அம்பேத்கரின் மன உறுதியையும் வலிமையையும் மிகவும் சிறப்பாக சொன்ன அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
@anandanmurugesan4178 Жыл бұрын
நல்ல பேச்சாளர். நாம் இழந்துவிட்டோம்.
@SamikKannu-cs6uy5 ай бұрын
தோழர் சுந்தரவள்ளியின் பேச்சு மிக சிறப்பு!
@natesananandan14643 жыл бұрын
சாரோன் என்னின் எதையும் சாரத வரோ நடுநிலையயை உடையவர் ஆம், துவங்போதே முடிவை வைத்தவரே பெரும் பேற்றை உடையவர். நீதிக்கு நக்கீரர் போன்றவர் தாங்கள். தீர்ப்பே படைத்தவரே.
@parthasarthy35303 жыл бұрын
J
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@rajendranshanmugam32034 жыл бұрын
இது தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் அல்ல.....? ஆனால்... இந்த தீபாவளி பட்டிமன்றங்களிலேயே சிறப்பான பட்டிமன்றம் இதுதான்.!!!
@sankersanker63613 ай бұрын
Uuuu😮u😮😅 mm mmmm mmmmmmmmmmm mm mm mm😮😮
@k.dhanagopalk.dhanagopal35675 ай бұрын
அருமை அருமை.
@natarajr64132 жыл бұрын
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்புடன் இரா.நடராஜன்
@rajamanekakm74792 жыл бұрын
நெல்லை கண்ணன் ஐயா நீங்கள் என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பவர் ஐயா இறந்து போனாலும் உங்கள் நினைவு என்றும் மறவாமல் இருக்கக்கூடியது நெல்லை கண்ணன் நடு
@MeenashiSuntaram-b8y6 ай бұрын
PĺķřąğąŢp u😮
@LoganathanM-yj2sh4 ай бұрын
ĺll0m 😊@@MeenashiSuntaram-b8y
@KannanKannan-vj3fd4 жыл бұрын
தமிழ் இனிது இனிது ஆன்மீக தமிழ் பெரிதிலும் இனிது
@gowthamang83014 жыл бұрын
எலேய் கண்ணா நீ மனித குலத்தின் இழி பிறப்புடா! !! நீ எப்படிடா இப்படி ஒரு கருத்து சொல்லிருக்க!!"
@KannanKannan-vj3fd4 жыл бұрын
@@gowthamang8301 ஏன்டா நாயே நியாயவான்கள் இழிபிறப்பா கள்ள நோட்டு அடிச்ச நாயி கலப்பட பொருள் விற்கிற நாயி நீ வந்து பேசுறியா
@SamikKannu-cs6uy5 ай бұрын
நெல்லைக்கண்ணண் கண்ணீர் தேசத்துக்காக!
@nishanthdurai66732 жыл бұрын
அருமையான கருத்துக்கள்..
@kottaidharmadharma67814 жыл бұрын
பட்டி மன்றம் பழையது சிந்தனைகள் புதியது
@SamikKannu-cs6uy5 ай бұрын
சகோதரி பர்வீன்சுல்தானா அவர்களுக்கு பாராட்டத்தேவையில்லை.அது ஒரு பெரும்கடல் 😂
@maheswaran75633 жыл бұрын
சிறந்த பட்டிமன்றம்.....சிறந்த தீர்ப்பு...நன்றி...!
@rajabavai75544 жыл бұрын
Super Nalla oru pattimantram...niraiya vishayangalai therinthu konden...viduthalaiku poradiyavargalin thiyagangalai purinthu konden
@palanithangam12333 жыл бұрын
Mucsilĺ I
@thirumalacharm.r7234 Жыл бұрын
Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
@mangalamnachiappan34663 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு, தீர்ப்பு மிக அருமை!!🌺🌻🌺
@Ekambaram.6110 ай бұрын
❤😅😅
@THAMILTIGERS5 жыл бұрын
தமிழ்கடல் ஐயா நெல்லை கண்ணன் நீடுடி வாழ கடவுளை பிராத்திக்கிறேன்...
@drsubramanianm12993 жыл бұрын
Nellai kannan tamil talk always stand
@LegaladvisorAjaygandhi5 жыл бұрын
தமிழ் கடல் நெல்லை கண்ணன் அய்யா அவர்கள் நடுவர்.. சிறப்பான தரமான சம்பவம் பை புதுயுகம்
@4kwaterwashnkl7565 жыл бұрын
Hi
@beastff21395 жыл бұрын
ஆம்
@rrajavel4874 жыл бұрын
Super..
@srinivasansrini67785 жыл бұрын
அருமை ஐயா நெல்லைக்கண்ணன் இன்று என் செவிக்கு விருந்து
@balasubramaniamm67854 жыл бұрын
Ni See if
@BharatRajan Жыл бұрын
Mr. Nellai Kannan is great. He points 2 thirukkural at 3:40 and 4:07. Can someone please point which adigaaram those thirukkural belongs to?
@Hi-xp5lw5 жыл бұрын
Nellai Kannan sir super👏👏👏arumai arumai
@samsung-em2qi4 жыл бұрын
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.்
@umarfarook.m81585 жыл бұрын
மிக அருமை,.. ஐயா
@panneerselvam41402 жыл бұрын
Mr Nalikanan is a Tamil Kadal. He is always respected 💯 😌 👌 He is a Living man 👨 ❤ 🙌 👏 💙 ♥ 👨 ❤ 🙌 👏.
@a.c.devasenanchellaperumal35265 жыл бұрын
புதுயுகம் ஊடகம் ! வாழ்க வளமுடன் ! நன்றி ! பட்டிமன்றம் பழையது எனினும் புதுயுகம் மலர அவசியமான கருத்துக்கள் ! அருமையான நடுவர் ! வாழ்க வையகம் !
@sugumarchinnappa631 Жыл бұрын
புரட்சியாளர் டாக்டர அம்பேத்கரின் பற்றிய மிக அற்புதமானது
@jaiganesh52964 жыл бұрын
அருமையான தீர்ப்பு
@natesananandan14643 жыл бұрын
பார் இன் ஐ சூல்கொண்டவர் தான, இந்த புனிதவனிதை பர்வின்சூல்தான உன்னை இந்த பார் சூல்கொண்டதோ உம்மை அன்றி இவ்வுலகையே சூல்கொண்டாயோ, ஆதிபராசக்தி போல். பொன்னுக்கும் பொருளுக்கும் பாடுகின்றவர்களே மிகுந்த அளவில் இருப்பவர் இருக்கையில் பண் க்கும் (பண்பாட்டிற்கும்) மண் க்கும் (பார் க்கும்) கண் ணாக இருப்பவரே வணங்குகிறேன் உம்மை.
@preethiacf09072 жыл бұрын
சகோதரி குயிலை பற்றி பேசியது அருமை சூப்பர்
@saravananjaganathan8825 жыл бұрын
Your great sir
@grandpamy73465 жыл бұрын
வலிமை என்பது தாக்குவதில் இல்லை,,,தாங்குவதில்தான் நன்று,,,
@ravindranbabusamy50364 жыл бұрын
Hi t ,
@ynot23 жыл бұрын
Super
@ganesan.s8783 жыл бұрын
Puriyala
@தமிழ்வாழ்க-ள1ய5 жыл бұрын
Thanks
@sivasubramanian30104 жыл бұрын
In
@kaliyamoorthym11633 жыл бұрын
Greatspeach Aaron Ambedkar subject
@Spa02942 жыл бұрын
திருமதி.பௌசியா பானு அவர்களின் அருமையான தமிழ் உச்சரிப்பு
@indianoneinall98462 жыл бұрын
RIP தமிழ் கடல் அவர்களின் ஆத்மா இறைவனிடம் இளைப்பாறட்டும்
மன வலிமை யில் சிறந்தவர்கள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை... இது என் பார்வையில் நான் பெண் என்று நினைத்து எதிலும் வலிமை அடைய முடியாது அது போல் தான் ஆணுக்கும். நாம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து உச்சரிக்கும் வலிமை தனிமையில் உச்சம் தொடும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எனக்கு ஆசிரியர்கள் தான் மிக வலிமை கொண்டவர்கள் நீ யாரா இரு எவனா இரு அனைவறியும் ஒன்றாக நினைக்கும் தன் பிள்ளை என்று நினைக்கும் ஆசனே வலிமை கொண்டார். அம்மா சாமி கிடையாது கடவுள் கிடையாது, கருவறை அனைத்தும் இயற்கை தந்த பரிசு. அனைத்தையும் பாதுகாப்பது நாம் வலிமை
@gurumurthyvelakumara53622 жыл бұрын
Penghal illaiyendral Annmaganukku valimaiy illai.
@gurumurthyvelakumara53622 жыл бұрын
Gifted orator. Sanctum sanatorium is mother's KARUVARRAI.EVERY CREATION IS FROM MOTHER. VAZAIYAVE.
@chitramurugasan94875 жыл бұрын
Super Sulthana amma
@DHARMNVASUDEVANVASUDEAVNDHARMN5 жыл бұрын
இந்த உலகத்தில் பல கற்றுக் கொண்டேன் அப்பா இந்தச் சாதிய சமூகத்தில் போல அடிபட்டேன் அப்பா கொஞ்சநஞ்சமல்ல ஏராளம் அப்பா இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் என் குடும்பத்தினர் வாழ வைக்க பல நாள் கஷ்டப்பட்டு என் அப்பா இதனை ஏன் சொல்கிறேன் என்றால் ஏதோ இந்த சமூகத்தில் போறதில்லை என் சமூகம் சார்ந்த தமிழ் வாழவேண்டும் என்றே சொல்கிறேன் இந்த சாதிய சமூகத்தின் மத்தியில் பல நாள் கஷ்டப்பட்டு என் குடும்ப முன்னேற்ற வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்துவிட்டது அடுத்த சமூகத்தில் என் குடும்பம் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அப்பா நான் சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம் ஏராளம் ஏராளம் அப்பா தமிழ் சாங் எவ்வளவு கஷ்டப் போறதுக்கு ஒரே காரணம் சாதிவெறி ஒன்றிய பா இந்த சமூகம் தமிழ்ச் சமூகம் கஷ்டப்படுற ஒரே காரணம் ஜாதி வெறி சாதி இந்தச் ஜாதி வெறியால் நான் பட்ட கஷ்டம் யாராலும் அப்பா ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களுடைய கஷ்டம் அப்பா
@huntergaming19665 жыл бұрын
தமிழ் தான் பண்பாடு கற்றுதந்தது ! மன வலிமை மிக்கவர் ஆணா பெண்ணா.. நாய்கூட ரத்த கண்ணீர் சிந்தும்! மன வலிமை மிக்கவர் காந்தி அம்பேத்கார் .பருதீன் அருமை.வலிமை தருவது தாய் முலை பாலடா- பாரதி.
@palanisamypalani35962 жыл бұрын
Yf l
@bagyalakshmik5442 жыл бұрын
P
@muruganv55204 жыл бұрын
சகோதரி பவிஷ்ய பானு அவர்களுடன் பணியாற்றி வருகிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக உணர்கிறேன்.
@dchokkalingam27373 жыл бұрын
என் ஆசான் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள்
@bakiyarajbakkiya47757 жыл бұрын
நான் நேசிக்கும் பேச்சாளர் சகோதரி பர்வின் சுல்த்தான்
@vengat6rlonuiarthanarishwa4034 жыл бұрын
1n n.a. ll6 Tt
@satyamevajayate39074 жыл бұрын
Nee nolla kanna.kooliku maradikum nee manithane ella.worst than a prostitute's
@victortailor97073 жыл бұрын
👌👌👌👌👌
@ManoMano-ct5fg2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✨
@babasahebramji30698 жыл бұрын
saron speech is nice
@pumasothy58478 жыл бұрын
babasaheb ramji I
@shoukathali28718 жыл бұрын
babasaheb ramji
@malaramesh87665 жыл бұрын
As usual Parveen mam rocked with her apt quotations. She is the best speaker among all. Sultana mams entire speech was superb.
@gomathithangiah57804 жыл бұрын
Thangiah.s Very nice
@karunanithip77403 жыл бұрын
To q I
@venkatalakshmanaswamyswamy56313 жыл бұрын
@@gomathithangiah5780 cricket
@perumalsamy29783 жыл бұрын
முனைவர் சரோனின் பேச்சு சூப்பர் 👍👍👍👍👍🦞
@m.kanagathimeeran89325 жыл бұрын
அரசியல் ஆன்மீக ம்.இறைஅருள்பெற்ற எனதுசகோதரன்
@Solararanthai19765 жыл бұрын
என் கல்லூரி தமிழ் பேராசிரியருக்கு பிறகு கேட்கும்போது இவர் பேச்சை நிறுத்தக்கூடாதுனு நினைக்கின்ற தமிழ் திரன்படைத்த அய்யா நெல்லை கண்ணண்.
@Solararanthai19765 жыл бұрын
@Selvan N சில அசுரர்களை விரட்ட நம் முன்னோர்கள் சிறைசென்றதில்லையா?. அசத்தியம் சத்தியத்தை மிகைத்ததாக வரலாறு இல்லை.