Nenjam Marappadillai, Podigai TV Thullatha Manamum Thullum, S.Nathan, Saxophone.mpg

  Рет қаралды 291,061

podigaipriyan9

podigaipriyan9

12 жыл бұрын

Tons of thanks to Podigai TV team. In their usual telecast, "Thullatha Manamum Thullum" recently, they presented very beautiful melodies as played by the Instrumental Musicians. These are uploaded here. Instrumentalists are, S.Nathan, Saxophone, Patrick, Accordion, Raghu, Flute and Satish, Key-board. They are gifted artistes. Enjoy these unique performance here.
Do you like this Channel ? Then you may SUBSCRIBE to this channel, by simply clicking the "Subscribe" button. You will get info on future uploads automatically. If you have an email I.D. that alone will be sufficient to open your account in KZbin within 2 minutes. No need to give your private details including phone number.

Пікірлер: 245
@subramaniammaniam5868
@subramaniammaniam5868 5 жыл бұрын
இது மறக்ககூடிய பாட்டா இது. பாட்டில்லை. வாழ்க்கையில் நமக்கு கிடைத்த காவியம்.
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 Жыл бұрын
இதயம் தொட்ட பாடலை,தேர்வு செய்து உங்கள் இசையால் மேலும் கண்கள் களங்கியே விட்டது ......
@jrajendran947
@jrajendran947 2 ай бұрын
கலைஞனே!கலை மகளின் மகனே! பாராட்டுகிறேன்.
@vaiythilingam3093
@vaiythilingam3093 Жыл бұрын
உங்களின்.வாத்தியத்தின்.இசை.சூப்பரோ.சூப்பர்.என்.மெய்.சிலிக்கின்றன.இதேபோல்.இன்னும்.பலய.பாடல்களை.எனக்காக.தருவீர்களா.என்.நன்பே.நான்.இலங்கையில்லிருந்து
@kamalakannank689
@kamalakannank689 Ай бұрын
aaA
@user-jq8hu8dy9h
@user-jq8hu8dy9h 11 ай бұрын
ஆஹா இனிமை..இனிமை சிறந்த ஒரு வெளிப்படுத்தல் பாடலையே கேட்பதுபோன்றபிரம்மை..இவரதுஅங்க அசைவுகள் bodylanguage பாராட்டுக்குரியது.பக்கவாத்தியங்கள் interlood music மகிமை. எத்தனைமுறைகள் பார்த்தாலும் ரசித்து மகிழலாம்.நன்றிகள்.
@boopathiraja6020
@boopathiraja6020 6 жыл бұрын
அழகான தமிழ் பாடலுக்கு, எத்தனை பாராட்டுக்கள் ஆங்கிலத்தில் ! வாழ்க நம் தமிழ் பற்று!
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 жыл бұрын
அந்த நாதனுக்கே நாதம் சொல்னும் இந்தநாதன் காற்றின் மொழி சொல்ல வார்த்தைகள் இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி
@kumaranl330
@kumaranl330 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை Sir..... அருமையா வாசிச்சி இருக்கீங்க.......❤❤❤❤❤❤❤❤❤
@agree55
@agree55 6 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசை.
@pushparaju9025
@pushparaju9025 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அருமையான இசை எப்போது கேட்போம் உன்னை சொல்லி குற்றமில்லை சாக்ஸ் போனில் திரு நாதன் இசையில் கேட்க ஆசை
@cherrybrama
@cherrybrama 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசை.வாழ்த்துக்கள் திரு.நாதன் சார்
@kalasegar
@kalasegar 7 жыл бұрын
காலத்தால் அழியாத கானம் ! இனிமை! இனிமை ! தேன் சொட்டும் இனிமை !
@bernardleon4942
@bernardleon4942 Жыл бұрын
There is life in AIR.....u proved it...Hats of to Nathan bro and all team...God bless...
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 4 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை அற்புதம்
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 2 жыл бұрын
Simply unforgettable rendition by the team of great Maestros. Salutations to them all God Bless.
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 4 жыл бұрын
காலங்கள் தோறும் உன். ஸாக்ஜபோன் இசை கேட்டு உருகும் என்மனமே ஐயா வணக்கம் பலமுறை சொல்வேன் நன்றி சொல்ல முடியாது💐💐💐💐💐
@rajaraja6441
@rajaraja6441 3 жыл бұрын
உங்களின் ஆரம்பமே என்னை மயக்கி விட்டது நீர் வாழ்க பல்லாண்டு
@jamessmuthu9936
@jamessmuthu9936 2 жыл бұрын
நாதன் அவர்களே, நலம்தானே? நலமாகத்தான் இருப்பீர்கள், ஏண்ணா, உங்களிடம் இசை இருக்கிறதே...... நான் கூட நலம் தான்,.... உங்கள் இசையை கேக்குறோம் ல்ல....
@sivagamim4576
@sivagamim4576 4 ай бұрын
I̊s̊åi̊k̊k̊ů i̊n̊t̊h̊å ůl̊åg̊åm̊e̊ẙ åd̊i̊m̊åi̊ ̊s̊ůp̊p̊e̊r̊
@c.prabaharan9713
@c.prabaharan9713 6 жыл бұрын
இசை இதயத்தை பிழிகிறது..... உயிருக்குள் வந்து புகுந்து ஏதோ செய்கிறது......
@a.p.a8466
@a.p.a8466 3 жыл бұрын
மெய் மறந்து ரசித்தேன் மிகவும் அருமை நன்றி
@sundharrajan7360
@sundharrajan7360 3 жыл бұрын
மனமுருகும் இசை நாதன் சாரின் நாதம் பாடல் முடிந்தபின்னும் பல மணிநேரம் ஒலித்துக்கொண்டே இருந்தது
@bjpinbaraj6136
@bjpinbaraj6136 7 жыл бұрын
உங்களுடைய இசை எண்ணுடைய ஆயுளை கூட்டுகிறது நன்றி சார்
@judahmilton5037
@judahmilton5037 7 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பே வராத இசை காலத்தால் ஒருபோதும் அழியாத தேனிசை வாழ்த்துக்கள் திரு.நாதன் சார்
@ashokashokkumar398
@ashokashokkumar398 7 жыл бұрын
milton judah good 9710005239
@ashokashokkumar398
@ashokashokkumar398 7 жыл бұрын
milton judah good 9710005239
@ashokashokkumar398
@ashokashokkumar398 7 жыл бұрын
milton judah good 9710005239
@abithaabi3682
@abithaabi3682 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பாட்டு கேட்க தோணுச்சு
@judementez4170
@judementez4170 4 ай бұрын
O my god What a beautiful playing dear very heart tetching performance God bless you dear 💞👌🏻💞👌🏻💞👌🏻👍🏻
@seetharamans26
@seetharamans26 3 жыл бұрын
அற்புதம்!
@josephalbert3399
@josephalbert3399 4 жыл бұрын
Nathan's music is sublime and it elevated the soul. He doesn't miss a single note. Orchestra is also good.
@sathyaseelan3012
@sathyaseelan3012 5 ай бұрын
Sir U playing shakes beautiful Excellent performance Arrumai.❤🎉❤🎉
@user-ux2gv2ie1z
@user-ux2gv2ie1z 4 ай бұрын
Awesomely played what a mastery no words super super excellent goddess Saraswathi with you all sirs
@sundararamank2290
@sundararamank2290 4 жыл бұрын
Gifted talent. Thanks for playing wonderfully such a song in Saxophone. Heart never forgets. Thanks Nathan Sir.
@jagubarsadhik3532
@jagubarsadhik3532 4 жыл бұрын
My name is jahubar My native place kilakarai Nathan Sir excellent Your sax play Outstanding Performs Really your Great
@sakthicommunication7612
@sakthicommunication7612 Жыл бұрын
அருமையான இசை..பதிவு
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 Жыл бұрын
What a beautiful song n Sexaphon musical instruments performance super 👍👌👌👌
@narayanpalani535
@narayanpalani535 3 жыл бұрын
அருமை அருமை நெஞ்சம் மறப்பதில்லை நாதன்சார் soooooo great
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 5 ай бұрын
Amazing Nathan. Incredible.
@prabaharan6
@prabaharan6 7 жыл бұрын
what a mesmerizing play by NATHAN i salute u brother god bless u !
@natarajantn631
@natarajantn631 7 жыл бұрын
Prabaharan Neelamegam
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 4 ай бұрын
Excellent and wonderful music. Congratulations sir
@user-hg3ly6ok1h
@user-hg3ly6ok1h 4 ай бұрын
பாராட்டுக்கள்-மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்-இசை இனிமை சூப்பர்- நன்றி--Denmark சௌந்தா-இலங்கை வானொலி அந்த நாள் அறிவிப்பாளர்நான் -
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
Wow... amazing job...❤🎉❤ thank you soooooo much ...
@UdayashankarUdayashankarNalliS
@UdayashankarUdayashankarNalliS Ай бұрын
What a exelent I can't carry-on please submit my sulute to this great saksphonist🎉
@madhudanan1686
@madhudanan1686 9 ай бұрын
Really my eyes are watering.mezmerised by the performance of the artist.golden days of the tamil cine world.
@madhudanan1686
@madhudanan1686 9 ай бұрын
Nathan the name is perfectly suitable to you.
@mveeramani8381
@mveeramani8381 Ай бұрын
அருமை, ஐயா....
@kgeorgethomas8282
@kgeorgethomas8282 10 жыл бұрын
Awesome! I loved the superb saxophone playing. . The orchestra was excellent. Thank you for the presentation.
@mizbas364
@mizbas364 4 жыл бұрын
Super
@jesupethuru
@jesupethuru 7 жыл бұрын
You are a killer Buddy. N...You are a feather on the cap of Maestro n God of our melodies MSV. Salute.
@sahulhameed776
@sahulhameed776 9 жыл бұрын
Its Gods gift to you Nathan. Great
@suganthiarul4220
@suganthiarul4220 2 жыл бұрын
Starting vibration super 👏👏💐💐 Thanks for pothigai channel
@vasudevancv8470
@vasudevancv8470 6 жыл бұрын
MSV's World-class Composition thru Nightingale Susheela's Honey Voice! YOUR SAX PLAY IS BRILLIANT MR NATHAN SIR. M S VISWANATHAN SIR RIGHTLY COMPLIMENTED U, SAYING U HAVE HALF OF HIS NAME AND THAT YR FAME WOULD ALSO REACH GREATER HEIGHTS. GREAT PERFORMANCE SIR. WE KNOW HOW DIFFICULT IT IS TO PLAY A BLOWING INSTRUMENT, THAT TOO THIS TOUGH SONG WITH A TOTAL PERFECTION. HATS OFF TO U MR NATHAN SIR.
@nithyanandhank4096
@nithyanandhank4096 8 ай бұрын
👏👏👏👏👏❤❤❤❤❤soolvadharkuu varthai Ellai .Heart touching performance.
@ckattabomman9509
@ckattabomman9509 2 жыл бұрын
அருமை! அருமை.!
@kumaranl330
@kumaranl330 2 жыл бұрын
மயக்கிட்டீங்க....❤❤❤❤
@mangaikalyani6009
@mangaikalyani6009 5 жыл бұрын
Superrrr arumai enimai excellent
@anbu5343
@anbu5343 Жыл бұрын
Nice instrumental song ❤❤❤
@vincentpaulraj5557
@vincentpaulraj5557 2 жыл бұрын
Sir Iam vincent sax player , I am enjoy for your play vidio sir, nice and good melody.
@manojeford8632
@manojeford8632 3 жыл бұрын
Wonderful play . You are a blessed musician Nathan Sir. You magic notes made my day feel like heaven. Thanks , God bless you.
@surajssubramanian7327
@surajssubramanian7327 2 жыл бұрын
Viswanathan Ramamoorty music will live forever
@jetliner11
@jetliner11 7 жыл бұрын
You are a fantastic SAX player. Superb performance!
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 9 ай бұрын
MY FAVOURATE SONG ME MELTED WHAT A WONDERFUL JOB
@shanmugamp8365
@shanmugamp8365 11 ай бұрын
இனிய இசை மீண்டும் மீண்டும் மனதை லயிக்க வைக்கும் இன்னிசை இளமை இனிமை சேர்க்கும் ராஜா இளையராஜா மனக்குறையான நேரத்திலும் இதுபோன்ற இசையை ரசிக்கும்போது மனது இதமாகிறது
@sarangankarunagaran2248
@sarangankarunagaran2248 2 жыл бұрын
Mood out alladhu love failure agi iruppavan indha patta kettutan,,,avlodhan sethuruvan.mesmaraised tune.
@sunderraj1210
@sunderraj1210 Жыл бұрын
Heart warming rendition from Nathan sir. Thanks with tears
@muralidharanbs7086
@muralidharanbs7086 3 жыл бұрын
Excellent Sir
@srinivasansubbu1051
@srinivasansubbu1051 Жыл бұрын
Mr Nathan you are great Other artistes are also talented
@mgpalani6274
@mgpalani6274 2 жыл бұрын
Super performance...
@jithamithra7997
@jithamithra7997 Ай бұрын
Fantastic rendition.💐💐💐
@balrajd7311
@balrajd7311 Жыл бұрын
You are fantastic saxophone player 👍🙏🙏🙏
@balrajd7311
@balrajd7311 Жыл бұрын
Super sir.
@ravindran6576
@ravindran6576 3 жыл бұрын
Very good imagination and it was tuned well one of beautiful song
@sivasivagnanam6750
@sivasivagnanam6750 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை எப்படி சொல்வது என்று தெரியவில்லை அருமை பெருமையாக உள்ளது
@meenakshiyeganathan5707
@meenakshiyeganathan5707 Жыл бұрын
அருமை.அருமை.
@kasper.a5121
@kasper.a5121 3 жыл бұрын
மனதுக்கு இனிமையாக உள்ளது... வாழ்த்துக்கள்...🙏🌹
@sundararamank2290
@sundararamank2290 4 жыл бұрын
Excellent rendition by Sri. Nathan. Touching the heart. High melody.
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 жыл бұрын
Nathan one of the best man Vaazhi nalam suzha dear 💯 years 🎼🎼🎼🎼🎼🎼🎼👌👍💪
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 Жыл бұрын
தா, இன்னும் எத்தனை யுகம் வந்தாலும் இந்த பாடல் அழியவே அழியாது
@muralidharanbs7086
@muralidharanbs7086 2 жыл бұрын
Super Sir. I used for my mobile Ring tone
@danamgr2115
@danamgr2115 10 жыл бұрын
No words to express for your great efforts. Thanks and wishes sir, keep going.
@b.vaiythilingam8375
@b.vaiythilingam8375 Жыл бұрын
சூப்பர்.மிக.மிக.இனிமை
@SyedAli-pz6yc
@SyedAli-pz6yc Жыл бұрын
🌹💞🌹காலத்தால் அழியாத காதல் காவியம்🌹💞🌹
@pmurugan1151
@pmurugan1151 3 жыл бұрын
தெய்வீகம் 🙏🌹
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 9 ай бұрын
starting piece enough to say the 'player' is an expert.
@VedJazz
@VedJazz 8 жыл бұрын
If my memory serves me right, Nathan sir played Thedinen Vandhathu during 'Vaarthaigal sollum Vathiyangal' program held in Museum theater back in 2008, which was a big hit and played twice at audiences request. The program was unique and first of its kind where many hits of MSV were played by orchestra and instrumentalists without vocals. MSV was on the grand Piano which was a treat to watch and hear. Ilayaraja, Vidya Sagar, Vairamuthu were among the few who were present as audience.
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
Sir, he also played Chella KiLigaKaam PaLLiyile for Podhigai's Thulladha Manamum.ThuLLUm. But, unable to track it. If U get it by any chance, pls let me know. Thanx
@blister2pack
@blister2pack 10 жыл бұрын
wow, great Mr. Nathan, from a mellifluous flute to a scintillating sax. Gabriel- ex-Remi studios
@vijayvijaymoorthy4697
@vijayvijaymoorthy4697 5 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை திரு நாதன் அண்ணா அவர்களே நீங்கள் நூறு ஆண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@mekalakurusamy4686
@mekalakurusamy4686 5 жыл бұрын
you are greatest hero in the musical world nathan sir. god bless you.
@user-ry5xm8qq3o
@user-ry5xm8qq3o Жыл бұрын
Very nice and lovely performance ❤❤❤❤❤
@umasharmila9683
@umasharmila9683 5 жыл бұрын
Lovely 👌👍🌺
@SuperSuman777
@SuperSuman777 5 жыл бұрын
Wow very melodic mind melting great talented player you are Sir!
@Gumki
@Gumki 11 жыл бұрын
Absolutely captivating, many thanks for posting.
@singaramsolaimuthu3466
@singaramsolaimuthu3466 Жыл бұрын
Reply excellent very good talent musician
@anishyougen9279
@anishyougen9279 3 жыл бұрын
Sax enaku romba pudikum super
@palanisankar5235
@palanisankar5235 3 жыл бұрын
Simply superb
@davidezakieldavidenakiel7729
@davidezakieldavidenakiel7729 5 ай бұрын
இதயத்தைப் பிழியும் இசை
@akmonster9037
@akmonster9037 3 жыл бұрын
Lovely performance... Vera level
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@prashanthpk7223
@prashanthpk7223 Жыл бұрын
Wow sema anna.....
@sadi3230
@sadi3230 7 жыл бұрын
Super music First class.Thank you.
@northernprovincecouncilsec2599
@northernprovincecouncilsec2599 6 жыл бұрын
very good melody's song through your saxophone. fantastic. Ravi srilanka
@arultravels5534
@arultravels5534 2 жыл бұрын
உங்களுக்காகவே உருவாக்கியப்பா டல் சூப்பர் சார்
@s.prabakar1341
@s.prabakar1341 3 жыл бұрын
சூப்பர் சார்
@baskarancm1906
@baskarancm1906 6 жыл бұрын
Superb Nathan sir. Wish and request u to play many more songs for us to enjoy
@kannanmg5795
@kannanmg5795 3 жыл бұрын
Superb
@manickavasagamsp
@manickavasagamsp 5 жыл бұрын
VERY GOOD artist and Excellent Talent.
@mahenagulan2164
@mahenagulan2164 3 жыл бұрын
I says really amazing repeat asks thank you so much
Podigai TV Thullatha Manamum Thullum, Patrick, Accordion.MPG
3:26
podigaipriyan9
Рет қаралды 81 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
thullatha manamum thullum dd songs
14:51
raaj Gazeblane
Рет қаралды 58 М.
Chittu Kuruvi | Instrumental | Cover | A. Natarajan | 4k
4:18
Natarajan Arumugam
Рет қаралды 186 М.
மலர்ந்தும்_மலராத by (siththarth pirathith)
4:52
Pirathith Nadaswaram
Рет қаралды 172 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 802 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 216 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 642 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 6 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,2 МЛН