Neuralink Human Trail Explained in Simple | Brain Computer Interface | Elon Musk 2023 Plan | Tamil

  Рет қаралды 213,538

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 887
@beulahdaniel294
@beulahdaniel294 Жыл бұрын
25 வருஷம் முன்னாடி இப்படி நடக்கப்போகுது, ஒரு சர்வாதிகாரி எல்லாரையும் அவன் கன்ட்ரோல்ல வெச்சிருப்பான்னு கேள்விப்பட்டப்போ நம்ப முடியல. இந்த வீடியோல அதை அப்படியே சொல்லியிருக்கீங்க. பைபிள் எவ்வளவு உண்மை. நன்றி விக்கி.
@thirukkumaran784
@thirukkumaran784 Жыл бұрын
Absolutely sister
@hepzibaafrin2520
@hepzibaafrin2520 Жыл бұрын
Yes...... This is the initial of that ...... But people don't understand that,,,... Except people who know about the things which said in bible
@robertdinesh4256
@robertdinesh4256 Жыл бұрын
மிகவும் சரியா சொன்னீங்க நானும் அதைத்தான் சிந்தித்து கொண்டிருந்தேன். பைபிளில் கடைசிகாலத்தைப்பற்றி சொல்லியிருப்பது போலவே எல்லாம் நடக்கிறது.. மனிதர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
@rameshbarna2488
@rameshbarna2488 Жыл бұрын
எங்க போதகரும் 20 வருஷமா சொல்லிக்கிட்டுதான் இருக்கார்.
@abdulazizebrahim3754
@abdulazizebrahim3754 Жыл бұрын
,enga sollirukku.
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
விக்கி இன்னும் ஒன்று உங்கள் வீடியோவை இப்போ பெரிய திரையில் பார்க்கும் பொழுது நாங்களே உங்கள் பதிவுக்குள் எங்களை அறியாமல் நுழைகின்றோம்.. 4K தரம் கொண்ட வீடியோ விக்கி நீ வேற லெவல்.. சொல்லுவதற்கு மன்னிக்கவும், மதன் கௌரியிரிடம் என்ன இருக்கு என்று யோசிக்கின்றேன், ஆனால் உன்னிடம் பல பொக்கிசம் உண்டு என்பதையும் நம்புகின்றேன், அனைத்தும் வெளியில் வரட்டும் வாழ்த்துக்கள், இருந்தாலும் உங்கள் உறக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.. விக்கி உங்களை நினைத்து பெருமை கொள்கின்றேன் உங்களால் பலர் வாழுகின்றனர்.. வாழ்த்துக்கள்..
@kumaravelk4837
@kumaravelk4837 2 жыл бұрын
தமிழில் நம்பர் 1 என்பது இவர்தான்.
@singaramsingaram8293
@singaramsingaram8293 Жыл бұрын
👍
@singaramsingaram8293
@singaramsingaram8293 Жыл бұрын
அண்ணா பேசும்போது இங்கிலீஷ் வார்த்தை கொஞ்சம் தமிழ்ல சொன்னா நல்லா இருக்கும் நாங்களும் புரிந்து கொள்வோம்
@Xman-h2z
@Xman-h2z Жыл бұрын
@@singaramsingaram8293 படுக்கும் பொழுது ஆப்பிள் சாப்பிட்டால் மறுநாள் காலையில் மலம் நல்லா போகும்!!! நாங்கள் தமிழர்கள் என்பதனால் போலிகள் ஆங்கிலத்தில் ஏமாத்துகின்றனரன்சக..
@velmuruganp3497
@velmuruganp3497 2 жыл бұрын
Yes விக்கி. This will be true in coming years. My son also did the project on this subject and won the state level first prize.
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ Жыл бұрын
அண்ணா நீங்கள் கூறுவது உண்மை, இதை பற்றி பரிசுத்தவேதத்தில் சொல்லப்படுலுல்லது கடைசி நாட்களில் இது நடக்கும்.இயேசு கிறிஸ்த்து மீண்டு இந்த உலகத்திற்கு வருவார் அதற்கு பிறகு இவ்வாறு நடக்கும் எழுதி இருக்கிறது. இந்த தகவலை தெரிவித்த உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகள் GOD bless you
@merlinjancy8298
@merlinjancy8298 Жыл бұрын
Same feel🙄😐😐😐
@magilajohn2164
@magilajohn2164 Жыл бұрын
🙏
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
வாய்ப்பு........... இ .......... .
@malarv9901
@malarv9901 Жыл бұрын
Hi
@seebaseeba267
@seebaseeba267 Жыл бұрын
Yes.true
@naflan4640
@naflan4640 2 жыл бұрын
இதில் நன்மைகளை விட தீமைகள் மிகவும் அதிகம்
@தகுதிஉள்ளவைதப்பிக்கும்-ம7ங
@தகுதிஉள்ளவைதப்பிக்கும்-ம7ங Жыл бұрын
ஒரு நன்மையும் இல்லை அனைத்து உயிரினங்களுக்கு ஆபத்து
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
ஒரு Futuristic movie பார்த்த மாதிரி ஒரு பரிசுத்த உணர்வு இந்த காணொளி மூலமாக கிடைச்சது 🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼. உங்கள் உழைப்புக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏. பல தகவல்களை மிக எளிதாக புரியும்படி கூறினீர்கள் 😇👍🏼. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.
@Tamil-Murugan
@Tamil-Murugan 2 жыл бұрын
The topic is so advanced. I am sure someone will appreciate in few years time. Because I have watched Quantum computing few weeks ago for my research.
@twistatend8139
@twistatend8139 Жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தில் இதைப்பற்றி ச்சொல்லப்பட்டிருக்கிறது இது உன்மைதான்
@Rx135yama
@Rx135yama 2 жыл бұрын
இது ஒட்டு மொத்த மக்களுக்கு தான் பாதிப்பு அண்ணா இது பிற்காலத்தில் பெரும் மனித இனதுக்கே பாதிப்பு வரும்
@nanyaar
@nanyaar 2 жыл бұрын
என்ன பாதிப்பு வரும்..? இது நடந்தால் யாரும் தவறாக யோசிக்க முடியாது. எல்லாம் நல்லதே நடக்கும்
@rameshp7027
@rameshp7027 2 жыл бұрын
@@nanyaar 🤣🤣🤣
@thiyaguraj6429
@thiyaguraj6429 2 жыл бұрын
Indha technology visually impaired and paralyzed person ku kandipa use aagum.. Ellarkum enhancement theva illa adhu avanga own choice.. From birth blind ah irukavanga indha sensors vazhiya paarva kidaicha nalladhu thane
@rameshp7027
@rameshp7027 2 жыл бұрын
@@thiyaguraj6429 it's corporate product profit illama pannamattanunga secret ah born aagura Ella upcoming baby's ku vacha Enna aagum total future um Avan control
@thiyaguraj6429
@thiyaguraj6429 2 жыл бұрын
@@rameshp7027 idhelam conspiracy theory bro. Secret ah lan Implant pani apdiye control pana maatanga.. Oru xray panale theriya podhu.. Force pani ellarayum control panradhu ellam fantasy concept.. Inter planetary exploration ellam start aayidum 100yrs kulla.. Human species technology use pani Survive aagardhuku edhu best oh adhu padi tha namba develop aagi irukom ipo varaikum..
@shalini1270
@shalini1270 2 жыл бұрын
Good Research.. Very well Explained, easy to understand! Elon Musk should test it on himself first!
@ekumarkumar92.39
@ekumarkumar92.39 2 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி நான் நம்மளோட ப்ரடிக்சனை அது வாட்ச் பண்ணுது அதில் ஒரு ப்ரோக்ராம் பண்ணி அதோட ப்ரொடிக்ஷனை நமக்கு செயல்படுத்தினால் நம்ம அவங்களுக்கு அடிமையாக மாறுவோம் அவங்க சொல்றது தான் நம்ம செய்வோம்
@princejohnson4621
@princejohnson4621 2 жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டது நிறைவேறுகிறது
@shihabh8683
@shihabh8683 Жыл бұрын
Bro enna solldreenga....
@devitprabu7814
@devitprabu7814 Жыл бұрын
ஆமென்🙏😇
@siya8118
@siya8118 Жыл бұрын
Jesus is coming soon
@thedayofpenticost1072
@thedayofpenticost1072 Жыл бұрын
16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், வெளிப்படுத்தினத விசேஷம் 13
@malinis9297
@malinis9297 Жыл бұрын
Illuminatis wrote bible and we follow them and believing their writings... Jesus Christ our lord dint say these disasters... He told us to spread love alone....
@chelvincmacha9704
@chelvincmacha9704 Жыл бұрын
இதெல்லாம் வரும் என்று எழுதப்பட்டது கண்டிப்பாகவே நிறைவேறும் வரும் காலம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் தமிழகம்
@dineshbabu9194
@dineshbabu9194 2 жыл бұрын
Don't know how much effort you put in this video... Your work is amazing... Everyone can easily understandable bcz of Ur logically explaining... Yarru paa nee... 👏
@pranav1340
@pranav1340 2 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
மீண்டும் சொல்லுகிறேன் விக்கி உங்கள் குழு/கழகம் மிக நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதை நான் நம்புகின்றேன், ஒன்று உங்கள் பேச்சு மிகவும் அழகு ஆனால் இலங்கை விடையத்தில் கோட்டை விட்டிர்கள், , உங்க குழுக்களின் தொழில்நுட்பவியலாளர்கள் வியக்கத்தக்க விதத்தில் உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ற தகுதியான வீடியோ எடிட்டிங் செய்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள், கண்டிப்பாக மூளையை பிளந்து கடுமையாக உழைக்கிண்றீர்கள் உங்கள் அனைத்து சணலியிலும் நான் பங்குதாரராக இருக்கின்றேன், என் கல்விக்கும் இவை உதவுகின்றன ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.. நன்றி வாழ்த்துக்கள்.. நான் யேர்மனியில் இருந்து மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஈழத்து தமிழன் இங்ஙனம்..
@rosekumar1630
@rosekumar1630 Жыл бұрын
உடலில் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகவும் தேவை........ அருமையான திட்டம் வாழ்த்துக்கள் எலான் மஸ்க்
@ester.ester.t8496
@ester.ester.t8496 Жыл бұрын
🙏❤️👍உலகில் என்ன நடக்கப்போகிறது என்பதை பைபிள் படிக்கும் அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤️👍🙏
@inthujanEra
@inthujanEra Жыл бұрын
😂😂😂
@mysterioustales5416
@mysterioustales5416 11 ай бұрын
Innum unga andavar varala epo varuvaru
@Rawajithkumar
@Rawajithkumar 9 ай бұрын
Unmai😊
@zahirhussain3064
@zahirhussain3064 Жыл бұрын
மனித குலத்திற்க்கு பேராபத்தான அறிவியல் முன்னேற்றம்
@harikrishnantamilan52
@harikrishnantamilan52 2 жыл бұрын
❤️❤️❤️ my future goal is going high only because of TAMIL POKKISHAM.... நன்றி விக்கி அண்ணா
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 Жыл бұрын
இந்த வீடியோ வை நான் பார்க்கும் போது bible உண்மை என உணர்கிறேன் விக்கி
@kowsikravindran8800
@kowsikravindran8800 2 жыл бұрын
விக்கி சகோ, சொல்லும் பொழுது நன்றாக இருக்கிறது. இன்னும் சில காலங்களில் முக்கால்வாசி மனிதர்கள் மண்டைல தையலோடதான் சுத்த போராங்க. - இயந்திரம் அறுவை சிகிச்சை: சில மனிதர்களே அறுவை சிகிச்சையில் பல தவறுகளை செய்து பல மனிதர்களை நடை பிணமாக்குகிறார்கள். இதில் மனிதன் எழுதிய programல் இயந்திரம் அறுவை சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும். - மனித மூளையில் சிப்செட்: ஒரு சாதாரண கைபேசியில் ஏகப்பட்ட தவறுகள் நடக்கின்றன. அது சரி. பழுது பார்க்க மண்டை பலமுறை பிளந்து ஒட்டவேண்டிதான். ஒரு வேலை செய்யாமல் போனால் கூட அடிக்கடி கலட்டி மாட்டிக்கொள்ளலாம். பழுது பார்க்கும் இயந்திரத்தின் சிப்செட் பழுதானால்! கவலைப்பட தேவையில்லை. Minor operationதானே. - Brain Data Saving Computer: ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு 16 இலக்க எண்களை கேட்கும் திருடனை நாம் அவனே இவனே என்று திட்டி தீர்க்கிறோம். இனிமேல் நமது மூலையில் உள்ள கடவுச்சொல்களை (Passwords) நாமே நமக்கு தெரியாமல் உறிஞ்சு எடுத்து விடலாம். நான் சொல்வது upgraded versionல். இது போல எண்ணற்ற கேள்விகள் என்னிடமுள்ளன. திமிராக பேசுவதாக நினைக்க வேண்டாம். பாதிக்கப்படப்போவது நாமே. என் கேள்விகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் என் கேள்விகளை காணொளிகளாக பதிவிடவும்.
@muthukumaran0101
@muthukumaran0101 2 жыл бұрын
இனி மனதுக்குள்ளும் ஒன்றும் நினைக்க முடியாது ! நம் எண்ணங்களையும் களவாடிவிடுவார்கள் !
@MuraliDharanMani
@MuraliDharanMani 2 жыл бұрын
அது முடியாது மனம் மூளை போல் பருப்பொருள் இல்லை மனம் கட்டளை இடும் மூளை அதை நிறைவேற்றும் இது மிக நுனுக்கமானது மூளையின் கட்டுப்பாட்டில் மனம் வரும்போது அறிவும் ஆற்றலும் விசாலமாகும் அப்போது இந்த விஞ்ஞானம் பயனற்று விடும் மனம் நினைப்பது அனைத்தும் மூளையால் உணரமுடியாது மனமும் மூளையும் பிரிந்து இயங்கும் போது மூளை உடல் இயக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உணர்வுப்பூர்வமான கட்டளைகளை மூளையால் உருவாக்க முடியாது உதாரணமாக நமக்கு காலில் அடிபட்டவுடன் மூளைக்கு தகவல் பரக்கிறது வலி என்ற சிக்னலின் வேகம் மிக அதிகம் மூளை கை, விரல்,கண்,கண்ணீர் பை, நரம்பு மண்டலம், முதுகுத்தண்டு, தொடை, போன்ற உருப்புகளுக்கு வெவ்வேறு கட்டளைகளை உடனே இடுகிறது நாம் குனிந்தோ இல்லை அமர்ந்தோ காலில் அடிபட்ட இடத்தை பார்கிறோம் அதன் பின் தானீ மனம் செயல் படத்துவங்குகிறது என்ன செய்து வலியை குறைக்கலாம் என சிந்திக்கிறது அந்த சிந்தனையின் முடிவை மூளைக்கு தருகிறது அதைத்தான் ideas and its implementation என்று சொல்கிறோம் மூளை கட்டளைகளை நிறைவேற்றும் கருவி மட்டுமே மனதை அடக்கும் வரை விஞ்ஞானத்தால் மனதை அடக்கும் வழியை கண்டுபிடிக்க முடியாது.
@vkkm9445
@vkkm9445 Жыл бұрын
yes
@sakthivel9973
@sakthivel9973 Жыл бұрын
உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது நல்ல விளக்கம்
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 жыл бұрын
எது எதுவாக இருந்தாலும் இறை கொடுத்த கட்டளை இல்லை என்றால் அது தவறாகத்தான் செல்லும் எல்லாமே!.... அதுதான் உண்மை என்று நம்பும் முன் இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள் அதுதான் இயற்கையின் இயதி நன்றி இறையே இங்கே இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் தேவையில்லாத ஒரு ஆணியே.........................................
@saravananzoya58
@saravananzoya58 2 жыл бұрын
Hats off to your hard word...class and mass news from TP . Thanks to TP team....
@saravananpandian2240
@saravananpandian2240 2 жыл бұрын
Kajal
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 Жыл бұрын
மனிதன் கண்டு பிடிச்சதுதான் மெசின். மெசின் மனிதனை கண்டுபிடிக்கல இதுல இருந்து புரிஞ்சவங்க லைக் போடலாம்
@mohamedsulaiman9740
@mohamedsulaiman9740 2 жыл бұрын
இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில ஆபத்துகள் வர வாய்புள்ள தாக எண்ணுகிறேன Very nice brother
@murugavelm5037
@murugavelm5037 Жыл бұрын
ஒரு இனம், ஒரு இனத்தை ஆள்வதற்காக அற்புத ஆராச்சி.
@thayumanavan186
@thayumanavan186 2 жыл бұрын
முதலில் நாம் நியூராலிங்கிற்கு கட்டளை இடுவோம்.... பிறகு அது நமக்கு கட்டளை இடும்... எல்லாருக்கும் சங்குதான் ...
@Matti329
@Matti329 2 жыл бұрын
16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், வெளிப்படுத்தினத விசேஷம் 13:16 17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 13:17
@arivazhaganaarivu654
@arivazhaganaarivu654 2 жыл бұрын
Thamizh makkalai. vera oru kannotathil parka vakum .ugkali muyarchiku ugkal THAMPIYIN Vazhthukal ANNA...
@vimathaarumugam540
@vimathaarumugam540 Жыл бұрын
மிக்க நன்றி விக்கி.. அறிவார்ந்த தகவல்களை தொடர்ந்து பகிருங்கள்.. தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைமுறை உருவாக வேண்டும். உங்கள் பணி நன்று.மீண்டும் நன்றி. ❤️❤️
@SelvaKumar-zo6vn
@SelvaKumar-zo6vn Жыл бұрын
Im following this channel since annunaki america playlist time. So sad to see we only have 1 million plus followers for this channel. Vicky and his team deserved more followers and appreciation👏👏👏
@Venkatramao
@Venkatramao 2 жыл бұрын
இப்படி வாழ நான் விரும்பவில்லை
@anbesivam6426
@anbesivam6426 2 жыл бұрын
We are all very thankful and grateful for all your hardwork on the contents for past few days as these videos are going to make more impact on our young generations and videos like these are all increasing our curiousity towards science and technology and we kindly request you to make more videos related to science , technology , Space Exploration and exciting sci fi futuristic things etc.,
@manimaran8896
@manimaran8896 Жыл бұрын
16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், வெளிப்படுத்தின விசேஷம் 13
@kamatchichandran5138
@kamatchichandran5138 Жыл бұрын
A beautiful description/explanation about Nueralink chip and Meta verse in tamil. I had watched this news in English and I did not get the idea in full. Your video fulfilled the gap. Really a good job to be appreciated and definitely yours also.
@karthikkumar9616
@karthikkumar9616 2 жыл бұрын
அருமை சூப்பரான வாத்தியார்
@doordiegame4769
@doordiegame4769 2 жыл бұрын
எதிர் பார்த்தேன் வந்து விட்டது நன்றி...
@shridharco4790
@shridharco4790 2 жыл бұрын
Bad words use pannadhinga g, Interest erundha video parunga, Vicky is very hard worker and talent too.. naraya vesayam namal ta share pannuraru... Thank u vicky bro
@cresbery3304
@cresbery3304 2 жыл бұрын
Tamil Pokkisham, Great efforts and excellent video about Allen Masks chip technology. Excellent explanation. Good luck.
@Vs_era
@Vs_era 2 жыл бұрын
Hi brother ❤️ from srilanka enna maathiri chinna KZbinrs kku you're inspiration....
@gunasagaran118
@gunasagaran118 2 жыл бұрын
Next video la Neuralink Disadvantages pathi sollu ga anna advantages romba interesting ga errutho anna Hollywood movie patha mari erruku anna 💯
@gopalakrishnankaliyamoorth545
@gopalakrishnankaliyamoorth545 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இதே மாதிரி ஆண்டிசம் அல்லது ஸ்பெஷல் சைஇல்டுஅப்படிம்பாங்க அந்த மாதிரி குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது நல்லது பயன் இருக்குமா அதை கொஞ்சம் சர்ச் பண்ணி சொல்லுங்க
@prasadb1610
@prasadb1610 Жыл бұрын
மனிதன் இயற்கையோடு இணைந்து மனிதனாக வாழ வேண்டும்... அறிவியல் என்ற பெயரில் மனிதன்...மண், நிலம், நீர்,ஆகாயம் எல்லாவற்றையும்(பூமி) கெடுத்து விட்டு, வேற்று கிரகத்தில் இடம் தேடுகிறான்... இப்போ... மூளைக்குள் chip என்றால் எந்திர மனிதனாக மாறுதல்... இதில் நன்மைகள் சில இருக்கலாம்.. ஆனால் தீமைகள் பல வரும்... எந்திர மனிதனாக மாறுதல், மனித இனத்திற்கு நல்லதல்ல...
@kumareshselvakumar4050
@kumareshselvakumar4050 2 жыл бұрын
I'm one of those who finds the development of BCI (brain-computer interface) and the metaverse frightening. It may come with more advantages in the initial stage, but I'm sure it will mess up the whole human community. Thank you TP team for your info ^_^
@sjayaram88
@sjayaram88 Жыл бұрын
I too agree. We are playing too much with the laws of nature, trying to be above it
@kumareshselvakumar4050
@kumareshselvakumar4050 Жыл бұрын
​@@sjayaram88 Yes, we are playing too much. However, nothing is unstoppable
@ArunKumar-pe9kw
@ArunKumar-pe9kw Жыл бұрын
@@kumareshselvakumar4050 even if we can stop it at a point, but the main thing is how much dammage does it make before stopping that's the problem
@kumareshselvakumar4050
@kumareshselvakumar4050 Жыл бұрын
@@ArunKumar-pe9kw sometimes damage s still bearable more than if it could be unstoppable and that's reality
@rj_baskaran5537
@rj_baskaran5537 2 жыл бұрын
நீங்க சொல்றது மாதிரி நான் எல்லா செயல்களையும் metaverse மூலமாக கற்பனையாக செய்கிறேன் என்றால் எனக்கு அதனால் என்ன பலன், நிஜ வாழ்க்கையில் எனக்கு அது எப்படி பயன்படும்.
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ Жыл бұрын
நிஜத்திற்க்கும் நிழற்க்கும் வித்தியாசம் உண்டு உங்கள் கருத்து என் நன்றி
@RajeshRajesh-rn8ty
@RajeshRajesh-rn8ty 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rameshiyer781
@rameshiyer781 2 жыл бұрын
Great information which I had learned today, I will share the video and information to all my friends and relatives. Eagerly waiting for such informations.
@sasithharanbalasekaran5020
@sasithharanbalasekaran5020 2 жыл бұрын
Viki bro you have shared about good things , but as human we have to understand something that it's will harm to human in future.
@siddhartthan3773
@siddhartthan3773 2 жыл бұрын
Vikey thanks oru best story I m not director but I redy one story but u hidden one think pls say disadvantages
@rajaanandhan3337
@rajaanandhan3337 2 жыл бұрын
இந்த தகவல்கள் அனைத்தும் மிகவும் வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@senthilkumar-np2vk
@senthilkumar-np2vk 2 жыл бұрын
Vera level bro Nalla purira mari sollidingka
@cblavappriyan4002
@cblavappriyan4002 Жыл бұрын
நான் ஒன்று சொல்லுறன் இது மாதிரி தொழில்நுட்பம் எனக்கு கிடைத்த நான் இதை என்னுடைய mobile உடன் இணைந்து ஏதாவது ஒரு வழியில் Google பாதித்து or book pdf பயன்படுத்தி Exam copy அடிப்பேன்
@krhariragavan
@krhariragavan 2 жыл бұрын
Awesome research bro, I am working in VR tech. It will not be glasses it will be like the contact lenses we wear. Moreover, if the neural link is successful we don't need a contact lens too, it can all be controlled by the neural link.
@harikrishnan4755
@harikrishnan4755 Жыл бұрын
அண்ணே விருதும் காக்க வேண்டியது இல்லை இன்னைக்கு சொல்றேன் வாழ்த்துக்கள் நன்றி
@robinabishek7764
@robinabishek7764 2 жыл бұрын
Inrasting overload....😇 (Ready player one) movie pathavangalukku video purium...
@Atleesnow
@Atleesnow 2 жыл бұрын
Very useful information 👍 thanks
@stanleykpraisethelordgodal6047
@stanleykpraisethelordgodal6047 Жыл бұрын
Hats off you Vikky, You are very very near to HOLY BIBLR Words - Bangalore
@redsun451
@redsun451 Жыл бұрын
Hats off for your hard work. Your work is amazing. Very well Explained, easy to understand!
@soma3272
@soma3272 2 жыл бұрын
You are always comes with very useful topics.. we should say Thanks for your every single videos... Thanks Viky..🙏🙏
@bhojanmech117
@bhojanmech117 2 жыл бұрын
அருமை
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்
@monkeyking9579
@monkeyking9579 2 жыл бұрын
நவீன அடிமைத்துவம் மிக சமீபத்தில் 😢
@ponnaiyaperumal713
@ponnaiyaperumal713 9 ай бұрын
It may be a great boon in the medical field which can find solutions to many impossible problems super.
@vjlooks1265
@vjlooks1265 2 жыл бұрын
Vikki see peripheral series in prime the future technology what u said right now....great example
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
எல்லோன் மஸ்க் ஒரு சாத்தான் 🌹 இதில் சந்ததேகம் இல்லை 🌹பைபிளில் உள்ளது உண்மையே 🌹🙏
@gracevijayg9626
@gracevijayg9626 Жыл бұрын
elan mask ku Pray panuga Jesus coming soon
@abrahampushparaj5380
@abrahampushparaj5380 Жыл бұрын
@@gracevijayg9626 Jesus Love you God Is Love Amem I love you Lord Jesus Amem Lord Jesus Only God Amem. Jesus Comeing Soon Amem. (666)
@aravintha3143
@aravintha3143 Жыл бұрын
Amen
@aravintha3143
@aravintha3143 Жыл бұрын
Amen
@rajaauz4499
@rajaauz4499 2 жыл бұрын
வேர லெவல் வீடியோ expalanation ப்ரோ
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
Revolution 14 . Chip பற்றி எழுத்தப்பட்டிருக்கு ,
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 2 жыл бұрын
Superb information👌, very good Topic on neuroscience
@meetvijaystephen
@meetvijaystephen Жыл бұрын
Really great video! Appreciate your hard work bro..!!👍👍
@mahendranraja811
@mahendranraja811 2 жыл бұрын
Anna ithoda disadvantages yum pooduga anna
@santhakumar1850
@santhakumar1850 Жыл бұрын
It revision of movie ethrian attached blue chip is good and red chip is bad one.Thanks to director Shankar sir .
@muralikrishna6159
@muralikrishna6159 Жыл бұрын
விக்கி வேற லெவல் thanks and good keep it up
@moviefun2126
@moviefun2126 Жыл бұрын
Vikki bro video nallam Konjam sound effects a kuracha nallam 2 years munnuke itha pathi video potinga Nalla updated version
@shivaram1363
@shivaram1363 2 жыл бұрын
விக்கி என்ன சொல்றதுன்னு தெரியலை முடிஞ்சா நாளைக்கு ஏதாவது சொல்கிறேன்.நன்றி வணக்கம்.
@deepac447
@deepac447 2 жыл бұрын
Very useful for my kids. Thk you.
@vijayjan0008
@vijayjan0008 2 жыл бұрын
india future pathi podunga plss......................................... 🥺🥺🥺🥺🥺 ..............
@mukeshkumars4948
@mukeshkumars4948 2 жыл бұрын
எல்லாரும் நினைக்கிறாங்க நம்ம இந்த சிப்பு கண்ட்ரோல் பண்ணுவோம் என்று ஆனா இந்த சிப்ப நம்மள கண்ட்ரோல் பண்ண வாய்ப்பு இருக்கு ஒருவேளை ஒரு ஏஐ் கிட்ட நம்ம கண்ட்ரோல் நம்ம கைய விட்டு போயிடுச்சுன்னா நம்ம தான் ஒரு ரோபோட் மாதிரி இருப்போம் எப்படி ஸ்டார்லிங்க் வார்ல பையனாகுதோ அதேபோல இந்த நியூராலிங்க் பயன்படுத்த வாய்ப்பு இருக்கு அமெரிக்கன் கவர்மெண்ட் இந்த வார்ல பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கு anna blueborne attack bluetooth matum target panni full control edukum neuralink chip bluetoothla than work agum
@vinu7094
@vinu7094 2 жыл бұрын
Really i like your videos and all are very important to know as a Human
@maryjacob1565
@maryjacob1565 10 ай бұрын
Thank you
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
My sincere thanks to all my TP troops.
@Deepakkumar-fl6ib
@Deepakkumar-fl6ib 2 жыл бұрын
Appo Vivek sir mathari, Mind voice la nanikarathu valila kakkuma....
@nakulkrishna6720
@nakulkrishna6720 2 жыл бұрын
Practical explanation superb bro..very informative and interesting, as well as motivating to learn new stuffs
@vijiananya5674
@vijiananya5674 Жыл бұрын
Thankful for give knowledge
@riyasrahman7604
@riyasrahman7604 Жыл бұрын
இது வராமல் இருபதே சிறந்தது. (technology nxt lvl Black magic)
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
ithu varum yaena intha ulaga nadugal ellam chaenthu anticrist ta kandupidichittanga so avana ini kondu ellarukkum orae thalaivan, orae kolgai nu mathuvanga athunalla than itha kondu varanga but itha munnamae kandu pidichittanga ithu bible la irukku ippadi pannuvanga intha video la just nanmai than sollirukku theemai sollala. theemai kaetta remba bayangarama irukkum but athua pathilam remba solla mattanga veliya vidamattanga. velipaduthina visaechum:13, 14: 9-11 in bible bigboss mari namala watch pannuvanga nimmathi irukkathu namaka ulla antha chip poduranala nammala watch pannuvanga namakku enna kattala kodukkurangala atha than nama chaeyanum game la sollura mari oru manitha vedikunda irukkum over heat agumpo vedichi sithariruvanga appadi pattathu innum niraya theema irukku ithula
@maattuvandipasanga
@maattuvandipasanga 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ✅
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 2 жыл бұрын
Very beautiful your message 😘 Thank you so much for your message 😘
@surabhikiru1069
@surabhikiru1069 6 ай бұрын
Bro endha topic kaana referral pages or yedavadu articles kedaikuma bro for my technical purposes..if yes kindly reply ASAP
@politicsj4223
@politicsj4223 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@anthonypillaithavasekaran1050
@anthonypillaithavasekaran1050 Жыл бұрын
இதுபற்றி Bible இல் எழுதப்பட்டுள்ளது
@timelineshorts8606
@timelineshorts8606 2 жыл бұрын
Brother, positive side ok what about negative side. This will lead control human minds in future
@முல்லைநிலகாற்று
@முல்லைநிலகாற்று 2 жыл бұрын
மன நோயாளியாக வாழ்த்துக்கள்
@shamlarani5449
@shamlarani5449 Жыл бұрын
Nallathu mattomnadanthal nallathu semma
@jegmac
@jegmac Жыл бұрын
Vanakam... Super explanation and good presentation of this new technology so everyone can understand...
@samythanjai313
@samythanjai313 Жыл бұрын
அருமையான காணொளி நன்றி அண்ணா இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய வை
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 Жыл бұрын
அற்புதமான toughest science tech ய எளிய விளக்கமா சொன்னீங்க,தீமைகளையும் விவரமா சொல்லுங்க Bro,நல்ல தகவள்
@honee.k5142
@honee.k5142 Жыл бұрын
Excepting more videos like this
@Raaj1414
@Raaj1414 2 жыл бұрын
What an amazing topic., Indeed its very important topic for coming generations. O my God goose bubs movement. I appreciate your effort Vikky. Keep doing the same informative vlogs. God bless you brother
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
உண்மை.... விஞ்ஞான வளர்ச்சி அபாரம்.... சின்ன வயதில். அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பு... நான் ஒரு தமிழ் படம் அதில் வில்லன் அசோகன்.... தனது கையில் இருக்கும் வாட்ச் மூலம் பேசுவார்.... இதை பார்த்து....இது ஒரு பைத்தியக்காரத்தனம்.... என்று நான் நினைத்தேன் ஆனால் இன்று அது சாத்தியம்...... வருங்காலத்தில்.... Artificial intelligence மூலம் பல மாறுதல்கள் நடக்கும்......
@sivagourouparandaman7012
@sivagourouparandaman7012 2 жыл бұрын
Arumai universal Soldier 1992 vil van Damme movie parthathu Pol irukku bro
@k.muthukumaravel
@k.muthukumaravel Жыл бұрын
semma tecnology nga brother thanks for ur information..
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,5 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 169 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,5 МЛН