இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள் Listen to this song on spotify using the link below : ஆறுபடை வீடும் | Aaru Padai - open.spotify.com/track/0Rakd61nTsdXsuSRTPv7Py?si=d4f613dec1b74b7e
@pldreams20726 күн бұрын
Ppppppppp😊😊😊😊😊😊😊😊😊😊
@sudhakitchen990018 күн бұрын
Ommurga😊❤
@ShanthiV-j6k16 күн бұрын
நன்றி ஐயா
@MahendraKumar-yp9lo10 күн бұрын
OM Sri SarvaShathGuru Natha pothri pothri pothri pothri pothri pothri
@girankumar47759 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madhanmadhankumar21742 ай бұрын
முருகா... யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ,அவர்களுக்கெல்லாம் குழந்தை பிறக்க வேண்டும்!! அருள் புரிவாய் முருகா!
@pavithra43752 ай бұрын
Yennakku 2 years aachi innum baby illa romba kastam Ah irukku pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@madhanmadhankumar21742 ай бұрын
@pavithra4375 bro..enaku 3 years illama irunthuchu . Shasti viratham irunthen...2nd year la baby vandhuruchu.. so pls feel pannatheenga.. shasti viratham irunga..kandeepa baby varum..intha vsrusam unga ellorukagavum nan viratham irunthen..next year kandeepa baby vandhurum..don't feel bro
@kaleeswaran80002 ай бұрын
Nalla manasu akka@@madhanmadhankumar2174
@SmsliLi2 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி முருக பெருமானின் பாதங்களை இருக பட்ருங்கள்
@kannanpushparaj8838Ай бұрын
Rompa thanks bro
@dr.a.ismailabdhulkathar6997 Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இப்பாடலை கேட்கும் போது மன ஆறுதல் கிடைக்கிறது ஓம் முருகா வேல் வேல் வெற்றி வேல்
@ishwarimaruthuvar3822 Жыл бұрын
00000
@ishwarimaruthuvar3822 Жыл бұрын
P0pp0
@gurusahana3674 Жыл бұрын
சுப்பர்🙏🏼🙏🏼🙏🏼
@malikudayaprince4102 Жыл бұрын
🤗🥰☺️
@ganeshvinayaga236 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சலாமாலிக்கும்
@vijayamurugan4062 жыл бұрын
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிர் விட ஆசை 😔🙏🙏 முருகா......
மனதுக்கு கஸ்டமாக இருக்கும்போது இந்தப்பாடலை கேட்கும்போது மனதுக்கு ஆறுதலாகவும் என்ன கஸ்டம் வந்தாலும் அப்பா முருகன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையும் வருகிறது❤
@vasanathan1005Ай бұрын
YES
@marisundar137219 күн бұрын
ஆமாம்
@indraponambalam33915 күн бұрын
Yes
@PrasannaLogesh-rl3fb14 күн бұрын
❤
@onemanarmy78082 жыл бұрын
பணம் பதவி தேவையில்லை பொன்பொருள்ம் நாடவில்லை முருகா உன் அருள் போதும்மே உயிர் வாழ்கின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டம் இல்லலை குமரா உன் நிழல் போதுமே 🙏🙏🙏🙏💫 my favorite line putichavanga like போடுங்க 🙏
@arulperumal306 Жыл бұрын
Nice line
@swamykandavel6886 Жыл бұрын
அவன் அருளுக்கு மேல் ஒன்று வேண்டுமோ நண்பா.
@ranganyadav5868 Жыл бұрын
My favorite
@onemanarmy7808 Жыл бұрын
@@ranganyadav5868 tq
@ranganyadav5868 Жыл бұрын
@@onemanarmy7808 welcome brother kalai vanakam
@sathamusen.8 ай бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆக இருந்தாலும் பக்தி பாடல் கேட்பதற்கு மதம் ஒரு தடை அல்ல ... என்ன ஒரு அர்ப்புதமான வரிகள் ... இந்த ஒரு voice இருக்கே ... paaaaaa❤
@vigneswarivikki20236 ай бұрын
நன்றி சகோ
@viswavenkat66836 ай бұрын
Valka
@sundaresundare57896 ай бұрын
சூப்பர் ப்ரோ 🙏
@niyathivithyananthan85646 ай бұрын
வாழ்க சோதரனே முருகன் நிச்சயமாக கிடைக்கும்
@shreerajaganapathisilksrea91466 ай бұрын
❤❤❤❤
@sonaimuthu47369 ай бұрын
கோவை கமலாம்மாக்கு முருகனின் ஆசீர்வாதம் கிடைக்க பெறட்டும்
@Kattumaram3399 ай бұрын
ஆசீர்வாதம் கிடைத்து விட்டது. அதனால் தான் இந்த கம்பீர குரலும் இசை ஞானமும் ❤❤
@SaranyaSaran-tz3ky2 ай бұрын
பணம் பதவி தேவை இல்ல பொன் பொருள் தேவை இல்ல என் மகனின் கை சரியாக வேண்டும் முருகா எனக்கு பிச்சை போடு 🙏🙏🙏🙏
@Vijayalakshmi-mt7eq2 жыл бұрын
நீண்ட நாட்களாக நான் இந்த பாடலை தேடிக்கொண்டிருந்தேன் இன்று கிடைத்தது
நான் ஒரு RC Roman catholic. ஆனாலும் நான் கல்லூரி படிக்கும் போது இருந்து என் அப்பன் முருகன் மிகவும் பிடிக்கும். திருமணம் முடிந்து கணவன் கொடுமை.வீட்டில் மாமியார் ஓரகத்தி மாமனார் நாத்தனார் எல்லாரும் சேர்ந்து பொய்யான பலி என்மேல் சுமத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட நிலை. ஆனாலும் என் அப்பன் முருகன் என்னை நான் இருக்கேன் என்று என்னை மீட்டுகொண்டார் . முருகா இந்த பாடல் வரிகள் கேட்டு ஒரே அழுகை.என்னை என் பையன் பொண்ணு 3 perium உன் அருகில் வைத்துகொள் முருகா
அப்பன் முருகன் என்றும் துணை வருவார் வருத்தம் வேண்டாம் குட்டிமா கந்தன் இருக்க கவலை ஏன் கந்தன் கருணை எந்தன் பெருமை உந்தன் செழுமை 🎉🎉🎉🎉🎉🎉🎉 ஓம் சரவணபவ
@rajendransrinivasan886610 ай бұрын
ஆறுமுகன் அருளினால் அனுதெனமும் ஏறுமுகம்
@sudhabats9 ай бұрын
God bless
@inivevetha3205 Жыл бұрын
நான் பிறப்பால் கிறிஸ்தவ குடும்பம்..ஆனால் என் அப்பன் தமிழ்க்கடவுள், தமிழ்க்குடி காத்த மாமன்னன் முருகப்பெருமானின் இந்த தாயின் குரலில் கேட்கும்போது...அப்பனின் உயர்வு பெருங்கருணை..வணங்குகிறேன் முருகா...பாடல் பாடிய அம்மாவுக்கு ஒளைவை தாயின் ஞானம் மேலோங்க அருள் புரிவாய் அய்யா... உன் பாதம் சரணடையும் இந்த மன்னின் பொய்யாய் பறைசாற்றும்....அனைத்தும் ஒழிந்தே நீயே அரசாள்வாய் தெய்வமே!!
@durgakartik8635 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙌
@arumugam3098 Жыл бұрын
Daily five time ketkiren muruga saranam
@rengarajant4671 Жыл бұрын
😮🎉 அனைத்தும்.ஒன்றே
@moonstarlakshmi9843 Жыл бұрын
Really great u r
@kamalanathant6090 Жыл бұрын
சூப்பர்
@ezhilarasi7510Ай бұрын
இந்த அம்மா எப்படித்தான் அழாமல் பாடினார்களோ? என்னால் இந்த பாடலை கேட்டாலோ... பாடினாலோ... அழுகைதான் வருது...
@sramamoorthimoorthi4373 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் வாய்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ஓம்முருகா .....
@rathikarathika3860 Жыл бұрын
❤❤❤
@jithraavan8729 Жыл бұрын
Same feeling…❤️
@sekarraj45428 ай бұрын
❤
@Kavithageetha-d5z7 ай бұрын
இந்த பாடலை முழுவதுமாக இன்றைக்கு இப்பதான் கேட்கிறேன். நன்றி முருகா.பணம் பதவி தேவையில்லை உன் அருள் போதுமே
@BangraP-he2ji5 ай бұрын
Muruga yean Valkaigu Ollie kodu eriva
@kponnambalam5523 Жыл бұрын
கோவை கமலா அம்மாவின் வாழ் நாள் சாதனை இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேவாமிர்தம்.
@sharmilabalaji19169 ай бұрын
True
@palanini52929 ай бұрын
முருகனின் முழு ஆசி பெற்றவர் என்று நம்புகிறேன்
@mesnathan49677 ай бұрын
உண்மை 100% வாழ்க ஆன்மிக இசை தொண்டு 🙏🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏
@gayatrisatya77097 ай бұрын
Yes. உண்மை
@dineshr41606 ай бұрын
😮😅 ன்ன ரன்னர் எஸ் ஙல@@palanini5292
@murugamatrimony39962 жыл бұрын
பாடியவருக்கும், பாடலாசிரியருக்கும் முருகன் அருள் உண்டு. இசையமைத்தவருக்கும், கேட்கும் அனைவருக்கும் அவனருள் நிச்சயம் உண்டு
இந்த பாடலில் நெஞ்சார நான் நினைக்க பஞ்சாமிர்தம் கொடுக்கும் னு ஒரு வரி வரும்...இந்த பாட்டு வரி பாடும் போது என் பொண்ணு பக்கத்து வீட்ல இருந்து பஞ்சாமிர்தம் கொண்டு வந்து கொடுத்தா பாருங்க உடம்பே சிலிர்த்திடுச்சி🎉😊😊😊😊😊
@chockkalingamchidambaram33422 жыл бұрын
என் வாழ்கையில் என் அப்பன் முருகன் இல்லையேல் நான் இல்லை...இனி எத்தனை ஜென்மம் இருப்பினும் அய்யா முருகா நானும் எனது குடும்பமும் உனக்கு அடிமை 🙏🙏🙏
@kannadasan59622 жыл бұрын
🙏🙏🙏🙏🙋🙋🙏
@thirumurugan88852 жыл бұрын
இந்த பாடல் கேட்டு என் வாழ
@pesukirarkalpeopletalkrani7525 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhamakumar4194 Жыл бұрын
அம்மா,கண்மூடி கேட்கையிலே கந்தனவன் முன்வந்து என் கண்ணீரை துடைப்பது வாய் உணர்கிறேனே!😂🙏
@KIDS-5A Жыл бұрын
🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏
@csedurgadevim2173 Жыл бұрын
நான் விபத்தில் விழுந்து வந்திருக்கிறேன்.. என் முகம் அடிபட்டு face structure மாறிவிட்டது.. என் பழைய முகத்தை குடுப்பாயாக முருகனை மனம் உருகி தாழ்ந்து கேட்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@mahaletchumymahaletchumy6201 Жыл бұрын
unggal mugam maarinaalum, unggal manam maaravillaiyeh...
@SRVMANNMANAM11 ай бұрын
உஙகள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்
@annaisai111 ай бұрын
We all will pray for u, don't worry
@kathirsugan762110 ай бұрын
Kandippa palaya Mari agum Nalla murugana vendunga
@sivakamiksivakami77410 ай бұрын
கண்டிபாக கிடைக்கும்....
@kmaheswari12466 ай бұрын
இந்தப் பாடலை எத்தனைமுறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@Bhagavathi277522 күн бұрын
என் மனைவி என்கிட்ட வந்து சேர்ந்து வாழ வேண்டும் முருகா🙏🙏🙏
@RathikaKumar-ur6ev6 ай бұрын
முருகனை முழுமையாக நம்புபவர்கள் ❤ ஒரு லைக் பண்ணுங்க 🎉
அம்மா அனுதினமும் 100 முறை கேட்டால் கூட சலிக்கவில்லை அருமையான பாடல் என் அப்பன் முருகப்பெருமான்
@thenmozhip91122 жыл бұрын
மனம் உருகி , உள்ளம் கசிந்து , என் ஆன்மாவை தொட்டு என் இறைவனை என்னிடம் கொண்டு வந்த பாடல் வரிகள் குரலின் இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை இதயமே சாட்சி.
@lakshmivalliammal1112 жыл бұрын
உண்மை.
@bhuvaneswarisrinivasan76802 жыл бұрын
Sathiyam
@vetrikayal99682 жыл бұрын
அருமையான பாடல் ❤️
@nothingisimpossible302 жыл бұрын
தேடியது கிடைத்தது
@ganapathisiva10612 жыл бұрын
மலை தோறும் படைவீடு இருந்தாலும் முருகா என் மன வீடு வந்து அமர்வாய் 🙏🙏🙏🔥🔥
@nageswarannagarajan7625 Жыл бұрын
❤❤❤
@MalaMalar-iy1fw5 ай бұрын
எத்தனை முறை 7:01 கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் இதை எங்களுக்கு தந்த நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் முருகன் அருளால் என்றும் வாழ்க வளமுடன்
@thavasimouni61952 жыл бұрын
இந்த பாடலை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... 🙏🙏🙏... நன்றி கூற வார்த்தை இல்லை...
@Dineshdevaraj19962 жыл бұрын
🙏
@Krishna-l1k6g9 ай бұрын
🙏🙏🙏om saravana bhava
@srinivasanrs5811 Жыл бұрын
நான் ஒரு முருகன் (அடிமை) பக்தான்.. இவ்வளவு காலம் இந்த பாடல் என் கண்களுக்கு தெரியாமலே இருந்தது. இப்பொழுது தான் பார்தேன்.. முருகன் அருளை பெற்றதற்க்கு சமமாக நினைக்கிறேன் ..அருமை. உன் நாவில் முருகன் இருக்கிறன் தாயே..நன்று நண்மை உண்டாகட்டும்... ஓம் சரவணபவாய நமஹ.
@Naruto-over Жыл бұрын
😢 2:27
@RameshKumar-nj5if5 күн бұрын
எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🙏🙏
@perfectengineerings223810 ай бұрын
என்ன எழுத்து... என்ன அர்த்தங்கள்... என்ன இசை... என்ன ஒரு குரல் நயம் இன்று அவ்வையார் இருந்தால் இப்படித்தான் இருக்கும். ஓம் ஶ்ரீ சரவணபவ❤
@venkatesanmathi52904 ай бұрын
இந்தப் பாடலை கேட்பதற்கும் முருகனுடைய அருள் வேண்டும்
@muruganjaya80711 ай бұрын
இறைவனுடைய அருள் இருந்தால்தான் இதுபோன்ற பாடலுக்கான வாய்ப்பாக கொடுப்பார் நல்ல தரமான குரல் வளம் வாழ்க வளர்க சிறப்பாக திருமதி கோவை கமலா
@JanuJanusharmi11 ай бұрын
இந்த முருகன் பாடலை நான் கேப்பேன் இந்த வருஷம் 2024 இந்த பாடலை யார் கேப்பிங்கா சொல்லுங்கா எனக்கு பிடிக்கும் 🙏🙏🙏🙏
@muthuselvimuthuselvi882610 ай бұрын
நா ketten
@r.mr.m770210 ай бұрын
நான் கேட்கிறேன்
@ponkarunakaran335310 ай бұрын
Q @@muthuselvimuthuselvi8826
@priyuu_art10 ай бұрын
Nan 2024 la than intha song ah 1st time kekuren ithuku munnala kettathu illa 😂😢 Kettathula irunthu thirumba thirumba ketkanum pola iruku🥹😌🫠😍
@aruljustin585310 ай бұрын
அருமையான பாடல்
@leelavathy80962 жыл бұрын
உண்மையில்....என் அப்பன் முருகன் மேல் உள்ள பக்தியில்... கண்கள் கலங்கி.. கைகள் தானாக கூப்பின.. இந்த பாடலை கேட்க செய்த தாயே... 🙏🙏
@vijayrajraj12752 жыл бұрын
என் அப்பனை நம்பினால் ஒருபோதும் குறை இருக்காது
@manivelthangavel2747 Жыл бұрын
Yen manam thotta paadal. Om saravana bava.
@kavikaviyarasi4086 Жыл бұрын
@SekarSekar-st1tq Жыл бұрын
😊
@muthuvijayan563111 ай бұрын
Correct,naanum
@kalpanak33173 ай бұрын
Intha paadalai daily kekuravanga like panunga ❤
@SasiVeera-uo6bo2 ай бұрын
❤❤❤
@Spartankarthik41702 ай бұрын
Vera ethu ketatum intha paadal maathri illai
@sugunasuguna67122 ай бұрын
Enakku intha padalai kettathan mana neemmathiyaaaa .appane .muruga❤❤❤❤
@SaravananS-z6zАй бұрын
Savanavan
@revathirevathi6073Ай бұрын
Something is special in this song i feel
@rkntextile82636 ай бұрын
மனசு கஷ்டம் இருக்கும் போது இந்த பாடல் கேட்கும் போது ஒரு தெளிவு வரும்
@savithirirasu55032 жыл бұрын
எனக்கு இப்பாடலை கேட்க்க இப்பொலுதுதான் முருகன் அருள்புரிந்தான் மிகவும் அருமை
@user-ki2rm5hh3y2 жыл бұрын
தாயே தங்களின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனதில் உள்ள வலிகள் அனைத்தும் கண்ணீராய் கண்கள் வழியாக வெளியேறி மனதிற்கு இதமாக இருக்கிறது நன்றி
So meaningful lyrics ,wonderful pronunciation in singing voice so devotional and the music is very very nice with devotional music, one amoung the best song in my favorite [mukkani suvai ma pala vazhai ]
@NeelaNeela-is1fr4 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் பொழுது மனது மனதுக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது
@gnanambigais.ambiga2029 Жыл бұрын
விளம்பரம் எதுவும் இல்லாமல் இப்பாடலை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... முருகா சரணம்...❤❤❤
@sekardevaraj73546 ай бұрын
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து என் உயிர் பிரிய வேண்டும்
@keerthanamoorthy48855 ай бұрын
ஆம் இறைவா என் ஆத்மா உன் காலடியில் சேர் வேண்டும் 🙏🪔
@arulkumaranjayaraman79915 ай бұрын
Vera level words
@MUTHUKUMAR-gx5se4 ай бұрын
🙏
@sumathie74663 ай бұрын
❤
@subalakshmi1243 ай бұрын
❤❤
@dromrajank.n353410 ай бұрын
எல்லாம் இழந்த பின்னும்...என் ஜீவன் இருப்பது வேலா உன் அருளால் அன்றோ?..😭😭😭💔🔥🔥🙏மகாதேவா
@s.kavithas.kavitha47053 ай бұрын
மிகவும் பொருத்தமான வரிகள்
@trichynaveen7402 жыл бұрын
நீங்க முருகன் பக்தன் இருந்தால் like போடுங்க 🙇🙏
@Vinoponraj10 ай бұрын
👍👍👍👍
@Vannan47389 ай бұрын
முருகன் எங்கள் குல தெய்வம்....!🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
@Vannan47389 ай бұрын
முருகன் எங்கள் குல தெய்வம்....!🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
@mala77459 ай бұрын
🎉
@SarojiniSaro-oh2gc9 ай бұрын
yessssss me too,,❤❤❤❤
@baskarangovindaswamy49192 жыл бұрын
ஆஹா என்ன அருமையான மெட்டமைப்பு..சிவரஞ்சனி ராகத்தில் சிவகுடும்பத்தையே கட்டி இழுத்துவிட்டாய் தாயே...பெங்களூர் ரமணியம்மாவையும்கந்தரவக்குரலினி அம்மையார் கே.பி.சுந்தராம்பள் எனும் இருபதாம் நூற்றாண்டு ஔவையையும் ஒருசேர மீண்டும் நினைக்கவைத்த கோவை கமலா அம்மாவிற்கு கோடான கோடி.நன்றி.முருகனருள் முழுமையாய் உமக்கு கிட்டட்டும் தாயே...உன் குரல் இனிமைக்கு சிவகுடும்பமே அடிமை...கல்மனதையும் கரைய வைக்கும் சிவரஞ்சனி ராகம் உங்கள்குரலில் அனைத்து தெய்வங்களையும் தேவர்களையும்ஒரு சேர கட்டியிழுத்து வரும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை வாழ்க நின் தமிழ்கடவுள் முருகனின் பக்திப் பாடலுக்கு முருகனே அடிமை.....
@lovelyanimals5777 Жыл бұрын
Om saravanabhava
@tamilselviayyasamy5634 Жыл бұрын
அப்பனே முருகா நின் திருவடியே சரணம்
@kuttykutty45438 ай бұрын
Appa muruga .Amma Kamala Amma en kannerukku.....ungal padal pothum
@nageswari76382 жыл бұрын
நீண்ட நாள் கழித்து முருகன் எனக்காக அனுப்பி வைத்த பாடல்
@karthikeyankarthikeyan59722 жыл бұрын
Vel vel murugaa vetri vel murugaaa...
@lovelyanimals5777 Жыл бұрын
Om saravanabhava
@lovelyanimals5777 Жыл бұрын
OM MURUGA🙏
@mahalashmi61947 күн бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது உண்மையில் உள்ளம் உருகுகிறது ஓம் சரவணபவனே போற்றி போற்றி 🙏🙏🙏
@g.vendagovindhan38872 жыл бұрын
அம்மா உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க்கும்போது என் உடல் சிலிர்த்து விடுகிறது... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.... நீங்கள் இன்று போல் என்றும் இதே குரல் வளத்துடன் அருமையான பாடல்கள் தர வேண்டும் என்று உங்களை நான் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்று போல் என்றும் நலமாக இருக்க நான் வணங்கும் திருப்போரூர் கந்தசுவாமியை வேண்டி கொள்கிறேன் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjunathr1308 Жыл бұрын
உண்மை
@kalaikannan8917 Жыл бұрын
Om Muruga.....
@sureshsankaran34042 жыл бұрын
நான் சாகும் வரை இந்த பாடல் தினமும் ஒலிக்கும்... மண அமைதி கிடைக்குது அம்மா..... நன்றி
@vigneshviki6555 Жыл бұрын
Super
@Kattumaram3399 ай бұрын
இன்று இரவு 12 மணி அளவில் தற்செயலாக இந்த பாடலை முதன் முறையாக கேட்கிறேன். பிறந்ததின் பயனை உணர்ந்த நேரம். குரல் வைரம். பாடல் மாணிக்கம்.இசை மரகதம் .கண் கசிகிறது ஆனந்தத்தில்
@jrbaanmeegam4 ай бұрын
அருமையான குரல் அருமையான வைர வரிகள் என் குலதெய்வம் முருகன் அனைத்து தமிழர்களின் இதயங்கள் கவர்ந்த இந்த முருகன்
@sivakalaia384 Жыл бұрын
இந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்...கோவை கமலா... அவர்களுக்கு கோடி..நமஹ்காரம்🙏🙏🙏🙏🙏
@maragathavallisethuraman6212 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்🎶🎵🎤🎶🎤🎤🎵 உண்மை என்னவென்றால் ?அனைவருக்குமே ஆனந்த கண்ணீர் வரவழைத்த பாடல் ,என் அப்பன் முருகனின் பாடல்🎶🎵🎶🎵🎶🎵 அயனின் அருள் அனைவரின் இருளையும் அகற்ற வேண்டும் அப்பனே முருகா முருகா🙏🙏🙏🙏
@kannadasan59622 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙋🙋
@Mahaselavam-412 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏😅
@sanjeevr3167 Жыл бұрын
Muruga potri potri
@ShanthiK-v1t4 ай бұрын
🙏🙏🙏🙏😭😭
@Gokulpambai2 жыл бұрын
பாடல் வரிகள் கேட்க கேட்க முருகனையே நேரில் பார்த்தது போல இருந்தது என் கண்களை கலங்க வைத்தன 🦚🦚🦚🦚 🙏 வெற்றி வேல் முருகனுக்கு🙏 🙏 அரோகரா 🙏
@baskarangovindaswamy49192 жыл бұрын
பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக அருள்செய்ய வரவேண்டுமே..நீ அருள் செய்ய வரவேண்டுமே..மண்மீது நான் விழுந்து விண்மீது உனைக்காண பண்மீது பயணம் செய்தேன்.உன்மீது நான் கொண்ட பொன்னான எண்ணங்கள் பண்ணாக வருகின்றதே...முருகா உன் செயலாலன்றோ..முத்துக்குமரா உன் கண்ணான அருளாலன்றோ.. 🙏
@ManiVN-ef2yg2 ай бұрын
என்னற்ற சித்த புருஷர்கள் மாகன்கள் ஞான பண்டிதன் அருளை கடலை போல வாரி வழங்கினார் கள் இந்த காலத்தில் ஆன்மாவை குளிர செய்யும் பாடல் அமைவது முருகன் கருணையின்றி வேறு என்ன நிகழும் முருகா
@anandakumar39202 жыл бұрын
சிரம் தாழ்ந்து தலை வணங்குகிறேன்.. கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகுகிறது.. முருகா முருகா முருகா... 💐💐🙏🙏❣️😍💕🙏🙏💐💐
@bavanibavani68502 жыл бұрын
சொல்லா வார்தை இல்லை அம்மா 🙏🙏🙏🙏முருகா 🌹🌹🌹
@muthulakshmik16372 жыл бұрын
கண்களில் கண்ணீர் வழிந்தது
@ravisankar924 Жыл бұрын
@@bavanibavani6850❤❤❤❤❤❤
@priyatharsininarmathan77222 жыл бұрын
எனக்கு முருகன் என்றால் உயிர் இந்த பாடலை கேட்ட பிறகு என் கவலைகளை என் துன்பங்களை எல்லாம் கொட்டி அழுது விட்டன். நல்ல அருமையான பாடல் முருகன்ட்ட அருள் உள்ளவர்களால் தான் இந்த பாடலை எழுத முடியும் பாட முடியும்
@sajeevagosh32462 жыл бұрын
Very nice
@ganeshmuthu15032 жыл бұрын
Vetrivel muruganukku aroharaa
@ganeshmuthu15032 жыл бұрын
Harohara
@ganeshmuthu15032 жыл бұрын
Vetrivel muruganukku aroharaa
@manjunathr1308 Жыл бұрын
நன்றி தாயே
@SakthiSakthi-tn4fr2 жыл бұрын
பாடல் வரிகளும் உங்கள் குறள்வளமும் கேட்க்கும்போது முருகப்பொருமானை நம் உள்ளத்தில் நிற்ப்பதுபோன்றே உனர்வு தோன்றுகிறது ஓம் சரவணபவ
@sudars45172 жыл бұрын
TV
@thavakumaranthavakaran36292 жыл бұрын
குறள் இல்லை குரல்
@baskarangovindaswamy49192 жыл бұрын
முருகனருள் இருந்தால் மட்டுமே..இப்படியான வரிகள் வந்துவிழும் முதல்வணக்கம் பாடலாசிரியர்க்கு. ..
இப்படி பாடுவது நீங்கள் இல்லை அந்த சண்முகநாதன் உங்க உடலில் இருந்து ஆட்டுவிக்கிறான் 🙏🙏🙏
@gajtravelsmassbusesintamil377911 ай бұрын
தற்போது மருதமலை அடிவாரத்தில் மேலே சென்று வர பஸ்ஸிற்காக காத்துக்கொண்டுள்ளேன்... பஞ்சாமிர்த கடையில் பாடிக்கொண்டுள்ளது,,, பாட்டின் முதல் வரியை கேட்டு தேடி கண்டுபிடித்து தற்போது கேட்டுக்கொண்டுள்ளேன்.. ❤
@Karnankarnan56047 ай бұрын
கோவை கமலாம்மா இந்த. பாடலை பாட என்னதவம் செஞ்சிங்கலோ என்அப்பன் பழனிஆண்டவரை நேரில்பார்த்த நிம்மதி சொல்ல வார்த்தையில் லை ஆப்படி ஒருமகிழ்ச்சி முருகப்பொருமாலே
@devakivelusamy73874 күн бұрын
இந்தப் பாடலைமூன்று மாதங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறதுமன அமைதிமுருகனை என்கூட இருக்கிற மாதிரிஅவ்வளவு மன வருத்தங்கள்கஷ்டம்இப்ப எல்லாம் கேட்க தோணுதோஇரவு ஒரு மணியா இருந்தாலும்3:00 மணி ஆக இருந்தாலும்கேட்டுட்டே இருப்பேன்மனதுக்கு ஒரு அமைதி நிம்மதிமுருகன் இருக்கிறார் என்று 🙏🙏🙏🙏
@pathmini95soniya83 Жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுது ஓடுகிறது 😭😭😭 ⚜️முருகா⚜️உன் அருள் நிறைந்த இந்த பாடல் வரிகளை கேட்டு மனம் உயிர் உள்ள வரை உன் காலடியில் மண்டியிட்டு கிடக ஆசைகொள்கிறது 🙏🙏🙏🙇🙇🙇என் ஆருபடை குமரா ⚜️⚜️⚜️🌸🌸🌸🌸🌸😓😓😓😓😓
@ramalakshmik7422 Жыл бұрын
Yes...😭😭😭🙏🙏🙏🙏
@Navajeevan-dt7dx Жыл бұрын
Sgbceudfvdethgçehh2gbçarthbcWthbgc
@rangarajsenthilkumar7111 Жыл бұрын
மனம் கஷ்டம் இருக்கும்போது இந்த பாடலை ஒரு முறை கேட்டால் போதும், மிக ஆறுதல் தரும் 🙏 முருகா உன் அருள் போதும் ஐயா 🙏🙏🙏
@sivasubramaniamk11122 жыл бұрын
தாயே உன் குரலுக்கு தமிழ் முருகனே அடிமை அருமையான வரிகள் அருமையான குரல் கேட்பதற்கு இதமான பாடல்
@ajithsaravanan1832 жыл бұрын
Suuper padal amma 🙏🙏🙏🙏
@senthilnathan94392 жыл бұрын
+¡
@santhiloga51439 ай бұрын
முருகா நான் வியாதியால் கஷ்டப்பட்டு வருகிறேன். உன்னை நம்பி இருக்குறேன என்னை காப்பற்றி அருள வேண்டும். ஆறு படை முருகனுக்கு ஆரோகரா, ஆரோகரா, ஆரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா, ஆரோகரா ஆரோகரா ஆராகரா.
@sukmarshalinjith58017 ай бұрын
முருகன் அருளால் உங்கள் உடல் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
@sampathgeetha49108 ай бұрын
🙏🏻🙏🏻ஆறு படை வீடு அமர்ந்தாலும் என் மனவீட்டில் வந்து அமர்வாய் வரிகள் அடிமை அம்மா நான் உங்க பாட்டுக்கு தேசிய விருது கொடுக்கணும் அதுதான் என்னோட ஆசை இதுபோல் ஆணித்தரமான பாடல் ஒன்று விநாயகருக்கும் நீங்கள் பாடணும்னு என்னோட ஆசை அம்மா❤🙏🏻🙏🏻👌
@chitraperiyasamy41812 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் உருகி கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது அம்மா உங்கள் குரலில் இப்பாடலை கேட்க உயிரும் உருகி மனம் முருகனின் காலடியில் மயங்கி கிடக்கிறது.
@Mrvanan0842 жыл бұрын
அவனை என்றும் மறவாதே...
@anthonyrajanthony5400 Жыл бұрын
பாடல் மற்றும் கோவை கமலா அம்மாவின் குரல் அருமை. முருகன் அருள் 100% உண்டு.
எல்லாத்தையும் இழந்து அனாதை யாக நிக்கின்றேன் முருகா இந்த பாடலை கேட்டாலே என்ன அறியாமல் அழுகை வருது என்ன பெத்த அப்பனே முருகா நிம்மதியான வாழ்க்கையே குடு முருகா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@umakrish52353 жыл бұрын
பக்தியால் வரும் ஆனந்த கண்ணீருடன் இப் பாடல் மனதை தொட்டுவிட்டது . நன்றி கூற வார்த்தைகள் இல்லை அருமை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@krishnansubramani76222 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த சம்பாவங்கள் போல இருக்கின்றது . இந்த பாடல் வரிகள் அத்தனையும் அருமையாக இருக்கின்றது.முதல்முறையா கேட்டா போது என்னை மறந்து நான் அழுதுவிட்டேன்.இறைவா முருகா எல்லாம் உன் செயல்கள்
@kannadasan59622 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Mrvanan0842 жыл бұрын
வள்ளிமலை முருகன் எங்கும் நிறைந்தவன்... உனக்கு துணை நிற்பான்... அவனை என்றும் மறவாதே ...🙏🙏🙏
@RajaRaja-y5t3n Жыл бұрын
Nanum first time keakum pothu aluthu viddean my fav song om murugaaaaa🙏
@vijayasanjai5364 Жыл бұрын
இப்போது தான் இந்த பாடலை முதன் முதலில் கேட்கிறேன்.அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்போது இந்த பாடல் தான் என் சுவாசமாய் உள்ளது.இப்பாடலை பாடியவரும் இதற்காக உழைத்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@rathinakumar4418 Жыл бұрын
தமிழ் கடவுள் முருகனின் மனதையே கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள் 🙏🙏🙏
@KesavanEllumalai-fh7ss Жыл бұрын
@@rathinakumar4418🎉🎉🎉cmmmmmmmmmmmmxnnnm
@challa.pullasudhan122 Жыл бұрын
JioFry@@rathinakumar4418
@shanthiganesan42835 ай бұрын
விரும்பி திரும்பத்திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கும் பாடல்🙏🙏🙏🙏
@VelMurugan-cc2uh2 жыл бұрын
தாயே உங்கள் குரல் மிக அருமயாக உள்ளது... நான் மெய் மறந்து விட்டேன்..... முருகா சரணம் சரணம் சரணம்....🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
@shanmugamvel7028 Жыл бұрын
முருகன் மீது மனம் உருகி பாடிய பாட்டு, மெய் மறக்க வைக்கிறது. அம்மா நீங்கள் முருகன் மீது வைத்துள்ள பக்தி அவர் அருளால் அணைத்து செல்வம்கள் தங்களுக்கு கிடைக்கும், என்னுடைய நம்பிக்கை நம்பிய வரை கை விடமாட்டார் 🙏
@NVLalitha11 ай бұрын
OOM SARABANABAVA.YA NAMAHA
@arunsarasvathi49768 ай бұрын
திருக்கோவை கமலா அவர்கள் பாடிய முருகன் பாடல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது நன்றிமா கோவை கமலா
@jayaramjayaram36582 жыл бұрын
என் மன கஷ்டங்கள் கலைந்த தருணத்தை தந்த குரல் வளமும் எம் பெருமான் முருக பெருமானின் அருளும் கிடைத்த மகிழ்சி வெளிநாட்டிலிருந்து தனிமையில் கேட்கும் சுகமே தனித்துவமே முருகா எமையும் இவ்வுலகையும் காத்தருள்வாய் அப்பனே 🙏🙏🙏
@karuppasamymurugan5870 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Harivarshasaro Жыл бұрын
❤❤❤🎉
@thulasithiban58975 ай бұрын
There is a magic in the voice and the song. You can literally go crazy with the song. Tears dropping from eyes for no reason.
@kathira8742 жыл бұрын
மனதை இழுத்து செல்லும் பாடல் முருகா உன் திருவடி சரணம் கண்களில் வழியும் கண்ணீரை அடக்க முடியவில்லை
@muthulakshmi55758 ай бұрын
என் மனது எப்போதேல்லாம் கஷ்டத்தில் உள்ளதோ அப்போம் எல்லாம் முருகர் பாடல் கேட்பேன். மனது லேசாகி விடும்.
@muruganradios51483 жыл бұрын
பாடல் வரிகள் மெய்சிலிா்கவைத்தது! தெய்வாம்ச பொருந்திய குரல்வளம்! வாழ்க வளமுடன்!
@indrasukumaran13972 ай бұрын
மனமுருகி மயங்கி முருகன் பாதத்தில் சரணடைந்தேன் தாயே தங்களின் குரல் வளம் மங்கவே கூடாது முருகனிடம் முறையிடுகிறேன் இந்த பாடலை தினமும் காலையில் பாடி மகிழ்வேன் இனிய காலை வணக்கம்
@RIS_vlogs9578 ай бұрын
பணம் பதவி தேவையில்லை பொன் பொருளை நாடவில்லை முருகா உன் அருள் போதுமே............🛐 உயிர் வாழும் காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை குமரா உன் நிழல் போதுமே............🙏
@Nagarajan.kKamarajNagarajan9 ай бұрын
இப்படி ஒரு👍 அழகான❤முருகன் பாடல்🎤.. என் வாழ்நாளில் கேட்டதில்லை❤❤❤❤❤ அரோகரா ❤❤❤❤❤ முருகா ❤❤❤❤❤
@nagarathna96172 жыл бұрын
முருகா நீ மட்டும் தான் துணை எனக்கு அழுகை தான் வருகிறது
@Venkataramanaar16 күн бұрын
கண்ணை மூடிக்கொண்டு தினம் ஒருமுறை கேட்டால் மனதிற்கு அவ்வளவு இதமாக இருக்கிறது. பாட்டை இயற்றிய வருக்கும்,பாடிய அம்மையாருக்கும் மிக்க நன்றி.
@akannankanna3998 Жыл бұрын
கே பி சுந்தராம்பாள் அம்மா ஞாபகம் வருகிறது ஓம் முருகா முருகா முருகா
@Scorpion-k119 ай бұрын
அந்த ஔவையின் பேத்திதான் இவர்
@MahaLakshmi-hs1kfАй бұрын
நீண்ட நாட்களாக இந்த பாடலை தேடி கொண்டிறிந்தேன். இன்று கிடைத்தது ஓம் சரவண பவ
@vairamrani99012 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் வந்து விட்டது மிகவும் அருமையான பாடல் அம்மா மனதில் பெறும் அமைதி எவ்வளவு கஷ்டமான நேரத்திலும் இந்த பாடலை கேட்டாலே போதும் மனம் அமைதி காக்கும் கந்தா சரணம்
@amsavalliarjunan95932 жыл бұрын
முருகா என்ன சொல்லுறது தெரிய அப்பனே muruga🙏🙏🙏 😭🔱🔱🔱🌹🌹🙏🙏🙏🙏
@gopalakrishnan50602 жыл бұрын
நீண்ட நாட்களாக நான் தேடிய பாடல் இன்று கிடைத்ததில் மட்டட்ற்ற மகிழ்ச்சி அடைகிறேன் தாயே, உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டதாலோ, இல்லை என் அப்பன் முருகன் மீது நான் கொண்டுள்ள பற்றினாலோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உன் உடல் சிலிர்த்தே போகின்றது என் முருகனின் சிறப்பே சிறப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை உலகில் நன்றி 🙏💐
@vaishnavixllb65652 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் தூண்டும்
@snl9152 жыл бұрын
ஒளவ்வயார் பாடியது போல உள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை கேட்க கேட்க ஆசை திறவில்லை அம்மா நன்றி
@Scorpion-k119 ай бұрын
ஓளவையாரின் பேத்திதான் இவர்.... கோவைகமலா....
@kpandiduraipombur53522 жыл бұрын
வரிகள் அத்தனையும் வைரங்கள்💎💎💎
@sundaresundare57897 ай бұрын
Yes.... ❤️❤️❤️❤️
@kishore.i644311 ай бұрын
முருகா என் தம்பி பழையபடி எழுந்து நடக்க வைங்க முருகா இன்னும் செயற்கை சுவாசத்தில் தான் உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் உங்கள் அடிமையாக்குங்கள் முருகா இனி அவன் திருந்தி நல் வாழ்கை வாழ அருள் புரிவாயாக நீண்ட ஆயுளை தாருங்கள் நோய் நோடியில்லாமல் வாழ வேண்டும் நீங்கள் தான் எப்போதும் என் தம்பிகளுடன் துணை நிற்க வேண்டும் கந்தா 🧠🫀🫁👁️👁️🤕🙏🙏🙏
@verrappangrups533510 ай бұрын
கருணை கடல் அவன் முருகன் இருக்க பயமேன் அண்ணா கவலைப்படாதே
@user-praba10 ай бұрын
உங்கள் தம்பி நன்றாகி விட்டானா
@kishore.i644310 ай бұрын
@@user-praba மிக்க நன்றி பிரபா ... செயற்கை சுவாசத்தில் இருந்து வந்து விட்டார்... தலையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து விட்டனர் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் பிரபா ஒரு பெண்ணாக இருந்து பார்த்து கொள்வது கடினமாக உள்ளது முருகன் அருளால் என் தம்பி எழுந்து வருவான் அடுத்த வருடம் என் தம்பி இந்த படத்தில் உள்ளவாறு போடுவேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா..🙏🛐 யாம் இருக்க பயமேன்...🙏🛐🐓🦚🛐🙏
@user-praba10 ай бұрын
@@kishore.i6443 கண்டிப்பாக ஈசனின் அருளால் நல்லதே நடக்கட்டும்... ஓம் நமசிவாய
@kishore.i644310 ай бұрын
@@verrappangrups5335 நன்றி சகோ நீங்களும் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 🙏
@tamilmoviesclip36525 ай бұрын
என் கண் கலங்குகிறது...... காரணம் என்ன என்று எனக்கே தெரியவில்லை..... ❤❤முருகா....
@vidhyabaskaran76608 ай бұрын
முருகா போற்றி, தினமும் கேட்டு பரவசம் அடைகிறேன், பாடலை கேட்க செய்த இறைவனுக்கு நன்றி🙏💕.
அம்மா எங்கள் தெய்வத்தின் பரம்பரையில் வந்த கோமேதகமே, மாணிக்கமே, முத்தே, எங்கள் தங்கத்தின், தமிழக சொத்தின் எங்க அவ்வை பிராட்டியார் பட்டம்மாள் பேத்தியே, அருட்பெரும் தெய்வத்தை பாடவே உங்கள் பரம்பரையே படைத்தானோ முருக கடவுள். நீ பாடும் பாடலை கேட்டாலே பட்ட மரத்திற்கும், பாரங்கல்லுக்கும், பக்தி வருமே. உன் குரலை கேட்டால் அந்த முருகன் ஓடி வருவான். வாழ்க, வாழ்க, வாழ்க.......
@VPandarinathan6 ай бұрын
மன அமைதி கிடைக்கும் ஆழமான பக்தி நிறைந்த பாடல் நன்றி
@rajiraji90046 ай бұрын
முருகா எனக்கு நிம்மதி கொடுங்க முருகையா என் கணவர் என்ன புரிஞ்சு அன்பா இருக்கணும் முருகா🦚🙏🦚😊
@SarojiniS-eq9pf2 ай бұрын
இனிமையான பாடல் தினமும் இந்த பாடலை பல முறை கேட்டு கொண்டு இருப்பேன்