Vattamesai Vivatham | இடைத்தேர்தல் முடிவுகள்... 2026 கூட்டணி கணக்கை மாற்றுகிறதா? | PTT

  Рет қаралды 41,273

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Vattamesai Vivatham | இடைத்தேர்தல் முடிவுகள்... 2026 கூட்டணி கணக்கை மாற்றுகிறதா? | PTT
#puthiyathalaimuraitv #vikravandi #vikravandiVoteCounting #vikravandibyelection #vikravandiconstituency #BypollElection #BypollElectionVote #vikravandiBypollElection #PoliticalNews #vikravandi #VikravandiAssemblyconstituency #VikravandiVoteCountingNews #ElectionNews #VoteCountingNews
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 105
@manimaransellapakounder9879
@manimaransellapakounder9879 2 ай бұрын
அண்ணார் பிரசன்னா உங்கள் வாக்குபடி மீண்டும் 2026 ல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி மலரும்
@Dinesh.396
@Dinesh.396 2 ай бұрын
உப்பு சாப்பிட்டா தண்ணி குடிச்சித்தான் ஆகணும். மாம்பழம் சாப்பிட்டா கொட்டாய சூப்பித்தான் ஆகணும் 😂🤣
@shahulhameed4864
@shahulhameed4864 2 ай бұрын
தோழர் பிரசன்னா அருமை
@mohanmohan-vz1pb
@mohanmohan-vz1pb 2 ай бұрын
பிரசன்னா சூப்பர் 🎉🎉🎉
@vikky9534
@vikky9534 2 ай бұрын
சபாஷ் பிரசன்னா சார்,, வாழ்த்துக்கள் கோடி
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கலைஞருடைய மகனார் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத ஒரு தலைவர் அவர்களுக்குப் பின்னால் நிற்பது தமிழ்நாட்டினுடைய மக்கள் அவருக்குப் பின்னால் நிற்பது திமுக கழகத்தினுடைய தொண்டர்கள் பெரியார் வாழ்ந்த மண் பேரறிஞர் அண்ணா வாழ்ந்த மண் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் வாழ்ந்த மண் ஐயா காமராஜர் வாழ்ந்த மண் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க ஐயா வாழ்ந்த மண் இங்கே மத அரசியலுக்கு இடமில்லை பிஜேபிக்கு இங்கு இடம் இல்லை எங்கள் தலைவர் எதைக் கண்டும் பயப்படாத தலைவர் மீ சா கண்டு பயப்படவில்லை
@Kumar-t5s3p
@Kumar-t5s3p 2 ай бұрын
தலைகீழாக. நீண்று மட்டனை தொட்டு..இட்டிலி. சாப்பிட்டாலும்.தமிழகத்தில்தாமரை.முலைக்காது.ஏனா. தமிழ்நாடு.வரண்ட . ஏரியா.
@nainahameed
@nainahameed 2 ай бұрын
பிரசன்னா fire
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிங் சொல்லுங்க யுவராஜ் அவர்களே
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
தமிழ் மாநில காங்கிரஸ் தமிழ்நாட்டிலேயே அவர்களுக்கு இடமில்லை அவர்கள் நோட்டாவுக்கு கீழே என்றென்றும் ஐயா மூப்பனார் ஐயா மீது நம்பிக்கை உண்டு தற்போது சுயநலத்தின் உடைய வடிவமாக ஆகிவிட்டது இது நாங்கள் ஒரு கட்சியாகவே பொருட்படுத்தவில்லை
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 2 ай бұрын
வாழ்த்துக்கள் புதிய தலைமுறை, திரு. சத்ய நாராயணா, திரு கார்த்திகேயன்,
@malickabdul2652
@malickabdul2652 2 ай бұрын
திமுக 220 சீட் கன்பாம்
@bharathiyar7292
@bharathiyar7292 2 ай бұрын
220 இல்லடா 420😅
@tamilandaa7115
@tamilandaa7115 2 ай бұрын
நாகராஜ் உங்கள் தலைவர் மேடியை ஊடகம் நன்பர்களுக்கு பேட்டிக்கொடுக்க சொல்லுங்கள்.
@Dinesh.396
@Dinesh.396 2 ай бұрын
விக்கிரவாண்டியில் அழுகின மாம்பழம் 😂. மாங்கா மணிக்கு அதிமுக பத்திப் பேசி ஆப்படித்த ஆட்டுக்குட்டிக்கு நன்றி 🤣.
@nicksonnickson1263
@nicksonnickson1263 2 ай бұрын
வீட்டுக்குவீடுபணம்கொடுக்காமயாரும்இன்ரைக்குதேர்தலைசந்திப்பதில்லைநான்யோக்கியன்என்பவர்களேஅயோக்கியர்கள்என்பதைபுரிந்துகொள்ளுங்கள்
@SivaKumar-ld8do
@SivaKumar-ld8do 2 ай бұрын
Nagaraj telling lie. He give money to all.
@nakkiran.c.v9290
@nakkiran.c.v9290 2 ай бұрын
நாகராஜ் எல்லா கட்சியும் பணம் கொடுத்து தான் ஓட்டு வாங்குது. இதுல நல்லவன் போல பேசுற
@mohamedrafiq3652
@mohamedrafiq3652 2 ай бұрын
நாகராஜ் விக்கிரவான்டி மக்களை கொச்சைப்படுத்தறான்
@சுயபுத்தி
@சுயபுத்தி 2 ай бұрын
மக்களை கொச்சைப் படுத்துவது இவர்கள் வாடிக்கை நண்பரெ
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb 2 ай бұрын
Nagaraj B j p tan peradu peradu antal B j p porampokku terendu pezuta
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
கட்சு வாங்கி விற்பதற்கு பெயர் ஜனநாயகம்?
@mayag-ih9us
@mayag-ih9us 2 ай бұрын
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரின் தலைவர் அருமையான பேச்சு
@MRagothaman-k1q
@MRagothaman-k1q 2 ай бұрын
TN CM THALAPATHI MASS DMK MASS
@alliswell8657
@alliswell8657 2 ай бұрын
அதிமுக கூட்டணியில் சலசலப்பு, திமுக கூட்டணியில் கலகலப்பு, பாஜக கூட்டணிகள் கிளுகிளுப்பு 😂😂😂
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 2 ай бұрын
Prasana Super 👌👌
@ssubash-di2de
@ssubash-di2de 2 ай бұрын
பிரசன்னா வேஸ்ட்
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 2 ай бұрын
@@ssubash-di2de Unga Kedi ji ye Tamil naatula waste athaan avan inga NOTA pieceu oii 😆😆
@jagans3636
@jagans3636 2 ай бұрын
Kepu
@ammusidhu4797
@ammusidhu4797 2 ай бұрын
நயினார் நாகேந்திரன் 4 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
திமுக பக்கத்திலேயே தூங்க முடியாத ஒரு கட்சி தமிழ் மாநில கட்சி காங்கிரஸ் கட்சி நீங்கள் எல்லாம் எங்கள் தலைவர் பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா என்பதை சிந்தனையை விட்டு விடுகிறேன்
@sudhakarkalimuthu787
@sudhakarkalimuthu787 2 ай бұрын
26.திமுக வெற்றி நிச்சயம்
@mohamedrabeek6366
@mohamedrabeek6366 2 ай бұрын
Umbu
@Dinesh.396
@Dinesh.396 2 ай бұрын
இப்போ நடந்த ஏழு மாநில இடைத்தேர்தல்களிலயும் மண்ணைக் கவ்விய பாஜக. சொந்தத் தொகுதி வாரணாசியிலேயே மோடிக்கு ஒழுங்கா ஓட்டுப் பெற முடியல. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் கால மோடி புடிச்சுட்டே 5 வருசத்த ஓட்டணும் 😆. ஜியிக்கு வேற வழியே இல்ல. கூட்டணிக் கட்சி ஆட்சி தான்லே. நேற்று பாகுபலி இன்று கூண்டுக்கிளி 😂
@MuthusamyM-k1n
@MuthusamyM-k1n 2 ай бұрын
மண் ட்பணணட்ணண்ணண் 10:42 10:42
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Balabaradhi pol nermayana karuthukkalai mattum ellorum pesa vendum! 😊
@ammusidhu4797
@ammusidhu4797 2 ай бұрын
ஏண்டா தாமாக எல்லாம் ஒரு கட்சி அதை போய் பெருமை வேற
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 2 ай бұрын
அந்த அளவிற்கு புரிதல் இருந்திருந்தால் இடைதேர்தலில் போட்டியிட்டுயிருப்பார்களே. 2026 இல் ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக நின்றிருக்கவேண்டும்.
@tamils007
@tamils007 2 ай бұрын
3 ஆவதுகட்சி. எங்கப்பா
@anbarasana9571
@anbarasana9571 2 ай бұрын
நாகராஜ் நல்லா கத்துறாப்ள
@sacikaranselladurai7650
@sacikaranselladurai7650 2 ай бұрын
I love semmalai.decent politician. Only sad thing he is in the wrong party.may be he needs of the money.
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 2 ай бұрын
அ தி மு க 2026 தேர்தலில் வெற்றி கனியை பெற வேண்டுமென்றால் எடப்பாடி அவர்கள் பிரிந்தவர்களையும் பிரிந்த கட்சிகளையும் (பா ஜ கட்சி தவிர்ந்த) ஒன்றாக இணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும்
@balaji9412
@balaji9412 2 ай бұрын
நல்லது. பிஜேபி தனியாக நின்றால் வளரும்.
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
கட்சியில உங்களை மாதிரி 10 பேர் இருப்பார்கள் 10 பேரையும் ஒவ்வொரு நாளைக்கு பேசுவார்
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
அவர்களுக்கு ஒரு எம்பி பதவி கொடுத்தால் அதில் அவர்கள் அவர்கள் நம்பிக்கையோடு இருப்பார்கள்
@peermohamedm6771
@peermohamedm6771 2 ай бұрын
இந்திய சுதந்திர போராட்டத்தில் அனைத்து சமூக மக்களும் ஆனால் பிஜேபி சமுதாயத்தை இடையூறுகளுக்கு ஆளாக்கியது இஸ்லாமிய சமுதாய மக்கள் சுதந்திர போராட்ட களத்திலே உயிரையும் கொடுத்தார்கள் தான் செல்வங்கள் எல்லாம் அள்ளிக் கொடுத்த சமூகம் நாங்கள் இந்திய நாட்டினுடைய மைந்தர்கள் ஆனால் நீங்கள் எங்களை வேறுபடுத்தி பார்த்தீர்கள் தமிழ்நாட்டிலேயே உறவு முறையோடு இருக்கிறோம் இங்கு மச்சான அண்ணனாக அப்பா சித்தப்பா முறையோடு அண்ணாச்சி முறையோடு இருக்கிறோம் இங்கு மத அரசியலுக்கு இடமில்லை எந்த காலகட்டத்திலும் பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்கின்ற பகல் கனவுதான் நீங்கள் எல்லாம் திமுகவை குறை சொல்வதற்கு முன்னால் நீங்கள் எப்படி பெட்டி பெட்டியாக கொடுத்தீர்கள் என்கின்ற வரலாறு எல்லாம் எங்கள் செய்தி தொடர்பாளர் பிரசன்னா அண்ணன் அவர்கள் அருமையாக தகுந்த காரணத்தோடு சொல்வார்கள் ஆனால் தமிழ்நாட்டிலேயே எப்போதும் நோட்டாவுக்கு கீழேதான்
@ilangoselvan2048
@ilangoselvan2048 2 ай бұрын
நெறியாளர் ஒரு தலை பட்சம செயல் படிகிறார்
@SadayandSadayand
@SadayandSadayand 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉weasr
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Yuvaradu ariva pesittanam!😊 2026ilthsn pournami varumam!! 😊😊Ovvoru mathamum amavasai varuvadhupola pournamiyum varumnu theriysle!
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 2 ай бұрын
செம்மலை Vs. எடப்பாடி பழனிச்சாமி 😂😂😂😂😂😂😂😂😂
@Dinesh.396
@Dinesh.396 2 ай бұрын
நாகராஜ் ஒரு பைத்தியம் மாதிரிப் பேசுகிறான் 😂
@MRagothaman-k1q
@MRagothaman-k1q 2 ай бұрын
BJP MODI SARVATHIGARAN INTERNATIONAL UZHAL MANNAN CONFORM DIHAR JAIL
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Oh! Asai enbadhu suitcase adhikam venumkiradha, partha? 😊
@shajimohamed8674
@shajimohamed8674 2 ай бұрын
Tamizhan Prasanna Last la SEMA MASS...Especially on Ayya Mooppanar to echakala GK..Vaasan...and kosuru Yuvaraja,,,,poi thonguda dai
@monikandan5150
@monikandan5150 2 ай бұрын
Now no election money only give people money stupid DMK political election,
@Dinesh.396
@Dinesh.396 2 ай бұрын
செம்மலையோட நாய்க் கதை அருமை 😂. நாய் மாதிரிப் பேசிட்டே கொலைகிறதும் அருமை 🤣
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Ulagathil periya katchiya irukkalam! Anal tamilnattil bjp oru mannum illeppa, sangi naraj! 😊
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Apdinna modi, amisa kilattuthanamaka vaikulari pesurangannu solla varriya, naraj! 😊
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Comedi pannadhe, partha! Un koottani thodarattum, romba nakkadhu, makkalukku! 😊
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Digittal indiavsi bjp nirupithilladhu! 😊
@intothespace.....9442
@intothespace.....9442 2 ай бұрын
Kallathanam seyyum Muthuvel kARUNANITH Stalin....
@foodpanda6860
@foodpanda6860 2 ай бұрын
என்னபுடலங்காய்கூட்டணிம்மா
@farookmohamed773
@farookmohamed773 2 ай бұрын
Periya katchi sil varudangalil theriyum
@kanna620
@kanna620 2 ай бұрын
Dmtk🎉🎉
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 2 ай бұрын
Admk. Waste.. 30varusham.aatchila.pengalukku.madham.100rupa.koduththathilai.pongal.inaam.50rupa.koduththathillai
@bharathiyar7292
@bharathiyar7292 2 ай бұрын
அதிமுக வெற்றி உறுதி 2026
@sasikumar2183
@sasikumar2183 2 ай бұрын
யுவராஜ் அவர்கள் மிக அருமையான விளக்கம் அளித்தார். நன்றி
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Andha kolayil admk, bjp, tmdk katchikarangalum sambandhapattiruppadhu nidharsanam akivittadhe! 😊
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Apdinna admi thondarkal perumalavu dmkvukku vakkalitharkalnu semmalai othukolkirara? 😊
@ammusidhu4797
@ammusidhu4797 2 ай бұрын
செந்தில் பாலாஜி....மாஸ்
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 2 ай бұрын
Bjp. Naagaraj.. Aamstrong. Kolai. Bjp. Anjalai. Enbathum... Makkalukku.. ... Theriyum😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Pottikke poga oayandhavarthan edapadi admk! 😊
@KumarasamyRamesh-nj5xg
@KumarasamyRamesh-nj5xg 2 ай бұрын
Ada pongaiya
@ssubash-di2de
@ssubash-di2de 2 ай бұрын
பிரசன்னா வேஸ்ட்🚬
@sriramfreefire
@sriramfreefire 2 ай бұрын
Erincha burnol vangi bumula thechuko subashu
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 2 ай бұрын
பெரிய பெரிய விவாதம். இடைத்தேர்தல் என்பது என்ன மாதிரி நடந்தது. மயிரு மாதிரி நடந்த தேர்தல்.
@sriramfreefire
@sriramfreefire 2 ай бұрын
Dmdk mudeviku bp mathara kudungaa
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 2 ай бұрын
Muthala ungaluku vote potta Manipur makkala kapathunga da
@intothespace.....9442
@intothespace.....9442 2 ай бұрын
Loosu payalungala....PMK and NTK engada...
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Atchikku varradhu vera, vetri petradhu verappa, sangi tha ma ka😊
@ammusidhu4797
@ammusidhu4797 2 ай бұрын
அண்ணாமலை எப்பொழுதுமே சவால் மட்டும் விடுவான்
@samynathan5509
@samynathan5509 2 ай бұрын
பொங்கலூர் பகுதியில் பாஜக எல்லா கீழ் மட்ட வீடுகளுக்கும் பணம் கொடுத்தார்கள்
@vikky9534
@vikky9534 2 ай бұрын
திமுக தொண்டன் ஒவ்வொருதனும் அறிவாளியா தான் இருப்பாஙக,, வாழ்த்துக்கள் பிரசன்னா
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 2 ай бұрын
Nogaraj should know one thing, no matter what Modi tries, he will not succeed This is the land of Periyar. This soil will not allow BJP to enter
@Mass-me6eu
@Mass-me6eu 2 ай бұрын
வீசிக எங்கடா
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 ай бұрын
பாஜாகபிரமுகர்வெட்கமில்லாமல்பேசுகிறார்
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 6 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07