ஏழு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் முதலாதைவிட இரண்டாவது எனப் போய், முதல் ஆறையும்விட ஏழாவது எல்லா வழியிலும் உயர்ந்து இருப்பது, நான் கண்ட நடைமுறை உண்மை.
@vinidani70557 ай бұрын
I have two children and want another one. Children are given by god he creates he will provide what they need in time as parents we have to take care and give so much love ❤️
@JA-ow7yb25 күн бұрын
dont talk crap you mated and say its GODS gift
@nandhakumar96327 ай бұрын
திரு.மோகன் சார் சொல்வது மிகவும் சரி. மறுத்துப் பேசியவர் கருத்துக்களில் சத்து இல்லை. பத்ரி எப்பொழுதும் போல் சமூகத்திற்கு ஒத்து வராமல் பேசுகிறார். அந்த மேம் சரியாகப் பேசினார். நன்றி.
@nandhakumar9632 Жыл бұрын
திரு. கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். கண்டிப்பாக 2 குழந்தைகள் வேண்டும். நன்றி.
@sundaravarathanganapathy7618 Жыл бұрын
மக்கள் செல்வம் மனித வளம் எல்லாம் குழந்தைகள் ரெண்டுக்கு மேல் இருந்தால் தான் பெருகும்
@darunbabu18403 ай бұрын
இரண்டு குழந்தை கட்டாயம் தேவை எனது உறவினர் வீட்டில் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டனர் இரு குழந்தைகள் இருப்பதால் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள் இன்றைய உலகில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஒரு பிள்ளை போதும் என்று சொல்பவர்கள் தன் பிள்ளைகள் பிற்காலத்தில் படும் இன்னல்களை என்னி பார்க்க வேண்டும் அதிகம் ஒரு பிள்ளைகள் சுயநலவாதிகளாகவே இருக்கிறார்கள்
@snbharath3490 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி நடந்து 10 வருடம் ஆகிவிட்டது .. ஒரு குழந்தை போதும் என்று கூறிய அவர்களையும் அவர்கள் பிள்ளைகளையும் அழைத்து மறுபடியும் ஒரு நிகழ்ச்சி நடத்தி அவர்கள் பிள்ளைகளை கேட்கவேண்டும் வீட்டிற்க்கு ஒரு பிள்ளையாக இருந்து நீங்கள் இழந்தது என்ன என்று...
@nizamhm1944 Жыл бұрын
சிரிக்க வைப்பவனும், அழ வைப்பவனும் இறைவனே!
@G11521 Жыл бұрын
Your correct gobi I 😂from London Whenever got 2nd child Then my oldest baby very happy now growing up but now both are fighting each other’s
@நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய Жыл бұрын
நமக்கு ஒரு பிள்ளைக்கு இன்னோரு பிள்ளைதான் உதவி அதனால் பிள்ளைகள் இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை
@sasiambika30210 ай бұрын
என்ன பொறுத்த வரைக்கும் என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன் ஒரு குழந்தை போதும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து திருமணமே பண்ணிக்க வேண்டாம் இரண்டு குழந்தை வளர்த்த முடியாத உனக்கு எதுக்கு உனக்கு குடும்பம்
@stamizharasan8 ай бұрын
அப்ப யாரும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள கூடாதா ?????
@gnanambalt164 Жыл бұрын
என்னை பொருத்தவரையில் பிள்ளைகள் எத்தனை இருந்தாலும் நன்றாக வளர்க்க வேண்டும். இல்லை என்றால் ஒரு குழந்தை மட்டும் போதும். வசதிகள் பொருத்து தான் பிள்ளைகள் பெறவேண்டும். இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் துன்பம் தான் இருக்கும். எத்தனை பிள்ளைகள் தாய் தந்தை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் மீது அன்பு செலுத்தலாம் நாம் பெற்றால் மட்டுமே பிள்ளைகள் இல்லை. எத்தனை முதியோர்கள் துன்பம் படுகிறார்கள். இத்தனைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பெற்றவர்கள் தான் துன்பம் படுகிறார்கள். அதனால் ஒரு பிள்ளையை போதும் என்று நினைக்கிறேன். நான் பார்த்த வரையில் ஒரு பிள்ளைக்கு மேல் பெற்றவர்கள் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
@sarojav2286 Жыл бұрын
😅 ex
@sarojav2286 Жыл бұрын
😢
@gnanambalt164 Жыл бұрын
@@sarojav2286 ☺
@annadurai5179 Жыл бұрын
இரு பிள்ளைகள் இருப்பது நல்லது
@anniejoseph76728 ай бұрын
Mohan Sir it's frightening but true... would love to see u more on our shows to enlighten us🙏 As a grandmother of four grandchildren it's a joy that nothing can replace in the World 🙏❣️
@avanorvlog3103 Жыл бұрын
எனக்கு ஒரு ஆண் குழந்தை மட்டும் தான், ஆனால் நான் நினைக்கிறேன் குறைந்தது இரண்டு குழந்தை என்றாலும் இருப்பது தான் பிள்ளைக்கு நல்லது. எனது மகனும் 8,9 வயது வரை தனக்கு சகோதரம் வேண்டாம் என்று தான் சொன்னார் ஆனால் 13,14 வயதிலிருந்து இன்றுவரை சொல்லார் ( இப்ப 20 வயது ஆகிறது ) தனக்கு ஒரு தம்பி இல்லையே என்று சொல்லி சொல்லி கவலைப் படுகிறார், நானும் மிகவும் கவலை படுகிறேன். நான் நினைக்கிறேன் அனேகமாக ஆண் பிள்ளைகள் தங்கள் பிரச்சினைகளை பெண் சகோதரிகளிடம் பகிர்ந்து கொள்வது குறைவு.
@NAVEEN-pr7sm Жыл бұрын
I shared all my problems and thoughts with my younger sister..i have a brother too but we are good brothers but we can't share our thoughts together
@SubramaniamKandasamy-mc6qd9 ай бұрын
😅
@punniyamoorthyk7486Ай бұрын
Ennakku annan akka irundhum yaridamum share seiyamudiyavilai including amma all are selfish and jealous😢
@annaduraipt Жыл бұрын
கோபி... எனக்கு ரத்த சம்மந்தப்பட்ட அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா பெரியப்பா, பெரியம்மா என்று ஒருவரும் இல்லை காரணம் என் அப்பா, அம்மா இருவரும் வீட்டிற்கு ஒற்றை குழந்தை ஆனால் என்னுடன் பிறந்தவர்கள் 11பேர்... எனக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று...
@nizamhm1944 Жыл бұрын
ஒரு குழந்தை சிந்தனை இறைவனுக்கு ஏற்பட்டு அதுவும் ஆணாகப் பிறந்திருந்தால், அவ் ஆண்பிள்ளை தனது தாயுடன் வாழ்ந்து நாம் பிறந்திருக்கும் அவலமான, அசிங்கமான நிலை ஏற்பட்டிருந்திருக்கும். மாறி பெண்ணாகப் பிறந்திருந்தால், அபபோது தகப்பனே மகளுடன் வாழ்ந்து நம்மைப் பெற வேண்டி வேண்டி வந்திருக்கும். நல்ல வேளை ஆண்-பெண் என இரட்டையாக, பல சூல்களில் பிள்ளைகள் பிறந்ததனால், உடன் பிறவா சகோதரங்கள், அதாவது அடுத்த சூலில் பிறந்த சகோதரங்கள் மணமுடித்துள்ளமை இறை அருள். இவ்றேல் ஒரு சூல் சகோதரங்கள் மண முடிக்கும் அசிங்கம் நடை பெறவில்லை. Thank God Almighty. இறைவன் யாவுமறிந்தவன்.
@krishnavenisamangadu6936 Жыл бұрын
What Mohan said is a complete truth.. We realise it so well after COVID pandemic
@lalithar6449 Жыл бұрын
😊😊😊😊
@pushpalathagurusamy58859 ай бұрын
ஐந்து வயதில் அண்ணன், தம்பி. பத்து வயதில் பங்காளி. இப்போது எல்லாம் யார் கூடி வாழ்கிறார்கள். எனவே ஒரு குழந்தை மட்டும் போதும்.
@subalathaayyaswamy97218 ай бұрын
10years before now 2024. அவரு சொன்ன மாறி. இப்ப வெறி பிடிச்திருங்காங்க
@nizamhm1944 Жыл бұрын
உணவளிப்பவன் இறைவன்.
@nizamhm1944 Жыл бұрын
சுயநலத்தால் இழந்தவை பல.
@selvikumar7069 Жыл бұрын
Orukulandhai pothum tension vendaam nu sollra orukulandhai vachi erukaravangathaan tension na vey pesaraanga.
@voiceoftamil0Ай бұрын
11years munnadi colour tv options irunthirukku 😅
@nizamhm1944 Жыл бұрын
ஒரு பேறில், ஒன்றுக்கு மேல் பிறந்தால் அல்லது ஒரு பிள்ளை பிறந்து அதுவும் இறந்து விட்டால்...
@paulnallathambi8794 Жыл бұрын
One child has to take care of four old people in later period
@JafarJarin-et5lx9 ай бұрын
ஒரு குழந்தையின் நினைவால் உறவு முறை அழிந்து விட்டது அஅத்தை மாமமன் நாத்தனார் மச்சினி மச்சினிச்சி இன்னும் பல. காசும் மட்டும் வாழ்க்கை என்று சிந்தித்து விட்டது இந்த ததலைமுறை
@buharihajamohaideenhajamoh7550 Жыл бұрын
மக்கள் தொகை குறைவாக இருக்கும் போது உலகின் நிலை என்னா? மக்கள் தொகை அதிகாரித்து இருக்கும் போது நிலை என்னா? இன்றைய நிலை சிந்திக்க தெரியுதா
@mydatasmydatas533 Жыл бұрын
Strip ஷர்ட் சூப்பரா பேசுறாரு
@nizamhm1944 Жыл бұрын
திருமணத்தால் வரும் உறவு, அடுத்த நிலை.
@nandhakumar9632 Жыл бұрын
பொருளாதாரத்திற்கும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் என்ன சம்மந்தம். பொருளாதாரம் மாறக்கூடியது. நாம் நினைக்கும் நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஒன்று மட்டும் இருந்தால் அதனுடைய குழந்தைக்கு அத்தை மாமா எங்கே. சித்தப்பா சித்தி எங்கே. உறவுகள் வேண்டும் சார். நன்றி.
@MuruganMurugan-jf5iu Жыл бұрын
Ll
@MuruganMurugan-jf5iu Жыл бұрын
Ll
@voiceoftamil0Ай бұрын
Guest well said 😮
@mr.rjdiaries713710 жыл бұрын
I need boy and girl because I don't have any sister sometimes I feel for it so I think my kids have brothers and sisters simple
@jeans58310 жыл бұрын
i need just only 3 babys...thank god
@umaselvanayagam998 Жыл бұрын
My daughters have two children each. They always against the single child. During covid time we all were house arrested.At that time the two children joined together and played.Ofcourse fights might be there. where as the single child suffered much.No playmates and always felt lonely.Parents can't give company like their peer group. My grandson will much care to her sister in school and playground. Now he is twelve years old he wrote one store, All of a sudden all the parents are invisible in a natural calamity.All his friends joined together support to each other,and share the duties like collecting the available sources and and start cooking.my grand take the responsibility to cook for everybody. He knows only South Indian dishes and his friends find hard to eat.he days even her sister doesn't like. Even in the story her sister travels with him. That is his responsibility reflects .. So blood sister or a brother is a lifetime gift to eachother.
@umaselvanayagam998 Жыл бұрын
Two children will show the responsibility on each other
@devidevi-eh6mf10 ай бұрын
It's better with two kids, cause I can feel how single kid felt when their become teenagers. I too have only child, and she don't like to share
@sangeetha6987 Жыл бұрын
மோகன் அவர்களின் பேச்சு அற்புதம். ஆனால் அவர் இத்தனை பயம் கொள்ள தேவையில்லை. ஒரு காலத்தில் மனிதர்கள் எந்நேரமும் போரை எதிர்பார்த்து நிச்சயமில்லாத வாழ்க்கை வாழ்ந்தார்கள். இப்போது அப்படி இல்லையே. அதேபோல் இன்று நாம் காணும் சூழ்நிலை சீர்கேடுகளும் மனித உறவுகளில் காணப்படும் சுமுகமின்மையும் காலப்போக்கில் மாறி மனிதர் இன்னும் சந்தோஷமும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை வாழலாம். நல்லதை நினைப்போமே..!! ஒன்று இரண்டு அல்ல நான் என் தாத்தா பாட்டி காலத்தை ஆதரிக்கிறேன். என் அம்மா அப்பாவுக்கு எல்லா சகோதர உறவுகளும் இருந்தன. எனக்கு தம்பி மட்டும்தான். அண்ணண் அக்கா தங்கை யாருமேயில்லை. குறைந்தபட்சம் ஐந்து குழந்தைகள் கட்சியை நான் ஆதரிக்கிறேன்.🤣🤣🤣
@sunderthirunavukarasu93498 ай бұрын
Definately two children is good irrespective of gender.
@prfssrdralibaig4910 Жыл бұрын
Single issue / child parent stand in between / offset comfortably a baron & one suffering with two or more children namely the two extremes / possibilities!
@annaduraipt Жыл бұрын
கோபி... பாப்பா பக்கத்து வீட்டு பாப்பாக்களுடன் விளையாடுவாள் ஆனால் மம்மி உனக்கு நான் மட்டுமே போதும் என்றால்.. பெற்றவர்கள் சொல்லில் இருந்து பெறப்பட்டது மிகவும் childish ஆக உள்ளது கோபி...
@premamanirangarajan37736 ай бұрын
Enaku2kuzinthi..good
@jassel119 Жыл бұрын
13:45 Professor mam ( pink saree) supports single child recently she comes for news debate supporting NEET but now after seeing this show I understood her father was in government job she has got all things thru her dad's job and now supporting NEET but surely we can say her father got government job thru reservations not by NEET
@vallavanm Жыл бұрын
we need NEET....... not reservation quota in medical industry....
@navamkamal706910 жыл бұрын
great Mr mohan and allow that physiologist as guest here more because his advice and ideas and logic not gud for community and ur objectives, its second time i disappointment about that person openion
@nandhakumar96327 ай бұрын
அந்த காயத்ரி மேம் கருத்துக்கள் தவறு. இரண்டு குழந்தைகள் கண்டிப்பாக வேண்டும். Rss சார்புள்ளவர்களின் கருத்துக்கள் எப்பொழுதும் சமூகத்தை சார்ந்து இருக்காது. சுயநலமாகத்தான் இருக்கும். நன்றி.
@prfssrdralibaig4910 Жыл бұрын
Child is a testing of capability & sharing of affection which may differ from parents to parents yet limited to two if patriotic enough & for sustainability!
@pathmasup22613 ай бұрын
❤
@nadhasthirundhitan Жыл бұрын
Having single child is best for family and country.
@suryaprakashmadhusudhanan40311 ай бұрын
But for children life it risk
@DVssTamilSongs11 ай бұрын
7:05 Point, logic
@boomadevibalasubramanian831 Жыл бұрын
Unmaithan 2child kandippaka vendum
@graciouspeter2256 Жыл бұрын
கொஞ்சம் முட்டாள்தனமாக பேசி, தான் ௭டுத்த முடிவு சரியென சாதிக்க துடிக்கும் சில பெண்கள் (ஒரு குழந்தை பக்கம்)
@banumathyramamoorthy6119 Жыл бұрын
ஒற்றை குழந்தை ஒற்றையர வளரும், adjustment தெரியாது,, பாசம் தெரியாது.
@ReksEssentials8 ай бұрын
Only child naa nothing wrong.. im an onlybchild and im very outgoing and i have my own views not my parents views ...
@paulnallathambi8794 Жыл бұрын
The people who spent so much on their one child the child never take care of their parents
@patriciasam9603 ай бұрын
Most single children die in their teenage😢
@Kaleel19687 ай бұрын
Need two more children Children also wealth
@sarojabharathy9198 Жыл бұрын
Oru kulandai pothathu since if if a child meet death in young age parents should not live without child think after our lifetime there would not be nobody to help that child in crisis time when they grown up
@shiyamaladevi1109 Жыл бұрын
More. Than. 3. Children. Are. Better
@nizamhm1944 Жыл бұрын
இதில் பேசுவோர் தற்போது தமது 10 வருட அனுபவத்தைக் கூறலாமே.
@maheswari33759 ай бұрын
White striped shirt correct
@rubiyaparvin8 ай бұрын
Badri Seshadri doi😂
@DVssTamilSongs11 ай бұрын
5:06 Logic 💯
@SaravanaKumar-wy4mq9 жыл бұрын
ellarum thamil pesinal nallathu
@nizamhm1944 Жыл бұрын
ஒரு பிள்ளை பற்றிப் பேசுவோர், almost sll are self centered it seems.
@Kannan-v4w2 ай бұрын
O k one is enough correct but that one s 18 age gobinda that family totally entire life sorrow sure