விஜய் சேதுபதியை சுடும்போது..Thirumurugan Gandhi | Thamizh | Ken Karunar | Viduthalai 2 Politics

  Рет қаралды 57,329

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 86
@mariammalsivagami2851
@mariammalsivagami2851 17 күн бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட மக்களின் போராளிகளையும் தலைவர்களையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வெற்றிமாறன் அவர்களுக்கு மிக்க நன்றிகளும் நல்வாழ்த்துகளும் 💐💐💐
@MuthuS-k6t
@MuthuS-k6t 17 күн бұрын
வெற்றி மாறன் பெயரிலே உள்ளது வெற்றி.தோல்வியே கிடையாது.இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் பந்தா இல்லை பிரமாண்டம் இல்லை முண்ணனி நடிகர்கள் இல்லை கதை மட்டும் தான் அதுவும் சமுதாயத்துக்கு தேவையான ஒன்று
@Mbcuniquevision
@Mbcuniquevision 16 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு,, எல்லா பணத்துக்காகத்தான். மக்களுக்கு ,எதை எடுத்துக் காட்டினால் நல்லா ஓடும் என்ற திறமை மட்டுமே உள்ளது,,, இவ்வளவு சொல்றீங்களே , அவரை just பார்க்க அனுமதி கேட்டு அவர் அலுவலகத்துக்கு போய் பாருங்க,,, அப்போது புரியும் இந்த படம் மக்களுக்காகவா,,, இல்லை பணத்துக்காகவா என்று,,, என்னோட அனுபவத்தில் சொல்றேன்,,,வெற்றிமாறன், சூரிய இவர்கள் எல்லோரும் வெறும் ,,பேச்சு மட்டுமே ,,,,நீங்க சென்னைக்கு போய்,,யாருடைய சிபாரிசு இல்லாமல்,, இவர்களை பார்த்து வந்து விட்டு coment பண்ணுங்க ,,,அந்த நாள் வரும்வரை நான் உங்கள் coment க்காக எதிர்பார்க்கிறேன்,,,
@ambethbatmidtonclub8921
@ambethbatmidtonclub8921 15 күн бұрын
😊😊😊
@unnotunaniruntaovvorumanittuli
@unnotunaniruntaovvorumanittuli 17 күн бұрын
போராளிகள் விதைகள் சித்தாந்தம் முளைத்துக் கொண்டே இருக்கும்❤
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 16 күн бұрын
இப்போ உள்ள போராளி திரு முருகன் காந்தி.... 🥰🥰☺️☺️
@unnotunaniruntaovvorumanittuli
@unnotunaniruntaovvorumanittuli 17 күн бұрын
தோழர் திருமுருகன் காந்தி அருமை.......பதில்18:33
@madhurshankard
@madhurshankard 16 күн бұрын
இவர் எதற்காக திமுக விற்கு சொம்பு தூக்குகிறார்...
@venkatesanvenka6120
@venkatesanvenka6120 17 күн бұрын
நல்ல உரையாடல் ❤❤❤❤❤
@Aamon-Blake
@Aamon-Blake 17 күн бұрын
ஒரு படைப்பு மக்களை சிந்திக்க வைக்கனும் விவாதிக்க பட வேண்டும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@unnotunaniruntaovvorumanittuli
@unnotunaniruntaovvorumanittuli 17 күн бұрын
நீர்த்திரை youtube chennal வாழ்த்துக்கள்
@SaravanaKumar-ku4kj
@SaravanaKumar-ku4kj 17 күн бұрын
Thirumurugan illustrate very well - small lines deep politics
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 17 күн бұрын
கம்யூனிச களத்தில் களமாடியவர் ஒருவராக இருந்திருந்தார்... இளையராஜா அவர்கள். அவர் இசையமைப்பைப் பற்றியும் நீங்கள் உரையாடவேண்டும். ஏனோ துர்திர்ஷ்டம்.. அவர் ஆன்மீகம் நோக்கி நகர்ந்தது. அவரிடம் இதுபோன்ற "விடுதலை" மாதிரியான திரைப்படங்களுக்கு அவர் இசையமைக்க வேண்டுவதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கிடவேண்டும்.
@mahendiranp5885
@mahendiranp5885 16 күн бұрын
அண்ணன் அவர்களுக்கு 🎉🎉🎉❤🎉🎉 திருமுருகன் காந்தி
@abp5835
@abp5835 17 күн бұрын
Super Thirumurugan gandhi sir
@ravishanker8527
@ravishanker8527 15 күн бұрын
ஒரு ஈழத்தமிழனாக இந்த படத்தை பார்த்த போது ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தை வார்த்தைகளால்; எழுத்துக்களால் பிரதிபலிக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஒரு அற்புத படைப்பு. நமது போராட்ட அனுபவங்களை அடிநாதமாக கொண்ட கதை; காட்சி; வசன அமைப்புகள். விஜய் சேதுபதி ஐயா நீங்கள் இந்த படத்தில் வாழ்ந்து இருக்கிறீர்கள். வெற்றிமாறன்; இசைஞானி மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது சினிமா அல்ல புரட்சி!!
@Arumugam-c2y
@Arumugam-c2y 15 күн бұрын
Prabakaran anna❤
@kumarkumar-j2w2l
@kumarkumar-j2w2l 17 күн бұрын
living legend Thiru Murugan gandhi
@vairampapathi4533
@vairampapathi4533 14 күн бұрын
மிக அருமை.
@suryajothika444
@suryajothika444 16 күн бұрын
Veerapan ayya Prabakaran Ayya Real heroes
@kamalabharathi5790
@kamalabharathi5790 11 күн бұрын
👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍please share tamil nadu 8 crore people 80 years in rule to change all
@saravananakagd1372
@saravananakagd1372 14 күн бұрын
Reality hits hard ......... Hats off thirumurugan
@MrSyedshahabuddin
@MrSyedshahabuddin 15 күн бұрын
கட்சியின் போது நான் என்ன எண்ணி கலங்கினேனோ, அதையே என் தமிழ் சமூகமும் எண்ணியதை நினைத்து ஒரே கோட்டில் பயணிப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன் ❤
@pugalenthi0077
@pugalenthi0077 17 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@James_Vasan
@James_Vasan 14 күн бұрын
Congratulations vetrimaran 🔥🔥🔥
@subashkannan5531
@subashkannan5531 17 күн бұрын
Amazing speech by thirumugan gandhi. Tribute to vetrimaran for this masterpiece ❤
@loganathan.kuppusamy
@loganathan.kuppusamy 15 күн бұрын
I cried watching the climax! Amazing movie 👏👏
@johnchristy2007
@johnchristy2007 16 күн бұрын
thirumurugan sir correct
@RajuR-ib8ko
@RajuR-ib8ko 16 күн бұрын
Excellent movie
@vidamuyerchi
@vidamuyerchi 17 күн бұрын
Unexpected scene, he's suitable for that character because of his body fitness. Superb movie his character is highlighted important 👏💯
@karthikkeyan9717
@karthikkeyan9717 17 күн бұрын
Same feeling
@SudarValavan-nq6nq
@SudarValavan-nq6nq 17 күн бұрын
விசாரணை திரைப்படம் மாரி என் சொந்த வாழ்வில் ஜாதிய அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட ஆறு பேருடன் வாழ்க்கை வரலாறு வெற்றிமாறன் அவர்களுடன் தெரியப்படுத்த வேண்டும் அதற்கு வெற்றிமாறன் அவர்களை தொடர்பு கொள்ள வழி என்ன அதை மற்றும் கூற வேண்டும்
@marianesan9196
@marianesan9196 13 күн бұрын
அதிகார வர்க்கத்தினர் தங்களது அதிகாரத்தை தக்கவைக்க எதைவேண்டுமானாலும் செய்வார்கள். அரசியல் வாதிகளைவிட ஆபத்தானவர்கள் அரசு அதிகாரிகள் .இரு கொள்ளையர்களையும் எதிர்த்து போராடுவது வரலாற்று தேவை.
@vijayancargochennai7077
@vijayancargochennai7077 16 күн бұрын
unmai sir
@adhimoolamm-v4p
@adhimoolamm-v4p 17 күн бұрын
Sir you say real speech. Sir.
@T.sivalingamT.sivalingam
@T.sivalingamT.sivalingam 14 күн бұрын
🎉❤🎉
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் 16 күн бұрын
ஆம்.. வன்முறையை காரணமாக கொண்டு பல இயக்கங்கள் தடை படுத்த பட்டு அதன் கொள்கைகள் நீர்ந்து போக செய்யப்பட்டது.அடக்கப்பட்ட மக்கள் நாக்கை அதையே பழகிட தள்ளப்படுகிறது
@vasansrini2908
@vasansrini2908 15 күн бұрын
👌👌👌👌💐💐💐💐
@JansiRani-d8q
@JansiRani-d8q 16 күн бұрын
உழைக்கும் மக்களின் தேவைகளை வலிகளை இயக்குனர் வெற்றிமாறனைப் போல யாரும் படம் எடுப்பதில்லை.(பா.ரஞ்சித் மாரி செல்வராஜ்)
@sanchiG
@sanchiG 15 күн бұрын
❤❤❤❤❤❤❤
@HussainAlibh75
@HussainAlibh75 17 күн бұрын
🎉🎉🎉
@subramanimp4052
@subramanimp4052 16 күн бұрын
Great movie Red salute
@KickStart5555
@KickStart5555 17 күн бұрын
it talks about Tamilarasan coporaali of Director Manivanan..
@subashvn129
@subashvn129 17 күн бұрын
முன்னோட்டம் போடாதீங்க . பார்க்கும் ஆர்வம் குறையும் .
@Sheiscutevery
@Sheiscutevery 13 күн бұрын
😭😭😭😭😭
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 17 күн бұрын
Tholar kalu valthukal
@duraipaulraja6844
@duraipaulraja6844 16 күн бұрын
போராளிகள் மக்கள் மீது பேரன்பு கொண்டவர்கள் , முரடர்கள் அல்ல ....
@adhimoolamm-v4p
@adhimoolamm-v4p 17 күн бұрын
All audience heart broken.
@kamalabharathi5790
@kamalabharathi5790 11 күн бұрын
please share
@KumarKumar-f8l
@KumarKumar-f8l 17 күн бұрын
Balu Mahendra 🙏🏼💪
@mohammedibrahim6279
@mohammedibrahim6279 16 күн бұрын
Kalathin devaiana karuthu...
@navinkumarnavinkumar9403
@navinkumarnavinkumar9403 16 күн бұрын
Enakum climax scene parkum pothu ela thamilar thalivar prabahakarn eranda ninalivaligal vanthutu.
@Arasan_852
@Arasan_852 17 күн бұрын
06:32 Baradwaj Rangan😂
@gunasegaran8193
@gunasegaran8193 2 күн бұрын
Aama viduthalai 2 na vazhthukal Ithe amaran na arpattam apditen mr .murugan....😂😂
@t.bfahim8817
@t.bfahim8817 17 күн бұрын
Ennakkum adhu thaan mind ku vantha dhu sir
@has4896
@has4896 16 күн бұрын
ANNAMALAI UNCLE 😂 ONE DAY WILL COME OUT IN UNDER WEAR,,BUT WE CAN NOT WATCH IT 😅😅😅😅
@ayyaduraia4890
@ayyaduraia4890 14 күн бұрын
இங்கயும் திமுக புழுத்தி
@amazonpharmadistributor6924
@amazonpharmadistributor6924 16 күн бұрын
train la bomb blast agi 60+ public killed Adhu violence la varaatha?
@palanivisu1344
@palanivisu1344 10 күн бұрын
Entha nai eppo yaan veliya vsnthathu. Toolkit open pannitangala. Echa
@GanapathyramanN-q2s
@GanapathyramanN-q2s 15 күн бұрын
இதெல்லாம் ஒரு படம். இதற்கு ஒரு பாராட்டு. வன்முறை என்றுமே வெற்றி பெறாது. வெட்டி பேச்சு பேசாம நேர்மையா பொய் பேசாம உழைச்சு வாழற வழியைப் பாருங்க.
@Mbcuniquevision
@Mbcuniquevision 16 күн бұрын
உங்கள் மீது நல்ல ஒரு மரியாதை எனக்கு இருந்தது திரு முகன் அண்ணா,,,ஆனால் இந்த படத்துக்கு முட்டு கொடுக்கரேன்னு,,, சம்பந்தம் இல்லாமல் தவறான விஷயத்துக்கு விலை போகுரமாதிரி உங்கள் பேச்சு இருக்கு,,, பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப ரொம்ப சமாலிக்குரீங்க,, ஹெல்மட் பத்தின நீங்க பேசும் பேச்சுகள் தவறுதான்,,,இரவில் டீக்கடையில் நிற்பவர்களை போலீஸ் விசாரிக்க கூடாது என்றால் தவறுகள் எப்படி சரியாகும்,,, சரி விடுதலை படத்தை பத்தி வருவோம்,,ஒன்று புரிந்து கொள்ளுங்கள் திரு முருகன் அண்ணா,,, இந்த படத்தில் சித்தாந்த ரீதியான விசயங்கள் சொல்லப்பட்டு இருக்கே தவிர,, இந்த படம் மட்டும் சித்தாந்த கொள்கையை உருவாக்கும் படம் கிடையாது ,,,
@s.vinujoseph7496
@s.vinujoseph7496 17 күн бұрын
கம்யூனிசம் ok., திருமுருகன் காந்தி தன்னைதானே தியாஹியாக அறிவுறுத்துகிறார்.
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 17 күн бұрын
களமாடுபவர்களை ஊக்கப்படுத்தா விட்டாலும். இப்படி புறனி பேசுபவர்களால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை.
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 17 күн бұрын
திருமுருகன் காந்தி அப்படி ஒன்றும் தன்னைத்தானே தியாகியாகவெல்லாம் காட்டிக்கொள்ளவில்லை. இயல்பாகத்தான் தனது கருத்தை பதிவிடுகிறார். சமூக தளத்தில் விடாப்பிடியாக களமாடுபவர்களை ஊக்கப்படுத்தா விட்டாலும் இப்படி புறணி பேசுபவர்களால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை.
@kingslysebastin7523
@kingslysebastin7523 17 күн бұрын
Avar thyagi thaan
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 16 күн бұрын
அவர் தியாகி தான்....
@RajaSekar-b1z
@RajaSekar-b1z 16 күн бұрын
2k kid கண்ணுக்கு அப்படி தான் தெரியும்
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 16 күн бұрын
வெற்றி மாறன் வேறு... ரஞ்சித் வேறு... வெற்றி மாறன் s great
@saranvigneshr3090
@saranvigneshr3090 15 күн бұрын
Ranjith Ena panaru
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 14 күн бұрын
உண்மை. ரஞ்சித் குறுகிய சிந்தனை கொண்டவன்.
@astrologytemple
@astrologytemple 16 күн бұрын
'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று ~எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். Vaarisu MLA Short Film kzbin.info/www/bejne/fnmZn3WrbcZ4r8U வாரிசு MLA Kurumpadam
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 372 М.