Mamandur Cave Temple Tour | Tamil New Year Special | Neels

  Рет қаралды 411,438

Neels

Neels

3 жыл бұрын

Here's a Tamil New Year special video by actress Neelima. She is on the Mamandur Cave Temple Tour. Mamandur Cave is a 7th-century rock-cut temple in Kanchipuram.
Mamandur Cave is under the control of the archeological department of India. The Pallava made the cave temple during the 6-7th century.
Neelima takes you inside the temple in the new video.
Join Neelima in this beautiful journey of exploring the holy place.
#MamandurCaveTemple #TamilNewYear2021 #Neels
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 1 100
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
உலகம் சிவனின் பாதம் தஞ்சம் கடவுள் என்றால் அது சிவன் ஒருவன் மட்டுமே
@gokulkailash7723
@gokulkailash7723 3 жыл бұрын
எல்லாவற்றிற்கும் மேலாக சுவாமியை அப்பா அப்பா னு சொல்றது ரொம்ப சந்தோசமா இருக்கு..!!! உங்களது பணிசிறக்க வாழ்த்துக்கள்💐💐🙏🏻🙏🏻
@srivirao
@srivirao 3 жыл бұрын
So true. Appanu solli manasu kulira vechitaanga neelima
@rajimuthukrishnan1969
@rajimuthukrishnan1969 3 жыл бұрын
நன்றி நீலிமா இது போல் அம்மையப்பரை இயற்கையோடு சேர்ந்து உருக மனம் ஏங்குதும்மா🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@gandhijinaturecurecentre
@gandhijinaturecurecentre 3 жыл бұрын
நீலிமா அவர்களே நீங்கள் செய்யும் இந்த புனிதமயமான செய்தியை மற்றவர்களும் அறிய செய்வது மிகப்பெரிய பாக்கியமாகும். வாழ்க வையகம்!வாழ்க வளமுடன். வீடியோ BGM-ம் சூப்பர். உங்கள் பணி தொடரட்டும். சிவன் அருள் என்றும் உண்டு.
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
சகோதரியே உங்களால் மிகப்பெரிய சிவபாக்கியம் அடைந்தோம் மீண்டும் இதேபோல் ஒரு புராதன கோவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் சிவாய நமக ஓம் நமச்சிவாய போற்றி வாழ்வில் ஒரு முறையேனும் அனைத்து மக்களும் சென்று தரிசிக்க வேண்டுகிறோம்
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@saravanakumarv9401
@saravanakumarv9401 3 жыл бұрын
I was literally cried 🙏 நீங்க அப்பா னு சொல்லும்போது எனக்கு அப்புடியே எனக்கு புல்லரிக்குது🥰
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@sundariyer1095
@sundariyer1095 3 жыл бұрын
Ur vlogs good mam.I like u so much for ur devotional
@rajvision7443
@rajvision7443 3 жыл бұрын
உண்மையாகவே கண்ணீர் மல்க அழுதிட்டேன். ஓம் நம சிவாய. 🙏🙏
@rubadevi6280
@rubadevi6280 2 жыл бұрын
அமா நானும் அழதுட்டேன்
@suriyatwad8698
@suriyatwad8698 2 жыл бұрын
Yes, me also oom Nama shivaya
@gowcr7755
@gowcr7755 2 жыл бұрын
Me too😪
@m.sudhamadhavan1734
@m.sudhamadhavan1734 2 жыл бұрын
Ama adhu yen therila nanum aluthutan
@praveeas626
@praveeas626 2 жыл бұрын
😭
@sivapooraniviswanathan9751
@sivapooraniviswanathan9751 3 жыл бұрын
அருமையான கோவில் இதை கான கண்கோடி வேண்டும் ஓம் நமசிவாய👌👏
@r.kaliamahaprajukpm-guru9141
@r.kaliamahaprajukpm-guru9141 2 жыл бұрын
Very blessed to have seen this temple through you. Goosebumps to feel Lord Shiva's presence. From Malaysia
@kee46517
@kee46517 2 жыл бұрын
Wen I was watching.. Without my knowledge I was crying an really I was feeling goosebumps.. Thank you mam.. For showing this amazing temple..
@mukeshvishwanathan5193
@mukeshvishwanathan5193 3 жыл бұрын
அருமை உங்களது இந்த தெய்வீக வழிபாடு அவை சார்ந்த பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!👍👍👍
@ramyabalaji7424
@ramyabalaji7424 3 жыл бұрын
கண்ணில் நீர் வடிய பார்தேன் சிவனை👌 You gave such a wonderful experience to see God siva Shivaya namaha😭
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@kabi2528
@kabi2528 3 жыл бұрын
இந்த கணோலி பார்க்குபொழுது சிவன் கோயில் நேர்கா பார்த்தமாதி என் உடல் முழுவது உணரப்பட்டேன் ""ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய""""
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@sathya4836
@sathya4836 3 жыл бұрын
அப்பாவை ஆனந்தமாய் கண்டேன் மிகவும் அற்புதமான பதிவு நன்றி🙏🏻
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@all-inallavyaktha5273
@all-inallavyaktha5273 3 жыл бұрын
Tears in my eyes... I could feel the vibes
@teastories4050
@teastories4050 3 жыл бұрын
I too..gossebump s
@thamizhmanims
@thamizhmanims 3 жыл бұрын
Same here, thanks to Neelima
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@dineshpillai5616
@dineshpillai5616 3 жыл бұрын
@@msvkadhaigal9141 report diz channel... Irritating ... All comments posting diz...
@sreenivastirumalasetty8945
@sreenivastirumalasetty8945 3 жыл бұрын
Yes for me too,🙏
@bharathidhakshnamoorthy1160
@bharathidhakshnamoorthy1160 3 жыл бұрын
My native👆வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை பற்றி பலருக்கும் தெரியப்படுத்தியதுற்கு நன்றி..இப்பதிவினால் இவ்விடம் புகழடைய வேண்டும்..
@MuraliMurali-jf1ck
@MuraliMurali-jf1ck 3 жыл бұрын
My ooru
@k.r.kkarthik7908
@k.r.kkarthik7908 3 жыл бұрын
entha ooru name eanna eappadi povathu
@avanthikachandrashekhar2828
@avanthikachandrashekhar2828 3 жыл бұрын
How to go from chennai
@nivethak3851
@nivethak3851 3 жыл бұрын
@@avanthikachandrashekhar2828 you need to go for Kanchipuram main bus stand, then take cheyyar or vandavasi route bus. You have to get down in mamandur. Half an hour travel from Kanchipuram main bus stand
@avanthikachandrashekhar2828
@avanthikachandrashekhar2828 3 жыл бұрын
@@nivethak3851 thank you so much
@subiramaniyan1866
@subiramaniyan1866 3 жыл бұрын
60 வயது கடந்த சிவபக்தன் நான். என் வாழ்நாளில் என்னையறியாமல் கண்ணீர் வழிய நான் காணும் காண்ஒளி அல்ல அல்ல *ஸிவ ஒளி*. வாழ்க நீவிர் ஸிவனருளால்.
@mambalammami866
@mambalammami866 3 жыл бұрын
சிவபெருமானின் வேட்டி அலங்காரம் மிகவும் அருமை. தெய்வீகமும் சாந்நித்யமும் நிறைந்திருந்தது. தொடரட்டும் உங்கள் சேவை.
@praveenarudhra
@praveenarudhra 3 жыл бұрын
Romba nandri bro
@vinnakotasuresh6510
@vinnakotasuresh6510 3 жыл бұрын
@@praveenarudhra neenga antha archagar tha
@praveenarudhra
@praveenarudhra 3 жыл бұрын
@@vinnakotasuresh6510 aama akka
@bhuvaneswarisekar6626
@bhuvaneswarisekar6626 3 жыл бұрын
Neelima... Thanks a lot. You really brought the grace of Lord Siva to all of us who watched. Siva is the feel, Siva is the love, Siva is the power, Siva is the protection, no language can describe or define. I am very small in front if his grace. Lord Siva bless all on the day of pradhosham neelima. Request you to share more of experience with Lord Siva love for you & your love for him too. Om namashivaya...
@thirua2198
@thirua2198 3 жыл бұрын
You are temple tour expert and explains from your inner voice. Picturisation, music ,editing also different and feels like a real temple pilgrimage experience. வாழ்க வளமுடன்
@mjanarthanan83
@mjanarthanan83 3 жыл бұрын
மிக அருமையான தொகுப்பு நீலிமா சகோதரி உங்களுடைய அருமையான விளக்கம் ஸ்தல வரலாறு உங்களுடைய ஆன்மீக ஈடுபாடு எல்லாம் மிக மிக அருமை நன்றி சகோதரி 🙏👌❤😍💐
@prashanthgopi953
@prashanthgopi953 3 жыл бұрын
Litterly I got goosebumps when air dust and rain ⛈ comes .. seriously ur the God own child akka .. we see u in serials.. but ur the only person I seen in godliness..ellam shiva maiyam..
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 3 жыл бұрын
Mee too bro
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
Same
@user-pt2ek9vd9t
@user-pt2ek9vd9t 2 жыл бұрын
அந்த எல்லாம் வல்ல ஏக இறைவனை அப்பா என்று அழைக்கும் போது மனதில் எழும் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை...... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....🔥 ஓம் நமசிவாய 🔥🙏
@saisubraji6500
@saisubraji6500 3 жыл бұрын
Omg...I had goosebumps when I watched this episode sister u a truly bless with the rain god bless u ma...💖👌
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@AnweshaMoiLife
@AnweshaMoiLife 3 жыл бұрын
Got goosebumps watching this video, so serene dearest Neelima mam 🙏
@shanthideepak5986
@shanthideepak5986 3 жыл бұрын
Superb sis . Show us many temples like this. We can also feel this miracle . Thank you so much.
@sudhavivekanandan5506
@sudhavivekanandan5506 3 жыл бұрын
Beautifully done. BGM is amazing...மெய் சிலிர்க்க வைக்கிறது...Looking for more videos like this
@shanmusindhu7071
@shanmusindhu7071 3 жыл бұрын
சகோதிரி இந்த வீடியோ பார்த்தவுடன் உங்கள் சேனலை சப்கிரைப் பன்னிட்டேன்.. சந்தோசமாக இருக்கு சகோதரி உங்களை போன்றவர்கள் நம் வரலாற்று சிறப்புமிக்க நம் சொத்துகளை பற்றி மக்களிடம் எடுத்துரைமைத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏
@mohang4667
@mohang4667 3 жыл бұрын
Siva siva 🙏🙏 Neelima this is mahalakshmi .... I really excited very much 🙏🙏 waiting for another temple 🙏🙏
@sangita3639
@sangita3639 3 жыл бұрын
Thanku so much neelima. You are so blessed for this heavenly experience. We are happy to see this through your channel. Om Shivaya Namaha🙏🙏🙏
@Bhargavihere
@Bhargavihere 3 жыл бұрын
Tears running out in my eyes. Thank you so much for giving this opportunity. Please take us to many divine places. Thanks again.
@89jpeace
@89jpeace 3 жыл бұрын
இந்த வெயில் காலத்தில நீங்க கோவிலுக்கு போனபோது மழை வந்தது ரொம்ப அற்புதமான ஒரு நிகழ்வு. We want to see many more old temples like this as everyone cannot go but atleast watch in videos. Thank You!
@divi3140
@divi3140 3 жыл бұрын
இறைவன் மீதான உங்கள் அன்பு எங்களையும் அவர் மீது அன்பு கொள்ள செய்கிறது.
@SaravanaKumar-uq1ji
@SaravanaKumar-uq1ji 3 жыл бұрын
பிரதோச நாளில் தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமா இருக்கு
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@varunikr8381
@varunikr8381 3 жыл бұрын
Thanks so much Neelima sis for this video shoot .Its so divine and We are blessed to get darshan of Rudravalisvara🙏
@sv8599
@sv8599 3 жыл бұрын
இன்று அருமையான நாள் ஓம் நமசிவய நம ஓம் நன்றி நீலிமா🙏🥰
@imkrish20
@imkrish20 3 жыл бұрын
Om nama shivaya 🙏 Amazing video! I had goosebumps the moment, shivan appa showed his sign of presence there! Wow! NEELS seen your videos, you are beautiful soul! Keep up all your amazing works! God bless 💕
@kirthika6262
@kirthika6262 3 жыл бұрын
Actually I had a goosebumps....thank you god... Thankyou neelema mam
@lathathamilarasu7545
@lathathamilarasu7545 2 жыл бұрын
அருமையான தகவல் கோயிலுக்குப்போகாமலேயே சிவனின் சக்தியை உணர முடிந்தது கண்களில் நீர் வழிய காணொளியைப் பார்த்தேன் நன்றிகள் 🙏🙏🙏🙏
@daniel061208
@daniel061208 3 жыл бұрын
OMG. What a brilliant presentation with context based historical quotes. You deserve a show of your own covering all important Hindu temple spots in TN. ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@Indhu945
@Indhu945 3 жыл бұрын
Super Neels ❤️ u r blessed and you shared this blessings to all of us.
@ananya4826
@ananya4826 3 жыл бұрын
You are unique Neels. Not like other celebrities who created you tube channel. Giving so much of valuable informations to all. By seeing this video I felt visited the temple. Thanks again and keep continuing.
@tamilarasij4058
@tamilarasij4058 3 жыл бұрын
மிக மிக அருமை நீலிமா இது போல் நிறைய வீடியோ போடுங்க நேருல போய் பார்த்த சந்தோசம் ரெம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏👌👌👌
@skqueen3890
@skqueen3890 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு எல்லாம் சிவமயம்🔥
@prasanthvs4738
@prasanthvs4738 3 жыл бұрын
Thank you so much for taking us through a wonderful divine tour.. 🙏
@Premarumugam
@Premarumugam 3 жыл бұрын
Amazing that you are playing part in rejuvenating interest in these amazing temples with the current generation
@padmavathiseshadri7691
@padmavathiseshadri7691 2 жыл бұрын
இதை பார்க்கும் போது கண்டிப்பா இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கு உண்மையில் உங்களுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, கண்களில் கண்ணீர் வருகிறது, உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி நீலிமா சகோதரி
@VigneshSivaKumarArunachalam
@VigneshSivaKumarArunachalam 3 жыл бұрын
Neels sis, you're doing a great job. Gem of a character in Tamil film industry.
@sathunarayanan
@sathunarayanan 3 жыл бұрын
Thanks for gifting us yet another lifetime experience. Stay blessed🙏
@nkumar8656
@nkumar8656 3 жыл бұрын
Please give the BGM credit that starts and ends this video. It gives chills. 💯😍
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@dineshpillai5616
@dineshpillai5616 3 жыл бұрын
@@msvkadhaigal9141 y posting diz who asked...
@nkumar8656
@nkumar8656 3 жыл бұрын
@@msvkadhaigal9141 stop lying to others that this the link. That is not the link guys. It's a click bait.
@nkumar8656
@nkumar8656 3 жыл бұрын
@@dineshpillai5616 thanks bro.
@jaym8556
@jaym8556 2 жыл бұрын
I am also searching brother
@traditionalcooking8482
@traditionalcooking8482 3 жыл бұрын
The whole video was soo magical ..thank you for this ..keep making such videos on ancient temples
@van1781
@van1781 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த மிக அருமையான காணொளி. சிவனின் vibration என்னுள் அறிந்தேன். நன்றி
@SubramanianRathins
@SubramanianRathins 3 жыл бұрын
Pure divine..
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 3 жыл бұрын
மிக மிக அருமையாக இருந்தது நீலிமா👌👏👏 வாழ்த்துகள் மேலும் இதுபோன்ற விடியோக்களை பதிவுயிடவும் நன்றி🙏
@vasudadala7385
@vasudadala7385 2 жыл бұрын
Thanks Neelima for showing such a beautiful unknown Shiva temple to this world. 🙏🙏🙏
@vijaaru
@vijaaru 3 жыл бұрын
Such a soulful vdo..really tears came out when watching 🙏🙏🙏
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj 3 жыл бұрын
Bgm, cinematography, quality, content 🔥 Keep it up neelima akka
@nirmalanagalingam8789
@nirmalanagalingam8789 3 жыл бұрын
Sending you my GRATITUDE for this beautiful sharing and I had goosebumps watching it. Thank you so much for this beautiful blessings 🙏❤️🙏 Regards from Malaysia 💞
@DeviDevi-ro8pd
@DeviDevi-ro8pd 2 жыл бұрын
Neelima thank you for such amazing temple tour.The last part of the video I felt the same as you said when Appa Sivan is down to earth.My happy tears dropped when it rains and thunders.Thank you again.Om Naamah Sivaaya.
@suja2442
@suja2442 3 жыл бұрын
Thanks Neelima your extrodinary services like this needed for younger generations. You are realy such a blessed soul
@jayanu739
@jayanu739 3 жыл бұрын
ayyyyyyyyoooooooooo mam nenga vera level , intha temple name tha books la pathurukom , but ipa angaye pona mari oru feel thanks to neels
@vinaraj1817
@vinaraj1817 3 жыл бұрын
Thoroughly enjoyed this video, the way you spoke, your tone, the visuals, the music it all felt divine. Felt like I was being taken on this journey too.
@skumaran1275
@skumaran1275 3 жыл бұрын
Mam , you did a divine work ....... Please continue....... ஆணவம் கன்மம் மாயை போன்ற மாநிலங்களில் இருந்து விடுபட்டு எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க உங்களது பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@divi3140
@divi3140 3 жыл бұрын
நன்றி நீலிமா. உங்கள் செயல் அற்புதமானது. நம் இறைவன் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
@jeevarecipes
@jeevarecipes 3 жыл бұрын
It’s my native place( DUSI Mamandur village) But now I’m live in Malayasia, I seen this video in this temple I was shock and excited too much Long back , I seen my village and I love my native place At the same time I miss my village and people Thks Neel mam
@pragalyad7536
@pragalyad7536 3 жыл бұрын
Amazing Astounding Astonishing Good Luck to yr team for more temple videos.
@anithanisha8302
@anithanisha8302 2 жыл бұрын
Intha video va pakkum pothu en udal silirthu ponathu... Amazing neelima sis...
@sudukanzhi4140
@sudukanzhi4140 3 жыл бұрын
சிறப்பான பதிவு நீலீமா தாங்கள் இதுபோன்ற பல அரிய தளங்களை நாங்கள் அறிய பதிவிட வேண்டுகிறேன்
@monikasureshbabu6280
@monikasureshbabu6280 3 жыл бұрын
ஓம் நமசிவாய.. கோடி நன்றிகள் அம்மையே
@gayathriraghunathan9239
@gayathriraghunathan9239 3 жыл бұрын
சூப்பர் தென் நாடு உடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@ramkumar-ig7mj
@ramkumar-ig7mj 3 жыл бұрын
Hi
@geethasweety1354
@geethasweety1354 3 жыл бұрын
Seriously no words mam.. cos of you we are visually blessed.. do more videos about Lord Shiva.. om nama sivaya.. I felt that positive vibration 📳
@vaideej9462
@vaideej9462 2 жыл бұрын
Ur prayers were answered as it rained and thanks for your time and efforts to make us also view this temple... Namah shivaya
@kavithaarul3523
@kavithaarul3523 3 жыл бұрын
I had goosebumps when I watched it.Simply beautiful
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@K.Kamalanathan
@K.Kamalanathan 3 жыл бұрын
Great documentary. This Chanel promoting Indian and Tamil nadu tourism. You should endorse this channel to department of tourism. So many times we made a visit to mamallapuram but we didn't have this level of information. Love to visit again after the covid19 crises finished. Thanks neels for the videos like this.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 3 жыл бұрын
Thank u thanks a lot neelima no words I am typing this msge with tears and goose bumps. God bless you and your family with almighty dear. Though I cannot come to India at present I felt the blessings of my lord siva once again thank u da👌👌👌👃👃
@jayanthijayakumar5342
@jayanthijayakumar5342 3 жыл бұрын
Amazing dear. Beautiful and divine cave temple. Got teary eyed while watching. Expecting more videos like this one. God bless you 🙏
@dhanalakshmiramesh0608
@dhanalakshmiramesh0608 3 жыл бұрын
This is my amma Native place நான் அங்கதான் வளர்த்தேன் ஆனா ஒரு முறைக்கூட அங்க போக முடியவில்லை எப்போ உங்களால் நான் பார்த்தேன் நன்றி i love my mamandur
@n.chandrasekar5409
@n.chandrasekar5409 3 жыл бұрын
Well done Continue Congratulations
@rajarajasolanraja7825
@rajarajasolanraja7825 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு கண்களில் நீர் வழிந்தது.ஓம் நமசிவாய 🙏🙏🙏
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த பதிவு அருமையான அனுபவம் மேலும் மேலும் தங்கள் புதிய முயற்சியில் நிறைய புராதன கோயில்களை தரிசிக்க காத்திருக்கிறோம் நீலிமா
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 3 жыл бұрын
My Heartiest Appreciate to Neelima. Thank you...
@sunflowertamil3261
@sunflowertamil3261 3 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் உடல் அதிர்ந்து போனது ஓம் நமசிவாய.
@kalaiselvis4246
@kalaiselvis4246 2 жыл бұрын
Exactly
@ramnaren1
@ramnaren1 3 жыл бұрын
🙏 🙏 நன்றி. அருமையான பதிவு 👏 👏
@dhanalakshmigangadharan6459
@dhanalakshmigangadharan6459 3 жыл бұрын
Beautiful and thanks thanks for sharing this Devine.....I can feel the temple power just sitting at home.... because of u...thank you so much... on nama shivaya🙏
@svelu33
@svelu33 3 ай бұрын
அருமையான தமிழில், இனிய குரலில், மெச்ச தகுந்த உச்சரிப்பில் நீங்கள் கூறுகிற தகவல்கள், ஷாட்ஷாத் தேவியே என்னிடம் சொல்வது போல உள்ளது.
@mahalakshmikanagaraj6630
@mahalakshmikanagaraj6630 3 жыл бұрын
Sema mam😍 Chancelesss☺️☺️
@pkrajan7524
@pkrajan7524 3 жыл бұрын
பாராட்டுகள் சகோதரி 🔥🔥 உங்கள் வெற்றி எங்களுடைய வெற்றி ❤️🔥🙏வாழ்த்துகள் எல்லாம் வளமும் உங்களுக்கு கிடைக்கும்.வாழ்க வளமுடன்.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@arun19shankar24
@arun19shankar24 3 жыл бұрын
நீலிமா நீ நீர்க்க ஆயுள் ஐஸ்வர்யத்துடன் வாழ இறைவனை பிரார்த்திகிறேன். Such a beautiful Video I had Neer Seen before எனக்கு 48 வயதாகிறது இன்றுவரை மாமண்டூர் Cave பற்றி அறிந்ததே இல்லை..உங்கள் Excplore மிகவும் அழகு. காற்று புழுதி புயலுடன் கடைசியில் விவரித்தது மெய்சிலிர்த்தது. கண்கள் கண்ணீர் சிந்தியது fine fine.
@priyaprakash4163
@priyaprakash4163 3 жыл бұрын
Thanku for showing beautiful video of lord shiva .it gave goose bumps .om nama shivaya.definitely ppl wud go and get blessings
@mythilisaishri8628
@mythilisaishri8628 3 жыл бұрын
I got goosebumps akka....
@krishnaveniv4273
@krishnaveniv4273 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@hariharangnanavadivel293
@hariharangnanavadivel293 3 жыл бұрын
First time I felt a youtuber connect through a video so intensely...God bless you ma
@dhananchezhiana8686
@dhananchezhiana8686 2 жыл бұрын
சிவாயநம சகோதரியே தங்களின் விரிவான உரை உணர்வு பூர்வமாக உள்ளது மிக்க நன்றி ஐயனின் அருளால் மேலும் மேலும் பல தலங்களை காண அருள்புரிவாராக
@sulaxanathangavel1292
@sulaxanathangavel1292 3 жыл бұрын
Amazing I saw ur serial from bairavi... when I was little... my family loves ur acting...And I know u are amazing humble human being... best wishes!!!
@kumanan2011
@kumanan2011 3 жыл бұрын
Yes. That was in Vijay Tv.. that serial song was awesome
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 3 жыл бұрын
சக்தி சக்திநீ முக்தி முக்திநீ சிம்மவாஹிணி ஜன்மகாரணி உலகைக் காக்கும் ஜனனி எண்திசையாளும் சூரிய சந்திரர் கண்களைத் திறந்தாயே தாயே வினை தீர்க்கும் வேப்பமரமாகி நிழலைத் தந்தாயே நீயே பனிமலை வைஷ்ணவி எரிமலை சாம்பவி மனசுக்குள் பௌர்ணமி எங்கள் பைரவி!!
@jayBharatiraanga6425
@jayBharatiraanga6425 Ай бұрын
Similar To Ajanta caves Pillar Structure of Vakataka Style Structure 😅
@mohanapriyavenkatesan1600
@mohanapriyavenkatesan1600 3 жыл бұрын
Sathiyama solren such a good vibe da.
@jisheela795
@jisheela795 3 жыл бұрын
🙏🌷Om Namah Shivaya 🌷🙏 Ambalathanin magimai andangalai Vida bramandamanathu... this video shows the glory of God.. Thankq Neelima ji...🙏
@sankar8610
@sankar8610 Жыл бұрын
Litrally am cried thanks for showing such a wonderful temple definately i will visit the temple and my lord
@bhuvanap800
@bhuvanap800 3 жыл бұрын
Kudos to you! You should continue doing more documentaries on South Indian temples. Best wishes! 💐
@mareeswarisubburaman8003
@mareeswarisubburaman8003 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி மெய்மறந்து விட்டேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@regi1948
@regi1948 Жыл бұрын
Compliments to Neelima on her devotion to Lord Shiva . Divinity is Unfathomable unto the ones remaining untouched. God bless 🙌 you 🙏
@selvakumaran8520
@selvakumaran8520 3 жыл бұрын
Wow, I didn’t expect this kind of video from you. Keep filming like this.congrats. Om namakshivaya 🙏🙏🙏
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН
Neelima's Kitchen Tour 🍳🍚 | Neelima Esai 🍴
15:23
Neels
Рет қаралды 920 М.
My Home Tour | Neels
15:19
Neels
Рет қаралды 618 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15