ஒம் ஸ்ரீ மோகன்ஜி பாலா சரணம் 🌷 ஸ்ரீநெமிலி பாலா பீடாதிபதி அய்யா அருளிய பாலா 108 போற்றி நாமாவளிகளை புதுநிலவு வெள்ளிக்கிழமை நன்னாளில் பகிர்ந்து ஆசிகளை தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி பாலா 🌷 ஒவ்வொரு போற்றிக்கும் மிக அருமையான Visualization அமைப்புகள் 🌷 குரு பூர்ணிமா பூஜை விவரங்கள் அறிந்தோம். மிக்க நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி பாலா.🌷 போற்றி நாமாவளிகளை அருமையாக பாடி வழங்கியதற்கு நல்வாழ்த்துக்கள் பாலரத்னா மதுஜி 💰
@venkateswarisingaravelu25613 жыл бұрын
வணக்கம் ஸ்ரீ மோகன்ஜி நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி ஐயா அவர்கள் படைத்து அருளிய அற்புத பொக்கிஷமான ஸ்ரீ பாலா 108 போற்றிகளை மது சார் அவர்களின் மதுரமான குரலில் கேட்டு பிரார்த்தனைகள் செய்து மிகவும் மகிழ்ந்தோம். மிக அற்புதமான ஸ்ரீ பாலாவின் அழகு தரிசனம். ஒவ்வொரு போற்றிக்கும் மலர் கொண்டு அர்ச்சனை செய்த படைப்பு மிக அருமை. நிறைவாக பாலா கண்சிமிட்டி ஆசிகள் அருளியது கண்டு சிலிர்த்தோம். மிக்க நன்றிகள் ஸ்ரீ பாலா, மாமா, ஸ்ரீ பாபாஜி பாலா மற்றும் ஸ்ரீ மோகன்ஜி. மிக்க நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் மது சார்
@kb4bala3 жыл бұрын
ஸ்ரீமோகன்ஜிபாலா அவர்களுக்கு வணக்கங்கள் 🙏🙏🙏🙏 கலைமுதுமணி. ஸ்ரீபாலா பீடாதிபதி திரு. கவிஞர். நெமிலி எழில்மணி அய்யா அவர்கள் படைத்த 108 ஸ்ரீபாலா போற்றி பாடலை ஸ்ரீபாலரத்னா. மது அவர்களின் இனிய குரலில் தங்களின் சிறப்பான காணொளி வடிவாக்கத்தில் கண்டு இன்புற்றோம் மோகன்ஜிபாலா. அழகிய அருவிகளின் பிண்ணணியில் அன்னை பாலாவின் அழகுநிறை தரிசனங்களுடன் பலவித மலர் தூவி போற்றிப் பாடலினைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தோம் மோகன்ஜிபாலா. 108 போற்றிகளுக்கும் அன்னை பாலாவின் அழகழகான அலங்காரங்களைக் கண்டு தரிசித்தோம். குறிப்பாக, 61 முதல் 70 போற்றிகள் வரையிலும், 97 முதல் 102 போற்றிகள் வரையிலும் அன்னை நெமிலி ஸ்ரீபாலாவின் நிஜரூப தரிசனத்தை இதமான இயற்கையின் பின்ணணியிலே தரிசிக்கும் வகையில் தாங்கள் அமைத்திருந்த காணொளி அற்புதம் மோகன்ஜிபாலா. 103 - 106வது போற்றிகளில் நெமிலி ஸ்ரீபாபாஜிபாலா அவர்களின் வரிகளான, "வண்ணங்கள் காட்டும் வானவில்லே... நல்ல எண்ணங்கள் தோன்றும் உன்னாலே!" என்ற வரிகளை நினைவூட்டும் வகையிலே, பல வண்ணங்கள் கலந்த வானவில் அருவிகளின் பின்ணணியில் அன்னை பாலாவின் தரிசனம் கண்டு மெய்மறந்தோம் மோகன்ஜிபாலா. 107, 108வது நிறைவு போற்றிகளில் கண்ணசைக்கும் அன்னை பாலாவின் அழகுமிகு தரிசனம் கண்டு அகமகிழ்ந்தோம் மோகன்ஜிபாலா. உன்னதமான ஸ்ரீபாலா 108 போற்றிகளை இதமான இயற்கையின் பின்ணணியிலே அழகான காணொளியாகத் தந்தமைக்கு எமது மனமகிழ் நன்றிகள் மோகன்ஜிபாலா. 🙏🙏🙏🌸🌸🌸🌺🌺🌺💐💐💐
@Balawork-x2z25 күн бұрын
Om Sri Bala 🙏🙏🙏
@sujathabala46673 жыл бұрын
ஓம் ஸ்ரீபாபாஜிபாலா சரணம். குருபூர்ணிமா குருவழிபாடு புரியும் வரமான வாய்ப்பினை மற்றும் இன்றைய சிறப்பு ஆசிகளாக ஸ்ரீபாலா பீடாதிபதி அய்யா அவர்கள் அருளிய அனைத்து நலமும் அள்ளி அருளும் 108 பாலா போற்றி பாடலை மிக மிக அற்புதமான தெய்வீக குரல் அமைந்த பாலரத்னா திரு.மது சார் அவர்களின் குரலில், தாங்கள் அருளிய அருள்நிறை படைப்போடு கண்ணிமையாய் காக்கும் பாலாவின் ஆசிகளை மிகமிக உணர்ந்து ஆனந்தமோடு நெகிழ்ந்தோம், மெய்சிலிர்த்தது. மிக்க நன்றிகள் ஸ்ரீபாலா, ஸ்ரீபாலா பீடாதிபதி அய்யா, ஸ்ரீபாபாஜிபாலா, ஸ்ரீமோகன்ஜி இத்தகைய ஆசிகளுக்கு. நன்றிகள் திரு.மது சார்.
@devanathanv41233 жыл бұрын
மிக அற்புதமான காணொளிக்கு மிக்க நன்றி. வரிகளுக்கு ஈடு கொடுக்கும் காட்சிகளுக்கு நன்றி. திரு மது சார் அவர்களுக்கு சிறப்பு நன்றி. ஸ்ரீபாலா பீடாதிபதி அய்யாவிற்கும், ஸ்ரீமோகன்ஜிபாலாவுக்கும் சிறப்பு நன்றிகள்.
@visalakshimunivel74223 жыл бұрын
Visalakshimunivel நமஸ்காரம் ஸ்ரீமோகன்ஜி 🙏🙏 அன்னை பாலாவின் 108 போற்றி பாடல்களை கேட்டு பிராத்தனை செய்து கொள்ளும் ஆசிகளுக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீமோகன்ஜி 🙏🙏
@chandrasekarangv93143 жыл бұрын
இரவு வணக்கம். இன்று மாலை நெமிலி ஸ்ரீபாலா 108 போற்றி பாடலைக்கேட்டு மனம் மகிழ்ந்தேன். ஒவ்வொறு வரிகளோடு நீர் ஒடுவதையும், நீர்வீழ்ச்சி நீரில் ஒவ்வொறு நிறத்தில் நீரோடு ஸ்ரீபாலா ஜொலிப்பதையும் கண்டு மெய் சிலிர்த்தது. திரு.மது அவர்களின் இனிமையான குரலில் ஒவ்வொறு வரியும் கேட்க சந்தோஷம் அளித்தது. கானொலி காட்சியாக ஸ்ரீ மோகன்ஜி. அவர்கள் அளித்த காட்சிகளுக்கு நன்றி. ஜிவிசி
@saibala31883 жыл бұрын
பாலா சரணம். அருமை.அற்புதம் மோகன்ஜி. நதியினில் வந்த அன்னை பாலாவை நதி தீரத்தில் இயற்கையும் இணைந்து பூஜை செய்து போற்றிய உணர்வு ஏற்பட்டது. மிக்க நன்றிகள். வணக்கங்கள்.
@padmanarasimhan38783 жыл бұрын
ஸ்ரீபாலா சரணம் 🙏🙏 குருபௌர்ணிமா பூஜைகள் நேரடியாக பகிரும் மகிழ்ச்சி தரும் செய்தி மனமகிழ்ச்சியுடன் அளித்தது🙏🙏 ஸ்ரீபாலாபோற்றி பாடலை ஒவ்வொரு விதமாக அலங்காரம் அழகுற இயற்கை அழகுடன் பார்த்து நெகிழ்ந்தோம் 🙏🙏 நன்றிகள் ஸ்ரீமோகன்ஜி பாலா 🙏🙏 நன்றிகள் மதுசார். 🙏🙏 ஸ்ரீபீடாதிபதி மாமாவிற்குஎங்களின் நல்வணக்கங்கள் 🙏🙏
@sairama20202 ай бұрын
Om Shakthi Om Sairama 🙏
@sundari11273 жыл бұрын
அன்பு வணக்கங்கள் மோஹன் ஜி 🙏🙏 பீடாதிபதி அய்யா எழுதிய ஸ்ரீபாலா வின் 108 போற்றி, பாலரத்னா மது அவர்களின் குரலில் கேட்டு மனதார பிரார்த்தனை செய்தோம் 🙏🙏 ஸ்ரீ பாலா வை மனம் குளிர பார்த்து ஆசிகள் பெற்றோம் 🙏🙏 மிக்க நன்றி மோஹன் ஜி 🙏🙏🙏
@lekshmishankar74403 жыл бұрын
Namaskaram and spl thanks
@suseelaravichandran59413 жыл бұрын
Om Sri Bala Saranam 🙏🙏🙏
@pradeeparajesh21633 жыл бұрын
Om Sri Bala Charanam Vanakkam mohan ji Thankyou so much for the divine video of Sri Bala 108 pottri🙏🙏 Very beautiful video creation with song.Pranams to Bala Peedadhipathi ayya 🙏🙏 Many thanks to Madhu sir🙏
@kaviks87973 жыл бұрын
Sri Bala charanam Thank you Mohanji for beautiful Bala 108 potri song. Happy to hear and see Bala in different views Thank you so much Mohanji🙏🙏🙏🙏 Kavitha Bala.
@umabalabala75633 жыл бұрын
Sriranga mami Bala charanam Babaji Thiruvadi charanam🙏🙏🙏🙏🙏 Ashtothiranm feels with showers of devine and me getting tears of Parayana verses. Millions of🙏🙏🙏🙏🙏 thanks Mohanji for the excellent devine vedio with our Angel Bala photos. Thank you🙏🙏🙏🙏🙏 Mohanji.
@lathakrishnamoorthy27443 жыл бұрын
Sri Bala Charanam. Pranams Sri Baba G Bala. Thank u for sharing SRI BALA 108 POOTRI. Our Namaskarams to Peetathipathi Ayya & Amma 🙏 🙏🙏
@manjulavelraj63263 жыл бұрын
Namaskaram Sri Mohan G I did iukuma Archana with this potri thank you ji
@lakshmivaidhyanathan79803 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷Bala potri
@balaveeraja3 жыл бұрын
மிக்க நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி பாலா. ஸ்ரீ பாலா சரணம்
@manjulavelraj6326 Жыл бұрын
Sri Bala charanam
@lakshmivaidhyanathan79803 жыл бұрын
Excellent and very divine background 🙏🏼🙏🏼🙏🏼bala in different pictures superb! Kudos to yr. presentation and chanting! May Bala bless us all ever🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@karthickr12153 жыл бұрын
Om Bala saranam
@sridhar20133 жыл бұрын
🙏🙏🙏 om sri Bala 🙏🙏🙏
@sowmyakumarran93443 жыл бұрын
Pranams Anna 🙏 Awesome video... Superb creation. Especially water flow from Bala hands... Mind blowing to see. Hearty thanks for such a beautiful video. Specifically " வெள்ளமதில் " lines the image selected and posted ,..is admiring and ideal one🙏🙏🙏 Request all to enjoy the video fully. Sure u will be happy of enjoying. 🙏🙏🙏
@shivsimhashivsanjeevisripa49863 жыл бұрын
Namaskaram
@lakshmivaidhyanathan79803 жыл бұрын
Last picture of Bala captivated me like anything I was swept away by her tk u for this experience 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹☺️🤗
@abhishakebalabala73343 жыл бұрын
🙏🙏🙏
@kowsalsurya76152 жыл бұрын
பாலா அமுதூட்டும் பாடல் வேண்டும் ஐயா....🙏 பதிவு செய்யுங்கள்... பாடல் கேட்டு பல நாட்கள் ஆகிடுச்சு, CD record தொலைந்து விட்டது....