Good song Yesterday only i went for the first time to this temple Good vibration Eager to go again When is that time.. Sorimuthu Ayyavikuve vidai theriyum 🙏
@mathraveeran66683 ай бұрын
அடியேன் குலம் காத்திடும் ஐயா சொரிமுத்து சுவாமி திருவடிகள் போற்றி போற்றி போற்றி.
அண்ணா பாடல் வரிகள் கிடைக்குமா பாடல் வரிகளோடு பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா நமது ஊர் ஐயப்ப பஜனைகளில் இப்பாடலை பாடி நம் அய்யனின் பெருமையை வெளிக்கொணர வேண்டும் 🙏🙏🙏🙏