Neer Ootru | Ben Samuel | En Nesarae 3 | Tamil Christian Song

  Рет қаралды 235,375

Ben Samuel [Official]

Ben Samuel [Official]

Жыл бұрын

Hello Everyone !
Greetings to you all in the name of our Lord Jesus Christ
First and foremost I am very much thankful and grateful to JESUS for leading me to where I am until today. I thank God for giving me the thirst and for helping me compose this beautiful song .I thank Him for trusting me with this ministry He has blessed me with. I also thank my parents and my brother.Neer ootru was given by the Holy Spirit one early morning before 2years when I was in prayer and the spirit enabled me to sing these lines from my heart
I’m sure the Holy Spirit will fill each and everyone who listens to it with thirst ,
I thank all the musicians who have worked on this song.my special thanks to Bro. John Rohith & Daniel Raj anna for being a great blessing.Listen this song and be blessed. Last but not the least thanking ZION AG families for standing with me.
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (சங்கீதம் 68:26 )
Bless ye God in the congregations, even the Lord, from the fountain of Israel. (Psalm 68:26)
Audio Credits
Lyrics, Tune, Composed & Sung by BEN SAMUEL
Music Produced & Arranged by John Rohith
Guitars | Keba Jeremiah
Drum Programming | Vineet David
Backings | Elfe
Mix & Mastered | Avinash Satish
Guitars Recorded @ Johns Bounce Studio
Vox Recorded @ Oasis Recording Studio
Video Credits
Video Production by DAYLIGHT PICTURES
Director of Photography | Daniel Raj
Creative Assistant | Aruna Kisholey & Jenifer Thomas Anjaline
Drone Pilot | Jagadesh
Editing & DI Colourist | Chutharshan Yogi
Visual EFX | Pradeep
Sound EFX | Gnanasekar
Title Design | Chandlyan Ezra
Location Courtesy | Amol Sood, HIMACHAL PRADESH
open.spotify.com/track/5yu769...
#neerootru #bensamuel #ennesarae 3 #newtamilchristiansong

Пікірлер: 404
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel Жыл бұрын
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே 1 பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே 2 கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே
@Rejoiceinthelord95
@Rejoiceinthelord95 Жыл бұрын
Nice lyrics 👏👏👏👌👌🔥🔥🔥
@pathmanathanpathmalojan3500
@pathmanathanpathmalojan3500 Жыл бұрын
Super brother, super 👌 , God bless you brother 🙌
@Kanmalaijebaveedu_2007-cefm
@Kanmalaijebaveedu_2007-cefm Жыл бұрын
Thanks
@basheerarahuman5977
@basheerarahuman5977 Жыл бұрын
👌
@karthikdico2169
@karthikdico2169 Жыл бұрын
Supet
@Munnarmotoblogger
@Munnarmotoblogger Жыл бұрын
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் முழுகணுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1. பெரும்காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட அபிஷேகம் தந்திடுமே 2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட அபிஷேகம் தந்திடுமே
@MkmanikandanCM
@MkmanikandanCM 2 ай бұрын
Extraordinary song brother enakku romba pidichirukku❤
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2 பாஷைகளாலே உம்மோடு பேசிட-2 அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2 அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே
@vikkisimi1708
@vikkisimi1708 Жыл бұрын
Bro chrods sollungs
@kp_krishviraj5146
@kp_krishviraj5146 Жыл бұрын
உங்களை போல நாங்களும் ஊழியம் செய்ய விரும்புகிறோம் பிரதர். இயேசப் பா இன்னும் உங்கள் ஊழியத்தை பெறுக செய்வாராக
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 Жыл бұрын
அருமை அருமை என் அன்பு சகோ. பென் ஐயா 🥰 தேவ நாமம் உயரவும், மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு செல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசமும் இது வரை எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருந்தது, இந்த பாடலும் அப்படியே எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் உங்களை இயக்கும் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் ❤ தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் ஜெபங்கள் ❤🙏
@marymercy3601
@marymercy3601 Жыл бұрын
Amen🙏😇
@joshuazlife3958
@joshuazlife3958 Жыл бұрын
Amen
@christeephansteephan2650
@christeephansteephan2650 Жыл бұрын
இந்தப் பாடலுக்காக தேவ நாமம் அதிகம் உயர வேண்டும் உங்கள் ஊழியம் மென்மேலும் மலர நாங்கள் பிரே பண்ணுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
@momodanu6062
@momodanu6062 Жыл бұрын
Very nice song ❤ கடவுள் உங்களை கடவுள் ஆசீர்வாதிப்பார் ஒவ்வொரு பாடல்களும் தேவ அபிஷேகம் நிறைந்த பாடல் ♥️🙏🙏🇱🇰
@christinajoshuwa2008
@christinajoshuwa2008 Жыл бұрын
Ben Samuel Bro Nice speaking Song
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs Жыл бұрын
Beautiful song. May God bless.
@dfchristianlife574
@dfchristianlife574 Жыл бұрын
✝️❤பெருங்காற்றை போல வந்திடுமே அக்கினியாள் என்னை நிரப்பிடுமே ✝️❤Amen appa
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Жыл бұрын
நீரூற்று
@Crack_B.Ed_Mercy
@Crack_B.Ed_Mercy Жыл бұрын
This one was my most & repeated playlist on Spotify Neer ootru Both vocal and visual are according to this song was amazing All glory to our almighty God our creature.. May our lord Jesus shower blessings according to do his will Anna Priority to God again noticed here 😃 All glory to God Amen ...
@sashikumar83
@sashikumar83 Жыл бұрын
Sachin 👍👏🙏 God bless you Anna
@michaeleph9263
@michaeleph9263 Жыл бұрын
அருமையான ஆவிக்குரிய பாடல்.எத்தனயோ நாட்கள் கழித்து தனிமையில் ஆராதிக்க உகந்த பாடலைத் தந்த தேவனுக்கு மகிமை.நன்றி சகோதரா. உங்களுடைய 'சீக்கிரம் வரப்போகும்' பாடல் வாலிபர்களை சாட்சியாக நிறுத்தினது. May GOD bless you and your Ministries.
@naliniseyan6207
@naliniseyan6207 Жыл бұрын
Very meaningful song.Praise be to God. Nice Location/
@julietavini1684
@julietavini1684 Жыл бұрын
கடைசிக்கால அபிஷேகத்தால் ஒருவிஷை என்னை நிரப்பிடுமே🛐..........👼💟💟💟.......song super bro😇
@kp_krishviraj5146
@kp_krishviraj5146 Жыл бұрын
கடவுளுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது.Glory to jesus
@sobinisha1890
@sobinisha1890 Жыл бұрын
நிரப்பிடுமே என்னை நிறப்பிடுமே...இன்னும் ஒரு விசை என்னை நிரப்பிடும்...🙋💖👌😍
@chandrasekarrajkumar6906
@chandrasekarrajkumar6906 Жыл бұрын
Praise the lord sir, expand your service throughout world , long live in the name of lord jesus christ
@punithasekar6109
@punithasekar6109 Жыл бұрын
Parise God 🙏
@abdulgafar6790
@abdulgafar6790 Жыл бұрын
இறைவன் ஒருவன்தான். (அந்த) இறைவன் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. அல்குர்ஆன் :112
@ammaappamobilesvallioor7328
@ammaappamobilesvallioor7328 Жыл бұрын
God bless you anan.karthar ungalai aaseervathithukondu irukerar....,
@subhashchempazhanthy5667
@subhashchempazhanthy5667 Жыл бұрын
Praise God... Greetings from KERALA😁👍👌
@juicyjeeva5187
@juicyjeeva5187 Жыл бұрын
Amen ✝️ amezing song anna also my inspiration anna....
@evangelinpreethi
@evangelinpreethi Жыл бұрын
Blessed song .. ✨✨ God bless you Dear Annan
@pharishkumar9286
@pharishkumar9286 Жыл бұрын
I love your all songs anna ❤️
@Munnarmotoblogger
@Munnarmotoblogger Жыл бұрын
Super song anna ❤️😇.....may god bless you abundantly Ben anna ❤️😇
@ramaniperera6235
@ramaniperera6235 Жыл бұрын
thanks to God very beautiful and peace full songs i like tamil warship song it is speaking to my heart very deep mining more den my language God bless you for ever
@devanandguruswamy
@devanandguruswamy Жыл бұрын
Holy spirit filled with this song an, awesome presence of god.
@mithrajohn1605
@mithrajohn1605 Жыл бұрын
Praise the lord 🙏 always u r my inspiration anna 👏👏👏song well done .All glory to God Amen 👍
@julietjoseph1698
@julietjoseph1698 Жыл бұрын
Beautiful Song in a Beautiful Place 🤩 Amen Glory to Our Lord Jesus Christ Amen Hallelujah 😇
@rincyleya4585
@rincyleya4585 Жыл бұрын
Praise the Lord Anna 😊 🙏 very nice song 🎵 👌 🔥🔥
@poojahema7218
@poojahema7218 Жыл бұрын
Such a blessed song anna keep rocking ❤️❤️
@fancykumar1483
@fancykumar1483 Жыл бұрын
Heart touching song Jesus christ 🙏god bless u anna🙏
@shaluregi4706
@shaluregi4706 Жыл бұрын
All the Glory to God... Awesome song broiii...
@rakeshrammagesh7048
@rakeshrammagesh7048 Жыл бұрын
Neerotrai Pola En Maelae Vandheer Um Aaviyinalae Ennai Abishaegam Seidheer Um Aaviyaal Nirapidumae Innum Aazhathil Muzhuganumae - 2 Nirapidumae Ennai Nirapidumae Um Parisutha Aaviyal Nirapidumae - 2 Aaviyanavarae Endhan Aaviyanavarae - 2 Nirapidumae Ennai Nirapidumae Um Parisutha Aaviyaal Nirapidumae - 2 1. Perum Katrai Pola Vandhidumae Um Akkiniyal Ennai Nirapidumae - 2 Bashaigalaalae Ummodu Pesida - 2 Abishaegam Thandhidumae - 2 2. Kadaisi Naatkalin Abishaegathal Oru Visai Ennai Nirapidumae - 2 Umakai Ezhumbida Satchiya Vazhndhida - 2 Abishaegam Thandhidumae - 2
@SKS-ot9wq
@SKS-ot9wq Жыл бұрын
Amen. Really superb song and lyrics and mesmerizing voice. God blessed you .
@christyprince6228
@christyprince6228 Жыл бұрын
Nice song🎵 god bless you
@jayanthi240
@jayanthi240 Жыл бұрын
Nice song
@mercykarunya9037
@mercykarunya9037 Жыл бұрын
Praise God Presenceful song ✨ God bless you More Anna 😇
@vincentpaulinej72
@vincentpaulinej72 Жыл бұрын
அழகான வார்த்தைகள்...👌 நல்ல ஆவியானவர்🙏
@heavenshand-englishofficia6890
@heavenshand-englishofficia6890 Жыл бұрын
Sooo amazing and presence filled song.God bless you anna❣🕊
@roshanviji1299
@roshanviji1299 Жыл бұрын
Praise the lord Anna🙏 Thank you Thank you Anna soo much for new song❤️❤️❤️
@mariamadalena3078
@mariamadalena3078 Жыл бұрын
Very beautiful song anna 😇 may God bless you brother
@rekhadas887
@rekhadas887 Жыл бұрын
Nice song.. God bless you 🙌😊
@lakshmihh5181
@lakshmihh5181 Жыл бұрын
Your all songs super...God bless you❤❤❤..😘😘....
@KgeethaGeetha-ff1tb
@KgeethaGeetha-ff1tb Жыл бұрын
Nice song 👌👌👌 glory to God 💯
@calebs6724
@calebs6724 Жыл бұрын
Blessed song ❣️ beautiful one asusual anna 😍 God bless you more and more ...and wonderful videography 👌👌👌 loved it dani na 💯
@yogananthamjohn5009
@yogananthamjohn5009 Жыл бұрын
Nice song ❤god bless you ben
@karolinrayappan1072
@karolinrayappan1072 Жыл бұрын
Super song brother ❤️ beautiful place 😍.....keep rocking Jesus bless you..... Amen
@shashikala3750
@shashikala3750 Жыл бұрын
Vera level song anna love u ❤😘
@elsheebad7783
@elsheebad7783 Жыл бұрын
Praise the Lord. Amen. Super lyrics anna
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Glory to God 🙌 Awesome Amen 🙏
@PremGSM
@PremGSM Жыл бұрын
Amen. Wow Amazing bro 🌈♥️♥️ 🕊 GLORY TO GOD
@philena6142
@philena6142 Жыл бұрын
Wonderful song bro.... may god use u more❕😍😇
@7starministry36
@7starministry36 Жыл бұрын
Amen 💯 Nice song Anna God bless you Anna😇
@danielraj177
@danielraj177 Жыл бұрын
Praise the Lord anna super song anna when ever I lesson I can fell the presence of the holy Spirit
@ezrajdarius21
@ezrajdarius21 Жыл бұрын
Thanks for bringing out this anointed song annee!! May God bless you with many more anointed songs like Neer Otru.. really could feel the Presence of God really very strong in this song annee!! God bless you dear anne❤️
@mariamonica2067
@mariamonica2067 Жыл бұрын
God is good..... His name is always be lifted... Amen....
@ranjitharanjitha7304
@ranjitharanjitha7304 Жыл бұрын
Amen🙏 wonderful song👏👏👏 praise the Lord 🙏
@passanga5147
@passanga5147 Жыл бұрын
Praise the lord brother 🙏.god bless you.nice song
@johnestherjohnesther4010
@johnestherjohnesther4010 Жыл бұрын
I love you singa anna song love you
@sharlzbless7004
@sharlzbless7004 Жыл бұрын
Wonderful song Anna. God bless you Anna. Truly this song fills us with God's presence and holy Spirit. We expect many more songs like these from your side Anna. 💫💯
@martinelshaddaiproduction2856
@martinelshaddaiproduction2856 Жыл бұрын
Glory to God,Good meaningful song anna
@thimothimax9188
@thimothimax9188 Жыл бұрын
Amen nice song pastor god bless you🙏❤❤❤🇱🇰
@rebeccanarmatha8895
@rebeccanarmatha8895 Жыл бұрын
Amen Glory to Jesus 🙏
@johnmidhun8341
@johnmidhun8341 Жыл бұрын
Jesus bless you more and more your ministry.very nice song.lyrics was nice👏👏👏👏👏🎉🎉🎉🎉
@steffyflorence2916
@steffyflorence2916 Жыл бұрын
Glory be to Our LORD JESUS CHRIST❤
@agracy6399
@agracy6399 Жыл бұрын
Glory to God 🙏 God bless you Anna
@angelrebekah.a4185
@angelrebekah.a4185 Жыл бұрын
Such a wonderful song anna . Praise God
@chithra3012
@chithra3012 Жыл бұрын
Praise the Lord 🙏🏻🙋🏻‍♀️ Spr anna❤️
@nivinam8271
@nivinam8271 Жыл бұрын
Praise the lord Anna 😍 lovely song Anna 🥰 very blessed song ♥️ TQ so much 🙏 all glory to God 🙏
@pavisherlyn8985
@pavisherlyn8985 Жыл бұрын
Blessed song pastor 💯 lyrics presenceful ✨✨ really beautiful 😇
@jensic2151
@jensic2151 Жыл бұрын
Such a amazing song 😍 and blessed lyrics 🤗 beautiful video 😍god bless you ☺️ keep on rocking for Christ 🤗
@johnsan5867
@johnsan5867 Жыл бұрын
Very nice worship song anna Glory to God 😇
@praiseforever1489
@praiseforever1489 Жыл бұрын
Woww superb 👌 brother 💗 may God bless you abundantly ❤️ 💐
@ChinnaChinna-pe9wh
@ChinnaChinna-pe9wh Жыл бұрын
Super anna song your very special in youths life annan worship and message and advises and motivations message all are blessings 😇😇😇 We are love you so much ♥♥ and Jesus with you all the times......
@jerushajerusha.m8051
@jerushajerusha.m8051 Жыл бұрын
Amen amen. Praise the Lord pastor. Lyrics super 😊👌👌
@jasminechristy_official
@jasminechristy_official Жыл бұрын
Blessed song 😇 Video vera level🔥 congrats to your Whole team, God Bless You so much 💙💙
@priyadarshinithiyagarajan4741
@priyadarshinithiyagarajan4741 Жыл бұрын
Such a blessed lyrics, can't wait to hear more songs. Felt the presence of God.
@pharishkumar9286
@pharishkumar9286 Жыл бұрын
I love this song neer ootru thank you jesus amen ✝️ ✝️ ✝️
@shalomchryso6390
@shalomchryso6390 Жыл бұрын
Wow 😲 wonderful song anna . May God Bless U.. we r waiting more songs from u anna 😍🥰
@punithasekar6109
@punithasekar6109 Жыл бұрын
I can Feel it and enjoy is Presence in this Song Vera level Thalaiva 🖤 God bless you 🥰
@yogapriyadhashini6283
@yogapriyadhashini6283 Жыл бұрын
Wonderful song anna , 🤗🤗 Neer Otru 😇❤❤❤❤❤❤
@johnliyos6941
@johnliyos6941 Жыл бұрын
Glory to God 🙏
@Renjith_Thomas
@Renjith_Thomas Жыл бұрын
Praise god Amen Nice song
@melitakar1988
@melitakar1988 Жыл бұрын
Super song❤️🤩😇💫
@rajan7995
@rajan7995 Жыл бұрын
Amen 🙏 praise the lord 🤝
@jemiben799
@jemiben799 Жыл бұрын
Glory to God 💯 🙏
@midhumidhushan4696
@midhumidhushan4696 Жыл бұрын
Pastor god bless you more enaku unga kitta pudicha the indha thalmaya irukirwthu tha jesus😂 inno Ungala uyarthuvar nega ninaikatha alauku uyarvai papiga thani thane thalthukiravan uyarthapaduvan all glory to god ❤
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 Жыл бұрын
Amen Jesus Christ Lovely Heavenly Father❤️
@princys5108
@princys5108 Жыл бұрын
🤗🥳Waiting eagerly for u'r song anna🤗🥳💫✨✨💫✨✨💫✨✨💫
@priscillalawrence258
@priscillalawrence258 Жыл бұрын
Very nice song pa jesus bless you 🥰
@princys5108
@princys5108 Жыл бұрын
💫✨💫✨Wonderful song Ben anna 💫✨💫✨
@AlexMercyEnoch
@AlexMercyEnoch Жыл бұрын
Glory to Jesus Christ 🙏 beautiful blessed song 😍❤️
@praisysevakumar7011
@praisysevakumar7011 Жыл бұрын
Nice song brother may god bless you more
@goodseedsmediaswiss5479
@goodseedsmediaswiss5479 Жыл бұрын
Dear brother very nice and blessed song God bless you 🙏 ❤
@tamiltalkingbible
@tamiltalkingbible Жыл бұрын
Praise God. Good Song. Best Wishes Ben!
@sureshofficial6548
@sureshofficial6548 Жыл бұрын
Super song 🎵 👌 ❤ cute voice god bless you continue keep it ✝️ ☦
@jeniferjeyaraman3399
@jeniferjeyaraman3399 Жыл бұрын
Prais the Lord Hallelujah🙌
EN BELANELLAM NEERTHANAYA | BEN SAMUEL | TAMIL CHRISTIAN SONGS 2022
7:21
Ben Samuel [Official]
Рет қаралды 1,2 МЛН
Kedagam | Ben Samuel | En Nesarae 3 | New Tamil Christian Song
8:55
Ben Samuel [Official]
Рет қаралды 304 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
Special Praise & Worship | Anointing Worship Songs | Ben Samuel | HGPH
23:37
Pastor Tony - Official
Рет қаралды 6 М.
Ennai Unmaiyullavanendru Nambi | BEN SAMUEL | Tamil Christian Song
6:33
Ben Samuel [Official]
Рет қаралды 813 М.
NADATHIDUVEER INIMELUM | BEN SAMUEL #tamilchristiansongs
7:29
Ben Samuel [Official]
Рет қаралды 365 М.
SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE | BEN SAMUEL | Tamil Christian Songs
8:29
Ben Samuel [Official]
Рет қаралды 733 М.
UNGA KIRUBA MATTUM ILLANA - Ben Samuel - En Nesarae 2 | Tamil Christian Song
6:33
Ben Samuel [Official]
Рет қаралды 3 МЛН
ATHUMAAVE | BEN SAMUEL | #tamilchristiansongs
8:06
Ben Samuel [Official]
Рет қаралды 236 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,4 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 44 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 26 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 107 М.