ஆதி காலத்தில் பூமியின் பெரிய பகுதிகள் நீரால் தானே மூழ்கியிருந்தது. பிறகு பனி பாரைகள் உருவாக, நீரை உரிந்தபோது நீர் மட்டம் உயர்நது நிலப்பரப்பு தென்பட்டது. இப்போது மறுபடியும் பனி பாரைகள் கரைகிறது. எது காரணமாக இருந்தாலும், இது இயற்கை நியதியாக இருக்கலாம் அல்லவா? உலகம் அழிவதும் நீரால் தான் என்று நினைக்கிறேன்.
@sakkinabanu20173 жыл бұрын
இயற்கையான சூழலில் அரசியல் தலைவர்கள் தடுக்க நினைத்தாலும் . இறைவன் ஒருவானால் மட்டும் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். எதுவும் நேராமல் ஆண்டவனை பிராத்தனை செய்வோம்.
@Vasanthaparavai3 жыл бұрын
கண்டிப்பா.. அல்லாஹ் வின் கோப பார்வை தான் இது
@rahulkishore31683 жыл бұрын
Yes
@meerakathar88933 жыл бұрын
அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம்.( "பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? )அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? [அல்குர்ஆன் 21:44]
@notprovocation3 жыл бұрын
ஐயா. தலைப்பு தமிழ் அதன் பின் ஆங்கிலதில் நன்றி
@நட்சத்திரம்-ட7ய3 жыл бұрын
இது மனித முன்னேற்றம் தான் காரணம்.
@msomashekar83583 жыл бұрын
Thanks for BBC news Tamil
@cpselvam13 жыл бұрын
மனிதனின் பேராசை மற்றும் அட்டுழியங்கள் இந்த உலகத்தில் மனித இனத்தையே அழித்துவிடும்.
@yousufz27803 жыл бұрын
Yes
@sukkurabdul83473 жыл бұрын
Yess Athu thaan unmai
@ilyashilmy85773 жыл бұрын
உங்களின் கைகலால் தேடியவையே அனைத்து நிலைகளுக்கும் காரனம்
@Ranja-s4v3 жыл бұрын
Om sakthy thunai ellorukkum
@mgrajan39953 жыл бұрын
Accept the supreme power of nature. Save nature, definitely we will be saved by nature.!
@OmPrakash-ki6mm3 жыл бұрын
If human greediness is reduced, everything will be fine.
@krishnaswamyrajagopalan34573 жыл бұрын
மனிதர்களை மட்டும் அழித்தால் பரவாயில்லை தப்பு செய்தான் தண்டனை பெற்றான் என்று போய் விடலாம், ஆனால் மற்ற உயிரினங்கள் என்ன தப்புகள் செய்தன பாவம் ஐந்தறிவு படைத்தவை.
@balajipurushothaman88633 жыл бұрын
Sariya sonna nanba
@drnandakumarakvelu15813 жыл бұрын
Very Striking...pictorisation..YET..this news Mag..should spot ..hot areas..and ..littltle more Details..must be included..Thanks..DrNanda..
இப்போது. எல்லோருக்கும். இந்த மனநிலைதான். ஏனென்றால். கடந்த காலங்களில். ஓர். இனிமையான காலங்கள்.
@user-qx4sk3ud6n3 жыл бұрын
சில பெயர் செய்யும் தப்புக்கு நாம் ஏன் செத்து போகணும் .... நாம் செத்து போக வேண்டும் என்றா அப்பா அம்மா நம்மை பெற்றார்கள் ...... வாழ்வோம் ...... வாழ்வில் எந்த சவால் வந்தாலும் , ஏற்று கொண்டு வாழ்வோம் ...... வாழ்க்கை என்பது விளையாட்டு ...... விளையாடி தான் பார்ப்போமே👊
@nagamanickam57023 жыл бұрын
Expected, any species which rise fast will fall fast, human greed destroys everything
@MrHollywoodDubbed3 жыл бұрын
Superrr 🔥🔥🔥 My Heart Word's
@aneshkumar45133 жыл бұрын
Like man of steel movie's planet krypton
@antonyraj49993 жыл бұрын
Super news
@rahulsblog69983 жыл бұрын
Bayama iruku
@ameermrm3 жыл бұрын
கடலில் தண்ணீர் மட்டும் உயந்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும், இப்படி இருக்க தண்ணீர் பற்றாகுறை எப்படி ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்தால், தண்ணீர் ஆவியாதல் அதிகரிக்கும், கடல் மட்டம் எப்படி உயரும்.
@MS_Agri3 жыл бұрын
பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும்
@ameermrm3 жыл бұрын
@@MS_Agri பனி பாறை உருக காரணம் அதிகமான வெப்பம்.நீர் ஆவியாதல் காரணம் வெப்பம்.
@chitikelajagadish5013 жыл бұрын
Good morning Sir I like your voice
@kalaiyarsibikeluv89093 жыл бұрын
Vikay
@kalaiyarsibikeluv89093 жыл бұрын
😂😂😂😂😂😂
@butterfly.circle77913 жыл бұрын
யுக முடிவு நாள் நெருங்கும் போது பூமியை அதன் அருகுகளில் இருந்து குறைப்பதாக அல் குர்ஆன் கூறும் விடயம் நடைபெறுகிறது.
@namashivayamramaswamy97123 жыл бұрын
Valuable info.Well condensed. Presented in engaging voice. Welcome similar S&T bits.
@j.g.mohideenbasha12513 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே --மக்களே ஒன்று கூறிக்கொள்கிறேன் வானிலை என்பது பொய் கூறி சம்பளம் வாங்குபவர்கள் மழை வரும் என்றால் வராது அழிவு வரும் என்றால் வராது மோடி எப்படி போட்டால் வாழாகிறாரோ அதுபோல இந்தியாவில் பல துறைகள் உள்ளன அதுபோல வானிலை துறையும் ஒன்று.
@assiva60623 жыл бұрын
Enna da solluringa😱😱😱
@lenovott31003 жыл бұрын
Every action has a equal and opposite reaction
@balajis16023 жыл бұрын
Sea level rise is the least of all the problems....Food crops collapse and impending famine near term is the serious problem due to Jetstream collapse
@TheJensonjoshua3 жыл бұрын
Saavuuu thaan 😀
@schoolbreeze80213 жыл бұрын
ஆமாம் தமிழை தமிழில் தமிழகத்தில் பேசுவதைக் கேட்க ஆனந்தமாக உள்ளது. மற்றயோரும் பின்பற்றினால், தமிழக மக்கள் தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் பேசினால் தமிழ் மீண்டும் மக்களிடம் வாழும்!
@onlyone69763 жыл бұрын
Ulagam muluvadhum,solli vacha madhiri,ippo konja naala, edavadhu oru alivu aerpatukitte iruku...idhu unmayilye iyarkaya nadakudha ,illa idhuku pinnadiyum enda Aganta vum irukudhanu teriyalaye!! 😭😭
@unmai7683 жыл бұрын
உண்மை
@luckyroll46423 жыл бұрын
Purinjavan Mundhiri...
@003sathiya3 жыл бұрын
To bbc தமிழ் இல் உல்ல நல்ல செய்தி தலம். இருதாலும் இது பொன்ற thumbnail galai தவிர்கலாம் . படு மோசமாக உல்லது
@youtubepigeon15873 жыл бұрын
இது இந்திய செய்தி சும்மா தமிழ் தமிழ்னு சொல்லி பில்டப் பன்னாதிக bro
@shakthisaravanan263 жыл бұрын
@@youtubepigeon1587 அடியே மாலா எரியுதுடி இங்க ஒரு ஆளுக்கு 🤭🤭🤭
@youtubepigeon15873 жыл бұрын
@@shakthisaravanan26 இந்திய நாய்கு எரியலனா நாம்ம என்ன பன்ன. ஜாதி பாத்து பினத்தகூட விடமாட்டிக.
@shakthisaravanan263 жыл бұрын
@@youtubepigeon1587 ஜாதி, மதம், இந்தியா, தமிழ்நாடு இப்படியே பிரிச்சு பேசி பொழப்பு ஓட்டுங்க 🤭🤭🤭இதுவும் ஒரு பொழப்பு..... ஜாதியை வச்சு பிச்சை எடுக்கிறவன்கிட்ட போய் இதெல்லாம் பேசு
@youtubepigeon15873 жыл бұрын
@@shakthisaravanan26 அத போய் ன்தியா காரன் கிட்ட போய் சொல்லு. நான் ன்தியால இல்ல 🇱🇰. தமிழ் தமிழ், நாடு சொன்னா என் எரியுது. உங்க இந்தியாகு சொரியா
@dheenadhayalan94433 жыл бұрын
சகோ கடலை வத்த வைக்க முடியாதா? மக்கள் வாழும் பகுதிகளை மட்டும் பாதுகாக்க கொஞ்சம் வத்த வைக்கலாம். எதிர்காலத்தில் கடலை வத்த வைக்க தொழில் நுட்பம் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன். நடக்குமா நடக்காதா தெரிய வில்லை எதிர் பாப்போம்
எல்லாமே அந்தகடவுல் தான் இதற்கு வழி காட்டவேண்டும் மனிதரிநால் ஏதுவும் சேய்முடியாது இப்படியால காலகட்டத்தில்
@sekharpitchainayagam17373 жыл бұрын
அதாவது சீக்கிரமா இந்தியாவின் தென்பகுதி அழியப்போகிறது என சொல்றீங்க கரெக்டா சொன்னிங்க
@yousufz27803 жыл бұрын
😰
@thenralthenral8083 жыл бұрын
unakku thamil theriyatha.. vada, kilakku ethu..
@kanagesarumugan12723 жыл бұрын
Ilangai tamilar aavi , kanneer summaavaa 😥😥😨😨
@ragulchristopher18443 жыл бұрын
தசாப்தம் ஆ இல்லை சகாப்தம் ஆ?
@thirumalaikumaran87103 жыл бұрын
Decade is தசாப்தம்
@prakashmprakashm53283 жыл бұрын
Global warming
@subramani7723 жыл бұрын
2036world pinish brother
@elitetrendsboutique71823 жыл бұрын
Yenna avargal ariyavillaya naam entha pommaiyai sirithu sirithaaga suruki kondu irukirom endru. Al Quran
@lenovott31003 жыл бұрын
இந்த மாதுரி தண்ணி குள்ள போக கூடாது என்று தான் தமிழ் நாடு அரசு போட்ட சாலை மேல சாலை போடுறொன்
@janani5443 жыл бұрын
enga ulaga thalaivargal no puththi sadukitta puththi adigam
@natarajansivayogam76163 жыл бұрын
மூழ்காது.
@ManiMani-ci5qg3 жыл бұрын
Tha thaduka anal museum B. B. C, ela anaku velai tharingala chithukaturean
@gowriradhakrishnan70483 жыл бұрын
வானிலை குறிப்புகள், பதிவுகள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக எங்கும் செயய்ப்படவில்லையோ? ஐயோ பாவம்...
@gokulsarvesh50343 жыл бұрын
1st view 1st comment
@esthereliab23263 жыл бұрын
Athukkulla nama mela poiduvom 😁
@Johnson-uq9gk5 күн бұрын
Any climate change can solve , after need money , from Johnson
@rajeshkumarkumar46373 жыл бұрын
மேற்குல வெல்லம் தெற்குல அழிவு.
@mareeshwaran51832 жыл бұрын
என்னுடைய கல்லூரி நாட்களில் 2012 என்று ஒரு Hollywood cinema ஒன்று வந்தது. உண்மையில் அந்த படத்திருக்கு 2222 என்று வைத்திருந்தால் incase நம் மக்கள் திருந்தியிப்பார்கள் என்று நினைக்கிறேன்...
@kisvanth86553 жыл бұрын
மாரநாதா
@Withbellson713 жыл бұрын
Amen
@sumaiyafarhana4243 жыл бұрын
Ulaha alivunaal thodangivittadhu
@Vasanthaparavai3 жыл бұрын
ஆமா... அழிவை நோக்கி உலகம்... மறுமையை நோக்கி நாம இருக்கிறோம்
@user-qx4sk3ud6n3 жыл бұрын
இல்லை
@worldofmusic65113 жыл бұрын
Super nature disaster do this like people not obey only silent work and sleep
@Sathish_vizag3 жыл бұрын
First view
@Apiinspector973 жыл бұрын
Ada ponga da muttalungala itha nadakkumnu quran la iruku da .. Innum ma ongalukkula arivu varala??