neeya naana dad&son relation💖

  Рет қаралды 2,372,635

Stylish Tamilan

Stylish Tamilan

Күн бұрын

Пікірлер: 1 100
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Playback speed 0.75× vachi parunga. One like one subscribe❣️🙏
@kaitharinesavalarchannel2492
@kaitharinesavalarchannel2492 3 жыл бұрын
நான் கைத்தறி நெசவாளர் எனக்கு ஆதரவு குடுக்க please 🙏🙏🙏
@lakshmithiru8106
@lakshmithiru8106 3 жыл бұрын
Yes
@lakshmithiru8106
@lakshmithiru8106 3 жыл бұрын
Yes
@nivethanivetha970
@nivethanivetha970 3 жыл бұрын
Nice
@tamilachi9930
@tamilachi9930 3 жыл бұрын
Thanks bro
@HariHari-pf4ui
@HariHari-pf4ui 3 жыл бұрын
கண் கலங்கி விட்டது.... நெகிழ்ச்சியான தருணம்
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support❣️
@yokireji2570
@yokireji2570 3 жыл бұрын
Unmathaan
@tamiltribeschannel8406
@tamiltribeschannel8406 3 жыл бұрын
Me2
@lovelykavi2874
@lovelykavi2874 3 жыл бұрын
Unmaya aluthutan
@swathiadi3548
@swathiadi3548 3 жыл бұрын
Ennakum
@ranjusri9208
@ranjusri9208 3 жыл бұрын
இந்த மாறி பொண்ணு எத்தனை குடும்பதுக்கு கிடைக்கும்.... நல்ல பொண்ணு
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks ur comment&support❤️
@sudhasekarkuppansekar1636
@sudhasekarkuppansekar1636 3 жыл бұрын
Yes ..... ❤️
@rajprasad7886
@rajprasad7886 3 жыл бұрын
100% unmai
@anithakm7518
@anithakm7518 3 жыл бұрын
பெண் குழந்தைகள் ஏன் தேவதையாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று 👏👏.. வாழ்க வளமுடன் 🙏🙏
@Sciencemember
@Sciencemember 3 жыл бұрын
angalum thevathaikal than.. atha puruchuko unga friend pothum..
@anithakm7518
@anithakm7518 3 жыл бұрын
@@Sciencemember நான் பெண் குழந்தைகள் மட்டும்னு போடவே இல்லையே 😂
@palakrishnanduraiarasan5435
@palakrishnanduraiarasan5435 3 жыл бұрын
ஆமாsir
@vishnuvardhanmoorthy3120
@vishnuvardhanmoorthy3120 3 жыл бұрын
Ithu show kaga panangalanu therla..antha ponnu nu illa entha ponnu nenacha mattum ethayum panna mudiyum 40 varusham neenga pesama iruntha 4 min mudichiruchu na.. avnagaloda thanambikkai avanga anbu avanga Aatral ellame alavatrathu...
@iyyappanprithi364
@iyyappanprithi364 3 жыл бұрын
........,.@
@dhanrajsridharan5145
@dhanrajsridharan5145 3 жыл бұрын
தங்கையின் புனிதமான அன்பு ❤️❤️❤️
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support🤩
@mrpsyco5825
@mrpsyco5825 2 жыл бұрын
I lost this beautiful relationship.. it's really hurts me lot..
@mbalubaby4575
@mbalubaby4575 3 жыл бұрын
இதுனால தான் பெண்களை தெய்வம் என்கிறோம். கண் கலங்கியது. இதெல்லாம் இந்தியாவில்தான் பார்க்க முடியும்.
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support❣️
@Januanbu143
@Januanbu143 3 жыл бұрын
பெண்களை புரிந்து கொண்டால் நல்லது
@auxshy
@auxshy 3 жыл бұрын
Love has no barriers like country, race, religion. Everywhere parent's love is the same.
@Sciencemember
@Sciencemember 3 жыл бұрын
angalum theivam than angale kila eraki pakkathinga
@mbalubaby4575
@mbalubaby4575 3 жыл бұрын
@@Sciencemember குடும்ப பாரம் தாங்காமல் சாமியார் ஆகுறதும், குடிக்கறதும் ஓடிப்போறதும் ஆண்களிடம் அதிகம். ஆனால் பெண்கள் பெரும்பாலும் பாரம் சுமக்கிறார்கள். அதனால் சொன்னேன் நண்பரே. ஆண்களை குறைத்து சொல்லவில்லை நண்பா.
@voiceoftwins4421
@voiceoftwins4421 3 жыл бұрын
இதை பார்த்த பிறகு அழுதவர்கள்😭😭
@jafarali6236
@jafarali6236 3 жыл бұрын
இவர்களைப் பெற்ற தாய்க்கு நன்றி சொல்கிறேன் நல்ல வளர்ப்பு இந்த அன்பு என்றென்றும் நிளைத்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் தகப்பனின் நோயைநீக்கி சந்தோஷத்தை அருள்வாயாக என் இறைவா
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support❣️
@biyulabiyula2014
@biyulabiyula2014 3 жыл бұрын
இது பார்த்து என் கண்களே கலங்கிடிச்சி 😭
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support💜
@deeparaja3456
@deeparaja3456 3 жыл бұрын
Yes
@rashidnabhi5804
@rashidnabhi5804 3 жыл бұрын
Andha ponnu andha veetoda God gift. Porama padta thangachikaluku mathiyil ipdi oru ponna lovely❤
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support
@chithracruz8825
@chithracruz8825 3 жыл бұрын
Annanai parthu thangai endrume poramai pada matal. Than thanthaiyin inoru vadivamagave parpal
@Kingmaker55508
@Kingmaker55508 3 жыл бұрын
அப்பாவுக்காக கண் கலங்கிய ஒரு தருணம்❣️❣️
@arasuvini519
@arasuvini519 3 жыл бұрын
பெண்களுக்கு மறு பெயர் தெய்வம்.கோபிநாத் சாருக்கும் நன்றி.....💐
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support💘
@varshini.v9090
@varshini.v9090 3 жыл бұрын
Tears automatically flow.....sister sooooo cute.. God bless ur family
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💓
@darkcgaming8978
@darkcgaming8978 3 жыл бұрын
seriously me too........that sister is an angel
@GandhiKesav
@GandhiKesav 3 жыл бұрын
அழகான அருமையான தெளிவான பெண் பேச்சிலும் குணத்திலும் 👌❤
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💕
@madhavikj5645
@madhavikj5645 Жыл бұрын
How many family blessed like this daughter
@aabdullah7287
@aabdullah7287 3 жыл бұрын
அதுக்குதான் பெண் பிள்ளைகள் குடும்பத்திற்கு தேவை
@prabinprabin665
@prabinprabin665 3 жыл бұрын
Sss
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💝
@RemoX777
@RemoX777 3 жыл бұрын
அப்பா இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அப்பாவின் அருமை......
@venkateshgowri2240
@venkateshgowri2240 3 жыл бұрын
🥰 பாசத்தால் வந்த கண்ணீர்.... பார்ப்போரையும் கலங்க செய்த்துவிட்டது 💞😢😭
@varshitha6730
@varshitha6730 3 жыл бұрын
இந்த மகளைப் போன்று பல்வேறு உறவுகளில் ஏதோவொரு ஒருவர் தான் குடும்பம் என்ற ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து வளரத் வருகின்றார்கள்...
@jayaramansharan1824
@jayaramansharan1824 3 жыл бұрын
ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் போதும் , அவள் அந்த வீட்டின் தாயாகவே மாறி விடுவாள் . HATS OFF YOU MAA . 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@senbagavallia1607
@senbagavallia1607 3 жыл бұрын
உன்மையாகவே கண்ணீர் வந்துவிட்டது 😭 உன்மையான அன்பு என்றால் இது தான் 😍
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💜
@gayathrid491
@gayathrid491 3 жыл бұрын
Women is pillar of family .
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&support💘
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
பெண் பிள்ளைகள் இருக்கும் வீடு மகாலட்சுமி வாழும் வீடு... தாய் உள்ளத்துடன் இருக்கும் பெண்களை மதிப்போம்...
@SmileIsDead
@SmileIsDead 3 жыл бұрын
☺️இது போன்ற தருணத்தில் இப்படி ஒரு தங்கை எனக்கு இல்லையே என்று ....😊😊
@vigneshramesh7691
@vigneshramesh7691 3 жыл бұрын
That's why need a younger sister... Such a blessed father and brother to have a girl like this
@kscreations1695
@kscreations1695 3 жыл бұрын
எல்லா மகனும் அப்படி தான்....ஆனால் அப்பாவின் அன்பு மகளுக்கு என்பதைவிட மகனுக்கும் அதிகமாக தான் இருக்கும் அதை அப்பா வெளி காட்டுவதில்லை 😭😭
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Crt❣️
@dharshikaspetals1924
@dharshikaspetals1924 2 жыл бұрын
உண்மை
@ravime2192
@ravime2192 3 жыл бұрын
அன்பின் உச்சம்...இருவரும் அனைத்த போது உள்ள இறுக்கம்...💓💓💓🌹
@chuttithangam4511
@chuttithangam4511 3 жыл бұрын
இப்படி ஒரு முறை கூட நான் அழுதது கிடையாது... வார்த்தைகள் இல்லை விவரிக்க..கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
@kalikalidass6887
@kalikalidass6887 2 жыл бұрын
அன.
@kalikalidass6887
@kalikalidass6887 2 жыл бұрын
Ilovedougter
@PriyaPriya-nb5rt
@PriyaPriya-nb5rt 3 жыл бұрын
I love you appa ❤❤🥰எனக்கு எங்க அப்பா ரொம்ப பிடிக்கும் ❤❤
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support💓
@araa65.
@araa65. Жыл бұрын
மாஷா அல்லாஹ் இந்த தங்கச்சியயும் அண்ணாவையும் அந்த அப்பா நல்லா வளர்த்திருக்கார்❤
@lakshmienglish4213
@lakshmienglish4213 3 жыл бұрын
கலங்கிய கண்ணிறை நிருத்தமுடியவில்லை 😭 உங்கள் மகிழ்ச்சி தொடர வாழ்த்துகள்
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur commemt & support❤️
@jagadeesanm5195
@jagadeesanm5195 3 жыл бұрын
அன்பு ஒன்று போதும்😍😍
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💌
@revathi9472
@revathi9472 3 жыл бұрын
Aai SUPER Son and Dad at last spoken openly eachother 👏👏👏 Great Sister 👌😊
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support
@lp6844
@lp6844 3 жыл бұрын
தங்கச்சி ne seema ma...... 😘👌
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support😻
@harishnova2651
@harishnova2651 3 жыл бұрын
Heart touching moment literally cried so loud missing them a lot 😢
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support💕
@shivrajshivraj2360
@shivrajshivraj2360 2 жыл бұрын
I miss my appa😭😭😭
@priyanprakashprakash2651
@priyanprakashprakash2651 3 жыл бұрын
நீங்களும் அழுகுரதில்லாம எங்களையும் அளுக வைக்கிரிங்க😭😭😭😭
@b_shireyyy
@b_shireyyy 3 жыл бұрын
அப்பா இல்லாதவங்கிட்ட கேட்டு பாருங்க..அப்பாவின் அருமையை 😥😥
@victorasuran
@victorasuran 3 жыл бұрын
நிறைய பேரு இப்படி தான் இருக்கோம் அப்பா,அம்மாவ புரிஞ்சுக்காம 😥 என்னையும் சேத்து தான் சொல்றேன் 😓
@gowriseshadri
@gowriseshadri 3 жыл бұрын
Very matured daughter
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💜
@veeravelramadoss3950
@veeravelramadoss3950 3 жыл бұрын
என்னை அறியாமல் அழுதேன். Dad is always great
@சூரியன்-வ3ல
@சூரியன்-வ3ல 3 жыл бұрын
தரமான சம்பவம் இப்படி ஒரு குடும்பம்.... சகோதரிக்கு நன்றி .....
@namaisriharivimal5497
@namaisriharivimal5497 3 жыл бұрын
நிறைய வீடுகளில் இப்படிதான் நடக்கிறது.கண்ணீர் வடித்து விட்டேன்
@vishva6713
@vishva6713 3 жыл бұрын
Azhuthutten,,,,vera level sister,,,,,,,👍👍👍
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support💝
@jayasrirajesh8395
@jayasrirajesh8395 3 жыл бұрын
Adjustable girl. God bless you da thangam.
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&support💘
@saranraj7448
@saranraj7448 3 жыл бұрын
This is dedicated to me & bro and dad. He was treated me differently like this boy ... Really felt very sad.... Now he's no more... Missing him lots...
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support❤️
@saranganravi572
@saranganravi572 3 жыл бұрын
We are all with you.
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
@@saranganravi572 ❣️
@amalrajt4161
@amalrajt4161 3 жыл бұрын
அழுது விட்டேன் சகோதரி.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
@Kottees_waran
@Kottees_waran 3 жыл бұрын
நமது குடும்ப பாரம்பரியத்தில் மட்டுமே இது எல்லாம் சத்தியம் அன்பு எல்லை கடக்கும் போது கண்ணீராய்தான் வெளிப்படும்
@manimekalygnasergaran8044
@manimekalygnasergaran8044 3 жыл бұрын
He is lucky to hv such a sweet thangachi to bring him back to good pathway
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&suppor💝
@sathishyuvi4887
@sathishyuvi4887 3 жыл бұрын
Ipdi oru sistr irundha epdi irukunu imagen panna thonudhu So lovely
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💕
@massminiideas109
@massminiideas109 3 жыл бұрын
I cried..... Me too in the same position... 💞💜
@mariselvamr5548
@mariselvamr5548 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடுவர் அண்ணன் கோபிநாத் அண்ணன் இந்த நிகழ்ச்சி பார்த்து கண் கலங்கிவிட்டது
@abuimuabimu2605
@abuimuabimu2605 3 жыл бұрын
entha episode patha enga appava na rompa miss panra😭
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&support💗
@priyanka.d668
@priyanka.d668 3 жыл бұрын
அப்பா என்றால் அன்பு மட்டுமே
@nachar695
@nachar695 Жыл бұрын
என்னால் தாங்க முடியவில்லை அழுகை வந்து செம சூப்பர் டா செல்லம் இந்த மாதிரி எப்பவும் சந்தோசம் மாக இருக்கனும் வாழ்த்துக்கள்
@Dreamfyre_pictures
@Dreamfyre_pictures 3 жыл бұрын
எனக்கு இப்படி பட்ட ஒரு தங்கச்சி இல்லயே நு ரொம்ப feel pannirkan sir...❤️
@prabhukaran8166
@prabhukaran8166 3 жыл бұрын
என் தந்தை என் நாயகன் 🔥🔥🔥
@nithiyanjalynithiya9723
@nithiyanjalynithiya9723 Жыл бұрын
Brother is a second father to every younger sister...no one can't be replaced the father and brother's love...❣️
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comments and support nithya sister😇❣️😇
@behappy773
@behappy773 3 жыл бұрын
I have cried while watching this video...true love never fades
@krmalarvizhi626
@krmalarvizhi626 3 жыл бұрын
உணர்ந்தால் புரியும்....அன்பு ஆழமானது...😍
@holylovebox2974
@holylovebox2974 3 жыл бұрын
Hats off to the lovable sister WHO united the love between her dad and brother... God bless you all
@beuladinesh9555
@beuladinesh9555 Жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது❤️❤️❤️❤️❤️❤️❤️ really nice program, super sister❤️
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comment and support 💞dinesh bro😇
@sathishyuvi4887
@sathishyuvi4887 3 жыл бұрын
Intha show pakkum podhu enaku kannula kalankidu rmba emotional la irunchu
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment& support💝
@dhanrajdhanraj2395
@dhanrajdhanraj2395 3 жыл бұрын
Great sister💜
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support❣️
@gayathirisundar6172
@gayathirisundar6172 3 жыл бұрын
Luv towards dad never endss!!! ❤❤❤❤❤
@maheshpoy3924
@maheshpoy3924 3 жыл бұрын
What a girl child she is .. diamond 💎
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அழகான பாசம் லவ் யூ முன்று பேருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@bavyasrinivasan4175
@bavyasrinivasan4175 3 жыл бұрын
I missed this show...my husband and my mamanar also same stage ..rendu perum free ya pesika matanka...
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support❣️
@bhuvaneswariramadoss978
@bhuvaneswariramadoss978 3 жыл бұрын
ஒவ்வொரு பெண்களும் இந்த பெண் மாதிரி இருந்தால் அந்த குடும்பம் கொடுத்து வைத்தது. வாழ்க வளமுடன் தங்கம்.🙏
@gopimadan8026
@gopimadan8026 Жыл бұрын
What A Wonderful Girl you are. Hat's off to you daughter. Hard to find these sort of humans. Pappa you made me to cry 😢
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comment and support💞 gopi madhan bro
@sutha7128
@sutha7128 Жыл бұрын
இந்தக்குடும்பத்திற்கு வரும் மருமக்கள் கொடுத்து வைத்தவர்கள் அப்பா தயவுசெய்து அன்பைவெளிப்படையாகக்காட்டுங்கள் எவ்வளவு அருமையான குழந்தைகளை பெற்றுள்ளீர்கள் பெருமைப்படுங்கள் உங்களுக்கு அழகான ஒரு குடும்பத்தை கடவுள் தந்துள்ளார் கொடுத்துவைத்தவர் நீங்கள் 😊❤❤❤
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comment and support💜
@jenijeniferjohnjeni5719
@jenijeniferjohnjeni5719 3 жыл бұрын
No words to say this feeling 😭😭😭 I love my dad
@divyabaskar1004
@divyabaskar1004 3 жыл бұрын
Wow......... Automatically kannula iruthu varuthu.... Hug moment la..... Nice
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&do support❣️
@sowmigesansowmigesan8554
@sowmigesansowmigesan8554 3 жыл бұрын
Yenakku appa illa na rompa miss pantra irukkum pothu avanga arumai theriyathu illathappotha antha vali namakku puriyum yarume appava kasta patuthathinga yenakku ippo age 21 but ippo yenga appa illama na patura kastam 100 vayasu vazhntha feeling irukku intha life ventam aptinga alavukku varuthama irukku so appava yarum kasta patuthathinga santhosama vachikonga
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
💝
@gm.4170
@gm.4170 3 жыл бұрын
தேவதை அம்மா நீ வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு மகளே .💕💞💞💞💕💓💕💓💕💞💞💟💌💓💗💖💝💜💙💚💛
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support🧡
@seethalakshmi4463
@seethalakshmi4463 Жыл бұрын
A great sister and daughter. The one who marries her will be the most gifted in the world
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comment and support❣️ seetha lakshmi sis😇
@kameshrajd9480
@kameshrajd9480 3 жыл бұрын
She is pure❤️
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&support❣️💚
@RK2214
@RK2214 3 жыл бұрын
Great kutty ma
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment & support❣️
@karthikakarthika3617
@karthikakarthika3617 3 жыл бұрын
அழகான குடும்பம் வார்த்தையில்லை
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support💫
@fermefraiche7371
@fermefraiche7371 2 жыл бұрын
I cried a lot . I wish I should have a daughter like this one. God bless them
@stylishtamilan5235
@stylishtamilan5235 2 жыл бұрын
Thanks for ur comment&support💞🧡
@arunedu_guide1466
@arunedu_guide1466 3 жыл бұрын
Tears automatically 😭😭😭
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks your comment&support💞
@sophiyamanimuthu683
@sophiyamanimuthu683 3 жыл бұрын
This girl is just amazing❤
@revathip443
@revathip443 Жыл бұрын
Such an awesome bond a son and a father..... 😊
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comment and support ❤️revathi sister😇
@sureshnivishlifestyle5702
@sureshnivishlifestyle5702 3 жыл бұрын
என்னை அறியாமல் கண்கலங்கிய தருணம்
@rockeyrock6616
@rockeyrock6616 3 жыл бұрын
Avalothanga family ethume nera pesitave family supera irukum 👏👏👏
@kalim8211
@kalim8211 3 жыл бұрын
Every boys need a sweeeeet sister/friend , they correct our mistakes . Really then we know the values of girls, i don't have a sister, in my childhood days i have asked to god to give me a sister so that she cares me correct me in her innocent cuteness. God bless that family🌺
@gnanishtyandrewjeyanantham1564
@gnanishtyandrewjeyanantham1564 2 жыл бұрын
I salute u sister. Daughters are angels.
@Jaleel-ov3jh
@Jaleel-ov3jh 3 жыл бұрын
உண்மைதான் மனம் மிகவும் நெகிழ்ந்தேன்.
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
💗
@SathyaSathya-ns6ou
@SathyaSathya-ns6ou 3 жыл бұрын
Pakkura enake kalanguthu antha annaku kalangatha such a memorable moments 🥰 semma feel
@chemistry2373
@chemistry2373 3 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் வற்றி விட்டது என்று தான் நினைத்தேன்... ஒரு ஓரத்தில் ஈரம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன் இதை பார்த்த பிறகு... அப்பா என்பவர் நமக்காக கடவுள் கொடுத்த வரம். அதை தொலைத்து விடாதீர்கள்.
@varadharjanmuthiah9345
@varadharjanmuthiah9345 Жыл бұрын
இது போன்ற தேவதைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thanks for ur comment and support💚
@joshuadaniel.jmadurai5470
@joshuadaniel.jmadurai5470 3 жыл бұрын
LOVE never fails 💗💗💗 Hats off to lovely daughter .. lovely sister ..
@FOR-77
@FOR-77 Жыл бұрын
Surely tears are in my eyes..... God bless your family... Specially the daughter who made it to happen....
@ramkannan8482
@ramkannan8482 3 жыл бұрын
I literally cried my eyes out . Still not fulfill my dad dream. Just waiting.ojsr
@fuhrermr
@fuhrermr 3 жыл бұрын
Don't worry sago...you can, you will. 💘
@gurunath5942
@gurunath5942 3 жыл бұрын
வீடியோ ரொம்ப பாஸ்டா போகுது.. ஆனால் வேற லெவல் வீடியோ.. என்ன ஒரு பாசம்.. இப்படி இருக்கணும் ஒரு குடும்பம்..👍👍👍👍
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Bro videova 0.77× vachi parthingana crt ahh irukkum bro
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Videovuku mela irukka 3dout ahh thottingana playback spead la poi 0.77× vachi parunga bro💝
@SivaSiva-zk6fo
@SivaSiva-zk6fo 3 жыл бұрын
என் நிலைமையும் இதேதான் அக்கா இருக்காங்க ஆனால் இப்படி ஓரு அன்பான சகோதரி இல்லை
@stylishtamilan5235
@stylishtamilan5235 3 жыл бұрын
Thanks for ur comment&support💘
@kuddy8406
@kuddy8406 2 жыл бұрын
அக்காச்சி எனக்கு கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் சிந்துகினறன இது அன்பின் வெளிபாடு போல றொம்ப வலியான விடயம் 😣😦😯😯
@sathyasathyadevi3955
@sathyasathyadevi3955 Жыл бұрын
நல்லா வளர்ப்பு.best & lucky family
@stylishtamilan5235
@stylishtamilan5235 Жыл бұрын
Thank for ur comments and support❤️ sathya sister😇
@webmaster8925
@webmaster8925 3 жыл бұрын
Enn Thangachiku ivalo maturity irundha romba nallatha irukum. Naane ellatheiyum seyya vendi irukku.
@shamalashalini7139
@shamalashalini7139 3 жыл бұрын
Awesome thangachi😘😘..true feeling between son daughter and father...
@jeniferangel2198
@jeniferangel2198 Жыл бұрын
Great Gopi Sir enakku kooda unga kitta pesa remba pidikkum Love you Sir ❤❤❤❤❤❤❤ intha baby kandippa oru Angel thaan ❤
@Dimple1999
@Dimple1999 3 жыл бұрын
So heart touching soul ur darling…may god shower all the happiness to ur family dear…🙏🏻
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 38 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 2,9 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 18 МЛН
Worthu bro worthu 😊👌 | Neeya Naana - Episode Preview
3:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Cute moment from Neeya Naana
3:31
Vijay Television
Рет қаралды 27 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 38 МЛН