ஆசையே இல்லாமல் நூறு வருடம் வாழமுடியுமா...? எவ்வளவு அர்த்தமுள்ள அருமையான வியப்பான கேள்வி. அதற்கு விடையாய் உயிர் உள்ள உயர்ந்த மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கும் அய்யா நல்லகண்ணு அவர்கள் பொற்பாதம் பணிந்து பெருமையோடு போற்றுகிறோம்...!
@grandpa86194 күн бұрын
பொது வுடைமைதான் சமுதாய சீர்கேடுகளை ஒழிக்கும்...அறிந்தவர்கள் ஆதரியுங்கள்.... தொடருங்கள்...அனைத்து நல்லெண்ணங்களுக்கும் வாழ்த்துக்கள்..
@KRISHNASAMYAMUSU3 күн бұрын
😊
@KarunanithiR-r9g4 күн бұрын
தோழர் அய்யாநல்லக்கண்ணு போற்றுவோம் பின்தொடர்வோம்.
@mohamadali41724 күн бұрын
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு ஆசையே இல்லாததினால் தான், நல்லபடியாக, நூறு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! மேலும் பல ஆண்டுகள் வாழ நாம் வாழ்த்துவோம்!!
@TGAProMKM4 күн бұрын
நல்லகண்ணு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@mannarmannan81713 күн бұрын
ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை தலைவணகிறோம் வாழ்க வளமுடன்......