Neeya Naana | நீயா நானா 12/28/14

  Рет қаралды 279,222

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 120
@suwathiadmin5887
@suwathiadmin5887 10 жыл бұрын
இந்த தலைப்பு ஒரு அருமையான தலைப்பு.இந்நிகழ்சிகளில் பெரும்பாலும் ஆங்கில வார்தைகளை அதிகம் உச்சரித்து அவனுக்கும் புரியாமல்...? பார்கிறவர்களுக்கும் புரியாமல் ... ? இருக்கும் இந்த தருணத்தில் தம்பி சின்னமுத்துவின் பேச்சில் உள்ள தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. . பெரும்பாலும் தமிழில் பேசுங்கள். திரு.கோபி அவர்களே முடிந்த வரையிலும் தமிழில் பேச சொல்லுங்கள். நம்ம என்ன அமெரிக்காவிலா நிகழ்ச்சி நடத்துகிறோம் நம் தமிழ்நாட்டில் தானே!. இல.தமிழினியன. ( இ: மலேயா)
@sangeethasrinivasan6918
@sangeethasrinivasan6918 9 жыл бұрын
+suwathi admin நல்லா சொன்னீங்க
@sanjeevesanju1725
@sanjeevesanju1725 Жыл бұрын
Boomer 😂
@senthildevamk5566
@senthildevamk5566 2 ай бұрын
🎉🎉
@VinayagamV-l1v
@VinayagamV-l1v 10 ай бұрын
அடைப்பிதழிலில் அனைத்து உறவினர் கள் பெயர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் நமது வருங்கால சந்ததியினருக்கு உறவினர்கள் அறிந்து கொள்ள உதவும் குறிப்பாக இந்த காலத்திற்கு பெற்றோர்களையும் முதியோர் இல்லத்தில் விடும் நபர்களுக்கு
@giridharanr4741
@giridharanr4741 3 ай бұрын
நாங்கள் எங்கள் மகிழ்ச்சிக்காக நடனம் ஆடுகிறோம் ஆர்கெஸ்ட்ரா வைக்கிறோம் என்று கூறும் இன்று கூறும் நீங்கள் எதற்கு உறவினர்களை கூப்பிட்டு ரிசப்ஷன் நடத்த வேண்டும் நீங்களே நடத்தி டான்ஸ் ஆடிக் கொள்ளலாமே
@vinayakkrishnan6076
@vinayakkrishnan6076 10 жыл бұрын
People focus more on their wedding than marriage. period.
@machanthiran
@machanthiran 10 жыл бұрын
the next generation must to see the show, bcoz the show will remind people again lost traditional.....
@kartube45
@kartube45 10 жыл бұрын
நல்ல தலைப்பு. முதல் பரிசு ஏற்றுக்கொள்ள முடியலை. சின்னமுத்துவின் பேச்சு நன்றாக இருந்தது. தமிழர்கள் தஞ்சாவூரை tanjore என்று சொல்வது வேதனையான விசயம்.
@vmv1544
@vmv1544 Жыл бұрын
எவனும் இங்க பக்கத்துல இருக்குற நல்லதை பாக்கமாட்டான் ஏன்னா தூரத்துல யாரோ பண்றது இங்க இருக்குறவங்க லுக்கு தெரியாது ல So, நாங்க different, modern, அது இதுன்னு பந்தா நம்ம கலாச்சாரம் நம்ம மொதல்ல பாதுகாத்தால் தான் மத்தவங்க அதை பாத்து வியக்க முடியும் நம்ம கலாச்சாரத்தையும் ரசிக்கிற மாதிரி மாற்ற முடியும்
@BK.NIVASH
@BK.NIVASH 11 ай бұрын
கோபி அண்ணா தமிழ் கலசாரத்தை கெடுப்பாவர்களை வச்சு ஸோ பன்ன வேண்டா Pls
@ssraj1902
@ssraj1902 10 жыл бұрын
சின்னமுத்து நீ தமிழன்டா.
@vettrithilagam938
@vettrithilagam938 10 жыл бұрын
Yes..... u r right ... gobi sir. Marriage is not a entertainment programme. Like this many good awarness about tamil culture we wanted know from ur neeya naana.
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤❤the dance by couple getting to know each other and with no.inhibitions and as a surprise we all appreciate and we were as if In a movie Thanks Gopi for this great❤❤❤❤❤
@GokulHardy7
@GokulHardy7 10 ай бұрын
No culture
@jeyamahesanchandrakanthan881
@jeyamahesanchandrakanthan881 10 жыл бұрын
பிள்ளையையும் கிள்ளி விடுவீங்க தொட்டிலையும் ஆட்டுவீங்க நல்லா இருக்குடா உங்க நடிப்பு.சூப்பர் சிங்கர், நடன நிகழ்ச்சிகள், நம்ம வீட்டு கல்யாணம் என்றெல்லாம் நிகழ்ச்சிய போட்டு கூத்தடிச்சு சமூக பண்பாட்டை கெடுத்திட்டு இப்ப சாத்தான் வேதம் ஓதுது.இது என்ன முரண்பாடு.நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலம்தான் அதை மாற்ற முயற்சிக்கலாம்.கூடுமானவரை தமிழில் உரையாட நெறிப்படுத்தவேண்டும்.
@vettudayakaali2686
@vettudayakaali2686 Жыл бұрын
சிறப்பான கருத்து 👏👏👏
@sasikalabalasubramanyam
@sasikalabalasubramanyam Жыл бұрын
❤😊
@Ishanvijay-re4hp
@Ishanvijay-re4hp 5 ай бұрын
Ppppppp
@vettrithilagam938
@vettrithilagam938 10 жыл бұрын
Im a great fan of this programme.
@kristosmartin2657
@kristosmartin2657 10 жыл бұрын
F guy
@jeyaraman4578
@jeyaraman4578 8 ай бұрын
Gobi sir 🙏sadharana manidharhal ninaikkum avvalavum kettirual....sillarai adhiham erundhaal sathham ketkkathhaney seyyum. 👍🏻
@skamat3933
@skamat3933 10 жыл бұрын
Front row light green salwar from madurai atrociously smart and cute ! Go Madurai !
@Rodsonayyasamy15
@Rodsonayyasamy15 Жыл бұрын
When we Tamilians try to adapt the Northern marriage style, North Indians never adapt any part of our Tamilian marriage style!
@swarnalathasundaram4767
@swarnalathasundaram4767 Жыл бұрын
I , Ll
@swarnalathasundaram4767
@swarnalathasundaram4767 Жыл бұрын
Thanks
@charmtantra
@charmtantra Жыл бұрын
Bcoz nothing exciting to copy
@loquaciousDHU
@loquaciousDHU Жыл бұрын
😂😂😂😂😂
@paramakalyanic1741
@paramakalyanic1741 Жыл бұрын
North Indian never get chance to see or reson behind our tradition.. Our movies or serials never showed our style of marriage. We never show off😮😮
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
திருமணம் திருமணம் போல இருக்க வேண்டும், பார்ட்டி போல இருக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் மகிழ்ச்சி, கொண்டாட்டமாக இருக்க வேண்டுமெனில் அதற்காக முறைகளை மாற்றி செய்வது சரியல்ல. நல்ல காலமாக இனியும் மது பானமும், மாமிசமும் திருமணங்களில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. மதுபானத்திற்கும் இவர்கள் சொல்லும் நியாயப்படுத்தும் காரணங்களைச் சொல்லலாமே.
@mujibmrahman6507
@mujibmrahman6507 10 жыл бұрын
அருமையான தலைப்பு
@skamat3933
@skamat3933 10 жыл бұрын
Front row light green salwar from madurai atrociously smart and cute ! vaazhga madurai !
@ajiththala8966
@ajiththala8966 10 жыл бұрын
pandhila elluranda vei.., wow sooper sema comedy., edho foreign return pola
@pandian9356
@pandian9356 Жыл бұрын
பங்கு பெறுவோர் கவனத்திற்கு அங்கு கோபிநாத்தின் மூளை மட்டும் செயல்படுவது இல்லை அவருக்குப் பின்பாக ஒரு டீம் உள்ளது கவனம்
@happysweet5107
@happysweet5107 Жыл бұрын
Yes this is real. Athe theriyama kana per vaya kuduthe maadduvaga...
@testupload5194
@testupload5194 9 ай бұрын
இந்த நிகழ்ச்சி விஜய் டிவி எனும் மிஷனரியால் நடத்தப்படும் சேனலில் ஆண்டனி எனும் கிறிஸ்துவ நிகழ்ச்சி தயாரிப்பாளரால் ....தயாரிக்கப்படும் நிகழ்ச்சி....அதை தொகுத்து வழங்குபவர் கோபிநாத் என்ற இந்துப்பெயரில் இருக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்....!!!!
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 8 ай бұрын
Ippo❤kalacharam❤appadithan❤orunal❤jaliyaga❤irukkattumey❤poramai❤pidithavarkala❤
@geethavaradarajan80
@geethavaradarajan80 7 ай бұрын
Enna topic edukaradu nu select panrache social responsibility iruku programme panravanga should keep it in the mind
@videorocker256
@videorocker256 5 ай бұрын
Ultimate lehhhhhhh
@a.asathakathulla5454
@a.asathakathulla5454 10 жыл бұрын
பழையவர்களின் வழக்கங்கள் விளையாட்டுக்க்கள் (fun) எல்லாம் மரபு.. இளையோரின் வழக்கங்கள் விளையாட்டுக்க்கள்..எல்லாம் அநாசாரம்.... என்னங்கடா இது
@sangeethasrinivasan6918
@sangeethasrinivasan6918 9 жыл бұрын
முதல் பரிசை ஏற்கவே முடியல...
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 8 ай бұрын
Konjam❤thungalam❤yentru❤irukiren❤
@gopu7738
@gopu7738 Жыл бұрын
Weddings are celebrations! The traditional marriage people probably have photos that look like they got forced to marry. A wedding is an occasion where everyone will come. It's better to have fun, laugh, dance and sing than sit there quietly. It's a sad and boring event without dancing and singing. Might as well also have a funeral and save money
@gopu7738
@gopu7738 Жыл бұрын
The lady in the purple saree seems very miserable. No one is forcing her to sing and dance, but she's stopping other people from having enjoying themselves. How sad
@gopu7738
@gopu7738 Жыл бұрын
Culture changes all the time. All traditions were new at some point, it's okay to update things and move with the time. Otherwise, no one would progress.
@ashwinivenkatesan9517
@ashwinivenkatesan9517 Жыл бұрын
Pink saree argument was wrong. Each place has its respect. Can you wear saree to a swimming pool? Can you wear saree for trekking? Like wise marriage is for marriage not a joke but a happy occasion with relatives
@இலமாறன்
@இலமாறன் 8 ай бұрын
😮
@senthildevamk5566
@senthildevamk5566 2 ай бұрын
19:43🎉🎉
@senthildevamk5566
@senthildevamk5566 2 ай бұрын
16:24 gobi anna😂😂😂
@AABB-jj2yh
@AABB-jj2yh 10 жыл бұрын
Marriage is not an entertainment, this show is an entertainment. Marriage is responsibility.. taking care of wife providing her the necessities bringing up children and educate them and teach them human values, character, etc.
@TheSurya9397
@TheSurya9397 10 жыл бұрын
well said.
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤❤something some great something unique good innovation the idea and the search to find dancing horse was very creative and to be appreciated and mother though liking traditional going ahead to please her daughter' s wishes is really great .
@mahaseeman8040
@mahaseeman8040 8 ай бұрын
சின்ன முத்துக்கு வாழ்த்துக்கள் ❤
@marysherin1853
@marysherin1853 8 ай бұрын
First row blue saree Ella neeya naana program attend pannuvanga pola..
@manickavasagamsubramanian9357
@manickavasagamsubramanian9357 10 жыл бұрын
ayo antha chudithar purushan pavam
@mohangovintharaj639
@mohangovintharaj639 10 жыл бұрын
I think first price chinn muthu ku than kodukkanum yen na thamil la neraya msg sonnar
@ShobiSantha
@ShobiSantha Ай бұрын
The young centle man viewed correctly there is a mistake in brought up
@pathmasup2261
@pathmasup2261 6 ай бұрын
@mr.rjdiaries7137
@mr.rjdiaries7137 10 жыл бұрын
Nowadays no one have time if I arrange marriage on weekdays no have time or leave so that plan on Saturday or Sunday so that we are try to have some valuable time and it's like get together that is a only reason for theme marriage
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Imitation copying North Indian style whereas North Indians do not copy south Indian is a valid point Marriage is a one day affairFollow the tradition then combine entertainment is welcome.every one needs achange it is welcome .every one clapped their hands when the couple danced didn"t they ?????❤❤❤❤❤
@ideakutti8694
@ideakutti8694 Жыл бұрын
நீயா நானா.... இந்த program script a????... இப்போ நிறைய பழைய நிகழ்ச்சி யை upload பன்றாங்க..... ஒரு நிகழ்ச்சியில் வந்தவர்களே மறு நிகழ்ச்சியிலும் திரும்ப வருகிறார்கள்....
@sangeethasrinivasan6918
@sangeethasrinivasan6918 9 жыл бұрын
பாரம்பரியமான தமிழ் நகரம் மதுரையில் இப்படி ஒரு பொண்ணா???
@MuthamizhSaravanan-x4f
@MuthamizhSaravanan-x4f 8 ай бұрын
Cinemathaan inthamathiri maaripona cultureku kaaranam
@kaviyarasanv8138
@kaviyarasanv8138 10 жыл бұрын
1st price thappunu thonudhu
@kaviyarasanv8138
@kaviyarasanv8138 10 жыл бұрын
Rubiana Farook Shut up and mind your words
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi Жыл бұрын
பொண்ணு குரல் போல பேசுற அந்த நபர் ரொம்ப கரெக்ட்டா பேசுறாரு .
@senthildevamk5566
@senthildevamk5566 2 ай бұрын
Kulanthai kural
@MohanRam-kn3mh
@MohanRam-kn3mh 6 ай бұрын
இவனுங்க பேசி த எல்லா மியிரும் மார போகுது.... எல்லா நாட்டு தலைவர்களும் இங்க g மாநாடு நடதுதுங்க
@mohankrishnan9825
@mohankrishnan9825 Жыл бұрын
Ramamoorthy said he has to get married whether he likes the girl or not because he has to ? That is correct tradition uh?
@AABB-jj2yh
@AABB-jj2yh 10 жыл бұрын
I am expecting something constructive marriage rituals are as usual going on in our community
@AABB-jj2yh
@AABB-jj2yh 10 жыл бұрын
We are talking too much and ignoring the facts, resposbilites
@anandhianandan2760
@anandhianandan2760 Жыл бұрын
Marabu egga erundu vandhadhu?
@nironirojan4431
@nironirojan4431 10 жыл бұрын
தப்பு இந்த மதுர பொண்ணு சர்மிலாக்கு முதல் பரிசு எதற்கு கழுத வயசுல கலாச்சாரம் தெரிஞ்சிக்க வந்தவாக்கு முதல் பரிசு கலாச்சாரம் காக்கும் அவர்க்கு 2ம் பரிசு .
@TheElixir007
@TheElixir007 10 жыл бұрын
1:13:10 shocked me a bit... claim to be modern but demand their names be placed on someone else's wedding invitation.... gosh
@MuthamizhSaravanan-x4f
@MuthamizhSaravanan-x4f 8 ай бұрын
Adutha thalaimurraikku kalyanam pannanumthaane. Athu eppadi ithoda ponnu pulla illannu solla mudiyum? Ithu thappu illiya?
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
Sandhosama irrukalam thappilai
@mujeeb6536
@mujeeb6536 Жыл бұрын
,உண்மை இப்பவெல்லாம் பொண்ணு ஆஆம்பளைமாதிரி டான்ஸ் ஆடுறது மாப்பிள்ளை பொட்டையன் மாதிரி தலைகுணிந்து இருப்பது‌கேவலமாக‌இருக்கிறது
@kalirajs9786
@kalirajs9786 Жыл бұрын
🙏👌
@blue_moon1_1
@blue_moon1_1 Жыл бұрын
Nee dhan thulukka naai madhri pesara...avanga aadina unaku yenda eriyudhu😂
@madscientist.
@madscientist. Жыл бұрын
Entha oru action um itha boy tha seyanum girl tha seyanunu ila. Dance adrathula enomo boys ku matum tha erukungra mathiri pesrenga
@karthikeyanlakshmanan3142
@karthikeyanlakshmanan3142 Жыл бұрын
16:38 irritating couple especially that lady irritates when she’s laugh 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬
@rubymargaretramanee3181
@rubymargaretramanee3181 Жыл бұрын
Tamilians have lost their ID in many aspects esp clothing.
@radpadma8977
@radpadma8977 10 жыл бұрын
@panchol721
@panchol721 10 жыл бұрын
யாருக்கேனும் ஒழுங்காகத் தமிழ் வருகின்றதா? இவர்கள் ஏன் தமிழ்த் திருமணங்களைப் பற்றிப் பேசுகின்றனர்? இவர்களெல்லாம் ஓரினத் திருமணத்தைப் (same sex marriage) பற்றி அமெரிக்காவில் சென்று ஆங்கிலத்தில் அல்லவா பேசிக் கொண்டு இருக்க வேண்டும்!
@MadaveSivamany
@MadaveSivamany Жыл бұрын
8,10 வருசத்துக்கு முன்னாடி இதுங்க இந்த தமிழ்நாட்டிலயும் தமிழ் சினிமாவிலும் ஆரம்பிச்சு வச்ச கூத்து தான் இந்த ஆட்டம் பாட்டமெல்லாம் இப்போ இங்க சிங்கப்பூர் மலேசியாவிலும் நடக்குது! கருமம்!!! ஆடத்தான் வேணும்னா பேசாமல் க்ளப்புல போய் ஆடுங்க!!! திருமணத்தின் புனிதத்தைக் கெடுக்காதீங்க!!! வடக்கன் பான்பராக் வாயனுங்கனு பேசுறீங்க அவன் மாதிரி கல்யாணம் மட்டும் இனிக்கிதா??? மானங்கெட்டத் தமிழர்கள்💦💦💦💦
@blackhole7396
@blackhole7396 Жыл бұрын
👌👌👌👌
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 Жыл бұрын
Foreign girls marrying I ndians follow our traditional style. Tamil girls copying north Indian style. Photoshoot wedding are common nowadays. But nobody is there to welcome or invite for meals.
@kayalk8772
@kayalk8772 Жыл бұрын
In your case you are qppreciating a foreign girl leaving her own culture. But if your country girl does the same thing you are abusing. If you keaving copying another culture is wrong you should first criticise the foreigners coz for you they are gpod but for her coubtry men she is bad. So is the girl good or bad?
@blue_moon1_1
@blue_moon1_1 Жыл бұрын
@@kayalk8772 exactly... These ppl are hypocrites...
@sabaribalakumar6489
@sabaribalakumar6489 11 ай бұрын
North Indians don’t dance when muhurth time guest sit and watch ceremony. After wedding only they music dance etc . South Indians copy everything arra qurayae
@rioorioo7449
@rioorioo7449 7 ай бұрын
42:52periya mayiru sontham 😂Kelavi
@ajamkujam526
@ajamkujam526 10 жыл бұрын
Ean ellaarum English la kathaikkinam
@AABB-jj2yh
@AABB-jj2yh 10 жыл бұрын
There so many issues to be discussed it is very silly Mr. Gopinath
@aham-mumukshu-asmi
@aham-mumukshu-asmi 10 жыл бұрын
Enathu, marriage silly-a.. Appa neenga marriage pannamathaney irunkingala??
@AABB-jj2yh
@AABB-jj2yh 10 жыл бұрын
Sorry i am Married having grand children
@aham-mumukshu-asmi
@aham-mumukshu-asmi 10 жыл бұрын
anasabdulhadi anas Sorry, but that explains why you didnt like this. This topic might not be useful to you but will help lot of others who are slowly leaving culture and falling prey to western way of purchasing and doing stuff in weddings that are not useful for anyone nor are they as per rituals.
@MuthamizhSaravanan-x4f
@MuthamizhSaravanan-x4f 8 ай бұрын
Entha sasthirathilum manamakkal dance pannalaamnu illa.
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
Andha chinna Ponnu correct aa dhan pesudhu..
@rajamohan8464
@rajamohan8464 10 жыл бұрын
I think both prize winners are wrong choice. The woman's speech was irresponsible, bitchy and arrogant and the man sounded like a hmm well differently and his points also not prizeworthy.
@rubianafarook1983
@rubianafarook1983 10 жыл бұрын
stop commenting like this in public. U bloody bitch.
@rajamohan8464
@rajamohan8464 10 жыл бұрын
Rubiana Farook you seem to like the b-word, calling everyone that, as long as u r not one, fine.
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Marriage kku oru matham munbe velinadu poi photo shoot koothu
@vmv1544
@vmv1544 Жыл бұрын
34:02 நல்லா ரெண்டு வார்த்தை கேட்கணும் போல இருக்கு நீ ஆடுறதுக்கு கல்யாணம் எதுக்கு பண்ற? Cinema ல போயிட்டு நடி இது ஒரு public event புரியுதா Cricket ground கட்டி பேசாம பொண்ணு வீட்டுக்கும் மாப்ள வீட்டுக்கும் ஒரு match வைங்க வரவன்க பாத்து ரசிக்க இன்னும் நல்லா இருக்கும் தெருவுல போறவங்க கூட வந்து பாப்பங்க
@madscientist.
@madscientist. Жыл бұрын
Thanks for the cricket idea
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi Жыл бұрын
இவள் ஒரு வெட்கம் இல்லாதவள் .
@anandhianandan2760
@anandhianandan2760 Жыл бұрын
Because our culture is boring that is why others don't copy our culture
@yagnashankar5038
@yagnashankar5038 11 ай бұрын
Kalyanam kuda namba culture dhan bore adikuthu nu pannama ilala so think Idam, Porul, Yeval
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 7 ай бұрын
Madhura ponnu sutha waste.😢
@Rameshbalaiyer
@Rameshbalaiyer 11 ай бұрын
Ena elipu habit culture dance class irritated discuss that girl
@Rameshbalaiyer
@Rameshbalaiyer 11 ай бұрын
Loose yellu urundai not use good fuction it used for bad function..don't know any don't laugh like joke....
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
Andha gundu aunty too much aa pesuranga..
Neeya Naana | நீயா நானா 01/04/15
1:32:25
Vijay Television
Рет қаралды 330 М.
Neeya Naana | நீயா நானா 12/07/14
1:30:36
Vijay Television
Рет қаралды 296 М.
Neeya Naana | நீயா நானா 09/07/14
1:27:45
Vijay Television
Рет қаралды 197 М.
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Vijay Television
Рет қаралды 424 М.