No video

🔴 BSP மாநில தலைவர் K ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு! | ரெண்டு முக்கியமான ஆட்கள் மாட்டிப்பாங்க!

  Рет қаралды 63,830

Neelam Social

Neelam Social

Күн бұрын

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
BSP மாநில தலைவர், வழக்கறிஞர் K ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி!
Spotify :
podcasters.spo...
Whatsapp Channel : whatsapp.com/c...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial #amstrong #chennai #bsb

Пікірлер: 193
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏
@MrAlfredjonathan
@MrAlfredjonathan Ай бұрын
உண்மையை தைரியமாக சொன்ன இளம் வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்.
@kolanji-te7qs
@kolanji-te7qs Ай бұрын
தம்பி வழக்கறிஞர் மணிகண்டன் சொல்வது உண்மையாக இருக்கலாமே?தம்பி தெளிவாக பேசுகிறார் அவருக்கு பாதுகாப்பு வேண்டும்.
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@mageshm8732
@mageshm8732 Ай бұрын
உண்மையான குற்றவாளியை திமுக அரசுதான்
@thalafans7967
@thalafans7967 Ай бұрын
DMK அமைச்சர் சேகர்பாபு வேற யாரும் இல்லை
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 Ай бұрын
@@thalafans7967 minister sekarbabu , will not done...he's also forgive many ppls in he's life ,eg she's daughter...he's great ppls how trust him, he's doing the best ...
@vikyviky7213
@vikyviky7213 Ай бұрын
@KishoreKumar - Sir your English is very very bad , its worst as a rotten bread
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 Ай бұрын
DMK pa ranganathan pet ya Armstrong. DMK support Nala thaan first councior aanar.
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
அந்த திருடன்தான்...
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
சென்னையின் ஆண்டவன் டா..ஆம்ஸ்..
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 Ай бұрын
இன வெறியன் சேகர் பாபு
@thirunavuthirunavu5898
@thirunavuthirunavu5898 Ай бұрын
திமுகவின் சதி
@udaya.2012
@udaya.2012 Ай бұрын
தலைமை குடும்பத்திற்கு நெருக்கமான அந்த முக்கிய அமைச்சரை யாரும் நெருங்க முடியாது.
@SSSS-h5l
@SSSS-h5l Ай бұрын
யாரு சேகர்பாபுவா?
@renubharathi1143
@renubharathi1143 Ай бұрын
திமுக விற்கு ஓட்டு போட்டது நினைத்தால் வேதனையாக இருக்கு.
@blackwithe6979
@blackwithe6979 Ай бұрын
Super nanba iam RAGHUL,ரொம்ப நாள் கழிச்சி youtube சேனல் தான் உன்னை பார்க்கிறேன் தரமான பேச்சு
@vsparthiban2679
@vsparthiban2679 Ай бұрын
திறமை அற்ற வன்கொடுமையான அரசு இது
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
Really bro
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz Ай бұрын
Justice for Armstrong 😢
@firststepfoundation955
@firststepfoundation955 Ай бұрын
அமரர் ஆர்ம்ஸ்ட்ராங் செய்த பணியை அவர் மனைவி தொடர வேண்டும் 🙏
@drytree7798
@drytree7798 Ай бұрын
திராவிட மாடல் ஆட்சி இப்படி தான் நடக்கும்
@FromVF
@FromVF Ай бұрын
நீதி கிடைக்கும் . அண்ணாமலை ஆருத்ரா ஆளும் அரசு கூட்டு சதி உண்மை வெளிவரும் தி மு க மானம் கெட்டு போகும் அண்ணாமலை தப்பித்து நாடோடியாக திரிவான் உண்மையும் நேர்மையும் உடைய அரசியல் உருவாகும் சமத்துவம் பிறக்கும் ஜெய்பீம் கூடி வாழ்வோம்
@VSurendran-hi3my
@VSurendran-hi3my Ай бұрын
Dynamic leader ❤️‍🩹
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Ай бұрын
உண்மை சொன்ன சகோதரருக்கு - வாழ்த்துக்கள் . மகிழ்ச்சி , நன்றி - சகோ .❤
@mageshm8732
@mageshm8732 Ай бұрын
தம்பி நீங்க சொன்னது உண்மை அமைச்சர் ஒருவர் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஆவார் அவர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது
@akashpp1606
@akashpp1606 Ай бұрын
அறிவு இருக்கிறவன் எவனும் dmk க்கு வோட்டு போட மாட்டான்
@umapathyvincent398
@umapathyvincent398 Ай бұрын
Miss u anna🙏🙏
@blackmoon7910
@blackmoon7910 Ай бұрын
Miss you Anna 😭
@rameshr5023
@rameshr5023 Ай бұрын
Salute Armstrong ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sir
@adyarrajj285
@adyarrajj285 Ай бұрын
*மீண்டும் மீண்டும் அவர்களுக்கு தான் வாக்களிப்போம் இல்லை என்றால் அவர்கள் வந்துவிடுவார்கள் புரிகிறதா* இப்படிக்கு, ( *கொத்தடிமை தலைவர்* ) *யார் என்று அனைவரும் அறிந்ததே*
@bharathiraja6023
@bharathiraja6023 Ай бұрын
Sabash.. excellent..bold speech...
@user-fk6oq1df3v
@user-fk6oq1df3v Ай бұрын
அருமையான பதிவு சூப்பர்
@gopim.j3136
@gopim.j3136 Ай бұрын
Miss u Anna 😢
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
திருமாவிற்காகவே..தி மு க விற்கு வாக்களித்தேன்..
@SSSS-h5l
@SSSS-h5l Ай бұрын
திருமா சொந்த மக்களையே காசுக்காக காட்டிகொடுக்கிறான். திமுக எவ்வளவு கேவலமோ அதை விட திருமாவளவன் துரோகம் கேவலமானது.
@Queenchennai
@Queenchennai Ай бұрын
Correct bro
@user-tx8md8or6h
@user-tx8md8or6h Ай бұрын
Mani anna super ஒஸ்டு திமுக ஆச்சி,im otteri dilli
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Ай бұрын
Anna ❤️❤️❤️❤️
@thirumalvalavanmariyadoss8769
@thirumalvalavanmariyadoss8769 Ай бұрын
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வுக்கு பாடம் புகட்டுவோம்
@jenniferambrose1775
@jenniferambrose1775 Ай бұрын
Super u spoke boldly
@acn1966
@acn1966 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் கொலை பெரும் இழப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தேவையில்லாமல் உளற வேண்டாம். குற்ற விசாரணை நடக்கிறது.
@karthikenyan6668
@karthikenyan6668 12 күн бұрын
Annnnnaaaaaa misssssss youuuuu 😪😢😢😢😪😪😪 annna
@arulks8058
@arulks8058 Ай бұрын
Well spoken. ❤
@mathanrajg6656
@mathanrajg6656 Ай бұрын
திமுக வை வசைபாடி திசை திருப்பும் பேச்சு இது ஆருத்ரா மோசடி மண்ணங்களின் கைவரிசை இதை நன்றாக விசாரித்து பிஜேபி தலைவர் வரைகூட விசாரிக்கலாம் ஆருத்ரா திருடர்களுக்கு அண்ணாமலை அடைக்கலம் கொடுத்துள்ளார் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு முழுமையான நீதி வேண்டும்
@sumasuma7786
@sumasuma7786 Ай бұрын
Correct correct sir
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Ай бұрын
Miss you Anna 💗💗💗💗
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 Ай бұрын
We miss armstrong anna 😢😢😢can't be live , mindset fully anna armstrong ... the reason oly , nice human anna armstrong 😢😢😢😢😢
@acn1966
@acn1966 Ай бұрын
நீலம் இத்தகைய உளறல்களை பதிவு செய்ய வேண்டுமா?
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Ай бұрын
Jai Bhieem 🙏🙏
@Nirmalramkumar
@Nirmalramkumar Ай бұрын
Mass speech.
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r Ай бұрын
தம்பி உளறாதே திசை திருப்பாதே விசாரணை கெட்டுபோகும்
@user-sp8vu5mc5r
@user-sp8vu5mc5r Ай бұрын
Super speech
@ajaysmrt5308
@ajaysmrt5308 Ай бұрын
Manitha kadavul Amstrong 💎❤💯🫂👑🙏🙏🦁
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Ай бұрын
திமுக'வின் " வாடகை வாய்"கள் தான் - விமர்சனம் செய்கிறார்கள் .
@velmurugan.swetha1483
@velmurugan.swetha1483 Ай бұрын
Miss anna😢😢
@gmanimaran1317
@gmanimaran1317 Ай бұрын
தனிமனிதனுக்கு தெளிவான அறிவையும் அரசியலையும் புரிதல் செய்பவரே தலைவர் அந்த வகையில் ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்கள் தெளிவாக உணர்த்திருக்கிறார் என்பது நீர் கூறுகின்றது தெரிகிறது
@thennarasuthennarasu7494
@thennarasuthennarasu7494 Ай бұрын
💙💙
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Ай бұрын
தம்பி நீ சொல்வது உண்மையாக இருந்தாலும் பொறுமை காக்க வேண்டும் ..avoif open talk plz❤
@TN_EXAM_UPDATE
@TN_EXAM_UPDATE Ай бұрын
உண்மைகளை உரக்க கூறி தான் ஆக வேண்டும் தோழர்.
@balavidhya6790
@balavidhya6790 Ай бұрын
It's A True man.
@sathishjames3677
@sathishjames3677 Ай бұрын
Right Bro
@user-jv1nk6tb6l
@user-jv1nk6tb6l Ай бұрын
Thelivaana vilakkam kandippa neethi kidaikum vungala thairiyaththirku vaalthukal
@mohanlasar1927
@mohanlasar1927 Ай бұрын
எனக்கு ஒரு சந்தேகமா இருக்குது
@ShankarShanti-pb1jw
@ShankarShanti-pb1jw Ай бұрын
Super thampi
@vaithiyanadanvaithiyanadan2531
@vaithiyanadanvaithiyanadan2531 Ай бұрын
Pathiram
@darshanpinto5736
@darshanpinto5736 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Ай бұрын
கை மற்றும் கால் , உடைக்கபடவில்லை , மாறாக - அவர்களுக்கு சலுகைகள் வழங்கபடுகிறது. ( ஜெயில்ல இருந்துகொண்டு செல் போன் பயன்படுத்துகிறார்கள் - என்றால் பார்த்துக்குங்க )
@user-zo2qy5mz7f
@user-zo2qy5mz7f Ай бұрын
அண்ணன் சீமான் பக்கம் வாங்கடா அவர் தான் நமக்கு விடுதலை வாங்கி தருவார் அனைவரும் நாம் தமிழரில் இணைவோம்.
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o Ай бұрын
வாங்கடா ... சிறப்பு..
@suryariya5888
@suryariya5888 Ай бұрын
Anna❤
@emeemaemeema9632
@emeemaemeema9632 Ай бұрын
Correct sonniga brother
@subramanianm4593
@subramanianm4593 17 күн бұрын
தென்மாவட்டத்திலுள்ள இரண்டு நபர்கள் சம்போ செந்தில் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கலாம்.
@ShankarShanti-pb1jw
@ShankarShanti-pb1jw Ай бұрын
Super thapi
@Cuteboy-p8s
@Cuteboy-p8s Ай бұрын
ஒரு வேளை சேகர் பாபுவா இருக்குமோ😮😮😮😮😮
@FromVF
@FromVF Ай бұрын
கூட்டு சதி
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Ай бұрын
​@@FromVF👍🏻👍🏻👍🏻👍🏻
@user-ie4js8nq5o
@user-ie4js8nq5o Ай бұрын
❤❤❤❤
@shunmugam5747
@shunmugam5747 Ай бұрын
ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்
@prabhuselvaraj89
@prabhuselvaraj89 Ай бұрын
Go for cbi
@jeniferkutty433
@jeniferkutty433 Ай бұрын
Anna ungala poda kuda all set pannuvanga because true va pesittinga so be careful anna
@prashadin
@prashadin Ай бұрын
Kasu kodupaanga, votu podunga. Innum neriya paapom.
@kalaiyarasi580
@kalaiyarasi580 Ай бұрын
Missy you anna😢😢😢😢
@CharlesEarlAnthony
@CharlesEarlAnthony Ай бұрын
Please be safe Bro. I sincerely hope and pray that you are safe.
@acn1966
@acn1966 Ай бұрын
இவர் பேசுவதை பார்த்தால் கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை மன்னிப்பு கேட்டு விடுதலை செய்து விடலாம்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 Ай бұрын
வணக்கம்
@madhavanperiyan2492
@madhavanperiyan2492 Ай бұрын
தரமான பேச்சு
@harisvr7602
@harisvr7602 Ай бұрын
Sekar babu nayudu telungan inam maanavaadu telungu munnettra kalagam nayudu nayyakkar group
@settuc9563
@settuc9563 Ай бұрын
தலீத்துஓட்டுஎல்லாம்திமுகக்குபோடுரிங்கசிந்தித்துபாருங்க
@agilaramachandran1500
@agilaramachandran1500 Ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ஸ்டிராங்கை கொன்ற உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்.
@ramasubramaniams8537
@ramasubramaniams8537 Ай бұрын
p.k.sekar babu
@pettaboys6751
@pettaboys6751 Ай бұрын
🔥🔥🔥😭😭
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz Ай бұрын
Justice. For. Armstrong. Ayya😢😢😢😢😢😢😢
@KKn3k9
@KKn3k9 Ай бұрын
100%
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 Ай бұрын
Cm rawudisam oliga
@SekarSekar-m5r
@SekarSekar-m5r Ай бұрын
Unmai thampi nanum En munchil serupal aduchukanum
@rjkumar5555
@rjkumar5555 Ай бұрын
Dmk neenga mattum vote pottu win pannala.
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 Ай бұрын
Sekar babu minister ponu marage panivachathu Anna amstang unnal mudiyana ithuku potuda mulu porupu minister sekar babu than
@MrsLocal
@MrsLocal Ай бұрын
Sekar babu once upon a time he is கொளத்தூர் rowdy,he is no 1 கொலைகாரன் CBI vaikum வரை போராட்டம் தொடரும்
@user-gf2jf9ks3f
@user-gf2jf9ks3f Ай бұрын
KURUMA DA
@drikala5185
@drikala5185 Ай бұрын
basted DMk
@jeniferkutty433
@jeniferkutty433 Ай бұрын
Kallakurichi matter ku innum neethi kedaikkala so makkal ithulaium amaithiya poitta avlodhan neethi eillama poidum so makkal anaivarum ondru kooda vendum
@Phoenix24990
@Phoenix24990 Ай бұрын
He s Rowdy
@ganesh8892
@ganesh8892 Ай бұрын
இன்னும் உங்களுக்கு புறியலனா நீங்க எல்லாம் waste தானடா
@user-ii3ds3xr4h
@user-ii3ds3xr4h Ай бұрын
Super .....100% unfair..
@ganesh8892
@ganesh8892 Ай бұрын
இவ்வளவு நாள் முட்டு கொடுதின்க ?
@Chinnapaiyan123-yv8wj
@Chinnapaiyan123-yv8wj Ай бұрын
Bro don't very babu snake babu kandipa mattuvaru
@RajKumar-ct6pj
@RajKumar-ct6pj Ай бұрын
Kandipa next vote dmk ku ila
@user-rx3jq2un8w
@user-rx3jq2un8w Ай бұрын
1. முன்னாள் காவல் அதிகாரி 2. திமுக அமைச்சர் சேகர் பாபு இது தான் உண்மை நல்லவர் இழந்து விட்டோம்
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 Ай бұрын
உண்மை 100℅
@dkoilpillai7849
@dkoilpillai7849 Ай бұрын
Armstrong Kolaikku Karanam D.M.K Than 100%Unmai
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
Yes bro
@karthicks409
@karthicks409 Ай бұрын
Sekar babu
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
திமுக வுக்கு ஓட்டு போட்டின்னு சொல்றியேப்பா தம்பி, அறிவுள்ளவன் எவனாவது திமுக வுக்கு ஓட்டு போடுவானா? அதன் பலனைத்தான் இன்று அனுபவிக்கிறீர்கள்... உங்களால் எல்லோரும் அனுபவிக்கிறார்கள்..
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 Ай бұрын
Admk perambur ex chairman, ex mc lakshminarayan also done few yrs back , real estate problems , now ex mc lakshminarayan , Bennie ex vetrivel mla 300 crs , may be cbi ...., have link with all rowdies in south side .... having more money .... first problems ego in real estate.... criminal lakshminarayan ex mc ....
@thulasidoss9826
@thulasidoss9826 Ай бұрын
2026 ல் வெற்றி பெற செய் விளங்கிடும்
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 5 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,5 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Modi In Ukraine | In PM Modi's Historic Ukraine Visit - IB News
27:38
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 40 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 5 МЛН