Roots without Roof | Kannappar Thidal | Tamil Documentary with Subtitles 4K | Vikatan

  Рет қаралды 30,575

Vikatan TV

Vikatan TV

Жыл бұрын

#vikatan #documentary #tamil
Step into the heart-wrenching reality of Kannappar Thidal, where marginalized communities endure unimaginable hardships in the absence of basic amenities. Our groundbreaking documentary sheds light on the lives of these resilient individuals, capturing their struggles, aspirations, and untold stories. With powerful interviews and compelling footage, we aim to raise awareness and spark meaningful change. Witness the resilience and spirit of the people, and join us in advocating for a better future for Kannappar Thidal.
#KannapparThidal #DocumentaryFilm #MarginalizedCommunities #SocialIssues #HumanRights #Poverty #CommunityDevelopment #Empowerment #Advocacy #Awareness #Change #UntoldStories #Inequality #Inspiration #impactful
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 92
@profkarthick.m5813
@profkarthick.m5813 Жыл бұрын
தற்போது அனைவருக்கும் தெரியப்பட வேண்டிய ஒரு மிகச் சிறந்த ஆவணப்படம். இது உள்ளபடியே அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவர்களுக்கு வீடு கிடைத்தால் நிச்சயமாக ஒரு பெரும் சமுதாய மாற்றத்தை இது ஏற்படுத்தும் ❤
@m.sachidanandhamm2305
@m.sachidanandhamm2305 Жыл бұрын
இதுவும் சென்னை தான் இவர்களும் நம் மக்கள் தான் ஆட்சி மாறினாலும் ஏழை மக்களின் நிலை மாறவில்லை. அரசு ஆடம்பர செலவுகளை தவிர்த்து இவர்களின் நிலையை மேம்படுத்தலாம்.
@gokulprabakaran1811
@gokulprabakaran1811 Жыл бұрын
A must need documentary...... Hope government will make them smile!
@cinima189
@cinima189 Жыл бұрын
மிகவும் முக்கியமான ஆவண படம்.அதிகாரமும்,அரசியல்வாதிகளும் எளிய மக்களின் மீது நடத்தும் நவீன திண்டாமை தான் இந்த அடக்குமுறை.
@karke6670
@karke6670 Жыл бұрын
Ministry need to take action
@VetriVel-zk1hd
@VetriVel-zk1hd Жыл бұрын
புரட்சி செய்யனும்... போராடனும் தங்களுக்கு தேவையான நிலம் வசதி எல்லாம் வேணும் னு... ❤
@SriniVasan-hy6vq
@SriniVasan-hy6vq Жыл бұрын
சமூகத்தின் துயரங்களை பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள். அர்த்தமுள்ள பேச்சுக்கள் உலகை மாற்றும்.மணிதம் போற்றுவோம்...
@sharathbabu3203
@sharathbabu3203 Жыл бұрын
That last 30sec is so depth
@_little_heart_47
@_little_heart_47 Жыл бұрын
மனித வாழ்வின் அடிப்படை வசதிகளை கூட செய்து தராத தகுதியற்ற #தமிழக_அரசுக்கு வாழ்த்துக்கள். 💐
@MrNireekshan
@MrNireekshan Жыл бұрын
Best work Madhan.. Last dialogue is heartbreaking “ watching tv, using private bathroom is a dream !!! “ Basic needs are dream !!! Hope their lives get better ..
@ksl.Sathish
@ksl.Sathish Жыл бұрын
Madhan anna and vikatan tv thanks for remember me how blessed our lives are and let us hope there dreams comes true one day❤
@user-kd3lk3ps7t
@user-kd3lk3ps7t Жыл бұрын
வாழ்த்துக்கள் மதன் குமார் சார் . சிறப்பு❤
@raviak9616
@raviak9616 Жыл бұрын
Life is not same for everyone, so treat everyone equally with love and care ❤️ , hope this video reaches govt and fullfill that akka's dream
@blackboard6
@blackboard6 Жыл бұрын
Once again nailed it 💙 வீடுங்கிறது அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கை
@MRajasekarmech
@MRajasekarmech Жыл бұрын
வெள் bro💙
@edge1251
@edge1251 Жыл бұрын
Good documentary, hope it reach to Government
@ramyavijayan5004
@ramyavijayan5004 Жыл бұрын
Wow Madhan 👏👏🎉
@dhineshmn1791
@dhineshmn1791 Жыл бұрын
Government should take do something for these people.
@ranjith45kumar19
@ranjith45kumar19 Жыл бұрын
Vikatan tv... nice 👍🏻💙 சமத்துவமற்ற சமூகத்தில் வாழும் ஒருவன்.
@dheenavalavandheenavalavan8851
@dheenavalavandheenavalavan8851 Жыл бұрын
மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையை மிக அருமையாக கட்சி படுத்திய உங்களுக்கு நன்றி🙏🏽 நிறைந்த வாழ்த்துக்கள் 💐
@vj3239
@vj3239 Жыл бұрын
நிலம் எங்கள் உரிமை💙
@krithikaaramasubramanian
@krithikaaramasubramanian Жыл бұрын
@11:42 watching television, having a separate bathroom and toilet is still a dream for them.😢 Hope government looks into it and take necessary action. Thanks for capturing and creating awareness. Kudos to the team !
@asokakarthi
@asokakarthi Жыл бұрын
felt the same.. she said about the dream and paused for 5sec..adhukkula avanga though process evalo kanavu, karpanaigal odirukum.. romba kastama irundhuchu
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
ஏழ்மையான நிலையிலும் பகிர்ந்து கொள்ளும் மேன்மையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பிற்கு நன்றி விகடன். ஸ்டா‌லி‌ன் எல்லாருக்கும் நல்லாட்சியை வழங்குவார் இவர்களின் வாழ்க்கையிலும் நல்லது நடக்க ஆவன செய்ய வேண்டும். அந்த வளரும் பையன் தன் சகாக்கள் தீய வழியில் செல்வது குறித்து வருந்துவதைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. எங்க பிள்ளைகள் தான் போஸ்டர் ஒட்ட வரும் என்று கூறும் சகோதரியின் அரசியல் அறிவு அபாரம். அவர்களின் வாழ்வு சிறக்க இறைவன் துணையிருப்பான் என்று எண்ணியபடி இதையும் கடந்து செல்வோம். இது போன்ற காணொளிகளை அதிகம் பகிருங்கள். வாழ்த்துகள் விகடன், Wishes to people who created this documentary ❤ long life and peace be with you abundantly ❤
@arulleshjs908
@arulleshjs908 Жыл бұрын
Hats off to the team for getting the thoughts about them to present in big platform
@artwavesmedia7466
@artwavesmedia7466 3 ай бұрын
It pains me to see what people are going through. Much needed documentary. Thank you 🙏🏻
@marientertainment1521
@marientertainment1521 Жыл бұрын
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை உண்மை தான் தோழர் ஒவ்வொரு அவலங்களையும் பொதுவெளிக்கு கொண்டுவந்ததற்கு நன்றி தோழர்
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
Roots without Roof Each every frame conveys the pain 💔 ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை Kudos to Madhan team and Vikatan tv
@sivashankar1936
@sivashankar1936 Жыл бұрын
To be honest so much emotions in this video. Great work team
@premakrishnamohan476
@premakrishnamohan476 Жыл бұрын
Very painful
@EnRoute8
@EnRoute8 Жыл бұрын
Normal easy access thing for us. Great struggle for many peoples. 22 year can't imagine. Signing MoU and getting in investment is not really developed both centre and state government. Moving under privilege people to access basic ammendment is development. Great work team. Nandha Kumar. Ashok camera as peace bring weapon.
@krishnadevi2138
@krishnadevi2138 Жыл бұрын
கடைசி 30 வினாடிகள்😢
@vasanth678
@vasanth678 Жыл бұрын
An Haunting documentary..., some NGO should step up to do something about this..
@vicky87587
@vicky87587 Жыл бұрын
Good one ... At least this video should reach the government ....
@2000mipo
@2000mipo Жыл бұрын
A really touching and realistic take, that shares their story in a dignified manner. Glad to see Vikatan working with Madhan, looking forward for more!
@R_Harish
@R_Harish Жыл бұрын
Good work Mr. Madhan and team. Let their voices be heard.
@vikypup3181
@vikypup3181 Жыл бұрын
Hats off to the team.
@user-tt5bj8ku5j
@user-tt5bj8ku5j Жыл бұрын
Sooopeeb Madhan! 💙 Hope This Video Will Make a Change!
@suryarolex40707
@suryarolex40707 Жыл бұрын
இதையும் சாதாரணமாக கடந்து போக முடியாது..💯
@sgouti07
@sgouti07 Жыл бұрын
Awesome work👏🏼👏🏼... It's 21st century and still some ones dream to bath in the bathroom 😢 #politics
@Therevenant77
@Therevenant77 Жыл бұрын
Thank you vikatan to making these kind of documentaries. Let hope this documentary video will change something in the society 🤞
@saravananka2484
@saravananka2484 Жыл бұрын
Good work viktan
@user-wt1zc7ku6y
@user-wt1zc7ku6y Жыл бұрын
Very heartbreaking.. Such an important documentary. Great work Madhan! Hope this creates more awareness about their issues and brings a change
@sara17nya
@sara17nya Жыл бұрын
Each frame conveys the pain. Good work Madhan, team and Vikatan. Thanks for bringing this video to us😌🥹👍
@styleselvam1224
@styleselvam1224 Жыл бұрын
எந்த அரசியல்வாதிகள் இதைப்பற்றி யோசிக்கிறார்கள். அவரவர் ஆட்சியைத் தக்க வைக்கவே முயற்சிக்கிறார்கள் ஓட்டு கேட்கும் போதும் மேடையில் பேசும் போதும் மட்டுமே பேசுகிறார்கள்.....
@jayarubipaul6883
@jayarubipaul6883 Жыл бұрын
Really so pathetic. இந்த மாதிரி ஒரு area இருப்பதே இப்ப தான் தெரகிறது.23 வருடங்களாக ஆட்சியில் இருந்த எந்த அரசும் இதற்கு வழி காணவில்லை. என்ன கொடுமை இது. தனியாக bathroom toilet வெனும் என்பதே எங்கள் கனவு என்னும் வார்த்தைகள் கண்ணில் நீரை வர வைக்கிறது.ஆட்சியாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவும் 😢😢😢
@karthikmgr1474
@karthikmgr1474 Жыл бұрын
Well made mate!
@user-yn7ii4ke6d
@user-yn7ii4ke6d Жыл бұрын
TQ you vikatan tv .... Because ivanga valiya solla Inga yarum min vara villai ....nalla plaze irukavangale innum innum venumunu kekuranga ..ana ivanga oru human ku thevaiyana oru chinna home than pls ... help this peoples.
@karthicksekar8846
@karthicksekar8846 Жыл бұрын
Good try to show the people pain
@ramprakashs3216
@ramprakashs3216 Жыл бұрын
I don't know when they will see a dawn in their life 😔
@kukukiki001
@kukukiki001 Жыл бұрын
இந்த சமூதாயம் இவர்களெல்லாம் இப்படியேதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அரசுக்கு அக்கறையில்லை.
@pavalakkannanp1161
@pavalakkannanp1161 Жыл бұрын
😢
@kameshkumarmca
@kameshkumarmca Жыл бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கை...
@KathirYouTube
@KathirYouTube Жыл бұрын
Best documentary
@wahithfs
@wahithfs Жыл бұрын
Good work....
@aravinthancivil2606
@aravinthancivil2606 Жыл бұрын
Good documentary 🎉🎉
@k.k.raajiv.7610
@k.k.raajiv.7610 11 ай бұрын
Narration is very good keep it up
@cinematicjayaraj
@cinematicjayaraj 5 ай бұрын
@11:36 ஒரு மனிதனின் அத்தியாவசியம், இன்னொருவனின் ஆடம்பரம்
@dyfivnrvnr6506
@dyfivnrvnr6506 Жыл бұрын
❤❤❤❤❤❤
@Ak-sx2bg
@Ak-sx2bg Жыл бұрын
கட்சிகள் மாறுகிறது ஆனால் காட்சிகள் மாறுவதில்லை ... பணம் பெற்று வாக்கு செலுத்தும் முறை என்று மாறுகிறதோ அன்று தான் விடியல் பிறக்கும்...
@aswinv6316
@aswinv6316 Жыл бұрын
@MrThinakarandft
@MrThinakarandft Жыл бұрын
Pain pain
@MicTesting123
@MicTesting123 Жыл бұрын
3 months to 23 years 😮
@cheeky4ify
@cheeky4ify Жыл бұрын
Why ranjith and thirumalavan didn’t speak about this, ambedkar and thirumalavan photo is there this is cruelty, people showing always north india low but see how it is in chennai itself,
@worth2watch2
@worth2watch2 Жыл бұрын
Yen Ranjith and thirumavalavan mattum than ithai pathilam pesanumnu ethirpakkuringa bro?
@coolguy914
@coolguy914 Жыл бұрын
Hope these people will get some help soon from govt., NGOs..
@VetriVel-zk1hd
@VetriVel-zk1hd Жыл бұрын
என்ன காரணத்தால் 22 வருஷத்துக்கு முன்னாடி இவர்களை எல்லாம் இந்த இடத்தில இடமாற்றுனாங்க னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்...
@charliecharlie6050
@charliecharlie6050 9 ай бұрын
11:37 💔
@yogeeswaran9420
@yogeeswaran9420 Жыл бұрын
It's paining....do we need PEN statue.....i don't know 😢
@vaithiyanathan8825
@vaithiyanathan8825 11 ай бұрын
குற்ற உணர்ச்சி அதிகமாக வருது....
@Surya-ne8ks
@Surya-ne8ks Жыл бұрын
மனம் இருக்கு ஆனால் பணம் இல்லை. " பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை, மனமிருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை. "
@Krish-wd6sw
@Krish-wd6sw Жыл бұрын
Nanban padam jabagamvaruthu
@Todayitself
@Todayitself Жыл бұрын
Kavalai undaikvitathu
@Mictest123
@Mictest123 Ай бұрын
Director name yen mention pannala .... director kana credit venum la......
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Жыл бұрын
Evan epdi ponaa enna Namma ஜனநாயக கடமைய ஆட்டிருவோமே 😢🤬😤🤦🏽‍♂️
@muthulakshmi.v2100
@muthulakshmi.v2100 8 ай бұрын
Ellathukkum government government soldringa kai kal nalla iruntha vadakai v2la kuda irukkalam aduthavana edhir pathuttea iruntha ithan kadaisi vara ipdi than
@danapaldhana2111
@danapaldhana2111 Жыл бұрын
சங்கர் என்னும் சல்லி பய
@kameshd380
@kameshd380 Жыл бұрын
வீடு ஆடம்பரம் அல்ல அத்தியாவசியம்
@arulabisheak1782
@arulabisheak1782 Жыл бұрын
TN Government.
@naveenkumarn4943
@naveenkumarn4943 Жыл бұрын
Mataram ethir parpom.. Padinga pasangala padika vainga
@senthilb146
@senthilb146 Жыл бұрын
Chess Olympiad budget evolo theriyuma we got very fancy government
@sethupathi3622
@sethupathi3622 11 ай бұрын
படிங்க நல்லா
@thilsen9027
@thilsen9027 Жыл бұрын
Tamil theriyathu Poda
@ManiKandan-lk8nr
@ManiKandan-lk8nr Жыл бұрын
கோரிக்கை மட்டுமே உள்ள ஒரு சமூகத்தின் வலியை காட்சியாக வெளியிட்ட அண்ணன் மதன் அவர்களுக்கு நன்றி 🙏🙏 ஆட்சி மாறினாலும் சாட்சி மாறவில்லை 🥲🥲
@ikgamer488
@ikgamer488 9 ай бұрын
😢
@mohankumars6811
@mohankumars6811 10 ай бұрын
😢
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 34 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 13 МЛН
Live🔴 girls funny😂Chinese
0:31
Girl's funny
Рет қаралды 9 МЛН