No video

Neer Ennai Thanguvathal | Jebathotta Jeyageethangal, Vol 39 | Fr.S.J.Berchmans

  Рет қаралды 4,167,382

Melchi Evangelical

Melchi Evangelical

Күн бұрын

Produced by - Melchi Evangelical Services
Creative Head - Augustine Ponseelan
Music composed - Alwyn.M
Director - Lavanya Rao
Camera - Anbu Dennis
Visual Editor - Lavanya Rao
DI - Selvam & SB Francis
Shooting Floor - VGP, Mount road
Location Courtesy Bethesdha Hospital & Child Care Centre,Selaiyur

Пікірлер: 2 000
@ranimani3065
@ranimani3065 5 жыл бұрын
Fr...song piduchavunga like podunga
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 5 жыл бұрын
Father...Ku thaan like podanum...ungalakku illai
@enocksamdass70
@enocksamdass70 5 жыл бұрын
@@anthonyjacobraj4158 super
@arasikumaraveloo7850
@arasikumaraveloo7850 5 жыл бұрын
அப்பா இயேசுவே உம் அன்பிற்கு அளவே இல்லைப்பா,
@arundavid1863
@arundavid1863 5 жыл бұрын
@@arasikumaraveloo7850 correct
@arundavid1863
@arundavid1863 5 жыл бұрын
@@anthonyjacobraj4158 Pr. Plz சமாதான வார்த்தையை டைப் செய்யுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. சா்வவல்லமையுள்ள தேவனாகிய கா்த்தருக்கு பரலோக தந்தைக்கு புகழ்ச்சி உண்டாவதாக. ஆமென்.
@priyaanandh9343
@priyaanandh9343 3 жыл бұрын
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும்-2 நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை-2 கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
@vijayvijay-ej3sm
@vijayvijay-ej3sm Жыл бұрын
Nice
@pranikaprabakaran3854
@pranikaprabakaran3854 Жыл бұрын
Praise the lord
@vijayaselvaraj4801
@vijayaselvaraj4801 Жыл бұрын
😊
@user-jm8eg2kp2d
@user-jm8eg2kp2d 8 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@RamyaRamya-gw7xz
@RamyaRamya-gw7xz 6 ай бұрын
❤🎉😊
@mervindani149
@mervindani149 4 жыл бұрын
1000 பாட்டு காரங்க வந்தாலும் எங்க அப்பா போல யாரும் இல்லை 🤗🤗🤗🤗
@shalinim5263
@shalinim5263 4 жыл бұрын
Amen
@indhukuttyindhukutty5155
@indhukuttyindhukutty5155 4 жыл бұрын
Amen .it's true
@trainandhobbycoimbatore
@trainandhobbycoimbatore 4 жыл бұрын
True
@raglandsmusic6832
@raglandsmusic6832 4 жыл бұрын
yes..
@vickytamilan6285
@vickytamilan6285 4 жыл бұрын
Yes
@ingeherman6117
@ingeherman6117 3 жыл бұрын
நல்ல சுக பல ஆரோக்கியம் கொடுத்து father ஐ இன்னும் ஆசீர்வதியுங்கோ இயேசு அப்பா.
@SelvaRaj-en9uu
@SelvaRaj-en9uu 5 жыл бұрын
ஆண்டவர் கொடுத்த தாலந்தைச் சரியாக உபயோகிக்கும் தந்தை. பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள்
@jimeliot2746
@jimeliot2746 5 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@yogayoga5783
@yogayoga5783 4 жыл бұрын
Exactly amen
@Sam-mz8ue
@Sam-mz8ue 4 жыл бұрын
Sthothram
@divyabharathi2925
@divyabharathi2925 4 жыл бұрын
Yes avarmattumdaan indrum maaramal thazhmaiyin vurvai aandavarin karpanaigalai kai kollugiravar....mettimai paaratadha yen chella thanthai. ..sorry avar nam thanthai😊
@Sam-mz8ue
@Sam-mz8ue 4 жыл бұрын
Nice message
@SAMDANIMEDIA
@SAMDANIMEDIA 5 жыл бұрын
அப்பா நீங்க 100 வது volume Release பண்ணனும், அது வரைக்கும், தேவ கிருபை, தேவ பெலன் உங்களோடு இருக்க ஜெபிக்கிறோம், i love u அப்பா
@Ruby_Jerlina
@Ruby_Jerlina 5 жыл бұрын
Amen🙋🙋🙋🙋
@yosuvab2358
@yosuvab2358 5 жыл бұрын
Amen
@kirubait5973
@kirubait5973 5 жыл бұрын
super
@kanagarajmanuel6280
@kanagarajmanuel6280 5 жыл бұрын
Amen
@alicesamuel7320
@alicesamuel7320 5 жыл бұрын
PRAISE THE LORD. AMEN. LET ALMIGHTY GOD JESUS CHRIST GIVE STRENGTHEN OUR. FATHER. WE ALWAYS REMEMBER IN OUR PRAYERS FOR FATHER'S HEALTH AND WEALTH FOR HIS MINISTRIES. AMEN. JESUS CHRIST COMING SOON AMEN.
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 Жыл бұрын
எனது உடன் பிறந்த சகோதரன் ஆனந்த ஜெயகுமார்(நிறுவனர் மெட்ரோ மிஷன்ஸ், சிறுவர் ஊழியம்) கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் கனைய புற்று நோயினால் பாதிக்கபட்டு கொடிய வேதனையின் மத்தியில் இந்த பாடலை கேட்டு அநேக இரவுகளில் வேதனை நீங்கி ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்ததாக சொல்லியிருக்கிறார்
@PK.Manuel
@PK.Manuel 3 ай бұрын
❤🎉🙏🏻Glory to JESUS HALLELUJAH 🙏🏻
@Bacochurch
@Bacochurch 2 ай бұрын
Thanks appa. My thooinga mudiyatha pothealam in the paadal keattal nimmathaya thoooingura appa.
@sakhilabanuarosh6118
@sakhilabanuarosh6118 Ай бұрын
So sorry for your loss.
@rajeswarirajes1736
@rajeswarirajes1736 6 ай бұрын
நான் மடிந்து போயிடுவேன் என்ற சூழ்நிலை வந்தது. Night full ah தூங்கவே முடியவில்லை. அந்த நிலையில் இந்த பாடல் என்னை ஆற்றியது தேற்றியது. Night full ah இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பேன். அப்புறம் எப்படி தூங்குவேன் என்று எனக்கு தெரியாது. ஆமென்
@WordofGodTrinity
@WordofGodTrinity 5 жыл бұрын
பாட்டில் மாத்திரம் அல்ல ,பாடுகிறவர் மேல் உள்ள அபிஷேகத்தில் பிரியப்படுகிறேன்...Amen
@kanakamkanakam9709
@kanakamkanakam9709 5 жыл бұрын
Supper song.
@kirubait5973
@kirubait5973 5 жыл бұрын
nalla abishega songs
@thenmozhiramalingam9423
@thenmozhiramalingam9423 5 жыл бұрын
Amen alleluia very Good song
@ancysanthia5052
@ancysanthia5052 4 жыл бұрын
Arumaiyaga sonneergal!
@julietvictoria6589
@julietvictoria6589 4 жыл бұрын
Aamaanga sariya soninga ayya
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 5 жыл бұрын
தூங்காமல் விழித்திருக்கும் இந்த உலகிற்கு....ஒரு அருமையான மருத்துவ பாடல்.... நன்றி அப்பா.... மருத்துவர்....தந்தை பெர்க்மான்ஸ்
@selvamv4510
@selvamv4510 5 жыл бұрын
Jesussongs
@selvamv4510
@selvamv4510 5 жыл бұрын
😃
@jk4apl879
@jk4apl879 4 жыл бұрын
Jesus is a doctor
@ancysanthia5052
@ancysanthia5052 4 жыл бұрын
Correctly said god bless you
@kattankattan2029
@kattankattan2029 3 жыл бұрын
தந்தை நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ வேண்டும் அடுத்த தலைமுறை தலைமுறையாக இந்தப் பாடல் வரலாறு படைக்கும்
@jasminesoundari7706
@jasminesoundari7706 4 жыл бұрын
இன்று கானும் எகிப்தியனை இனி நான் கானமாட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கிறார்
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும் நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் ❤️❤️
@chidambarakumar8925
@chidambarakumar8925 5 жыл бұрын
All the Glory and Praises to the Lord our God
@solwinjabezs1207
@solwinjabezs1207 5 жыл бұрын
Sister unglakku munaadi another bro lyrics pottaru u too late ....
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
@@solwinjabezs1207 whoever it may be, lyrics seekiram namaku kedacha ok brother😃 but i will try to post earlier as much as possible😃 God bless !!
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
@@solwinjabezs1207 She is my own sis 😇🤣
@solwinjabezs1207
@solwinjabezs1207 5 жыл бұрын
😍God bless you both abundantly..... continue u r lyric posting ministry 🤩
@vijaiselvaraj3570
@vijaiselvaraj3570 5 жыл бұрын
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். - சங்கீதம் 4:8
@m.rasiyamarasim.rasiyamara8963
@m.rasiyamarasim.rasiyamara8963 5 жыл бұрын
Yes, kashtam varumpothu, thookam varamal irukumpothu naan intha vasanathai manathilae sollikondu nimmathiyayi thoonkuven so intha vasanathai paarthavudan, romba santhosham. God bless you brother! ! !
@dasanyovan352
@dasanyovan352 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மீண்டும் உயிர்பிக்கிரது.
@paulraj7879
@paulraj7879 4 жыл бұрын
Wonderful verse. Wonderful Almighty God.
@rualruago955
@rualruago955 3 жыл бұрын
You like me
@bablooomazzz2880
@bablooomazzz2880 3 жыл бұрын
My favorite verse
@MrBrownpalsam
@MrBrownpalsam 3 жыл бұрын
I m a pastor, @ Feb 15 i was diagnosed blood cancer at KMH where i got transferred to CMC immediately as it was spreading swiftly , they confirmed second time and started chemo where i got emotionally broken down... BUT THIS SONG FILLED my heart gave me strength to pass through... by the grace of God after treatment I got cancer negative test results .... Now I m to under go treatment (Maintenance) till December... thank GOD & Thanku Father and Alwin team to produce this song wonderfully which blessed me a lot
@darwinantobeastjoy37
@darwinantobeastjoy37 2 жыл бұрын
Thank you Jesus Christ for Father.
@ravichandiran7944
@ravichandiran7944 2 жыл бұрын
Thank u jesus 🙏
@sophiajs639
@sophiajs639 2 жыл бұрын
Praise the lord
@sheebagiftson6427
@sheebagiftson6427 Жыл бұрын
Thank God
@baskarbas4150
@baskarbas4150 Жыл бұрын
Amen praise the lord
@devijesus2911
@devijesus2911 4 жыл бұрын
அப்பா உங்க பாட்டு நல்லா இருக்கு துக்கமா இருந்தேன் பாட்டு கேட்டதால் ஆறுதல் அடைந்தேன் அப்பா உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் ஆமேன்
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
Scale: D-Minor 4/4 Ballad T-80 நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும்-2 நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை-2 கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை Neer ennai thaanguvathaal Thoonguven nimmathiyaay-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai 1.Ethirthezhuvor perugunaalum Karththar kai vittaar endru sonnaalum-2 Kedagam neer thaan magimaiyum neer thaan Thalai nimira seibavar neer thaan-En-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai 2.Kadantha naatkalil nadantha kaariyam Ninaiththu thinam kalanginaalum-2 Nadanthathellam nanmaikkethuvai En thakappan neer matrukireer-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai 3.Indru kangindra egipthiyarai Ini oru bothum kanbathillai-2 Karthar enakkaai yuththam seigindraar Kaaththiruppen naan porumayudan-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai
@victorpraise420
@victorpraise420 5 жыл бұрын
Ungala than bro theditu irunthen... Vanthutingala....👍🤗
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
Thanks bro God bless👍☺️
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
@@victorpraise420 Vanthuten bro 😊
@victorpraise420
@victorpraise420 5 жыл бұрын
@@DanielKishore god bls u bro.... Keep it up.... It is very useful to us....👍😊
@VIJAYAN77
@VIJAYAN77 5 жыл бұрын
Thank you so much bro👍🏻👍🏻
@OnlyjesusNoworldOnlyjesusNowor
@OnlyjesusNoworldOnlyjesusNowor 5 жыл бұрын
கண்ணீரோடு சொல்றான்.. அப்பா நீங்க எங்களுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து
@dunamisdude7489
@dunamisdude7489 4 жыл бұрын
I love your comments and agree. But why this picture of politician? Yesuthan nam thalaivar. Please think
@samueldevaprakasam4791
@samueldevaprakasam4791 4 жыл бұрын
@@dunamisdude7489 yes Jesus only our master
@nivishsamanthinivish3210
@nivishsamanthinivish3210 4 жыл бұрын
இதுவரை நடத்தின தேவனுடைய கரம் இனிமேலும் நம்மை நடத்தும் ஆமென் அல்லேலூயா
@emilya4622
@emilya4622 4 жыл бұрын
அருமையான பாடல் அளவான இசை... கர்த்தருக்கே மகிமை.🙏
@salomonyvlcplayer4681
@salomonyvlcplayer4681 3 жыл бұрын
Praise the lord
@relan5581
@relan5581 2 жыл бұрын
Amen
@santhoshlee-02
@santhoshlee-02 2 жыл бұрын
@@salomonyvlcplayer4681 see do
@anandjoshua7904
@anandjoshua7904 2 жыл бұрын
Amen
@clementa2419
@clementa2419 5 жыл бұрын
சகோதரரே, இது தான் கிறிஸ்தவ பாடல். இந்த பாடல்கள் தான் இயேசு அருகில் உங்களை சேர்க்கும். சினிமா பாடல்களை காபியடிக்கும் இசையும் , பாடலும் பிரயோஜனம் இல்லை.
@maranathan5216
@maranathan5216 5 жыл бұрын
Absolutely
@mariravi5690
@mariravi5690 5 жыл бұрын
exactly...
@kanweekan8463
@kanweekan8463 5 жыл бұрын
Dai,Ellaam oora yemathi sambadhikira kootam,poda...Idhula ennada Cinema paatu madhiri.....christhu paatu madhiri....
@arundavid1863
@arundavid1863 5 жыл бұрын
Glory to GOD... உங்கள் ஆத்தும பசி தாகம் புறிகிறது... ஏற்றகாலகட்டத்தில் கா்த்தா் உங்களை ஊழியகாரராய் பயன்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது... GOD Bless You...
@aron-agilans1659
@aron-agilans1659 5 жыл бұрын
Yes correct amen ...
@jesupassison7474
@jesupassison7474 2 жыл бұрын
100% சதவீதம் கவலைகள் மறந்து நிம்மதியாக தூங்கவேண்டுமென்று நினைப்பவர்கள இந்த பாடலை கேளுங்கள். அவ்வளவு அபிவேஷகம் நிறைந்த பாடல்.
@jeganjeganjeganjegan5429
@jeganjeganjeganjegan5429 4 жыл бұрын
இயேசப்பா என்னை தாங்குவதால் எந்த கவலையும் இன்றி நான் தூங்குவேன் நிம்மதியாய்
@rukminikkrh4611
@rukminikkrh4611 4 жыл бұрын
அப்பா கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்தும் படியாக ஜெபிக்கின்றேன்
@samtimothymediajs778
@samtimothymediajs778 5 жыл бұрын
Nobody can write songs like father. It's all because of gods grace
@selvamsharmila4564
@selvamsharmila4564 3 жыл бұрын
I லவ் யு பெர்கமான்ஸ் அப்பா.... May God bless....
@jeevasagayadossjose6263
@jeevasagayadossjose6263 4 жыл бұрын
உங்களுக்கு ஈடாக ஒருவருமில்லை அன்பு தந்தையே💐💐
@boanergesmedia1406
@boanergesmedia1406 4 жыл бұрын
என்ன ஒரு வரிகள்,,,, கண்களில் கண்ணீர் வந்து விட்டது,,,, I love Jesus
@antoabiachu6658
@antoabiachu6658 3 жыл бұрын
Yes.
@darrenshalvin5980
@darrenshalvin5980 3 жыл бұрын
Yes
@baskarbas4150
@baskarbas4150 Жыл бұрын
Yes
@SathishKUMAR-rq5wl
@SathishKUMAR-rq5wl Жыл бұрын
Brother pls pray for my uncle he is in serious condition
@baskarbas4150
@baskarbas4150 Жыл бұрын
@@SathishKUMAR-rq5wl don't worry god will heal ur uncle keep praying definitely god will do miracles
@user-xi1js4pv3c
@user-xi1js4pv3c 5 жыл бұрын
ஆண்டவரே உம்முடைய பிள்ளைகளை தாங்கி நடத்தினீரே நன்றி நன்றி நன்றி
@sureshsivaganam5662
@sureshsivaganam5662 5 жыл бұрын
கடந்த நாட்களில் நடந்த காரியத்தைக் குறித்து நான் கலங்கினாலும் என் தகப்பன் இயேசு சகலவற்றையும் நன்மையாக மாற்றுவார் .. ஆமேன்
@user-nf7ps2of9o
@user-nf7ps2of9o Жыл бұрын
Amen
@benix2037
@benix2037 3 жыл бұрын
இயேசப்பா அப்பாவுக்கு தீர்க ஆயுள் கொடுக்க வேண்டும் அப்பா இயேசுவே 🙏💖💖💖💖💖💖
@gopinathm9157
@gopinathm9157 Жыл бұрын
Amen
@Arunkumar-ig3hi
@Arunkumar-ig3hi 4 жыл бұрын
The Second David of The New Testament... Annointed Servant Of God... Father S.J. Berchman's....
@evangelinesolomon7376
@evangelinesolomon7376 2 жыл бұрын
Really really ...often I'll tell to my family thank you lord .
@sdhayakm6967
@sdhayakm6967 5 жыл бұрын
ஆமென். கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கிறார். காத்திருப்பேன் நான் பொறுமையுடன் ...💐💐
@dumildonaswarna6883
@dumildonaswarna6883 4 жыл бұрын
😫
@thimmarajajith4572
@thimmarajajith4572 2 жыл бұрын
❤️
@karthikjeba9725
@karthikjeba9725 4 жыл бұрын
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்
@andrewramesh4341
@andrewramesh4341 3 жыл бұрын
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் Amen Amen Hallelujah... thank you Appa
@praveen-tl5vn
@praveen-tl5vn 5 жыл бұрын
In night I close my eyes peacefully bcoz of Him ..in morning I open my eyes with assurance bcoz of Him..திருக்கரத்தின் இசைக் கருவி-father S.J.B😍❤️
@abanahsharon6853
@abanahsharon6853 2 жыл бұрын
Amen
@thithutitus
@thithutitus 5 жыл бұрын
நீர் என்னை தங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான் கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும் நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்
@yosuvab2358
@yosuvab2358 5 жыл бұрын
Super
@arunkumard3628
@arunkumard3628 4 жыл бұрын
Bro good and great efforts. God bless you.
@harinijoshua6062
@harinijoshua6062 3 жыл бұрын
Lovely presents song
@kidsworld944
@kidsworld944 3 жыл бұрын
Thanks bro for ur lyrics 👍
@karan.s9773
@karan.s9773 3 жыл бұрын
Thank you bro ☺️
@maruthupandian9348
@maruthupandian9348 4 жыл бұрын
ஆமென்🙏🙏🙏, அருமையான பாடல், இந்த பாடலைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன்
@samuelpoologasingam9491
@samuelpoologasingam9491 4 жыл бұрын
Father, I struggled with sleepless nights for more than 2 years. But yesterday I slept peacefully and got up peacefully. I sang the first two lines only while I'm on the bed. Thank you JESUS. Thank you for using Father to heal and to bless your children.
@jyothi1056
@jyothi1056 2 жыл бұрын
I went thru that sleepiness nights for months. I can understand the pain of not able to sleep.
@dailydevotion4732
@dailydevotion4732 2 жыл бұрын
ஏன் கானானிய ஸ்திரீ நாய்க்குட்டி என்று அழைக்கப்பட்டாள் kzbin.info/www/bejne/lZvYpZeEoMSaaa8
@dailydevotion4732
@dailydevotion4732 2 жыл бұрын
ஏன் கானானிய ஸ்திரீ நாய்க்குட்டி என்று அழைக்கப்பட்டாள் kzbin.info/www/bejne/lZvYpZeEoMSaaa8
@baskarbas4150
@baskarbas4150 Жыл бұрын
Glory to father of god
@issaccosteen
@issaccosteen 5 жыл бұрын
Seriously you are a Prophet...😍😍😍😍😍😍😍😍😍 Neer ennai thanguvathal😎 Thoonguvean nimmathiyai😍😍
@JJ-hy4hq
@JJ-hy4hq 5 жыл бұрын
ஆமென் ஆண்டவரே என்னை தாங்கும் கடந்தவைகள மறக்கிற மனதைதாரும் இழந்தவைகளை இரட்டிப்பாக தாரும் ஆமென்
@davedt4283
@davedt4283 4 ай бұрын
❤ அப்பா உங்க மகிமையின் பிரசன்னத்திற்க்காக நன்றி அப்பா❤❤❤❤
@thangameenalm7983
@thangameenalm7983 3 жыл бұрын
சகலமும் நன்மைக்கேதுவாய் நடத்தினீர் I love Jesus
@vincentpaulinej
@vincentpaulinej 5 жыл бұрын
None like Father. He is somewhat special and unique. Extra ordinary blessings and anointing in His songs...
@xavierrbcatering5641
@xavierrbcatering5641 4 жыл бұрын
tu ur y2yu7 tree tt gsg yu2é hr 2we wetter 4
@lovelyindia71
@lovelyindia71 4 жыл бұрын
Don’t proud others.... only proud god.....
@madhumadhu-cn9so
@madhumadhu-cn9so 4 жыл бұрын
S Amen glory to lord
@navaneethamkumari3225
@navaneethamkumari3225 3 жыл бұрын
Praise be to god
@jesusjesus8117
@jesusjesus8117 5 жыл бұрын
I want millions comments and likes for this wonderful. Song
@julietsjljulietsjl3945
@julietsjljulietsjl3945 Жыл бұрын
Appa neer ennai thanguvathal than naanga ellarum nimmathiya thungurom pa
@user-zy9qp2pb2q
@user-zy9qp2pb2q 4 ай бұрын
Iyya nega 300 year nala erukanum 🥰👍👌🎉💐🥰🥰🥰
@FrancisSelvakumar...1983
@FrancisSelvakumar...1983 5 жыл бұрын
நான் இதுவரை கண்ட எகிப்தியனை இனி காண்பதில்லை...Amen hallelujah
@barbarasuresh919
@barbarasuresh919 3 жыл бұрын
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும் நேற்றும்'இன்றும்'என்றும் மாறாதவராகிய நம் கர்த்தர் உங்களை என்றென்றும் காத்து ஆசீர்வாதமாக பாதுகாக்க வேண்டும். நாங்களும் உங்களுக்காக ஜெபித்து வருகிறோம்.
@titussathyamoorthy3403
@titussathyamoorthy3403 3 жыл бұрын
இப்படிப்பட்ட தேவ மனிதரை கர்த்தர் எங்களுக்கு தகப்பனாய் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@Arunkumar-xe6iy
@Arunkumar-xe6iy 4 жыл бұрын
Aarathanayil kalanthu kondathupol irunthathu thank you fr ayya 😇🙋
@alanrock3920
@alanrock3920 4 жыл бұрын
😇😇😇 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ... ஐயா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.. நன்றி உங்கள் கருத்துள்ள பாடல்களுக்காக
@ManiMani-bm6pg
@ManiMani-bm6pg 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி ஐயா
@u.8334
@u.8334 Жыл бұрын
அப்பா நீங்க 120 வருடம் உயிரோடு இருந்து பாடல்கள் வெளியிடனும்.இயேசுவின் நாமத்தில் தேவ பெலன் தாங்குவதாக ஆமேன்!!.
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 5 жыл бұрын
who love this song more than me ??🥰❤️ iam always singing father’s song in my prayer and worship times Now this song is another gift from father❤️ love it so much i always expect songs like this please pray for our father for his health and ministry i expect 100 volumes from our father God will help to write more songs like this God bless you😇😇
@joelimman3303
@joelimman3303 5 жыл бұрын
Praise the Lord
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 5 жыл бұрын
joel imman praise the lord😇
@yesilovechristmorethantheindia
@yesilovechristmorethantheindia 4 жыл бұрын
Amen . More then 100 volumes need to be out.. Jesus bless brother 🌹✝️✝️✝️✝️
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 4 жыл бұрын
@@yesilovechristmorethantheindia God bless you too brother😇♥️
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
@@yesilovechristmorethantheindia 40 th volume is released 😇❤️👌
@joeldeepanroberts8261
@joeldeepanroberts8261 5 жыл бұрын
"The smile on the face of father is the confidence he has on the word of God" Anointed song Anointed person #He sustains us so no worry about tmrw
@t.dhineshdhinesh1874
@t.dhineshdhinesh1874 3 жыл бұрын
ஐய்யா உங்கள் பாடல் அருமையாக உள்ளது நன்றி ஐய்யா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்
@limlim4220
@limlim4220 4 жыл бұрын
When i heard this song ...i rembeber my dad who is laways working eventhough he already old...oh god please heard my parayer ..give strength to my dad
@limlim4220
@limlim4220 4 жыл бұрын
Pls pray for my family
@giftahmanasseh8001
@giftahmanasseh8001 5 жыл бұрын
Really we felt God's presence... please pray for this man of God.....
@josejeru2205
@josejeru2205 5 жыл бұрын
I praise Jesus for giving us this wonderful servant of God to this world. Though he wrote hundreds of christian hit songs, he still maintains the humbleness...God bless you appa...heavenly Father has given this spiritual father to every hearts. Thank you almighty.
@Balajivictor28
@Balajivictor28 3 жыл бұрын
Kadantha naaktalil nadandhadhai ninaitthu kalungugira.. enakku. Aarudhal paadal. Arumai... thandhai avargale. Devanukke magimai.
@ajp2260
@ajp2260 4 жыл бұрын
குழந்தை பருவத்தில் காதில் ஒலித்த தாயின் தாலாட்டை நினைவூட்டுகிறது. தேவனுக்கே மகிமை
@jimeliot2746
@jimeliot2746 4 жыл бұрын
A different perception👍
@pavithran4511
@pavithran4511 5 жыл бұрын
Thank u appa.......Appa neenga yaennga generation la irukiradha enn baakiyam
@Ruby_Jerlina
@Ruby_Jerlina 5 жыл бұрын
Exactly
@arvindavi7905
@arvindavi7905 4 жыл бұрын
Amen
@julietvictoria6589
@julietvictoria6589 4 жыл бұрын
Yes sir .appava maaderi holy man of god inney may varuvaanfalaanu theriyala. Neenga neenga thaa pa .unga placea vyaarum fill panna mudiyaadu. Neenga neenda aayusoda irukkanum pa🙏🙏😭😭
@samuelgoharasan2982
@samuelgoharasan2982 4 жыл бұрын
Amen
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 жыл бұрын
Amen
@victorpraise420
@victorpraise420 5 жыл бұрын
Repeat mode...🎧 Superb lyrics... Superb voice... Superb music arrangements... Superb Video making... Luv u father...😘
@jesusgospelemergency8149
@jesusgospelemergency8149 3 жыл бұрын
இயேசு அப்பாவுக்கு நன்றி
@jeniferjenifer2833
@jeniferjenifer2833 5 жыл бұрын
Luv u father I really loved ur voice and songs... Blessed for 100years😍😍😍
@vsv7945
@vsv7945 3 жыл бұрын
Ss...Father live longgg and Stay blessed for 100 years and upload more songs...Dad...❤Ur songs were very meaningful and I love Ur Songs so much...😍😍👍
@anthonyraj3103
@anthonyraj3103 5 жыл бұрын
Thank you Jesus our Lord for giving this song from father. Lord Jesus you r living God God bless father for ever and ever Jesus
@venilamanjunath2705
@venilamanjunath2705 4 жыл бұрын
Thank you jesus 🙏🙏🙏
@johnwesleyjohn2529
@johnwesleyjohn2529 5 жыл бұрын
கண்களில் கண்ணீரோடு ஆண்டவருக்கு நன்றி சொல்லும், மனதை பரலோகிற்க்கு இழுத்து செல்லும், பாடல்..அருட்தந்தை,ஆல்வின்,மற்றும் உடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏🙏
@remomiranda5770
@remomiranda5770 2 жыл бұрын
Lovely hymn in the morning which I heard... God bless you who ever read this comment.. God will give you all the blessings... His angels will be around you always and guide you in right path. 🤍🤍🤍 Praise the lord 🤍🤍🤍 *Remodson Miranda*
@lawrencerachel7976
@lawrencerachel7976 Күн бұрын
Good coments,intha paadal ellathukkum urchagatthai kodukkirathu praise to Jesus .😊😊😊
@kamarajnancy3219
@kamarajnancy3219 4 жыл бұрын
Thanks so much Jesus, for giving father this 1998 to 2020 and so....... Year's we are so precious amen
@NaveenKumar-dh5yb
@NaveenKumar-dh5yb 5 жыл бұрын
😫😫😫😭😭😭😭😭😭😭😭😭 YESAPPAAAA you are with me always.... Dady
@RamyaP-ef8lk
@RamyaP-ef8lk Жыл бұрын
அப்பா நான் எழும்ப ஏதாவது ஒரு அற்புதம் செயுங்கப்பா... நீர் பிரிய பட ஏதாவது நான் செய்யனும்..🙏🙏🥺
@benvin706
@benvin706 Жыл бұрын
I love your songs appa And I love you Appa Jesus is with you appa neenga apavum hpy ya erukanga appa unanga songs kettu na romba hpy ya erukean neeange apdiyea allathaiym hpy vaianga appa ☺ I love you so much appa ☺❤❤‍🔥
@viraj1990
@viraj1990 5 жыл бұрын
full of presence of god. i recevie all blessings of the song amen. Thank you lord jesus.
@dinakaran4025
@dinakaran4025 5 жыл бұрын
True brother
@jackulinjebadoranadar551
@jackulinjebadoranadar551 5 жыл бұрын
So soft and light voice, which is really comfort the inner soul , basically depression patient , heart fills rejoice and glad, thank you father for such a wonderful song, love you father S.J.berchmans by David Raja....
@vivekignatius513
@vivekignatius513 3 жыл бұрын
Especially those who suffering from sleeping disorder.
@jyothi1056
@jyothi1056 2 жыл бұрын
Agree with you
@MaheshKumar-eu2bc
@MaheshKumar-eu2bc 3 жыл бұрын
Balaan kurai pattum pothu Balaan tharum Padal Thank You Father
@kattankattan2029
@kattankattan2029 3 жыл бұрын
ஆயிரம் போதகர்கள் வந்தாலும் இலட்சம் பாடல்கள் வந்தாலும் தங்களின் படைப்புகள் அருகில் வர முடியாமல் தவித்து வருவதாக உணர்கிறேன்
@johnwesley7446
@johnwesley7446 5 жыл бұрын
Very nice, nice and nice Thank you Lord, thank you father, thank you musicians
@christaljaculine792
@christaljaculine792 5 жыл бұрын
Wow 😍 Love you jesus, what a timely word, glory to Jesus love u aesappa thank you aesappa for new life
@johnphilip7167
@johnphilip7167 5 жыл бұрын
These songs are inspired by Holy Spirit so there is no comparison.
@samsonalexander5338
@samsonalexander5338 4 жыл бұрын
5
@princyjohnson9775
@princyjohnson9775 3 жыл бұрын
A very beautiful heart touching song.Really there is a great anointment in this song God bless father Berchmans
@user-ds5yn5lg5x
@user-ds5yn5lg5x 2 жыл бұрын
அப்பாவின் தீவிர ரசிகன் நான் அவரை நேரில் சந்திக்க ஆசையாயிருக்கிறேன் சீக்கிறம் நிறைவேற ஜெபித்துக்கொள்ளுங்க
@louisp3598
@louisp3598 4 жыл бұрын
It's a spiritual treat for all christian believers whenever Fr. Berchmans releases a new album. No exaggeration or talking about himself, only God is glorified. The prayer at the end of this song is short yet powerful.
@rajsheba3447
@rajsheba3447 5 жыл бұрын
Praise God for comforting me through this song...for you carry and bear me
@jayaprasath7032
@jayaprasath7032 2 жыл бұрын
இறைவனுக்கு மகிமையாக அவரால் பயன்படுத்தப்படும் மிகச்சிறப்பான பாத்திரம் இவர் நம் தமிழ் மொழியில் பாடப்பெற்றது சிறப்பு...படிக்கத் தெரியாதவர்களும் இவரால் எழுதப்பட்ட பாடல்களை எளிதாக பாட முடியும் என்பதும் உண்மையே...
@rajeshwarivenu4543
@rajeshwarivenu4543 3 жыл бұрын
Devanudaya kirubai epoludhum ungalodo irukanum Ayya god bless you
@jacinthajasper
@jacinthajasper 5 жыл бұрын
Comforting song.... Congrats music and team..... Praying for Berchmans Appa to live long with good health and sing for his Glory
@stephenjoe7034
@stephenjoe7034 5 жыл бұрын
Andavar ungal mulam inum inum enaiyum en nanbargalayum thottu kondey irukirar......
@vj32109
@vj32109 4 жыл бұрын
Glory ful this song thank u jesus
@devaantonyrajraj1491
@devaantonyrajraj1491 2 жыл бұрын
அப்பா அவர்களுக்கு ஆண்டவர் நீண்ட ஆயுளை கொடுத்து இதேபோல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் கொடுக்கும் படி ஜெபிக்கின்றேன்
@shanthi3672
@shanthi3672 3 жыл бұрын
Jesus iyyaukku nalla sareera pelan koduthu valinadaththungappaa,neer appadie seigira anbirkai sthothiram. amen.
@mosesdevaprasanna
@mosesdevaprasanna 5 жыл бұрын
Lyrics,tune & music are full of his presence 🙂
@hallelujahforourlordgodalm8023
@hallelujahforourlordgodalm8023 5 жыл бұрын
Beautiful song.......Thank you Jesus.....Sleep and wakeup......Lord watching me.....Saved my life ......I am living by Jesus.......People tried to kill me......But my Lord saved me from them.......Love you Lord forever......
@Yashika5775
@Yashika5775 4 жыл бұрын
Appa intha song kekum bothu kangal kalangugiradhu en karthar kaividamateer...
@Lahairoi7777
@Lahairoi7777 3 жыл бұрын
அப்பாகர்த்தர்உங்களைஆசிர்வதிப்பார்
@danielnadar7431
@danielnadar7431 5 жыл бұрын
Father Berchmans + Song = Blessings & Awesomeness
@savarimuthu9944
@savarimuthu9944 5 жыл бұрын
Praise the LORD. Thank god and mother mary for hearing this volume. Mother mary bless u appa
@vijayanto3872
@vijayanto3872 5 жыл бұрын
Without the holiness of priesthood and blessings of mother Mary, Rev. Fr. Berchmans should not get songs of god
@christopernavin6407
@christopernavin6407 3 жыл бұрын
எங்களை ஆவிக்குறிய வாழ்வில் பெலபடுதீதுகிற பாடல்
@jaishankar9006
@jaishankar9006 4 жыл бұрын
உங்களால் கேட்கும் இறைவனின் பாடல் எனது தின உணவு
@Rehobothinternationalchurch
@Rehobothinternationalchurch 5 жыл бұрын
Super grandpa....u r really blessing to tamilnadu grandpa.....those lines made my heart to melt grandpa.....god bless u grandpa💙💙💙🙏🙏🙏
@julzzone2930
@julzzone2930 5 жыл бұрын
Kindly call him as beloved appa . He is young like an eagle till now . Stay blessed appa👌👌🙏
@Rehobothinternationalchurch
@Rehobothinternationalchurch 5 жыл бұрын
julz zone he is my dad too Bro....
@julzzone2930
@julzzone2930 5 жыл бұрын
@@Rehobothinternationalchurch Amen 👌
@bkjacklin747
@bkjacklin747 3 жыл бұрын
I like and love you so much Jesus songs , thank you so much,,,,God bless to பெர்க்மான்ஸ் அப்பா சாங் சூப்பர்,,,,,♥️🤩😘🙏🙌
En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans
8:42
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
Karuvil Irundhae :: Fr.S.J.Berchmans :: JJ448 :: #newtamilchristiansong
8:54
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 982 М.
Akkini Moondathu | Fr.S.J.Berchmans | JJ453 #newtamilchristiansong #berchmans_songs
9:58
Neer Ennai Thaanguvadhaal
8:00
Father S J Berchmans - Topic
Рет қаралды 2,1 МЛН