தனியரசு சொல்கிறார் அதிமுக ராஐநாத் சிங்கை, வெங்கையா நாயுடுவை அழைத்து அவர்களது MGR விழா,ஐனகி அம்மா விழா, அம்மாவின் விழா போன்றவற்றை நடாத்தவேண்டுமென விரிம்புகிறார், ஏன் அதிமுகவால் முடியவில்லை-திமுக சுலபமாக நடாத்துகிறதே???இது தான் தனியரசின் ஆதங்கம்."மருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்" தனியரசுக்கு பழனிச்சாமிமேல் எவ்வளவு தூரம் வெறுப்புணர்ச்சி என்பது புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனாலும் திமுகவில் இடமில்லை, யாராவது விலகினால் திமுகவில் 1 இடம் கிடைக்கலாம், என்ன செய்வது கத்தி கத்தியே காலத்தை ஓட்டவேண்டியது தான்.