மிக அருமை! மிகத் தெளிவான வாசிப்பு! இறைவன் தங்களுக்கு மிகப் பெரிய திறமையை அளித்திருக்கிறார். வாழ்த்துக்கள்!
@kadavulyaar4 жыл бұрын
அருமை அருமை ,தமிழனின் பாரம்பரிய மங்கள இசை வளர எனது வாழ்த்துக்கள்.
@gopalvenkat76832 жыл бұрын
என்ன ஒரு வாசிப்பு நாள் முழுவதும் கேட்டு கொண்டு இருக்கலாம் அருமையாக இனிமையாக இருக்கிறது வாழ்க நீடூழி வாழ்க என்றும் வளமோடு பல்லாண்டு 🌷💞💕💞🌹
@FARMERSPOSTOfficial2 жыл бұрын
அருமை... அருமை... எத்தனை எத்தனை இசை லயம் மாறாத வாசிப்பு ....அடடா.... இதுபோல் எங்கும் கேட்டதில்லை .....தொடர்க இன்னும் பல பாடல்கள் பதிவேற்றம் செய்க நன்றி..... 🙏🙏🙏🙏🙏
@ekpshaan15944 жыл бұрын
Sema feeling touching this song 😍😍😍😍..... Epavum romba pudikum ketale eetho solla mudiyatha feel aagidum.....
@JohnsiraniJohnsirani-u8tАй бұрын
Super wow wonderful fantastic 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤ i love this song❤❤❤❤❤
@hayathbasha8160 Жыл бұрын
மறக்க முடியாத பாடல் அற்புதமான நாதஸ்வர இசையில் வழங்கியதற்கு பாராட்டுகள்.
@thayanithiparatharajan88213 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் அலுக்காது அருமை ❤️👌👌👌
@thiruvengadame13132 жыл бұрын
Arumai
@karuppiahm2533 Жыл бұрын
காலத்தால் அழியாத சிறப்பான பாடல் இது. தங்களது திறமையைப் பாராட்டுகிறேன்.❤❤❤