தென்தமிழக மக்களின் மொழியையும் களத்தையும் எதார்த்தத்தை மிகவும் தெளிவாக படைப்பாக்கிய இயக்குநர் மதன் அவர்களுக்கும் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் படைப்புகளை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துகள். வழக்கு வெற்றி🫂🫂💙 ஜெய் பீம்
@ambethkar89378 ай бұрын
நம் கிராமங்களில் நடந்தவை அப்படியே நினைவில்.. இறுதிக்காட்சி மிக அருமை... கல், திருப்பி அடி...👊
@sureyndareditz42608 ай бұрын
கடைசி நிமிடத்தில் அவன் எடுக்கும் முடிவை காட்சி படுத்தாமல் பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது அருமை இசை மற்றும் படத்தொகுப்பு கதைக்கு மேலும் அழகு சேர்த்தது படக்குழுவினர்க்கு வாழ்த்துக்கள்👍👍
@dileepanraj54628 ай бұрын
Unmai sagooo. Naam padipoom
@dileepanraj54628 ай бұрын
Naam padikka veipom
@VmtDandayuthapane-ql4ox8 ай бұрын
சகோதரர் பா ரஞ்சித் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை உடையவர் போல் உள்ளது காரணம் என்னவென்றால் எந்த படத்தில்யும் ஒரு பறையன் படித்து முன்னேறி ஐபிஎஸ் ஆகி ஐஏஎஸ் ஆகி உயர்ந்து வாழ்ந்து காட்டுவது போல எடுப்பதில்லை நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் ரஞ்சித் அவர்களே நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று உலகத்திற்கு உரக்கச் சொல்லும் விதத்தில் படங்கள் எடுங்கள் குறும்படங்கள் எடுங்கள் தவறில்லை மாட்டுக் கறியை காய வைப்பது மாட்டு வால் சூப் குடிப்பது மாட்டுக்கறி தின்றுவிட்டு நாய் போல் அலைவது இப்படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கேவலமாக எடுக்காதீர்கள் டாக்டர் அம்பேத்கர் புரட்சியாளர் அசைவு உணவே சாப்பிட்டதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் படம் எடுங்கள் தம்பி வாழ்த்துக்கள்
@A_Raavanan_Off8 ай бұрын
சட்டமே சரி, படிப்பறிவு என்பதே சரியான பதில் அடி👏🏻💥
@divyar1785Ай бұрын
Very nice movie ❤❤
@prabhu2968 ай бұрын
Kudos to director. Acting of all actors are on point. Didn't feel like an amateur attempt at all direction, editing and shot division wise. Editing is very professional. No shot seems unnecessary. Director is qualified to make a feature length film. All the best to the cast and crew !!
@auntyindian10728 ай бұрын
அடங்க மறுப்போம் அத்து மீறுவோம் திமிறி எழுவோம் திருப்பி அடிப்போம் ❤️👌👌👌👍🏻
@malinvck84658 ай бұрын
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தம்பி
@Thiramaiulagammedia8 ай бұрын
பாண்டிச்சேரி கானா இளவரசனின் மனம் நிறைந்த வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
வழக்கு இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இக்கதையை பார்க்கும் பார்வையாளர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு அந்த வகையில் என் சமூகத்திற்கான வலிகளையும் வேதனையிலையும் திரை மூலமாகசொல்லும்போது ஒன்று ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு மனநிலை மாற வேண்டும் அல்லது ஊமை ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர வேண்டும் அதுபோன்ற காட்சிகள் இங்கு இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன் காலத்திற்கும் மாற்று சாதியினர் சேரிக்குள் வந்து அடிப்பதும் அதனை வேடிக்கை பார்க்கும் மக்களாகவே காட்டுவதால் இங்கு எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை ஒன்று சாதி வெறி பிடித்தவர்கள் மனநிலை மாறுவது போலவும் அல்லது சேரி மக்கள் ஊமை ஜனங்கள் இல்லை என்றது போல் காட்ட வேண்டும் இரண்டுமே இக்கதையில் இல்லை சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சில இசையமைப்பாளர்கள் பாடலை திருடி மெட்டு போட்டு புதிய பாடலாக உருவாக்கின்றன அதேபோலவே இந்த படத்தின் இயக்குனர் பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டு காட்சிகளை இங்கு அமைத்துள்ளார் தோழர் ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து வரும் இளைய புதிய இயக்குனர்கள் புரட்சியின் அடையாளமாக தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்
@jainvelayutham20307 ай бұрын
வாழ்த்துக்கள்
@PriyaC-qc1xt8 ай бұрын
வாழ்த்துகள் நண்பரே !!
@yuvanmuruga43408 ай бұрын
மிக சிறப்பு
@LingeshVL7 ай бұрын
Super short film🎉
@anandselvaraj93258 ай бұрын
Climax really touching Love you guys Neelam never fails to impress people ❤💙
@sridharpurvajith8 ай бұрын
Good ...best ...to start with ....
@MsPridiАй бұрын
Nice 👍🏾
@Maheswaran988 ай бұрын
எங்க அண்ணே கீழப்பூங்குடி அய்யனார்...👑😍♥️
@soloking48108 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் 💥
@ramyae17098 ай бұрын
Super Selva anna ....u achieve your dream Vera level💐
@gvbharath19898 ай бұрын
சாதி வெறியும் குடி வெறியும் அடடா... அருமை மதன்
@vigneshsiva15528 ай бұрын
Vaazhthukkal Vazhakku team❤...Thamizh anne...💥Acting & Selva bro Good work..
@fraudfraud17194 ай бұрын
👍
@SanthoshBaskar-cn9iq8 ай бұрын
என் 15ந்தாம் பருவத்தில் எனது அண்ணனுக்கும் இதே நிகழ்வு நடந்தாது அன்று ஊர்கூடி வெடிக்க பார்த்தது இன்றுவரை கலையவில்ல நான் நிற்கிறேன் அந்தா இடத்தில் வயதோ எனக்கு 27 😏
@Devilofmadras8 ай бұрын
Super acting da thamizh😍🔥🤩
@kamaleshkandhasamy31258 ай бұрын
All the best entire team
@dxaravinddxaravind86628 ай бұрын
வாழ்த்துக்கள் மதன் சகோதரர்...🎉❤
@bharathidoss10958 ай бұрын
நடுத்தர குடும்பமான சூத்திரனுக்கு சாதிவெறி அதிகம் என்று இந்த குறும்படம் உணர்த்துகிறது வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு
@Letsjustfindout1more8 ай бұрын
சாதி வெறி அல்ல சாதியின் பெயரால் பெற்ற அவமானத்தின் வெறி
@tamilworld28 ай бұрын
Team 💪💪
@tmkfilmsproduction85708 ай бұрын
Super bro muthal Vetri, un puratchi thodarattum ,Vazhthukkal bro
@NaveenKumar-wk6mt8 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐 🔥🔥🔥
@சீலரின்சீடர்கள்8 ай бұрын
வாழ்த்துக்கள் மதன்
@sidhanpermual71092 ай бұрын
என் மண் அவ்வையார் சொன்னது சாதி இரண்டு ஒழிய வேறில்லை ps அதியமான் தகடூர்
@aasaiastr65598 ай бұрын
Anne kaithi ❤🔥
@sakthivel......69448 ай бұрын
Vazhukkal-உடன் பிறப்பே_____😎💙
@directornivedhan8 ай бұрын
வாழ்த்துக்கள் இயக்குனர் மதன் 🎉❤
@vasanthmoorthi94438 ай бұрын
Good making hearts off🎉
@krishnamoorthi39348 ай бұрын
உண்மையான பதிவு
@rdrajirdraji59188 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழர்
@sureshkani85518 ай бұрын
வாழ்த்துக்கள் மதன் 🎉
@SethuRaj-king8 ай бұрын
Really super anna ⭐💙 waiting for next level 💙
@stephenvinoth79238 ай бұрын
Very nice film all the best for team
@Breakingpointstories8 ай бұрын
Education is the only power ❤
@ilayaraja44158 ай бұрын
மேலும் மேலும் வழற்க மதன் வாழ்த்துக்கள் 💐💐💐குரும் படம் அருமை 🎉🎉
@sankargobi63958 ай бұрын
Super super sema
@uyirmozhiulaku15158 ай бұрын
மிகச்சிறந்த படைப்பு. வாழ்த்துகள்.
@kavithad23208 ай бұрын
Macha congratulations go ❤🎉ahead
@kavithad23208 ай бұрын
Dhanabal Da
@surendarm38438 ай бұрын
Congratulations 👏
@ranjithkumar-wr4tr8 ай бұрын
Truthful 🎉 HIT Congratulations Madhan 🎉
@kodaiganeshkodaiganesh20028 ай бұрын
Congratulations 🎉 brother
@கற்பி8 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sundarvictor49428 ай бұрын
Super da Mathan all the best
@NirmalNKofficial29208 ай бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉❤
@daasas87078 ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே❤❤❤❤அருமை
@suriyam53908 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் வளர்க
@saravanakumars93158 ай бұрын
Congratulations Ajith....
@vallimayilphotography50948 ай бұрын
🎉mathan bro super
@vetrimaaranvinayagam4628 ай бұрын
Magizhchi ❤
@uthayakaran95418 ай бұрын
வாழ்த்துக்கள் பங்காளி 💙💙💙
@manimaniar29758 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி 💙😍
@ganz14348 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@MRaja-rp8zd8 ай бұрын
வாழ்த்துக்கள்_அண்ணே💪💙✨
@jebindennisraj27488 ай бұрын
Congratulations ❤🎉❤madhan
@Ranjith-ie1wq8 ай бұрын
வாழ்த்துக்கள் மதன் அண்ணா ❤❤
@ecosiran41578 ай бұрын
வாழ்த்துகள்
@munchlover45348 ай бұрын
வாழ்த்துக்கள் ணா..💙
@streettalks7968 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி இன்னும் சற்று விவரிதிருக்கலாம்