Ana annan Udhay pesurathula thothurum pola irukke !!!
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0👍
@alagarsamysolaimalai32433 жыл бұрын
ராஜாவிற்கு பாராட்டுக்கள்...பா.ஜ.தலைவர் முருகன் எடப்பாடிEPS...எச்.ராஜா...வானதி...இவர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய சவால் விட்டதற்கு நன்றி.இவர்களுக்கு ரோசம் இருந்தால் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யட்டும் முடியாவிட்டால் தமிழ்நாட்டை விட்டு ஓடட்டும்.
@TamilgGovindg6 ай бұрын
நற்
@TamilgGovindg6 ай бұрын
ற
@gunasekar56273 жыл бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள் திரு. ஆ. ராசா அவர்களே
@selvamselvakumar44523 жыл бұрын
திமுகவில் ஆ ராஜா மட்டும் உண்மை துணிச்சல் பேச்சுக்கிறார் வாழ்த்துக்கள் அண்ணா
@mountolivechurch6453 жыл бұрын
YES✅👍 TRUEW
@s.dhileepkumar78663 жыл бұрын
அண்ணா வேற லெவல் ❤️❤️❤️❤️ உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியுமா?
@claribelezekiel8733 жыл бұрын
An excellent speaker.
@User-tb1ggbru9b3 жыл бұрын
An excellent joker.
@astroashokastroashok54393 жыл бұрын
அறிவு சார்ந்த பேச்சு அருமை ஆ.ராசா.
@SakthivelSvel-yz9il3 жыл бұрын
அருமையான பேச்சு ராஜா போன்றோர் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் இதை கொண்டு செல்ல வேண்டும்
@usharajan96253 жыл бұрын
அண்ணா உங்கள் அழகான பேச்சு ஆற்றலுக்கு ஒரு மிகப்பெரிய சல்யுட்
@gowriranimuniandy94852 жыл бұрын
ஹ
@shankar-kt6zx3 жыл бұрын
செம்ம ஸ்பீச் சார் கிட்ட கூட நெருங்க முடியாது
@verygood33333 жыл бұрын
இவரைப் போல் ஸ்டாலின் பேசினால் நன்றாக இருக்கும்
@manudan36013 жыл бұрын
காமராசர் ஆட்சி பற்றி எல்லோருமே பேசுகிறோமே அந்த கர்மவீரர் பேசிய உரை எதாவது கேட்டிருக்கிறீர்களா? அவர் கர்மவீரர், பேச்சாளர் அல்ல.90 சதவீத சட்டமன்ற விவாதங்களில் காங்கிரசு அரசு சார்பாக வாதிட்டவர் சி.சுப்ரமணியம். மாறாக காமராசர் அமைதியாக கேட்டுக் கொள்வார்.ஸ்டாலின் இந்தளவு பேசுவதே போதுமானது.செயல் எப்படி என்பதை ஆள வாய்ப்பு தந்து பார்ப்போம்.
மிக உறுதியான பேச்சு. துணிவுடன் எதிர்கொள்ள வாழ்த்துகள்.
@Ganesan_ntk3 жыл бұрын
எல்லாம் சரிதான் உங்கள் திமுக கட்சி 4 முறைகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தபோது ஏன் தமிழில் வழிபாடு நடத்தவில்லை,நீங்கள் செய்ய மாட்டிங்க,இதை இப்போது நீங்கள் (திராவிட மற்றும் தேசிய கட்சிகள் ) பேச காரணம் தமிழ் தேசியம், ஆரியமும்,திராவிடமும் ஒன்று என்பதை நிருபித்து விட்டீர்கள்,காமராஜர் அவர்களை பற்றி பேச உங்கள் கட்சிக்கு என்ன தகுதி இருக்கு,அவரை உங்களை விட மோசமாக அசிங்கப் படுத்தியது எந்த கட்சியும் கிடையாது, உங்களை பேச வைத்தது தமிழ் தேசியம், நாம் தமிழர் கட்சி, சீமான் அவர்கள் நன்றி.
@haridossharidoss52293 жыл бұрын
பகித்தரிவுவாழனின் அறிவாற்றல்..வாழ்த்துகள்...
@டெல்டாகுழுமம்3 жыл бұрын
. அ.ராசா. தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் .🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@karthikr31013 жыл бұрын
சின்ன பெரியார் அண்ணன் ராசா அவர்கள் வாழ்க திராவிடம் வீழ்வது நாம இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
@amanullahamaan38783 жыл бұрын
ஆ.ராசா ஆஹா.ராசா எனதருமை திராவிட சிங்கமே வாழ்த்துகிறேன் உம்மை.திராவிடமே நம் உரிமை.
@sasikarans87773 жыл бұрын
அருமையான பேச்சு
@vinothrajvinoth1843 жыл бұрын
Excellent speech bro.
@NaveenKumar-nu3qm3 жыл бұрын
Super Raja sir
@Mohamedmubeen132 жыл бұрын
அருமை அருமை -!! திமுகவில் நீங்கள் ஒருவர் மட்டுமே மனுதர்மத்தை பற்றி பேசுகிறீர்கள்-!! நன்றி அண்ணா-!!
@tamilmurasu20203 жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்...... திண்ணை பிரச்சாரமாக மக்களை சென்றடைய வேண்டும் .......வாழ்த்துக்கள்
@ramjirevathi2ndd4tha773 жыл бұрын
என் தலைவருக்கு அடுத்து ஆ.ராசா அவர்கள் மட்டுமே அறிவாக பேசக்கூடியவர் 👍🏿👍🏿👍🏿👍🏿
@vktp88483 жыл бұрын
அண்ணன் னாசாவைத் முதலமைச்சர் ஆக்கவோண்டும் ஸ்டாலின் வழி விட வோண்டும்
@antonymraj58243 жыл бұрын
ராசா ராசாதான்.
@mothilal64793 жыл бұрын
தாங்கள் இந்நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தால் சிறப்பாக இருக்கும். You are fit to be the PM of India.
@beastvlogs55633 жыл бұрын
Mass speech 💥🖤♥️
@ravichandrana34783 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா.... தொடரட்டும் உங்கள் சமூகப்பணி, பகுத்தறிவு கொள்கை. கிரேட் அண்ணா.
@தமிழம்-வ3ன3 жыл бұрын
நீ தான் அண்ணா திமுகவின் முதல் அமைச்சர் வேட்பாளர்....
@sundharesanps97523 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள் ராசா அவர்களே.
@sadiqabdulhameed32373 жыл бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO A.RAJA MP
@appusurya45963 жыл бұрын
I'm big fan of a.rasa
@kasirajakasi96443 жыл бұрын
ஆ. ராசா அண்ணா நல்ல பேச்சு என் வாழ்வில் உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும்
@paulpandi673 жыл бұрын
ஸ்டாலின் வேல்லினை பிடித்தது மனநிறைவை தருகிறது
@rajkumarnarayanan96613 жыл бұрын
Super Sir...I love you.. Never change your voice....You are real periyarist...All my life I am a periyarist...very proud of you
@rajraju10093 жыл бұрын
இத்தனை வருடம் நீங்கள் ஆட்சி செய்ய போர் செய்த போது ஏன் செய்யவில்லை தமிழில் அர்ச்சனை செய்ய
@senthiljayarajan3 жыл бұрын
Awsome speech .. long live Raja sir
@durgaagencies97173 жыл бұрын
Awesom raja sir
@anandhanandhanandhanandh35763 жыл бұрын
Great raja ...
@g.thommaianthonyjebastian4113 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்
@alwynmoses3 жыл бұрын
Super Sir...
@dharmaram2903 жыл бұрын
Super speech congratulations🎉
@hijen2683 жыл бұрын
Blasting speech... Superb
@thanippugazh42743 жыл бұрын
தமிழ் நாட்டின் பெரியார்
@manivannang36703 жыл бұрын
Very good explanation.
@jayacelanr41193 жыл бұрын
Super and very sensitive informative speech 👌👍
@vijayavijaya93492 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍சகோதரரே 🙏
@kalaiyarasanmahalakshimik16993 жыл бұрын
Super Anna
@vktp88483 жыл бұрын
சீமான் எல்லோரையும் வேல்தூக்கவைத்துவிட்டார் இதுதான் தமிழ் தேசியத்தின் வெற்றி
@viswanathan93 жыл бұрын
Excellent speech
@thangaraja1163 жыл бұрын
Super sat👍
@deepakonview13 жыл бұрын
Kooruketta Gurumurthy...Ultimate
@AjmalKM-v2b6 ай бұрын
❤ love you too ❤️
@kabilanv77013 жыл бұрын
Vera level thala
@srakesh62273 жыл бұрын
Super speech
@gG-sx3dw3 жыл бұрын
ராஜா ராஜா .....சூப்பர்
@mathavank49463 жыл бұрын
Very Right man in DMK Great. I never expected.
@prabhaprabha61573 жыл бұрын
😍அடங்கா இன்பம்😍
@elayarajaganesan75583 жыл бұрын
அருமை அண்ணா
@subbuhotels26703 жыл бұрын
Annan Aa rasa win 🔥 speech thamilan da
@johncharlesmanohar18393 жыл бұрын
Mr Raja your are really speak truth u great...
@srinivasanmuthukrishnan61073 жыл бұрын
உங்கள் சிந்தனை, பேச்சு, வரலாறு அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது
@aquaristashok3 жыл бұрын
A. Raja Great.
@saravananj28413 жыл бұрын
Arumai thalaiva
@shenbagaraj7403 жыл бұрын
அருமை மிக சிறப்பு
@sasisugu3 жыл бұрын
Nice speech "பகுதிபகுதியாக கடவுள் இல்லை என்கிறீர்கள் நான் ஒட்டு மொத்தமாக கடவுள் இல்லை "என்கிறேன் என்ற பெரியார் கூற்றை எடுத்து சொன்னீர்கள் கேட்கும் போது என்னை சிந்திக்க வைத்தது அப்படியென்றால் நானும் பகுதியாகத்தானே கடவுளை நம்பியிருக்கிறேன் பகுதியாகத்தானே கும்பிட்டும் வந்துள்ளேன். இனிமேல் எல்லா கடவுள்களையும் கும்பிடுவேன் தம்பி். நல்லதை எடுத்துச்சொன்னவர்கள்,தீர்க்கதரசிகள்,ஆன்மீகவாதிகள் மகான்கள் அனைவருமே வணங்கத்தக்கவர்கள்தான். என் மனம் இப்போது தான் தெளிவடைந்துள்ளது. கடவுள் ஒருவர்தான் .ரூபங்கள்தான் வேறு .பெரியார் அப்போதே அறிந்திருக்கிறார். ஆனால் சொன்னது வேறு . எல்லோரும் கடவுள்தான் என்று சொல்வதற்கு பதிலாக கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் போலும் .நன்றி தம்பி. நல்லதைப்பேசுங்கள் தெளிவாக பேசுங்கள். எடுத்து ச்சொல்லுங்கள். கேட்க நன்றாக இருக்கிறது். யாரையும் ஓயாமல் குறைகூறி,கூறி என்னசெய்ய. இந்தசொற்பொழிவு சூப்பர் மார்க்கெட்👌 . கெட்ட சொற்கள் மட்டும் மறந்தும் use பண்ணிவிடாதீர்கள் தம்பி. யாரும் தாழ்ந்தவர்கள் கிடையாது தம்பி .கீழ்த்தரமான எண்ணங்கள்,செயல்கள் யார் கொண்டிருந்தாலும் அவர்களே. தாழ்ந்தவர்கள் . உங்கள் குரல் மென்மையாக இருந்தாலும் அழுத்தமாகப் பேசி ஈடுகட்டுகிறீர்கள். தம்பி நான் எல்லோருடைய பேச்சையும் கேட்பேன். எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே comments போடுவேன்.பாராட்டு தல்களையும்ச்சொல்வேன். Well,well,well நன்றி.🙏
@ramesh79993 жыл бұрын
Super super super super super super super super
@xavier42363 жыл бұрын
திராவிட இயக்கமும் காங்கிரஸ் இயக்கமும் கொண்டுள்ள சிறந்த பேச்சாளர்களை கருத்தாளர்களை சிந்தனையாளர்களை வேறு எந்த இயக்கமும் கொண்டிருக்கவில்லை .வாழ்க திராவிடம்
திமுக காரன் நடத்தும் எல்லா school களிலும் தமிழில் மட்டுமே பாடம் நடத்த படும்ன்னு அறிவித்தால் தமிழர் எல்லம் திரவிடத்திக்கு ஓட்டு போடுவார்கள் ☺️☺️☺️☺️☺️
@vincenta37076 ай бұрын
day punda movenaye attu poola
@selvaraj-im8ik3 жыл бұрын
My and family votes Dr Thiruma Sir only.
@whoisthisguy23513 жыл бұрын
Very true proud
@socrates20213 жыл бұрын
Murugan is a kid and very new to politics. Give him some breather.
@eeswaran00283 жыл бұрын
Arumaiy
@mohanchkslm6 ай бұрын
Super sir Good morning
@senthilvel11973 жыл бұрын
இதுதான் ராஜா
@VelMurugan-qb1xq3 жыл бұрын
I'm very jealous of Rasa's eloquent oratory skills.. His memory recall is spot on.. his logical conclusions are simply brilliant... he is our pokkisham. Kanthanukku arogara