நான் மேட்டுப்பாளையத்தில் இருந்து மிக்க நன்றி ரயில்வே துறைக்கு.
@rameshhope88654 ай бұрын
நண்பர் திரு தாஹிர் அவர்களை இரயில் பயண நேசிப்போர் சார்பாக வரவேற்கிறோம்🙏
@RaniRani-v4y5y8 ай бұрын
Pollachi to Villupuram daily trains
@AbdulRaheem-xn3cv8 ай бұрын
மீட்டர் கேஜ் காலத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி பழநி திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக தூத்துக்குடி வரை ஓடிக்கொண்டிருந்த ரயில் தான். ஏதோ புதிதாக விடுவது போல பில்டப் வேறு கொடுக்கப்படுகிறது.
@summerwind32178 ай бұрын
Yes 30 years back
@jeyalakshmib27418 ай бұрын
கோயம்பத்தூர் -- ராமேஸ்வரம் தினமும் ஒரு train ஓடிக்கொண்டிருந்தது , அது எங்கே?
@RaniRani-v4y5y7 ай бұрын
Maniyachi to thiruchendur train will be running as Kovai to thiruchendur train
@hariharana.l.28368 ай бұрын
திருச்சி முதல் காரைக்கால் 3 வண்டி செல்கிறது.அதில் ஒன்று மதுரை யிலிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும்.நன்மை: திருநாள்ளார், நாகூர், வேளாங்கண்ணி செல்ல வசதி.நாகை மீன்கள் வியாபாரம் நீட்டிப்பு மதுரை போடி வரை
@prabhakaranprabu89018 ай бұрын
அதெல்லாம் முடியாது தமிழனுக்கு இனிமே ஒன்றும் கிடையாது
@RaniRani-v4y5y7 ай бұрын
Many trains sleeping in important junctions For more than 20 hours also Palakkad junction Pollachi junction Kollam junction Madurai railway junction Kovai junction Karaikkudi Karaikkal Thrichy Manamadurai Virudhunagar Tirunelveli Tuticorin Thiruchendur Tenkasi
@pearlcitymajeed71178 ай бұрын
நல்ல தகவல் ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூர் வரை தினசரி இரவு 10.30.மணிக்கு பாசஞ்சர் வண்டியாக பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்த இந்த வண்டியை ரத்து செய்து விட்டார்கள். இப்போது புதிய வண்டி போல அறிவிக்கிறார்கள்.
@natarajankudanthai83397 ай бұрын
இது போல பிளாட்பாரம் இரண்டு பக்கத்துல இறங்கி ஏறும்படி கொண்டு வர வேண்டும்
@madheswaran23168 ай бұрын
ஐயா வணக்கம் நான் ஈரோட்டில் இருந்து பேசுறேன் கோயம்புத்தூர் டு திருவண்ணாமலை ட்ரெயின் விட்டா நல்லா இருக்கும் சார்
@prabhakaranprabu89018 ай бұрын
தமிழனுக்கு எதுக்குடா ரயில் எல்லாம் வடக்கனுக்காகத்தான்😅😅
@anandnarayanasamy68178 ай бұрын
மங்களூர் ராமேஸ்வரம் ரயில் உடுமலைப்பேட்டையில் நிறுத்தம் இருந்தால் நல்லது...
@brainhat77406 ай бұрын
Hi Im ashik Yenaku oru doubt. Unreserved ticket yeduthu sleeper la yerum pothu ttr vacany iruntha book pani kudukarangala athu yepadi example ku coimbatore to banglore solunga yevlo km yevlo pay pannanum ovoru ttr orumari amount kami ah athikama vangaraga ex 200 to 500 varikum itha pathi detail ah video podunga
@sivasubramaniann34318 ай бұрын
கோவையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ஜன்சதாப்தி ரயிலை அபபடியே நீட்டித்து கடலூர் விருத்தாசலம் ஆத்தூர் சேலம் வழியாக கோவைக்கு திரும்பி சர்குலர் ரயிலாக மாற்றினால் பயணிகளுக்கு மேலும் உபயோகமாக இருக்கும்.
@pearlcitymajeed71178 ай бұрын
. இந்த வழியில் இது போன்ற சுற்று வட்ட வண்டிகள் கண்டிப்பாக இயக்கப்பட வேண்டும். நல்ல யோசனை.
@natarajankudanthai83397 ай бұрын
அரியலூர் வழியாகவா
@bharathkumar90548 ай бұрын
கோயம்புத்தூர் to ராமேஸ்வரம் train தினசரி இயக்க வேண்டும் pls
@v.rajendranraja44615 ай бұрын
தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்
@sivaganesan36858 ай бұрын
தேவையான ரயில் மேட்டுப்பாளையம் காரைக்கால் தினசரி. வழி : பழனி தஞ்சாவூர் நாகப்பட்டினம். கரிகால் சோழி.
@RaniRani-v4y5y7 ай бұрын
Bodi to nilambur new trains via pollachi
@jayaarockiam53518 ай бұрын
இந்த வண்டி கண்டிப்பாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கண்டிப்பாக நிற்க வேண்டும்
@rajamohan7648 ай бұрын
SUPER SIR. DATE எப்பொழுது SIR. PAALARVI EXPRESS TUTICORIN EXTENSION எப்பொழுது வரும் SIR.
@bharathkumar90548 ай бұрын
திருநெல்வேலி to மேட்டுப்பாளையம் train நிரந்தரமாக இயக்க வேண்டும் pls தினசரி இயக்க வேண்டும் pls
@bharathkumar90548 ай бұрын
சாமியானா express தூத்துக்குடி வரை நிடிக்க வேண்டும் pls Via: தஞ்சாவூர் மதுரை
@grahamsadmin8 ай бұрын
a long pending demand of the people of tuticorin and its peripheral areas for a direct train from tuticorin to Coimbatore is finally materialising. But still, the date of starting of its operations are getting postponed indefinitely. Without diluting the route and stoppages, the train should be announced to start without further delay.
@sundaravelparasuraman218 ай бұрын
METTUPALAYAM-TENKASI-TIRUNELVELI TRAIN SHOUL OPERATE DAILY. 2) AND IT HAS TO EXTEND TILL TIRUCHENDUR. 3) COIMBATOE - NAGERCOIL NIGHT TIME EXPRESS TRAIN SHOULD START FROM COIMBATORE AT 22.00HRS INSTEAD OF 19.30HRS. BECAUSE THIS TRAIN PASSING TIRUNELVELI EARLY MORNING 3AM. SO PEOPLE ARE NEED TO WAIT 3 HRS AT NELLAI STATION TO CATCH PASSENGER TRAINS.
@marimuthur22388 ай бұрын
மேட்டுப்பாளையம் _ திருநெல்வேலி ரயில் திருச்செந்தூர் வரை நீட்டிக்கலாம்.
@senthilkannanatwork8 ай бұрын
Coimbatore Nagercoil-Thoothukudi Link express was very useful train... dont know why they stopped Thoothukudi express.... Now they are giving back thats all... but Coimbatore Rameswaram was a daily train before gauge conversion.... which we now loose is big disappointment....
@vetrivelvelusamy43958 ай бұрын
ஏற்கனவே தூத்துக்குடி விரைவு ரயில் இருந்துதே இது என்ன புதுமை?
@Davidratnam20118 ай бұрын
Try to start training from Nagercoil to Metupalayam and Nagercoil to Bangalore and also Nagercoil to Chennai via Ramesvaram
@charlesnelson46098 ай бұрын
Normally,majority of the people are staying permanently in the nilgries district, say ooty,Coonoor and Kotagiri ,Gudalur people, take the bus to coimbatore, Maximum number of people are living from kanyakumari ,The frequency of the narrow gauge train from ooty to Metupalayam should be increased, to catch the mettupalayam to Tuticorin. Good initiative by the Southern Railway 🛤instead of Tuticorin the train may be diverted to kanyakumari from Vanchi maniyachi 😮This is a request to the Southern Railway. 😮
@Plram208 ай бұрын
கோயம்புத்தூர் மானாமதுரை பகலில் இண்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும்.. கோவையில் வசிக்கும் என்னை போன்ற புதுக்கோட்டை, காரைக்குடி, பொன்னமராவதி, திருமயம், திருப்பத்தூர், அறந்தாங்கி, தேவகோட்டை , தொண்டி , கமுதி, மக்கள் பயன் பெறுவர்... திருச்சி.. புதுக்கோட்டை வயியாக இயக்க வேண்டும்.. கோவை இராமெஷ்வரம் ரயில் புதுக்கோட்டைக்கு இரவு 2 மணிக்கு வருவதால் பயன் குறைவாக உள்ளது... பகல் நேர இண்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும்
@bharathkumar90548 ай бұрын
தூத்துக்குடி to கோயம்புத்தூர் express மறுபடியும் வர வேண்டும் pls 4 year back
@Nobody-xt6gg8 ай бұрын
LHB..coach வேண்டும். L.. Length H..Height B .Breadth
@johnbalasundaram24848 ай бұрын
Super interpretation
@kasturirangan66358 ай бұрын
tv is repeat to repeat.
@sakkiah8 ай бұрын
RAILWAY BORD NEWS எப்படி பார்ப்பது சார்
@hariharanelathur968 ай бұрын
What about nettupslayam tirunelveli frequency
@prabhup84418 ай бұрын
Palani to Erode train projects epa start panuvanga Intha year 100 crore alocate panirukanga
@indirasamy68118 ай бұрын
Happy Happy
@Nobody-xt6gg8 ай бұрын
LHB.. தகவலுக்கு நன்றி bro
@brotv29068 ай бұрын
Wow super bro
@ArunPrasath-mv6lo8 ай бұрын
Happy happy to pollachi people 🎉🎉🎉🎉
@ranjithranjith5348 ай бұрын
super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@கதிரவன்-ங3ண8 ай бұрын
It is not a train for people . Most inconvenient time for people from virudhunagar and north of it.
@thomasjacob58618 ай бұрын
Super
@krishnamurthyrajagopal96138 ай бұрын
Why regular service not arranged Why this stepmotherly treatment to Tuticorin
@trainway8 ай бұрын
Regular service tha bro
@Nobody-xt6gg8 ай бұрын
மேட்டுப்பாளையம்.. ஊட்டி டபள் லைன் எலக்ட்ரிக் என்ஜின் உண்டு
@kandhasamy10028 ай бұрын
இல்லை.
@kandhasamy10028 ай бұрын
கோவை பாண்டிச்சேரி ரயில் வேண்டும்.
@trainway8 ай бұрын
வாரம் இருமுறை இயங்குகிறது
@rajagopal72208 ай бұрын
WE WANT UDUMALPET STOP RAMESWARM EXP
@manoharann11188 ай бұрын
We want tv malai to Chennai train
@j.deivaraj50378 ай бұрын
நிஜமாகவே நன்றி
@akshithakshith36748 ай бұрын
Mtp-mas nilgiri express rakes are too old . It is too shaking and not comfortable to travel. It should be replaced with lhb rakes
@Nobody-xt6gg8 ай бұрын
LHB coach தான் ஓடுது.l..length. H .height. B breadth
@VjagadeexsanJagwn8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rajagopal72208 ай бұрын
RAMESWARAM TRAI UDUMALPET STOP NO
@nambirajagopal8 ай бұрын
Welcome🎉
@kibayaththullah45348 ай бұрын
கொரானாவுக்கு முன்பாக கோவையிலிருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் சேரன் விரைவுவண்டி மறுநாள் காலை 7.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று அதே வண்டி நவஜீவன் {12656]ஆக மாறி காலை 9.35க்கு அகமதாபாத் வரை சென்று கொண்டிருந்தது.இது தென் மாவட்டங்களில் இருந்து வடக்கே செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மீண்டும் பழைய ஏற்பாடு செய்யப்படுமா? கோவையிலிருந்து நவஜீவன் வழித்தடத்தில் [சென்னை சென்ட்ரல்,விஜயவாடா,வரதா,அகோலா,மல்காபூர்,புஷாவல்,ஜல்ஹாம்வ்]வழியாக அகமதாபாத்திற்கு நேரடியாக ஒரு Exp .விட்டால் தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அதேபோல 12656 சென்னை -அகமதாபாத் நவஜீவன் Exp. II Sleeper class 11பெட்டியாக இருந்தது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது.
@balrajg28548 ай бұрын
Ramba naal kku appuram oru update
@arumugamk28388 ай бұрын
Super 🎉
@subbaihdharmaraj67078 ай бұрын
மங்களுரு ராமேஸ்வரம் ரயில்உடுமலை stop வேண்டும்
@Babu-hs7mn8 ай бұрын
செயின் புடுச்சு இழு ரயில் நின்றும்..
@Nobody-xt6gg8 ай бұрын
உடுமலை சங்சன் டேசன் அனைத்து வண்டிகளும் நின்று செல்ல வேண்டும்
@architect18598 ай бұрын
@@Nobody-xt6ggUdumalai junction Illa bro passing station tha
@Paramasivam9798 ай бұрын
மங்களூர் டு ஆத்தூர் சின்னசேலம் புக்கிரவரி புதுச்சேரி மங்களூர்
@govindasamym95858 ай бұрын
😊Puduchery. Marngalore timing
@Nobody-xt6gg8 ай бұрын
ஊட்டி வரை எக்ஸ்டஎன்சன் வேண்டும்
@kandhasamy10028 ай бұрын
ஊட்டி மலை ரயில் உண்டு.
@kandhasamy10028 ай бұрын
சாத்தியம் இல்லை.
@premjithrajkumaar23238 ай бұрын
Super
@sivaganesan36858 ай бұрын
தேவையான ரயில் மேட்டுப்பாளையம் காரைக்கால் தினசரி. வழி : பழனி தஞ்சாவூர் நாகப்பட்டினம். கரிகால் சோழி.