சிவகார்த்திகேயனனுக்கு நிறைய நெகடிவ் கமெண்ட்ஸ் இருந்தாலும் நெகடிவ் கமெண்ட்ஸே பாசிடிவ் வா சில பேருக்கு அமைகிறது அதற்கு உதாரணம் நீண்ட நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி இன்றைய காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் இது சில பேருக்கு தான் அமையும்!
@sivakumarradhakrishnan35409 сағат бұрын
மனைவியும் மகளும் பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் அருமை! நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் சித்ரா சார்! இதை நான் கொஞ்சம் பொறாமையாகவே சொல்கிறேன்!
@chand-o3b9 сағат бұрын
கோவை சரளாவும் வடிவேலுவும் காதலித்து அவர்கள் உறவு திருமணம்வரை சென்று பின்னர் தானே பஞ்சாயத்து செய்து நிறுத்தியதாக அவர்களை வைத்து பல படங்கள் தொடர்ச்சியாக இயக்கிய வி.சேகர் பேட்டியொன்றில் சொல்லியுள்ளார்
@vinayagamoorthyvinayagamoo27059 сағат бұрын
மனதில் பட்டதை சொல்ல கூடியவர் நீங்கள் மட்டும் தான்
@sivakumarradhakrishnan35409 сағат бұрын
தனுஷ் ஐஸ்வர்யா போன்று மீண்டும் நிறைய பேர் புரிந்து கொண்டால் இணைந்து வாழ வாய்ப்பு இருக்கிறது புரிதல் தானே வாழ்க்கை!
@vickymani824646 минут бұрын
02:13 Thug Life 🤣🤣🤣
@vadivelvadi41546 сағат бұрын
சௌகார் ஜானகி திருமணத்திற்கு பிறகு தான் நடிக்க ஆரம்பித்தார்
@sivakumarradhakrishnan35409 сағат бұрын
பானுமதி தேவிகா போன்று நிறைய நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சாதித்தவர்கள் தானே!
@diMO19337 сағат бұрын
நெப்போலியனுக்கு எப்படி இவ்வளவு சொத்து அவர் நிறுவனங்கள் கூட வெளில தெரியல ... திமுகவின் பினாமியா
@KSMP4424 сағат бұрын
நேரு மாமாவின் நேசமாக இருக்குமோ..? (பண்டித ஜவஹர்லால் நேரு இல்லை..!)
@PandiyanStore-cf1qg8 сағат бұрын
Sarojadevi
@vinodkumarmahalingam36533 сағат бұрын
😂😂😂😂😂😂😂
@கோடீஸ்வரன்-p4j9 сағат бұрын
திருமணத்திற்கு பிறகு நடித்த நடிகைகளில் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பற்றி சொல்ல மறந்துட்டிங்க