@@a.stalinstalin2423 நீ யாரு சமூக நீதி போலி போராளியா அல்லது தலித் என்ற பெயரில் ஏமாற்ற வந்தவனா அல்லது திருட்டு திராவிட மாடலின் நிரந்தர கொத்தடிமையா ??? அட யார் தான்பா நீ
@venkatesannithya1000Ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா வாழ்த்துக்கள்
@perinbarajrajamani5587Ай бұрын
Supper speech. Congratulations to Dr Thol Thirumavalavan Sir. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir.
@sidhanpermual7109Ай бұрын
நெஞ்சில் வஞ்சகம் இல்லை நதி நீராக ஓடிக் கொண்டு இருக்கிறாய் தஞ்சம் யாரிடமும் கேட்க வில்லை தனித்துவ மாக சுய மரியாதை சுட ராய் செயல் படுகிறாய் வறுமை மிக்க மக்களுடன் வசந்தம் இன்றி வாழ்கிறாய் உன் உழைப்புக்கு ஈ டு இணை இல்லை கலங்கா து இரு மன மே காலம் வரும் ஒரு தினமே Ambethcar அவர்களுக்கு பின் அறிவார்ந்த திருமா அவர்கள் வணக்கம் வாழ்த்துக்கள்
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@sidhanpermual7109 முட்டாளே கவிதை பிதற்றலே அறியாமை சீடனே அகண்ட விழி கொண்டு பார் உன் தலைவன் பித்தாலட்டத்தை
@sidhanpermual7109Ай бұрын
நன்றி
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@sidhanpermual7109 எதற்க்காக ப்பா நன்றி 😡😡😡
@CheerfulAlbatross-sm4swАй бұрын
I love you thiruma
@d.kamarajthamizhan3130Ай бұрын
மக்கள் தலைவர்
@sundarrrasuavadai7537Ай бұрын
Super💥💥💥
@rajamohammed5392Ай бұрын
தகுதி மிகுதியாக உள்ளவர்கலெல்லாம் முக்கியப் பதவிகளுக்கு வரவிடாமல் தடுக்கப் படுவது தமிழ்நாட்டின் சாபக்கேடு.
@veerasenan9700Ай бұрын
துணை முதல்வர் வேண்டாம் இணை முதல்வர் வேண்டும்
@rajamoorthy4679Ай бұрын
எங்களின் அரசியல் ஆசானே எங்களின் திருமாவே வாழ்க
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@rajamoorthy4679 முட்டாள் தொண்டனே விழித்து கொள்
@kadaisimanithan7856Ай бұрын
Super Anna
@RadhaRavi-bu8imАй бұрын
தலித் வானத்தின் தங்க நிலவே! எங்கள் குலத்தின் இன்ப உறவே! உன்னை தலைவனாக நாங்கள் ஏற்க என்ன தவம் செய்தோமோ! முல்லை ராதா தாம்பரம் சென்னை. 45
@RadhaRavi-bu8imАй бұрын
கலங்காதிரு மனமே நம் கன வெல்லாம் நனவாகும் ஒரு தினமே! திரு மா அவர்களே அந்த பொன் நாள் விரைவில் வரு மா ! எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கிறது!
@sundarrrasuavadai7537Ай бұрын
அறிவு ஞானி திருமா💥💥💥
@கண்ணகிதேவிАй бұрын
உன் எண்ண வலிமைக்கு எவனுமே தகுதி இல்லை ஒரு நாள் உன்னை மக்கள் உணர்வார்கள்.நீ மட்டும் தான் தலைவனாக எங்களை ஆள வேண்டும் என்று.😅🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@கண்ணகிதேவி அது எல்லாம் உணர்ந்தாச்சு. மக்கள் விழித்து வெகு நாட்கள் ஆகி விட்டது
@pitchaimaniraju4759Ай бұрын
But TIRUMA SIR , ONE THING PROHIBITION CAN'T BE ACHIEVED INTERNATIONALLY. WHAT TO DO . OUR DUTY IS TO SAVE PEOPLE IN OTHER MANY WAYS .
@yoganathanchidambaram8747Ай бұрын
கட்டுவிரியன்,கண்ணாடி விரியன் என்பதன் பொருள் என்ன அண்ணா
@dharundharun1407Ай бұрын
❤❤❤
@vasanthamkannan9212Ай бұрын
Clarity & Honest speach Anna..
@selvamrds2172Ай бұрын
நல்லவே உருட்டிறிங்க திருமா உம்மை எவ்வளவு பெரிய உயரத்தில் வைத்திருந்தோம் ஆனால் அதை சிதைத்துவிட்டிர்கள்
@MrWayneDocOnWheelsАй бұрын
திரல் நிதி வாங்கி ஆறுதல் அடையுங்கள் உறவே..
@WeknowthАй бұрын
அந்த உயரம் என்ன சொன்ன நல்லா இருக்கும் .
@SarojiniEnterpriseАй бұрын
உன்னால் மது ஒழிக்க முடியாவிட்டால் என் பின்னாடி வா நான் ஒழித்து காமிக்கிறேன்
@Rama.palanisamyRama.palanisamyАй бұрын
பாத்து உன் அம்மவ பக்கத்து வீட்டுகாரன் ஒழித்திடபோரான் ஜாக்ரதையா பாருடா
@user-vm1ti6zq5oАй бұрын
கற்பனா வாதம் நீ பேசலாமா
@MR.Backer-bn5pyАй бұрын
DRAMA. KURMA DUPLICATE. LOTTERY NADAKAM
@தேசியவாதிதமிழன்Ай бұрын
🎉🎉🎉🎉 இது தான் உண்மை
@cateringavinash-um8hoАй бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@Asekar-kj1wtАй бұрын
மாத மாதம் மின்கட்டணம் கட்டும் முறைக்கு உங்கள் போரட்டம் இருந்தால் ரொம்ப நல்லதை நீங்கள் மக்களுக்கு செய்ததாக அமையும்
@தேசியவாதிதமிழன்Ай бұрын
நீர்திரை சேனல் எடிட்டிங் வேலை எல்லாம் சூப்பர். 😂😂😂
@Asekar-kj1wtАй бұрын
உங்கள் கூட்டணி கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த மாத மாதம் மின்கட்டணம் செலுத்தும் வகையில் சட்டம் கொண்டு வருவேன் என்றது அதற்கு முயற்சி செய்தால் நல்லது
@தேசியவாதிதமிழன்Ай бұрын
அதாவது நிரந்தர கொத்தடிமை திருமா என்று சொல்லாமல் சொல்கிறீர் 😂😂😂. புரிஞ்சு போச்சு போங்கடா பணம் பாதாளம் வரை பாயும் என்பது
@WeknowthАй бұрын
என்னப்பா செய்யணும் அவர்....திமுக பை எதிர்த்து பேசணுமா அதானே உங்களுக்கு தெரிஞ்சா அரசியல்
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@Weknowth தம்பி தம்பி உங்கள் கருத்தை வரவேற்கிறேன். கூட்டணி தர்மம் காக்க வேண்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் செய்யும் தவறுகளை எல்லாம் கண்டும் காணாமல் கடந்து சென்றால் பேசாமல் விசிகவை கலைத்து விட்டு திமுகவிலேயே சேர்ந்து விட்டால் அண்ணனுக்கு ஒரு முக்கிய பதவியாவது கிடைக்கும் அல்லவா?? ஏனப்பா இவருக்கு இந்த சோதனை???
@தேசியவாதிதமிழன்Ай бұрын
பொட்டி வந்துருச்சு போல 😂😂😂😂 அதான் குருமா பம்பிகொண்டு பேசுகிறார். இது இரண்டு லட்சம் கொத்தடிமை போல