அன்பு மகள் பிரியங்கா 100 ஆண்டு காலம் இந்த இசையுலகில் கோலோச்ச வேண்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.
@BaluMurugan-w6c Жыл бұрын
பாடிய இருவருடன் YGM sir விசில் பாட்டின் மகுடம்,
@malathyvedha252 жыл бұрын
பிரியங்கா உன் குரலில் என்ன மயக்கம் வருகிறது உலக அதிசயமான குரல் இந்த வயதில் இப்படிபட்ட குரலா ஆஹா வாழ்த்துக்கள்
@banuvenkat5630 Жыл бұрын
Hi
@rajaseelan6557 Жыл бұрын
@@banuvenkat5630 very beutyful wice
@nilaamathy5 жыл бұрын
பிரியங்கா நான் உங்கள் ரசிகை . அருமையான் பாடல் .இணையாக பாடியவருக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் உயர் நிலை அடைய வாழ்த்துகள் பிரியங்கா
@bagavathybagavathy47007 ай бұрын
இசை தெய்வத்தின் குரலில் பாடியது மிகவும் சிறப்பு ங்க மலேஷியா மண்ணின் மைந்தர் சிவகாந்தன் சார் தங்களின் இசை பணி தொடர வாழ்த்துக்கள் சார் அன்புடன் பகவதி ராஜா கோவை ஆவின் பால் என்றுமே ஐயா டிஎம்எஸ் ரசிகனாய் பாடல் பாடும் ரசிகன்
@Sridhar-ic6kt5 ай бұрын
ராயன் படத்த பாத்துட்டு இந்த சாங் நான் கேட்கிற செம்ம சூப்பர்❤❤❤❤
@ramanpg25072 жыл бұрын
Priyanka, you will be great singer in tamil cinema, there is no doubt about it! God bless you
@kathirvelennamangalampalan44846 жыл бұрын
பிரியங்கா மிக அருமையான குரலை கொண்டு எங்களை அசத்தி விட்டீர்கள் . YGP யின் பங்களிப்பு அருமை.
@dhanashekerm58514 жыл бұрын
ளளளளள
@senthilkumarg25283 жыл бұрын
tttu
@krishnamoorthiayyasamy79692 жыл бұрын
@@dhanashekerm5851 ன்றனர்ஃ
@mohamedimtiyas51462 жыл бұрын
@@dhanashekerm5851 þþfđf
@selvarajgaming42034 жыл бұрын
MSVகாலத்தில் இந்த காந்த குரலுக்கு சிறந்த பின்னணி பாடகியாக வலம் வந்திருப்பாய்.
@SampathKumar-ce6jr4 жыл бұрын
குரலில் இனிய,மென்மையை கொண்டுள்ள மகளே! அதில் சற்று அழுத்தத்தையும் தந்தால் பாடும் பாடல்கள் மென்மேலும் மெருகேற்றி சிறப்பாக அமையும் மகளே! வாழ்த்துக்கள்!
@mariashalina764 жыл бұрын
Great evergreen song. TMS Sivakanthan great like TMS himself.Priyangka sweet voice like that of P.Susheela. Good pair.
@sugumaransambandam1183 жыл бұрын
குயிலின் குரலைக்கொண்ட பிரயங்கா பாடும் அத்தனைப்பாடல்களும் செவிக்கினியது. சிறப்பான எதிர்க்காலத்தை இசையமைப்பாளா்கள் அளிக்க வேண்டும்..
@athirashakthi62993 жыл бұрын
குயிலைப் போன்று உள்ளது பிரியங்காவின் குரல்
@S.Murugan4272 жыл бұрын
ஸ்பெஷல் பாராட்டுகள் ஒய். ஜி மகேந்திரனுக்கு👏👏👏👏👏
@paulpaul83156 жыл бұрын
பிரியங்கா உங்கள் குரல்வளம் இறைவன் கொடுத்த வரம் வார்த்தைகளின் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்
@psubbulekshmi43273 жыл бұрын
Mr. Siva Kandan & Selvi Priyanka and Actor Y G . Mahendran Sir , Voice Superrr 😍
HI ALAGI PRIYANKA KURALIL MAYANGHATHAVAR UNNDO NEE ORU SIRANTHA PAADAGI ENBATHAI PALA MURAI NERUBITHU IRUKKIRAI EN ANBIRUKKURIA ANNBEA VAADI ALAGU DEVATHAIYE PRINCESS PRIYANKA CELLAM.
@chandrasubramaniam92074 жыл бұрын
YGM sir, your musical whistle is the highlight of this video. Wonderfully done. God bless you. Well, Priyanka is melodious as usual, and TMS Sivakanthan is impeccable in reproducing TMS magic. God bless you all. A thousand likes.
@thirunellairamanathan53992 жыл бұрын
B
@udhaycoach42122 жыл бұрын
Very nice voice for priyanka medam always you great keep it up
@susaigopals41273 жыл бұрын
பிரியங்கா மிக அற்புதமாக அலட்டாமல் அருமையாக பாடுகிறார். வாழ்த்துக்கள்!
@thilagavathisoosaimany34878 жыл бұрын
Y. G. Mahendran sir.... உங்கள் விசில் .....அருமை...அருமை😊 👏👏👏👏
@kumaransara56016 жыл бұрын
Nice
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
ஆம்.பாடலுக்கு உண்டான ஒரிஜினல் விசில் இசை அப்படியே அட்சரம் பிசகாமல் அடிக்கிறார்.மிகமிக அருமை.
@yuvaranis55565 жыл бұрын
Ssss
@dadanagarasa42844 жыл бұрын
@@kumaransara5601 z3355
@ashokkumar.k65604 жыл бұрын
The precious voice of Priyanka is always ethereal....
@sathisbalan92018 жыл бұрын
பிரியங்கா எந்தபாட்டுன்னாலும் கலக்குறிங்க சூப்பர்
@sundarrajan58727 жыл бұрын
Sathis Balan j
@regupathyg44756 жыл бұрын
Sathis Balan
@balas71046 жыл бұрын
Kuttn Khc ky
@chitracitu6634 жыл бұрын
Priyanka voice is always mesmerising
@ramramat47654 жыл бұрын
Super
@srm59094 жыл бұрын
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இனிமை குறையாத மதுர கீதம். பிரியங்கா வளரும் இனிய சுசீலா அம்மா.
@chinnason97374 жыл бұрын
போடா டேய்
@kumudhamjeganathan12522 жыл бұрын
O
@UdayasooriyanUdayasooriyan Жыл бұрын
@@chinnason9737srm அப்படி என்னா சொல்லி விட்டார் குறைவாக
@rengarajm50015 жыл бұрын
அருமையான இசை குழு அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சி
@serishaposhi82953 жыл бұрын
Lllll )))))]] ))))]) ) ) ) ) ) ) )
@s.msureshkumar34827 жыл бұрын
அருமையான பாடல் bro மறக்க முடியாது பாடல் சூப்பர்
@rajinthansopitha85985 жыл бұрын
S.M Suresh Kumar
@shanthidhananjayan59233 жыл бұрын
காலத்தை வென்ற பாடல் அருமையாக பாடி உள்ளீர்கள் இசைக்குழுவை சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@bethuraj3 жыл бұрын
அப்பப்பா, இது வெறும் பாட்டல்ல. அமுத கானம்!
@kkraja80703 жыл бұрын
Sivakanthan Ayya semma super voice arumaiyaka paadukirirkal Ayya super Ayya
@michaelangelo44908 жыл бұрын
The honey voice of priyanka... super BGM & YGM !... Sivakanthan highlights TMS a lot !... great tribute...
Priyanka is not only a great singer but also a humble and unassuming personality
@ramanijam54065 жыл бұрын
SUPER SINGER PRIYANKA MEENDUM NEEGALUM THIRU SIVAGANTHANUM ARUMAIYAANA PAADALAY PAADI ASATHI VITTERGAL. I REALLY LOVE YOU PŔIYANKA.
@chandrasekarp71703 жыл бұрын
எனது பிரியமான ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களின் இசை ஞானம் மிகச் சிறப்பு 🙏
@arun36084 жыл бұрын
TMS SIVAKANTHAN & PRIYANGA THIS SONG WAS VERY NICE AND VERY SUPER VOICE இந்த பாடலை பாடியதற்கு மிக்க நன்றி (நான் ஒரு நாடக கலைஞன்) திண்டுக்கல்
@hajamohaideen38215 жыл бұрын
Y.G.M Sir, we are proud to say fan for Greatest M.S.V-Trichy Haja from Qatar
@dhayalannotdhanandhana1293 жыл бұрын
Priyanka very good and talented singer wish you my child & u will be a great singer in future keep it wish you again
@devadasannimalathasan63234 жыл бұрын
Priyanka , you came from heaven to keep happiest people in the world. God bless you.
@somangili3 жыл бұрын
பிரியங்காவின் குரல் இனிமையாக உள்ளது. ஆனால் சுசிலா அம்மாபோல் வார்த்தை உச்சரிப்பில் அழுத்தம் இல்லை.
@michaelruban86863 жыл бұрын
நான் காதல் என்னும் கவிதை தந்தேன் கட்டிலின் மேலே அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலில் மேலே இதைவிட ஆண் பெண் உறவை யாராலும் விளக்க இயலாது அது தான் கவி சக்ரவர்த்தி கண்ணதாசன்
@prakashpawan44334 жыл бұрын
I am 62 now. I am going back to my school life. Excellent.
@ananthapadmanabhanrasipura91893 жыл бұрын
Melody means Priyanka. Priyanka means Melody.
@asokann52375 жыл бұрын
பிரியங்கா இந்த வயசுல பழைய பாடல் (அந்த காலம் முதல் இன்று வரை செமயா பாடரீங்க Voice semmaya irukku excellent baby எந்த பாடலா இருந்தாலும் அலட்டிக்காம. அசால்ட்டா பாடறீங்க Super
@ramanijamnatesan143 Жыл бұрын
DR.PRIYANKA SUPER SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA QUEEN 👑 OF MELODY 🎶 SONG'S AND ISAI DEVATHAI NEE PRIYANKA CELLAM.
@devadasannimalathasan63234 жыл бұрын
Priyanka you are gifted child for your parents. Awesome
@ganesandevasthanam96403 жыл бұрын
Priyanka your voice is so sweet t ms sivakanthan appaavukku salaithavar illai y g mahendran super
@Puduvalasai4 жыл бұрын
அருமை அருமை பிரியங்கா வாழ்த்துக்கள்
@ramanijam54064 жыл бұрын
HI ALAGI YOURE GREAT MELTING VOICE ENGGAL SEVIGHALIL AARAGA PERUKKEDUTHU OODUGIRATHEY PRETTIEST PRINCESS BEAUTIFUL WIFE PRIYANKKARAMANI.
@loganathansnathan59134 жыл бұрын
Priyanka is great she sang the every song without any worry, simply she done very easily. Vazhga valamudan ma.
@ahalyarajan1232 жыл бұрын
Very good song with Ms Priyanka. Hats off to the music troupe.
@ramusabhapathy24249 ай бұрын
Nice to see Mr. YGM in your troupe. We were collegemates at AC Tech, Chennai. I do not whether he would remember me. Congratulations to the entire team
@malaramesh87665 жыл бұрын
I just cried hearing this song . What a coordination both male female singers as well YGM whistle and music. Classic . God bless entire team.
@uthayakumaruthayakumar48942 жыл бұрын
இருவருடைய voice அருமை....super
@muhajireenmohamed15258 жыл бұрын
lovely song.and specially.the voice of both really good.and also the V.G Mahendran did.very well.thanks to all of them including the.well done music group
@radiosivji3 жыл бұрын
Muttilum Unmai! Nanparae vaazhga
@paramasivamsivam2102 жыл бұрын
புலலாங்குழல் வாசிப்புமிக அருமை. வாழ்த்துக்கள்
@vijaya31777 жыл бұрын
என்ன சொல்வதென்று தெரியவில்லை. ..அருமை
@user-ye8sy1lt5b5 жыл бұрын
D
@Tanu383004 жыл бұрын
Arumaiyana voice priyanka.valka palladu ma.god bless u.
@dhana91035 жыл бұрын
ப்ரிய்ங்கவுக்கு நிறைய வாய்ப்பு வந்து நிறைய பாடிஉலக அளவில் புகழ் பெற வாழ்த்துகிறேன் சகோதிரி
One of the finest pieces from the Golden Age ... if your are not moved by it you have ceased hearing and feeling any emotion.
@shivaganesan25535 ай бұрын
Beautiful..., Lovely..❤ YG sir whistle super...👏👏👏👏🥰
@jebzjoseph5 жыл бұрын
Reminds the same voice Susila had in 1060's. Excellent, keep it up Priyanka
@A.B.C.584 жыл бұрын
Helo Dr. Unforgettable super Voice. mr. YGM whistle blow super. Ganesh Kripa music team supero super as always. I don't know the other singer. his voice is also super. who is he.
@babubabueee14244 жыл бұрын
Nice voice & pa&music system எனக்கு பிடித்த பாடல்
@vivegamsaravanan15895 жыл бұрын
நான் காதல் எனும் கவிதை சொல்வேன் கட்டிலின்மேலே...அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே...
@sinjuvadiassociates90125 жыл бұрын
Priyanga you rocked. God bless you.
@rafeekriyas42855 жыл бұрын
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே. அந்த அந்த கருணைக்கு பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே!!!
@whiterose32752 жыл бұрын
🥰🥰🥰🥰
@Butterflies_Beauty4 жыл бұрын
Dear priyanka my heartfelt wishes and blessings to you. You are God gifted child.
@spymanjbond33904 жыл бұрын
Melodies and Mesmerising song of the golden sixties Its so soothing to hear both singer's did well to bring memories to our mind.Special thanks to YGM for his superb whistling for this song.
@senthilmurugan91633 жыл бұрын
Both SINGERS performed very well.excellent.super.
@ramanijam99035 жыл бұрын
PRIYANKA UN KURLIL THEAN VANTHU PAIUTHU ENGGAL SEVIGALIL ITHU INNUM ORU PAIYA NINAIVUGAI NEEIUM SIVAGHATHANUM KONDU VANTHATHARKU. ANNAITHU KALAINYARGALUKUM NANDRI. I LOVE YOU DA CELLAM.
@mannanenns37664 жыл бұрын
TMS sivakanthan PS Priyanka with YGM all of you done a great fame to Tamil
Priyanka va eppovum nalla than paaduvanga.....but male voice sema msv than theriyuraru....super sir...intha mathiri show ku enaku ticket kodunga sir.....
@skannanbala40115 жыл бұрын
Priyanka and YGM ..🙏 MSV would have been proud
@musicmate7933 жыл бұрын
YG, MAGENDRAN யின் விசிலிங் மிகவும் அருமை
@amrtnj3 жыл бұрын
பிரியங்கா என் மகளாக இருந்திருந்தால் நான் மகிழ்ந்து இருப்பேன்
@jayarajb83835 жыл бұрын
Super sir and madam,all the best the third man.I am a a malayali loves Tamil songs
@ganeshbala3836 Жыл бұрын
Super voice Priyanka God bless you for all the efforts you take in life in future my father is huge fan of you
@kalaidasan94953 жыл бұрын
சூப்பா் பிாியாங்க பாடல் அ௫மை உங்கள் இ௫முகமும் ஒ௫மும்கம் அல்லவா
@thilagaratnamvelauthapilla1282 Жыл бұрын
பிரியங்கா மிகச்சிறப்பு அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் திருத்தம் வேண்டும்
@manthraseeniraj31323 жыл бұрын
Both singers performance well 👏👏👌👌mahendran sir whisil vera level.....🥰🥰❤️
@fhgggfhfbgh31993 жыл бұрын
கலைவாணி யின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டும்.பிரியங்க புகழ் வளரட்டும்
@shahulhameed636711 ай бұрын
இந்த தானங்களை மறக்கமுடியுமா.பாடய உள்ளங்கள்வாழ்க
@parthibanr14315 жыл бұрын
Your singing melting my heart da thangachi god bless you 😥♥️🥰🙌😘😘
@rajkanthcj7834 жыл бұрын
பிரியங்காவின் குரல் கொடுத்து இனிமையாகப் பாடினார் வாழ்த்துக்கள்
@subbarajchandrasekar35874 жыл бұрын
Priyanka, your voice marvellous. No chance to beat it
@boothalingampillai97742 жыл бұрын
Mahendran versatility is sparkling thru this whistle talent. Needless to say Priyanka with her gifted voice stealing the show.
உயிரோட்டமான பாடல் அற்புதமான பாடகர்கள் 👌👌👌👌👌ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@neruvasantha32622 жыл бұрын
அருமை நேரு புதுப்பட்டு கள்ளக்குறிச்சி
@susaigopals41273 жыл бұрын
திரு ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! அவர் தனது விசில் சத்தம் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். பாடுகிற வர்களும் மிக அருமையாக பாடி உள்ளனர்.
@jeyakodim19796 жыл бұрын
பிரியங்கா நீ பாக்கியசாலி. சாகாவரம் பெற்ற பாடலைப் பாடும் பிராப்தம் உனக்கு கிடைத்திருக்கிறது.
@ganapathyramalingam5585 жыл бұрын
Election. Karuthu. Kanoppu
@SridharanSrinivasan2 жыл бұрын
TMS Sivakanthan - WOW... Superb 👌👌👌👌👌
@subbuv30194 жыл бұрын
I am addicted to this voice. Nice song. Thanks kiruba sir.
@jagadhaatozwedding64304 жыл бұрын
Enna Voice Ethu pa Solla Varthaigale ellai priyanka .......God Bless you
@kirubanandamduraiswamy69636 жыл бұрын
Priyanka God bless you...not only your voice, your involvement and modulations and especially the Bhaavam are excellent. Keep it up.
@ashokkumar24v793 жыл бұрын
Priyanka sweet Voice God bless you my child
@geraldneelamegam91997 жыл бұрын
Y G sir super. and Priyanka great !!!
@Nanban-e9s4 жыл бұрын
TMS sivakantan & Priyanka super
@ilayabala2 Жыл бұрын
நடிப்பும் மட்டும் னு தான் நினைச்ச, yg sir விசில் super🎉🎉melting voice 2
@narayanasamyv35074 жыл бұрын
குரல் அருமையாக உள்ளது.
@swaminathanpanchapakesan94305 жыл бұрын
Indru 11.x.19. Ganesh krupavin group mudivil Super Singer Priyanka um innoru varum, Y G Mahendran visilil padiya Neer odum Vaikayile ravindra padalai ketten. Moovarum nandraga padinargal Vazthukkal. Naan Priyankavin Rasigan.Priyankavirku yen manamarntha vazthukkal. Goodnight.
@kayquinox8 жыл бұрын
aha arputham Siva miga miga arputham. Priyanka has also done a wonderful rendition.YG sir your whistlings great
@ranjanfernando41698 жыл бұрын
Such a lovely voice Priyanka.
@swamyaru82892 жыл бұрын
Great YGM sir ,he proved number one sivaji fan , good man also