உண்மையாகவே யாரும் ஆரோக்கியமாக இல்லை .மருத்துவ மனை அதிகம் & சின்ன வியாதி என்றதும் மருத்துவமனை நோக்கி ஓடுகிறோம். இன்று மருந்து சாப்பிடாமல் இருப்பவர் வெறும் 10%மட்டுமே. இதே சாட்சி .
@RajeswariViswanathan-r4o11 ай бұрын
😊
@Arasan_8525 ай бұрын
That is Medical advancement da Boomer💩
@sruthimeena3782 Жыл бұрын
It will be good give nn title as caption of video
@kanikani8694 Жыл бұрын
ஆரோக்கியமாக இருந்தால் ஏன் இவ்வளவு மருத்துவர் இவ்வளவு மருத்துவமனை
@mrbroken-249411 ай бұрын
Kudikaarargalukkum, and vehicle kavanam illama drive panravangalukkum dhan hospital😂😂
@michaelfrancis4033 Жыл бұрын
யாருமே இங்க ஆரோக்கியமா இல்ல,அதை பொய் சொல்லி மறைக்க வேண்டாம்,
@suseeladikshitulu4651 Жыл бұрын
as one of the doctors said that health doesn’t mean only the absence of disease, it is physical, mental, spiritual and social well being 👍👍👍👏👏👏
@punithaperiyasamy7199 Жыл бұрын
This is who's definition of health
@Stamil38345 ай бұрын
நோய் இன்றி உயிர் இல்லை!!!...... ஒரு சிறிய ஆரோக்கியம் குறைபாடு காரணமாக மருந்துகள் எடுத்தேன்!!!... சில மாதங்களுக்கு பின் இதன் விளைவாக பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். இன்று வரை முழுமையாக பாதிப்பு குறையவில்லை. ஆரோக்கியம் இன்றி தவித்து வருகிறேன்!!!!.....😂😂😂😂😂😂 இதில் இருந்து மீண்டு வரமுடியாமல் தினசரி வாழ்வும் மலை போல் கடினமான இருப்பதால் தினம் தினம் வேதனை அளிக்கிறது.............😂😂😂😂😂😂
@thamilaikaappom Жыл бұрын
Noodles given to the stray dog but it rejected volunteerly.
@DVssTamilSongs Жыл бұрын
22:14 Facts. Hat's off. RO ppl think good. I don't prefer that. Body needs mineral
@samricherd918911 ай бұрын
இந்த நிகழ்ச்சியில மருத்துவர் முருகன் அவர்கள் ஏற்கனவே நீயா நானாவில் ரொம்ப மூழ்கிப்போன காரணத்தினாலோ என்னமோ பொதுமக்கள் செல்லுகிற எந்த அர்த்தமுள்ள விவாதத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் இது தேவையற்ற ஒன்று
@rohinir5744 Жыл бұрын
Skin Texture improved. But. Just. Visit. How many patients. Visit. Hospital due to skin diseases
@narayanamani44998 ай бұрын
முருகன் டாக்டர் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்புடையதல்ல
@DVssTamilSongs Жыл бұрын
My point is less family related marriage reduced, so polio reduced
@jomonpriyaachujo7406 Жыл бұрын
Indru naam arogiyamaga illai enpathu than unmai
@malligamohan Жыл бұрын
Yes 100% true . Prolonging the life with medicines . ஆரோக்கியமான சிரிப்பை மறந்து எதையோ நோக்கி ஓடுகிறோம்.
@kanikani86945 ай бұрын
இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியாத ஆண் பெண்
@rafiqanwar42978 ай бұрын
How can this guest,whose job is entirely unrelated to health,comment on many specialist doctors. Don't quote few cases to generalise whole thing. Gopinath must choose the fittest highly knowledgeable person in that particular subject
@viveksasn Жыл бұрын
Doctor Murugan, saying we are eating Parota and commercial foods and we are alive. This un acceptable.
@DVssTamilSongs Жыл бұрын
Whatever changing but guys boxes shirt will never change? How ma y century wanna use same type
@delightpallikar61169 ай бұрын
Dr solrathu ellam thapu
@rohinir5744 Жыл бұрын
Unhealthy nu pesunavanga ..white shirt. Doctor. Correct ah. Sonnaanga..violet saree dr also right Black duppatta women correct ah solraanga
@SRPSKRJR10 ай бұрын
என் பாட்டிக்கு Hemoglobin 15 என் மனைவிக்கு Hemoglobin 10
@HariniG-h4i7 күн бұрын
10 years age attitude
@rohinir5744 Жыл бұрын
En na. Paati. Ye uyir oda. Ila. ..now. Mostly they die early
@DVssTamilSongs Жыл бұрын
Old parents are materialistic, grab from their children, young parents who are generation from old parents not materialistic, gaining back what they lost from old parents and pass to their children to build the normal pyramid bot reverse pyramid