👉50% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/rjs3-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
@roshinikamurudeen74582 ай бұрын
Ameen
@Lakshyvision2 ай бұрын
Thank you sir 🙏🏻 Ur video is naturally good 👍🏻 and emotional speech sir Go ahead sir 👍🏻congratulations to your effort 😊
@shanthisethu81832 ай бұрын
Yes. He ..deserves . It .🎉🎉🎉🎉🎉🎉
@MuruganMurugan-ik7hh2 ай бұрын
நிச்சயமாக இந்த மாமனிதன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது எனக்கு மிகப் பெருமை பாரத ரத்தின விருது இந்த மாமனிதருக்கு வழங்க வேண்டும்
@abinaya16052 ай бұрын
என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு மாமனிதர் அவருக்கு நிச்சயமாக பாரத ரத்னா விருது வழங்கி கௌரவ படுத்த வேண்டும்
@Prabhuajith672 ай бұрын
💯 unmai
@behappy89582 ай бұрын
உண்மையிலேயே இவர் பாரதத்தின் ரத்தினம் தான்....❤❤
@mks7972 ай бұрын
மனிதனாக வாழ்ந்து காட்டிவிட்டார் ரத்தன் டாட்டா அவர்கள் ❤
@suryakala77832 ай бұрын
ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது அவரைப் பற்றி தெரியாத விஷயம் அவர் இறந்ததற்குப் பிறகு தெரியுதுரத்தன் டாடாவை பற்றி வாழ்க அவர் புகழ்
@manjulamariappan30172 ай бұрын
கண் கலங்கி நிற்கிறோம் ஷா😭💐 யார் யாருக்கோ பாரத ரத்னா வழங்குறாங்க. டாடா வுக்கு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்வோம்🫡
@RameshRamesh-qf4uy2 ай бұрын
Ratan TATA ஐய்யா அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் மத்திய அரசு ❤❤❤❤❤ ரத்தன் டாடா ஐயாவுக்கு நிகர் யாருமில்லை இந்த உலகத்தில் ❤❤❤❤❤❤miss you ratan Tata sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vengadasalams95852 ай бұрын
அவர் உயிருடன் இருக்கும் போது கொடுக்க வில்லை இனி கொடுத்தால் என்ன கொடுக்காட்டி தான் என்ன ஒரு வேலை கொடுத்தால் அந்த விருதுக்குதான் அவர் கோடாகோடி இந்திய மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்
@shanthavp53002 ай бұрын
Ratan Tataji's life history should be added in School books.
@voiceofyou75852 ай бұрын
ஒருவர் இறந்ததுக்கு பிறகு கொடுக்கும் எதுவாக இருந்தாலும் மதிப்பாற்றதே, அது அன்பு, மரியாதை, செல்வம், விருது,அங்கீகாரம், தீர்ப்பு etc... . வாழும் போதே பிறரின் வாழ்வில் உங்களால் முடிந்த முன்னேற்றத்தை கொடுங்கள் இதுவே ratan tata sir, வாழ்வில் நமக்காக விட்டு சென்றது
@ThamilNesan2 ай бұрын
அது ஏன்ஒரு மாமனிதன் உயிருடன் இருக்கும் போது இனம் காணப்பட்டு கனம் கொடுக்கப்படுவதில்லலை 😢
@gunasundari74152 ай бұрын
நீங்கள் சொல்வதுதான் சரி. இறந்தபிறகு கொடுப்பது பயனற்ற விருது.
@jakirjr46392 ай бұрын
கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம் 2021 : புனித்ராஜ்குமார் 2021: விவேக் 2023 : கேப்டன் 2024 : ரத்தன் டாட்டா
@MsHemachandran2 ай бұрын
Etha etha kuda compare pannanum nu vithyasamea illayada
@raysvlog73872 ай бұрын
Very true.. especially puneet Rajkumar death..short period..
@alvonnashortt1702 ай бұрын
Everyone worked for the development of themselves except " The Gem" who worked for the development of our country and our people
@subrukumarparameswaran2 ай бұрын
யாரை யாரோடு?
@lakshminarayani81822 ай бұрын
பாரத ரத்னா விருது தன் முழுமையை பெற வேண்டுமானால் அது ரத்தன் ஐயா வின் பெயரை தாங்கினால் மட்டுமே,,, முடியும்❤❤❤❤
@padmapadmakandasami14022 ай бұрын
Nobody deserves Bharata Ratna more than the Ratnam called Ratan Tata. I am from Malaysia and I feel so much love for this beautiful soul. Can't stop reading about him. His soul is definitely with his creator.
@vasudharaghunathan77512 ай бұрын
இவர் போல யாரென்று உலகமே சொல்லும், சிலிர்க்கிறது இந்த மனிதனின் மனிதம் கண்டு
@vijayasreet.s84812 ай бұрын
He is like my father ❤❤ Im very much proud to live with him during his periods. I pray God,he should get Bharat Ratna for his humble and noble service. Seems to see another Gandhiji ❤❤
@Revathis4442 ай бұрын
Yes.. he deserves the most... Every time I listen about him.. I just can't stop tears .. last 5 to 6 days continuous crying.. don't know the exact reason.. but it hurts a lot..
@Sivakumars-oo6uo2 ай бұрын
நம் பிறப்பு எப்படி வேண்டுமானலும் இருக்கலாம் ஆனால் நம் இறக்கும் பொழுது சே இப்படி பட்ட ஒரு மாமனிதன் நம்மள விட்டு பிரிந்திட்டாரே என்று ஒருவர் மனம் உருகி அலுவதே அவர்களின் பிறப்பின் அடையாளம் அப்படி அப்படிபட்டவளின் ஒருவர் மதிப்பிற்குரிய ரத்தன் டாடா அவர்கள் அவரின் பிரிவு பெரும் வேதனை தான்😢😢😢😢
@jerenabanu5342 ай бұрын
ஐயாவிற்கு கொடுப்பதால் அந்த பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை❤❤❤
@paixamour17942 ай бұрын
பாரத ரத்னா விருது கிடைப்பது ரத்தன் தாத்தாவுக்கு பெருமையோ இல்லையோ அந்த விருதுக்கு தான் பெருமை... டாட்டா அவர்களுக்கு பாரத ரத்னா விருது கண்டிப்பாக கிடைக்க வேண்டும்... நீங்கள் சொன்னது போல் அவர் உயிருடன் இருக்கும் போது இந்த விருது கிடைத்திருந்தால் கிடைத்திருந்த அவர் மனது ஒருவித சந்தோஷம் பட்டிருக்கும்...👍
@dsaroomurthy60622 ай бұрын
Ratna Tata Great soul. He should be awarded Bharat Ratna. Really our country miss such person who created great history to upcoming youngsterMiss u Tata sir
@fairozkhan60752 ай бұрын
I feel blessed to born in this era of sir Ratan Tata even while typing this comments my eyes are filled with tears Peace be on him
@ChitraRajan-q5v2 ай бұрын
We are blessed to live like this human soul.. hat's off to him.
@sarojasundaram62542 ай бұрын
Tnk you so much for all your updates abt Sri.Ratan Tataji 🎉 Bharath Ratna விருது தூக்கி போட்டு விடலாம். எல்லாருடைய மனதிலும் இடம் பெற்று விட்டார்: அந்த மாமனிதர் ❤🙏
@sarojasundaram62542 ай бұрын
அவர் பிறக்கும் போதே ரத்தினம் தான் 🎉
@kavitaikaathalidj-1232 ай бұрын
கொடை வள்ளல் ஐயா ❤மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம் ஐயா.. ❤Miss you lots iyaa😢
@bhuvananarayanan87682 ай бұрын
Must give immediatelyBharath Ratna award to my brother Ratan Tata.Such a .simplicity,wonderful god father he is.
@gilangovan83622 ай бұрын
பாரத ரத்னா விருது ரத்தன் டாட்டாவிற்கு கொடுக்கப்பட்டால் அந்த விருதுக்கு தான் பெருமை 🌹🌹🌹🌹🌹🥰🥰🥰
@priyasivath89392 ай бұрын
Bharatha Rathna kodunga kodukama ponga... But intha maamanithar peyaril puthithaga oru award ae kodukanum.. For being a good person who really helps others
@shymalak98472 ай бұрын
MBA படிப்புகளிலும் வணிகபடிப்புகளிலும டாட்டா அவர்களின் அறிமுகம்.. நுணுக்கமான சாதனை .ஆகியவை சேர்த்தால் வருங்கால தலைமுறையினர் ஐயா டாட்டா போன்று முன்னுதாரமாக வாழ வழிகாட்டமுடியும்
@vijayasrinivasan89242 ай бұрын
Yes, GOI must award Bharat Ratna to Ratan Tata.
@tamilt43622 ай бұрын
நம் நாட்டுக்காகவே தனது தொழில் வளங்களை, செல்வத்தை அள்ளி கொடுத்து, இந்த தேச மக்களை பொருளாதார வளர்ச்சி பெறவும் கவுரமாக தொழிலாளர்களை வாழ வைக்கவும் பாடுபட்டு கவுரமாக நடத்திய திரு. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்ணா விருது வழங்கிட மாண்புமிகு இந்திய பிரதமரும் இந்திய மக்கள் மீதும் நாட்டு மீதும் அன்பு கொண்ட மாண்புமிகு இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் தங்களை போன்ற எண்ணம் கொண்ட செயல் வீரருக்கு விருது வழங்கி கவுரவப்படுத்துங்கள்🙏 அன்புடன் தமிழரசு, திருவள்ளூர்
@soundofishasaran11012 ай бұрын
Your words or true he is gem of our Country .The nation should respect him through Bharatha Rathna
@jasminejoseph84952 ай бұрын
கேட்க கேட்க இனிமையாக இருக்கு❤
@dhanaarun-hd5xz2 ай бұрын
Yes. Ratan Tataji should get Bharat Ratna Award
@lalithaganeshram15372 ай бұрын
இந்த மனிஷன் அருமையான மனிதர்❤❤❤❤❤..
@shunmugamfurniturekovilpat76632 ай бұрын
தம்பி நீங்க எந்த கார் வாங்கி இருக்கீங்க.... டாடா கார் தானே.. உங்கள் பேச்சுக்கு நான் அடிமை.... மிகவும் தெளிவான அழகான இதைவிட எந்த ஊடகமும் அவரை பெருமைப்படுத்த முடியாது உங்கள் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்....
@shunmugamfurniturekovilpat76632 ай бұрын
நான் முதல் டாடா கார் தான் அதற்கு அப்புறம் டாட்டா AS வாங்க
@rajendransongs2 ай бұрын
We are supporting to give Bharat Ratna to Sir Ratan tata the great human being I like very much Sir ungalakku maranamila Peru vazhvu sir.
@sowmithridharmasenan59452 ай бұрын
Your words about Sri Tata would have touched millions of heart, because your words were from your heart. That man was too great!
@sowmithridharmasenan59452 ай бұрын
Thank u
@sujimurthi43762 ай бұрын
Antha viruthai thandi uyanthavar avar,not a matter this award to him,he is a pure soul in the global.which award is bigger than a God.
@jasminejoseph84952 ай бұрын
Really the most great person in this world ❤❤
@sharukhan27362 ай бұрын
Thaliava video pathhaa tha our insipirartional ah iruku ...monday motivational sha boo three ❤❤❤❤
@aiswaryapvk49702 ай бұрын
Kandipa Ratan Tata Sir ku Bharata Ratna award kudukanum👍
@Akash-u6m2 ай бұрын
Bharat Ratna award Ratan Tata sir kaal kila tha Ratan Tata sir pure 💎.......we miss you sir 🌹🌹🌹🌹
@fanzzzzzzzzzzzzzzzzz2 ай бұрын
Ratan TATA sir is really a gem of a person. We may no longer see such beautiful soul in our lifetime. If he does not deserve Bharat Ratna, who is more eligible than him?
@viji1951-x9r2 ай бұрын
அந்த மாமனதரின் Photo எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும் மனிதநேயம் என்றால் இவருடைய Photo வைகாண்பித்து அவர் வாழ்ந்த வாழ்க்கையை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் இவரைபோல் வாழ்ந்த தலைவர்களின் Photoகளும் இருக்க வேண்டும்
@minklynn19252 ай бұрын
மாமனிதரின் புகழ் ஓங்குக 🎉🎉
@mohanashivakumar20942 ай бұрын
He is our EVER GEM...no replay
@anishmohan27052 ай бұрын
Ratan sir is a greatest man of all time....
@darkgamer27412 ай бұрын
கண்டிப்பா அண்ணா.. அந்த உயர்ந்த மாமனிதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியே ஆக வேண்டும் .....🥹 இப்படி பட்ட நல்ல மனிதனை நாம் இழந்துள்ளோம் ....😢😢
@darkgamer27412 ай бұрын
அண்ணா அதே போல் இன்றும் பல பேருக்கு இவரோட மனிதன்மையை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள் அண்ணா.... please இந்த மாமனிதரை பற்றி இன்னும் நிறைய தகவல்களை தெரியாதவர்களுக்கு தெரியபடுத்தனும் அண்ணா..
@RNatesanRNatesan2 ай бұрын
ரத்தன் டாட்டா அவர்களுக்கு விருது தேவை இல்லை அவரே இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த பொக்கிஷத்துக்கு விருது அவசியம் இல்லை
@KanV-j4u2 ай бұрын
India should immediately give Bharata Ratna to Rathan Tata.
@umamaheshwaridevip37882 ай бұрын
The great man deserves more than that 🙏🙏 salutes to him 🫡😔🫡
@kr-nd8zk2 ай бұрын
அவருக்கு இருக்கிற மனசு இந்த... சினிமாக்காரர்களுக்கும் வரணும்... யாருன்னே தெரியாது எல்லோரும் கொஞ்சம் அழுதாங்க இல்ல ஆத்ம சாந்தி அடையும் இறைவன் வழிபாடு நடந்து .. ... அந்த இடத்தில் தான் ரத்தன் டாடா sir இருக்காரு. நடிகர் நடிகைகள் கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டேங்கிறாங்க இனிமே ஏதாவது கொஞ்சம் செய்ங்க மக்களுக்கு அவர் நினைச்சிருந்தா எதுவுமே செய்யாமல் கூட இருந்திருக்கலாம், ஆனால் பிற உயிர்க்கும் தன்னால் இயன்ற உதவியை செய்யணும்னு இணைக்கிற மனசு பணம் படைத்தவர்களுக்கு வரணும்... நம்மளும் நம்மளால முடிஞ்ச உதவியை செய்யணும்.... மக்களுக்கும் , வாயில்லாத ஜீவனுக்கும் செய்யணும்........ அவரை கண்டிப்பா அனைவருக்கும் புடிக்கும் நினைக்கிறேன் நீங்க கொஞ்சம் இதையும் செய்யுங்க..... வீட்டு பக்கத்துல நம்ம ரோட் சைடு இருக்கிற அந்த நாய் படுத்தா கூட அதை கல்லெடுத்து போடுறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க ஆனால் தாஜ் ஹோட்டல் எவ்வளவு காசு கொடுத்து கட்டி இருப்பாங்க பெரிய பெரிய ஆளுங்க வருவாங்க ஆனா அந்த இடத்துல வாயில்லாத ஜீவனுக்கும் ஒரு இடத்தை உருவாக்கி உணவு அளித்தது யாருக்கு அந்த மனசு வரும் ?.... அவருக்கு கண்டிப்பா விருது கிடைக்குமா லேட்டா சொல்லுவாங்க
@parampadmaganesan12512 ай бұрын
Sun tv owner ethavathu donate panni itukara
@kr-nd8zk2 ай бұрын
@@parampadmaganesan1251 சன் குழுமம் அரசியல்வாதிகள் எல்லாம் அனைவருக்குமே பொருந்தும் அண்ணா யாரும் உதவி செய்றதில்லை நாமளும் தான் அதை மாத்திக்கணும்
@gopipavi96532 ай бұрын
Sun foundation பற்றி தேடி பாருங்கள்
@kr-nd8zk2 ай бұрын
@@gopipavi9653 k
@porchezhianpori80552 ай бұрын
Tata ku viruthu kothathal baratharathnaa viruthukku perumai super❤❤❤❤❤❤
@anuradhavalayaputtur64312 ай бұрын
Yes, must give Bharat Ratna to Shri. Ratan Tata ji.
@manomani78782 ай бұрын
Real hero for ratan tata Government give for award But government ea innum tharalana sila person amount saving ah parkaranga Intha maha manithar parka pesa think panna yaruku thairiyam illa
@mangalajayaraman36512 ай бұрын
Definite Baratha Ratana for Shri Ratan Tata
@vimalamohan61802 ай бұрын
He is the one eligible person for the Baratha Rathna viruthu
@lalithavg56862 ай бұрын
Great soul,other rich people must follow him. Bharatratna must be proud of it isgiven to him.
@Sophianagu2 ай бұрын
This is a video which created goosebumps for sure sha, what a man such a beautiful soul with infinite contribution. Very detailed info uve given gud job. Yes, we all need to knw more n more abt him. Thnk u for sharing ❤❤❤ lott of luv sha.
@josephinejames50872 ай бұрын
Great soul..Rathan Tata ! Sir, hats off to you ! You live in our hearts !
@shivaranjani12382 ай бұрын
Most inspired person in my life.. soon th award reaches him... Thank u so much bro❤❤❤❤❤❤
@RismiyaRismiya-t2o2 ай бұрын
அவர் வாழும்போது பாரதரத்னா கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@shifasgellary75202 ай бұрын
ஒருவர் உயிருடன் இருக்கும் போது செய்யும் மரியாதை தான் சிறந்தது, பாரதம் ஒரு வைடூரியதை இழந்து விட்டது,😢
@mohanvelu86212 ай бұрын
Yes this is very too lare. He is our barTh ratt na tata. He is the kohinoor diamond. I ❤ him.
@pradeebapanneerselvam18722 ай бұрын
ரத்தன் டாடா❤ Real life king 👑
@jayananthanponnaiah2 ай бұрын
I like this great person Ratan Tata very, very much.
@VasanthKumar-ex3ld2 ай бұрын
TATA is a great person 😢
@venkatvimala48572 ай бұрын
Ratan Tata is fittest person from the Industrial family to get Bharat Ratna. Not only because of this he was a social Activist &Philontralist.
@munisamygurusamy2 ай бұрын
The Legend of HUMANISM RATAN TATA the sad news of his demise heard at the early morning I humbly requested the Govt to honour him by awarding Bharat Ratna I much prouded ❤❤❤
@ragapriyakumar-gv1elАй бұрын
He is a great person bro thank you for sharing this bro he deserves Bharat Ratna bro
@sakthioli80442 ай бұрын
Sure anna kandipa kudukanum🎉🎉🎉🎉
@chenn71182 ай бұрын
This man is really great....
@vidhya.k56112 ай бұрын
Must give BHARAT RATNA
@selvarajuopg52052 ай бұрын
பாரத ரத்ன விருதை விட பெரிய விருது ஒன்றை அமைத்து அதை முதலில் அவருக்கு வழங்க வேண்டும்.
Yes he is truly deserve for Barath rathna award. Hope this will be happen very soon.
@gnanagurusamyisravel10802 ай бұрын
இவருக்கு இந்த விருது கொடுத்தால் இந்த விருதுக்கு தான் பெருமை
@thiraviyamcharly24752 ай бұрын
🇮🇳 மட்டுமா உலகமே பாத்துட்டு இருக்கு 😢
@krishnraj92552 ай бұрын
Ratan tata sir is brand he is only the greatest of all time in the world ❤
@thiruarul46532 ай бұрын
பாரத ரத்னா விருது கட்டாயம் இவருக்கு உடனே கொடுக்க வேண்டும்.
@dhanasekaranmv44652 ай бұрын
கண்டிப்பாக உயர் விருதை கொடுக்கவேண்டும். பாரத் ரத்னா
@HappyTulips-fo8km2 ай бұрын
Ratan tata a great soul god love him so much
@sukumarananair2 ай бұрын
Excellent news report saa boo thee.baya your report is perfect.
@suja24422 ай бұрын
Tata இறந்ததில் இருந்து இன்னும் மனசு சோகமாவே இருக்கு, அதில் இருந்து மீண்டு வர முடியல.
@ShaBooThree2 ай бұрын
Hmmm s
@suryapraba88832 ай бұрын
s
@freezcarolin68602 ай бұрын
Yesss😢😢
@purushothIee2 ай бұрын
Yesss
@vanitk50782 ай бұрын
Awesome SUPERMAN!
@SaraswatiP-g9f2 ай бұрын
ஐய்யா அவங்க தமிழ் நாட்டுக்கே உப்பிட்டவர் உயிர் உல்லவரை மக்கள் மனசில் இருப்பார் அதுவே 1000 பரதரத்னவுக்கு சமம்
@balakrishnand91662 ай бұрын
மிகவும் அருமை நன்றி 💐🤝💐
@muthupriya062 ай бұрын
Definitely, sir should get Bharat Ratna
@Akash-u6m2 ай бұрын
Ratan Tata sir.........❤❤❤❤❤
@dastagirabdulazeez63132 ай бұрын
Ratan ji Richey deserve Bharat Ratna.
@arunmozhigovindarajan892 ай бұрын
We support you to give Bharath rathna to Sir Rathan Tatta
@ranongaming28352 ай бұрын
We lose a great great man such a noble character no one can imagine May his soul Rest in peace 😒😭
@vanitk50782 ай бұрын
Definitely TATA will confer BHARAT RATNA' Title maximum coming 'REPUBLIC DAY' Awards
@sudhagopal44752 ай бұрын
Definitely Ratan Tata deserves Bharat Ratna award
@raysvlog73872 ай бұрын
Bro i cried while seeing ur video..lot of information about Ratan tata sir..we will be grateful once tata sir announced for Bhara ratna❤
@ttkstv26382 ай бұрын
நான் tata உப்பை தான் தின்று வருகிறேன் ஆனால் 2013 ல் தெரியாமல் Honda car வாங்கிட்டேன் அடுத்து கார் வாங்கினால் tata car தான் வாங்குவேன் உயர்திரு. ரத்தன் டாடா அவர்களின் படத்தை அந்த காரில் வைப்பேன்.
@Sarada-yl4dx2 ай бұрын
Tata has lived his life worthy of Bharath Rathna; when such award was not given while he was alive no point in giving after his demise. B. R award after his demise would be only a formality without real purpose.
@JagadeesanR-g8w2 ай бұрын
Yes award tharanum
@kaviyasatheesh4592 ай бұрын
Really goosebumps....🤗🙏
@nirmalamahadevan3042 ай бұрын
On hearing your sorrow my eyes are watering thanks for daring expression
@rosemaryponnuswamy34792 ай бұрын
Mr sha, your splendid presentation about the past Noble soul is laudable.It is history that no scholar or a genius has been respected or honoured by the home land and that's the curse of the Indian politics.What is the use of a posthumous award.This noble magnate will live in the hearts of all the Indian citizens verdurousely for ever and that's the worthy reward for this Gem.