about the chemistry within the couple moved me like I’ve listened to this song for the first time again, Alex. I wish you’ve added subtitles for my other telugu folks who might not completely understand the beauty of tamizh. Nandri thala 🙏🏽 love you
@alexanderbabu
@alexanderbabu 4 жыл бұрын
Will add English subs shortly bro. Thanks for sharing your thoughts
@thiruvasagama437
@thiruvasagama437 2 жыл бұрын
I thought only I liked rani mukherji's husky voice... Lol... It's so imperfect that I love it very much... And yeah bengali language is so sweet.... Malayalam and bengali language is so sweet
@1983push
@1983push 4 жыл бұрын
The world needs now more positivity and happiness. 😊 .. you are the troubleshooter for all these problems 👍 u r really a sign of positivity 🙏
@sowrabharajashekar3367
@sowrabharajashekar3367 4 жыл бұрын
I wanted peace, came back to this to watch again, tonight. I just can't stop appreciating. It's AMAZING how you put the subtitles in Tamil, the small nuances of the video, your voice, the picturisation. A big shout out to your team as well. Above all, you're teaching me how to enjoy a song and so many ways to look at a song, I didn't know , existed. You are just above par , a stunning star !
@sendhill81
@sendhill81 4 жыл бұрын
True, in fact my guess is there was no electricity cut...Just Alex improvising so the Soul n Essence of this song can be delivered well to us😉
@123Janani123
@123Janani123 4 жыл бұрын
Yes, agree with the subtitle point.. It's wonderful! You are a genius :)
@sunilkumar637
@sunilkumar637 2 жыл бұрын
Rebel star?
@nazjoe100
@nazjoe100 3 жыл бұрын
Ilaiyaraja n Kamal combination always majestic and magical ❤❤
@luxshikauthayakumar1859
@luxshikauthayakumar1859 4 жыл бұрын
Seriously anna you are an amazing human being... Never really realised the beauty of this song until i heard it from you... I have become your fan just because you made me laugh, but then i realised the humanitarian nature inside you and now I adore you anna... All the love ❣
@Mohanavenkatesh
@Mohanavenkatesh 4 жыл бұрын
(Only word i know in Bengali is "Bengali"☺️).... Humour never ceases. Like u for such comments
@prabhuram1981ad
@prabhuram1981ad 4 жыл бұрын
Semma....
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
அருமை இனிமை அடிமை நான் உங்கள் பாடல்களுக்கு🤩🤩🤩🤩🤩
@samchandrabosem2237
@samchandrabosem2237 4 жыл бұрын
This song is still underrated in this generation
@keeganz5328
@keeganz5328 3 жыл бұрын
I feel the same. Only few understands the depth of this song. Maestros Epic creation.
@naga2103
@naga2103 3 жыл бұрын
Maestro not make childish music......
@TheSandy181
@TheSandy181 4 жыл бұрын
The movie on the whole is a Master piece.. one of the best Ilayarajas music 🎶 and best of kamal too.. so much of details in the movie
@saikumar6167
@saikumar6167 4 жыл бұрын
I love your comment, Akashavani, Sheidhigal Vasippadhu Saroj Narayanaswamy. Superb. Jai Ho!
@OdinHardware
@OdinHardware 4 жыл бұрын
'Hey ram' - movie, songs were next level when released in 2000 ! Its cherished more now than when released
@maheshmanohar2976
@maheshmanohar2976 3 жыл бұрын
Maestro Raja sir's Talent and bless . That's what is reflecting in that song . Magnificient composition .
@yogamuthra351
@yogamuthra351 Жыл бұрын
Illayaraja + kamal + Hariharan + Ashaji = Divine
@positivevibesmusicworld2191
@positivevibesmusicworld2191 4 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி. நீங்கள் நிறைய நல்ல பதிவுகள் பகிர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்
Mayile - A reintroduction - Veettu Videos | Alexander Babu
23:57
Alexander Babu
Рет қаралды 1,7 МЛН
Udit Narayan vs SPB - AMA with Alex - S1: Part 4
14:50
Alexander Babu
Рет қаралды 2,2 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
East or West- Stand-Up Comedy Video by Alex
6:49
evam Standup Tamasha
Рет қаралды 3,7 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
SIRKAZHI goes ENGLISH
16:19
Alexander Babu
Рет қаралды 1,1 МЛН
IRAIVANIDAM KAI YENDHUNGAL cover  - Home Videos
5:16
Alexander Babu
Рет қаралды 1,2 МЛН