அறிவு ஜீவி . நெல்லை கண்ணன் அவர்கள் போராளி ஜீவா அவர்களைப்பற்றி மிக அருமையாக பேசி நம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டார். நன்றி.
@balamuruganbalamurugan31962 жыл бұрын
ஜீவா வை நான் பார்த்ததில்லை.ஆனால் உங்களைப் போல் தான்பெசியிறுப்பார்.உங்களை விட ஒரு படி நேர் மையாக வாழ்ந்திறுப்பார்.நாங்கள் கண்ட ஜீவா நீங்கதான்யா.உங்களைப் பாற்றி யும் நாளைய சமுதாய ம் பெருமையாக பேசும்.வாழ்க உங்கள் புகழ்.
@srinivasana44632 жыл бұрын
எங்கள் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் உயிர் பிரிந்த செய்தி கேட்டவுடன் மிகவும் மன வருத்தம் அடைந்தேன் ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
@alphonsea24752 жыл бұрын
So.sarry Alphonse
@kumara22282 жыл бұрын
உண்மை. நேர்மை. கம்பீரம். தமிழ். இவற்றின் மறுபெயர் ஜுவா. பெருமை வாய்ந்த தலைவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு. நெல்லை கண்ணனின் தமிழுக்கு எனது வீர வணக்கங்கள்.
தோழர் ஜீவானந்தம் அவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பற்றி நெல்லைக் கண்ணன் அவர்கள் மிக மிகச் சிறப்பான பேறுரை.நான் ஜீவா அவர்களைப் பற்றிய ஒரு புத்தகம் படித்து விட்டது போல் உள்ளது.
@thirumalkuppusamy22032 жыл бұрын
உண்மை என்றும் உண்மை தோழர் ஜீவானந்தம் நினைவு கூர்ந்து கவனித்தால் அவர்கள் ஜீவானந்தம் நினைவு மக்கள் மனதில் வாழ்கிறார்கள் ஜீவாத்மாக எல்லா மக்கள் சிந்தனையில்லும் வாழ்கிறார்கள் தோழர் ஜீவானந்தம் நினைவு வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@valayapathysundharesan53852 жыл бұрын
அருமை அருமை தோழர் ஜீவாவின் பெருமையை தமிழர்களுக்கு தொடர்ந்து சொல்வோம்
@empeeagrotechmahendran30492 жыл бұрын
தமிழ் தாய் தன் தலை மக்னை தன் வசம் அழைத்து கொண்டாள்,
@jayakodivicky27892 жыл бұрын
கம்பன் வாழ்ந்தானே ஜீவனாய் ஆனந்தன் உருவிலே தமிழ் அருவியாய்
@AnandBabu-hn9cs2 жыл бұрын
Super 👍🤝 sema Maas speech iyya 💪🖤💙❤️💪🙏👌👏
@sivassiva78152 жыл бұрын
தமிழகத்தைத் திறக்க வைத்தவர் ஜீவா; கட்சிப்பணத்தைக் கையாடல் செய்யாதவர் ஜீவா! நேர்மையாக வாழ்ந்தவர் ஜீவா என அறிந்து உள்ளம் நெகிழ்கிறேன்.
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
என் மே டை
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
ஜிவா
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
Matumoli
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
Mkentiŕan
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
Tamil manam
@dharmalingamd4790 Жыл бұрын
ஐயா ஜீவா அவர்களைப்பற்றி உண்மை செய்திகளை மக்களிடையே பேறுரை ஆற்றிய கண்ணன் அவர்களின் தைரியம் சிறப்பான தே.சமதர்ம பொதுவுடமை மலரவே உலகில் சகலரும் மகிழ வாழ்வர்.
@kulanthaiveluraman76252 жыл бұрын
தோழர் ஜீவா அவர்களை எங்கள் கண்முன் நிறைத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் புகழ் இவ்வுலகிருக்கும் வரை நிலைத்து இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
@DevaRaj-fi6mf2 жыл бұрын
Lll"ll""
@parameshpegambaram9654 Жыл бұрын
Llll00000k00000
@SaravananSaravanan-hh8qr Жыл бұрын
Jeevavaimarakkamudiyathu
@manisundaram9751 Жыл бұрын
7t kth7y 77.y li5nab x
@ganesanp9633 Жыл бұрын
G hi
@jayakodivicky27892 жыл бұрын
அய்யா நெல்லைக்கண்ணன் வாயில் வரும் சொற்களும் தன் இதயக்கமலத்தில் தமிழ் மணம் கமழ அய்யா ஜீவா ஆனந்தமாய் அமர்ந்திருக்கிறார்
Jeevanandam is great martyrr of tamil cum intellectual; This great schlor was defeated in chenni vyasapadi assembly constituency
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
மனிதன்
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
கண்ணூக்கு அம்மா
@KumarPrabu-lq3stАй бұрын
ஒரு சாதாரண கவுன்சிலராகக் கூட இல்லாத சுப்பிரமணிய பாரதி யின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவி இருக்கிறார்கள் என்றால் அந்த பெருமை சுதந்திர இந்தியாவின் இருவருக்கு மட்டுமே உண்டு,ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் மகா கவி சுப்பிரமணிய பாரதி❤🙏👍🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.