EN MUZHUMAIYUM | Worship Medley | ROBERT ROY with BEN SAMUEL | Tamil Christian Songs

  Рет қаралды 1,749,181

Robert Roy

Robert Roy

3 жыл бұрын

Credits:
EN MUZHUMAIYUM Worship Medley
Songs:
En Muzhumaiyum & Ennai Tharugiraen - Lyrics & Composition: Rev. Jo Stanley | Undhan Sitham - Lyrics & Composition: Rev. Sampath Rajendran
Sung by: Evg. Robert Roy | Dr. Ben Samuel
Music Produced & Arranged by Johnpaul Reuben @jesmusicproduction
Rhythm Programming: Blessen Sabu | Guitars: Franklin Simon | Woodwinds: Aben Jotham | Piano: Lawrence Guna
Backing Vocals: Pas.Joel Thomasraj & Catherine @SmileJoeStudios
Featuring: Milton Samuel | Jiny Joseph | Angela Priya
Mixing & Mastering: Jerome Allan Ebenezer
Robert Roy audio recorded @Tasestudio by Mervin Thomas
DOP & Lighting | Edit | Coloring | Poster & Title Designs | Direction: SOLOKING
Expert Camera Assistants:
Dikshin (CWC)
Sandra Michelle Raj
Gomathi Pradeep Mcwin (CWC)
Sounds: Paul Antony, (CWC)
Video Recorded @Compassion Worship Center
Special thanks to
Pas. Pradeep Mcwin |
George & Heeba Kirubakaran
A Robert Roy Ministries Production

Пікірлер: 580
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
என் முழுமையும் அது உமக்குத்தான் தேவா நீர் எடுத்துக்கொள்ளும் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் உந்தன் பின் நான் வந்திட அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான் என்றென்றும் விரும்புகிறேன் அதற்கான தகுதிகளை நீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும் உம் சேவை செய்திடனும்-2 தருகிறேன் தருகிறேன் ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும்-2 என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா... தருகிறேன் உம் கைகளில்-2 உமக்காகவே நான் வாழ்கிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 எனக்காக வாழாமல் உமக்காகவே வாழ்ந்திட-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 உம் சேவைக்காய் என்னை தருகிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 இயேசுவே...... உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் என்றும் நடப்பேன் உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4
@edmundroosevelt1105
@edmundroosevelt1105 3 жыл бұрын
Truly appreciate your thoughtful action of sharing the lyrics Bro! God bless you richly for ur work in sing along of this sequence! 🎼🤙🎶
@jobjebaraj8600
@jobjebaraj8600 3 жыл бұрын
Nice
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
@@edmundroosevelt1105 Amen... Praise the Lord... Thank you so much for your words.. it means lot...
@jhonwesleyp3744
@jhonwesleyp3744 3 жыл бұрын
நன்றி சகோதரனே...
@nandhakumar3356
@nandhakumar3356 3 жыл бұрын
Thank you for lyrics whenever releasing a new song I searched you for lyrics God bless you brother.
@reenaf2968
@reenaf2968 3 ай бұрын
Presence filled worship,.....boosting the soul,10.4.2024
@subithwikils9645
@subithwikils9645 3 күн бұрын
✨his glory fill us 💫
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 3 жыл бұрын
This is Amazing. Presencefull
@BibleBrushup
@BibleBrushup 2 жыл бұрын
Amen.. very true..
@merinsharon6032
@merinsharon6032 2 жыл бұрын
Yes anna you say crt... 😭😭😭😭
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 2 жыл бұрын
என் முழுமையும் இயேசுவுக்கே... என் பணம்... என் மணம்... என் குணம்.... என் எண்ணம்... என் எல்லாம் இயேசுவுக்காக....
@rjessyjerrylyne7137
@rjessyjerrylyne7137 2 жыл бұрын
En Muzhumaiyum Athu Umakkuththaan Thaevaa Neer Etuththukkollum Ennai Pataikkiraen Pataikkiraen Puthithaakkum Puthithaakkum-2 Thaevanae En Thaevanae Ennaiyae Tharukiraen Unthan Pin Naan Vanthita Arppanikkiraen-2-en Muzhumaiyum Um Pani Seythita Thaan Enrenrum Virumpukiraen Atharkaana Thakuthikalai Neerae Thaarum Aiyaa-2 En Jeevan Irukkumattum Um Saevai Seythitanum-2 Tharukiraen Tharukiraen Aerrukkollum-2-en Muzhumaiyum Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Kuyavanae Um Kaiyil Kaliman Naan Utaiththu Uruvaakkum-2 En Siththam Alla… Um Siththam Naathaa… Tharukiraen Um Kaikalil-2 Umakkaakavae Naan Vaazhkiraen Vanainthitum Um Siththam Poel-2 Enakkaaka Vaazhaamal Umakkaakavae Vaazhnthita-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Um Saevaikkaay Ennai Tharukiraen Vanainthitum Um Siththam Poel-2 Um Siththam Seythitavae Um Saththam Kaettitavae-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Yesuvae Unthan Siththam Ennil Irukkum Vazhuvaamal Enrum Natappaen Ummai Enrum Parrikkolluvaen En Vaazhvil Ellaam Neer Thaanae-4
@JulithBasilica
@JulithBasilica 5 ай бұрын
Praise the lord bro I liked the song so much brother 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤
@JulithBasilica
@JulithBasilica 4 ай бұрын
It's so blessed to me bro 🙏🙏🙏🙏🙏♥️😭😭😭
@sumathi1642
@sumathi1642 Жыл бұрын
இந்தப் பாடலில் பிரதர் Ben Samuel பாஸ்டர் Robert Roy இரண்டு பேரும் அதிகதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர வைக்கிறார்கள் இந்தப் பாடலை நான் எத்தனையோ முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவப்பிரசன்னத்தை உணர்கிறேன் ஆமென்
@anthonyfernando4349
@anthonyfernando4349 Жыл бұрын
Yes amen
@priyatharshniarunmohan8468
@priyatharshniarunmohan8468 11 ай бұрын
amen
@jhonwesleyp3744
@jhonwesleyp3744 3 жыл бұрын
இதய வலிகளை நீக்கும் இனிய வரிகள்.. முழுமையாய் அன்பு பாராட்டின தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Praise God
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 3 жыл бұрын
Kandippa Anna.... True words
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
என்னுடைய உபவாச ஜெப நாட்களில் கர்த்தர் எனக்கு கொடுத்த பாடல்கள் தான் நீங்கள் கேட்ட முதல் இரண்டு பாடல்களான " என் முழுமையும், என்னை தருகிறேன் என்ற பாடல்கள்
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 3 жыл бұрын
@@stanjeffy Anna praise the Lord..... Ennaku pidichurukku Anna ... 2012 la erunthu CA la unga worship ku Nan adimai ... Avolo blessed a erukum... Epo Vara unga name pottu search pannuven . Ple upload your worship anna
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
@@The_Jesus_is_lord1986 adimai nu solatha ma..nama elam avaruku than adimaikal..thank u, ne evlo search panalum kidaikathu ma..ne songs elam apdi upld panrathu ila...en youtube channal ah subscribe pannirupa nu nenaikren nan sermons than every wk upld panren, share panu pa msg ah
@joswinsubaji3872
@joswinsubaji3872 2 жыл бұрын
என் முழுமையும் அது உமக்குத்தான் தேவா நீர் எடுத்துக்கொள்ளும் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் உந்தன் பின் நான் வந்திட அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான் என்றென்றும் விரும்புகிறேன் அதற்கான தகுதிகளை நீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும் உம் சேவை செய்திடனும்-2 தருகிறேன் தருகிறேன் ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும்-2 என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா… தருகிறேன் உம் கைகளில்-2 உமக்காகவே நான் வாழ்கிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 எனக்காக வாழாமல் உமக்காகவே வாழ்ந்திட-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 உம் சேவைக்காய் என்னை தருகிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 இயேசுவே…… உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் என்றும் நடப்பேன் உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Umakave nan vashkiren. Yes Lord
@kamalkavi7734
@kamalkavi7734 2 жыл бұрын
Really icant bare when the holy sprit presence reveal
@j.swetha.7511
@j.swetha.7511 3 жыл бұрын
Amen.....🙇🙇🙇🙇
@nancynancy7064
@nancynancy7064 3 жыл бұрын
Tears rolling down in my eyes when I sing this song..our Lord is a wonderful mighty power Lord..
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Amen Jesus
@jesuslovesyou725
@jesuslovesyou725 Жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இந்த பாடல் முழுவதும் என்னை பெலப்படுத்தியது🙏❤️ நன்றி அப்பா
@jeyaprakasho3059
@jeyaprakasho3059 3 жыл бұрын
ஆவியானவரின் பிரசன்னம் நிரப்பிற்று..ஸ்தோத்திரம்
@kartharnallavar7370
@kartharnallavar7370 3 жыл бұрын
MY HART TACHING SONG
@anuanu9074
@anuanu9074 3 жыл бұрын
super worship song 😃 god bless you uncle😊
@shanthasamule
@shanthasamule 2 жыл бұрын
🙏❤️❤️❤️❤️❤️🔥
@rufusmadhu
@rufusmadhu 2 жыл бұрын
Tears only coming when listening this worship song.. For normal song we won't get tears normally.. But in this we can see the presence of holy Spirit.. Giving comfort, something pain is going out from mind, getting strength to soul.. Brothers, you both are really blessed.. God bless you brothers and cast of this song... 😢😢🙌🙌
@francsugumaran
@francsugumaran 3 жыл бұрын
Holy sprits work with you. Heart touch song
@vasanthkumarkumar7880
@vasanthkumarkumar7880 3 жыл бұрын
அண்ணா இந்த பாட்டின் பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது தேவ பிரசனத்தால் நிரப்பப்பட்டேன் ஆமேன்
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Thank u bro, praise the Lord
@vasanthkumarkumar7880
@vasanthkumarkumar7880 3 жыл бұрын
@@stanjeffy praise the lord anna
@arunakisholeya399
@arunakisholeya399 3 жыл бұрын
Amen...u'm sitham pol nadathum yesuvae...🙏🏿🙏🏿🙏🏿
@b.thirshal2465
@b.thirshal2465 2 жыл бұрын
God bless you God is good
@jeanperera4882
@jeanperera4882 3 жыл бұрын
Holy Lord Amen Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏
@lekhasri7522
@lekhasri7522 3 жыл бұрын
Amen
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 3 жыл бұрын
எங்களை முழுமையாக படைககிறேன், அப்பா என்னையே தருகிறேன், எடுத்துக்கொள்ளும் ஆவியனவறே.......
@praveenronaldo8161
@praveenronaldo8161 3 жыл бұрын
Ennai muzhumaiyai arpanikuren thagappane amen 🙏
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 3 жыл бұрын
🙋 amen amen 🙏 praise God 👍
@estherdavid4147
@estherdavid4147 3 жыл бұрын
Amen......... Tq for this geart worship♥️🙏
@reenaleone7926
@reenaleone7926 3 жыл бұрын
Um sitham seyya,um sathan kelka uruvakkume,appa uruvakkume🙏🙏
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 3 жыл бұрын
என் முழுமையாக படைகிறேன், உங்க கூடவே இருக்க ஒப்புக் கொடுக்கிறேன்.
@nandhathedrulo1322
@nandhathedrulo1322 3 жыл бұрын
💜💜💜
@Arise-and-shine-for-jesus-
@Arise-and-shine-for-jesus- 3 жыл бұрын
God presence with song.....heart touch song.........❤️❤️❤️
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Heartbreaking song. Super
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Praise God
@calebmosa1048
@calebmosa1048 3 жыл бұрын
En muzhumaiyum athu umakkuthan
@berylfranklinfrank5456
@berylfranklinfrank5456 3 жыл бұрын
Thats what a beauty of holy spirit. I can see them crying at the same time. That is what calling 👍👍. God bless you
@sahaiesmarysahayaprasanna5272
@sahaiesmarysahayaprasanna5272 3 жыл бұрын
Ben & Robert anna rocking 🔥🔥🔥
@annapurnaj9786
@annapurnaj9786 3 жыл бұрын
Awesome worship song only feeling to listen this, while listening feeling god's presence, by watching it we are blessed. God will definitely bless you n team, you are making people to worship with heart. When ever listen it only😭😭😭.
@nithinf1647
@nithinf1647 3 жыл бұрын
Wonderful sond anna 😍
@durgadevir2846
@durgadevir2846 3 жыл бұрын
I feel presence of God with tears.... God bless you both
@jerushonephraim
@jerushonephraim 3 жыл бұрын
truly
@gobinath3789
@gobinath3789 2 жыл бұрын
Praise the lord jesus aman brother
@kishanraj3979
@kishanraj3979 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@johndavid5901
@johndavid5901 3 жыл бұрын
Simply Superb Amazing worship medley. Very nice Music. God bless you all 🙏
@Jain-pu1fk
@Jain-pu1fk 3 жыл бұрын
Ur voice so good..Ben & Robert..keep it up
@pushpasasikumar4919
@pushpasasikumar4919 3 жыл бұрын
Achoo I feel goosebumps .... Really God's presence ... literally I was crying
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Praise God
@bharathraj3987
@bharathraj3987 3 жыл бұрын
@@stanjeffy p
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 3 жыл бұрын
Hallelujah 🙌
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h5_OfI2BapJ_fMU
@Michaelsonofgod
@Michaelsonofgod 2 жыл бұрын
Chin chika chika
@Milton50999
@Milton50999 Жыл бұрын
A real worship leader , inspiring people to worship God with reverant
@christinajoseph8801
@christinajoseph8801 3 жыл бұрын
Lovely 🥰
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
அருமையானபாடல்
@arunodhinygnanamani254
@arunodhinygnanamani254 19 күн бұрын
Praise the Lord ! Amen 🙏
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 3 жыл бұрын
🙏 ஆமென் கர்த்தாவே...... 😇
@AnithaSreejith
@AnithaSreejith 3 жыл бұрын
My favorite worship songs... very much delightful
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h5_OfI2BapJ_fMU
@jacinthakrishanthan1112
@jacinthakrishanthan1112 3 жыл бұрын
Good job god bless you brother
@mkiruba6758
@mkiruba6758 3 жыл бұрын
Amen appa🙏🙏🙏
@jisaaceugenesamuel1331
@jisaaceugenesamuel1331 3 жыл бұрын
Wonderful !! 🥺🙌
@raja35048
@raja35048 2 жыл бұрын
Tears rolling from their eyes says it all.... Worshiping in Truth and Spirit 🙌... Praise God 🙏
@Smary3Fan
@Smary3Fan 3 жыл бұрын
It is life in God's words
@user-mt9uh5gb4e
@user-mt9uh5gb4e 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@marypushpamj3409
@marypushpamj3409 Жыл бұрын
My all of you Jesus
@Michaelsonofgod
@Michaelsonofgod 2 жыл бұрын
Great day 🌞❣️😘
@sudarmathi8416
@sudarmathi8416 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசப்பா
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you all words good thanks song 🎵 🙏 😊 ❤️ ☺️ 🙌 🎵 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing for thanks amen thanks bro 🙏 🙌 ❤️ 👍 👌 👏 🙏 super 👌 👍 😍 🥰 😘 good words thanks bro 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌
@sandhiyabaster3703
@sandhiyabaster3703 2 жыл бұрын
Amen..this nice worship song...My whole being is up to you Dad .. I'm nothing
@janirani23
@janirani23 3 жыл бұрын
Wonderful song
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Amen.Adiyean umakku sontham.Deva sitham Appa. Kissing your beautiful foot.
@PrakruthiAngelina
@PrakruthiAngelina 3 жыл бұрын
Beautiful medley of classics!! Blessed by these songs, Anna! God bless the whole team! 💙
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h5_OfI2BapJ_fMU
@ebevinkum
@ebevinkum 3 жыл бұрын
Praise the lord team, after watching this song I am convict, I did not done nothing to my lord Jesus.i belive remaining of my life God will use me for many for glorify his name .. . really this song and words are encouraging and heart touching..stay blessed ,
@annaalan2807
@annaalan2807 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nV7Nnqx-j76Wfqs
@BibleBrushup
@BibleBrushup 2 жыл бұрын
Amen..
@jesintha3671
@jesintha3671 3 жыл бұрын
God bless you pastor
@lavanyalavanya8979
@lavanyalavanya8979 Жыл бұрын
Amen 🙇🙇🙏🙏♥️😭😭
@vamshiallen5125
@vamshiallen5125 3 жыл бұрын
Immense Presence , Lyrics Tune Composition awesome👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pr.samuelbiharaccmission979
@pr.samuelbiharaccmission979 2 жыл бұрын
மிகவும் பிரியோஜனமான பாடல் ஆவியிலே அனலும் அர்ப்பணிப்பும் உண்டாகிறது
@magdalinanancyfernando5175
@magdalinanancyfernando5175 2 жыл бұрын
I surrender loard jesus🙏🙏 Amen
@praveenjerry96
@praveenjerry96 Ай бұрын
Love You really I feel the presence when I was hearing and singing this song praise be god
@jenievange8594
@jenievange8594 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல். இனிமையான வரிகள்.
@kerenhappuchsharon3606
@kerenhappuchsharon3606 8 ай бұрын
God I submit myself to you. I am useless dad.
@chatujohn2536
@chatujohn2536 3 жыл бұрын
So beautiful Worship praise the lord hallelujah amen 🙏
@joycegracy9164
@joycegracy9164 3 жыл бұрын
How long ! I hear like this type of worship 🥺🥺 thank god ! God bless u both 😊😊
@fcimitator9975
@fcimitator9975 3 жыл бұрын
Thank you Ooo Lord
@richardimmanuel493
@richardimmanuel493 3 жыл бұрын
Awesome singing God Bless
@sanasemi5114
@sanasemi5114 Жыл бұрын
Robert Anne. New worship song onnu pannuga like this. Love you Anne. All glory be to Jesus ❤️
@sowmyam3144
@sowmyam3144 3 жыл бұрын
Praise the lord beautiful god bless you'll
@geraldmathews9045
@geraldmathews9045 3 жыл бұрын
Anointed singing. God bless you both.
@sunnymoodley9871
@sunnymoodley9871 3 жыл бұрын
Amazing songs Makes you cry Came across the worship songs at a business crisis point and it brought such relief to both myself and my wife God bless you Anna I pray Gods blessings upon your life. Anointed songs by the Holy Spirit South Africa
@kannathasan147
@kannathasan147 Жыл бұрын
Amen 🙏🙏🙏
@samuel_william
@samuel_william 3 жыл бұрын
This song really touched my heart so much....what a beautifull lines..
@richard.p8801
@richard.p8801 3 жыл бұрын
Amen ❤️ praise the lord
@felixcallwin4746
@felixcallwin4746 3 жыл бұрын
Lines is goosebumps moment🔥✨
@vinothiniroberts1922
@vinothiniroberts1922 2 жыл бұрын
Wonderful worship
@sundarrajgsundar3486
@sundarrajgsundar3486 3 жыл бұрын
Amen 🙏
@samsonlabteck2291
@samsonlabteck2291 3 жыл бұрын
Song words touch my deep heart
@nobyantony6550
@nobyantony6550 3 жыл бұрын
Amen amen... .I love you jesus.....❤
@nobyantony6550
@nobyantony6550 3 жыл бұрын
❤❤❤❤❤
@aaronjr5564
@aaronjr5564 2 жыл бұрын
Addicted to this song 🎵💓 and also we can also feel presence of god ❤💯🤲🙏
@SureshKumar-ze1er
@SureshKumar-ze1er 2 жыл бұрын
ஆண்டவரே உம்மை உயர்த்துகிறேன்.
@hepzi7786
@hepzi7786 3 жыл бұрын
Nice ...God bless u Robert Anna &Ben anna
@santhiraman9452
@santhiraman9452 3 жыл бұрын
Praise the lord brothers and sisters thank God for this wounderful song and worship we are blessed God Bless you Benny thambhi and Robert Roy brother God blessed yours Ministry
@rehoboth4934
@rehoboth4934 3 жыл бұрын
The best place for peace is only under where god's grace is present 🙏🏻
@natkunasundaramnalliah8314
@natkunasundaramnalliah8314 3 жыл бұрын
Heart touching worship song. All Glory to God.God bless you all.Stanley and Indra.🙏
@renowaregunath512
@renowaregunath512 3 жыл бұрын
Such a Presence filled anointed song... Loved the way u both sang @ Robert Uncle and Dr. Ben 😉 sure this video will be blessing to many!! God bless 🙏
@prabushanth9025
@prabushanth9025 3 жыл бұрын
Amazing brother
@vinothiniroberts1922
@vinothiniroberts1922 3 жыл бұрын
Amazing worship
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Amen.Appa..............Adiyeannai Neer Vesarium...............Adiyean Needle infront of you with tears.............
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Glory to God
@kavinjoshua6809
@kavinjoshua6809 3 жыл бұрын
Perfect voice Robert Roy anna Feeel the presence of God in each seconds.. Praise God
@snekasharu7982
@snekasharu7982 3 жыл бұрын
Feeling so much peaceful while hearing this song and feeling ur presence lord
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Worship Medley 2 Benny Joshua | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney | 2021
8:28
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 4,3 МЛН
Joseph Aldrin    Non Stop Songs    Melody    Tamil christian Glory of christ church india
1:20:15
Glory of christ Church India
Рет қаралды 198 М.
NANDRIYODU NAAN - The Worship Medley | Robert Roy | 4K
10:07
Robert Roy
Рет қаралды 88 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 461 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 475 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН