No video

Neeya Naana | நீயா நானா - Gouravam Special

  Рет қаралды 266,058

Vijay Television

Vijay Television

Күн бұрын

Gouravam Special!
காதல் திருமணங்கள் - கௌரவக் கொலைகள்! நீண்ட காலமாக நமது சமூகத்தினுடைய மிகப் பெரிய பிரச்சனையான சாதி தன்னுடைய கோர முகத்தை கௌரவக் கொலைகள் என்ற பெயரில் எந்த அளவிற்கு காட்டுகிறது என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியாக உள்ள கெளரவம் திரைப்படத்தின் இசையும் இன்றைய நிகழ்ச்சியில் வெளியப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ராதா மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, நடிகர் சிரிஷ், மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ்.

Пікірлер: 119
@umamaheswarimadhavan7933
@umamaheswarimadhavan7933 10 жыл бұрын
the girl who received the CD , who lost her husband ... she dont even could bring a fake smile... it shows her loss... i pray god to help her with lots of courage and bless her daughter with all ..and this should not happen to any other individual ... literally my eyes are filled...
@coolrb4506
@coolrb4506 Жыл бұрын
Hope she is still alive
@nandhakumar9632
@nandhakumar9632 3 ай бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அன்றே சொன்னார் சதி என்ற சொல்லுக்கு கால் முளைத்து சாதி ஆகி விட்டது என்று. சாதியை வேரறுப்போம். எல்லோரும் சமமாக வாழ்வோம். திரு.கோபிநாத் சாருக்கு நன்றிகள்.
@dmkids1616
@dmkids1616 Ай бұрын
he had ruled over tamilnadu in many times but he couldn't control like this types of issues
@saranpoongodi3615
@saranpoongodi3615 Ай бұрын
Today, 12th July 2024. This show gives me painful moments
@seyedolivullah7591
@seyedolivullah7591 10 ай бұрын
பிரகாஷ் ராஜன் இந்த செயல்பாடுகள் போற்றத்தக்கவை வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு
@arunakasinathan
@arunakasinathan Жыл бұрын
கடவுளே என்ன பெத்தவங்க தெய்வம் ❤ love u appa ❤❤❤❤amma
@GeethaMuthukumaran-tu8os
@GeethaMuthukumaran-tu8os Жыл бұрын
பிரகாஷ் ராஜ் கருத்து மிக .சரியானது
@JayaBharathi-di9ug
@JayaBharathi-di9ug Ай бұрын
Entha episode pakkum pothu na aluthuta nangalum kalabu thirumanam
@seyedolivullah7591
@seyedolivullah7591 10 ай бұрын
ஒரு அற்புதமான இயக்குனர் சேரன் அவர் எடுக்கும் திரைப்படங்களின் கருத்து வலுவானது
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 9 ай бұрын
எவிடன்ஸ் கதிர் ன் பேச்சு அற்புதமானது. உண்மையானதும் கூடாது. இங்கு பிரச்சினை தலித் vs தலித்தல்லாதோர்.
@senthilkumar5898
@senthilkumar5898 8 ай бұрын
அபலைப்பெண் அப்டின்றது இன்னிக்கு தான் விளங்குச்சு... அந்த சகோதரியும் குழந்தையும் இப்போ எப்படி இருக்காங்களோ???
@sumathi7911
@sumathi7911 7 ай бұрын
நானும் அதான் நினைச்சேன்
@user-nx4hk5bp1q
@user-nx4hk5bp1q 6 ай бұрын
Me too
@selvi9342
@selvi9342 Ай бұрын
Intha show vanthu 11 years aguthu innum Inga yethum marala 😢 IPO nan love pandra caste issues face pannittu irrukka
@sundariyer3192
@sundariyer3192 Ай бұрын
இதை எல்லாம் பார்க்கும்போது பார்ப்பனர்கள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் வீட்டில் நடக்கும் இதுபோன்ற திருமணங்களை பிற தமிழ் சமூகம் கிண்டல் தான் அடிக்குது. அதை appreciate செய்வதில்லை.
@2011var
@2011var 8 ай бұрын
Bow my head to the person who made the statement at 16:20. Truthful, Honest, Fearless person who has the real intention to have a casteless society. Kudos to him and his family.
@jayarajs615
@jayarajs615 2 ай бұрын
இந்த நீயா நானா கலைந்தாய்வு கூட்டத்திற்கு என்னையும் கூப்பிட்டு இருந்தால் நானும் சில வார்த்தைகளையும் என் கசப்பான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பேன்
@kuttylogu1866
@kuttylogu1866 Жыл бұрын
10 years ku munnadi generation mana nillai ippadi,,,ippo irukka generation mana nilai epdi nu return intha headline la show pannunga
@reader1672
@reader1672 7 ай бұрын
இன்னும் இருப்பாங்கய்யா... ஆனா மாறனும்.
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 2 ай бұрын
Yes, good suggestion
@gunaselvan8127
@gunaselvan8127 9 жыл бұрын
you great prakash sir
@Vijayaragavendran.
@Vijayaragavendran. 5 ай бұрын
35.00 உண்மையிலேயே அழுகை வருகிறது . சாதி என்பது எவ்வளவு வன்மம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்பதை உளமார உணர முடிகிறது..😔😔
@subramanig3
@subramanig3 2 ай бұрын
என்ன சார் செய்வது இவர்களுக்கு இடையே நாளும் வாழ வேண்டியதாக இருக்கிறது
@Vijayaragavendran.
@Vijayaragavendran. 2 ай бұрын
@@subramanig3 ஆமாம்...
@latharavigopal8773
@latharavigopal8773 5 ай бұрын
Mr. Cheran tell the govt to remove the space of caste in any application. It's possible for high society people because of their social status
@JayaBharathi-di9ug
@JayaBharathi-di9ug Ай бұрын
Evar kalai eppothu pakka vendum avargal kudumbaththodu
@saranpoongodi3615
@saranpoongodi3615 Ай бұрын
Always Pirakashraj is a great Man🎉🎉
@sandhiyasithaiya4306
@sandhiyasithaiya4306 6 ай бұрын
Prakashrajsirsuper
@JayaBharathi-di9ug
@JayaBharathi-di9ug Ай бұрын
July 19.2024
@sandhiyasithaiya4306
@sandhiyasithaiya4306 6 ай бұрын
Cheeran.sir.thanks
@sabari_sk
@sabari_sk Жыл бұрын
Great respect for Prakash raj and other on this show 😢
@Sangavi-y5i
@Sangavi-y5i 3 ай бұрын
CN anna,kalaijar Vera level
@yamunahbala1078
@yamunahbala1078 10 жыл бұрын
i would say that cast problem not only in india but it is also in malaysia. and i truly agree with prakash raj sir saying that "everywhere there is a cast problem''. and i know dat tis is nvr ending problem.. aven2 thana thirunthena tha inthe problem ke ore mudive varum.. no matter what u say, what ever u do.. this people will nvr listen.. !!!
@subramania5128
@subramania5128 3 ай бұрын
Great sir good message 👏
@Christyraja-ll7up
@Christyraja-ll7up Ай бұрын
நாங்கள் பிராமணர்களை தாழ்த்தப்பட்டவர்களாக தான் இதுவரை பார்க்கிறொம் எங்களை உயர்ந்தவர்களாகவே இதுவரை கருதிக்கொண்டு வாழ்கிறோம் நாங்கள் பறையர்
@saranyanadaradjane
@saranyanadaradjane Жыл бұрын
Ivlo feel panni pesara thiru cheran avargal avaroada ponnukku enna pannaru
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
enna pannaru?
@kalaiarasir7938
@kalaiarasir7938 10 ай бұрын
​@@madhousenetworkavanga ponnu Love pirichuvacharu
@StayWithjishu
@StayWithjishu 10 ай бұрын
Athum ethum onna padikira ponnu school padikira ponnu yen epidilam comment panuringa cha
@sathyakumar4023
@sathyakumar4023 4 ай бұрын
Neeya Naana | நீயா நானா Gouravam Special
@Sangavi-y5i
@Sangavi-y5i 3 ай бұрын
Im waiting for June 4 to see Sowmya anbumani vote...kandipa jaika pogarathu illa
@Rajaraj-pi6ld
@Rajaraj-pi6ld 3 ай бұрын
Super sir seran
@Rajaraj-pi6ld
@Rajaraj-pi6ld 3 ай бұрын
Super pro
@user-od4ow6wh1y
@user-od4ow6wh1y 4 ай бұрын
Sirappu thozhar prakashraj sir
@shashikala3477
@shashikala3477 3 ай бұрын
👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
@shashikala3477
@shashikala3477 3 ай бұрын
நான் இலங்கை எங்கட ஊரில் ஜாதி இல்லை
@arjunaj6928
@arjunaj6928 Ай бұрын
மலையகத் தமிழர்கள் யாரு? அவங்க இன்னும் எப்படி நடத்தப்படுறாங்க?
@padhuart4208
@padhuart4208 Жыл бұрын
Salut sir ❤
@janaki416
@janaki416 Жыл бұрын
ஈரோடு அராஜலூர் என்ற கிராமத்தில் அப்பனும் அண்ணனும் மாசமா இருக்கிற பென்னையும் அவரது வீட்டுக்கு அழைத்து அடித்து கொன்றது ஜாதி வெறியின் உச்ச கட்டம்
@kanagaraja2764
@kanagaraja2764 Ай бұрын
Enada posukunu certificate la sathi olippu panirukinga
@poosapalaniyandi7343
@poosapalaniyandi7343 10 жыл бұрын
really nice
@velu100
@velu100 8 жыл бұрын
awesome show, we should to destroy god and caste otherwise it will us .
@shanmugarajeng37
@shanmugarajeng37 10 жыл бұрын
really message to society
@muthukumar1248
@muthukumar1248 9 ай бұрын
நா கோபி அண்ணா கூட பேசணும் நாங்க நல்லா இருக்கோம்
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Жыл бұрын
திராவிடத்தின் சமுகநீதி!
@mprasanthsham3150
@mprasanthsham3150 Жыл бұрын
😢
@psubramani5799
@psubramani5799 10 жыл бұрын
happy new year 2014 all friends
@asangani7590
@asangani7590 10 жыл бұрын
really message
@xsotica
@xsotica 8 ай бұрын
Just a question... Some caste do exhibit some background behaviours that will come from upbringing. So how is this irrelevant?
@hemamalinirengarajalu3005
@hemamalinirengarajalu3005 10 жыл бұрын
@annadurai5179
@annadurai5179 10 ай бұрын
பிரகாஷ் ராஜ் மாற்றம்
@rajirajah6689
@rajirajah6689 Жыл бұрын
Hi Sri, where is the HEROINE? Women need PLACE
@divyanandhan26
@divyanandhan26 7 ай бұрын
2024 nadakuthu .Enamum caste problem iruku. Husband Madurai Na dindukal . Na intercaste marriage pani husband veetula starting la othukutu ipo 1yr achu prachana panuranga . Antha pona veetutu .ennaku call pani maraturanga enga paiyana konduruvom onkuda vala vidamatomnu. Oru orunalum bayanthu bayanthu valurom . Kalynam ana nal la irunthu avaru oru orulayum na oru orulayum valunthutu irukom .
@sandhiyasithaiya4306
@sandhiyasithaiya4306 6 ай бұрын
Saathikalellayadipappa
@kanmaniravindran3851
@kanmaniravindran3851 5 ай бұрын
Ilangai naadu best countri evalo jathi pin povathu ilai
@sundariyer3192
@sundariyer3192 4 ай бұрын
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்பதும் கூட ஜாதி போன்ற ஒரு அடையாளம் தான்.
@kalaiarasir7938
@kalaiarasir7938 10 ай бұрын
Cheran sir nenga En unga ponnu aludhu purandu pirichinga. Adha sollunga sir
@d.n.atrolls9111
@d.n.atrolls9111 Жыл бұрын
36:56 Ranjith mari edukurathalam thappa ila Jaathi ko 🔥 nu inum apdiya irungada
@Sangavi-y5i
@Sangavi-y5i 3 ай бұрын
Ilavarasan sabam kandipa ramados family chumma vidathu
@marysherin1853
@marysherin1853 4 ай бұрын
Ean beep poduringa....
@praveenSayHi
@praveenSayHi 9 жыл бұрын
Cheran sir nenga sollunga enapanallam !!!!
@adhiadhi2041
@adhiadhi2041 10 ай бұрын
32:59💔
@rajirajah6689
@rajirajah6689 Жыл бұрын
TWO SAATHIS. ONE AAN SATHI and PEN SATHI
@LazyyGamer18
@LazyyGamer18 Ай бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா ..
@janaki416
@janaki416 Жыл бұрын
செர்டிபிகேட்டில் ஜாதியை எடுத்தால் மட்டுமே ஜாதி ஒழியும்
@VenKyy_
@VenKyy_ Жыл бұрын
Unga arivula 🤡
@g.prakashgp6917
@g.prakashgp6917 2 ай бұрын
ஜாதியை பிறகு சொல்வோம் தாய் தந்தை சொல்லை மதிக்காதவர்
@gnanavelm1392
@gnanavelm1392 3 ай бұрын
பூலன்தேவிமாதிரி அந்த பெண் தன்கணவனை கொன்னவனை கொன்னுபோடனும்
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
45:00 First unakkey clarity illa. First 600 AD nu sonna. ippo 500 AD nu solra. enna uruttu da dei
@2011var
@2011var 8 ай бұрын
At 13:41, the person is referring to a caste as "Thazthapatta Jathi" and we have to believe that he is the saviour to have a casteless society. First government must have the intention to unite the so called "Cheri" and "Village". Then, neighbours within a village must be friendly to one another. If these two things happen, that would be the first step to enable a casteless society.
@kanthamani2718
@kanthamani2718 Жыл бұрын
I am also neglected my child's school admission.I fill the form in oc.OC means Other Caste.
@maheshbhaskaran6639
@maheshbhaskaran6639 Жыл бұрын
OC is open category where you are either not eligible for reservations or you choose to compete in that category irrespective of the reservations you are entitled to. It doesn’t fall under any caste
@shajahanshajahan8913
@shajahanshajahan8913 11 ай бұрын
Vekama ഇല്ലെ manusana vazhungada
@2011var
@2011var 8 ай бұрын
Boss, Just Hypocrites. If you are truthful that you are against caste in any form AND YOUR FOREMOST PRIORITY IN LIFE IS TO ERADICATE THE CASTE SYSTEM, THE BEST THING TO DO, IS NOT GET CASTE CERTIFICATE TO GET BENEFIT IN ANY FORM. DO NOT ESCAPTE BEHIND THE ARGUMENT THAT CASTE IS THERE FOR 2500 YEARS AND HENCE CANNOT BE ERADICATED TODAY AND HENCE NEED A CASTE CERTIFICATE TODAY.
@g.prakashgp6917
@g.prakashgp6917 2 ай бұрын
குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு தெரியாதா திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்களே ஒரு தனியாக தீர்மானம் செய்து கொண்டால் அப்புறம் பெற்றவர்கள் எதற்கு
@Sangavi-y5i
@Sangavi-y5i 3 ай бұрын
Ithaan peru sabam kottikina anbumani kudubam worst.....Sowmya kandipa win panna koodathu
@saranpoongodi3615
@saranpoongodi3615 Ай бұрын
Neeya Naa is not a show
@2011var
@2011var 8 ай бұрын
At 23:16, Hypocrisy at its best, You cannot compartmentalize and say that I need caste for my education and Jobs, but do not like caste for my marriages. This implies you want to get the benefit for getting educated and for employment and for marriages I am OK to get married to any caste.
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 2 ай бұрын
Bro implicitly we cannot describe reservation as a benefit.Reservation ensures appropriate representation of classes based on the socio-economic conditions.
@2011var
@2011var 2 ай бұрын
@@hariharannatarajan2375 What is the definition of socio-economic conditions. Dravidians define socio economic conditions as per their convenience. When you come out with a concrete definition, none from the reservation classes will agree whatsoever to keep their benefits intact, but keep on talking about suppressing, oppressing of their community.
@keithkiruthikan3063
@keithkiruthikan3063 11 ай бұрын
ஒரு அரைவேக்காட்டுக்கான பத்துப்பொருத்தமும் சேரன் என்கிற கூமுட்டைக்குச் சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது
@user-sv6pi2ii7y
@user-sv6pi2ii7y 10 ай бұрын
Yen ipti sollringa
@user-jc9lb1zk5o
@user-jc9lb1zk5o 3 ай бұрын
Neenga periya Star pola
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 Жыл бұрын
▫️
@kiraamathaa
@kiraamathaa Жыл бұрын
This show one side off coine
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
1:07:00 sudden a thonichu unakku? adha naanga namabum apdi thaana
@karthikarnan9319
@karthikarnan9319 6 ай бұрын
Cheran cringe 😬😬😬
@crosstalk125
@crosstalk125 11 ай бұрын
Jathi vittu kalyanam pannikuravanga edhuku ooruku poganum? Avangala ellarum ethukanumnudhanae... adha angaeyae irukura appa amma kudaporandhavanga sondhakaranga edhirpartha thappa? Kadhal mukkiyamna thirumbha ooruku poi aduthavangalukku kazhtam kudukadheenga
@kadarfa
@kadarfa 10 жыл бұрын
islam is great
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
All religions are ❤👍🏻
@Thameemafrin2008
@Thameemafrin2008 10 ай бұрын
Islam don't accept to marriage khafir , what do you say about this, there is a discrimination in Islam
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
35:08 enna nadippu da Saami. andha amma oda kadhai unakku first ey theriyathu? apdi thaana
@arshadjudo4762
@arshadjudo4762 Жыл бұрын
Nan sri lanka la poranthathukum athuvum oru muslima poranthathukum iraivan oruvan allah vukke ella pugalum..❤️🇱🇰🥺🥺
@Thameemafrin2008
@Thameemafrin2008 10 ай бұрын
Edhuku indha vilambaram sambandham illama comment pandra
@jothijothikumar1060
@jothijothikumar1060 4 ай бұрын
Cheran oru aravekkadu prakash raj sir legend
Neeya Naana | நீயா நானா 07/21/13
1:26:07
Vijay Television
Рет қаралды 422 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
Neeya naana Vijay TV Cinema celebrity New year special 2011| Full Episode .
1:14:55
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 272 М.
Neeya Naana | நீயா நானா 06/16/13
1:21:04
Vijay Television
Рет қаралды 222 М.
Neeya Naana 09/15/12
1:10:47
Vijay Television
Рет қаралды 229 М.
Neeya Naana | நீயா நானா 12/07/14
1:30:36
Vijay Television
Рет қаралды 270 М.
Neeya Naana | நீயா நானா 05/26/13
1:10:14
Vijay Television
Рет қаралды 174 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН