No video

Nerpada pesu | விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு போனது? விலாவரியாக சொன்ன தராசு ஷ்யாம்|PTT

  Рет қаралды 76,008

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

Nerpada pesu | விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு போனது? விலாவரியாக சொன்ன தராசு ஷ்யாம் | ADMK | PTT
#vikravandi #vikravandiVoteCounting #vikravandibyelection #vikravandiconstituency #BypollElection #BypollElectionVote #vikravandiBypollElection #PoliticalNews #vikravandi #VikravandiAssemblyconstituency #VikravandiVoteCountingNews #ElectionNews #VoteCountingNews
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 86
@PrabuR-wu2fm
@PrabuR-wu2fm Ай бұрын
Dmk mass Stalin sir thavrugalai kalai adungal 2026 again dmk alltha best
@a.jahabarsadik
@a.jahabarsadik Ай бұрын
மரியாதைக்குரிய ஐயா சியாம் சொல்வது தான் உண்மை
@pkskuppusamysamy5397
@pkskuppusamysamy5397 Ай бұрын
இப்போது புரிகிறதா அதிமுக தலைமை இபிஎஸ் இல்லாமல் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது பொதுத் தேர்தலில்
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 Ай бұрын
❤❤❤DMK MASS VICTORY!!!❤❤❤
@karthiktamil4778
@karthiktamil4778 Ай бұрын
பெட்டி வாங்கி துன்ப மணி மற்றும் 😂 ஆமைகரியன் சொய்மான் 😂 🐢 தொலையட்டும். நாடு உறுபடும் ❤
@prm1234567stphn
@prm1234567stphn Ай бұрын
சாமான் பிச்சை எடுத்து கேட்டு. மக்கள் காரி துப்பி இருக்காங்க 😅😂
@radhakrishnan7025
@radhakrishnan7025 Ай бұрын
பணம் பிரியாணி புடவை இதுதான் தேர்தலை நிர்ணயித்தது. இதைப் பேச ஏn மனமில்லை ஊடகங்களுக்கு? மக்களுக்கும் லஞ்சம் .ஊடகங்களுக்கு லஞ்சம்.
@SuperRhythmic
@SuperRhythmic Ай бұрын
ஆயிரம் இருந்தாலும் மக்கள் மனநிலையை மற்ற இயலாது... மக்கள் dmk வை புரிந்து கொண்டதை விட பிஜேபி pmk வை புரிந்து கொண்டார்கள்.. அதான் பாமக விட்கு தோல்வி
@user-xd6pk8kg9k
@user-xd6pk8kg9k Ай бұрын
நீ அல்லது நான் மூன்றாவது ஒருவனே வலுப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அண்ணா திமுக திமுகவுக்கு ஓட்டு போட வைத்திருப்பார்களோ
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah Ай бұрын
எதிரியும் நண்பனும் நீயும் நானும்தான் மாட்டுமூத்திர சங்கிகள் அறிவற்ற வடக்கருக்கு மட்டுமே
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
திமுக விக்கு எதிர் பலமாக இருப்பது மட்டும் அல்ல அதிமுக வும் திமுகவும் சண்டை போட்டு கொண்டாள் கூட அண்ணன் தம்பிகள் வேறு ஒருத்தன் அண்ணனையோ அல்லது தம்பியையோ அடித்தால் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் அது தான் இந்த தேர்தலில் நடந்து இருக்கு இதில் pmk பிஜேபி சாயத்தை வெளுக்க வைத்து விட்டார்கள் அண்ணன் தம்பிகள்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Ай бұрын
காசேதான் கடவுளடா இது எங்கள் அதிமுக தொண்டனுக்கும் தெரியுமடா
@gkcorner2816
@gkcorner2816 Ай бұрын
Silenty EPS winning the game😂
@kamarajsathya3418
@kamarajsathya3418 Ай бұрын
Good explanation shyam sir
@kanagunbr
@kanagunbr Ай бұрын
அது தான் tactical voting, திமுக, அதிமுக காரங்க. ரெண்டு கட்சி மட்டும் தான் இருக்கணும்னு நினைப்பாங்க. மூணாவது ஒரு கட்சிக்கு வோட்டு போட மாட்டாங்க
@triangle379
@triangle379 Ай бұрын
ntk and pmk oppose dravidian rule. how will they vote?
@onlinme7884
@onlinme7884 28 күн бұрын
​@triangle379 its nothing to do about opposing dravidian rule. Tats the ideology of those 2 parties, one is a caste party, another wants casts system. Who in right mind would vote for such ideology?
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
R.K.நகரில் தி.மு.க.டெபாசிட் போனது தி.மு.க.காரன் மறந்து விட்டான் போலும்
@thangamurugan6735
@thangamurugan6735 Ай бұрын
Unmai
@triangle379
@triangle379 Ай бұрын
it also won all the seats in many elections
@user-yy1vo9zn9d
@user-yy1vo9zn9d Ай бұрын
R.K.நகரில் 1 இடைத்தேர்தல்..முதல் இடைத்தேர்தல் ஜெ.வழக்கில் சிக்கி பதவியிழந்து... பின்னர் வழக்கிலிருந்து மீண்டு R.K. நகர் எம்எல்ஏ அதிமுகவின் வெற்றிவேல் ராஜினாமா செய்து ஜெயலலிதா நின்று பெருவெற்றி பெற்றார்.. அத்தேர்தலில் திமுக நிற்காமல் புறக்கணித்தது... ஜெயலலிதா இறந்ததால் அங்கு இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் நின்று வெற்றி பெற்றார்.. இத்தேர்தலில் திமுக நின்று டெபாசிட் இழந்தது.
@SuperRhythmic
@SuperRhythmic Ай бұрын
Ha ha.. மக்கள் புரியாத போது..
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Ай бұрын
Talk about present. Don't talk about B. C period. This year ADMK lost in all seats contested with 7 seats loosing deposit.
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
*விக்கிரவாண்டி பா. ம. க 56296* *வாக்குகள்* *பட்டுப்புடவைக்கு மயங்காத பெண்களுக்கும், சாராயத்திற்கு மயங்காத ஆண்களுக்கும் நன்றி*
@SuperRhythmic
@SuperRhythmic Ай бұрын
சாதி வெறி மக்கள்..
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Ай бұрын
ஒருக்காலும் அதிமுக.ஒட்டு திமுகவிற்கு கிடைக்காது என்ற விமர்சனம் செய்தவர்களுக்கு மூஞ்சிய இங்கே காணோம்.இங்கே திமுக.அதிமுக தமிழக நிலைப்பாடு
@Vincent-sm6ny
@Vincent-sm6ny Ай бұрын
❤❤❤❤❤❤❤
@ragavi1152
@ragavi1152 Ай бұрын
கார்த்திகேயன் சார் அவர்களுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தொடரும் தமிழகத்தில் திருட்டு திராவிடம் இல்லாத ஆட்சியை தொடர வேண்டும் என்பது எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடைய ஒருமித்த கருத்து பாரத் மாதா கி ஜே
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf Ай бұрын
இருபத்திஆறு பவனிவரும்; திமுகவின் வெற்றித்தேரு!.😊😅😮🎉
@vigneshvarans6839
@vigneshvarans6839 Ай бұрын
MKS 🔥🔥
@karupan3129
@karupan3129 Ай бұрын
குடிதண்ணீர்ல மலத்தைப் போட்டாலும் சாணியை போட்டாலும் 500₹ கொடுத்தா ஓட்டு போடுற உங்க மனசு இருக்குதே😂😂😂
@triangle379
@triangle379 Ай бұрын
this incident is because of caste discrimination andpmk seeman supporting caste discrimination
@karthiktamil4778
@karthiktamil4778 Ай бұрын
திராவிட முன்னேற்றக் கழகம் ❤😊
@kannanr485
@kannanr485 29 күн бұрын
Ttv=20 rupees token
@Murali_Tamil
@Murali_Tamil Ай бұрын
சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ... சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
@user-tw7mh8lb2g
@user-tw7mh8lb2g Ай бұрын
Sariyana velai illai sappattukku vashiellai vetti msg unaku devaiya
@dr.farmer221
@dr.farmer221 Ай бұрын
TN la onu Dmk or Aidmk only no chance for sankis Bjp and Pmk
@m.muthukumar1799
@m.muthukumar1799 Ай бұрын
Dmk super 🎉🎉🎉
@triangle379
@triangle379 Ай бұрын
pmk and ntk will speak ill of dravidian parties but pmk will seek support by showing jaya photo and seeman asks EPS to support and vote for seeman false opposition of dravidian rule
@Muthamizhan-xp9ex
@Muthamizhan-xp9ex Ай бұрын
அரசியல் பார்வையாளர் என்ற முறையில் சொல்கிறேன்! அங்க நடைபெற்ற உண்மையான தேர்தல் களத்தை யாருக்கும் சரியாக சொல்ல முடியாமல் குழப்பமாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்! சதாரண பாமரனை கேட்டாலே இந்த விவாததிற்கு சரியாக பதிலை சொல்வான்! வாதம் செய்யும் போது வெளியில் இருந்தும் இந்த சேனல்கள் கருத்துக்களை கேளுங்களேன்!
@g.senthilkumaran9344
@g.senthilkumaran9344 Ай бұрын
வேறு யாருக்கு... திமுக விற்கு தான்... அப்புறம் இந்த NOTTA BJP Alience க்கா ஓட்டு போடுவாங்க...
@gunasekaran396
@gunasekaran396 Ай бұрын
இந்த தலைப்பே தவறானது விக்கிரவாண்டியில் வென்றது ஜனநாயகமா ஜனநாயகமா இன்று விவாதித்து இருக்கலாம்
@BabuBabu-mm8od
@BabuBabu-mm8od Ай бұрын
eps 🐚🐚admk sasikala ops ttv eps +++ admk 234 /150+
@jebamalairaja7477
@jebamalairaja7477 Ай бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மொத்த வாக்காளர்களில் 18 சதவிகித அண்ணா திமுக வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை.எனவே 82 சதவிகிதம்தான் வாக்கு பதிவானது.அண்ணா திமுக 30 சதவீத வாக்காளர்களில் வாக்களிக்காத 18 சதவிகிதம் போக 12 சதவிகிதம் பேர் பாமகவிற்கு வாக்களித்துள்ளார்கள். திமுகவிற்கு அண்ணாதிமுக வாக்கு செல்லவில்லை.இதுவே உண்மை.
@priyasathishyoutuber2
@priyasathishyoutuber2 28 күн бұрын
Ella election la ium 70 to 80 percentage dan vote poll aagum.idu 82 vandurukku.100 percentage poll aagadu.ennama solringa kanaku
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Ай бұрын
காசு தான் கடவுளடா அந்தக் கடவுளைக்கும் தெரியுமடா😂
@MahalingamThangalingam-ld2yn
@MahalingamThangalingam-ld2yn Ай бұрын
தராசு.ஆபிசை.அடித்துநெருக்கியது.யார் ஜி
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 Ай бұрын
Thamilakam cheeraliya ivarkalai pontra pathirikaikararkal than.
@rapstank2350
@rapstank2350 Ай бұрын
தங்கிலீசு வாழ்க 🤣
@gopiannamalai8524
@gopiannamalai8524 Ай бұрын
Pre script Mr shayam and Karthikeyan 😂😂😂
@lachmithang443
@lachmithang443 Ай бұрын
சியாம் சார் திமுக ஜனநாயக படு கொழ செய்து வென்ற து வாக்கை வாங்கியது
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
திமுக.ஓட்டு.அதிமுக.ஓட்டு.என்றெல்லாம்.ஒருமயிரும்கிடையாது.அதிகமா.பணம்கொடுத்தால்.மக்கள்.ஏமாந்துபோய்.வாக்களிப்பார்கள்.இப்படியே.தொலைக்காட்சியில்உட்க்காந்துக்கிட்டு.அறிவாளிமாதிரிபேசாதிங்கடா.😂😂😂😂
@gandhan
@gandhan Ай бұрын
ரொம்ப பாவமா இருக்கு.
@GlobalLearningKSK
@GlobalLearningKSK Ай бұрын
ஓட்டுக்கு ரூ.2000 , புடவை, வேட்டி , சட்டை அப்புறம் ஜெயிக்காம என்ன?
@user-zl5vr6il9w
@user-zl5vr6il9w Ай бұрын
Seyam oru mudtal
@rapstank2350
@rapstank2350 Ай бұрын
தங்கிலீசு வாழ்க 🤣
@karthi9271
@karthi9271 29 күн бұрын
Ena da Spelling idhu😂
@user-qk8qh2lc8w
@user-qk8qh2lc8w Ай бұрын
அறிவியல் ஞானம் ஷாம் வந்துட்டாரு சோம்பு தூக்கி
@karthi9271
@karthi9271 29 күн бұрын
Adhu சொம்பு da tharkuri😂
@lachmithang443
@lachmithang443 Ай бұрын
கல்ல களவானி திமுக
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 143 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 4 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22