Even the best hospital with all facilities make them wait for hours, please understand that doctors are human, he works more than 8 hrs a day
@srinivasanramamurthy758113 минут бұрын
@@iar9791 Sir wat u say is right but u can't make a patient wait for long. So hospital administration should do the needful
@Manavai84710 сағат бұрын
சில டாக்டர்களின் அடாவடிதனம் தாங்கமுடியாது....
@RVg14211 сағат бұрын
100 க்கு 95% பொது மக்கள் அரசாங்க மருத்துவமனைகளை கடுமையான விமர்சனங்கள் வைப்பார்கள்
@hmmedshahul90566 сағат бұрын
இப்ப உள்ள டாக்டர்கள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகவே டாக்டர்கள் படிக்கிறார்கள் நோயை குணப்படுத்துவதற்கு இல்லை
@seal44934 сағат бұрын
Oru doctor salary evlo theriyuma vro??
@nithan011 сағат бұрын
நோயாளிகளை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். மேற்கத்திய நாடுகளில் இது அவசியம் மற்றும் அடிப்படை. பெரும்பாலான மருத்துவர்கள் இந்தியாவில் rude மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டிலும் பணத்தை உந்துதல் கொண்டவர்கள்! வருத்தம் அளிக்குறது
@balajisir24368 сағат бұрын
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் கிளினிக் நடத்தக் கூடாது என்று முதலில் சட்டம் போடத் திராணி இருக்கிறதா
@vedhagaming1676 сағат бұрын
💯
@pushpaselvam97896 сағат бұрын
Your idea is not nice, government doctors should do the free medical treatment to the poor patients free at the same time they should be available and eligible for the rich patients who are not likes to disturb the government hospital availablity, because, government doctors are more experienced and knew the diseases very well when they treating and analysing more patients than the private doctor who build his clinic without experience . So, government should allow his doctors to give his treatment on his leisure time.
@balajisir24366 сағат бұрын
@pushpaselvam9789 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள்தான்... அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் டியூசன் எடுக்க கூடாது பணம் சம்பாதிக்க கூடாது என்று ஜி ஓ இருப்பது போல் அரசு மருத்துவமனை யாரும் தனிப்பட்ட முறையில் நடத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா???
@vivekanandams93957 сағат бұрын
மருத்துவர்கள் 36 மணி நேரம் duty பார்க்கிறார்கள் இது தனியார் & அரசு மருத்துவ அந்தக் காலம் முதல் இப்ப வரை நடைமுறையில் உள்ளது.இதனை எந்த ஊடகங்களும், மருத்துவர் சங்கங்களும், so called கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து பேசுவதில்லை.
@hmmedshahul90566 сағат бұрын
மதுரை வேலம்மாள் ஹாஸ்பிடல் அங்கே நடக்கிற அநியாயத்தை முதலில் கட்டுப்படுத்துங்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே அங்கே டாக்டர்களுக்கு டிரைனிங் கொடுக்கப்படுகிறது
@ananthakumarpounraj70158 сағат бұрын
நான் கோவை KMCH ல் பணியாற்றிய போது ஒவ்வொரு வாரமும் ஆலோசனை கூட்டம் Hospital head தலைமையில் நடைபெறும் அதில் Discharge சென்ற நோயாளிகளின் Feedback ஆலோசனை செய்கிறார்கள் நிர்வாகம் மற்றும் மருத்துவம் சார்ந்து குறையிருந்தால் அதையும் ஆலோசனை செய்வது வழக்கம்
@ravichandranr61835 сағат бұрын
PANAM THAMBI PANAM
@manojkumars18936 минут бұрын
நீங்க சொல்ற feed back எல்லாம் சாதாரண ஜவுளி கடையலே எடுக்குறாங்க, ஆனா தினமும் எத்தனை அறுவை சிகிச்சை செய்தோம், அதில் எத்தனை பேர் இறந்தார்கள், எதனால் இறந்தாங்க, மருத்துவர் பிரச்சனையா இல்ல மருந்து பிரச்சனையா, இல்ல தவறான சிகிச்சையாளா, இல்ல நோயினால ஏன ஆதாரம் எடுக்கிறாராகளா, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மேல் ஏதாவது, நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதா?
@innervoice297 сағат бұрын
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவ கண்காணிப்பாளர் இருக்கிறார்.அவர் கடமையை அவர் ஒழுங்காக செய்தாலே பல பிரச்சனைகள் தீரும்.மருத்துவர்களை மட்டும் அல்ல, மற்ற பணியாளர்களும் அவரவரர் கடமையை ஒழுங்காக லஞ்சம் வாங்காமல் செய்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.புகார்கள் வந்தால் உடனடியாக நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரண்டாவதாக அரசு மருத்துவர்களை தனி பிராக்டிஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது.அதனால் அவர்கள் கவனமும் அக்கறையும் அரசுப் பணியில் குறையும்.மத்திய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளில் தனி பிராக்டிஸ் செய்ய அனுமதிப்பதில்லை.நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கவுன்ஸலிங் தர தனி அமைப்பு வேண்டும்.இதில் மதச்சார்பற்ற NGO க்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அரசியல் பணி நியமனங்கள் இல்லாமல் தகுதி மற்றும் திறமை, நேர்மை அடிப்படையில் மருத்துவமனைகளின் இயக்குனர்களும் மற்றவர்களும் நியமிக்கப் பட்டால் ஒவ்வொரு அரசு மருத்துமனையும் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு உரிய, உயரிய சேவையை செய்ய முடியும்.தேவையான நிதியை ஒதுக்குவது அரசின் கடமை.ஹோமியோபதி, சித்த வைத்தியம், வர்மம், அக்குபஞ்சர் போன்ற எளிமையான மருத்துவ முறைகளையும் ஊக்கப் படுத்தினால் அலோபதி மருத்துவர்களின் சுமையும் குறையும்.அந்த படிப்பு படித்தவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.அரசின் செலவினமும் குறையும்.
@velmurugan87279 сағат бұрын
மரியாதையாக நடந்துகொள்ள வில்லை என்றால் சண்டை வர தான் செய்யும் சுய மரியாதை பற்றி தமிழ்நாட்டில் நிரம்ப பேசுகிறோம்அரசு மருத்துவர்கள் நிரம்ப யோக்கியவான்கள் டீ குடிக்ககூட நேரம் இல்லையாம் என்ன ஒரு ஏமாற்று
@JalaludeenMohamad-di3ny10 сағат бұрын
மந்திரம் கால் மதி முக்கால் இதுவே மருத்துவத்தின் தாரக மந்திரம் அமைதி வழியில் மக்களை நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும்
@-thesaint65525 сағат бұрын
மருத்துவர்கள் பலர் தங்களை கடவுளைவிட உயர்ந்தவர்களாக நினைத்து கொண்டு செயல் படுகின்றனர். அவர்கள் நோயாளிகளை மதிப்பதே இல்லை. 😢
@sakthikumaran879310 сағат бұрын
It is not the time to talk about whats wrong with doctor and his treatments. Strongly object the violence against medical fraternity. CRPF protection is needed for public hospitals. Condem the act of violence, do not divert the crux of the issue. Vilence in any form is condemnable.
@sdebssady9 сағат бұрын
first patient counsellors should be there in every hospitals. who is knowledgeable and have patience in explaining treatment . Govt should facilitate . Doctors alone cannot take every load. patient are advised to take 2nd opinion, of treatment, in case of major disease.
@Rajakumar-bh3mbСағат бұрын
அரசாங்க மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை வைக்ககூடாது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்
@vijaynathanblog58998 сағат бұрын
Naan thanjavur govt hospital la first child ku 1000 second child ku 1500 kodhuthu thaan delivery pannaga idhula security nurse yellam daily rs.200 koduthaa thaan velai nadakudhu. Idhakku yenna solreenga worst doctors service in all hospitals except 5 percentage of doctors.
@vincentgoodandusefulinterv90843 сағат бұрын
நீங்க அந்த டாக்டரையும் நர்சயும் ஏன் தாக்காமல் வீட்டிர் கள்? அதாவது ஏன் புகார் அளிக்கவில்லை. இப்போது ஒரு நல்ல மருத்துவரை குத்தும்போது இப்படி பதிவு போடுகிறீர்கள்.
@Ushaelangovan19647 сағат бұрын
Mr KARTHEKEYAN give full time to Suman c Raman. Because all way risings his finger. So give the full episodes to Suman c raman
@SaivaIyer46 минут бұрын
இலவசம், இட ஒதுக்கீடு, ஊழல், குருக்கு வழி போன்ற கெட்ட வழி இருக்கும் வரை மருத்துவம் மட்டும் அல்ல வேறு எந்த துறையும் உருப்புடாது.
@radhakrishnanradhakrishnan317310 сағат бұрын
அய்யானார். .. வாய்லாஅசிங்கமாவருது
@ManiMani-vo7du7 сағат бұрын
அய்யானார் யார் அதுங்க?
@youngworldpublications98876 сағат бұрын
This chap is not a practising doctor. He doesn't understand the rigorous regimen of the duty doctors. With megare resources how much is possible practically. Besides there's no limit on how much workload a single doctor can shoulder. You can't step into a private hospital without a pocketful of money. Obviously the patients behave themselves. There can be no excuse for violence. The patient also has other redressal mechanisms even in a government hospital.
@Rajakumar-bh3mbСағат бұрын
ஒருத்தன் இப்படி ஒரு போடு போட்டதும் இனிமேல் நல்லா சிகிச்சை பார்ப்பாங்க.
@udhayakumarsaps16 сағат бұрын
I lost my daughter due to negligible treatment by CMC Vellore
@vincentt490014 сағат бұрын
@udhayakumarsaps..what happened
@User010299 сағат бұрын
Sorry for your loss! அந்த டாக்டர் பார்ப்பானா? அப்ப தான் இவங்க டாக்டர திட்டுவாங்க!
@muthamilms2 сағат бұрын
@@User01029 உண்மை...😢
@mohanammuralimurali440612 сағат бұрын
Doctor vs patient ratio is inadequate,
@akskumar2515 минут бұрын
டாக்டர்கள் பேசுறது சரி இல்லை. மருத்துவர்சாதிகள் எல்லாம் இப்படித்தான் பேசுவார்கள்.
@Selvaraj-fz5xw4 сағат бұрын
இதுஓருகாமராஜ்வரவேண்டும்
@vincentgoodandusefulinterv90843 сағат бұрын
இந்த சுமன் எத்தனை அறுவை சிகிச்சை செய்து எத்தனை பேரை காப்பாற்றினான்.? எப்பவுமே ஊடகத்திலே தெரிகிறான்.
@Fourteenth-r9n6 сағат бұрын
பொது மருத்துவ மனைகளை மூடிவிட்டால் சுமந்த சந்தோச படுவான்.மத்திய மாநில அரசுகள் அதிக அளவில் மருத்துவர்களை நியமிக்க உடனடியாக சட்டமும்,மத்திய அரசு தேவையான நிதியும் வழங்க வேண்டும்.😂😂
@sk_25144 сағат бұрын
நானும் உலகத்துல எத்தனையோ பேர் பாத்துருக்கேன் சுமந்த் மாமா மாதிரி ஒரு ஆல்ரவுண்டர பார்க்கல.... மருத்துவர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர், விளையாட்டு விமர்சகர், வலதுசாரி etc etc......
@vincentgoodandusefulinterv90843 сағат бұрын
பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
@amurugesan39138 сағат бұрын
On line appointment daily 30 nos should allow
@திராவிடன்-ப6த7 сағат бұрын
தனியார் மருத்துவமனை வியாபாரம் குறைந்து விட்டதோ.... உள் குத்து இருக்கும் போல. 😄😄😄
@bethaniapuram098 сағат бұрын
All hosp to be under taken by govt
@tamilan4549 сағат бұрын
I support vignesh
@Mukil-Varma54 минут бұрын
Sumanth doctor, neengala?
@Monickamp4 сағат бұрын
People have prejudices in their mind about doctors. Solvency of ball is in the court of Dmk government.Government should provide sufficient staff, all facilities, all securities, whatever required. Hospitals administration should be strengthened. Restrict overflowing crowd. Make hospital atmosphere good for doctors and honour with good salary on par with other high salary post. Government policy and administration is lacking in this matter.
@padmanathana987710 сағат бұрын
Nattru pattrum,samuga sevai manappanmaiyum mari ore kurikkol suyanalamaga marivittathe ethai yar uruvakkiyathu sir nammai aanda arasum arasiyal vathigalum sernthu seitha thavaruthane oru katchi aalum poluthu tamil thai padalaiyum thesiya geethathaiyum pada akkarai kattvathum veru katchi aalum poluthu ethai kandum kanamalum eruppathu yeppadi niyayam aagum sir arasiyal vathigal seiyum thavaru makkalaiyum sendru serukirathe sir Court kodukkum valikattikku yentha arasum sattathai mathippathu ellaiye sir adi muthal mudi varai arasu nirvagathil arasiyal vathigalin thalaiyeedu erunthal makkal yethai mathippargal sir kalvielum olukkathai karttu koduppathillai manavargalukku mark yendra kurikkolaga mari vittathu "Arasan evvaliyo makkalum avvaliye " yendru vanthu vittathe sir
@ArjunKrishna-k8l5 сағат бұрын
ada poyaa, engaluku 1000+ qtr+ biriyani podhum
@padmanathana98774 сағат бұрын
@ArjunKrishna-k8l yethinai nattkkalukku ethu yellam koduppargal sir ?
@ArjunKrishna-k8l4 сағат бұрын
@@padmanathana9877 - ella election kum kidaikumae, naadu epdi ponal enna. sila samayam 15 days kooda engala freeya kalayana mandabathula thanga vechi oothi kudupanga
@Soodamani-yu1oj10 сағат бұрын
ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு மருத்துவ ரை நியமனம் செய்ய முடியாது புற்று நோய் சிகிச்சையின் தன்மை வேறு
@rishalsai6 сағат бұрын
Doctors approaching towards the patients..see that lady doctor atitude of her speech..doctor is a service provider only...nowedays doctor atitude is very high ..
@vathima183 сағат бұрын
Dr Raman திரும்ப திரும்ப கத்துகிறாரே! அவருக்கே பொருமையில்லையே! ஒரு AC room ல உட்கார்ந்து பேச.
@SaravananKumar-de2ch23 минут бұрын
Govt hospital village side romba mosam nurse doctor olugam ela pasara lady ya vanthu paka solunga
@arthanaarirajasabarish68679 сағат бұрын
எல்லா நீங்க பெப்ஸ்ரதும் தவ்ராகதான் உள்ளது
@seramudaliyarsahib117912 сағат бұрын
சுமந் சி ராமன் மருத்துவரா அரசியல்விமர்சகரா
@Jaden-ij8dp12 сағат бұрын
1179: Avaru All in All Alagu raja!
@muralidharants787311 сағат бұрын
He was a sports commentator/quiz master and now in new avatar 😮
@rajakumartnswla559211 сағат бұрын
Sangi Mama how he became ❤❤❤❤ doctor
@balachandran81523 сағат бұрын
Avar Bayangara Intelligent,in true sense.Any type of Examination he can clear with ease.🎉@@rajakumartnswla5592
@SaravananKumar-de2ch21 минут бұрын
Govt wrk pantra doctor thaniya clinic vachudu govt hospital la wrk panama slary vankidu erukanga parunga first sugathadurai amacher raid poganum elam hospital lum
@boopathipathi10 сағат бұрын
Vivathamedai Ila.. Vaakuvatha Medai😂
@prasathnarayanan30573 сағат бұрын
Sumanth oru vetttti ulga arivalinu ninapu😮
@vishwajithejilarasan10493 сағат бұрын
Mental sumanth
@sankarsubramaniyam19205 сағат бұрын
சுமந்த் அவாள் செய்திருந்தால் எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருப்பார். ..இந்த......இவர்கள் புத்தி எங்கேயாவது இது போன்ற நிலை ஏற்படாத அப்படின்னு. ..மேலே சொல்ல எனக்கு விருப்பம் இல்லை
@Thirugnanadesikan6 сағат бұрын
அமெரிக்காவில்ஒரு டாகடரைஎம்.டிபார்க்க உடனடியாகமுடியாது.இந்தியாவில் குறிப்பாக நமிழ் நாட்டில்முடியும்.சுமன்ந் திமுகவைகுறை சொல்வதைவாடிக்கையாகவே வைத்திருப்பவர்.மோடியைபற்றி ஒன்றும் சொல்லமாட்டார்.காரணம் அணைவரும் அறிந்ததே.இப்படி பேசுவது அவருக்குமகிழ்ச்சியைதருகிறது.சோவைப்போல.
@ArjunKrishna-k8l5 сағат бұрын
deiyy, Dravida porukki, avanum unna pola 200 Rs upi dhan. idhukum Modi and sandhanatha kurai solluvae pola irukae, Dravida soothu nakki. kuthinavanum 3% illa, kuthu vangiyavanum 3% illa. adhan ipdi pongarae nee. oatha NEET um unaku venaam, apram epdi da tharam. Hindu Droghi, 11 medical colleges kudutha Modijiya pazhichaa un naaku azhugidum
@AbdulRazzak-ei6jh6 сағат бұрын
Vignesh died today 😢😢 keep another debate on doctors and their rude behaviors
@sarkumar175319 сағат бұрын
சுமந்து சி எப்படி பார்த்தாலும் பார்ப்பனர் பக்கம் தான் பேசுவார்.Bjp ஆள்!
ஆமா போய் govt hospital டாக்டர் சட்டைய கழட்டி பாரு! காவேரில எத்தன பார்ப்பான் இருக்கான் தெரியுமா? பார்ப்பான் பைத்தியம்!
@ArjunKrishna-k8l5 сағат бұрын
idhuku naalu Dravidiya poramboakkunga like vere
@ananthg95668 сағат бұрын
மூன்று பேசியவர்கள் அரசு மருத்துவர நடத்தும் கிளினிக் பற்றி நால்வரும் பேசாதது வருத்தம் அளிக்கிறது.நான் அதிகமாக நேசிக்கும் கார்த்திகேயன் அண்ணா கூட கேள்வி கேள்கவில்லை.
@moorthyd32687 сағат бұрын
கார் த்திகேயன் என்ன விதிவிலக்கு அவரும் ஆளூம் கட்சி விசுவாசி
arivu ketta Dravidargalae, adhuku dhan NEET. ellarum ezhudhi pass panni Doctor aavunga. 12 th la neenga alli kudukara marks vechi kuduthaa, every year TN ku 3 lac doctors
@v.a.pv.a.p86210 сағат бұрын
ஏண்டி டாக்டர் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறியே சும்மாவா கொடுப்பாங்க