Music is food of life. People love sentimental music are soft person, not violence people, generally
@sakthikitchen87911 ай бұрын
ஒரு சின்ன கடை வைத்து வியாபாரம் செய்தால் வரும் வாடிக்கையாளர்கள் தரும் தொல்லை என்னவெல்லாம் தெரியுமா. கடன் வாங்குவாங்க ஓரளவு கடனானதும் அந்த நோட்டை வீட்ல வச்சுட்டு காசு கொடுத்து வாங்க ஆரம்பிப்பாங்க. ஏம்மா நோட்டு எங்கம்மான்னு கேட்டா அது இருக்கட்டும் அப்படின்னு சொல்லுவாங்க கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப மறுபடியும் வேற நோட்டு போட்டு கடன் வாங்குவாங்க ஆக முதல்ல வாங்கின கடன் அவ்வளவுதான். கண்டபடி பேசுவாங்க, நாம திருப்பி ஏதாவது சொன்னா வியாபாரிக்கு பொறுமை அவசியம் நாங்க என்ன சொன்னாலும் நீங்க கேட்டுக்கிட்டு தான் செய்யணும்பாங்க. ஒரு கடை வச்சு நான் பட்ட கஷ்ட நஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.
@VRajamani-m6g10 ай бұрын
I have very good experience in small shop, I belong to kolkata, the material is so good, neither the colour will fade, nor it will tear.
@Sidhhaa15 күн бұрын
Unique pieceன்னா என்ன? அப்படி எல்லாரும் uniqueness க்கு போனாக்க அது எப்படி uniqueஆக இருக்க முடியும் Quality is the only aspect that comes to mind if visiting a big shop. Both the quality/brand and value for the piece material is a big question.
அன்பு கோபி.. நாங்கள் திருப்பூரில் ஒன்று தாராபுரத்தில் ஒன்று என இரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறோம் வாங்க வருபவர்கள் தேர்வு செய்த பிறகு பில் போடச்சொல்லிவிட்டு பேரம் பேசுவார்கள் பாருங்கள் வெறுத்துப் போய்விடும்.. இது என் அனுபவம் கோபி.. இதில் கட்டைப்பை சில நேரங்களில் தீர்ந்து விடும்.. நாங்கள் மறுபடியும் பைக்கு ஆர்டர் செய்திருப்போம் அதற்கு அவர்களின் சலிப்பு இருக்கிதே அடேயப்பா.. இதில் சிலர் பை வாங்க மறுபடியும் கடைக்கு வந்து.. தாங்கள் போனவாரம் வாங்கிய துணிகளுக்கு இந்த வாரம் பை வாங்க அடம்பிடித்து வாங்கிச் செல்வார்கள்.. நாங்களும்.. கஸ்டமர் போய்விடுவார்களே என்று கொடுப்போம்.. இதில் வேடிக்கை என்னவென்றால் துணி வாங்க வருபவர்களைத்தவிர கூட வருபவர்களும் பை கேட்கும் போது வரும் பாருங்கள் ஒரு எரிச்சல்.. வெளியிலும் காட்ட முடியாது.. ரொம்ப கஷ்டம் கோபி..
Dear boutique owner, u need to wear unique first to attract customer. U still wearing the same copyright Indian boxes shirt, then how to create confident. Gals are far advance in fashion in India but in Malaysia and Singapore are other way around
@AdhilakshmiMeenatchisund-jv2qn5 ай бұрын
Pambin,kal,pambariyum,
@s.parthipanselvarajalangar96389 жыл бұрын
mr. gopinath unga episode la intha episode first 20min really mokka.