CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@saikarthikprasath6 күн бұрын
Noval Gandhi nu oruthar pathi sonninga illa, avaroda speech video link kudunga!
Brother your speech really inspiring. So much respect to you and big fan
@saikarthikprasath4 күн бұрын
@@ShaBooThree Enakum Ithey Muscular Dystrophy Problem iruku. Enaku en life'la marriage'nra onnu nadakala. because intha marri problem'oda irukavangala oru life partner'ah accept pannika yarum ready'ah illa. athu thappu illa, avanga side'la irunthu pakkumbothu crct thaan. apo engala marri aalungaluku marriage'yea aagathanu keatta, athukunu oru person engala pathina ella visiyamum therincha oru nalla person keadacha mattum thaan nadakum. its not easy for all to get a better person as a life partner. antha vithathula dhanush very lucku person thaan. Happy married life Dhanush thambi.
@jershanjoseph69215 күн бұрын
என்ன தான் அன்பு பாசம் பந்தம் இருந்தாலும் money is always ultimate
@chennai2norway4 күн бұрын
Once i traveled with Jayasudha in kingfisher . It was from Thuthkudi -chennai . She took my kid and played with her . I didn’t knew about her before but during landing she revealed that she was Nepolean’s wife. She was a gem of person. Down to earth personality. ❤❤❤ That time she told about her son and the hospital they have built.
@ananthsmart44586 күн бұрын
11.30 super point..கல்யாணம் பன்ன ஆசை இருப்பது பெரியதல்ல காசு இருக்கனும் boss🙋♂️
@Tysonmano6 күн бұрын
நெப்போலியன் சார் ரொம்ப ரொம்ப நல்ல தகப்பன் ❤ தன்னுடைய பையன் நல்லா இருக்க வேண்டும் என்ற ஆசை அதற்கு இந்த சமுக வலைதளங்களில் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை போச்சு என்று பேசினார்கள் நம்ம யாரும் அவர்களுக்கு எந்த உறவும் இல்லை நமக்கே அந்தப் பெண்ணின் மீது இவ்வளவு இருந்தால் அவர்கள் குடும்பத்திலும் நெப்போலியன் வீட்டிலும் அந்த பொண்ணும் எவ்வளவு யோசனை செய்து இந்த முடிவுக்கு எடுத்திருப்பார்கள் யாரும் யாரையும் தப்பா பேசாதீங்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி உன் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் ❤❤👍🏻👌🏻🙏🏻🙏🏻
@blowingkeerthi11675 күн бұрын
I'm a muscular dystrophy survivor working and my husband proposed me married me for who I'm...I'm a middle class girl ..not everyone after money and beauty...my backbone is my husband and I have a beautiful son...life so beautiful live it to fullest
@ShaBooThree5 күн бұрын
Proud of ur husband
@blowingkeerthi11675 күн бұрын
@ShaBooThree thanks Anna...living god in my eyes
@PUCHANDI_BOYS5 күн бұрын
@@blowingkeerthi1167 very nice to hear 😊🔥 Let all be success in our life 🤩and you have to live with your family happily 😁
@ஆக்கம்-அபியுடன்2 күн бұрын
If money is the only element , then India wouldn't have been a most populated country. Namma makkal kudikkama irundhaal anegama ellorum nallavae irukkalaam...
@sandhyanarasimhan65812 күн бұрын
More love to you sis❤
@MahasWowCreations6 күн бұрын
7:17 true words.. his true love for his son is phenomenal ❤
@rpraba17966 күн бұрын
எவ்வளவு பணம் , ஆடம்பர வசதி இருந்தாலும் துணிந்து கட்டிக்கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள். அந்த வகையில் அந்தப் பெண் Great. May god bless them.
@mani101055 күн бұрын
Money is always ultimate 😊
@rammoorthy.kaviyarammoorth18825 күн бұрын
Unkita amount iruka Ava varu s
@hakkimbheema74435 күн бұрын
ஐநூ........... ரு கோடி.......
@kamalhaasan78984 күн бұрын
Edu vena varum kaas iruntha
@lalithaganeshram15376 күн бұрын
அருமையான வீடியோ ஷா தம்பி .இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை அக்க்ஷயாக்கு மிகப்பெரிய சல்யூட் . வாழ்க மணமக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@Sophianagu6 күн бұрын
Hai sha, which ever topic u choose u mostly try to derive positive things n deliver clearly to us. Ur conversation is always like we r talking to our frnd 😊 👍
@raghavdreamcreations2 күн бұрын
Super inspiration speech bro innum enda madiri video podunga
@indiradevi805 күн бұрын
Well said...bro.... Hands up to Napoleon sir. .🎉🎉❤
@PUCHANDI_BOYS5 күн бұрын
Atha interview video link venum bro ... And last Nick words created goosebumps for me.....😍💫you have to create more video about this for us.. its motivating us😊
@dosaii5 күн бұрын
God bless them both, kandipa nalla irupanga. ❤
@IndraJith-vp9rv6 күн бұрын
அமைச்சர் K. N. நேருவின் பணத்தை inverst பண்றதே நெப்போலியன் Family தான்.. என்னமோ inspiration Story மாறி சொல்லாதீங்க bro.. உழைக்கறவங்க உழைச்சிட்டே செத்துப்போறாங்க இங்க.. 💯
@MrVIKILEAKS6 күн бұрын
Very true
@geetharaghavan11706 күн бұрын
Correct
@selviindira51416 күн бұрын
உண்மை🎉
@anitaanand90716 күн бұрын
Well said, very true 💯💯 , but if we say all this, these youtubers will just ignore and go😮
@wifertrajs22156 күн бұрын
இன்று 3 பேரிடம் பேசினேன் 3 பேருமே இதே தான் சொன்னார்கள் K.N.Neru
@archanadevi11906 күн бұрын
Nanum physically challenged 27 year ponnu thaan anna, enaku appa illa, but family support neraiya irukku, appa illama irukurathalaiyum, en health aalaiyum sila valigal varum pothu saga thonum anna, appo ellam nee ethukagavo intha ulagathukku vanthu irukka, so just wait and find it apdinu ulla oru voice ketkkum anna..... Intha life la kashtam irukkuga anna, atha Vida mukkiyamanathu evlo strong and special person ah God ennai ninaichi iruntha, enakku mattum intha interesting experience ah gift ah koduthu iruparunu thonum anna.
@sharmisubra6893 күн бұрын
கவலை வேண்டாம் சகோதரி. உங்கள் வலியும் வேதனையும் புரிகிறது. உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை கடவுள், குரு அல்லது இந்த பிரபஞ்சம் இருந்தால், உங்க அத்தனை பிரச்சனைகளை சரணாகதி அடையுங்க. அதன் பிறகு அந்த பிரச்சினை அவங்களுடையது. உங்கள் மனம் , உடல் அப்படியே லேசாகரத உணர்விங்க. இப்ப நீங்க என்ன செய்யுருங்கிலோ அதை முழு மனதுடன் செய்யூங்கள். எந்த ஒரு பிரச்சனையும் முழுமையாக ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை மாறும். நீங்கள் எதற்காக இந்த உலகிற்கு வந்தீங்க என்ற உண்மை புலப்படும். நான் கஷ்டப்பட்டு கொண்டீருந்த காலத்தில் உணர்ந்த உண்மை இது. ❤
@archanadevi11903 күн бұрын
@sharmisubra689 உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிங்க சகோதரர்/ சகோதரி
@mr.gamingyt53642 күн бұрын
Be strong sisy...neenga romba strong unga pechula theriyuthu..iraivan ungaluku different experience ah gift ah kuduthurukanganu sportive ah solringa..super sisy...May the Almighty Allah shower all the happiness to u 😊😊😊😊.. Eppovum ithey maathiri strong ah irunga sisy..
@archanadevi1190Күн бұрын
@mr.gamingyt5364 sure sis... உங்க அன்பிற்க்கு மிகவும் நன்றி
@financialthoughts36806 күн бұрын
Sha don't exaggerated. He is still rich. Because he is rich he is not bad. But same time think about the girl from your daughter perspective.
@premlataramaswamy63326 күн бұрын
I have come across a case like that of Dhanush.. one colleague of my office lost her husband early in life. Her son had the same problem as Dhanush. The son could not move even to go to bathroom. The mother could not leave her job has to learn to meet the medical expenses.. She was greater inspiration than Napolean who was well off had political contacts and now having an extravagant life..
@deepika00t456 күн бұрын
Hi sha anna amaran movie pakala nu sonninga but neenga military short film act pani irupinga ival nandhini kooda vera level ha irukum your acting kooda neenga movie parthutu unga review va share pannunga anna
@Svjjsvjj9550Күн бұрын
Dhanush... Gold bless you
@DhinaDj-g9w5 күн бұрын
என்னதான் அன்பு காதல் இருந்தாலும் பணம் இல்லைன்னா ஒன்னும் இல்லை
@LakshmiPrabha-u7o5 күн бұрын
Yennapa kasu ellathavanga veetula intha mathiri oruthar iruntha kalyanan panna yaravathu varuvangala kasuthan yellamay
@hyperactive036 күн бұрын
Nee evlo dha muttu kuduthalum MONEY IS ALWAYS ULTIMATE
@NirmalaYuvaraj-lo5yc6 күн бұрын
Very true😡
@KarthikKk-m8c6 күн бұрын
💯
@vanithashriyan16686 күн бұрын
💯 true
@ramalaanwar6 күн бұрын
Noo
@anitaanand90716 күн бұрын
Yes very very true
@farijessi1766 күн бұрын
ரொம்ப சரியாக சொன்னிங்க ஷா ஆயிரம் எல்லாரும் சொன்னாலும் ஒரு அப்பாவோட மனசு புரிஞ்சுக்க முடியுது ஷா உலகத்துல யாருக்குமே இப்படி ஒரு வியாதியை கடவுள் கொடுக்ககூடாது மா
@packiaveluumayanan77163 күн бұрын
குறைகளை காண்பதை விட புதுமண தம்பதிகளும் குடும்பத்தார்களும் நல்லபடியாக நிறைவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட்டு போகட்டும் என்று நினைப்பதே மனித நேயமும் அறமும் கூட🙏
@raneee.c5396 күн бұрын
Thanush u r a gifted person to have a father mother thambi and also a girl God Bless you 🎉 Grand marriage really a blessing one Thanks a lot for your message Thambi Positive Vibes to all those who are having Gods Child❤
@kartikavani46534 күн бұрын
Please put awsreness videosfor me..good keep it up
@MohanKumar-uy3er5 күн бұрын
Thk u sha... U r doing a good job with spreading the +vety ❤ u
@bagyalakshmins46376 күн бұрын
Super நான் தினமும் நெப்போலியன் அவர்கள் பையன் வீடியோ பார்ப்பேன். நலமாக பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@SBShankar-z5h5 күн бұрын
பணம் இருக்கு கோடி கோடியா இருக்கறதுனால மேரேஜ் பண்ண முடியுது பணம் எல்லாம் மேலே இருந்து வந்தாலும் பண்ண முடியுமா
@PrasanthD-d1n5 күн бұрын
Bro Nice video ❤❤ Vellore pathi oru video poduga
@jeevaoliministries61796 күн бұрын
God will bless them. His grace is enough. He will do great miracle.
@priscillathomas11123 күн бұрын
Nick is a Christian motivational speaker, he preaches about Bible words and Gospel of Jesus Christ
Ulagathil panakaranukku oru neethi.ezhaikku oru neethi.anbirunthalum ezhaiyal ippadi seyya mudiyuma.danush nepolianukku son aga pirantha luck.
@ThiyagarajanRmakrishnan5 күн бұрын
Anna super. Thank you
@douglas4276 күн бұрын
காசு பணம் துட்டு மணி...மணி😂😂😂😂😂
@stard66066 күн бұрын
Super...hats off !!! always you have a positive perception about things❤...its very much needed in this hatred filled society and media..😊
@Ambika-u2j4 күн бұрын
Brother enaku oru aasai youngers ku eppo erukura generation ku awareness message soldra video podunga please bro
@Om-qo9nf6 күн бұрын
Thank you pa. God bless you 🎉
@indiranimm5 күн бұрын
Sad story a or happy story-a ????😢😢enna pesuringanu ungaluke theriyama pesuringanu nenakkiren ???iyo iyo😆😔☺️
@nselvaraj6 күн бұрын
தனுஷ் அட்ச்சயா தம்பதிகள் நன்றாக வாழட்டும் வாழ்த்துக்கள் ஆனால் வாழ்க்கையில் பட்டும் படாமல் தான்வாழவேண்டும் தாமரை. தண்ணீரில் இருந்தாலும் தாமரை. இலை. தண்ணிர். ஒட்டாதது. போல. பற்றட்டர வாழவேண்டும்
@gowithgratitude9992 күн бұрын
En paarvaiyil Napolean uyarathil vendum endral uyarthavaraaga irukalaam, aana Akshaya than manathik uyarthaval, avargalil petrorgalin pecha thavara villai. ❤❤❤❤
@Ambika-u2j4 күн бұрын
Nepolian sir real father i am not having father my father died in my age 4 now my age is 36 bro great father i am missing my father brother
@Sharon_swiftie6 күн бұрын
Kolkata doctor case pathi entha update um ilaiya anna?
@rathiprakash78136 күн бұрын
Black money எப்படி white ஆக்குவது இப்படி தான்.
@Tit45Tat6 күн бұрын
You did not have that opportunity, stomach burning le 😂
@selvanayakiram74975 күн бұрын
இங்க நல்லா படிச்ச நல்லா இருக்கா பசங்களுக்கு பொண்ணு கெடைகரது இல்லை ஒரு வேளை அந்த பொண்ணு நல்லா மனசு இருந்தாலும் பணம் இருகுங்கர தைரியம் தன் ஒக் சொல்ல காரணம்
@praveenarajashekar58366 күн бұрын
Dhanoosh God bless u pa
@rajashreerajaraman41096 күн бұрын
அன்பே சிவம்❤🙏
@kalpanakalpana42816 күн бұрын
Already Got More Money that s why went Foreign Countres and can do any thing for Childerns that s it
@kalaiarasisivalingam2526 күн бұрын
Super super.... parents....
@ksTamiljobshort-xo6kv5 күн бұрын
Super Dad 💕
@sathammaln13726 күн бұрын
Great dad.
@Dharshini135796 күн бұрын
Avaruku ponna enthamathiri paiyanku kudupara ena kammokatra katha donnalum panam tan mulkiyakaranam mrgku
@kathirr.d26624 күн бұрын
Boss...nangellam therukodiyiyila irukkom
@shyamalasaravanan80646 күн бұрын
Great
@Tit45Tat6 күн бұрын
He is the real life hero 😂
@poornimasaravanan35326 күн бұрын
Some positivity in this negative world
@rathiprakash78136 күн бұрын
உன் பணம் பணம் என் பணம் பணம் என் பணம் உன் பணம் song தான் நினைவுக்கு வருது. Money is a decision maker now a days.
@NirmalaVasanth-pm2bz6 күн бұрын
Hai bro nenga pesura vitham motivation na iruku
@ophulk97746 күн бұрын
Bro kadhal mattum vachu ena bro panna mudiyum money than bro ellame
Evryone talk about nepoleon n dhanush. Nobody talks about the brides fathers feeling
@nagarajanp22846 күн бұрын
Bro neenga romba muttu kudukatheenga bro avaruku inga ethaniyo pearu inga sapatuku kastapaduranga neengala sollunga oru politician ah or actor neenga sollara mathiri 400 crores software business loss eppadi bro entha business US la start pannrathuku investment eppadi india la irunthu avolo periya amount investment ku gather pannanga konjam yosinga excise, Ed ivanga yellam eppadi vitanga. So romba avaruku Kaga ivolo open support thareenga. As a dad I respect him but athu panna money vennum so think before u bring as video talk.
@bamaperumal94036 күн бұрын
Super sir
@deepzzworld21796 күн бұрын
Money matters
@Reshmi-e2m6 күн бұрын
Kolkata case appidiye silence achula... Justice delayed is justice denied!
@ShaBooThree6 күн бұрын
S sister !! Endha new updateum Varala
@Ambika-u2j4 күн бұрын
Please eppo erukura generation sex kum drugs kum addicted please avanga manasa change pandra mathiri oru video podunga i want this generation want to keep up our culture best
@True2care6 күн бұрын
you are great. picking the extraordinary people
@balaaraja54086 күн бұрын
நெப்போலியன் மேல் மட்டுமே கருத்து வேறுபாடு தவிர்த்து...அவர் மகன் மேல் இல்லை...ஒரு வசனம் கூட அவர்கள் திரைப்படத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை..
@AS-ttf4 күн бұрын
KN நேரு is the investor of நெப்போலியன்
@arasuselvam65256 күн бұрын
Tenkasi 💚 arasu selvam my🧑🦼❤️❤️❤️❤️❤️❤️🫂🥺🥺💪💪appa Amma ❤❤
@kavithasenthilkumar43895 күн бұрын
Nepolion good father
@Baskar-w2b6 күн бұрын
Hai bro network marketing pannitrukken athu related achive pannavanga videos podunga bro Abdul Nabeel sir irukkaru avar video podunga bro please
@Rara-c7d6 күн бұрын
If girl is good thats fine, ana future la nariya peru verupathana adha manasaku yedthukuta wrong decision yedthu anda payana yedavudhu panna kastam.
@priyalovelycollection5 күн бұрын
இதை நானும் யோசிச்சைன்
@wifertrajs22156 күн бұрын
Brother, குழந்தைகள் மேல் எல்லா பெற்றவர்களுக்கும் தன் குழந்தை கேட்பதற்கு முன்பே எல்லாம் செய்யணும்னு தான் ஆசைபடுவார்கள் நீங்கள் பேசுவதை பார்த்தால் உங்கள் குழந்தைக்கு பணம் இருந்தால் தான் உனக்கு எல்லாம் செய்வேன் இல்லையென்றால் செய்ய மாட்டேன் என்று இருப்பீர்கள் போல தெரிகிறது. அவர்களிடம் பணம் இருக்கு 2 days ல lift கட்டிருக்கலாம். அதற்காக அவர்களை மேல் தூக்கி பேசத் தேவையில்லை. பணம் அவர்களும் கஷ்டபட்டு தான் சம்பாதித்து இருப்பார்கள் நான் இல்லை என்று கூறவில்லை. இதேநிலையில் அவர்களிடம் பணம் இல்லையென்றால் அவர்கள் இப்படி பார்த்து கொள்ள முடியுமா எல்லாத்துக்கும் பணம் தான் சகோ.
Irfan anna nepoleon sir kitta yathavathu vela vangi kudunga anna pls😢
@radhikakumar23316 күн бұрын
US law doesn't allow this kind of marriage!! Thats why the marriage was held in japan
@kayk72073 күн бұрын
Naan US la dhan irukken. Endha sattam per sollunga
@ManoDiya_Vlogs6 күн бұрын
Nepoleon is The BEST DAD 🔥
@ramalaanwar6 күн бұрын
🥺💔 yess
@SKM256 күн бұрын
🔥🔥🔥
@suja24425 күн бұрын
The negative commands came becoz of publicity. If they want to do a marriage to their son, no need to be publicly announced, it could be in private and personal. This much publicity unnecessary, that led to nagativity. Everyone can't afford or person like same problem his father can not do the same. They will feel
@venkateshvenky4016 күн бұрын
Reason why marriage was not held in us is Impotency could be a impediment that may render a marriage voidable.
@Messimani074 күн бұрын
Ennaga sex life oru sex heppiness tharathu.. Nanum oru ponnu than en husband yesderday ivanala antha ponnugu apadi kuzhathai koduga mudiyumnu kettaga... Engalugu marriage ahgi 8years ahguthu engalugu baby ila... But na baby kaga feel panninathu ila ennoda husband rompa expect pannuvaga na orey word la solluvean enkitta entha god um unagu baby thara mattainnu sollala so enaganathu enna vanthu serum nu solluvean... Same than avaga life real love oda oru forehead la kiss pannina antha love pothum...antha ponnugu kum baby irugum sex life avaga indiaul life ah affer pannathu so namma yen avagalugu nagative comment koduganum🎉🎉🎉 happy iruppaga avaga life la Happy married life brother and sister🎉🎉🎉❤❤❤
@sritharsri30803 күн бұрын
எங்க வரி பணம் த
@pathisharaj85286 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Jan-b6n6 күн бұрын
Nick’s life changed after he found JESUS. He became a pastor later on. GOD BLESSED SO MANY PEOPLE THROUGH HIM .. PRAISE GOD ❤
@yogeshs40646 күн бұрын
Sha, unga appa youtubers and cine artists pathi dhaan pesa sollirukangala? Come on bro, nammalala mudinja helpah other humans, animals, birds and other creatures ku panravangala kooda sollalamae nanba
@geethalakshminarraguruswam44636 күн бұрын
Dear ஷா உங்களின் அனைத்து வீடியோசும் அருமை அருமை அட்டாஹாசம் 💐💐💐💐💐💐💐 மாற்றி மாற்றி அனைத்து சேனல்களிலும் நெப்போலின் sir அவங்களோட family வீடியோஸ் வந்துகிட்டே இருக்கு... ஒரு 24 வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் தாயாக கேட்கிறேன். எங்காவது அந்த பெண்ணின் அம்மாவின், அப்பாவின் இன்டெர்வியூ வருமா... இனி... எனக்கு தெரியவில்லை. வாழ்த்துக்கள் அந்த ஜோடிகளுக்கு
@anitaanand90716 күн бұрын
😢😢
@umaselvaraja12226 күн бұрын
Sir❤❤❤❤❤❤❤❤Hatsoff
@sruthiramachandran92356 күн бұрын
I appreciate the positivity in you, but we must accept the reality that such incidents are too good to be true. One of my cousin brother he is from middle-class family and had a Psychiatric problem in his childhood for which he was under medication because of that he was not able to perform well in his studies but somehow with great difficulty he managed to complete MCA but could not pursue any job consistently. But he is physically fit and talks well just like other people. He is already 34 years old and no girl is ready to marry him is it because as a society people have not changed or do people change only when they see money? Though Stephen Hawking can be given as an example he has been married to the love of his life because she was with him for many years before this problem and already a strong emotional bond has been developed so only in any one of these cases many people accept for this type of marriage..... It is always money or true love from many years that can lead to this type of marriage...
@sunsun27995 күн бұрын
So what if money is involved.....I don't get why people make a fuss out of this.....
@sruthiramachandran92354 күн бұрын
@sunsun2799 why are people defending in the videos rather just accept the reality
@sunsun27994 күн бұрын
@sruthiramachandran9235 are you saying that in our society people marry without looking at caste, religion, family background, colour, looks, salary, status and much more.....the reality is everyone chooses their partner based on multiple factors.....in this case, the love and support of Napolean's family and financial backing will make her life easier than if she were to marry into a regular family where she will be burdened with dowry to begin with....she has made a wise decision....
@sruthiramachandran92354 күн бұрын
@@sunsun2799 so you are saying mainly financial support is enough for a marriage and the girl will be happy without missing anything else? Not all families burden girls with dowry... And at the end it's her choice. I ain't saying she shouldn't marry him but I think life will be more complicated with a lot of responsibilities after this. I know what it is to be like with a person with special needs... And it's a degenerative disease and It's hard to watch your loved one getting weaker day by day it's not easy and I won't wish to give the same pain by inviting a new person into the family and taking over the same responsibilities lots of sacrifices needs to be made...
@sunsun27994 күн бұрын
@sruthiramachandran9235 I have mentioned that she is stepping into a kind and loving family that also has a financial spine which is highly beneficial to care for a disabled person......why do you feel the girl will miss out on something when she has spoken out loud that it's her choice😊....and regarding dowry, it still exists, those who don't demand dowry are very few in numbers and hard to find....
@23vinothan4 күн бұрын
காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா! சா பூ 3 என்னமா கூவுறாண்டா கொய்யா!
@bpsocialm6 күн бұрын
This is absolutely wrong...andha payanukaaga oru ponnu paavatha vaangierungaaga...money makes all magic
@anitaanand90716 күн бұрын
Yes😢😢😢
@mugunthanb65756 күн бұрын
Jii ipdilam pesathinga
@mugunthanb65756 күн бұрын
Everyone needs a company for life
@bpsocialm6 күн бұрын
@@mugunthanb6575 I agree. No problem but the poor people not getting such kind of opportunities
@bindhuraj55416 күн бұрын
Maybe andha ponnu panathukaga kalyanam pannirukalam
@yuvarajselvaraj46165 күн бұрын
Ena da anbu mairunu two days lift vachan avan tan unmiyana appana,evalo perents inum itha mari child kie la thukitu vaeliku poitu sambachu soru potutu irukanga theriuma ,ivan kodi kodu vachu irukan , lift ena lift company ae open panalam
@Aesthetic_Corner_65 күн бұрын
Andha ponnu happinessa mothama azhuchitu ennenna pesraanga..his son happiness s important daan but wat abt her...andha ponnu nalla azhudhu kannne veengi pona maari iruku..andha ponnu ku age 21 nu Naepolean saying..idhuve poi nu paathale theriyudhu...oru poiyaa maraika 1000 poi...indha maari politics la kollai adicha sothu irundhaa yaar venunnalaum idha vida grandaa kooda mrg panlaam..stop potraying him as great father...stop potraying this marriage as correct...this s utter nonsense...tat dhanoosh atleast shld have said no for this marriage...they have bought a nurse glorified in the name of Wife
@mohideenrufina22495 күн бұрын
They would have hire a caretaker with all these money ..but still they need a life partner for him .. he is also a human and have feelings right..only a life partner can connect with him emotionally ..if a boy married a physically challenged girl this society would have appreciated it..she is fully aware of her life decision..Money is always ultimate..but some people have humanity also ..spread positivity✌🏻