தம்பிக்கு முதலில் வாழ்த்துக்கள். நான் காசு கொடுத்து3இடத்தில் தையல் கற்று கொண்டேன். யாரும் சரியாக புரியும்படி சொல்லி தரவில்லை. சந்தேகம் கேட்டால் கூட கடமைக்கு ஏதோ சொல்லி தருவார்கள். என்னை போன்றவர்களும் நன்கு தைத்து நல்ல பெயர் எடுக்கவேண்டும் என நுணுக்கமாக கற்று கொடுக்கிறீர்கள். மேலும் மேலும் வளற மனதார வாழ்த்துகிறேன். சாவித்திரி.
@birundha64075 жыл бұрын
Bro super unga video parthu confidence kidachu lining blouse super ah stitch panninen thanks bro
@chandran45115 жыл бұрын
அருமையான விளக்கம். நீண்ட நாட்களாக தைக்க வேண்டும் என நினைத்தேன். இன்றே முயற்சிக்கிறேன். நன்றி சார்.
@umamaheswari97785 жыл бұрын
Wooden chair idea kku thanks எங்களுக்கு தையலும் சொல்லி கொடுத்து எங்கள் உடல் நலனிலும் அக்கறை கொள்வதற்கு மிக்க நன்றி .தங்கைகளிடம் தாங்கள் காட்டும் அன்புக்கு நன்றி
@karikalansbiology4 жыл бұрын
என் அப்பாவும் அப்படித்தான் மர ஸ்டூலில் தான் தைத்தார்
வணக்கம் அண்ணாச்சி உங்களைப் போன்று அருமையாகத் தைக்கமாட்டேன் ஓரளவுக்கு தைப்பேன் நீங்கள் இதற்கு கொடுக்கின்ற விளக்கங்கள் றொம்ப அருமையாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் விரும்பி பார்கின்றேன் நான் தையல் பயிலும் போதுகூட இப்படி விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி அண்ணாச்சி
@puspampuspam30882 жыл бұрын
நான் இனிமேல் தான் மிஷினை வாங்க போறேன் எனக்கு தைக்க தெரியாதுப்பா உங்ககிட்ட விளக்கம் கேட்டுக்கொள்ளலாம் என்று பார்க்கிறேன் உங்க போன் நம்பர் எப்படிப்பா எடுக்கிறது? கொஞ்சம் உதவி பண்ணுப்பா
@sangithasangitha7452 Жыл бұрын
@@puspampuspam3088f❤
@vanim41204 жыл бұрын
அண்ணா நீங்க போடுற வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருக்கு. எனக்கு இரண்டு குழந்தைகள், அவங்கள பார்த்துகிட்டு டெய்லரிங் கிளாஸ் போக முடியாது.அதனால், தையலில் எந்த சந்தேகமா இருந்தாலும் உங்க டெய்லர் ப்ரோ வீடியோவதான் பார்ப்பேன்.மிக்க ,ஈடில்ல நன்றி சகோகரறே...
Nice இது போல எளிமையா புரிந்து கொள்ளும்வகையில் நிறைய video podunga
@vasunthi99455 жыл бұрын
Bro semmaiya smile ahhoda sonniga theliva puriuthu bro epo than en doubt illam clear aagirukki thanks bro nice
@renugarenuga53682 жыл бұрын
Thx bro perfect teaching am try it. cutting super.na stich panunapo avalo crcta irunthuchu .thank u so much for this video .very use full
@sifanaariff63235 жыл бұрын
Thank you so much sir...na beginer than bt blouse neenga sonna measurement mattum than vachan super ah vandhurchu sir👍👍Thanks a lot
@Shreeram_vlogs_7804 жыл бұрын
Brother super👌 ரொம்ப நாளா எனக்கு சட்டை நல்லாவே வராது. 3 வருடமாக. ஆனால் உங்க கட்டிங் பார்த்ததும் வெட்டி வைத்தேன் சூப்பர் ரொம்ப அருமையாக வைத்துவிட்டேன்.🌺🌺🌺🔊🔊🔊🔊
@m.binash26175 жыл бұрын
Semmaya sollikudukuringa sir all the best👍💯
@abilasiniabi80792 жыл бұрын
Hi I'm srilankan please reply me
@vijayarani23855 жыл бұрын
இது வரை பார்த்த வீடியோவில்(வேறு) உங்கள் விளக்கம் மிகவும் பயன்ஆக உள்ளது நன்றி 💐💐💐💐💐💐
@shanthic32965 жыл бұрын
Puriyumpadi sonneinga brother. Nandri.. valga valamudan
@shanmugambhuvana44023 жыл бұрын
தம்பி உண்மைய சொல்லனும்னா பத்து வருடங்களாக தைத்து வருகிறேன் இந்த பட்டி விஷயம் இப்பதான் விளங்கியது மிக அருமையாக விளக்கம் தந்ததுக்கு நன்றி
Anna blouse ipo dhan na kathuka pora rmba useful la iruku unga explanation thank u
@samundieswari8605 жыл бұрын
கடைசியாக ஒரு தகவல் சொன்னீங்க (மரஸ்டூல்) அது இவ்வளவு நாள் தெரியாது சொன்ன துக்கு முதல் 👍 நன்றி.நன்றி .
@dheboraljr25394 жыл бұрын
Bro பட்டி போட் மாதிரி எப்படி தைக்க வேண்டும் கொஞ்சம் சொல்லி தாங்கள் எனக்கு
@varadharajann56294 жыл бұрын
Really great sir
@RameshRamesh-vy6fw4 жыл бұрын
மிக்க நன்றி அன்பு நண்பா
@yogiyoga71385 жыл бұрын
Neega sonnen ellamay rmba usefull ahh irunthuchu bro enaku.. Nalla understand pannikira maathri sollithanthinga bro... Thank u so much bro
@shahinisripathmanathan55103 жыл бұрын
Your explanation is awesome. Thx
@t.pagampriyan82894 жыл бұрын
உங்கல் கட்டிங் பினிசிங் பார்பேன் நானும் டைலர் உங்கல் கருத்து அருமை
@umadeva17555 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் தெளிவாக இருந்தது நன்றி அண்ணா
@dyfi3515 жыл бұрын
உங்கள்பதிஉ.மிகவும்.தெளிவாஇருந்ததுமிக்க.நன்றி.அண்ண
@RathiSanthosh-fy5qf Жыл бұрын
Super super nanpa ❤🙏🙏🙏🙏 Nanum tailarthan 15 varusama eruken super 👍
@jothichandrasekaran41545 жыл бұрын
பொறுமையா தெளிவாக நன்கு புரி யும்படி சொல்றீங்க அருமை வாழ்த்துக்கள் ஆசிக ள்
@sagunaladevidevi57095 жыл бұрын
Super bro U r nice
@sumathivenket82685 жыл бұрын
அண்ணா முன்பாகமும் பின்பாகமும் தனி தனியா வேட்டாம சொல்லிக்கொடுங்க
@sumathivenket82685 жыл бұрын
அண்ணா எனக்கு அப்படி தான் சொல்லிக்கொடுத்தங்க துனிய நாங்குகா மடித்து சொல்லிக்கொடுத்தங்க அப்படியே சொல்லி கொடுங்கள்
@kumaryadav69525 жыл бұрын
Super anna
@Babuanitha4 жыл бұрын
Patti
@sureshvdl46775 жыл бұрын
Thanks bro ennoda dout ellam clear ayiduchu bro ennaku romba useful iruku all vedio na miss pannama papa bro thanku so much bro
@tastytravels21695 жыл бұрын
Very clear ... Thanks bro 👍👍
@grmurugan154 жыл бұрын
ப்ளவுசை வெட்டுவதில் மிக மிக எளிமையான முறை நீங்கள் கற்றுக் கொடுத்தது சிறப்பு
@m.chithramanimegalai29425 жыл бұрын
அண்ணா உங்க அனைத்து வீடியோவும் மிகசிறப்பாக உள்ளது
@abdhulahathu92065 жыл бұрын
ரொம்ப தெளிவா சொல்லி தந்திக இருந்த ஒரு சில சந்தேகங்கள் புரிந்தது ரொம்ப நன்றி அண்ணா.
@santhamanic87165 жыл бұрын
Super anna '' ungala veda vera yarume evolo easya ''solie koduthathe'' na pathathu elainga' anna '' super very good job' bro👌👌👌👌👌👌👌😍😎
@jayasritamil5154 жыл бұрын
Yes sissy
@RaSi04175 жыл бұрын
Romba thanks anna.. Theliva solli koduthinga.. Doubt lam clear aitu.. Thank u so much
@kittykitten6175 жыл бұрын
Really you are great brother... Thank you so much for your teaching with kind🙏superb👌..... 👍😊
@akhilanbharathi17814 жыл бұрын
Back height 141/2 inch na mun height evvalavu vaikkanum
@lalitharamanujam95663 жыл бұрын
Bro will you take order and stritch for us
@ellamsaimayam5254 Жыл бұрын
சூப்பர் ப்ரோ உங்க கட்டிங் பிக்னிக் கூட நல்லா கேட்டுக்கோங்க.... சாய் அப்பா blessing
@premapriya31584 жыл бұрын
Good and valuable information brother thank you very much.
@indiragandhi76995 жыл бұрын
Super bro thanks romba useful irukku all size measurements pls one video podunga
@shobhaprakash48723 жыл бұрын
I have no doubts now. Thankyou for your clear explaining and kindness in healthy practical guidance also. God bless you always.
@siddikaumatia85673 жыл бұрын
Can u pls translate what he is saying in English pls
@gurulaxmi3405 жыл бұрын
உங்கள பாக்க பாக்க ஆச்சரியமா இருக்கு மெசர்மென்ட் எல்லாம் சொல்றது பேசுறது கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு ஒரு வாரம் நான் வீட்டில் ஒழுங்காக வேலையே செய்வதில்லை எந்த நேரமும் உங்களுடைய ப்ரோக்ராம் தான் பார்த்துட்டே இருக்கேன் இரண்டு பிளவுஸ் தைத்தேன் பரவால்ல நீங்க கிளாஸ் எடுப்பீர்களா உங்க ஊர் பக்கத்துல தான் இருக்கேன் வாழ்க வளமுடன் நல்லா வருவீங்க
@Saveetha174 жыл бұрын
Super bro fitting ah irukku thank you
@bhuvipandiyan83923 жыл бұрын
வணக்கம் அண்ணா போடிநாயகனுர் ல இருந்து புவனா.அனைத்தும் அருமை அண்ணா எங்களுக்கு இன்னும் ஹால்டேர் நெக் சொல்லித்தாங்க அண்ணன் .எல்லா அளவுகளும் நான் தைத்து பார்த்துட்டேன் எல்லாமே அருமை அண்ணா நன்றி .🙏
@keerthanamohanakeerthanamo47765 жыл бұрын
Thank you anna enaku usfull ah irukumm thank you so much anna
@bhuvana94552 жыл бұрын
டத
@sciencetablet89322 жыл бұрын
@@bhuvana9455 bbcbkzhlijkghmn
@rajikanish19253 жыл бұрын
அருமையான செய்முறை விளக்கம். நன்றி மாஸ்டர்
@ayyappanviji19695 жыл бұрын
Thanku for ur excellent teaching.And also tips u have given in the last is very useful.i am a professional tailor
@sureshkumar-om9sk2 жыл бұрын
.
@rojapranitha46343 жыл бұрын
Hiii ....Sir. excellent teaching......
@danusiyaify4 жыл бұрын
Iromba alaga solli kotukireenga very nice . Thanks a lot.
@radhagunag4402 жыл бұрын
Wow nice super 👌👌👌👌 I liked my sweet bother God bless you my anna
@chitraviji77045 жыл бұрын
Thank you for the last useful information sir.
@belciyaindira61695 жыл бұрын
Full frock 40 size length video podunga
@jubellda18034 жыл бұрын
மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள். நன்றி
@indudurai61155 жыл бұрын
Clear class. Thank you bro
@PandeeswariI-g6q11 ай бұрын
Hi anna vedio parthen super aa irruku nanraga purikirathu❤❤❤
@jayanthir26015 жыл бұрын
Perfect teaching
@kokikoki10325 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான விளக்கம்..... நன்றி........... அளவு சட்டை வைத்து சொல்லிக் கொடுங்கள்........ அண்ணா.........
@ManiMani-de4mz4 жыл бұрын
Very excellent explain thank you so much
@ManiMani-de4mz4 жыл бұрын
Iam your fan
@selvip3785 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி அளவுடன் தைத்த ப்ளவுஸ் சூப்பரா வந்தது Bro நன்றி🙏
@gbbgamer27885 жыл бұрын
. பிளவுஸ் முன் கை பகுதி நேராக தான் வெட்டவேண்டுமா இதுதான் எனக்கு மிகப்பெரிய டவுட் என் சந்தேகத்த சரி பன்னுங்க bro. Pls
@latchouvenkat6334 жыл бұрын
நன்றாக புரிந்தது sir. Thankyou sir
@peermohammedfathima43505 жыл бұрын
அளவு பிளௌஸ் வைத்து கிராஸ் கட்டிங் பிளௌஸ் எப்படி வெட்டுவது வீடியோ போடுங்க அண்ணா
@kanimozhi64664 жыл бұрын
Bro ugnka whatshap numper sent me
@vijayaramamurthi51614 жыл бұрын
Kani Mozhi sarvamangala narausneeyam
@susaimary55524 жыл бұрын
@@vijayaramamurthi5161 l
@ThamizhaThamizhakamali5 жыл бұрын
இந்த அளவை வைத்து கட் பண்ணி தைத்தேன் அண்ணா ப்ளௌஸ் ரொம்ப அழகாய் வந்துச்சு
@leelasri52675 жыл бұрын
Bro blousela hand armhole patthama handla joind panni hand finish pannuramari irukku hand joint illama cutting pannuvathu eppati bro
@mythilisekar42514 жыл бұрын
Tq Neenga cutting pana matherina ✂ pana super ra irku neenga pls daily video pananum
@starthamizh81604 жыл бұрын
நீங்கள் விளக்கமாக சொல்வது மிக அருமை வாழ்க வளமுடன் நன்றி.
@pnmurugan20094 жыл бұрын
Anna suppara sollithrenga eanuku romba usefullah erukku thanks anna
@karikalansbiology4 жыл бұрын
Perfect cutting bro.
@siddikaumatia85673 жыл бұрын
Pls can u translate it in English pls what he is saying
@mybarbeque75832 жыл бұрын
Front dot eduka kaluthu akagalathula erunthu shoulder la ethana inch vechu mark panrathu
@priyadharshini.d87295 жыл бұрын
அன்ன 36 சைஸ் ரொம்ப அருமையாசொல்லிக் கொடுத்தீங்க
@indiranis4202 жыл бұрын
அக்காவின் வணக்கம்,தம்பிக்கு, உங்களுடைய blouse cutting super
@pavithra.shettypavi41254 жыл бұрын
Hello sir I am from Karnataka.ur teaching was excellent..Pls give English sub title to understand more ..Pls sir
@s.vasukis.vasuki76985 жыл бұрын
ஹாய் அண்ணா உங்க வீடீயோமுடிவுல தர்மர் டிப்ஸ் ரொம்ப பயனுள்ளது நன்றி அண்ணா
@thangaveludhanasekaran85785 жыл бұрын
Super ,well explained. Thank u soooooooo much Anna I was waiting for this video.Oru doubt 36"ku back 10"vaicha appo front 8" vaikkanuma for 36"ku,stitching video podunga pls
@thangarajbhanu21183 жыл бұрын
Koon Inna
@santhoshmessi14294 жыл бұрын
Neenga kuduttha information ku Romba romba thanks anna
@ahashkumar59985 жыл бұрын
அண்ணா உங்க கட்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா சூப்பரா சொல்லிதரங்க அண்ணா
@selvakannanm79775 жыл бұрын
Soopar
@kalpanaamulu13354 жыл бұрын
தம்பி நீங்கள் சொன்ன மாதிரி தைத்தேன்.நன்றாகவுள்ளது.நன்றி
@hanvithahanvitha78405 жыл бұрын
32 size cross blouse cutting and stitching video upload pannunga anna
@kaviventhan60375 жыл бұрын
sleeve agalam measurement solunga pks
@ilakkiyakathiravan72332 жыл бұрын
Thank u anna, supera explain pannuninga, romba easya purinchathu anna
@bagyapanneer77835 жыл бұрын
அண்ணா, நீங்க ஒரு மீட்டர் கிலோத் எடுத்து ஸ்டிச் பண்றீங்க, பட், 80.பாயிண்ட் blouse குடுத்து 33, இஞ்சு 40, இஞ்சு, அளவுக்கு ப்ளௌஸ் கட்டிங் போட்டு காட்டுங்க ப்ளீஸ்
@mithilaaMithilaa5 жыл бұрын
Anna hamcole sideil madipu varuthu
@Sagayamary20243 жыл бұрын
Br ladieskku rombe rombe useful.lifekku oru sontha velai.unga tailer teaching super.unga nalla manathukku unga family neege unga sugam arokiyam pere non prayer panninen. Etharkkum kavalai vendam .karthar ellavatraum parthu kolvar.un pani thudarattm. By mammy.😉😁😄😄
@anburadha93745 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி super an an thanks anan
@karthikaashwin71184 жыл бұрын
Clear a explain panreenga ,,, thanks na
@dreamchannel83294 жыл бұрын
Bro, chest measurements la back alavu front alavunu epdi calculate paintings pls sollunga
@PriyaPriya-vj6jj Жыл бұрын
Yenakum athe problem tha sollunga pls
@disrespect18203 жыл бұрын
Thank you bro romba nalla solli tharinga👋👋🙏
@dharani7435 жыл бұрын
36 இன்ச்க்கு பின் அளவு 10இன்ச் எடுத்தீர்கள் முன் அளவும் அதே எடுதீர்கள். அளவு ஜாக்கெட் ல் முன் அளவு மற்றும் பின் அளவும் வேறு வேறாக இருந்தால் எப்படி அளவெடுத்து வெட்ட வேண்டும்.
@johnrose73123 жыл бұрын
தம்பி ஒரு சிண்ண டவுட்எண்ணெண்றாஸ் சொஸ்டர்ஷிருந்துஅ க்கிள் கைஜா யிண்ருதைத்தபிறகுசொல்டர்பக்கம்து துணி நீண்டு பை மா திரி இருப்பதற்கு கா ரணம் எ ண்ணா ன்று கூறுங்கள தம்பி
@sureshselvi61825 жыл бұрын
Anna super anna yannakku help pa erunthuchu all videos tqq
@fashiondesigning4 жыл бұрын
Nice
@santhiramdas46183 жыл бұрын
Niraya akkagalum follow panrom bro super and simple way
@bhuvaneshwaribhuvi95 жыл бұрын
40 size blouses ithe mathiri sollunga bro
@sandeeppasupathi51704 жыл бұрын
Anna neega ellam blouse nalla stitch pandriga Anna super
@saiviji273 жыл бұрын
I have a doubt, front and back you're taking same measurements in lenth example 13" If back lenth 14 or 14.5 Also we can take front and back same Please explain
@seetharamang35053 жыл бұрын
Krishnaveni by gobi Amkol suruku varathu mistake varama eaipadi cut pannuvom sir ??
@vijayalakshmimargabandhu76885 жыл бұрын
Thank you sir cutting தெளிவாக புரிந்தது ஆனால் blouse shoulder கழுத்து உடம்பில் பதிஞ்சி வரல என்ன தவறு please சொல்லுங்கள்
@syedazim8863 жыл бұрын
Jo CQ CFR
@MathsclassKI5 жыл бұрын
Super 👌 Clear explanation
@nandhinibalur26975 жыл бұрын
Hi Anna lining blouse cutting and striching video podunga Anna plse