படிக்க படிக்க அதிர்ச்சி; பேரழிவை நோக்கி உலகம் - அபாய சங்கை ஊதியது IPCC Report | Climate Change

  Рет қаралды 305,473

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 456
@rameshr3853
@rameshr3853 3 жыл бұрын
வளர்ச்சி என்ற பெயரில் இபற்க்கையை மனிதன் கொல்கிறான்.
@jayanthijai127
@jayanthijai127 3 жыл бұрын
Plastikkai vegamaga ovvorum ubayogapaduitamaitan enru urudhi eduithu ovvoruvarum plastic vaithu taiyar chiyum e_g
@jayanthijai127
@jayanthijai127 3 жыл бұрын
Shampoo `food and all other packingki vendambenrubsolavendum
@balabaskar3999
@balabaskar3999 3 жыл бұрын
இது எல்லாம் அப்போதே தெரிந்ததால்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள் ஆளுக்கு முடிந்த வரை ஒரு மரம் வளர்ப்போம் என்று சொன்னார்.....
@cinthan86
@cinthan86 3 жыл бұрын
கூடங்குளம் அணுமின் நிலையம் நல்லது என்று சொன்னது , பொக்ரான் சோதனை குழுவில் பணியாற்றியதும், அவர் தான்.. அவை எல்லாம் இயற்கைக்கு நல்லதா?
@jayakumar7684
@jayakumar7684 3 жыл бұрын
@@cinthan86 எதிரே உள்ளவர்கள் துப்பாக்கி வைத்து இருந்தால் நாமும் துப்பாக்கி வைத்து இருப்பது தான் நம். நாட்டுக்கு நல்லது நன்பரே கையில் தடியை வைத்து கொன்டு ஒன்று செய்ய முடியாது நண்பரே... உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
@iyarkaiezhiloviyam7179
@iyarkaiezhiloviyam7179 3 жыл бұрын
இவ்வுலகில் வாழ தகுதியற்ற உயிரினம் மனிதன்.
@Darthvader00
@Darthvader00 3 жыл бұрын
@@cinthan86 முட்டா கூதி மாதிரி பேசாதீங்க நண்பரே.
@yuvarajn6531
@yuvarajn6531 3 жыл бұрын
மனிதர்கள் 😠 இல்லாத உலகமே இந்த பூமிக்கு விடுதலை 🌍
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Not this world sago when useless politicians and cooperate came everything spoiled
@seemlyme
@seemlyme 3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…
@seemlyme
@seemlyme 3 жыл бұрын
No.
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
@@seemlyme yes I hate this world especially my India better abroad would be better
@seemlyme
@seemlyme 3 жыл бұрын
@@gunasekarkrishnan4947 Not enough technology /safety? System is the problem 🏡 Our Life Great Qualities.. Show all living creatures; all the love and kindness as much as you can. Only try to be honest with yourself. If you try to be honest with others, you will get into big trouble soon or later. Aim only one target at a time; otherwise you are chasing two rabbits and you will miss both. So, the reason behind it. Have one powerful reason and never ever give up the one you want the most. Don't try to be good person only but be the powerful person. We will grow to be the one or we will die. There is no other choice. Always learn and look for to improve something your life. You are not alone. Love and faith the high power reduces unnecessary stress in life. But never completely rely on it. Success and happiness are the byproducts of our usefulness. So, always increase the possibility of success. Life is not going to be easy. Because of our unnecessary things. Eliminate all the unnecessary things as much as you can by organising yourself well with the environments. Never believe anything without the proper evidences. Always try to give more than you take. Because it is dignity/ character of the divinity within you. 🌎 As long as people continue to see themselves as separate from everything else, they lend themselves to being completely enslaved. Success depends on how well we relate to everything around us. Joy comes from that bliss of connectedness. I believe that unarmed truth and love will have the final word in reality. To love; you should have good heart. I am a good person until I see a person better than my standard of goodness. Being good is the progress towards a worthy cause. Love is God. Whoever lives in love, lives forever. How selfish it is to try to keep something forever? Love is all about nourishing, nurturing, sharing and expanding the love within you for all. The principle to which we adhere to is that we have kindness of love at heart for the whole of mankind. As long as there is the unnecessary differences within us; we can not live peacefully so we have to eliminate all the unnecessary differences among us so we can love all. People abilities may vary but not there true love. If we love a person/ God for a reason then we love the reason but not the person. No reason is the reason to love the person because true love never fails. So do not compare or measure the true love as first or the last but love all truly. If you love people truly then you can understand people. If you don't love then you don't understand people at all. People are controlled by system why? The Cyclical Consumption is the current economy all over the World. It is making the scarcity problems of the earth finite resources to deteriorate day by day. Current Monetary System is legalised theft. Real money is Gold and Silver. Scarcity gives the money more value. Real money won't lose it's value. When Governments stay away from Gold & Silver then very easy to transfer the wealth / resources to upper class the Rich (Corporatocracy) Elite. When the Governments are printing out more new fiat currency with reserve banks, our old currency is losing its purchasing power everyday. They are printing millions of currency everyday. All governments and laws are existing right now to transfer wealth to upper class the rich elite. The USA Government & other Governments are in many countries, bailed the investment banks & financial institutions in 2008 against the majority of the people. There is no democracy in any countries. Because of the Money System based on profits motive only above all else even humans lives and well-being. So, we do not have freedom to protect our values with the money so on. The violence, bankruptcy & all the negativities are build into the Monetary System of our society. All are owned (including ourselves) by Reserve Bank. Which is private cartel the corporation. So, in legal system, we are legally considered as chattel the properties. They make money in the capital markets with our birth certificates. They do not consider us as Humans. That's the truth. We are at the invisible war with the Elites (Corporatocracies). We have to fight for our Freedom. Resource Based Economy is the Solution. We have to declare the earth resources as the heritage of all the people of this world. So everyone has access to it. Please have your research about zeitgeist movement then you know the truth more. Truth About Health/Drugs Industry Because Of It Your Life At High Risk The drug industry is a 1/2 trillion dollars a year worldwide conglomerate. Almost 300 billions dollars just in North America. That is really big business. What would happen if everyone were well? There is no money in health. You see, good health makes a lot of sense but it doesn't make a lot of dollars. Because everything they do is toxic. Every drug they use, prescription drugs, all drugs are liver toxic, bar none. If you've had amalgam fillings put in your mouth by dentists. It is highly toxic. There's cancer because most of the chemos are themselves carcinogens. To view the tumor as the cancer and we know the tumor is not the cancer. The cancer industry is 200 billions dollars a year. The more work they get, the more profit there is. You have to dismantle; If the truth ever came out about what we would need to do. 30% of people of females in America are at risk of getting, will get cancer of the breast. The ones that are already dead have been grossly mistreated by the medical profession and by the government that supposedly is supposed to encourage free research and development of all possibilities. Why would medical doctors who studied medicine and practice medicine and are heavily funded by pharmaceutical companies why would they go and look into vitamins? That they never had the answer orthomolecular. And as more and more of our population start taking their health into their own hands, there's going to be even more and more of changes. It can't go on the way it is. The system is failing apart. We must make nutrition the primary prevention strategy for the population. You are what you eat. You are everything that you have ever done to yourself. The choices you make directly affect the outcome of your life. - (Food Matters Documentary in Netflix) 😊 Well, I truly love God. I am not religious but very spiritual person. So, I believe 1) Religion is the beliefs in someone experiences But spirituality is having my own experiences. The mainstream religions people promote religious ideology by giving guidelines and guide but In my spiritual life; I do not want anyone or anything between God and me to restrict my freedom to worship God. 2) We do not need any authorities to do good work. The god work is the good work always. In contrast; organised mainstream religions are claiming that they have the authorities to do God works as leaders so on. 3) God is not capable of doing wrong thing, change the past for us and create anything out of nothing for us. Nothing means not anything. So, even God is limited. The mainstream religious people believe that God is unlimited then as God wishes/desires everything is happening so no evil/ no devil more powerful than God. 4) God wants us to take responsibilities for our righteousness life but not for all the consequences of our actions because they are continued to exist among us. So, How can god punish us for all our consequences? The mainstream religious people believe we are full of sins because of all our actions. 5) Freewill is an illusion. People always choose the perceived path of greatest pleasure. So, we do not have choices all the time. In contrast teachings of the mainstream religions are promoting people to do god's will always because we all have choices of freewill always. 6) We can not separate everything into groups. So, everything for good and evil and there's no success and failure for everything. If everything is real then real things can not be threatened. Once you come to understand that God/The Holy Spirit is in each of us, You will no longer need a Book to tell you how to live. Then why we need religious scriptures? The Virtue is the expression of the basic goodness in our actions. The Basic goodness is the fundamental worthiness of every individuals. We are worthy to God always in everything. 7) Beliefs in a cruel God makes a cruel man. No matter what; every living creatures has the right to live and What makes their life cheap? Everything depends on everything. Nothing too big or too small in value. We can not love and hate at the same time; Being a vegetarian means love without cruelty happily. The mainstream religious people are killing people and sacrificing animals in the name of God. They promote God's cruel punishments. The Punishment is endless for Sinners/Devil according to religious scriptures. But God is love always. Overcome hate with love. If all religions for peace, unity? No way. Because they are not for peace. 8) Well, The God gave us everything to go from moment to moment in our lives as we do our part and pray only to thank god then the Love is in progress. The Love is always for everyone. We are always worthy of the God's love. Our greatest fear is; not to be loved by anyone but we are all loved by someone. When we eliminate all our unnecessary differences among us then true peaceful life is possible with the true love. If we can't find the peace within ourselves then we will never find it anywhere else. 9) This is the Fight for independence and freedom of humanity to worship God freely without religious guide and guidelines to restrict us. Unnecessarily, We do not want third party controls over us in anything ; especially in spirituality. 10) Revive Survive Thrive. Sincerely, The Real Peacemaker against religious oppression. Watch Zeitgeist movement doc films, Red Pill Doc films and LA 92 Doc film ;’’
@7redflute
@7redflute 7 ай бұрын
பரிசுத்த வேதாகமத்தில் நடந்த சம்பவம் நடக்க போகும் அனைத்து பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது நீங்கள் இப்போது கண்டு பிடிக்கிற இவர்கள் பைபிளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டிருக்கிறது
@paramasivan7645
@paramasivan7645 20 сағат бұрын
பைபிளை படிக்கும் நாடுகள்தான் அதிகம்கரியமிலவாயுவை வெளியிடுகின்றன.
@DARaja-ws2fx
@DARaja-ws2fx 3 жыл бұрын
இவ்வளவு பேசும் பெரிய பணக்காரர்களின் நிறுவனங்கள் தான் அதிக நச்சுப்புகை வெளியிடுகிறது... அதிக வாகனங்களையும் நச்சுப்புகையை வெளியிடும் இயந்திரங்களையும் விற்பனை செய்கிறது...
@livingunique2759
@livingunique2759 3 жыл бұрын
s right but namma atha vangurathala thaana avan produce panraan example,,,,veetla oru sapdra thatu oru sombu water ku oru aaluku vachu kita avan ethuku mountain ah odachu minerals eduthu namma kita sales panraan?,,,namma veetla oru aaluku 10 plate vachutu minerals edukathanu epdi solrathu,,,namma makkal perasaigala kurachu normal life vaalnthale intha mari porulkal production kurayum,,,,thani manitha matrame society matram,,thanks much
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@jackiej6196
@jackiej6196 3 жыл бұрын
உங்களை போன்ற நியூஸ் மீடியாக்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தாலே போதும். அந்தவகையில் நன்றி bbc🙏
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@powerplantlecture5940
@powerplantlecture5940 3 жыл бұрын
சூழலை உணராமல் இருப்பது , அதற்கேற்ப மாறாமல் இருப்பவற்றை அப்புறப்படுத்த தயாராகி விட்டது இயற்கை ..
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 3 жыл бұрын
விஞ்ஞான தொழினுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட ஆய்வுகள் தான்.அணுகுண்டுப் பரிசோதனை,செயற்கை பொருட்கள் பாவனை,செயற்கை உரம்,காடழித்தல் இதனால் சூழல் வெப்பம் அதிகரிப்பு இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்
@sekarvimalraj633
@sekarvimalraj633 3 жыл бұрын
உலகத்தின் அழிவின் ஆரம்பத்தில் நாம்... இயர்க்கையோடு சார்ந்து வாழா விடில் நம் சந்ததிகளின் அழிவை கண் முன்னே காண்போம்...😢😢
@makeshkumar8887
@makeshkumar8887 3 жыл бұрын
நம்5 அழிவை கண்டு கொண்டு தான் இருக்கிறோம். Corona நுண்ணுயிர் பருவநிலை மாற்றத்தால் உருவான ஒரு உயிர்...
@sanchivisekaran3030
@sanchivisekaran3030 3 жыл бұрын
காந்திய கிராம பொருளாதாரமே இதற்கு தீர்வு...
@சக்திகதிர்வேல்
@சக்திகதிர்வேல் 2 жыл бұрын
உண்மை தான்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
இங்லீஷ் உலகில் வாழும் இந்த கேப்டன் அவர்கள் அருமையான, இனிமையான நம் தாய் தமிழ் அழகாக பேசுகிறார். வாழ்த்துகள்..அய்யா..விமானிக்கு வணக்கம் அருமையான நேர்காணல் நான் ரொம்ப அருமையா பார்த்துட்டு இருக்கேன் ஒரு விஷயம் துணை விமானியர்கள் பிளைட் இன்ஜினியர் சேர்ந்து இருப்பாங்க இப்ப இவங்களுக்கு தெரியாம இது நடந்திருக்குமாSAFETY FIRST"...+Maintenance.... இந்த இரண்டும்.. மிகவும் முக்கியமானது... ஏற்கனவே இந்த இரண்டு விடயத்திலும் குறைபாடு இருக்கிறது என்பதை அறிந்தும்... அதை முதலில் சரிசெய்ய தவறியதால் வந்த வினை. இறைவனின் அருள் வேண்டும்.இந்த விமான விபத்துக்கு ஒரு முடிவே இல்லையா..... வருஷத்துக்கு ஒரு பெரிய விபத்து தவறாம நடக்குது.....இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடியல.....ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும் போது குறைந்த பட்சம் உள்ள இருக்கும் பயணிகளுக்கு எந்த சேதமும் ஆகாத படி, உடனே எரிஞ்சு சாம்பல் ஆகாத மாதிரி எதாச்சும் கண்டுபிடிச்சு தொலையுங்க டா....
@ஆன்மநலம்
@ஆன்மநலம் 3 жыл бұрын
மனிதனுடைய உள்ளத்தில் அன்பும் இல்லை நேர்மை இல்லை உண்மை இல்லை பொறுமை இல்லை நிதானம் இல்லை நியாயமில்லை நேசம் இல்லை பக்தி இல்லை உலகம் சார்ந்த உடல் சார்ந்த மனம் சார்ந்த ஆன்ம நிலை சார்ந்த ஞானம் இல்லை எல்லாமே இல்லாமல் போனதால் மனிதர்களை சுமக்க பூமிக்கு பொறுமை இல்லை மனிதரிடம் பொறுப்பு இருந்தால் பூமியும் தன்னிலை மாராது மனித மனம்தான் வறண்டு விட்டது இனி இதுதான் கதி
@hemaraj8671
@hemaraj8671 3 жыл бұрын
இயற்கை எல்லா த்தையும் சரி செய்து தன்வச படுத்திக்கொள்ளும்.கவலை வேண்டாம் உலகத்திற்கு
@vigneshwaranv6060
@vigneshwaranv6060 3 жыл бұрын
Athukku namma summa irrukkanum
@Bala-zw1lk
@Bala-zw1lk 3 жыл бұрын
மரங்களை நடுவோம் இயற்கையை காப்போம் 🙏
@arunpandian733
@arunpandian733 3 жыл бұрын
Chennai la enga maram iruku
@raman5818
@raman5818 3 жыл бұрын
No USE now because..........
@yytube4885
@yytube4885 3 жыл бұрын
அப்துல் காலம் அய்யா கூறியது நினைவுக்கு வருகிறது... He's God of the scince
@cheerup9135
@cheerup9135 3 жыл бұрын
Poda lowda
@yytube4885
@yytube4885 3 жыл бұрын
Thanks
@ranjithkumar-rg3gf
@ranjithkumar-rg3gf 3 жыл бұрын
@@cheerup9135 Maatu moothiram😁😁😁
@titussenthilkumaran0219
@titussenthilkumaran0219 3 жыл бұрын
It's not "scince". It's science
@youtu547
@youtu547 3 жыл бұрын
புவிஈர்ப்பு விசையை மனிதர்கள் மறந்து விட்டார்கள்.இவ்வுலகில் பூமியின் தரைப்பகுதியிலிருந்து மேல்நோக்கி எதை செலுத்தினாலும் அது மறுபடியும் நம்மை நோக்கியே வரும்.இதைப் புரிந்து நடந்தால் நலமே.
@நக்மாசெல்
@நக்மாசெல் 3 жыл бұрын
பூமிக்கு கீழ்ப் பகுதி எது???.😀😀
@youtu547
@youtu547 3 жыл бұрын
@@நக்மாசெல் நன்றி
@ruthvisdiary9557
@ruthvisdiary9557 3 жыл бұрын
காடுகள் வளர்ப்பு, மலை, மழை வளம் காத்தலே இதற்கான மாற்று
@shivatraveller4397
@shivatraveller4397 3 жыл бұрын
இயற்கை ஒருபோதும் அழிவதில்லை தன்னை தானே புதுப்பித்துக் கொள்கிறது
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 3 жыл бұрын
இது பிஜேபியின் ( பார்ப்பன) தத்துவம், பயித்தியக்கார எண்ணங்கள்
@amudharkonar4748
@amudharkonar4748 3 жыл бұрын
உண்மை
@eshinfotamil9088
@eshinfotamil9088 3 жыл бұрын
Apadina ulagam ipothaiku azhiyatha 🙄
@kalaiprakash7011
@kalaiprakash7011 3 жыл бұрын
Loosu manitharkala athu Vera entha climate change Vera
@jeslovdiv999
@jeslovdiv999 3 жыл бұрын
நல்ல சிறப்பான,அதே சமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உலகம் என்ற தகவல்! பிபிசி செய்தி சேனல் இந்த ஒளிபரப்பில் முதல் இடத்தில் உள்ளது என நம்புகிறேன்! வாழ்த்துக்கள்! இறைவன் அருள் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@SriRam-co2uu
@SriRam-co2uu 3 жыл бұрын
We have only one Earth 🌏 We should save our nature for future generations ✌🏻
@GSARAVANANADVOCATE
@GSARAVANANADVOCATE 3 жыл бұрын
இயற்கையே இறைவன் First like
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@ஷேக்பசீர்
@ஷேக்பசீர் 3 жыл бұрын
மனிதன் இயற்கை தாயை கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து கொண்டிருக்கின்றான் சில வருடங்களில் அதை கொன்று விடுவான் அவனும் இறந்து விடுவான்😞😞😞😞😥😟😞😩
@ulaganathanjayaraman5216
@ulaganathanjayaraman5216 3 жыл бұрын
கடவுள் அந்தளக்கு மனிதனை அனுமதிக்கமாட்டார் பூமியை நாசமாக்குபவர்களை கடவுள் நாசமாக்குவதாக வாக்கு கொடுத்துள்ளார்
@ஷேக்பசீர்
@ஷேக்பசீர் 3 жыл бұрын
@@ulaganathanjayaraman5216 உண்மைதான் ஆனால் இயற்கை வாழ்வு இல்லையெழ் மனித வாழ்வும் இல்லை
@mithiran7774
@mithiran7774 3 жыл бұрын
இதை 100% சரிசெய்யலாம்
@karthickc1988
@karthickc1988 3 жыл бұрын
Using public transport is one thing we can do . All have a dream 2 wheeler and car but reducing the usage without ego will do some help. For future generations no need money. We can try to save mother Earth and father nature so that there will be future generations. 🙏.
@SamayalVaasanai
@SamayalVaasanai 3 жыл бұрын
Absolutely.. U r right..
@atchu9094
@atchu9094 3 жыл бұрын
1st ban plastic next ban industry with zero pollution control.
@duraimurugan9091
@duraimurugan9091 3 жыл бұрын
தயவு செய்து இயற்கை வளத்தை காபோம் 😭😭😭
@perumalramasamy1662
@perumalramasamy1662 3 жыл бұрын
Use electric vehicles bro
@duraimurugan9091
@duraimurugan9091 3 жыл бұрын
@@perumalramasamy1662 yes bro 👍
@perumalramasamy1662
@perumalramasamy1662 3 жыл бұрын
Every single man changes the world.we have to understand it
@karthickkumarponraj2540
@karthickkumarponraj2540 3 жыл бұрын
Tamil ah crt ah padichi, atha um kapathunga na.... "வளத்தை" "காப்போம்"...
@aathilahamed2120
@aathilahamed2120 3 жыл бұрын
நடங்கடா அங்கால வெங்கட்டுப் பேயனுகள்
@RaviRavi-hh5cz
@RaviRavi-hh5cz 3 жыл бұрын
பி பி சி தமிழோசை வானொலி ஏன் நிறுத்தப்பட்டது? ? ?
@Devar-3
@Devar-3 3 жыл бұрын
உலகமே சேர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால் மட்டுமே இயற்கையை நம்மால் மீலாமுடியம்....
@madhivanan4155
@madhivanan4155 3 жыл бұрын
Crude oil usage mattum stop panna pathathu .. AC , FRIDGE , nu ellam use panratha niruthanum..
@tmkhalid
@tmkhalid 3 жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை மனிதனின் பேராசையை தவிர. அது அவனையும் அவன் சுற்றத்தையும் அழிக்கும்.
@malakumarsamy
@malakumarsamy 3 жыл бұрын
இது எல்லாம் பாவத்திற்கு கிடைத்த வெகுமதி
@rajasolomonrajasolomon4351
@rajasolomonrajasolomon4351 3 жыл бұрын
பாவத்தின் சம்பளம் மரணம்
@mdmforever5021
@mdmforever5021 6 ай бұрын
சுன்னி பாவம் என்றால் அர்த்தம் தெரியுமாடா
@mdmforever5021
@mdmforever5021 6 ай бұрын
​@@rajasolomonrajasolomon4351நீ பாவம் செய்தால் உனக்கு மரணம் தான் இதில் என்னடா சந்தேகம் இருக்கின்றது
@malakumarsamy
@malakumarsamy 6 ай бұрын
@@mdmforever5021 வரும் போது தெரியும்.......
@kannanilanji6034
@kannanilanji6034 3 жыл бұрын
மிகவும் கவலை அளிக்கிறது 😭😭😭 இயற்கை மிக பெரிய ஆசிரியன், மனிதனுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்,.விடைகளைக் தேடி முடிவில்லாமல் ஓய்வின்றி 🙏🙏🙏
@TAMILTHENI
@TAMILTHENI 3 жыл бұрын
காசு பாக்குறத விட்டுவிட்டு மனச பாருங்க.எல்லாம் சரி ஆய்டும்
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@ramasamysamynathan3863
@ramasamysamynathan3863 3 жыл бұрын
இந்த அறிக்கைக்கு உலக நாடுகள் என்ன பதிலலிக்கப்போகிறது...
@p.suthankanth1643
@p.suthankanth1643 3 жыл бұрын
நாம் நம்மால் முடிந்த பணிகளை செய்வோம், மரக்கன்றுகளை நடுவோம்
@marjiksuhail1073
@marjiksuhail1073 3 жыл бұрын
Vaaalthukal
@mukilanmuruganandam
@mukilanmuruganandam 3 жыл бұрын
கடவுள்...உலகை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார் 💯....இனியாவது மரங்கள் நடுவோம்...இயற்கையை பாதுகாப்போம்...🌴🌳
@SuperVaruns
@SuperVaruns 3 жыл бұрын
Really glad a channel is covering real news... keep rocking BBC.
@arulkumar2958
@arulkumar2958 3 жыл бұрын
All problems 2 solution 1.Reduce world population 30-50percentage 2.protect agriculture and increase food and other resources Think it.bye
@selvamsasikalaprskapr4776
@selvamsasikalaprskapr4776 3 жыл бұрын
Unmai bro👍
@dhasan5794
@dhasan5794 3 жыл бұрын
இவ்வளவு தீவிரம் என்றால், தீவிர நடவடிக்கையை முடுக்கி விடுவதில் உலக நாடுகளின் மெத்தனம் ஏன்...?
@shakiraazeemutheen7431
@shakiraazeemutheen7431 3 жыл бұрын
பண 🐊
@dhanat6993
@dhanat6993 3 жыл бұрын
மனிதனின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மனித இனத்தை அழிக்கும் ஆயுதமாக இருப்பது தான் நிதர்சனமான உண்மை.
@prabaharan9228
@prabaharan9228 3 жыл бұрын
இந்த பூமி ல சற்று நிம்மதியா வாழ்ந்த கடைசி தலைமுறை நாமதான் போல
@rkrk2574
@rkrk2574 Жыл бұрын
இயற்கையோடு ,எளிமையாக வாழாதவரை,சுட்டெரித்து சாம்பல் ஆக்காமல் விடப்போவதில்லை ....இயற்கை....
@sen-ow7ub
@sen-ow7ub 3 жыл бұрын
Amazing explanation and amazing tamil pronunciation
@Andavar_official
@Andavar_official 3 жыл бұрын
Tharamana seigai... Seiya poguthu eyarki (nature)
@SARJINN2003
@SARJINN2003 3 жыл бұрын
BBC is the best news channel
@kutty9148
@kutty9148 3 жыл бұрын
rmba happy enakku😊😊😊
@iyarkaiezhiloviyam7179
@iyarkaiezhiloviyam7179 3 жыл бұрын
It's not code red for Humanity. It's code red for this beautiful entire world.
@yytube4885
@yytube4885 3 жыл бұрын
என்னமோ நடக்க போகுது ன்னு உள் மனசு சொல்லுது
@KarthikeyanM-lc1nv
@KarthikeyanM-lc1nv 3 жыл бұрын
உண்மைதான் எப்போது எது வேணாலும் நடக்க வாய்ப்பு உள்ளது
@ImranAhmed-vd1wv
@ImranAhmed-vd1wv 3 жыл бұрын
Enakum 😥
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Yes worst species ever
@Paulraj-mh9wx
@Paulraj-mh9wx 3 жыл бұрын
மனம் திரும்புவோம் இயேசு கிறிஸ்துவின் வருகை நிச்சயம்.... அது வெகு விரைவில்.... (இந்த அழிவின் அனைத்து விளக்கம், விவரம் பைபிளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது)
@IndrajithMaverick
@IndrajithMaverick 3 жыл бұрын
இனியாவது மனிதன் திருந்த வேண்டும்
@jamuna184
@jamuna184 3 жыл бұрын
Learn from seeman. இயற்கையை காப்பாற்றுங்கள் என்று shouting no one take their mind
@sumaiyaamir253
@sumaiyaamir253 3 жыл бұрын
Save nature 😪😪😪😪
@mukesh030786
@mukesh030786 3 жыл бұрын
Humans don’t deserve this heavenly planet 🌍 . Let Mother Nature take it back from us . Thank you for letting us live until now. 🙏🏻
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Humans deserved but greedy and wicked people doesn't to live sir first because of innocent and foolish people also getting affected
@mukesh030786
@mukesh030786 3 жыл бұрын
@@gunasekarkrishnan4947 yes but nature is binary sir …. There difference like greedy or innocent…. Either we all live or die 😕
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@god123servent
@god123servent 3 жыл бұрын
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 ) And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be. ( Revelation 22 : 12 )
@ulaganathanjayaraman5216
@ulaganathanjayaraman5216 3 жыл бұрын
பிதாவை அறியாதவங்களையும் இயேசுவுக்கு கீழ்படியாதவயர்களையும் அதாவது இயேசு சொன்னதை சொய்யாதவர்களையும் இயேசு நியாம்தீர்ப்பார்
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Ozon layer damage aanadhaal thaan problem!!Ozonai damage seyyum chemicalai stricta band pannanum!!
@soundirarajanmani2807
@soundirarajanmani2807 3 жыл бұрын
Governments has to take necessary action immediately
@takespace
@takespace 3 жыл бұрын
தயவுசெய்து இனிமேல் எல்லாரும் கல்யாணம் பன்னி இனப்பெருக்கம் பன்றதுக்கு முன்னாடி‌ யோசிங்க.. இன்னொரு உயிர நம்ம சுயநலத்துக்காக வேதனைப்படுத்த வேண்டாம்
@PrakashKumar-sq8vo
@PrakashKumar-sq8vo 3 жыл бұрын
Everything is natural ,😍😍😍😍😍😍😍😍😍..... Human thinking also belong natural .... 😍😍😍😍
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@PrakashKumar-sq8vo
@PrakashKumar-sq8vo 3 жыл бұрын
@@akvoice2801 superb ப்ரோ இப்பதான் பார்த்தேன்,👍👍👍
@cyrilrcracing
@cyrilrcracing 3 жыл бұрын
90s boys born single die single
@jeyapriya4125
@jeyapriya4125 3 жыл бұрын
Save earth save tree
@saraswathiyms59
@saraswathiyms59 3 жыл бұрын
Only solution.... plant the trees👍
@decisionmaking1979
@decisionmaking1979 3 жыл бұрын
Save humanity and save environment, save humans....
@abikmmeshwari512
@abikmmeshwari512 3 жыл бұрын
அட என்னப்பா இப்பிடி பயமுறுத்துரீங்களேப்பா!
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Marangal adhigamaga nadavendum,!!Kaadugal uruvakkavendum!!!!
@selvakumari1686
@selvakumari1686 3 жыл бұрын
Useful information
@RameshBabu-tv6ln
@RameshBabu-tv6ln 7 ай бұрын
நாம் அனைவரும் இப் பூமியின் விருந்தினர்கள் விருந்து முடிந்தால் போய்விடுவோம் , விருந்து வுண்ணும் நாட்களில் நாம் செய்யும் மகா தவறு விருந்துக்கு வந்த இடத்தை சொந்தம் கொண்டாடி களித்திருப்பது கழுத்தை பிடித்து வெளி தல்லப்படுவோம் , இருக்கும் வரை நல்லது பண்ணுவோம்...
@selvamselvam8678
@selvamselvam8678 3 жыл бұрын
😳😳😳
@sirajudeensirajudeen6904
@sirajudeensirajudeen6904 Жыл бұрын
Super
@islamicvideosaa2577
@islamicvideosaa2577 3 жыл бұрын
அல்குர் ஆன் உலக ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவாக சொல்கிறது
@bagheeradhan1335
@bagheeradhan1335 10 ай бұрын
யாருக்கும் கவலை இல்லை.அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் அழிந்தால் உலகம் குளுமையாக இருக்கும்
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
God safe your country
@karki_dilip_
@karki_dilip_ 3 жыл бұрын
Vandiya ready pannunga naama sevaigiraham kelamba neram vanthuduchu 👍👍👍👍
@thirukrishna8408
@thirukrishna8408 3 жыл бұрын
Yara new sevai gragathula maram illa athu theriyama kirukku punda Mari irukura thevdiyapaya
@sebastianrajupuisrajendran8595
@sebastianrajupuisrajendran8595 3 жыл бұрын
யார் லாபம் அடைய இந்த நிலையில்
@modernmgr
@modernmgr 3 жыл бұрын
மரம் மனிதனுக்கு கிடைத்த வரம் 😍 அதை வளர்த்தால் உண்டாகும் அறம் 🤗 அதை அழித்தால் கடைசியில் நீ ஒரு பிணம் 😂
@akvoice2801
@akvoice2801 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3WTl2t8fK6piJo தல இதா உண்மை பாருங்கள்.
@HaruGets
@HaruGets 3 жыл бұрын
👌
@krisnavaniapsubramaniamkpm7559
@krisnavaniapsubramaniamkpm7559 3 жыл бұрын
Superrrrrr
@UENPAVITHRAM
@UENPAVITHRAM 3 жыл бұрын
💔
@ilyashilmy8577
@ilyashilmy8577 3 жыл бұрын
மனிதன் தன் கைகளால் ஏற்படுத்திகொன்டதே தரையிலும் கடலிலும் மனிதன் செய்யும் செயலே காரனம்
@Sree1222-h2f
@Sree1222-h2f 3 жыл бұрын
Always fll Reasan China
@94884dinesh
@94884dinesh 3 жыл бұрын
crude oil, petrol diesel engines, industrial smoke stop panna podhum
@armuzickmurazickceylon2992
@armuzickmurazickceylon2992 3 жыл бұрын
Oh humanity we all did the mistake
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
It isn't destruction but resurrection or rejunvenation.
@jhonpeter2889
@jhonpeter2889 3 жыл бұрын
உலகெங்கும் தொழில் வளர்ச்சி கட்டுப் படுத்தபட்டால் அது சாத்தியமாகும்.!இன்றைய மத்திய அரசு அதை சாதிக்கும்..!
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox 3 жыл бұрын
In one house don't use lot of two wheeler avoid petrol two-wheeler use cycle for nearby places... if you want two wheeler switch to electric Scooter 👍👍👍 it's a better for daily communit people 👍👍👍
@mackierafeek7723
@mackierafeek7723 3 жыл бұрын
விஞ்ஞானிகள் வானம் பூமி கடல் இந்த மூன்றையும் விட்டுவைக்கல,,,,இனி உலகம் அழியும் ,,,,,
@vigneshkannan3912
@vigneshkannan3912 3 жыл бұрын
இதுதானா உங்கள் நாகரீகமான வளர்ச்சி 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤷‍♂️
@kalidossramanujam2666
@kalidossramanujam2666 3 жыл бұрын
பிளாஸ்டிக் உருவாக்குவதை தடை செய்ய வேண்டும்.
@mgrajan3995
@mgrajan3995 3 жыл бұрын
நாடுகளுக்கு மட்டுமா எல்லை. இயற்கைக்கும் எல்லையுண்டு .
@wilsonjackjworg
@wilsonjackjworg 3 жыл бұрын
End for Human Government
@nellaihanifa6410
@nellaihanifa6410 3 жыл бұрын
One solution 1.One family - one car-(5 seater only) one bike, one cycle (5 members only) 2.One family - One car - (7 Seater only), one bike, one cycle (7 members) 3.One family - One mini van (14 seater) or option 2. Two bikes, Two cycles. Note 1.Strict rule for production car and bike companies (50%) 2.Own house people must grow at least one tree or roof grow planting 3.Dont sale the products in EMI (Electricity usage also reduce)
@Lathixhuman
@Lathixhuman 2 жыл бұрын
Just change to battery vehicles and reduce the usage of fossil fuels 😌
@SsriramjayasingGanabathi
@SsriramjayasingGanabathi 7 ай бұрын
பாலை சோலையாகும்‌ சோலை படுகுழியாகும்
@ajiesbinu9492
@ajiesbinu9492 3 жыл бұрын
Please spread happy 😊 I think wee reach last
@CoffeeNRecharge_WowRecipes
@CoffeeNRecharge_WowRecipes 3 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
@sivasakthishanmuga4111
@sivasakthishanmuga4111 7 ай бұрын
ஆழ்ந்த வருத்தத்துடன் கூடிய வேதனையுடன் வெளிப்படுத்தும் இனிவரும் காலங்களில் நீங்கள் சொல்வது அதிகமாக தான் வாய்ப்புகள் அதிகம் காரணம் மனித செயல் முறைகள் குறைக்கப்பட்டது இயந்திரங்கள் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்தது மனித குலம் தனக்குத்தானே ஏற்ப்பத்திக் கொல்லும் இயற்க்கையை பேணி காப்பதில்லை மதிப்பதும் இல்லை. இப்படிக்கு சைதை அ ங
@chinnapappa9392
@chinnapappa9392 3 жыл бұрын
Hmmmm
@shanmugasundarim8268
@shanmugasundarim8268 3 жыл бұрын
🙂🙂🙂🙂🙂
@WowGaming21
@WowGaming21 3 жыл бұрын
Nature vs human knock out series Coming soon ..Get ready folks
@bharathidasan1301
@bharathidasan1301 3 жыл бұрын
இந்த IPCC அறிக்கை PDF வடிவில் கிடைக்குமா?. லிங்க் இருந்தால் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@rengaramanujan
@rengaramanujan 3 жыл бұрын
போங்கடா இங்க யாரும் இத உணர்ந்த மாதிரி தெரியல ,. Burning 1 liter/30km for a high cc bike/bullet and 50 km / liter for a low end bike comment what you see most in the road . If you have plan to buy a bike 99% case want to have more than 125cc nowadays.This is also applicable for car.
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 3 жыл бұрын
பூமியை கடவுள் உயிாினங்கள் குடியிருப்பதற்காக படைத்தாா். காலத்திற்கு ஏற்றால் போல் பூமியின் சூள்நிலைகளிலும் கடவுள் மாற்றி வருகிறாா். கடவுள் எல்லாம் பாா்த்துக்கொள்வாா். யாரும் பயப்பட வேண்டாம். விஞ்ஞானம் அவர்கள் வேலையை செய்கிறாா்கள். கடவுள் அவர் வேலையை செய்கிறாா்.மனிதன் சுகமாய் வாழ்வதே கடவுளின் விருப்பம்.
@perumalramasamy1662
@perumalramasamy1662 3 жыл бұрын
Use electric vehicles guys. Every single man changes the world and use Cycles
@thefireinyou7
@thefireinyou7 3 жыл бұрын
Sir naa automobile engineer, Electric vehicle produces E - waste! Battery chemicals causes soil, land and water pollution! The chemicals in the battery (lead acid-Pb, lithium ion li-ion) is very dangerous! In india We are producing electricity in thermal power station by burning coal. it also creates air pollution! We majorly produce electricity by atomic Power station (koodankulam)! It causes radio active waste it is very very very dangerous! Radiation aachunaa oru pullu poodu kooda irukadhu! Ippo sollunga electric vehicle use pannuna pollution aagadhunu! Solar charge pannalaam, but solar panel life mudinjalum seriya recycling pannalana Electric waste dhaa it also causes pollution! Ellamey equal dhaa! Enna onnu petrol diesel eduthute irundham naa adhu gaali aayidum! Cycle is the best if you are going to protect the environment! This statement only for india! All other some countries follows perfect recycling that's why they are using electric vehicles! But I'm 200% sure electric vehicle is not suitable for India's environment because we produce electricity by polluting environment! Electric vehicles don't have resale value! But cities like delhi, Bangalore, Mumbai, chennai, Kolkata la electric vehicle use pannalaam because of traffic they are wasting fuel and causes more pollution than other places!
@tamils4436
@tamils4436 3 жыл бұрын
@@thefireinyou7 compare to fossil fuel e vehicles 1000 times greener
@thefireinyou7
@thefireinyou7 3 жыл бұрын
@@tamils4436 go and study the above statement fully then after comment!
@perumalramasamy1662
@perumalramasamy1662 3 жыл бұрын
@@thefireinyou7 okay, cycle is best for our environment and I am using it.every have to use cycle
@bren4283
@bren4283 3 жыл бұрын
Hahahaha good news 👌👌👌👌👌👌👌👍👍👍👍
@vijaibuddy9274
@vijaibuddy9274 3 жыл бұрын
👉இதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்,அவர்களால் ஒரு குடும்பமே மாற இயலும் நம்மிடம் எவ்வளவு அறிவு இருந்தாலும் பயனற்றது, நான் ஒருவன் திருந்துவதால் எல்லாம் மாறிவிடுமா? என்ற முட்டாள்த்தனமான கேள்வி இருக்கும்வரையில்.
@sheelas6032
@sheelas6032 3 жыл бұрын
JESUS COOMING SOON
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 21 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 12 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 130 МЛН
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 21 МЛН