தாயின் வயிற்றில் இருக்கும் என்னை பிரிந்து எடுத்தீர் இந்த ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமேன் அல்லேலூயா ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@user-lm6sz3pn2b3 жыл бұрын
என்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் கறைபடாத மகன(ள)க நிறுத்தி தினம் பார்க்கின்றீர் 3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீர் - உம் மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீர்
@prraja25313 ай бұрын
100 சதவிகித இருதய அடைப்போடு, உடனே ஸ்டன்ட் வைக்க வேண்டும் என்று Dr. சொன்ன போது, செய்வது அறியாது திகைத்த போது, என்ன மேற்கொண்டு செய்வது என்று தெரியாத சூழ்நிலயில், இந்த பாட்டு மனதில் வந்தது. தைரியமாக தியேட்டர் உள்ளே செல்ல வைத்த பாடல். ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி. அவரின் வார்த்தை மட்டும் அல்ல. அவரது பாடல்களுக்கும், ஜீவன் உண்டு.
@denistalanadarajah84209 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் விடவே முடியல ஐய்யா. உங்க பாடலை. இயேசப்பாவின் அன்பு பரிபூரணமாய் வெளிப்படுத்தி தேவ பலத்தோட உணர்வு பூர்வமாய்ப்பாடுகிறீர்கள். இன்னுமாய் பல ஆண்டுகள் காலம் இப்பூமியில் வாழ்ந்து தேவன் மகிமைப்படும்படியாய் ஜெபிக்கிறேன்.
@anujenifer98473 жыл бұрын
En medhu anbu vaitha deivam yesu oruvarae...
@sahulhameed28594 жыл бұрын
ஒருவனும் கெட்டுப் போகாமல் மனம் திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமை உள்ளவராக இருக்கிறார் ஆமென்
@prabhukutty62035 жыл бұрын
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ❤❤❤❤ எவ்வளவு அழகான வரிகள் அல்லேலூயா
@tannercolson18863 жыл бұрын
I know im asking the wrong place but does any of you know of a trick to log back into an instagram account? I was dumb lost the password. I would appreciate any assistance you can give me.
@nikolaigerardo11683 жыл бұрын
@Tanner Colson instablaster =)
@tannercolson18863 жыл бұрын
@Nikolai Gerardo Thanks for your reply. I got to the site thru google and Im trying it out now. I see it takes a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@tannercolson18863 жыл бұрын
@Nikolai Gerardo it worked and I actually got access to my account again. Im so happy:D Thanks so much, you really help me out :D
என்காலத்தில் நீங்கள் இருப்பதால் அல்ல உங்கள்காலத்தில் நான் இருப்பது எனக்குமகிழ்ச்சி
@s.sumalatha72223 жыл бұрын
AMEN ❤️🙏🙏
@AnuPriya-go3hi3 жыл бұрын
0
@K-SamuelSamson9 ай бұрын
Amen 🙏
@jayaraniselvaratnam8 ай бұрын
0p My h@@K-SamuelSamson
@sunanthakannan17195 ай бұрын
Amen😊
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
உம் அழகான கண்கள் என் கருவை கண்டது
@anithya11403 жыл бұрын
பெர்க்மான்ஸ ஐயா கடவுளாகிய இயேசவை நாங்கள் துதிக்க இயேசப்பா கொடுத்தா பாக்கியம் நீங்க. அவர் வருகை வரை நீங்கள் ஜீவனோடிருந்து எங்களை தேவனை துதிக்கிறவார்களாய் மாற்ற இயேசப்பாவை கேட்டுக்கொள்கிறோம் உங்களை போல இருக்க விரும்புகிறோம் ஆனந்த கண்ணீருடன்
@thanuspapitha27182 жыл бұрын
வாசிக்க எழுத தெரியாதவர்களுக்கு உங்கள் பாடல்கள்தான் பைபிள் ஐயா.. கோடி நன்றிகள் அப்பா. என் அப்பாவை நேரில் காண ஆசை. Love you dad.❤❤❤❤❤ God bless you.
@MrKameshbabu5 жыл бұрын
What a Blessed Song...This generation is so blessed to have a # Fr.S.J. Berchmans . All Glory to GOD என் மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட (2) ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே (2) பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே (2) மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் (2) வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே - என் மீது உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் (2) கறைபடாத மகனாக (மகளாக) நிறுத்தி தினம் பார்க்கின்றீர் (2) வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே - என் மீது மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீர் - (உம்) - (2) மகாமகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழைய செய்தீர் (2) வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே - என் மீது
@aravinkumar29673 жыл бұрын
G)3
@Subasuresh20233 жыл бұрын
Thanks for lyrics..
@sahayaselvivincent963 жыл бұрын
Alleluiah ! Amen. Amen Thank U br 🙏🙏🙏
@agnesjanthi83872 жыл бұрын
Tku
@yuvarajrajamani98472 жыл бұрын
Tq
@BalaMurugan-db2nxАй бұрын
என் தேவனால் தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்ட தேவ மனிதர்
@prayercloudministries.51036 жыл бұрын
மிக அருமையான பாடல். நீண்ட ஆயுளும், சுக பெலனும் தந்து இன்னும் அதிக பாடல்களைப் பாடி வெளியிட கர்த்தர் இன்னும் கிருபை தருவாராக! ஆமென்.
@JesusJaismeen95015 жыл бұрын
Paul
@megalamega-uj2kx4 жыл бұрын
Yes
@christhavamorusarithiram.40196 жыл бұрын
தந்தையை ஒரு தடவையாவது நேரில் நான் பார்க்கனும்.. எனக்கு ஒரூ ஆசை..😊😊
@DineshKumar5554 жыл бұрын
Every yr pongal holidays come to theni ji.. berachah prophetic ministries... anga avar epayume varuvaru.. semaiya irukum😍
@gousri14 жыл бұрын
Even I wanna see him since I feel the presence of god inside him
@angeldaniel93944 жыл бұрын
Amen
@yasonpaul48934 жыл бұрын
In kalaiyar kovil he will be there, fr.Berchmans will conduct
@mohanraj-hz2bz4 жыл бұрын
Super🎶😍 I love u Jesus🙏
@ruparose95233 жыл бұрын
Yesappavin anbuku nigar onrume illai siluvai dan enaku sorgam ayya ungal paadalgal Dan en aarudal God bless u father
@angelr55803 жыл бұрын
Jesus I love ❤u so much How are all loving Jesu's put like And reason ......
@prabudoss83556 жыл бұрын
நானும் தேவனுக்காக காத்து இருப்பேன் ஏன் என்றால் பிரித்து எடுத்தார் அவருக்காக வாழ....
@nnaveenkumar44356 жыл бұрын
Naveen
@Josephdaniel14810 ай бұрын
ஐயா நீங்க பாடிய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@ruthganamani28663 жыл бұрын
கர்த்தருடைய துதி ஆராதனை வீரர் தான் நம் பெர்க்மான்ஸ் ஐயா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை.
என்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட❤ ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே❤
@youngstersgaming2496 жыл бұрын
Praise the Lord father. நீங்கள் பாடுகிற பாட்டு தேவனோடு பேசுவதைப்போல உள்ளது. உங்களது பாடல் என்னைப்போன்றோருக்கு ஆறுதலின் ஊற்றாக உள்ளது.
@varsharavichandran59545 жыл бұрын
Praise the Lord...
@varsharavichandran59545 жыл бұрын
Pray for me to get passed out in the revaluvatioon paper plz. Love you jesus
தாவீது ராஜா எப்படி பாடியிருப்பார் என்பதை உங்கள் பாடல் கேட்கும்போது உணர்கிறேன்,இக்கால தாவிது நீங்கள் தான் ஐயா உங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
@beulah.mheaven83645 жыл бұрын
fact brother
@NaveenKumar-lb8yo5 жыл бұрын
Yes
@SamUel-ew8xb5 жыл бұрын
சரியா சொன்னீர்கள்
@saransandy68924 жыл бұрын
கர்த்தருக்கே மகிமையுண்டவதாக
@mosrssmuruganadam6514 жыл бұрын
Hd
@vijayviolan56123 жыл бұрын
Amen appa😭🙏😭umaku nandri ராஜா, உம்முடைய அன்பிற்கு அளவே இல்லை அப்பா 😭எங்களுக்கு சுவாசம் தந்து ஜீவனை கொடுத்து வருகிற உம் அளவில்லா அன்பிற்கு ந என்னத்தை செலுத்துவேன், நன்றி ஐயா.😭🙏😭
@PalaniYA30115 ай бұрын
தேனிலும் இனிமை தமிழ்ப் போல் இனிமை!🎉 தேவன் தந்த எங்கள் தந்தைக்கு நீடித்த ஆயுசு பெருக ஜெபிக்கப்படும் படி வேண்டுகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்க மேல அன்பு கூர்ந்து அருமையான ஆவிக்குரிய தந்தைய தந்த ஏசப்பா உங்களுக்கு கோடி நன்றி
@salomonyvlcplayer46814 жыл бұрын
அழகான வரிகள்
@hephzibah27144 жыл бұрын
அப்பா நீங்க மட்டும் தான் அன்பின் பூரணர் ,பெர்க்மான்ஸ் அய்யாக்கு உங்கள் அன்பை வானம் திறந்து கொட்டுகிறீர் நன்றி பா உங்கள் அன்பு விலையேற பெற்றது.ஆமென்
@rajaguru44792 жыл бұрын
Hoi
@kalpdhayal76005 жыл бұрын
கர்த்தர் எங்களுக்கு தந்த ஒரு ஆவிக்குரிய தகப்பனை நாங்கள் கனம் பண்ணுகிறோம். உடல் பெலன், ஆரோக்கியம் நீண்ட ஆயுளையும் இயேசுவின் நாமத்திலே எங்கள் தகப்பனுக்கு தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம் ஆண்டவரே
@devajeevanzion30883 жыл бұрын
Brachamans aaiya very nice song daily i am hear your song
@SathyaMathew5 ай бұрын
ஆவிக்குரிய தந்தை Fr.பெர்க்மான்ஸ்.. .🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yosuvajoe51373 жыл бұрын
எப்போமே உங்கள் பாடல்💐 தான்trending💐 Father Glory to God 🥰
@abishab46263 жыл бұрын
Father super song enn methu anbu kurnthu 💝💝💝💝💝💝💝😘💝💝💝💝💖💖💖💝💖💖💝💖🙏🙏🙏🙏
@chandrugudalur52356 жыл бұрын
பிறக்கும் முன்னமை என்னை பிரித்தெடுத்திரே உமக்கு நன்றி அப்பா
@NaveenKumar-lb8yo5 жыл бұрын
Thanks the lord
@NaveenKumar-lb8yo5 жыл бұрын
I love you Jesus
@aksureshaksuresh37025 жыл бұрын
Ok
@samuelprincy85595 жыл бұрын
பிரித்தெடுத்து பிறக்கும் முன்னே உமக்கென்று வாழ்ந்திட (எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்)
@jesi75203 жыл бұрын
Unakal korekaum nerivearum
@lavanyasudharshini963 жыл бұрын
Me also
@jamesraadan67723 жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா
@nissiiypf17673 жыл бұрын
நம்மீது இயேசு அன்பு வைத்தது எவ்வளவு பெரிய பாக்கியம் அந்த அன்புதான் நமக்காய் சிலுவையில் தொங்கியது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா.......
@niksona91153 жыл бұрын
என் மீது அன்பு கூர்ந்து எனக்காக பலியானீர் சிலுவையில் உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏
@julzzone29306 жыл бұрын
As soon as he opens his mouth to sing the spirit of the lord came..He is a man of God who is connected with the heavenly father 24*7. இந்த நூற்றாண்டின் தாவீது இவர் தான்.
@NaveenKumar-lb8yo5 жыл бұрын
Great😘😄
@gayathriangel29534 жыл бұрын
Ssssss
@johnstephen58404 жыл бұрын
Yes yes yes
@johnstephen58404 жыл бұрын
@Abdis Profile what is this language Brother
@voiceofthegoodshepherd74374 жыл бұрын
kzbin.info/www/bejne/lXbCgn-AncyBr7s
@angellevarancia24365 жыл бұрын
வாலிப பிள்ளையாகிய என்னை நீர் பிரித்து எடுத்ததற்காக நன்றி இயேசுவே... இந்த பாடல் வரிகள் மூலம் நீர் தந்த மன ஆறுதலுக்காக நன்றி.... ஐயா உமக்கும் நன்றி ஐயா........... என் தந்தை என் உடன் உள்ளது போல் நான் உணர்கிறேன்..... நன்றி.,...................
@sahulhameed28594 жыл бұрын
என் மீது அன்பு கூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் ரத்தம் சிந்தி கழிவுநீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்து பிறகு முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே glory to God
@georgedeniclass82583 жыл бұрын
Father பாடலில் என்றும் குறைவில்லா அபிஷேகம் உண்டு. நன்றி Father. May God Bless yoy.
@tharshika1593 жыл бұрын
கறைபடாத மகளாக நிறுத்தி தினம் பார்கின்றீர் எவ்வளவு அழகான அன்பு............
@thilakamercy67113 жыл бұрын
Umm anbu peruthu
@alexbabu47583 жыл бұрын
👍
@ramya93jesus892 жыл бұрын
Amen 🙏🙏🙏
@anjalatchimoorthy2607 Жыл бұрын
நான் பயப்படும் போது கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்பதை உனர்கிறேன். மிகவும் நன்றி ஐயா.
@joshuvajoo20775 жыл бұрын
கறைபடாத மகனாக பார்க்கிறார் அல்லேலூயா
@jehovajack12195 жыл бұрын
எல்லா மகிமையும் என் தகப்பனுக்கே ... நன்றி இயேசப்பா எங்களுக்கு இப்படியான ஆவிக்குரிய தகப்பனை அழித்து இன்னுமாக ஆவிக்குரிய வாழ்க்கையை மெருகூட்ட தந்த சலாக்கியத்திற்கு நன்றி நன்றி
@allbindeepak59136 жыл бұрын
பிரித்தெடுத்தீர்! பிறக்கும் முன்னால்!! உனக்கென்று வாழ்ந்திட!!!..
@dilipkumars64642 жыл бұрын
எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க ஆண்டவர் இயேசு ஒருவரே நமக்காக கடைசி சொட்டு இரத்தம் சிந்தி தன் உயிரையும் விட்டார். ஆமென் ஆமென் ஆமென்
@edwinjacobraj13123 жыл бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@uthiramaryuthiramary Жыл бұрын
எனக்கு மனசு கஷ்டமா இருக்குல இந்த பாடல் இந்தப் பாடலை கேட்கும்போது என் தகப்பன் என் கூட இருக்கிற மாதிரி இருக்கும் இருக்கும் ஸ்தோத்திரம் நன்றி ஐயா ரொம்ப நன்றி
@ramujestinramujestin26095 жыл бұрын
enaku father unga padal romba pudikam ungala engalaku thandha en rajadhi rajanana yesu maharajanuke nandri
@johnstephen62606 жыл бұрын
அப்பா உங்கள் ராகம் போல யாருக்கும் இல்லை இந்த பாடல் என்னை அழவைத்தது
@rajesh.s21623 жыл бұрын
Amen Appa Amen Nandri Jesus I Love you tooooooooooooo🙏🙏🙏💞💞💞💞💞
@johnaruls21983 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤
@srijeremiah78936 жыл бұрын
We are very lucky to birth in ur century 😢😢😢😢😢thank u father for giving these type of wonderful songs🙏🙏🙏🙏praise the lord
@anandjoshua79048 ай бұрын
All Glory To LORD JESUS CHRIST
@jacobraja19866 жыл бұрын
என் மீது அன்பு கூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1) பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்ச்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 2) உம் இரத்தத்தால் என்னை பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழச் செய்தீர் கறைப்படாத மகனாக நிறுத்தி தினம் பார்க்கின்றீர் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே மாம்சமான திறையன்று கிழித்து புது வழிதிறந்தீர் மகா மகா பரிசுத்தமும் திருச்சமூகம் நுழையச் செய்தீர் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
@SureshS-tp8mx5 жыл бұрын
Amen
@geethapavithras6725 жыл бұрын
Sry.Pirakum munnal.thank u bro.
@jesusredeems2.0375 жыл бұрын
நன்றி, சகோதரர்... 💐
@Subasathinsayal12974 жыл бұрын
சகோதரே பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னாள் என்று வரவேண்டும்,பிரித்தெடுத்தீர் இரக்கும் முன்னாள் என்று எழுதிவிட்டீர்கள் மற்றபடி உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது
At present days he is one of the pastor writing soulful songs for our God😇really blessed to have you Father😇😇🙏🏽
@stellaa23974 жыл бұрын
O
@kishoremulagala98724 жыл бұрын
I am from Andhra Pradesh...I don't know tamil but I really feel blessed by his songs. Thank you Father. And God bless tamilnadu
@venkateshdaniel72643 жыл бұрын
Praise the lord brother, God bless Andhra Pradesh, I will update you with Father Berkmans Telugu songs soon
@sridharsri46223 жыл бұрын
Me also bro andra but father song feel blessings
@kanagasankar20572 жыл бұрын
God bless you
@capturetamizha Жыл бұрын
God bless you brother 💓🙏 from Cuddalore Tamil Nadu
@estheraplasamah1038 Жыл бұрын
Dear friend. There are telegu songs also from this priest. Please listen to the songs You will be blessed! I'm also a telegu from Malaysia.
@abiin48112 жыл бұрын
Amen. Thank you so much yesappa. Thank you yesappa. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@rajeshkumar-rp7ck4 жыл бұрын
Jabatota jayageethangal hadugalu yellavu chennagide devarige stora
@JohnboscoK263 жыл бұрын
என் மீது அன்புகூர்ந்து 🙏
@arokiyasamy69216 жыл бұрын
ஆமென் எங்கள் தந்தையே தேவன் தந்த பொக்கிஷம் நீங்கள் தேவ அக்கினி கோவை
@michaelmichael60624 жыл бұрын
Song is very nice God bless you
@geethapavithras6724 жыл бұрын
Pls pray for covai. I am also covai. Saernthu jebipom namma district kaga...yesappa enga kovai district kku irankungappa....pls pls.
@האויבלפנינו3 жыл бұрын
பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே வல்லமையும் மகிமையும் துதியும் என்றென்றும் உமக்கே
@johnthilagavathy12472 жыл бұрын
,Father, நீடித்த ஆயுளுடன் இருக்கும் படி ஜெபம் பண்னுவேன்
@princycivilcontractor80723 жыл бұрын
இந்த பாடலை நான் பாடி கர்த்தரை ஆராதிக்கும் பொழுதெல்லாம் என் உள்ளமும். என் உடலும். என் சிந்தனையும் மிகுந்த மகிழ்சிக்குள்ளாகிறதை எப்படி சொல்வது ஆ.. என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். அருட்தந்தை அவர்களை இன்னும் பெலன் தந்து அனேக ஆவிக்குரிய தமிழ் பாடல்களை தாரும் அய்யா ஆமேன் நன்றி
@LetsFeelLyrics5 жыл бұрын
Father evlo chrstine songs irunthalum unga songs la epppayume avaroda presence ah feel pana mudiyum...neenga idhayathula irunthu feel panni padaringa... God bless you father...
@gosmabush3286 жыл бұрын
இந்த மகிழ்ச்சி மற்றும் மகத்துவம் தந்த தந்தைக்கு மிகவும் நன்றி
@fredricamalan75065 жыл бұрын
In my childhood, we woke up with Fr songs. Golden days. Still continues....
@sugusvision76344 жыл бұрын
Correct
@arokiyaselvibharathi36203 жыл бұрын
Yes
@vasanthsamy79603 жыл бұрын
Yes , still continue 👏🙌💙..
@sindhujamary5913 жыл бұрын
Correct
@vinithas82563 жыл бұрын
Exactly
@thangarajmoganraj38632 жыл бұрын
Amen Jesus love you appa Neega ennum nalla valanum 🙏🙏🙏💓
@chirstainuploadchannel33822 жыл бұрын
Man of God father Berhumans
@mikethamilan..49534 жыл бұрын
இந்த பாடல் பிடிக்காத மனிதர்கள் டிஸ்லைக் போட்டு இருக்காங்க என்றால் எவ்வளவு சாத்தானின் பிடியில் இருக்கிறாங்க பாவம்.
@freedylo81244 жыл бұрын
100 சதவீதம் உண்மை
@dineshjc46256 жыл бұрын
என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிரக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா் கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா் மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
சிலுவை அன்பை எடுத்து சொல்லும் பாடல்......ஆறுதலின் ஊற்று..என் இயேசு.....தாத்தா நீங்க ஆண்டவரின் ஆட்டுக்குட்டி......நீங்க இன்னும் கடவுளை புகழ வேண்டும் பாடல்கள் வழியாக....நானும் கர்த்தரை நோக்கி செல்வேன் உம் பாடல்கள் உள்ளன....
@kavithasaravanan56836 жыл бұрын
Yes amen
@sibisaran88273 жыл бұрын
தேவன் உண்மையுள்ளவர் உங்களோடு தேவன் இருக்கிறார் நான் உணருகிறேன் .தேவன் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார் . ஆசீர்வதிப்பார்..ஆமென்