நெருப்பில் சுட்ட கத்திரிக்காய் சட்னி / Farm Fresh Brinjal Chutney / Kathirikaai chutney Recipe Tamil

  Рет қаралды 99,042

Food Money Food

Food Money Food

Күн бұрын

Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
************
Like my Facebook Page : / foodmoneyfood
*************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
Thank You

Пікірлер: 101
@karunambal-570
@karunambal-570 3 жыл бұрын
அருமையான சுவையான சட்னி. நம்மோட கொங்கு நாட்டு சமையல். ஈசியான ருசியிலும் அசத்தலான சமையல். இப்பத்தான் சமைக்க ஆரம்பித்து இருக்கும் பெண்களுக்கு அருமையான வீடியோக்கள் தம்பி. கவிதா.
@Poorani228
@Poorani228 3 жыл бұрын
அருமை அக்கா. 🤗😍என் அம்மா சமைப்பதில் பிடித்தது இதுவும் ஒன்று. மிகவும் சுவையாக இருக்கும்.
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
சூப்பர்🍫🍫 இதே மாதிரி கத்திரிக்காய் சுட்டு புளி குழம்பு ம் செய்யலாம் அக்கா உங்களுடைய எல்லா சமையலும் சூப்பரா இருக்கு 💐💐💐💐🌷🌷
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
thank you so much
@sasikala6174
@sasikala6174 3 жыл бұрын
கத்தரிக்காய் சுடும் போது காயின் மேல்எண்னெய்தடவி சுட்டால்இன்னும் சுவையாகவும் இருக்கும்
@mohanswritting6882
@mohanswritting6882 3 жыл бұрын
Nice video Akka
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 3 жыл бұрын
மிக அருமை அம்மா
@meenakshiops2871
@meenakshiops2871 3 жыл бұрын
Wow super.
@dheranovya9130
@dheranovya9130 3 жыл бұрын
Super recipe 👌👌 akka
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அக்கா, கோயமுத்தூர்ல இருந்துட்டு என்னால உங்கள பாக்க முடியல
@kannanr63
@kannanr63 3 жыл бұрын
Naa pollachi la irukken Akka va innum meet panla Pls neenga vaanga parthuttu varlaam pls
@kannanr63
@kannanr63 3 жыл бұрын
Naa pollachi la irukken innum akka va meet panla Pls vaanga parthuttu varlaam
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 3 жыл бұрын
@@kannanr63 sure bro number kudunga
@bmalliga6470
@bmalliga6470 3 жыл бұрын
Ki kkk
@bmalliga6470
@bmalliga6470 3 жыл бұрын
P me
@latha3109
@latha3109 2 жыл бұрын
Super channel all natural environment recipes are very healthy thanks maa
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you so much nga..🙏❤️
@meenakshiops2871
@meenakshiops2871 3 жыл бұрын
Ungathotathel na kaikare parethu samaithu sapda anaku aasaiya eruku sis
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Eduthiriken sister..video update panren sister..
@shanthir9399
@shanthir9399 3 жыл бұрын
Super akka super 👌👌
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Akka nice receipe akka I will try
@DrBrunoRecipes
@DrBrunoRecipes 3 жыл бұрын
Delicious 😀😋
@indiranin4009
@indiranin4009 3 жыл бұрын
Hi sister how are you? Super
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
எங்கள் வீட்டில் கத்தரிக்காய் வேகவைத்து அதனுடன் பச்சை தேங்காய் புளி கொத்தமல்லி தழை உப்பு பச்சை மிளகாயை 5சின்னவெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து. நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அதில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசை க்கு🙏 உங்கள் சட்னியை நாங்கள் செய்து பார்க்கின்றேன் 🙏 நன்றிகள்
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Super nice recepi
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 жыл бұрын
வாவ் செம சூப்பர்
@suganyamohana5864
@suganyamohana5864 3 жыл бұрын
Super super 👌 sister ❤️👍
@vimalakandaswamy
@vimalakandaswamy 3 жыл бұрын
நீங்க பொள்ளாச்சியில் தான் இருக்கீங்களா.. என்னுடைய பிறந்த ஊர்..👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம்..sister
@malleessuzu5867
@malleessuzu5867 3 жыл бұрын
Super akka very good 👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@dharanikamalakannan6895
@dharanikamalakannan6895 3 жыл бұрын
Superma kavi unga orugu varaporom varalama
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
Sema fresh ah iruku kathirikaai👌🍆one of my favourite vegetable,...kutti kutti kathirika pakumbhodhe cook panni sapdanum pola iruku,unga kathirika chatney soopera iruku,...Thank you sister🌷🌷🌷
@indiraniloganathan459
@indiraniloganathan459 8 ай бұрын
சூப்பர்ங்க!கத்தரிக்காய் சொத்தையாக இருக்குமே சுட்டால் எப்படிதெரியும் உள்ளே...
@gandhimathir7395
@gandhimathir7395 3 жыл бұрын
கத்திரிக்காய் நெருப்பில் சுட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு தாளித்து புளி ஊற்றி கத்திரிக்காய் போட்டு பிசறி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்
@pandimanoj3033
@pandimanoj3033 3 жыл бұрын
Akka enaku....Beetroot.chatini...epdinu senju kudukanum.....kandipa...
@vijayalakshminagarajan795
@vijayalakshminagarajan795 3 жыл бұрын
Oil thadavu tu sudanum apo than thol vurika varum
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 3 жыл бұрын
Super I will try
@vimalakandaswamy
@vimalakandaswamy 3 жыл бұрын
நான் சிஸ்டர் இல்லை ம்மா ... அம்மா தான். 😁.. உங்கள் வீடியோ எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.. எனக்கு என் அம்மா செய்த கத்திரிக்காய் சட்னி நினைவு வந்தது..
@balasundari6052
@balasundari6052 2 ай бұрын
Super
@vijayasankar5557
@vijayasankar5557 3 жыл бұрын
Super sister 💗 happy Pongal
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன Жыл бұрын
வாழ்க வளமுடன்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 жыл бұрын
நான்.என்.சிறுவயதில்.இந்தமுறையில்.சமைத்த.கத்திரிக்காய்.சட்னி.சாப்பிட்டு.இருக்கேன்.அருமை.மகளே.வாழ்த்துக்கள்.
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Simple preparation super brinjal chatny. Thank you.
@HTjanetJ
@HTjanetJ 3 жыл бұрын
Akka na coimbatore la eruka oru time ugaludan phone 📱 elii nanum yanathu Amma um pasinom ugaluku nabagam eruka akka
@Kumrishkumar121
@Kumrishkumar121 3 жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம your fane from Kumresh kathir bangalore
@t.sangeethat.sangeetha8446
@t.sangeethat.sangeetha8446 3 жыл бұрын
My favourite akka😋😋
@sivagamiranganathan9134
@sivagamiranganathan9134 3 жыл бұрын
It
@lavanyar7546
@lavanyar7546 3 жыл бұрын
Hai sis how ru sister healthy nd tasty recipe annie mouth watering ga earuku sister soooooooo nice nega veara level sister
@nivethitham-sz4ib
@nivethitham-sz4ib 3 жыл бұрын
Akka👌👌👌
@learn_physics_with_rks
@learn_physics_with_rks 3 жыл бұрын
Nice
@PavithraPavithra-bn9nu
@PavithraPavithra-bn9nu 3 жыл бұрын
Naanu coimbatore la tha iruka aana ungala paaka mudiyala 😥😥😥 aana unga area katharika ella enga area kenathukadavuku tha varuthu 😁😁😁💯
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
super sister..thank you
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Brinjal chutney tasty and delicious 👍👍👍
@learn_physics_with_rks
@learn_physics_with_rks 3 жыл бұрын
First view
@ashabanu8851
@ashabanu8851 3 жыл бұрын
Advance happy pongal kavitha sister
@sivagamiranganathan9134
@sivagamiranganathan9134 3 жыл бұрын
Yv
@dharanikamalakannan6895
@dharanikamalakannan6895 3 жыл бұрын
Super ma👌💕, even we would like to come to ur place😍
@vpriya1452
@vpriya1452 3 жыл бұрын
Super ka semma ka brinjal chatni 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 delicious chatni different aa irukku ka
@tamilselvit4340
@tamilselvit4340 3 жыл бұрын
Kenathukadauv unga area ku pakkama ka
@rathnamswarna9066
@rathnamswarna9066 3 жыл бұрын
Very nice
@pasardaar1898
@pasardaar1898 Жыл бұрын
தங்கள் விளக்கம் அருமை
@hemalathamuthukumar2887
@hemalathamuthukumar2887 3 жыл бұрын
Nice I will try
@vinotharam5931
@vinotharam5931 3 жыл бұрын
Super Kavi akka I will try this recipe
@fashionworld3315
@fashionworld3315 3 жыл бұрын
அருமை சகோதரி நீங்க இருக்கும் இடங்களை பார்த்தால் எனக்கு ஆசையாக உள்ளது.ஒரு தோட்டத்தையும் விடுவதில்லை நீங்கள் செய்யும் உணவுகள் அருமை வேலவன் எப்படி இருக்கிறார்
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
thank you so much sister..velavan super ah erukkar sis
@fashionworld3315
@fashionworld3315 3 жыл бұрын
@@FoodMoneyFood pongal wishes to you all sis
@kiruthikar727
@kiruthikar727 3 жыл бұрын
Advance happy pongal sis
@malathik7545
@malathik7545 2 жыл бұрын
Neeinga Devanam palayam ama
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
yes sister..
@suthasuthakaran305
@suthasuthakaran305 3 жыл бұрын
Akka chatni supper sarasvathi yarunga ka
@keerthana7562
@keerthana7562 3 жыл бұрын
Kathrika sotha
@saranyaakila7492
@saranyaakila7492 3 жыл бұрын
Super 🍆kathirikaai chutney 😋😋
@im._abishek
@im._abishek 3 жыл бұрын
I'm going to do super
@florencerupamanavalan6924
@florencerupamanavalan6924 3 жыл бұрын
Kalakuu 👌 apo apo seiyarathu nama vetulaa
@anuratha5778
@anuratha5778 3 жыл бұрын
Super naanum seithu pakkarenga
@annalakshmi8404
@annalakshmi8404 3 жыл бұрын
Super sister lwill try
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Chutney Super Kavitha 👌😋 Selvee 🇲🇾
@jayarani1313
@jayarani1313 3 жыл бұрын
Nice sis
@senthamaraimalaiyan2614
@senthamaraimalaiyan2614 3 жыл бұрын
Super 👌👌👌
@ramlalsrinivas9549
@ramlalsrinivas9549 3 жыл бұрын
Super.amma
@manjuraj5110
@manjuraj5110 3 жыл бұрын
Always new
@agalyapriya6089
@agalyapriya6089 3 жыл бұрын
🤮🤮😵
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
Super kavitha akka
@kiruthikar727
@kiruthikar727 3 жыл бұрын
Super kavitha sis 👌👌👌😍
@nmjayam9522
@nmjayam9522 3 жыл бұрын
Super
@flamebeast1226
@flamebeast1226 3 жыл бұрын
Hi
@kalamanik7859
@kalamanik7859 3 жыл бұрын
Hai sister
@vijayalakshminagarajan795
@vijayalakshminagarajan795 3 жыл бұрын
Ellarukum vanakkam solunge. Nenge solvathu elathukum vanakam solringe.
@freekg1
@freekg1 3 жыл бұрын
Eppadinga.. eppadi Kora kandupudikirunga
@vijayalakshminagarajan795
@vijayalakshminagarajan795 3 жыл бұрын
Ithu ungaluku than koraia theriudu
@dhanasri-ak4
@dhanasri-ak4 3 жыл бұрын
😋
@roopa.r3636
@roopa.r3636 3 жыл бұрын
Super bringal chatani recepe akka
@rajeshwariv1266
@rajeshwariv1266 3 жыл бұрын
Porinchikalam illa parichikilam
@renukadevi2015
@renukadevi2015 3 жыл бұрын
Nangelum poruchukalanutha solluvom
@anbarasuanbarasu7714
@anbarasuanbarasu7714 3 жыл бұрын
Kongu Tamil pa atha spr unakku theriyala
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,1 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН