❤️ Song Lyrics :- நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல் (3) 1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) 2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3) 3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (3)
@graceevanjalin3567 Жыл бұрын
❤
@Jesusforall2022 Жыл бұрын
I will pray
@sharonnadar1141 Жыл бұрын
1❤❤❤
@sujiruth246 Жыл бұрын
❤
@specialeducationforthespec8711 Жыл бұрын
Amen
@TamizMani-wt7jl11 ай бұрын
நான் கவலையோடு இருந்த போது கர்த்தர் இந்த பாடல் மூலமாய் என்னை தோன்றினார்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🎉
@manimalathi80626 ай бұрын
இயேசு அப்பா அண்ணனை இன்னும் அதிகமா பயன் படுத்துங்க அப்பா
@saraswathilariya9959 Жыл бұрын
Enakku kuzhandhai paakiyam kidaikkanum nu prayer for me please 😢pastor
@ashaashasuresh3966 Жыл бұрын
Amen❤
@positiviteaenergy5147 Жыл бұрын
Amen
@ajidinesh5135 Жыл бұрын
Amen God bless you 💯
@NG_Rangno Жыл бұрын
karpathin kaniyai aasirvathinga pa Oh...God... please help im that family for bady... god give blessing you ameen
@vijayalex3191 Жыл бұрын
நீ விசுவாசித்த படி உனக்கு ஆகக்கடவது
@ganeshsamu947311 ай бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா வியாதி கடன் நெருக்கத்தில் இருந்து விடுதலை தரும் என் தம்பி யின் கடன் பிரச்சினை யயை மாற்றும்.இயேசுவே
@JerryJerry-tx9jf10 ай бұрын
ஆமென் ... அப்பா ஒன்று மட்டும் தெரியும் நான்உங்க தோளுல ❤❤
நெருக்கத்தில் தேவன் துனை நின்றார் என்பதற்க்கு நான் ஒரு சாட்சி😭😭
@ManiMaran-qw9ge Жыл бұрын
பாஸ்டர் நானும் உங்களோட பாடனும் என்று எனக்கு ஒரு வாஞ்சையா இருக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா விசுவாசிக்கிறேன் 🎉🎉
@evans_paul Жыл бұрын
Bro praise the lord bro..
@jacksongaming5098 Жыл бұрын
❤
@jobmuthuraj729 Жыл бұрын
❤❤❤
@AjayTamil-u3d Жыл бұрын
I appreciate you
@w_t_h_f_g_p_c_t_k_y11 ай бұрын
❤
@manimalathi80626 ай бұрын
அண்ணனோட அப்பாவையும் ஆசிர்வதியும் இன்னும் உளியத்தின் பாதையில் இன்னும் அதிகமா அவங்களொட இருங்க இயேசுப்பா
@dineshrvd10 Жыл бұрын
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரேயர் 13:5
@puthukottaioddanchatram1962 ай бұрын
அப்பா எனக்கு எல்லாம் நீங்தனப்பா நீங்க இல்லாம நான் வாழ முடியாது அப்பா
@shakilaJohnsundhar-li2wc3 ай бұрын
இந்த வார்த்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னிடம் இந்த ஊழியர் முலமாக பேசினார் என்று விசுவாசிக்கிறேன்.... நான் மிகவும் கடனில் நெருக்கம் படுகிறேன்... என் தேவன் என்னை தேற்றினார்....21/09/2024
@jpsamj8jpsamj813 Жыл бұрын
முற்றுப்புள்ளியை முதல் புள்ளியாக மாற்றும் தேவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.....
@preethilidiya40409 ай бұрын
Amen
@jpsamj8jpsamj8139 ай бұрын
@@preethilidiya4040 God bless you
@stellamary33616 ай бұрын
உங்க மகனை ஆசீர்வதிங்கப்பா ❤🙏🏼🙏🏼ஆமென் எல்லாவிதமான நெருக்கத்தைப் புரிந்த தெய்வம் நீங்க மட்டும் தான் இயேசப்பா ❤🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jasmine.d9384 Жыл бұрын
Enaku karpathin asirvatham thagappa en ninthaiya martienaku kulanthai kudugappa
@rishanirishani69237 ай бұрын
ஆனா ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோழில...... 😍💝😍💯
@JagathaN-n2o Жыл бұрын
I love you so much Appa
@ReenaWilliams-r2c10 ай бұрын
❤❤❤❤❤
@jabastinjansi8863 Жыл бұрын
என் நெருக்கத்திலே என் என் துணையானீர் என் ஒடுக்கத்தை ஹ மாற்றினீரே
@SarahJenny16-x2q Жыл бұрын
Good morning dear daddy for this new day 😘😘😘😘😘😘 😭😭😭😭🤲🤲🤲🙏🙏🙏 Please forgive me 😭 please answer my prayer 🙏🙏🙏🙏 Praise the Lord Amen 🙏🙏 I love you dear daddy 💝💝 Hallelujah thank you so much dear Jesus 😘🙏😘🙏😘🙏
@Rgayuraja171Gayuraja Жыл бұрын
❤❤❤❤ I love u dad neenga eppaium unkudavee irukkura oru nalla person eppaium yen kuda irukka yenna vidurathingaa paaa
@puthukottaioddanchatram1962 ай бұрын
அப்பா அம்மா
@inthujanov4515Ай бұрын
Romba Happy ah feel panra intha song kekumpothu and paesumpothu ❤🎉
@kavitharosi7306 ай бұрын
நெருக்கத்தில் எல்லையை புரிந்தவர் உம்மைப் போல ஒரு தெய்வமும் இல்லையே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TRPPosaPhone Жыл бұрын
Amen 🙏🙌 Daddy 🖐️🙏 🙏 ❤❤
@miswarya2749 Жыл бұрын
Amen Amen🙏🙏🙏 🤍🤍🤍🌹🌹🌹🌹❤❤❤❤🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@barathipunita6895 Жыл бұрын
Amen Amen praise the lord hallelujah Amen Amen thank you Appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Srinivas-7286 ай бұрын
உங்க பாடல் கேக்க boost குடிச்சது போல இருக்கு. தேவன் இன்னும் அதிகமாய் உங்களை அநேக மக்களுக்கு பிரயோஜனமாக வைப்பார்
@Smartboyviyan9 ай бұрын
I love you so much daddy🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 God bless you more& more paster🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RemaliyaAshok5 ай бұрын
Yes True Amen🎉
@ragee1989 ай бұрын
Amen jesappa nan unkala than mulusa nampi irukkiran appa ennoda jesappa
@timothy9741 Жыл бұрын
Praise the lord
@jebagodgrace141 Жыл бұрын
Yes lord nice song very beautiful my life song anna 💕💕
@Godprincessacha Жыл бұрын
Àmêñ 🎉🎉🎉 praise the lord ❤❤ Jesus Christ only my hope 😊😊