ஓம் ஶ்ரீ பாலா சரணம் 🙏மிகவும் அற்புதம்❤அருமையான திரு.பாபாஜிபாலாவின் பாடலைக் கேட்டுக்கொண்டு அந்த குரல் நயத்தில் வசைப்பட்டு தங்களின் நவராத்திரி கொலுவை தரிசித்து உடன் ஓம்ஶ்ரீ பாலா அங்கே வீற்றிருப்பதை கண்டு பிரார்த்தணைகளோடு நமஸ்கரித்தோம்.🙏மிக்க நன்றிகள் உமக்கு ஆத்மீக தாயே 🙏
@mmadhusudhanan6416Ай бұрын
ஸ்ரீ பாலா சரணம் வணக்கம் ஸ்ரீ பாபாஜி பாலா அற்புதமான பாலாலின் அணிவகுப்பை பார்த்து மகிழ்ந்தேன். நெமிலி பீடாதிபதி ஐயா மற்றும் ஸ்ரீ பாபாஜி பாலா அவர்களின் காட்சி மிகவும் அற்புதம். தத்ரூபமாக பாலா பீடத்தை அப்படியே வடிவமைத்துமைக்ககு வாழ்த்துக்கள். மிக்க நன்றிகள். பாடல் வரிகள் மிகவும் அற்புதம். இசை அற்புதமாக அமைந்தது. மிக்க நன்றிகள் ஸ்ரீ பாபாஜி பாலா மதுபாலன் சென்னை
@visalakshimunivel7422Ай бұрын
மிக மிக அற்புதமான அன்னை பாலாக்களின் தரிசனம் மற்றும் பீடாதிபதி ஐயா அம்மா ஶ்ரீ பாபாஜி பாலா ஆச்சார்யா என அனைவரும் பாலா பீடத்தில் வீற்றிருக்கும் மிக கொலு காட்சி கண்டு மகிழும் ஆசிகளை அருளியமைக்கு மிக்க நன்றிகள் ஶ்ரீ பாலாஜி பாலா ஆச்சார்யா 🙏 அனைவரையும் காட்சி படுத்திய விதம் மிக மிக அற்புதம் மிக அருமை ஜெயஶ்ரீ பாலா மேடம் 👌👌👍👍🌺👌🙏 இந்த இனிய வாய்ப்புக்கு மிக்க நன்றிகள் ஶ்ரீ பாலாஜி பாலா ஆச்சார்யா
@NaveenPrabu-l2sАй бұрын
அன்னை பாலாம்பிகை துணை. வாழ்க வளமுடன்
@MrSathya03Ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@venkateswarisingaravelu2561Ай бұрын
ஶ்ரீ பாலா சரணம் ஶ்ரீ பாலாக்களின் அழகு நிறைந்த தரிசனங்கள் மிக அற்புதம். மாமா மற்றும் பாபாஜி பாலா அவர்கள் , நெமிலி ஶ்ரீ பாலா பீடத்தில் வீற்றிருக்கும் படைப்பு மிக அருமை, அற்புதம். அற்புத, அழகு நிறைந்த கொலுவின் காட்சிகளுடன் மிக இனிய பாடலை இணைத்து காட்சிப் படுத்திய விதம் மிக அருமை. மிக்க நன்றிகள் ஶ்ரீ பாலா, மாமா, மாமி மற்றும் ஶ்ரீ பாபாஜி பாலா. மிக அருமை. நல்வாழ்த்துக்கள் ஜெய்ஶ்ரீ பாலா மேடம்.🎉🎉❤❤
@padmanarasimhan3878Ай бұрын
ஸ்ரீ பாலா சரணம். தங்களின் அன்பான உணர்தலைக் கண்டு ஆனந்தக் கண்ணீர்தான் வந்தது🎉🎉🎉 உலகமெங்கிலும் உன் உருவம்...... வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ பாலா.... நன்றிகள் ஸ்ரீ பாபாஜி பாலா 🙏🙏