முத்துராமலிங்க தேவரும் எம்ஜிஆரும்!

  Рет қаралды 207,400

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

Пікірлер
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 2 жыл бұрын
வாழ்க நேதாஜி டிவி வரதராஜன் ஐயா உங்கள் காணொலி‌ஒவ்வொன்றும். எங்க என்ன‌‌ பிரதிபலிப்பு🙏🔥🎉
@ravisenroy401
@ravisenroy401 2 жыл бұрын
கலைஞர் அவர்கள்... தேவர் திருமகனார் மறைந்த போது அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்பதுதான் உண்மை. நன்றி ஐயா.
@arkathiramar4442
@arkathiramar4442 Жыл бұрын
💯💯💯💯 உண்மை
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 жыл бұрын
தங்கள் எம் ஜி ஆர் பற்றிய பதிவு உண்மையானது எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடியது.. அதிமுக விற்கு எம் ஜி ஆர் போன்ற தலைவர் மீண்டும் வேண்டும்..
@jothib874
@jothib874 2 жыл бұрын
சார் உங்கள் செனல் மூலம் நிறைய விவரங்கள் தெரிந்து கொள்கிறோம் உங்கள் பணி வெற்றி அடையட்டும்
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
நேதாஜியை நேசித்த எம்ஜியார் சிறந்த தேச பக்தனாகவே இருந்ததை விளக்கியது அருமை. நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருவரையும் தலைவராக ஏற்ற எம்ஜியார் இன்னமும் மக்கள் மனதில் இருப்பது ஆச்சர்யம் இல்லை. தேசபக்தியும் தெய்வீகமும் இருகண்கள் என்ற தேவர் ஐயாவின் வழி நடப்போம்.
@vivekanandh4328
@vivekanandh4328 Жыл бұрын
ஜயா உங்காகருத்துமிகா அரும்மை. இதுதான்உண்மைகடவுள்எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏
@arkathiramar4442
@arkathiramar4442 Жыл бұрын
எங்கள் கிராமப்பகுதியில் அக்காலத்தில் பெரும்பாலும் தேவர் ஐயா சிலையை எம்ஜிஆர் திறந்து வைத்து இருக்கிறார்🙏❤️🙏
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
ஏராளமான தகவல்கள் உங்கள் முலம் அறிகிறோம். நன்றி🙏💕
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
வாழ்க முத்துராமலிங்கத்தேவர் வளர்க நேதாஜி டீவி
@jeevabarmani
@jeevabarmani 2 жыл бұрын
அய்யா உங்கள் கருத்து மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி
@Spk2296
@Spk2296 2 жыл бұрын
நேதாஜி தொலைக்காட்சியில் வரதராஜன் ஐயா அவர்களின் அரசியல் வரலாற்று தகவல்கள் மிக துள்ளியமாகவும் மிகத் தெளிவாகவும் இருக்கிறது
@ganesan1652
@ganesan1652 2 жыл бұрын
ஐயா சித்தர் தேவர் அவர்களின் ஜீவ சமாதி அருகே நேதாஜி சிலை அமைக்க வேண்டும். மாவீரன் தளபதி நேதாஜிக்கு தங்க கவசம் மரியாதை மதுரை விமான நிலையத்துக்கு நேதாஜிதேவர் பெயர் இன்று மோடி ஐயா அறிவிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் .இப்படி க்கு சித்தர்கள் அடிமை கருங்கை கணேஷ். 30.10.2022
@chandrusrinivasan2818
@chandrusrinivasan2818 2 жыл бұрын
மிக மிக அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் சார்
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 2 жыл бұрын
இருவரும் தேசதை, சமூகத்தை நேசித்தவர்கள்...
@muniyandia3397
@muniyandia3397 2 жыл бұрын
தங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்துள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
@krishnahare5591
@krishnahare5591 2 жыл бұрын
வணக்கம் ஐயா... 🙏 இன்னும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்...🙏
@chelladuraia657
@chelladuraia657 2 жыл бұрын
நன்றி ஐயா. இது வரை தெரியாத தகவல்.
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Жыл бұрын
காலத்தால் மறக்கமுடியாத மாபெரும் தலைவர்கள் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் இருதெய்வங்கள் நாட்டு பற்றுஉல்லவர்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 2 жыл бұрын
ஐயா ,தெய்வம் இருக்கும்வரை தேவர் மகனார் புகழ் வாழும் .வாழ்க நேதாஜி பகழ்.
@subramanians4655
@subramanians4655 2 жыл бұрын
🙏🙏🙏 வக்கீல் அய்யா வரதராஜ் அவர்களுக்கு மிக மிக நன்றி. தலைவர் பொன்மன செம்மலின் இதய பூர்வமான உறவை கோடிட்டு காட்டியமைக்கும், அம்மா அவர்கள், சித்தர் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு செய்த நன்றி ஐ யும் எடுத்து காட்டுடன் சொன்ன உங்களுக்கு எவ்வளவு நன்றிகள்சொன்னாலும் தகும்.
@sheelasridhar1987
@sheelasridhar1987 2 жыл бұрын
Very glad and heartening to note the connect between our Bharat Ratna. MGR and pasumpon Muthurama lingar devar iyya.. And also special thanks to Amma. Jayalalitha for having recognised and repected Devar iyya's fame. In her tenure as CM.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 жыл бұрын
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் சாமானிய மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்... அதனால் தான் எம்ஜிஆர் இன்னமும் மூத்த மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
RAMA RAMA RAMA Excellent Sri.Varadharajan Sir. RAMA RAMA RAMA
@rakkappann8821
@rakkappann8821 2 жыл бұрын
ஐயா நேதாஜி ஐயா பசும்பொன் தேவர் வாழ்க
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
அதிமுகவின் அதிகார பூர்வமான பொதுச் செயலாளராக எடப்பாடியார் பசும் பொன் செல்வார்.🌱🌱🌱🙏
@kvgovindan1965
@kvgovindan1965 Жыл бұрын
Sir Varadarajan Sir thank you very much for your explanation about M G R and Muthurama Thevar Relation.The name of Muthurama thevar MG R and Jayalalitha Amma will be continue up to the the World is there.
@lakshminarayananrappalsiva363
@lakshminarayananrappalsiva363 2 жыл бұрын
சிறப்பு. மிகவும் சிறப்பு.
@thevar639
@thevar639 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ✨
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
அரசியலில் இருவரும் எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்
@dineshkumarv4763
@dineshkumarv4763 2 жыл бұрын
Thank you sir.. Most expected episode..
@ambajirao2321
@ambajirao2321 2 жыл бұрын
Thank you very much Sir. I have acquired enough knowledge about Devarji through you. Thank you once again.
@renganathannr1504
@renganathannr1504 2 жыл бұрын
Good information, jai hind, jai bharat India
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 2 жыл бұрын
Very clear explanation sir you are only man of truth
@srinivasan2937
@srinivasan2937 Жыл бұрын
Excellent TRUTH NEWS NETHA ji TV🙏
@govindgovindan4894
@govindgovindan4894 Жыл бұрын
ரொம்ப ரொம்பஅற்புதமா ரொம்ப அழகா சொன்னீர்கள்,, நேதாஜி தேவர், எம் ஜி ஆர், ஜெயலலிதா பற்றி அறிய வேண்டியவை அனைத்தும் அறிந்தோம்.. சத்தியமா இந்த விஷயம் காமெடி பீஸ் stalin நுக்கு தெரியுமா...ஒரு எழவும் தெரியாது
@SudhakaranK-cp9ff
@SudhakaranK-cp9ff Ай бұрын
அய்யாவுக்கு நன்றி..
@selvaraj0314
@selvaraj0314 Ай бұрын
புரட்சி த்தலைவர் ஒரு மா மனிதர் வாழ்க அவர் புகழ் ஓங்குக!
@rameshultimately7299
@rameshultimately7299 2 жыл бұрын
Arumai ayya 🕉️🙏❤️
@venkatguru5608
@venkatguru5608 2 жыл бұрын
Super sir. very informative speech
@muthupandi476
@muthupandi476 Жыл бұрын
தி மு க திருட்டு திராவிட முன்னேற்ற கழகம் 😅
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 жыл бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is legend only one leader. Your words about NETHAJI it is true sir 🙏🙏🙏
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
எல்லோரும் சொல்வது அதிமுகவை தேவர் கட்சி என்ற வார்த்தையை தான் கூறுவார்கள் சிலபேர் முதலியார் கட்சி என்பார்கள் அம்மா முதல்வரானதும் ஐயர் கட்சி என்பார்கள் புரட்சித்தலைவர் v a o முறை கொண்டு வந்ததும் பட்டியல் இனக்கட்சி என்றார்கள் இப்படி எல்லா சமூகத்தினரும் இருக்கும் கட்சி அதிமுக வானது இப்போதோ கவுண்டர் கட்சி என்கிறார்கள்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 жыл бұрын
Super information Sir 👏🏻👏🏻👍🏻👍🏻
@santhig4909
@santhig4909 2 жыл бұрын
Super sir thankyou
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
சிறப்பு. பாராட்டுகள்.
@BBALACHANDER14
@BBALACHANDER14 Жыл бұрын
அருமையான பதிவு🙏🙏
@dhanapal1673
@dhanapal1673 Жыл бұрын
MGR don't involve any murder and criminal offences. Hence he was a Ponmanasemmal.
@muralivenugopal4016
@muralivenugopal4016 Жыл бұрын
அண்ணாமலையை பார்க்க கூட்டம் கூட்டமாக தமிழக மக்கள் jai bjp BJP Jai BJP
@chellamchinnan4956
@chellamchinnan4956 2 күн бұрын
Iya varadarajan avarkale neengal kooria vaarthaikal Thevar Mgr jeya sasi ops avarkalin maanbirkum matiyathaikkum Thalia vanangukiren engalai ponra elaiya samuthaya samuthayathirku vidivelliyai vilakiyathirkku Nantry iya vaalka valamudan varadarajan iya God bless you and your family.❤🎉🎉🎉🎉
@pandiyankuselan678
@pandiyankuselan678 2 жыл бұрын
Super super super sir jaihind
@senguttuvanmmutthusamy1111
@senguttuvanmmutthusamy1111 2 жыл бұрын
Super explanation sir. Hats off you.
@umamaheswari0601
@umamaheswari0601 2 жыл бұрын
நன்றி ஐயா
@musicthehind2023
@musicthehind2023 Жыл бұрын
Mgr oda first inspiration Nethaji thaan.....theliva book la irukum
@jayarajr5296
@jayarajr5296 Ай бұрын
Thakavalkalukku nantry sir
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 жыл бұрын
Vanakkam Sir.
@erajandran5523
@erajandran5523 Жыл бұрын
அருமையானபதிவுநன்றிஐயா
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 2 жыл бұрын
ஐயா நல்லோர் வாக்கும் நல்ல ஆத்மாவும் என்றும் அழியாது.
@chellavaratharajp3678
@chellavaratharajp3678 Жыл бұрын
Migavum arumai ayya nethaji tholaikkatchi sirakka vaalthukkal.. .🙏🙏🙏
@palrajchinnasamypalanicham2958
@palrajchinnasamypalanicham2958 Жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவாக கருத்துக்களை கூறினீர்கள் மிக்க நன்றி சார்.
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 2 жыл бұрын
Super🎉
@natarajmurthy2900
@natarajmurthy2900 2 жыл бұрын
Thank you sir, our respects to Muthuramalinga Devar Iyah.
@SankaravelS-jk7ng
@SankaravelS-jk7ng Жыл бұрын
Thank you vazhthugal happy for your thangal sevai maraintha thalavarkalukku seiyum mariyathai
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr Ай бұрын
சரியா சொன்னீங்க ஐயா
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz Жыл бұрын
60agename.R.vasanthi..MGR. Pakthi..Uankal..Racikai ❤❤❤❤❤❤❤❤❤❤
@msholarajumsholaraju2825
@msholarajumsholaraju2825 Жыл бұрын
Super history speech.
@kprakash8067
@kprakash8067 Жыл бұрын
தங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம், ஐயா ! இன்னும் சொல்லுங்கள், ஐயா !
@pandiyankuselan678
@pandiyankuselan678 2 жыл бұрын
Vanakukiren sir jaihind
@pandiyankuselan678
@pandiyankuselan678 2 жыл бұрын
Thank you sir
@npramakrishnan6012
@npramakrishnan6012 2 жыл бұрын
After long time you have started some history education about Thevar. Thevar is great for his spiritual pursuits also. His was a spiritual courage. A naistika brammachaari, Iam happy that your are bringing out these things to the present generation
@venkateswararaocn7272
@venkateswararaocn7272 2 жыл бұрын
Revered Sir, So nice to see you in the feature. My sincere reverence to your better Half. My wishes to your ward(s) too. Anta Ramamayam ee Jagamantha Ramamayam. Anta Ramamayam.
@kumaresan4907
@kumaresan4907 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 🎉🎉❤❤
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
நேதாஜி சிறந்த தலைவர்
@velmurugan3956
@velmurugan3956 Жыл бұрын
ஐயாதெரியாததைவிளக்கம்அழித்துவிளக்கம்சொன்னங்கள்இதைஎல்லோரும்பார்த்துதெரிந்துகொள்வார்கள்நன்றிங்க‌ஐயா🙏🙏🙏
@rslp6702
@rslp6702 Жыл бұрын
SUPER HISTORY TEACHER SIR YOU ARE.. ☝️👌👌🙏🙏🙏🙏🙏
@jayarajr5296
@jayarajr5296 Ай бұрын
Nantry sir
@KottursamyKandasamy
@KottursamyKandasamy Жыл бұрын
Sir, I want to join your party Nethaji Makkal Katchi
@kkarthicksarvan3161
@kkarthicksarvan3161 2 жыл бұрын
thanks sir
@Vellaisamy-r3r
@Vellaisamy-r3r Жыл бұрын
நாடு போற்றும் தேவர் ஐயா
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 2 жыл бұрын
I appreciate your genuine and nationalistic approach. Jai Hind.
@murugansteels9070
@murugansteels9070 2 жыл бұрын
Nantry vankkam sirji and madam ji super happy
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 жыл бұрын
முதலமைச்சர் ஆவதற்கு எம்ஜிஆர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.... ஆனால் மிக எளிதாக குற்றவாளியின் காலுக்கு விழுந்து எல்லாம் முதலமைச்சராகி இருக்கிறார்கள் ...😂😂😂😂
@balakrishnan5089
@balakrishnan5089 2 жыл бұрын
Yes sir supar jai hind
@nithyanandam5798
@nithyanandam5798 2 жыл бұрын
No caste feeling with Thevar. It is prize worthy.
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
Yes, 👍.
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 2 жыл бұрын
🌹👍🌹👍🌹👍🌹👍 Super. Long live
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 2 жыл бұрын
Very useful information, thanks for your information sir
@jollytime9863
@jollytime9863 Жыл бұрын
மிக முக்கியமான வரலாறுகளை நினைவூட்டிய தங்களுக்கு எமது நன்றிகள் வாழ்த்துக்கள்
@payilvanpechu9946
@payilvanpechu9946 Ай бұрын
திண்டுக்கல் தேர்தலில் பார்வர்ட் பிளாக் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்ததா?
@leelabalasubramanian8893
@leelabalasubramanian8893 Ай бұрын
நாடுபோற்றும்ஐயாமட்டுமல்ல உலகம்போற்றுஉத்தமர்
@manohar944
@manohar944 Жыл бұрын
malaysia netaji tamil obc
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
பாடிப்பெறுவதுவெகுமதி போராடிப்பெறுவதுநாட்டின்நியதிநீதி
@விஜயராமன்Madurai
@விஜயராமன்Madurai Ай бұрын
தவத்திரு தேவர் ஐயா வாழ்ந்த மதுரை திருநகர் வீட்டிற்கு "வள்ளலார் இல்லம் " என்ற திருப்பெயர் வைத்திருந்தார். வள்ளற் பெருமானை குருவாகக் கொண்டவர். அதனால் தான் வள்ளன் பெருமான் போல் தலைமுடியை நீள வளர்த்திருந்தார். வள்ளலார் சுத்த சன்மார்க் மாநாடுகளில் சிறந்த மெய்ஞ்ஞான சொற்பொழிவுகள் செய்தவர். சாதி சமய மத இன மொழி கடந்த ஆன்மநேய ஒருமைப் பாட்டைக் கடைபிடித்தார். தவத்திரு சுத்தானந்த பாரதியார் திருநகர் வக்கீல் தவத்திரு கிருஷ்ணசாமி ஐயா போன்றவர்கள் தேவரின் பெருமை பற்றி சொல்ல கேட்டுள்ளேன். தவத்திரு தேவர் ஐயா அவர்களை சமாதி செய்தவர் நெல்லை கீழவல்ல நாடு தவத்திரு சாது சிதம்பர சுவாமிகளி ஆவார்.
@kandasamyvediyappan6309
@kandasamyvediyappan6309 2 жыл бұрын
Supar
@raviveera7938
@raviveera7938 2 жыл бұрын
Good sir
@srinivasanvenkateswarlu6203
@srinivasanvenkateswarlu6203 2 жыл бұрын
துரை ஊழல் என்று கூறும்போது எடப்பாடி எப்படி
@prabhakarank9361
@prabhakarank9361 2 жыл бұрын
Thankyousar
@Murugappan-l9o
@Murugappan-l9o 7 ай бұрын
ARUMAIYANA VILAKKAM
@anuradhaa4889
@anuradhaa4889 2 жыл бұрын
JAI HIND
@thirunagalingam8593
@thirunagalingam8593 Жыл бұрын
ARUMAIYA
@murugaianvv8093
@murugaianvv8093 2 жыл бұрын
அருமை