இறைவன் என்பவன் சமயங்களை கடந்த ஞானம்.அதுவே ஆன்மீகம்.இறைவனை அடைய ஏங்குபவன் உண்மையில் பேறு பெற்றவன்.தமிழ் மொழியில் இறைவனைக் காண கையாண்ட சொற்களும் வரிகளும் மிகவும் புனிதம்.ஏனென்றால் கேட்போரை இறைவனிடத்திலே கொண்டு சேர்க்கிறது.
@jailaniabdulsuban4868 Жыл бұрын
Unmai bro
@royalpeer24749 ай бұрын
Varary may sleep song
@farookmeeranm43363 ай бұрын
அற்புதமான பொக்கிசம் உங்களின் இந்த விளக்கம். இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
@VijayVijay-gg7tp2 жыл бұрын
அய்யா உங்களுடைய குரலில் பாடல் உண்மையாகவே இறைவனை நோக்கி செல்ல தூண்டுகிறது
@pickykutty Жыл бұрын
❤❤❤❤
@HakkimurjVictory7 ай бұрын
Allahu akbar
@Mdjinna-ul6bv6 ай бұрын
Super
@sharmilasharmila34183 ай бұрын
1111111 @@pickykutty11111111
@lakshmanankuppusamy442210 ай бұрын
அற்புதம், அழகு, இறைவனை நோக்கி உருக செய்யும் இனிய பாடல்
@bkbrosstunt1509 Жыл бұрын
பேதமில்லாமல் யாரினிலும் உன் பேரருளை நான் பார்க்கின்றேன் .. பேதைமையால் உன்னை நான் மறந்தேன் அந்த வேதனையால் தான் வாடுகிறேன்.... அற்புதமான உண்மையான வரிகள்.... இந்த பாடலையும் குரலையும் என்றைக்கும் மறக்கவும் மறுக்கவும் முடியாது... ஓம் நமசிவாய....
@aneeqa89553 ай бұрын
❤
@jesuskathalingammeri1212 Жыл бұрын
அப்பா அல்லாஹ் என்னை நேர்மையான வழியில் செல்லவே விரும்புகிறேன் இனிய மார்க்கத்தை காட்டுங்கள்
@m.mohideenbasha4444 Жыл бұрын
எதைப்பற்றி தெரிய வேண்டும் ஐயா.
@ijas6749 Жыл бұрын
அல்குர்ஆன் படித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோ
@Realfight-y4f Жыл бұрын
படைத்த இறைவன் இருக்கிறான் என்று நம்புங்கள் அவனுக்கு இணை வைகாதீர்கள் அநீதி இழைக்காதீர்கள் அனைத்து மனிதர்களும் சமம் என்று நம்புங்கள் அதிகமாக தர்மம் செயுங்கள், விருந்தோம்பலை தவிர வேறு வழியில் அடுத்தவர்களின் பொருளாதாரத்தை உண்ணாதீர்கள், வியாபாரத்தில் நேர்மையாக இருங்கள் ஆரோக்கியமாக இருக்கும் பொழுதே வாரிசுகளின் சொத்தை நிர்நாயம் செய்து விடுங்கள் அனாதைகளின் சொத்தை அபகரிக்காதீர்கள் , வாக்குறுதி மீராதீர்கள், கடனை திருப்பி கொடுத்து விடுங்கள்,அல்லாஹ்வையே வணங்குங்கள் அவனிடத்தில் பாவ மன்னிப்பு தேடுங்கள் வீன் விளையாட்டுகளும் விபச்சாரத்தில் இருந்தும் தூரமாகி கொள்ளுங்கள்.புரம் பேசாதீர்கள் வட்டி வாங்காதீர்கள் பெற்றோரை சீ என்று கூறதீர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்யங்கள் மனைவியையும் வாரிசுகளையும் நிற்கதி ஆக்கி விடாதீர்கள்.உங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றுங்கள்.
@pudhumugamtamil10 ай бұрын
உங்கள் ஐயங்களை எங்களுக்கு தெரிந்தவரை போக்கிதருகிறோம்.கேளுங்கள்.
@Yousufthowfeek-ni2ln4 ай бұрын
Allah ungalai nerwaly paduthuvanaga❤
@selvakumar-xe2dm4 ай бұрын
அன்பாளர் நாகூர் ஹனிபா அவர்கள் நம் தமிழகத்தின் பொக்கிஷம்
@ThahiraMohammedrafi10 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கசிகிறது..😢😢
@sathamhussainsathamhussain44592 жыл бұрын
இப்படி ஒரு குரல் இப்படி ஒரு பாடல் இனி யாரும் பாட முடியாது
@templecity27395 ай бұрын
இவர் குரல் போல் 4 பேர் பாட இருக்கிறார்கள்
@mohamedfatheen826111 ай бұрын
இன்றும்( 2024) நீங்கா நினைவுகளோடு....இந்த பாடல்❤
@KSubramanianMani-w3x6 ай бұрын
அய்யா.இனி உங்கள் குரலை கேட்டு 😢😢😢😢 என்று மகிழ்வேன்.
@vsankar8633 Жыл бұрын
மதம் தவிர்த்து இறைவன் பொதுவானவர் பாடல் பாடியதற்க்கு வாழ்த்துக்கள்
@srdthpoint2 жыл бұрын
மதத்தை கடந்து மானிடர் இறை நேயத்தை நேசிக்கும் உள்ளம் நேசிக்கும் கீதம்.
@b.kunjithapathamsekar6468 ай бұрын
இறைவனையும் உருக்கும் பாடல். இந்த பாடலை கேட்டால் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவையில்லை.
@mohamedarsath8685 ай бұрын
அல்லாஹ்வை. நான். நேசிக்கிறேன்
@Yousufthowfeek-ni2ln4 ай бұрын
Allah ungalai porunthi kolvanaga Aameen🤲🤲🤲🤲
@haritharan7891 Жыл бұрын
Best Tamil islamic devotional song ..... Unparalleled.....
கருணை மிக்க இறைவன் உங்கள் நோயை நீக்கி பரிபூரண ஷிஃபாவைத் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் பிஜாஹி ரஹ்மதில்லில் ஆலமீன் ஸய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்
@ShahulHameed-y9o20 күн бұрын
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@jesuskathalingammeri1212 Жыл бұрын
அல்லாஹ் இஸ்லாமிய குடும்பத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுங்கள் அல்லாஹ்
@jailaniabdulsuban4868 Жыл бұрын
Nesikkum Anbullam Konda Nanbarey Allah Thangal Virumbum Anaithayum Thantharulpuriwanaga Ameen
@shahulh86 Жыл бұрын
we are always brothers....
@Realfight-y4f Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@Maharoufraja11 ай бұрын
Ur think gerat
@ShahulHameed-y9o20 күн бұрын
யா அல்லாஹ் என்உயிரானவனே..
@FathimahajarHajar9 күн бұрын
இவரைப்போல் ஒரு பாடகன் இதுவரை வரவுமில்லை. இனி வரப்போவதுமில்லை. இஸ்லாமிய கீதம் பாட.
@SathikhussainRehanabegam2 ай бұрын
Alhamdulillah manasukku neraivaga irrukhu
@mubii6474 Жыл бұрын
Masha allah my mom fav song ❤Iraiva unai thedugiren
@ASMeerasha2 ай бұрын
அனைத்து மக்களாலும் போற்றப்படும், இசை முரசு அல்ஹாஜ் நாகூர் E,M, ஹனிபா அவர்களின், காந்த குரலுக்கு தான் எவ்வளவு சக்தி,,,, அல்லாஹ்,,, இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஹனிபா அவர்களின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக,,,, 🤲🤲
@h2vlogs2682 ай бұрын
Aameen
@ASMeerasha2 ай бұрын
🤲🤲@@h2vlogs268
@frsg2001Ай бұрын
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து பொருந்தி கொள்வனாக ஆமீன்
@ArsHaD-dg1gb28 күн бұрын
Aameen
@ASMeerasha20 күн бұрын
@@ArsHaD-dg1gb🤲🤲
@VoiceofJesus-x6b10 күн бұрын
💖💖💖💖 i m christian but i feel presence
@UrimaiPorali4 жыл бұрын
Masha Allah..great lines and great voice..
@AbdulJabbar-pn9xd11 күн бұрын
Super sir 🙏 what a clarity in swaras hats up 🙏
@sheiksheikabdullah96504 жыл бұрын
அருமையான வரிகள்
@sahubersathik25943 жыл бұрын
எத்தனை காலம் கடந்தாலும் அழியா குரல்.இறைக்காதலை முழுமையாக வெளிபடுத்திவிட்டார்.