இன்னும் நூறு வருடங்கள் கழித்து க்கேட்டாலும் மெய்மறந்து கேட்க்கும் பாடல் இன்னும் நமது தமிழக மண்ணில் என்ற்ற சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் நமது தாய் கலைவாணி கடாட்சம் தந்து கொண்டு இருப்பார் சங்கீத மேதைகள்உருவாகிக்கொண்டே இருப்பார்கள் எல்லாம் நமது சனாதனத்தின் மகிமையே என்பது ஒன்றுக்கு என பகவான்ஜி பழனி
@kalyanilb40593 жыл бұрын
கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் s. ஜானகியின் குரல்.
@sastrych1129 Жыл бұрын
Janaki s no1 kural inda paadal yaaralum paadamudiyaadu
@eesaanasivammarthandan588 Жыл бұрын
மிருதங்கம் இசையா அது இடிபோலல்லவா இறங்குகிறது சிவ சிவ
உன் அண்ணன் புளுத்துறான், பரதேசி பயலுகளா. சீமான் ஒரு ஆளு. அவன் சொல்லித் தான் கேட்டு வந்தானுங்களாம். டேய், இந்த பாடலை கேட்க எவன் சொல்லியும் வரத்தேவையில்லடா. இந்த படம் வெளியாகும் போது நாங்கள் நேநராக தியேட்டரில் சென்று பார்த்தோம். அப்போது சீமான் இன்னும் பிறக்கலடா, பரதேசிப்பயலுகளா.
@chengudupilot346726 күн бұрын
Nallaa,kettukondirukkumpothu Simon endra odukaali naasakaara payalai ninaivupaduthi...endaa unakku veru aale kidaikaliyaa ?
@commicommi35942 жыл бұрын
சீமான் அண்ணன் சொல்லை கேட்டு இந்த பாடலை கேட்க வந்தேன்...மிகவும் அருமை ! நன்றி அண்ணா
@murugakarthikmahadev90772 жыл бұрын
டேய்... உன் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் first night இல் அவனை கூட வச்சி செய்... சும்மா நுங்கு எடுப்பான்... மா னங்கெட்டவனே... அவன் தெரு பொறுக்கி... ஈ வெ ரா பூலுக்கு பொறந்த நாய்.
@praveenkumars83402 жыл бұрын
Vanthuten
@ajayprakashajay64792 жыл бұрын
Apty enna than yaa sonnaaru
@praveenmsmgl1252 Жыл бұрын
@@ajayprakashajay6479 xokkí 🙏oo
@saravanapriya72004 ай бұрын
Apadi enatha sonaru
@mahendrarewinding77262 жыл бұрын
கலை உணர்வுமிக்க நம் தலைவர் சீமான் அவர் வாழம்போது நாம் வாழ்வதே பெருமை
@murugakarthikmahadev90772 жыл бұрын
அவனை மாதிரி ஒருத்தியை ஓத்து இன்னொருத்தியை கல்யாணம் பண்ணு... தெலுங்கச்சியா பாரு... அந்த ஈ வெ ரா வுக்கு பொறந்த நாய் என்று சாகும்... அன்று தான் தமிழருக்கு பொன்னாள்.. போடா சொறி நாய்..
@aruleditingofficial16982 жыл бұрын
Avarukku oddu poodungga bro athu pothum
@chengudupilot346726 күн бұрын
Nallaa,vaayila vanthirum..poyidu..kaavalipayalai patri pesaathe.
@jayakumar095223 күн бұрын
Ungala pola al irukardhala dhan seeman yemathuran purinji yosinga bro cheting fellow
@JPESERVICEКүн бұрын
தலைவர் ஒருவர் மட்டுமே அண்ணன் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
சீமான் அண்ணன் சொல்லக்கேட்டு வந்தேன்..என்னைப் போல் யாரும் வந்தீங்களா..?
@nandhunandhu21012 жыл бұрын
Aamam thozhare💪💪
@markmaayandi51972 жыл бұрын
Nanum than🥰
@venkatesan.c68242 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@farmers-ik7if2 жыл бұрын
நான்
@kamal-st2mz2 жыл бұрын
இப்போதான் வந்தேன் ஆனால் உங்கள் கமெண்ட் நான் பதிவு செய்யாலாம் என்று வந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள்
@bhagyaraj15093 жыл бұрын
എന്താ ഭംഗി ഈ പാട്ടിനു. തമിഴ് ഗാനങ്ങൾ സുന്ദരമാണ്.
@ഞാൻ-പ4ശ3 жыл бұрын
അഭേരി രാഗം
@sangeethanarayanan87693 ай бұрын
❤❤
@getaradhakrishnan84513 ай бұрын
Nanni valara nanni
@bhagyaraj15093 ай бұрын
@@getaradhakrishnan8451 എവിടെ ആണ് സ്ഥലം
@mediatamil72894 жыл бұрын
எங்கள் தாத்தா மரியாதைக்கும் மதிப்புக்குரிய தெய்வத்திரு காருகுறுச்சி அருணாச்சலம் அவர்களின் தத்துவத் திறமை....
@venkatramannarayanan9153 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sridharkarthik642 жыл бұрын
🙏தெய்வத்திரு காருகுறுச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசை.🙏
@venkatramannarayanan9152 жыл бұрын
Sir, I humbly bow before his talent. The sound emanating from his nadaswaram is simply mesmerising. Even now I am listening to his Ela nee daya raadhu Sarasinabha sodari.. to quote a few.. In those days I got his performance recorded on a tape from LP. . One of the item was Samaja varagamana.. I am proud that on one occasion I had the privilege of attending his concert when I was 15 years old. A gifted musician........
@harischandrabrao5582 жыл бұрын
@@sridharkarthik64 at
@kannanr632 жыл бұрын
Haiii sir
@PaasaThamizhan2 жыл бұрын
சீமான் அண்ணா கேக்க சொன்னாருனு வந்தேன் பா...அடடா...என்ன இசை...💛❤️நாயனம்...🔥
@chengudupilot346726 күн бұрын
Aamaa Simon pudunga sonnaan ..poyi mayirai pudungu.
@rdputtanna17152 жыл бұрын
ನಾನು 60ವರ್ಷ ಈ ಹಾಡನ್ನು ಕೇಳು ತ್ತಿದ್ದೇನೆ ಎಸ್ಎಂಎಸ್ ನಾಯಿಡು ಮತ್ತು ಜಾನ ಕಿ ಅಮ್ಮನವರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು
@subhabarathy42624 жыл бұрын
இனிய பாடல். கு. மா. பாலசுப்ரமணியன் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியுள்ளார். எஸ். எம். சுப்பையா நாயுடுவின் இன்னிசை, எஸ். ஜானகி அம்மாவின் குரலினிமை அற்புதம். நடிகையர் திலகம், ஜெமினி கணேஷ் இணை அருமை.
@ஆற்றுநீர்ச்சூழல்2 жыл бұрын
1962ல் ஒலிக்கத் துவங்கி 60 ஆண்டுகளாக தொர்ந்து ஒலிக்கும் காருகுறிச்சியாரின் நாதம் வழங்கும் நல்லிசையும் ஜானகி அம்மாவின் வாய்பாட்டும் ஒன்றை ஒன்று அறவனைத்து கேட்போர் தம் எண்ண ஓட்டத்தோடு ஒருங்கிணைவது ஓர அற்புதம். தான், மறைந்தபோதும் தனது நாத உருவில் நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் காருகுறிச்சியார், காலா காலம் வாழ்க! வாழியவே!! வழக்கறிஞர் த. குருசாமி. குருமலை 16.03.2022
@deepasairam2609 Жыл бұрын
ஓம் முருகா என்ன ஒரு மயக்கும் பாடல், இசை, பாடல், வரிகள்.முருகன் அருளால் மட்டுமே இது சிறப்பாக வர முடியும்.
@auxipre68014 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கும் திறமைக்கும் ஈடு இணை இல்லை அவரின் குரலுக்கு திரையில் உயிர் கொடுத்த சாவித்திரி அம்மாவின் நடிப்பு அற்புதம் அதிலும் ஸ்வரங்களுக்கு வாய் அசைப்பது அவ்ளோ எளிதான விஷயம் அல்லவே 😯😯😯😯
@rajeswarim53303 жыл бұрын
உண்மை
@vsubbumani94923 жыл бұрын
Correct
@bala92572 жыл бұрын
Quite difficult than actually singing the song.
@kanalallah45932 жыл бұрын
Awesome 👍🔥👍
@MANICKAM-l7l11 ай бұрын
S.janaki Amma voice very nice 👌 intha songga ilayaraja sir kettirupparanu theriyala
@BhuvanPushpa3 ай бұрын
முருகப்பெருமான் பற்றி யார் பாடினாலும் தேன் போன்றுஇனிக்கும்❤
@Jaisaai-z9m3 күн бұрын
சரியான.... சொல்லு அய்யா.....
@mahendranmahendran76543 жыл бұрын
காலத்தை வென்ற பாடல் இந்த பாடல் இதில் பணிபுரிந்த அனைவரும் எவ்வளவு அற்புப்தாமாக செயல்பட்டுள்ளர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
@rajeshkumar.a64822 жыл бұрын
சீமான் அண்ணன் பேச்சை கேட்டு வந்து இந்த பாடலே கேட்டவர்கள் லைக் பண்ணுங்க..
@kaviyacheran718 Жыл бұрын
சீமான் ஆடு மாடு மேய்க்க சொல்றான் செய்றிங்களா
@SivaSivaprakash-eg7ww Жыл бұрын
நானும் அதே தான் அண்ணா
@mars-cs4uk11 ай бұрын
@@kaviyacheran718 Yes we will do because those are wealth. உன்னை மாதிரி மாட்டு ஆட்டு மூளை உள்ளவனுக்கு புரியாது. திருட்டு திராவிடன், பொறம்போக்கு திமுக ஊர் மக்கள் சொத்தைக் கொள்ளை அடிக்கச் சொல்கிறான் கொள்ளை அடிக்கிறியா?
@mars-cs4uk11 ай бұрын
@@kaviyacheran718 நான் ஒரு (Computer Engineer) கணணி பொறியாளர் நான் ஆடு, மாடுவளர்த்தால் என்னடா தவறு முட்டாள்? சீமான் படிக்காமல் மாடு மேய்க்க சொல்லலைடா எருமை மாடு, பொறம்போக்கு புரிகிறதா? ஆரிய, திராவிட திருட்டு பன்றிகளா தமிழ்நாட்டில் உங்களுக்கு என்னடா வேலை?
@mars-cs4uk11 ай бұрын
சீமான் ஒரு தீர்க்கதரிசி
@jeyalakshmivadivel65113 жыл бұрын
சாவித்திரி ஜெமினியின் நடிப்பு மற்றும் ஜானகியின்பாடலும் அருமை
@essaar1956 Жыл бұрын
காலங்கடந்து நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை, எவ்வளவுமுறை கேட்டாலும் சலிக்காது. மனக் குழப்பமா, தொய்வா, இரவில் குறைந்த ஒலியில் கேட்டால் எந்தக் கவலையும், கோபமும், துயரமும்தூர ஓடிவிடும்.
@Giramathupakkamகிராமத்துப்பக்க7 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத் தூண்டும் பாடல்.
@kailasnath96773 жыл бұрын
P Leelamma's suggested Janakiyamma for this song. She commented that only S Janaki was the singer who was able to sing in that high pitch, then. P Leela's suggestion gave Janakiyamma that fame through this song. S Janki remembers that with gratitude towards P Leelaamma even now.🙏
@jerrymessi82412 жыл бұрын
Great p Leela amma
@marimuthumanickam78032 жыл бұрын
Great legends Leelamma&Janaki amma
@muniyandik94702 жыл бұрын
Super madam
@agastinagastin43542 жыл бұрын
நானும் 👍
@hemanthanrr82292 жыл бұрын
Great support
@jsampathjanakiraman4 ай бұрын
உள்ஒளி பெருக்கி தெய்வீகம் வளர்க்கும் பாடல். வாழ்க ஜானகி அம்மா மற்றும் காருக்குறி ச்சியார்.. அழியாப்புகழ் தரும் பாடல்.
@sangeethanarayanan87693 ай бұрын
ഇന്ന് രാവിലെ fm റേഡിയോ യിൽ ഈ ഗാനം കേട്ടപ്പോൾ കാണണം എന്ന് തോന്നി. മനോഹരം പറയാൻ വാക്കുകൾ ഇല്ല. 🙏🙏
@RamanathanS-u2d4 ай бұрын
காலம் உள்ளவரை இப்பாடல் ஒளித்து கொண்டு இருக்கும் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்
@sandeshmathewkutty508 Жыл бұрын
First they decided to give this to lata mangeshkar. She refuced to sing this song after hear this. Then its came to one and only janaki amma. Rest is history
@viswambharanviswambharan45925 ай бұрын
Please read the comment by Kailasanathan in above.. That is correct....
@anadhuraj89964 жыл бұрын
How can one sing like this. Like competing with instruments. Dear Janaki amma, even words are not enough for me to describe you....... Legend.
@vigneshwarr874 Жыл бұрын
Yes. Without classical training she did it. How it is possible for anyone? Janaki amma is a Wonder Woman ❤
@veereshmedli8380 Жыл бұрын
Was about to comment same.. She is just a miracle.. S janaki >>> Lata Mangeshkar. S janaki amma a well deserved singer for bharat ratna
@a.thamilarasuarasu79625 ай бұрын
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. ஆனா இந்த அம்மா இப்படிப்பட்ட நல்ல பாடல்களை பாடிட்டு கடைசியில் ரொம்ப கேவலமான பாடலை பாடி தன்னுடைய பெயரை கெடுத்து கிட்டாங்க என்பது உண்மை! உண்மை!!
@natarajaramachandrarao70529 ай бұрын
ಅದ್ಭುತ ಗಾಯನ ಹಾಗೂ ಸಂಗೀತ ,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@goldenmemories43867 ай бұрын
എന്റെ അമ്മയ്ക്ക് വളരെ ഇഷ്ട്ടമായി രുന്നു ഈ സുന്ദര ഗാനം ഞാൻ അമ്മ യെ പോലെ സ്നേഹിക്കുന്നു 👍👍❤️❤️🌹🌹🌹
@getaradhakrishnan84513 ай бұрын
Thank u on behalf of Thamizh and Thiru MV Raman Director Whom Thirumurthy street kuds were fond of
@murugane8792 жыл бұрын
அண்ணா சீமான் பேச்சு கேட்டு இந்த பாடலை கேட்டு விட்டேன் மிகவும் நன்றி
@niroshaanjali870211 ай бұрын
ரொம்ப நாளா இந்த பாட்டு தேடிட்டு இருக்கேன் நாதஸ்வரம் இசை மட்டும் ஞாபகம் இருக்கு ஆனா பாடல் வரிகள் ஞாபகம் இல்லை இப்பதான் கிடைத்தது ❤❤❤❤
@janakiammastatus4 жыл бұрын
Janaki amma is world no1 singer...
@kamrankhan-lj1ng2 жыл бұрын
So it is how started the Tamil career of the greatest female singer!!!
@santhaveeran26656 ай бұрын
Brilliant female singers on those days...1960
@krishnaraja45693 ай бұрын
P.Susheela is Number 1 singer in whole Universe 🎉 Janaki , lata mangeshkar, asha Bhosle are all nightingale of indian music 😊
@narayananr372 Жыл бұрын
ஆஹா அருமை அருமை. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ள பாடல். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செல்வி அல்கா அஜீத் அவர்கள் இதை பாடி வெற்றி கண்டதில் பெருமிதம் கொள்கிறேன்.. மற்றவர்கள் எல்லாரும் சிறப்பாக பாடினாலும், இந்த பாடல் மட்டும் எந்நேரமும் மனதில் நிற்கிறது. அந்த குழந்தைக்கு என் பரிபூரண ஆசிகள். வாழ்க பல்லாண்டு. / நாராயணன்.சேலம்
@ashokkumarnatarajan97606 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போற்றி பாதுகாக்க பட வேண்டிய பாடல் 🌹🌹 மனதில் என்ன ஒரு சந்தோஷம்
@Sirvijayaratnam6 ай бұрын
Absolutely
@sankaritamilalagan92075 ай бұрын
Super
@cibichenkathir41063 жыл бұрын
தெய்வத்தின் குரல் தெய்வத்தின் இசை !! மயக்கம் வருகிறது. !!
@sastrych1129 Жыл бұрын
Coŕrect
@eshwariyadhavj55274 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கு இடு இணை இல்லை
@saravana.r43162 жыл бұрын
solo HERO....நாதஸ்வர சக்கரவர்த்தி... காருகுறிச்சி அருணாசலம்.
@தமிழ்தணல்2 жыл бұрын
சீமான் அண்ணனுக்கு நன்றி!! ❤️ இல்லாவிடில் இத்துனை அருமையான பாடலை கேட்காது போயிருப்பேன் மனதை மயக்கும் இசை ❤️
@tamilvibess-b4w3 жыл бұрын
எனது வாழ்க்கை அனைத்தும் இந்த பாடலுக்கு அடிமை
@jyothiskumar9496 ай бұрын
എന്റെ ബാല്യകാല എന്നും ഈ ഗാനം ഉണ്ടായിരുന്നു. സിനമാ ഗാനം ആണെന്ന് പോലും അന്ന് അറിഞ്ഞിരുന്നില്ല. എപ്പോഴും എത്ര സുന്ദരം 🌹
@krrameshchandra10134 жыл бұрын
Fantastic voice of Janakiamman. Goddess Sharade is in her Tongue. Our Country is blessed one.
@pallavisreetambraparni69953 жыл бұрын
very true
@ரகுபதி-ழ2ஞ Жыл бұрын
முப்பது ஆண்டுகள் முன் எங்கள் ஊரில் திரையரங்கிள் கேட்டு இருக்கேன் இடைவேளையில் கேட்டுருக்கேன்
@VijayKumar-bf2ly2 жыл бұрын
அண்ணண் சீமான் சொல்லை கேட்டு வந்தவன் பாடலும் அருமை அண்ணண் பேச்சும் அருமை அண்ணனின் தேசப்பற்றும் அருமை
@santhaveeran26654 ай бұрын
இது போன்ற உணர்ச்சி வயபட வைக்கும் இசை யினை இனி வருங்காலங்களில் காணல் அரிது..எழுதி இசை அமைக்க ஆளில்லை....
@batmanabanedjiva68854 жыл бұрын
நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில், மிகவும் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் இனிமையான சங்கீதம். வாழ்த்துக்கள்.
@வேலப்பன்வீடியோஇயற்கை5 жыл бұрын
பாடல் - சிங்கார வேலனே தேவா படம் - கொஞ்சும் சலங்கை பாடல் வரிகள் - கே.எம்.பாலசுப்பரமணியம் நாதஸ்வரம் - காரகுறிச்சி அருணாசலம் பாடகி - எஸ்.ஜானகி நடிகர் - ஜெமினி கணேசன் நடிகை - சாவித்திரி இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயக்குனர் - வி.எம்.ராமன் பட வெளியீடு - 14. ஜனவரி. 1962
@KNPatti4 жыл бұрын
காருகுறிச்சி என வாசிக்கவும். சேரன்மகாதேவி தாலுகா. திருநெல்வேலி மாவட்டம்.
@ranisgramophone4646 Жыл бұрын
இவ்வளவு விவரங்களை சொன்ன நீங்கள் இசையமைப்பாளர் யார் என்று சொல்லவில்லையே. பாடலை பதிவேற்றியவரும் சொல்லாததால் சரி கமென்ட் டில் யாராவது சொல்லி இருப்பார்கள் என்று தேடினால்...ம்ஹும் நீங்களாவது சொல்லுங்களய்யா😢😢😢
@retnammaln293 Жыл бұрын
R😅❤❤😂😅
@sanbumanimani5426 Жыл бұрын
@@ranisgramophone4646நன்றாக கவனித்து படியுங்கள்
@samiyappanvcchenniappagoun51822 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!பல்லாயிரக்கணக்கான முறைகள் கேட்டும் சலிக்காத அமுத இசை!!!
@kazhagesan23664 ай бұрын
என் அப்பா க்கு. மிகவும் பிடித்த மான. பாடல். ஓம் சரவண பவா 🎉
@rajab.304 жыл бұрын
நாதஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாச்சலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் எங்களது அடையாளம்..🙏👍
@shunmughapriya7454 жыл бұрын
unmai
@parasuramanseshan22568 жыл бұрын
இந்த அற்புத இசையும் நாதஸ்வரமும் கேட்க கொடுத்துவைதிருக்கிறோம்....!
@SRMGayathri3 ай бұрын
எத்தனை காலம் ஆனாலும் மனதைக் கொள்ளை கொண்டு போகும் பாடல் 🙏
@rahgprasathprasath58292 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இருப்பதே என்னைப்போன்ற இளையதலைமுறைக்கு தெறியாது நம் அண்ணா சொல்லாவிட்டால் 😌😃😃😃😃
It does not appear human beings did this song. It is divinely inspired. God's direct creation. We can only say Thanks to the performers here.
@natarajabn65504 ай бұрын
ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉🎉
@andhanappachennappa87684 ай бұрын
ನನಗೆ ತುಂಬಾ ಪ್ರಿಯವಾದ ಹಾಡು
@varanasitv42712 жыл бұрын
One of the best songs both in Telugu and Tamil. Hats off to the Janaki amma.
@முரட்டுத்தமிழன்டா2 жыл бұрын
நானும் சீமான் அண்ணன் சொல்லித்தான் வந்தேன். மிகவும் அருமையான பாடலை சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@mastersaran15902 жыл бұрын
கண்கள் முடியவாரு கேட்கும் பொழுது முருகா உன் பாதம் சரண்அடைந்தோம்
@chitrat21695 ай бұрын
சீமான் அண்ணா எப்போ சொன்னாரு 🤔ஆனால் நான் ரொம்ப வருஷமா கேக்குறேன் ❤
@arumugamparamanathan76384 жыл бұрын
4 greatest artists. K m bala subramanian,s m subbiah naiduu, s janaki, karu kurichi arunachalam. Lord murugan blessed them to do this song. This is an eternal song. Will be heard even after 1000 years.
@pallavisreetambraparni69953 жыл бұрын
🙏🙏🙏🙏
@AroDossАй бұрын
என் இளம் வயதில் கேட்ட பாடல் மிகவும் அருமையான பாடல் 💐💐💐🌹now i am 66 year old🎉🎉🎉🎉
@mohanr68317 ай бұрын
காரகுறிச்சி அர்னால அருணாசலம் என்பவர் எப்படி அருமையாக நாதஸ்வரமும் தவிலும் வாசித்திருக்கிறார்கள் அவருடைய இசை குழுவிற்கு நீங்காத நன்றி கிராமம் தெரிவித்துக் கொள்வோம் வாழ்த்துக்கள்
@Manikandan-sb5up8 жыл бұрын
இரு LEGENDS கள் சேர்ந்து ஒரு பெரும் பிரவாகத்தை நிகழ்த்தி உள்ள பாடல் இது. .காரைக்குறிச்சியாரின் தனித்துவமான நாதஸ்வர இசை வெள்ளத்தில் ஜானகி அம்மாவின் தேன் சிந்தும் குரலும் இணைந்து சாகசம் நிகழ்த்தி உள்ளது சிங்கார வேலனே பாடல் .
@anandswaroopavk38012 жыл бұрын
Z sssxz
@ramnathsahu72132 жыл бұрын
अद्भुत अप्रतिम भारतीय संगीत यद्यपि शब्द अर्थबोध से परे है तब भी जो प्राच्य संगीत का जादू है उसे हृदय की अतल गहराइयों में महसूस किया जा रहा है ।एस जानकी स्वर की महारानी को सादर नमन!
@krisgray1957 Жыл бұрын
The lyrics is just praising the beauty of " LORD MURUGA" which is the no 1 God of ordinary Tamils.
@PraveenKumar-cp8xn2 жыл бұрын
சீமான் பேச்சு கேட்டு பார்க்க வந்தேன் இங்கு வந்தவன் எல்லாம் சீமான் அண்ணா பேச்ச கேட்டு வந்தவானா தன் இருக்காங்க 😂😂😂
@rsvijayan5943 Жыл бұрын
One of the all time great Vaadhya vrindha , musical delight by Nadhaswsram and playback by Janaki, the nadhaswsram by Karaikudi Arunachal am, more than beauty and wonder added and enacted by Savithri, ( nadigayar thilagam) and Jemini Ganesan. Wonderfully picturised by the crew and thanks to th ee m too. And to you tube for bringing it up from archives!!
@hayathbasha3242 жыл бұрын
🕋 இதுபோன்ற இனிமையான பாடல்கள் கேட்டால் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் பறந்து போகும்.✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
@ashokashtekar4265Ай бұрын
Just Tremendous.....So so beautiful...Superb....अतिशय सुंदर....
@balansubramanian9830 Жыл бұрын
கடவுள் அருள் இருந்தால் மட்டும் இது சாத்தியம் காரணம் இசையும் இறைவனும் ஒன்று வாழ்க வளமுடன் நம் இசை கலைஞர்கள்க்கு
@godsson82414 жыл бұрын
P Leela greatest gift to S Janaki ! Singara Velane deva.... ...... ..... ❤️
@rajkumarl38542 жыл бұрын
அண்ணன் சீமான் சொல்லைக் கேட்டு விட்டு வந்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் அற்புதமான பாடல் நானும் கேட்டு கொண்டு இருக்கிறேன்
@adarshgireesh20934 жыл бұрын
This was a single take song by Janaki amma.. several singers of that age denied this song as it was tough..salute u Amma 🙏
@medibuddychennai20143 жыл бұрын
many singers were rejected, as they cant coup up the music of Nadhaswaram.. But, Janaki amma did id..
@sravanbodha45903 жыл бұрын
@@nagarajankrishnamoorti8745 it's too much. Singing this song is very high for anyone else .And this song can only be done by great vidhushi. Ordinary singers cannot sing this song.
@nagarajankrishnamoorti87453 жыл бұрын
@@sravanbodha4590 I agree.
@mohanr68317 ай бұрын
எவ்வளவு ஒரு தெய்வீகமான பாடல் இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நமது சந்ததிகளுக்கு தான் இது போன்ற பாடல்களை மிகவும் கேட்கவே பிடிப்பதில்லை அவர்களுக்கு ஏன் என்று தெரியவில்லை இப்படி ஆன ஒரு பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் எந்த வயதிலும் எக்காலத்திலும் கேட்கக்கூடிய ஒரு பாடல் தமிழ் மொழியில் இப்படி ஒரு பாடல் பிறந்ததற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டு இருக்கிறோம்
@chandrikv97026 ай бұрын
ഹൊ!എത്ര നല്ല ആലാപനം 🎉ഹൃദ്യം❤ഭക്തിസാന്ദ്രം🤩😍😅
@AFasiaAsia4 жыл бұрын
என்ன ஒரு இசை என்ன அற்புதமான குரல் பாடல் வரிகள் என்ன அழகு உங்கள் பதிவு அருமை 🌹🌹🙏🙏🌹🌹
@sumathiraghunathan28537 жыл бұрын
Unbelievable voice of Janaki and Music . 😍can't stop listening again and again
@rishabjitsingh5401 Жыл бұрын
Vah mahanati Savitri ji.Regards from Himachal Pradesh
@arumughamp1107 Жыл бұрын
நான் பல முறை ரசித்துக் கேட்டுவரும் மிக அற்புதமான இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
@murugesanmurugesan92952 жыл бұрын
அண்ணன் சீமான் கேட்க சொன்ன பாடல் அருமையாகா இருந்தது
செந்தமிழ் நாடாக இருந்தாலும் சரி செந்தமிழ் நாதமாகஇருந்தாலும் சரி இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே
@jothis39803 жыл бұрын
Delele
@rengarajan35103 жыл бұрын
@@jothis3980 q
@draraja_2 жыл бұрын
Seeman Anna sonadha kettu ingu vandhavanga Mattum like panunga🤩
@noordeen39324 ай бұрын
ஜாக்கி.அம்மாவின்.சாதனை.அதைமுரியடிக்கமுடியாதது
@rathnavel656 ай бұрын
கொஞ்சும் சலங்கை படத்தில், "சிங்கார வேலனே தேவா..." என்ற பாடலுக்கு நாகசுரம் வாசித்தவர்தான் காருகுறிச்சி அருணாசலம். 'கர்நாடக இசைப்பயிற்சி நிலையத்தை' கோவில்பட்டியில் அமைக்க, பத்து ஏக்கர் நிலத்தை அருணாசலத்துக்கு தமிழ்நாடு அரசு அளித்தது. 1964-ஆம் ஆண்டு ஏப். 7-ல் அவர் மறைவுற்றபோது, அதே இடத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
@kaneshalingamvinojan65272 жыл бұрын
நான் தமிழ் ஈழத்தில் இருந்து அண்ணன் சீமானின் பேச்சை கேட்டு பார்க்க வந்தேன்
@Tamilarasan-s7i5 ай бұрын
எங்கள் ஊர் தூத்துகுடிமாவட்டம் கோவில்பட்டியில் வாழ்ந்தவர் அவர்மறைவு அன்று அடேயப்பா..எவ்வளவுகூட்டம், பார்த்தவர்களிள் அடியேன் ஒருவன்.
@krishnasamyd23074 жыл бұрын
நான் மிக மிக விரும்பும் பாடல். இசை,நாதஸ்வரம், பாடல் மற்றும் பாடகி இவை /இவர்கலை பாராட்ட தகுதி தேவை 🙏
@eshwar86792 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🥰நாம் தமிழர் 💪
@kramesh98462 жыл бұрын
சீமான் அண்ணன் சொன்னார் பாடலை நாணும் கேட்டேன் தமிழர் ஒன்று படுவோம் வெல்வது உறுதி👍