No video

நெல் அறுவடை,வைக்கோல் கட்டும் இயந்திரம் விலை மானியம் சிறப்பம்சங்கள்

  Рет қаралды 568,397

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

இந்த வீடியோவில் நெல் அறுவடை இயந்திரம் விலை மானியம் சிறப்பம்சங்கள் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் விலை மானியம் சிறப்பம்சங்கள் மற்றும் இதனுடைய சிறப்பம்சங்கள் பற்றிச்சொல்கிறார்
இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
play.google.co...

Пікірлер: 215
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 4 жыл бұрын
அருமை. அவசியம் தேவையான ஒன்று. எங்கள் ஊரில் புரோக்கர் மூலம் அறுவடை நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய். மனசாட்சியே இல்லாமல் விவசாயிடம் பணம் பறிக்கிறார்கள்
@velas3394
@velas3394 4 жыл бұрын
True
@velas3394
@velas3394 4 жыл бұрын
Endha voor tell me
@yuvivenkatvlogs5338
@yuvivenkatvlogs5338 4 жыл бұрын
Ninga entha oru bro
@SakthiVel-mt1ny
@SakthiVel-mt1ny 4 жыл бұрын
இந்த நெல் அறுவடை இயந்திரத்தில் வைக்கோல் முழுமையாக வருவதில்லை.. ரொம்ப சிறிய துண்டு துண்டாக வருகிறது... வைக்கோல் சேகரிக்க இயலவில்லை.. தயவு செய்து இந்த இயந்திரம் வாங்க நினைப்பவர்கள் களத்தில் சென்று வைக்கோல் முழுமையாக வருகிறதா என்று ஆய்வு செய்து பரிசோதித்து வாங்கவும்.. எனது நண்பர் இதை வாங்கி வைக்கோல் சேகரிக்க முடியாததால் யாரும் நெல் அறுவடைக்கு கூப்பிட மறுக்கிறார்கள்.. அதனால் இப்போது பண நஷ்டப்பட்டு மிகவும் மன உளைச்சலில் உள்ளார் 😢😢😢
@narayanasamy4024
@narayanasamy4024 4 жыл бұрын
தவறு சரியான முறையில் இயக்குவது அவசியம்
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
மிகத் தெளிவாக விரிவாக எடுத்துக் கூறினார். நன்றி.
@selvaraj2304
@selvaraj2304 4 жыл бұрын
உங்களுடைய சேவை சரிதான்,இருப்பினும் youtube ல் போடும் விடியோக்களின் நபர்களின் contact நம்பர் கேட்டால் சரியான ரீஸன் சொல்லுவதில்லை
@karalkaral2604
@karalkaral2604 4 жыл бұрын
Super video ✌✌
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SarathKumar-qz6wd
@SarathKumar-qz6wd 4 жыл бұрын
which on is best 5310 Or 605 ur suggestion pls.... For harvester....
@sureshmani7585
@sureshmani7585 Жыл бұрын
Mahindra yuvo tech plus 42 hp power streeing & 4wd . Intha vantila fix Panna mutiyuma ?
@prabhaaudiogingee1151
@prabhaaudiogingee1151 4 жыл бұрын
Super
@villagetamilan4319
@villagetamilan4319 4 жыл бұрын
Way to go..abroad only family members work in the farm and automated mostly like this
@balu9136
@balu9136 4 жыл бұрын
Super sir
@TVMBOY-by8je
@TVMBOY-by8je 4 жыл бұрын
Nice video
@rajasekarraja5441
@rajasekarraja5441 4 жыл бұрын
nice
@tamilan_tamil805
@tamilan_tamil805 4 жыл бұрын
ஐயா நன்றி. இதன் தேவை அதிகம் உள்ளது
@iam_kabali
@iam_kabali 4 жыл бұрын
Wow super sir
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 4 жыл бұрын
நன்றி
@abineshabinesh171
@abineshabinesh171 4 жыл бұрын
10L la sekanalla venum sir aruvatai eyaththiram vanga yenna purosichar
@meesaltractors8550
@meesaltractors8550 4 жыл бұрын
Anna tractor drive ku oru safety vachu kudunga Anna drive pannum pothu over thoosi varum anna..
@villagevickypedia9252
@villagevickypedia9252 3 жыл бұрын
Bro spr battery truck try pannu ka
@prabhuosakka4103
@prabhuosakka4103 2 жыл бұрын
Sir which tractor is suitable in this machine I will get swaraj tractor Pls reply
@niveshpathi8480
@niveshpathi8480 6 ай бұрын
Loon vasathi
@rajmuthu-ek2mk
@rajmuthu-ek2mk Жыл бұрын
அண்ணா இந்த டிராடாக்டர் மிஷின்மொத்தம் ரேட் இரண்டும் சேர்த்து எவ்வளவு வரும்
@muniyasamymp9146
@muniyasamymp9146 3 жыл бұрын
Cutter bar length and width
@karalkaral2604
@karalkaral2604 4 жыл бұрын
Deutzfahr best tractor
@narayanasami5071
@narayanasami5071 4 жыл бұрын
Intha vandila eppadi rivesh pakkurathu
@VISHNU_PRIYAN_07
@VISHNU_PRIYAN_07 3 жыл бұрын
Pinnadi oru aal pakanum
@paunkumar1579
@paunkumar1579 4 жыл бұрын
Super vaingaoum
@sendhoora2570
@sendhoora2570 3 жыл бұрын
First comment ku reply pannunga
@rajkapoora6274
@rajkapoora6274 3 жыл бұрын
அய்யா harvester மினி க்கான கச்சிதமாக பொருந்த கூடிய 4,5 டிராக்டர் பெயர் சொல்லுங்கள்
@mahantagoudamoolimani7719
@mahantagoudamoolimani7719 4 жыл бұрын
Chana,harrhara, sunflower,jovar (jolam) kating ota kya? please answer
@meenakshisundarambabu158
@meenakshisundarambabu158 4 жыл бұрын
I will see live program
@RAMRUBINI
@RAMRUBINI 4 жыл бұрын
Perambalur area la dealt erukaengala
@manojkumar.8571
@manojkumar.8571 3 жыл бұрын
Hai
@s.gopals.saranraj8163
@s.gopals.saranraj8163 4 жыл бұрын
Sir demo pakkanum
@thiagarajanm92
@thiagarajanm92 2 жыл бұрын
கடலை பிடுங்கி ஆய்ச்சல் செய்யும் இயந்திரம்கிடைக்குமா விலை என்ன
@KumaravelVempu
@KumaravelVempu 8 ай бұрын
எனக்கு இந்த மெஷின் வேண்டும் ஐயா ஜாண்டியர் 50 டி வச்சிடுங்க எவ்வளவு ரேட் எங்க இருக்கு கன்ஃபார்மா இருக்குன்னு சொல்லுங்க ஐயா
@OTJNL
@OTJNL 3 жыл бұрын
மானியம் பெறுவதற்கு எத்தனை ஏக்கர் இருக்கவேண்டும் மானியம் பெறுவது எப்படி விளக்கமாக கூறவும்
@jayanunnithan7395
@jayanunnithan7395 2 жыл бұрын
Power tiller harvest assassries available.
@mohamedluthufulla1833
@mohamedluthufulla1833 4 жыл бұрын
Spar s kadaikuma athan mainu
@saravananasaravanan7295
@saravananasaravanan7295 2 жыл бұрын
வைக்கோல் முழுமையாக வரும்மா
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 3 жыл бұрын
தொடர்பு எண் தேவை .நேரடிபார்வைக்கு வருவதற்கு .நன்றி .
@dhanushg8388
@dhanushg8388 Жыл бұрын
Vaikol fulla varuma
@noorshaj2698
@noorshaj2698 2 жыл бұрын
Nel romba west agudhu adhu mattum ila vaikkol romba kulamaga pogiradhu nel paduthu irundha arukka mudiyala
@vijayakumar.c4106
@vijayakumar.c4106 4 жыл бұрын
Ithu Thiruvallur district la available la Iruka indha machine and also service center
@venkateshvenkatesh-sm8gu
@venkateshvenkatesh-sm8gu 4 жыл бұрын
Sir I want Straw Baler Machine, How much sir..? Any Arrangement for lone. Subsidy Rs...?
@parameswaranp9781
@parameswaranp9781 3 жыл бұрын
Sivaganga eppo varum
@kamalisweety8115
@kamalisweety8115 4 жыл бұрын
Mk
@stone4945
@stone4945 4 жыл бұрын
வைக்கோல் முழுமையாக வருமா?
@sarukkansaru2500
@sarukkansaru2500 3 жыл бұрын
யாராச்சு தெரிஞ்ச சொல்லுக.. வைக்கோல் முழுமையாக வருமான்னு
@annappansundar8127
@annappansundar8127 3 жыл бұрын
@@sarukkansaru2500 varum
@Msk-zf4xq
@Msk-zf4xq 2 жыл бұрын
Hmm
@amrithanand2514
@amrithanand2514 4 жыл бұрын
Vayakol rumbahh podiavath
@saravanansds5255
@saravanansds5255 4 жыл бұрын
With out power steering balwan tractor La fit pannalama please comment me
@tamilvanan2441
@tamilvanan2441 4 жыл бұрын
சார் டெல்டாவுக்கு அனுப்புங்குக திருச்சி தஞ்சை
@senguttuvan.ssenguttuvan1689
@senguttuvan.ssenguttuvan1689 4 жыл бұрын
Contact no thaga
@saravananm6966
@saravananm6966 4 жыл бұрын
Sir எல் அறுவடை செய்ய முடியுமா..
@RajeshRajesh-rq6wd
@RajeshRajesh-rq6wd 2 жыл бұрын
நெல் அறுவடை இயந்திரம்ஏக்கர் கணக்கில் ஓட்டுவதற்கு சென்சார் கருவி உள்ளதா எங்கு கிடைக்கும்அதில் விலை
@sridharm7947
@sridharm7947 3 жыл бұрын
Sir gove. Manyam unda sir
@sarabar2259
@sarabar2259 4 жыл бұрын
அறுவடை இயந்திரத்தின் அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து கொடுக்கின்றோம்...
@pandiyapandiya4397
@pandiyapandiya4397 4 жыл бұрын
U nampar
@sathiyaelumalai968
@sathiyaelumalai968 3 жыл бұрын
Mahendra 575set panna mudiyuma
@muniyasamymp9146
@muniyasamymp9146 3 жыл бұрын
1 hour kku money how much
@AjayAjay-zu7xz
@AjayAjay-zu7xz 4 жыл бұрын
Sir vavasaiyam seiram seiramnu solluringa but neenga ariyumuga paduthura ellam vivasaiyathuku thaguntha cast ella sir Ellam cast athigama eruku cinna poorula erunthallum cast athigama than eruku
@tamilan_tamil805
@tamilan_tamil805 Жыл бұрын
உங்கள் அழைபேசி எண் போடுங்கள்
@ashmikumar9758
@ashmikumar9758 4 жыл бұрын
Mahindra 475 modal sari Varuma....
@jayakanthank4610
@jayakanthank4610 3 жыл бұрын
ethu செத்துத் ஈசியா மடிக்கும் அதா பத்தி நீங்க சொல்ல வே இல்ல தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் எங்க எடுத்தாலும் சொல்லுங்க sir இதை நேரில் பார்த்த தான் தெரிவு என்ன வென்று
@vijithvijithran.3900
@vijithvijithran.3900 3 жыл бұрын
744 set agatham ithu enna pa kubeta thatha crecta odutham
@muniyasamymp9146
@muniyasamymp9146 3 жыл бұрын
Piting charge kepingala
@RameshRamesh-yk5wl
@RameshRamesh-yk5wl 4 жыл бұрын
Emi available erukka sir
@thomasp9690
@thomasp9690 2 жыл бұрын
சிரியா ரக மிசின் உள்ளதா?
@sureshgoudpattaparla4832
@sureshgoudpattaparla4832 3 жыл бұрын
I want machine at telangana mahaboobnagar
@villagespecial3389
@villagespecial3389 4 жыл бұрын
Required demo at vellore . I have 50hp tractor
@saravanabavaharvesters8461
@saravanabavaharvesters8461 4 жыл бұрын
Kartar class vandi iruku athu pathu videos pannunga
@mathangianil1156
@mathangianil1156 4 жыл бұрын
Anna Telangana demo pndranga
@navaratnampiratheepan8608
@navaratnampiratheepan8608 4 жыл бұрын
ஸ்ரீலங்காவில வாங்க முடியுமா?
@narayanasamy4024
@narayanasamy4024 4 жыл бұрын
முயற்சி செய்கிறேன் 8838235002
@Dharshankeethi
@Dharshankeethi 4 жыл бұрын
Nice sir ariyalur dt any demo available ?
@chinnaa007
@chinnaa007 4 жыл бұрын
ஈர நிலத்திற்கு சரியாக இருக்குமா சார்...
@KarthikKarthik-dq2yh
@KarthikKarthik-dq2yh 3 жыл бұрын
Yantha area
@user-bo9zs4yb8v
@user-bo9zs4yb8v 4 жыл бұрын
harvester manyam now irukka
@krishnanm9056
@krishnanm9056 3 жыл бұрын
இதில் கடலை பறிக்கலாமா
@muniyasamymp9146
@muniyasamymp9146 4 жыл бұрын
1 மணி நேரத்துக்கு பணம் எவ்வளவு
@rajivgandhi328
@rajivgandhi328 3 жыл бұрын
விலை
@abiduraiabidurai1172
@abiduraiabidurai1172 4 жыл бұрын
I want to qutations sir
@narayanasamy4024
@narayanasamy4024 4 жыл бұрын
8838235002
@abineshabinesh171
@abineshabinesh171 4 жыл бұрын
Hi sir I'm abinesh Yenakku pelt aruvatai eyaththiram venum sekanalla ketakkuma 10 L
@Ennatheriyala
@Ennatheriyala 4 жыл бұрын
Harvest machine price
@user-andhuvi
@user-andhuvi 4 жыл бұрын
Ariyalur na
@sigaramthoto2407
@sigaramthoto2407 4 жыл бұрын
வைக்கோலினால் என்ன பொருட்கள் தயார் செய்யலாம்?
@durgasuresh9029
@durgasuresh9029 4 жыл бұрын
மாடு சாப்பிடும், கலவோ டு செய்யலாம், பிரி கற்றதுக்கு use aagum
@venkats4489
@venkats4489 2 жыл бұрын
@@durgasuresh9029 கலவோடு புரியல
@tamilvanan2441
@tamilvanan2441 4 жыл бұрын
திருச்சி மாவட்டம் வரும
@mohammedrafeeq4484
@mohammedrafeeq4484 4 жыл бұрын
வைக்கோல் முழுவதும் வருமா பவுடரை போல் வேண்டாம்
@r.kamalakannanr.kamalakann9840
@r.kamalakannanr.kamalakann9840 2 жыл бұрын
சார் உங்கள் போன் நம்பர் என்ன சார் கொடுங்கள்
@revathip4987
@revathip4987 4 жыл бұрын
Use panni kaattunga
@amrithanand2514
@amrithanand2514 4 жыл бұрын
Grain tank capacity?
@hitech8572
@hitech8572 4 жыл бұрын
I want to
@SakthiVel-kz3fd
@SakthiVel-kz3fd 4 жыл бұрын
Forevirelgireppadienkkusongasir
@amrutpatil1660
@amrutpatil1660 3 жыл бұрын
Hindi language please
@dhinakaranr7110
@dhinakaranr7110 4 жыл бұрын
Tractor la top irundha indha machine fit Panna mudiuma?
@sathyaraj8167
@sathyaraj8167 4 жыл бұрын
Roll mishn eanavilai
@kathiravankathiravan3768
@kathiravankathiravan3768 3 жыл бұрын
How mochi
@ramkumarragavan8327
@ramkumarragavan8327 4 жыл бұрын
Karur available bro
@parameswaranp9781
@parameswaranp9781 3 жыл бұрын
Loan available irukka sir
@harinandhini1630
@harinandhini1630 4 жыл бұрын
Price sollunga
@dinkysmusic8158
@dinkysmusic8158 3 жыл бұрын
Price?
@rajivgandhi328
@rajivgandhi328 3 жыл бұрын
போன் நம்பர்
@terermossgaming9509
@terermossgaming9509 3 жыл бұрын
😍😍👌👌
@kalaik2675
@kalaik2675 4 жыл бұрын
Mahindra 575 xp 47 hp la intha harvester potalama
@DineshDinesh-lu2kb
@DineshDinesh-lu2kb 4 жыл бұрын
Kalai K கட்டாயம் பயன்படுத்தலாம் 45 hp யில் இருந்து
@thangaraj7475
@thangaraj7475 4 жыл бұрын
மெஷினுக்கு மானியம் எவ்வளவு கிடைக்கும்
@dharanidharu9059
@dharanidharu9059 4 жыл бұрын
Sir mahindra 575 sarpanch 2011 normal staring podalama
@narayanasamy4024
@narayanasamy4024 4 жыл бұрын
No
@dharanidharu9059
@dharanidharu9059 4 жыл бұрын
Vera. Ethu la enna panna podala vera vali erruga sir
@ponramkumar2902
@ponramkumar2902 4 жыл бұрын
Power sterringa modify panirunga
@shanmugapriyan2141
@shanmugapriyan2141 4 жыл бұрын
Bro single cultch la potta mudiyathu PTO sutthathu clutch mithicha
@praba3337
@praba3337 4 жыл бұрын
Enna rate
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 77 МЛН
Mini combine harvester / மினி கம்பைன் அறுவடை இயந்திரம்
6:58
Meendummalarum மீண்டும்மலரும்
Рет қаралды 17 М.
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44